TET Court Case Detail(26.3.14) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2014

TET Court Case Detail(26.3.14)


இன்றைய டி.இ.டி வழக்கில் ஆஜராக வேண்டிய அரசு தலைமை வழக்கறிஞர் வரவில்லை என்பதால் வழக்கு மீண்டும் 01.04.2014 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி! - விஜய குமார்.

21 comments:

  1. But what about d pg cases pls any body reply

    ReplyDelete
    Replies
    1. ஆசிரிய நண்பர்களே CCE இறுதிபட்டியல் தயாரிக்க KALVI SMS அளித்துள்ள EXCEL முறை மிக அருமையாக் உள்ளது..பயன்படுத்தி பாருங்கள் மிக உபயோகமாக உள்ளது...

      Delete
    2. புரியவில்லை ஸ்ரீ நன்பரே.

      Delete
    3. சார் 1ம் வகுப்பிலிருந்து 9ம் வகுப்புவரை மாணவர்களின் மூன்று பருவங்களின் மதிப்பெண்களையும் கொண்டு CCE இறுதிபட்டியல் ஒவ்வொரு ஆசிரியரும் தயாரிக்க வேண்டும்...அதற்க்கு இந்த KALVI SMS அளித்துள்ள EXCEL முறை உதவியாக இருக்கும்....

      Delete
  2. Iyo iyo mudiyala ethukuthan teacharku padichomumu iruku.

    ReplyDelete
  3. மனசாட்சி அற்ற அரசாங்கம்

    ReplyDelete
    Replies
    1. நாம் தேர்தல் சுனாமியில் மாட்டிக்கொண்டோம் மேடம், இந்த நாடகம் தேர்தல் வரை தொடரும்.

      Delete
  4. 01-04-2014 April fool..........tet case ku porunthumaaaaaaaa.........?

    ReplyDelete
    Replies
    1. ippadi nalkalai kkadathi kondu selvatharku pathil electnku piragu than judjement entru velipadayagave sollirukalam

      Delete
  5. Athey ketta vartha para patcham pakkama solranga

    ReplyDelete
  6. Tamil BT.blogspot for Tamil teachers..tntet maths for maths teachers...biology teacherskum blog iruku. English teachersku yaravathu blog open panninal engalukum helpful a irukumla.please yaravadhu open pannungalen.

    ReplyDelete
  7. புரியவில்லை நன்பரே.

    ReplyDelete
  8. புரியவில்லை நன்பரே.

    ReplyDelete
  9. I have passed TRB PG ENGLISH and like others i am waiting for judgement from court. One thing we should keep in mind that court will not function in the month of May. So before that they should finish all the cases related to our appointment.

    ReplyDelete
  10. To make fast in the appointment of TRB PG, We, the passed candidates should take steps to make it hurry by calling TRB office or meeting the concerned authorities. Otherwise they will not make anything fast especially the cases on the court and if we take some steps they will appoint us at least in the month of June after election.

    ReplyDelete
  11. DEAR P.G CANDIDATES SURELY FINAL LIST WILL PUBLISHED AFTER ELECTION.BUT APT WILL JUNE ONLY.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி