இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே (TET) புதிய நியமனம் ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2014

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே (TET) புதிய நியமனம் ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தல்.


இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கி நிரப்பிய பிறகே புதிய பணியிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியது.

அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி பொதுச்செயலர் சு.ஈசுவரன் புதிய கிளைகளைத் தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு வழங்கிட வேண்டும், நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவியுயர்வு வழங்கிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவியுயர்வு வழங்கி நிரப்பிய பிறகே புதிய காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

11 comments:

  1. hm hm hm chocolate eduthuko sweet eduthuko.. hm hm..

    ReplyDelete
  2. உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதர்"வாரன் பப்பட்" (Warren Buffet ) ******

    உலகின் முதல் நிலை பணகாரரை பற்றி அதிகம் படித்திருப்போம் ஆனால் இரண்டாம் நிலையில் இருக்கும் ஒரு மனிதர் பல விதங்களில் பில்கேட்ஸ் வுடன் வேறுபட்டு தனக்கென சில கட்டுப்பாடுகளுடன் சாதாரண வாழ்கையை கடைபிடித்து வருகிறார் ...அவரைப்பற்றிய சில தகவல்கள் இதோ....

    1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்....
    2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம்
    3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு சுற்றுச் சுவரோ அல்லது வேலியோ இல்லை
    4. அவராகவே அவர் காரை எங்கும் ஓட்டிச் செல்வார்.... டிரைவர் மற்றும் பாதுகாப்புக்கென ஆட்கள் யாரும் கிடையாது
    5. அவர் இதுவரை எங்கும் தனி விமானத்தில் பயணித்தது கிடையாது. .. உலகின் பெயர்பெற்ற, பெரிய‌ விமான கம்பெனிக்கு சொந்தக்காரர் அவர்....
    6. அவரின் சொந்த கம்பெனிகள் மொத்தம் 63. வருடம் ஒரு முறை மட்டுமே கம்பெனியின் தலைமை பொறுப்பாளர்க்கு( CEO) கடிதம் எழுதுவார்.... இடைப்பட்ட எந்தவொரு மீட்டிங் மற்றும் சந்திப்புகளும் இருக்காது.... அந்த கடிதத்தில் கம்பெனியின் அடுத்த இலக்கை குறிப்பிட்டு இருப்பார்.....
    7. கம்பெனி பொறுப்பாளர்க்கு இரண்டு விதிகளை மட்டும் குறிப்பிடுவார் ..... அது
    (அ) பங்குதாரர்களின் பணத்தை நஷ்டமடைய செய்யக் கூடாது
    (ஆ) முதலாவது விதியை மறக்க கூடாது
    8.அவரைச் சுற்றி எப்போதும் ஒரு உயர்தர சமூகத்தினரின் கூட்டம் இருக்காது....அவரின் ஓய்வு நேரத்தில் அவர்க்குத் தேவையான பாப் கார்னை வீட்டில அவரே தயார் செய்து சாப்பிடுவார், டிவி பார்ப்பார்....
    9. அவரிடம் எந்தவொரு செல் போனோ அல்லது மடிக் கண்ணியோ வைத்திருக்க மாட்டார்....
    10. உலகின் முதல் பணக்காரரரான பில் கேட்ஸ் சில வருடங்களுக்கு முன் இவரை சந்திக்க‌ , இருவருக்கும் பொதுவான எதுவும் இல்லையென்று எண்ணி முதலி வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வாரன் பப்பட் டை சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தார்... ஆனால் சந்தித்த பொழுது, அந்த சந்திப்பு பத்து மணி நேரங்களுக்கும் மேலாக நடைப்பெற்றது
    எளிமையின் மனிதரான வாரன் பப்பட் நமக்கு சில அறிவுரைகளைச் சொல்கின்றார்....... அவை :
    1. பணம் மனிதனை படைக்கவில்லை ஆனால் பணத்தை படைப்பவனை மதிக்கின்றது
    2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும், எளிதாகவும் வாழுங்கள்
    3. அடுத்தவர்கள் சொல்வதை செய்யாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள் ஆனால் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் செய்யுங்கள்
    4. புகழ்பெற்ற கம்பெனியினை (brand names) பின்பற்றாதீர். உங்களுக்கு வசதியானதை வாங்கி பயன்படுத்துங்கள்......
    5. பணத்தை தேவையற்ற காரியங்களை வாங்கி வீணாக்காதீர்
    6. உனது வாழ்க்கை....நீயே விதிகளை தீர்மாணி, அடுத்தவரை உன் வாழ்க்கையினை தீர்மானிக்க அனுமதிக்காதே..

    ReplyDelete
  3. Ivarkalukum (sg teacher) oru tet vaithu athil pass seithavarkalai promotionil podalam. Tet enral tharpothaya teacherkal theruvathu kadinam. Intha nilamaiyil tet pass seithavaruku munadi posting podanamaam. Enna koduma sir!

    ReplyDelete
    Replies
    1. கார்த்தி.E
      நீங்க எல்லாம் நல்ல வருவீங்க....

      Delete
  4. Ivarkalukum (sg teacher) oru tet vaithu athil pass seithavarkalai promotionil podalam. Tet enral tharpothaya teacherkal theruvathu kadinam. Intha nilamaiyil tet pass seithavaruku munadi posting podanamaam. Enna koduma sir!

    ReplyDelete
    Replies
    1. Exam ezhuthi 8 maatham aagivittathu indru list varum naalai varum endru ethirparka ovoruvarum TET ezhuthiyavarai kuri vaipathu ketpathu enthavithathil niyaayam ratna madam . Karthi varutham apadium irukalam alava.

      Delete
    2. oh nee avalavu periya arivaali SG teachers muttaalgala, naanum promotionukkaga wait panra sgt thaan +2 la 90% mark university rank nee kasatapattu thoongama padichi eluthina TET la prepare pannamaley 78 weightage ellam vachirukom nanga ellam muttalgala, ethanayo Sg teacher friends Gr1 Gr2 IAS exam lam pass panni service la irukaanga, Teachers ivarai pondra aatkal nam thoraikku vara vidaamal irupatharkavathu TET case nadathungal appadiye vanthaalum entha sangathin moolamaagavum aatharavu thara vendam

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி