ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இந்த மாதஇறுதியில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்ணை இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 17 ஆயிரத்து 966 பேருக்கு கடந்த மாதம், தமிழகம் முழுவதும் ஐந்து மண்டலங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இந்நிலையில், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற, 24 ஆயிரத்து 561 பேருக்கு ஏப்ரல் 7ம் முதல் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தலாம் என டிஆர்பி ஏற்கனவே முடிவு செய்திருந்தது. வரும் ஏப்ரல் 24ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுவதாலும், மாவட்ட கல்வி அதிகாரிகள் பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும், இரண்டாம் தாள் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதியை இந்த மாத இறுதியில் நடத்துவதற்கு டிஆர்பி முடிவு செய்துள்ளதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி, இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி மே 2ம் தேதி வரை நடக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். முதல்தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் 5 மண்டலங்களில் நடைபெற்றது. ஆனால், 2ம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பை பொறுத்தவரையில், தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலும் நடத்துவது என டி.ஆர்.பி. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
நல்ல செய்தி நண்பர்களே...
ReplyDeleteethavathu onnu sikirama seiyunga pa mudiyala
ReplyDeleteThanks to kalviseithi
ReplyDeleteTHANKS to deciding TRB.
ReplyDeleteippovavathu oru mudivuku vanthaangalea.
this year teachers vacancy mattum 35000 enru silar solkirargal govt schhol staffs, ithu unmaiya?mealum paper 2 pass seitha aanavarukum job kidaika vaipulladham
ReplyDeleteplease tell any one BA English with d.ted is eligible to paper 2 exam ?
Deletethere is no chance this much vacant
DeleteRaja Thiruvengadam சார் BA English with d.ted பேப்பர் 2 எழுத தகுதியாக அரசு குறிப்பிடவில்லை......d.ted + b.lit மற்றும் BA தமிழ் (or)b.lit +TPT மட்டுமே பேப்பர் 2 எழுத (Bed இல்லாமல் ) முடியும்
DeleteTHANKS SRI my friend is completed d.ted and ba English that's why am asking .
DeleteAnbu sir dont believe anything until the TRB announce the vacancy list. summa poluthu pogamal yaaravathu ipadi solitu poiduvanga, apadi sollura avanka onum govt ila or trb chairman ila, so dont believe this rumour
DeleteI think vacant list will take who are in the retirement list upto may 14
DeleteAnbu sir, April 1 mudinji 3 naalachu.....
DeleteVacant evlo nu sollamayae exam nadathura orae board Trb mattumae.... enna naan solradhu sarithanae.....
Deleteகாலி பணியிடங்கள் பற்றிய தகவல்களையும் வெளி இடாமல் அடம் பிடிக்கிறார்கள் என்ன செய்வது நண்பரே நம் தலை விதி
Deleteஉஷா மேடம்,
Deleteஎல்லவற்றையும் முன்கூட்டியே விளம்பரபடுத்த மாட்டார்கள் மேடம். எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு பின் தெரிவிப்பார்கள். கவலை படாதிர்கள், உங்களுக்கு பணி நியமன உத்தரவு தயாராக உள்ளது.
நன்றி சார் உங்களை போன்றோர் களின் வார்த்தைகள்தான் தற்போதைய ஆறுதல்
Deletewow gd news kalviseithi enka vaiythula paalai vaarthenga.
ReplyDeleteஇது உறுதியான செய்தியில்லை...இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருப்போம்...
Deleteenka intha advice sri sir? thanx
Deleteஇது advice போல தெரிகிறதா என்ன...
Deleteஅதன்படி, இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி மே 2ம் தேதி வரை நடக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்********************
Deleteஇதில் அவர்கள்... எவர்கள்... என்று தெளிவாக குறிப்பிடாதது ஏன் என்று கொஞ்சம் யோசியுங்கள் இதை போன்ற செய்திகள் பல தொடர்ச்சியாக வந்துகொண்டுதான் உள்ளது ....
தாள் 1 காண சான்றிதழ் சரி பார்ப்பு முடிந்துள்ள நிலையில் இதை ஏற்று கொள்வதற்கு இத்தனை தயக்கம் தேவையில்லை.
Deleteதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் CV நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதும்,அரசு பொதுத் தேர்வு நடை பெற்று கொண்டு இருப்பதுமே இந்த கால தாமதத்திற்கு காரணம்.
பொதுத் தேர்வு முடிந்த உடன் 2 ம் தாளுக்கான CV நடைபெறத் துவங்கிவிடும்.
இதில் தயக்கம் என்ற வார்த்தைக்கே இடமில்லை...ஆனால் அறிவிப்பு தெளிவில்லை அடுத்து முறையான அதிகாரபூர்வ அறிவிப்பாகவும் இல்லை...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteCV nadakuma???????? Illa ethuvm thalli vaika paduma friends????:
ReplyDeleteநிச்சயம் நடக்கும் இனி தள்ளி போட வாய்ப்பு இல்லை
DeleteInuma Intha Ooru nammala Nambuthu,
ReplyDeleteathu avanga vithi boss
Eppadiyo CV mudinji list vidungapa...
ReplyDeleteEdhaium udane nambi yemara vendam nanbarkale
ReplyDeleteKalvi seithi ipadhan positive seidhigalai veliyidugirargal naan namburen ,nambadha ninga negative aa comment panadhinga please
ReplyDeleteABOVE 90 EDTHA EVANUM KUILA QUARTER UDAN IRRKUNAM ITHAN NAAM VEITHI
ReplyDeleteசிறப்பு டி.இ.டி., தேர்வு தள்ளி வைப்பு
ReplyDelete--- தின மலர் நாளேடு
மாற்றுத்திறனாளிகளுக்கு, இம்மாதம், 28ம் தேதி நடத்த இருந்த, சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,), லோக்சபா தேர்தல் காரணமாக, மே, 21ம் தேதிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி.,), தள்ளி வைத்துள்ளது.
'மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர் வேலை வாய்ப்பை பெறும் வகையில், அவர்களுக்கு, சிறப்பு டி.இ.டி., தேர்வு நடத்தப்படும். இவர்களுக்கு, தமிழக அரசே, தேர்வு குறித்து, 40 நாள் இலவச பயிற்சி அளிக்கும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, சிறப்பு டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பை, டி.ஆர்.பி.,
வெளியிட்டது.
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மாநிலம் முழுவதும், மார்ச் முதல் வாரத்தில் இருந்து, இலவச பயிற்சியை அளித்து வருகிறது. வரும், 15ம் தேதியுடன், பயிற்சி முடிகிறது. 700க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள், பயிற்சியில் பங்கேற்று
உள்ளனர்.
போட்டி தேர்வு, வரும், 28ம் தேதி நடக்க இருந்த நிலையில், தேர்தல் காரணமாக, மே, 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. 32 மாவட்டங்களிலும், 40 மையங்களில், சிறப்பு தேர்வு நடக்கிறது.
This comment has been removed by the author.
ReplyDeleteG 4th selection enthan adippadail nadaiperukirathu. Cv mudithavarkal anyone reply me sir pls
ReplyDeleteSHOCKING FLASH NEWS MUST READ AND SHARE IT மாயமான மலேசிய விமானத்தில் இருந்த ஒரு பயணி, தான் ஒளித்து வைத்திருந்த
ReplyDeleteஐபோனில் இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம்பிடித்து தனது அமெரிக்க
நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக வந்த செய்தியை அடுத்து, உலகம்
முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்க ராணுவம் கடத்தி, Diego Garcia என்ற
தீவில் ஒளித்து வைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள்
கசிந்துவந்தன.
இந்த தீவு இந்திய பெருங்கடலில் உள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான இந்த
தீவில், அமெரிக்க போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தீவில்தான் மலேசிய விமானம் இருப்பதாக, அந்த விமானத்தில் பயணம் செய்த
அமெரிக்கபயணி Phillip Wood என்பவர் தனது நண்பரும் பத்திரிகையாளருமான Jim
Stone என்பவருக்கு எஸ்.எம்.எஸ்அனுப்பியுள்ளதாக தகவல் பரவியுள்ளது. மேலும்
பயணி ஒரு புகைப்படமும் அனுப்பியுள்ளதாகவும் ஆனால் அந்த புகைப்படத்தில்
எந்தபடமும் இல்லாமல் கருப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Phillip Wood என்பவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ் செய்தியில் "நாங்கள் அனைவரும்
ஒருராணுவ அமைப்பால் கடத்தப்பட்டு, சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும், நான் எனது
ஐபோனை மர்மஉறுப்பில் மறைத்துகொண்டதாகவும், மற்றவர்களின் போன்கள் எல்லாம்
கைப்பற்றப்பட்டதாகவும்,கூறியுள்ளஅவர், மேலும் தன்னை ஒரு தனிமைச்சிறையில்
வைத்துள்ளதாகவும், அந்த இடம் இருட்டாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தனது உடலில் போதை பொருள் செலுத்தப்பட்டுள்ளதால் தன்னால் அதிகஅளவு
சிந்திக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். அவர் அனுப்பியுள்ள
எஸ்.எம்.எஸ். இதுதான்"
("I have been held hostage by unknown military personal after my
flight was hijacked (blindfolded). I work for IBM and I have managed
to hide my cellphone in my ass during the hijack. I have been
separated from the rest of the passengers and I am in a cell. My name
is Philip Wood. I think I have been drugged as well and cannot think
clearly.")
Phillip Wood எஸ்,எம்.எஸ் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளதால்
உலகநாடுகள் அதிர்ச்சியடைந்ததோடு அனைவரது பார்வையும் தற்போது
அமெரிக்கராணுவம் மீது திரும்பியுள்ளது.
ஆனால் அமெரிக்கா இதுகுறித்து எவ்வித விளக்கமும் இன்னும் கூறவில்லை
என்பதுதான் ஆச்சரியம்.
மேலே உள்ள படத்தில் Diego Garcia தீவில் அமெரிக்கராணுவ விமானங்கள்
நிறுத்தப்பட்டுள்ளது. அதில் கருப்பு நிறத்தில் இருப்பதுதான் MH 370
விமானபயணி அனுப்பிய புகைப்படம்.
Very good news
ReplyDeleteDear sri sir Iam favour of your comments I used to read every thing So that I can clarify my doubts to you I studied SSLC and HSC in other state. after all my qualification in tamil nadu. I passed tet exam 104. during certificate verification they asked evaluation certificate of SSC and HSC . In the prospectus there is no such statement for evaluation. if other state ded candidate
ReplyDeletemust submit evaluation certificate. this statement is available in call letter also. But no such statement in other state SSC HSC. my question is this certificate is necessary or not .if i did not produce whether my name will be rejected in the final list or not If you know please tell me
Innasi Joseph இது பற்றிய தகவல் எனக்கு தெரியாது ....இதுவரை மற்றமாநிலங்களில் sslc ,hsc படித்துவிட்டு இங்கு dted படித்தவர்கள் பற்றி நான் இதுவரை கேள்வி படவில்லை.....அதனால் நீங்கள் trb அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோ அல்லது நேரில் சென்றோ உங்கள் சந்தேகத்தை போக்கிகொள்ளுங்கள்...
Deleteதகுதித் தேர்வு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்றும்,
ReplyDelete2012-க்கு சலுகை தர வேண்டும் என்றும்,
நீதி மன்றத்தை நாடியும், போராட்டமும் நடத்திய நண்பரகளே...!
நமக்கு சாதகமாக ஏதாவது நடக்குமா..?
.........?
This comment has been removed by the author.
DeleteAngel நீங்கள் எதற்கு நீதிமன்றம் சென்றீர்கள்
DeleteThis comment has been removed by the author.
Delete1930 ல் இதே தினத்தில் மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பபயணத்தை முடித்தார்..........
ReplyDeletehai sri sir my mark 1st tet 82, 2nd tet 89 ,last tet 2013-93 history bc any chance to get job
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteELECTION RESULT THERINHA PINPU THANE NEXT MOVE ERUKKUM????
ReplyDeleteElection nadantha udane ellame move aagum
ReplyDeletemay monthla final list viduvangala any one know tell me.
ReplyDeletemay monthla final list vara chance iruka any one know tell me.
ReplyDeletetet mark 85 weightage 76 velai kidaikuma
ReplyDeletemaths
ReplyDeletewhat is the position of pg trb other subject ?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete