ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.டி.இ.டி., தேர்வில்,
தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண் அளவை, இட ஒதுக்கீடுபிரிவினருக்கு, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி, முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கு, கடந்த மாதம், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்தியது. இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, வரும், 7ம் தேதியில் இருந்து, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்திருந்தது. முதல் தாள் சான்றிதழ் சரிபார்ப்பு, மாநிலம்முழுவதும், ஐந்து மண்டலங்களில் நடந்தது. ஆனால், இரண்டாம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பை, 32 மாவட்டங்களிலும் நடத்த, டி.ஆர்.பி., திட்டமிட்டது. இதற்காக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை, பணிக்கு அனுமதிக்குமாறு, தேர்வுத் துறையிடம், டி.ஆர்.பி., கேட்டது. ஆனால், 'வரும், 20ம் தேதி வரை, தேர்வுப் பணிகள் இருப்பதால், முதன்மை கல்வி அலுவலர்களை அனுமதிக்க முடியாது' என, தேர்வுத்துறை தெரிவித்து விட்டது. இதனால், வேறு வழியின்றி, தேர்தலுக்குப்பின், இம்மாத கடைசியில், சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.
Tet cases nethu listla vandhadha ilaya enachi frnds. Nethu case enachi detail update panungappa
ReplyDeleteTET Case netru listla 200 numbersku mela vanthatha SRI Sir kuripituirunthar. tharpothu enna nilainu avaro allathu matravaro sonaal thaan therium.
Deleteஎதிர்பார்த்த செய்தி தான்...
ReplyDeleteTet cases nethu listla vandhadha ilaya enachi frnds.
Deleteஅந்த செய்தியை பற்றி தெரியவில்லை முருகன் சார்...
Deleteenkalai valavum vidamal, sakavum vidamal kolaiyaa kolurenga y this kolaiveri?
ReplyDeletemadam. .
Deletewhy getting upset. . ?
cool mam. .
poruthaar boomi aalvaar. .
wait panalam. .
inum ethanai kalam sir, mudiyala ipavey pakathila ullavankaluku pathil sola mudiyala.
Deletecorrect only . . me too in the same situation mam. . which district you belongs. . !
Deletecorrect only . . me too in the same situation mam. . which district you belongs. . !
DeleteSuper pa...
ReplyDeleteடெட் வழக்குகள் என்ன ஆனது?
ReplyDeletesir
ReplyDeletevalakkin nilai
-thodarum
sir which district you belongs. . ?
ReplyDeleteகாலியாக உள்ள இடைநிலை , பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் குறித்த விவரங்களை ஏப்ரல் 5\2014க்குள் சமர்பிக்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு _ தினகரன் நாளிதழ் வேலூர்
ReplyDeletePerumal Shanmugam சார் இந்த விவரங்களை சேகரிப்பதை தொடர்ந்து ஒரு வருடங்களாக செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் ..கடைசியாக பிப்ரவரி மாதத்தில்கூட இதையே சொன்னார்கள் விவரங்களை பெற்று என்னதான் செய்தார்கள் என்று தெரியவில்லை...மறுபடியும் அதே வேலையை இப்போதும் செய்கிறார்கள் எதற்க்காக என்று தான் தெரியவில்லை...
DeleteNanbar SRI Netru TET CASE nilai enna ethavathu therinthatha.
DeleteEnglish paper 2 wtg77 chance iruka.
வழக்கு பற்றிய தகவல் ஏதும் தெரியவில்லை..நண்பரே ...
Deleteஉங்களுக்கு wtg77 என்பதால் வாய்ப்புக்கள் அதிகம் ன்று நம்பலாம் என்று மட்டும் தான் சொல்லமுடியும் மற்றபடி இப்போதைய நிலையில் 80 என்றால் கூட எதையும் உறுதியாக சொல்ல முடியாது..நானும் 79,77என்ற நிலையில் தான் உள்ளேன் என் நிலைபற்றி எனக்கே தெரியவில்லை அப்பறம் நான் எங்கே உங்களுக்கு சொல்ல...
Dear Sri,
DeleteWhen I visit http://causelists.nic.in/chennai_new/omon/index.html, the case lists are not yet updated. Still the date is shown 24TH DAY OF MARCH 2014 AT 10.30 A.M.
Other than the above any other blog is available to know about the status of the case.
SRI Sir don't worry. Nammaludaya Uzhaipu veenagadhu mana dhairium thaan mukiyam Nichayam Nalla Seithi Varum ethirparpom.
Deleteஅலெக்ஸ் சார் இந்த பக்கத்திற்கு சென்று முதலில் தேதியை தேர்வு செய்து பின்பு பாருங்கள்
Deletehttp://causelists.nic.in/chennai_new/index1.html
நன்றி ரவிசங்கர் ...உறுதியாக கிடைக்கு என்று தெரியும் ஆனால் எப்போது என்பதுதான் இங்குள்ள கேள்வி...
Deletesri sir how many vacancy in history my mark is 93 wet 71 bc any possible
Deleteஉங்களுக்கான தகவல் இந்த பக்கத்தில் உள்ளது...
Deletehttp://trbchennai.blogspot.in/2012/12/blog-post_7517.html
Thanks Mr SRI. I got it.
DeleteStill TET related Cases are placed after serial nos 230. Because of insufficient time, it is being deferred day by day. We have to wait till the cases will reach precedence in a serial nos in which capable of hearing.
is it true? yen ipdi torture pandranga? eppa relaxasion arivichangalo athulenthu mind oru nilaya illa. ipdi polamba vachetangale...?
ReplyDeleteoru vishayatha eduthom mudichom apdingarathe illa.. yenda b.ed padichonu iruku
ReplyDeleteIdhula romba santhoshama irukkiravanga tet relaxation layum clear pannadhavanga thaan....
ReplyDeleteHappah idha nambi irundhaal private school job poyirukkum.... nalla velai namba pass pannala ....
Ippadi thaan enna paarthu ennoda friend kaekkuraan? Enna seiyya ellam bad luck....
Enna naan sonnadhu sari thaanae.
100% correct. pass pannathappo kuda ivlo kashtam theriyala. yarukum padhil solla mudiyala
Deleteintha news than confirm-nu nebaikiringala?
DeleteVishal English Paper 2 wtg 77 BC chance iruka,
ReplyDeletethen..andha andha district laye CV nadakuma?...pl tell
ReplyDeleteAppadi nadathinaal thaan quicka mudikamudium. illai endraal kaala virayam thaan erpadum paarpom. aamai (Tortoise) pondra vegathai evargal vegathai parpom .
Deleteஇவர்களுடன் போட்டியிட்டிருந்தால் ஆமைகூட சென்றவருடமே வெற்றிபெற்றிருக்கும்......
Deleteநம்மை எல்லோரையும் commedy piece ஆக ஆக்கியது மட்டுமே TRB உடைய சாதனை
Deleteபாவம் TRB, மேடம்.
DeleteALEX SIR நீங்கள் எப்போதும் TRB க்கு தான் SUPPORT செய்யறிங்க.
Deleteஉஷா மேடம்,
DeleteTRB ஒரு தலையாட்டி பொம்மை, அவர்களால் டெட்டை பொருத்தமட்டில் தன்னிச்சையாக செயல்பட முடியாத நிலை. அவர்களை குரை சொல்வதற்க்கு ஒன்றும் இல்லை.
hi usha akka, hi Alex sir sterday tet case enachu.
Deleteஎனக்கும் தெரியல மைதிலி அலெக்ஸ் சார் கிட்ட கேட்டு இருக்கன்
DeleteYes madam,
DeleteTill now we have no news about TET cases. Presuming that it might have been postponed
நன்றி sir
DeleteVIJAYA KUMAR mattumea case thagavalgalai veli ittu kondirunthar. But 1/4 thagaval ondrum avar idavillai.
DeleteVIJAYA KUMAR mattumea case thagavalgalai veli ittu kondirunthar. But 1/4 thagaval ondrum avar idavillai.
DeleteGood news sir
ReplyDeleteippa cv illa nu solranga after election relaxzation a illanu solluvanga
ReplyDeleteThank You Friend parpom.
ReplyDeleteFriends,
ReplyDeleteToday too all the TRB related cases are at the back only 228 to232
Sri sir,
ReplyDeleteIdhula innoru vishayam....
coming July la pallikalvi maaniya korikkai vara irukkiradhu.... so adhu varaiyum court case nu izhuthadichi Assembly la perumaiya posting arivipaangalo ennavo? Theriyala ....
Adhutha TET varuvadharkul posting poduvaangala enbadhu miga periya?
பள்ளிகல்வி மானிய கோரிக்கையில் அடுத்த கல்விஆண்டிற்கான பணியிடங்களை தான் சொல்ல முடியும்... இந்த பணியிடங்கள் ஏற்கனவே 2012 ல் அறிவிக்கப்பட்டவை...2014 ல் வரும் அறிவிப்பு பணியிடங்கள் அடுத்த tet க்கு தான் பொருந்தும்....
DeleteMr. sri sir, Those who asked relaxation for 2012 may eligible to only 2012 vacancies only. Is it correct. They are not right to claim appointment to the 2013 vacancies. correct. please explain.
Deleteஉறுதியாக 2012 சலுகை மதிப்பெண் கிடைத்தால் அந்த ஆண்டில் மீதம் உள்ள பணியிடங்களில் தான் அவர்களின் நியமனமும் இருக்கும்...2013ம் ஆண்டிற்கான இடங்களில் அவர்கள் முன்னுரிமை கோர முடியாது....
Deleteஆனால் இங்கே உள்ள நிலையில் 2012 ஆண்டின் மீதி பணியிடங்கள் தான் அதிகம் அதுவே 10,000மேல் போதிய நபர்கள் தேர்ச்சிபெறாத காரணத்தால் நிரப்பப்படாமல் உள்ளது என்று செய்தித்தாள் மூலம் அறிந்ததே...அப்படி என்றால் 2013கான இடங்கள் மிக குறைவே...
Mr. sri sir, If relaxation give to 2012 candidates I am also cleared (84 marks). But I surely won't joint the Job. I cleared 2013 TET with prescribed marks (not relaxation).
DeleteFor my point of view, I will get job in 2013 tet or not no problem. But I won't join job through 2012 exam if relaxation will give.
This is my view sir, is it correct decision or not.
நானும் 2012ல் 87 மதிப்பெண் பெற்று வைப்பை இழந்தவன்தான்...ஆனால் 2013 ல் தேர்ச்சிபெற்றுள்ளேன்...அதனால் 2013ல் சலுகை இல்லாமல் பணியில் சேர விரும்புகிறேன்...ஆனால் 2012க்கு சலுகை கொடுத்தால் உண்மையை சொல்கிறேன் நான் உறுதியாக பணியில் சேருவேன் இதில் எனக்கும் கொஞ்சம் நெருடல் உள்ளது ஆனால் ஊருடன் ஒத்துதான் போகவேண்டும் இல்லை என்றால் இன்னும் பணிகிடைக்க எவ்வளவு நாள் ஆகும் என்று தெரியவில்லை...
Delete2013 kalvi maniya korikaila 22269 asiriya paniyidangalunu solirunthanga bt ipa vacancy pathi theliva theriyalaiyae???????????
DeleteCongratz Mr Sri
Deleteசரவணா பிரியா நீங்கள் சொன்னபடி கல்வி மானிய கோரிக்கையில் இதை பற்றிய அறிவிப்பு வந்ததா என்று தெரியவில்லை..ஆனால் தினமலர் நாளிதழில் இந்த அறிவிப்பு கல்விமானிய கோரிக்கையின் போது சொல்லப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது என்ற செய்தி வெளியானது....
Deleteஅலெக்ஸ் சார் நன்றி....
Deleteஅலெக்ஸ் sir நேற்று cases என்ன ஆச்சு?////
Delete1. Relaxation should be only from 2014
ReplyDelete2. Relaxation will be given both 2012 and 2013 candidates
3. Weightage system may be modified
4. appointment may be only based on TET marks .
Any of the above 4 points may be the judgment. But All candidates can not be satisfied.
Don't mistake me.
Weightage system Should Consider All Marks,
DeleteExample :- My Percentage in Degree is 68,
the present system considers 60 - 70.
It has to be 60-65, 65-70 ( For all three i.e +2, Degree, B.Ed )
Ovvoru Markum Important Sir.
when will release call letter for Paper 2 CV
ReplyDeleteTet 105 , wt 72 tamil major ,cm SCA reply me anyone
ReplyDeleteகண்டிப்பாக உங்களுக்கு பணி உண்டு நண்பரே.....
DeleteTet 105 , wt 72 tamil major ,cm SCA reply me anyone
ReplyDeletewhen will release call letter for Paper 2 CV
ReplyDeleteTHIS IS OFFICIAL NEWS FROM TRB........
ReplyDeleteDr sir my cut off 74
ReplyDeleteMajor maths any chance
Ungalukku vaippu undu nanpare!!
DeleteZoology candit call my cell no 9751040373
ReplyDeleteZoology candit call my cell no 9751040373
ReplyDeleteSankar physics, BC, tamil medium, wet 72,
ReplyDeletebrother when will release call letter for Paper 2 CV.....
DeleteAfter ap-14 than irrukkum
DeleteHI FRIENDS GOOD NEWS TO ALL STUDENT AND TEACHER A NEW EDUCATION SITE CREATE ON BLOGS THAT ADDRESS IS eskchemist.blogspot.in in this site containing all education mettrials only for all trb and pg trb exams more infomation pis visit that site k and inform your friend also
ReplyDeleteeskchemist.blospot.
ReplyDeletemy tet mark is 93 wet 71 history bc any possible
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletewhen will release call letter for Paper 2 CV.....
Deletewhen will release call letter for Paper 2 CV..... Any one tell me.....
Deletekavitha mam ungaluku kandipa kimaikum kavalai padavendam .cool
ReplyDeleteKavitha mam photo eppadi set pantarathu mam solunga
ReplyDeletego goole+ .there are two options
DeleteRavi Shankar sir. Neenga English teachersku oru blog open panning a sir. Namma adhula comment pannalam.
ReplyDeleteSorry Hariharan no time. Don't mistake me.
Deletephysics 73 vaipur iruka
ReplyDeletePHYSICS 73 PAPER 2 VAIPU IRUKA SIR PLEASE
ReplyDeleteKader sir, please enroll ur details in http://tntetphy.blogspot.in u come there and see other members marks also sir. tell to ur friends also sir (only phy candidates).
Deletehai lakshmi prabha madam.. I have passed tntet(physics) due to relaxation madam.... I got 74 weight-age belong to m.b.c quota and also i am in English medium.... Will any chance for me madam.........
Deletehai lakshmi prabha madam.. I have passed tntet(physics) due to relaxation madam.... I got 74 weight-age belong to m.b.c quota and also i am in English medium.... Will any chance for me madam.........
DeleteEppadi photo insert panradhu? Pls tell anybody
ReplyDeleteHi prabhu unga e-mail ID profile poi photo upload pannunga and then comment here via your e-mail ID(Like gmail,hotmail )
DeleteTET PHYSICS TOTAL VACANCY AND PASSED CANDIDATE WITH 5% RELAXATION ANYBODY KNOWS?????
ReplyDeleteMr.Arul already near 800 candidates CV finished... but now status i dont know....
DeleteDear Mr. Thangam Do you know total vacancy???
DeleteWeightage system Should Consider All Marks,
ReplyDeleteExample :- My Percentage in Degree is 68,
the present system considers 60 - 70.
It has to be 60-65, 65-70 ( For all three i.e +2, Degree, B.Ed )
Ovvoru Markum Important Sir.
ravisankar sir 90% eduthu tetla pass pannunavangaluku 76 weightage varaikkum compitation kidaiyathu.so 76% eduthavangalukku kankippa posing iruntha posting kidikkum.76% same wightagekku ,dob kku first chance
ReplyDeleteHow many times they are taking vacancy list.idiots....
ReplyDeleteTET la 90 marks above score panni, CV mudisi posting ku ready ah erukkura youth ku vacancy list gathering power kodungada killattu perusungala.within 24hrs la 100% correct vacancy list submit panrom.u people ready for dis challenge?
how many vacances in history my mark is 93
ReplyDeleteThank You Vidhyasankari Vidhya.
ReplyDeletetntet passed candidates main subject trb exam vaithu eduga that is correct method
ReplyDeletethanks sir.
ReplyDeleteLife fulla exam eluthalama boss .
ReplyDelete..........If give aidded schools also in counselling everyone have job. Nobody put case for this thing. Everyone selfise boss. Ellarum than kasttapattu padichirulkon. Ellarukkum kidikanummu ninaika plz. ......
நேற்று இடம்பெற்றிருந்த மேற்கண்ட வழக்குகள் அனைத்தும் அடுத்த வாரம் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Maths major students - visit TNTETMATHS.BLOGSPOT.IN
ReplyDeleteSIR YOUR CELL NO PL
DeleteSIR YOUR CELL NO PL
DeleteSIR YOUR CELL NO PL
DeleteMbc 7/85 dob women p1 wtg 70 chance iruka
ReplyDeleteHai
ReplyDeleteYappa.... kalviseithi la intha maadiri 100 comments maela paarthu romba naalachu....
ReplyDeletevacancy increase aka chance iruku so 90 above eduthu cv muditha cantitateku competition kuraiya vaipu iruku am i right? any one tell me
ReplyDeleteCarried over from 2012 vacancies of History alone 3122 posts. Please check http://trbchennai.blogspot.in/2012/12/blog-post_7517.html.
ReplyDeletevacancy will be increase , but case is going on also cv will going upto may , without case finish not possible for posting , court will be a holiday may month full
ReplyDeletenallathe nadakkum
ReplyDeletehai frnds nalla irukkingala
ReplyDeleteipdi oru news ku apram epdi nala irukrathu
ReplyDeletemy weightage in physics is 71. BC.21.01.1982. any chance?
ReplyDeletemy weightage in physics is 71. BC.21.01.1982. any chance?
ReplyDelete