ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி நீதியரசர் நாகமுத்து அவர்கள் தீர்ப்பு முழுவிவரம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி நீதியரசர் நாகமுத்து அவர்கள் தீர்ப்பு முழுவிவரம்.


ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி நீதியரசர் நாகமுத்து அவர்கள் தீர்ப்பு


IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED: 20.03.2014

CORAM

THE HONOURABLE MR.JUSTICE S.NAGAMUTHU

W.P.No.2411 of 2014
and M.P.No.1 of 2014
D.Priya
... Petitioner
-Versus-
The Chairman,
Teachers Recruitment Board,
EVK Sampath Maaligai,
College Road, Chennai 60006.
... Respondent

Petition filed under Article 226 of the Constitution of India praying to issue a writ of mandamus directing the respondent to consider the representation of the petitioner dated 13.11.2013 and declare the correct answers in respect of Paper II 'A' Series key answers for questions Nos.8, 11, 24, 29 and Question No.61 Part III, 84 in the Teachers Eligibility Test conducted on 18.08.2013 and award three marks to the petitioner in respect of the said questions and appoint the petitioner as B.T. Assistant pursuant to the said examination.

For Petitioner : Mrs.A.L.Ganthimathi

For Respondent : Mr.D.Krishnakumar,
Spl. Govt. Pleader

ORDER

The petitioner participated in the Tamil Nadu Teacher Eligibility Test (TNTET-II) held on 18.08.2013. The tentative key answers were published calling for objection, if any. Based on the objections and based on the opinion of the experts, final key answers were published and the results were also published after a due valuation. Several writ petitions were filed challenging the key answers to a number of questions. All such writ petitions were considered, while I was sitting in Madurai Bench, and final orders were passed. The relief was given to all the candidates irrespective of fact whether the candidate had approached the court or not. After everything was over, a batch of writ petitions in W.P.(MD) No.19259 of 2013, etc., came to be filed with a grievance in respect of key answers. All such writ petitions were dismissed, by a common order dated 28.11.2013, on the ground of laches and the Writ Appeals filed against that order were also dismissed. Admittedly, the petitioner has come up with the present writ petition belatedly. Thus, the petitioner is guilty of laches. Hence, the writ petition deserves only to be dismissed.
2. In the result, the writ petition is dismissed. No costs. Consequently, connected MP is closed.

To

1.The Chairman, Teachers Recruitment Board, EVK Sampath
Maaligai, College Road, Chennai 60006.


Writ Petition
No.2411 of 2014

58 comments:

  1. Maths already CV attended TET candidates: Visit TNTETMATHS.BLOGSPOT.IN to know the position.

    ReplyDelete
    Replies
    1. 1968 ஏப்ரல் 4 கறுப்பர் இன மக்களுக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்சுட்டுக் கொல்லப்பட்ட தினம் இன்று ...

      ஏப்ரல் 4: மார்டின் லூதர் கிங்; இணையற்ற போராளி கொல்லப்பட்ட தினம் இன்று
      மார்டின் லூதர் கிங் இணையற்ற போராளி. வெள்ளையர்கள் அமெரிக்காவை பிடித்த பின்பு அங்கே வேலை செய்ய எண்ணற்ற ஆப்ரிக்க மக்களை கொண்டுவந்தனர். அவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினர். ஆடு, மாடுகளை விற்பதை போல அடிமை விற்பனை பல இடங்களில் இருந்தது. கொல்லபட்டாலும் கேட்பதற்கு ஆளில்லாமல் இருந்த அவர்களுக்கு அடிமைமுறையில் இருந்து விடுதலை கொடுத்து லிங்கன் கொடுத்த அறிவிப்பில் நாடே இரண்டுபட்டது. உள்நாட்டுப்போருக்கு பின் ஒன்று சேர்ந்தது. சட்டரீதியாக அவ்வாறு சொல்லப்பட்டாலும் கொடுமைகள் தொடர்ந்தன. அப்பொழுது தான் மார்டின் லூதர் கிங் வந்தார்.

      ஆயுதம் ஏந்தி போராடிய தன்னின மக்களை அன்பாயுதம் ஏந்த சொன்னார். நன்னெறியை கேடயமாக கொள்ள சொன்னார் கருப்பு கேவலம் என்கிற எண்ணம், பலூன் கடைக்காரரின் நிறத்திற்கும் சாதனைக்கும் சம்பந்தமில்லை என்கிற சொல்லில் பறந்தது. பாதிரியாராக மாறிய இவர் இயேசுவின் போதனைகளை அமெரிக்காவின் மனசாட்சியை
      எழுப்ப பயன்படுத்திக் கொண்டார். அன்பால் யாவும் சாத்தியம் என முழங்கினார்.

      அவரின் எனக்கொரு கனவிருக்கிறது பேச்சை படித்து பாருங்கள் மெய்சிலிர்த்து போவீர்கள். தன் வீட்டில் குண்டுவீசப்பட்ட பொழுதுகூட அன்பையே போதித்தவர். ரோசா பார்க்ஸ் எனும் கறுப்பின பெண்ணுக்கு பேருந்தில் உட்கார இடம் மறுக்கப்பட்ட பொழுது ஒரு வருடம் முழுக்க அத்தனை கறுப்பின மக்களையும் அலபாமா மாகாணத்தில் பேருந்தில் போகாமல் நடந்து அல்லது டேக்ஸியில் போக வைத்து உரிமையை மீட்டெடுத்தவர்.

      எங்கேயும் எப்பொழுதும் கொல்லப்படலாம் என தெரிந்தும் தீர்க்கமாக வெள்ளை வெறியர்களில் அன்பை விளைவிக்க முயன்ற அன்புக்காரர். குண்டுகள், தாக்குதல்கள் என எல்லாமும் சுற்றி தாக்கிய பொழுதும் "என் தலையில் இரண்டு காளைகள் மோதுகின்றன - ஒன்று அன்பு; இன்னொன்று அராஜகம் - இதில் எது ஜெயிக்கிறது தெரியுமா? எதற்கு நான் அதிக உணவிடுகிறேனோ அதுவே ஜெயிக்கிறது! அன்பே போதும் எனக்கு!" என்றார் முப்பத்தைந்து வயதில் நோபல் பரிசை பெற்றவர் அவர்.

      அந்த பணத்தை முழுக்க கறுப்பர்களின் உரிமை மீட்டெடுப்பு பணிகளுக்கு செலவு செய்தார். இறுதியில் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார். அவரின் கனவை அத்தேசம் நிறைவேற்றியது அதைவிட பெரிய மரியாதை வேறென்ன இருக்க முடியும்?

      Delete
    2. Hello sumathi madam, Please contact me through mail id: venkatesh10122@gmail.com

      Delete
  2. Very good Nagamuthu sir , Ella valakkukalaiyum thalupadi seiungo sir

    ReplyDelete
  3. அட புதிதாய் ஏதாவது சொல்லுங்கப்பா .. ஒரே மாதிரி கேட்டு கேட்டு அலுத்து விட்டது .

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Give the same to all cases. Plz .............am waiting. ...............

    ReplyDelete
  6. Seekaram oru nalla mudivukku vaangapa veetla pathil solla mudiyala.

    ReplyDelete
    Replies
    1. Veetla kuda pathil solliralam.voorukulla thala kaata mudiyalaye sister...

      Delete

    2. ஏதோ இருக்கிறேன் அக்கா..

      Delete
    3. Y neenga 4 th groupla select aagalaia?

      Delete
    4. Tetla pass paniduvenu group4 eluthave illa akka.

      Delete
    5. Naanum eppady than .g2 kuda apply pannala .

      Delete
    6. Group2 apply pannalum onnu thaan... apply panna villai endraalum onnu thaan...exam june 29 ..... result vara eppadiyum 4 months aayidum.... adharkul tntet oru mudivukku vandhudum.... unga major physics so Kavalai padadhinga usha madam...

      Delete
  7. விடியும் வரை காத்திருப்போம்...

    ReplyDelete
    Replies
    1. அதான் காலைல ஆறு மணிக்கு கண்விழிக்கணுங்கிறது....பத்தரை மணிக்கு முழிச்சா இப்படி தான் வெயில் சுள்ளுன்னு அடிக்கும்...அப்பறம் அடுத்தநாள் விடியும் வரை காத்திருக்கணும்...

      Delete
    2. காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போனது தான் மிச்சம்.

      Delete
    3. அது போகலைங்க... சார் இன்னும் நிறைய காலம் இருக்கு...அதுக்குள்ள நலமுடிவு கிடைக்கும்...

      Delete
    4. Ethaithan naan romba naatkala sollran Alex sir.Sri eppave kanna kattuthu ethula ennum niraiya naatkal job kaka wait seiyanuma? Yappadio veetla june month varai vaaitha vaangi erukkan papom

      Delete
    5. அதுவரை நேரத்தை வீணாக்காதீங்க....மே மாசத்திற்குள் அணைத்து தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர் நியமனம் முடிந்துவிடும்....

      Delete
    6. Usha Madam Namma Adv Genrl thaan Vaaithaa vaangarathula periya aalu avara Nammala minjave mudiyathu. Namma yaar ketalum
      'VARUM VARUM AANA EPPO VARUMNU THERIYATHU VARA VENDIYA NERATHILA KANDIPA VARUM' nu mattum solivaikanum.

      Delete
    7. என்ன SRI சார், தனியார் பள்ளியை நோக்கி மீண்டும் படையெடுப்பா?. முடியலை சார்.

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. Sir private schoolku pona tet passnu thericha bye bye than .namma nelamai epit poche.

      Delete
    10. நாம் எத்தனை மணிக்கு விழித்ததாலும் நம் விடியல் இப்போதைக்கு அரசின் கையில்தான் உள்ளது...

      Delete
    11. SRI sir mela Kumar avargal kuripitullathum sarithaan oru kattathil TET PASS pannavangaluku ipothaiku Pallikalvi thurai Velai Vazhanginaal Private (MAT) School baathikumnu Palikalvi thuraiku Petition koduthavanga namaku eppadi manasuvanthu Velai kodupaanga paruna.

      Delete
    12. Enga povathu, B, ed yen patichom, tetla yen pass pannom, lifeye pona mathiri iruku, teaching lineye vendam.company side pogalam vanga

      Delete
    13. Ipothaiku TRB CREATIONS amaithiyaga vedikai paarpathu thaan namathu velai. manavarutham ellaam waste Kumar munpaathi uzhaipu pinpaathiel nichayam PALAN UNDU Porumaiyai irungal varuntha vendaam.

      Delete
    14. Porumaiyaga irupom, Nam kaiyel yethuvm illa, yet polampalai thavera,,,, NANTRI friend

      Delete
  8. Instead of going for a TRB in Respective Major Subjects.
    Our Major Marks Only can be taken for our Degree Percentage.
    Any Suggestions....

    ReplyDelete
  9. Lata valaku potathala thallupadi pannidanga very good.athaypola Lata relaxaction koduthathaium thallupadipannum

    ReplyDelete
  10. Suggestions For Weightage,
    For Paper 2, ( My view to Science Candidates )
    60 % from TNTET.
    For Basic English, Tamil, Maths, Science.

    20 % From Degree ( Maths, Chem, Phy, Zoo, Bot )
    Major & Allied Only – Excluding ( Languages and other Extracurricular )

    20 % from B.Ed Degree ( Convert 100 marks –> 20 , 75 % = 15.0 )
    So 60 + 20 + 20 = 100 %
    Or Else., We can take an Exam in Our Major Subjects alone.
    Like PG TRB.

    ReplyDelete
    Replies
    1. அப்ப +2 மதிப்பெண் வேணாம் என்று சொல்லுறீங்களா...

      Delete
    2. Yes,
      For D.TEd ---- +2, is Base
      for B.Ed --- Degree is Base.
      Then Why +2. ( If +2 Required Means, what about SSLC )

      Delete
    3. எல்லோருக்கும் தெரிந்த ரொம்ப சாதாரண விஷயம்...+2 ,sslc மதிப்பெண்னின் நம்பகத்தன்மை அதிகம்..அதாவது நீங்கள் குறிப்பிட்ட மற்றவற்றை விட....(கல்வி வியாபரமாகிய இன்றைய சூழலில் )

      Delete
    4. It means Degree & B.Ed Unreliable ??? If yes Means,,
      How about a Exam for all in Their Major Subjects..??

      Delete
    5. உங்கள் கருத்து ஏற்றுகொள்ள வேண்டிய ஒன்று ...ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகம் ஆசிரியர்கள் குறைவு...அப்படியிருக்கு ஒரே ஆசிரியரே 8 ம் வகுப்புவரை அணைத்து பாடங்களையும் எடுக்க வேண்டும்...9, 10 லும் கோட இந்த நிலையில தான் தற்போது மாறிக்கொண்டுள்ளது...அதனால் அணைத்து பாடங்களிலும் தேர்ச்சிபெற வேண்டியதாக அரசு கருதும் ..இதில் தவறில்லை....உங்கள் கருத்துப்படி அவரவர் பிரிவில் மட்டும் தேர்வு என்றால் அனைவரும் elithaagave தேர்ச்சி பெறுவர் ...இங்கே போட்டி அவ்வளவு கடினமாக இருக்காதே...ஏன் நீங்கள் இதை வேண்டாம் என்கிறீர்கள்...

      Delete
    6. Okay Mr.Sri..Thanks for your Kind Answers...
      Lets wait for the Good things.
      Now i have Nothing but HOPE Only....Lets See..

      Delete
    7. நன்றி நண்பரே காத்திருப்போம்....

      Delete
  11. இன்றைய (ஏப்ரல் 4 ) தினத்துடன் தொடர்புடைய சில நிகழ்சிகள் ...

    ஏப்ரல் 4 இந்தியாவில் கப்பல்படை தினம்

    1969 - டெண்டன் கூலி என்பவர் உலகின் முதலாவது தற்காலிக செயற்கை இதயத்தைப் பொருத்தினார்.

    1973 - உலக வர்த்தக மையம் நியூயோர்க் நகரில் நிறுவப்பட்டது.

    1975 - மைக்ரோசாப்ட் நிறுவனம் பில் கேட்ஸ் மாற்றும் போல் அலென் ஆகியோரின் கூட்டில் தொடங்கப்பட்டது.

    1979 - பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் சுல்பிக்கார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.

    (1855 ) மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை பிறந்த தினம் மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர். இவரின் மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.

    1968 ஏப்ரல் 4 கறுப்பர் இன மக்களுக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    ReplyDelete
  12. My friend informed me that she called Trb yesterdsy n asked about tet posting . she told that postings will be After June only....if anyone call Trb please share the details.

    According to Dinamalar Newspaper News (02.04.2014) the Certificate Verification of Paper 2 is expected to be conducted in the end of April 2014. This postpone is due to the SSLC Exams and all the Chief Education Officers are involving in the public exam duties till they 20th April. So TRB may conduct the Paper 2 Certificate Verification after 20-04-2014.

    TRB has already finished the Certificate Verification process of TNTET 2013 Paper 1 Candidates who come under 5% marks relaxation. 

    Now all the Paper 2 candidates (nearly 27,000) are awaiting for their term for certificate verification. Since, the election code won't affect TRB Certificate verification process, Paper 2 Certificate Verification is expected to be started with in one or two weeks. The Call Letter, Bio date form and Identification Certificates may be issued through online with in a week. 

    Keep in touch for latest updations. 

    Check this direct link of TRB TNTET Certificate Verification Announcement Page http://trb.tn.nic.in/TET2013/26022014/msg1.htm

    25.03.2014 : The announcement for this year TNTET 2014 Exam notification may come after the Parliamentary Elections 2014. Any how, till today, there is no proper notification from the TRB about the TNTET exam 2014

    ReplyDelete
  13. Tet is just eligiblety test so Tet pass + employment seniority is best method for appointment because 10th and +2 employment registration is held in their same school this is the very big achievement of the govt is said by govt.othetwise close employment eexchange office in Tamil nadu

    ReplyDelete
  14. TET la pass nu sonna private schools la appointment panraangala...therinjavanga sollunga...

    ReplyDelete
    Replies
    1. Tharpothaiku vaaipu illai. oru velai cutoff markil mikavum pinthangi irrunthaal mattume kidaikum.

      Delete
    2. On condition, they may accommodate you

      Delete
    3. Alex sir naan sonnathu Matriculation School thaan itharku mundaya commentil oru idathil kuripittulean.

      Delete
  15. my weightage in physics is 71. BC.21.01.1982. any chance?

    ReplyDelete
  16. my weightage in physics is 71. BC.21.01.1982. any chance?

    ReplyDelete
  17. Nagamuthu sir nall theerpu!

    ReplyDelete
  18. அட போங்கப்பா நீங்களும் உங்க வேலையும்.

    ReplyDelete
  19. Good judgment apadi blance ela case ium canvcel panidunka

    ReplyDelete
  20. kalviseithi nanbarkale weightage ennpathu muttilum thavarana mathippitu murai.

    ReplyDelete
  21. may monthla final list vara chance irukka any one know tell.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி