ஆசிரிய நண்பர்களே! உங்கள் சங்க தலைமையிடம் கேளுங்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2014

ஆசிரிய நண்பர்களே! உங்கள் சங்க தலைமையிடம் கேளுங்கள்!


1.அடுத்த ஆண்டு பணி நிரவலில் எவ்வளவு பணியிடம் பறிபோகும்?
2. நடுநிலைப் பள்ளி உயர்நிலை பள்ளியாகும் போது அந்த த.ஆ. நிலை?

3.1000 ந.ப. உயர்நிலை பள்ளியாகும் போது பதவி உயர்வு தகுதியுள்ள இ.த.ஆ பெற என்ன செய்தீர்கள்?
4.அரசு பள்ளி மூடலை தடுக்க இலவச பஸ் பாஸ் நிறுத்தம் ,அண்மைப் பள்ளி, ஒரே கற்பிப்பு முறை ,ஆசிரிய மாணவர் விகிதம் குறைப்பு பற்றி பேசினீர்களா?
5. நிர்வாகத்தினை முழு கணினிமயாக்க வலியுறுத்தினீர்களா?
6.தொடக்க பள்ளிகள் மட்டும் ஏன் 220 நாட்கள் பணி?

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி