மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், "பொதுத் தேர்தல் - 2014' கையேடு வெளியிடப்பட்டது.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், இந்த கை யேட்டை, மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலக, கூடுதல் இயக்குனர்ரவீந்திரன் வெளியிட்டார். தமிழக இணை தேர்தல் அதிகாரி சிவஞானம் பெற்றுக்கொண்டார்.இதில், தேர்தல் மாதிரி நடத்தை கோட்பாடு, சமூக இணையதள ஊடக விதிமுறைகள், 2009 தேர்தல் புள்ளி விவரங்கள், 2004 மற்றும் 2009 தேர்தல் ஒப்பீடு போன்றவை இடம் பெற்றுள்ளன. இந்த கையேடு, சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் www.pibchennai.gov.in என்ற இணைய தளத்தில், தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி