தேர்தல்சமுதாயக் கடமை, ஆசிரியர்களை மட்டுமே தேர்தல் ஆணையம் நம்புகிறது, நாட்டுக்காக சில சங்கடங்களைப் பொறுத்துக் கொள்ளுங்களேன் என்ற பதில்களே தேர்தல் பணி குறித்து ஆசிரியர்கள் சிலர் கேள்விகளை எழுப்பும்போது கிடைக்கின்றன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 14, 2014

தேர்தல்சமுதாயக் கடமை, ஆசிரியர்களை மட்டுமே தேர்தல் ஆணையம் நம்புகிறது, நாட்டுக்காக சில சங்கடங்களைப் பொறுத்துக் கொள்ளுங்களேன் என்ற பதில்களே தேர்தல் பணி குறித்து ஆசிரியர்கள் சிலர் கேள்விகளை எழுப்பும்போது கிடைக்கின்றன.


வானளாவிய அதிகாரமுள்ள தேர்தல் ஆணையத்தால் அடிப்படை வசதிகளைக்கூட ஏன் ஏற்படுத்தித் தர முடியவில்லை?

பெண் ஆசிரியைகளுக்கு அருகாமையில் பணி ஒதுக்கீடு செய்வதில்லை. ஆணையம் சொல்கிறது, ஆனால் பணி ஒதுக்கீடு செய்யும் அரசு ஊழியர்களின் அதிகார அலட்சியம் எதையுமே கவனிப்பதில்லை.

ஆட்சியர் அலுவலகப்பணியாளரின் ஆசிரிய மனைவி, உறவினர்களாக இருப்பவர்களுக்கு விதிவிலக்கும் உண்டு.தேர்தல் வகுப்புகள் என்றபெயரில் ஆசிரியர்களை அலைக்கழிக்கும் நிகழ்வு விரிவாக விவாதிக்கப்படவேண்டிய ஒன்று. நமக்கான குரலை நாம்தானே எழுப்பவேண்டும்?

அலட்சியம் அல்ல இந்த ஆசிரியர்கள் ஏமாந்தவர்கள் ,பயந்தவர்கள்.இப்போதே கூறினால் அடுத்த தேர்தலில் மாற்றலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி