பகுதிநேர பள்ளி ஆசிரியர்களை முழுநேர பணியமர்த்த கோரிக்கை -தின மலர் நாளிதழ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2014

பகுதிநேர பள்ளி ஆசிரியர்களை முழுநேர பணியமர்த்த கோரிக்கை -தின மலர் நாளிதழ்

பகுதிநேர ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக பணியமர்த்த முதல்வர் ஆணையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ராதா விடுத்துள்ள அறிக்கை : தமிழக முதல்வர் ஜெ., இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 16 ஆயிரத்து 549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை பணி நியமன ஆணை வழங்கினார். பகுதி நேர ஆசிரியர்கள் தேர்தல் பணிகளை செம்மையாக செய்தோம்.

லோக்சபா தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். பகுதி நேர ஆசிரியர்களை பல தலைமை ஆசிரியர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்து முழுநேர பணி செய்ய வலியுறுத்துகின்றனர். மாத சம்பளம் 5 ஆயிரம் ரூபாயை போக்குவரத்துக்கே செலவிடுகிறோம். இதனால் குடும்பங்கள் வறுமையில் வாடிவருகிறது.

முதன்மை பாடங்களை கவனிப்பதற்கு ஏதுவான நிலை ஏற்படும் என்று தான் சிறப்பு ஆசிரியர்களை அரசு நியமனம் செய்தது. மாணவர்களின் நலன் கருதியும் பகுதிநேர ஆசிரியர்களின் நலன் கருதியும் எங்களை முழுநேர ஆசிரியர்களாக பணியமர்த்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராதா கூறியுள்ளார்.

25 comments:

  1. ள்ளிக்கல்வி முதன்மை செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் TET வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சார்பாக விவாதிக்கப்பட்டதாகவும், விரைவில் புதிய வெயிட்டேஜ் கணக்கீடு வர வாய்ப்பு...

    இன்று பள்ளிக் கல்வி முதன்மை செயலர் தலைமையில் முக்கிய விவாதம் நடைபெற்றது, இதில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறித்தும், பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்கள் குறித்தும்,ஆசிரியர் நியமனம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    மேலும் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக அனைத்து சி இ ஓக்களிடம் அலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் எவ்வகையான வெயிட்டேஜ் முறை என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, இதுகுறித்து நாளையும் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    மேலும் டி இ டி தொடர்பான அரசாணை ஓரிரு நாளில் வெளியிடப்பட்டு அடுத்த 10நாட்களுக்குள் இறுதிப்பட்டியல் வெளியடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த திங்கள் அன்று டி.இ.டி எழுதிய ஒரு சாரார் தலைமை செயலகத்தில் தேர்வில் 90மதிப்பெண் மேல் பெற்றவர்கள் மனு அளித்ததும் அது குறித்து 17ம் தேதி அன்று நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று உறுதி அளித்ததும் நினைவிருக்கலாம்.



    ENDHA NEWS PUBLISH PANNIYE 10 DAYS AIDUCHU..... ENNA THAN NADAKUDHU.... ENGALA MATHIRI MAKKALUKU THAN UNMAI NILAVARAM THRIVATHILLAI KALVI SEITHI PONDRA THODARBU SADHANAGALUKU KUDAVA THERIVADILLAI......

    ReplyDelete
    Replies
    1. விஜய் 1987 ல் பிறந்தீர்களா ? உங்கள் வயது27 ஆ? இவ்வளவு முதிர்ச்சியை நான் எதிர்பார்க்க வில்லை . உங்கள் உண்மையான வயது என்ன நண்பரே??
      உங்கள் பதிலுக்கு காத்து இருக்கிறேன்

      Delete
    2. Ivargal ethanai murai koodinaalum oru mudivuku vara mataargal. Mudivu therintha sollavendiya CM amaithiyaaga thane vedikai paarthukondu irukiraar NAMMATHU THAVIPAI.............

      varunkaala AASIRIYAR samudhayathai VELAIKAAGA PICHAI EDUKA VAITHA PERUMAI avaraiyae saarum . iruntha velaiyai tholaithu vittu enna seivathu endru ondrum puriyaamal thavipathu theriyaathaa ENNA??????????

      ELECTION RESULT VANTHUM IVARGALUKU MANAM VARAVILLAIYO INTHA NALAVARGALUKU!!!!!!!!!!!!!!!

      Delete
  2. en evvalavu thaamadham.... election nu sonanga... amma varanumnu sonanaga.... amma jaichathanu sonanaga..... athan ellame nallapadiya nadandhu mudinjuduchu la..... apuram enna.....

    ReplyDelete
  3. Dinakaran News

    சென்னை, மே 27:
    தமிழக சட்டப்பேரவை கூட்டம் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து சட்டப்பேரவை குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
    2014&2015ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 4 நாள் பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்பட்டு சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
    வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், பட்ஜெட் மீதான பொது விவாதம் நடத்தப்பட்டு பதிலுரை முடிந்ததும், தொடர்ந்து துறை வாரியான மானிய கோரிக்கை பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இந்த கூட்டம் ஒரு மாதம் வரை நடைபெறும். ஆனால், நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி மானிய கோரிக்கை கூட்டம் நடத்தப்படவில்லை. தற்போது தேர்தல் முடிந்து, பிரதமர் பதவியேற்பு விழாவும் முடிந்ததையடுத்து ஜூன் மாதம் 2வது வாரத்தில் அதாவது 12 அல்லது 13ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டம் சுமார் ஒரு மாதம் நடைபெறும். அப்போது ஒவ்வொரு துறை வாரியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 2வது வாரம் கூடுகிறது
    பேரவை குழுக்கள் மாற்றி அமைப்பு
    வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், பட்ஜெட் மீதான பொது விவாதம் நடத்தப்பட்டு பதிலுரை முடிந்ததும், தொடர்ந்து துறை வாரியான மானிய கோரிக்கை பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இந்த கூட்டம் ஒரு மாதம் வரை நடைபெறும். ஆனால், நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி மானிய கோரிக்கை கூட்டம் நடத்தப்படவில்லை. தற்போது தேர்தல் முடிந்து, பிரதமர் பதவியேற்பு விழாவும் முடிந்ததையடுத்து ஜூன் மாதம் 2வது வாரத்தில் அதாவது 12 அல்லது 13ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டம் சுமார் ஒரு மாதம் நடைபெறும். அப்போது ஒவ்வொரு துறை வாரியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஜூன் மாதம் பேரவை கூட்டம் நடைபெற இருப்பதாலும், மந்திரிசபை மாற்றப்பட்டதாலும் சட்டப்பேரவை குழுக்கள் நியமன உறுப்பினர்களை மாற்றி அமைத்து பேரவைத்தலைவர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.
    அதன்படி சட்டமன்ற பேரவை அலுவல் ஆய்வு குழு உறுப்பினராக இருந்த கேபி.முனுசாமி நீக்கப்பட்டு, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். பொது கணக்கு குழு தலைவராக இருந்த எம்எல்ஏ பண்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமா செய்ததையடுத்து, பார்வர்டு பிளாக் எம்எல்ஏ பி.வி.கதிரவன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று அரசு உறுதிமொழி குழு தலைவராக இருந்த ஆர்.பி.உதயகுமார் அமைச்சரானதையொட்டி, அப்பதவி எம்எல்ஏ ஏ.கே.போஸ் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    So After assembly meeting then only posting

    ReplyDelete
  4. enaku thrindha varaiyil ethu amma kaiyil than oru mudivu ulladhu..... amma oru varthai sonnal pothum... endru evening ea kuda final list vida vaaipundu.... aanal solvargala......amma thaaye ezhundhu nil..... viraindhu sol..........

    ReplyDelete
  5. eppadiye needithu kondu erundhal tet mel erukum konjam nanjam ethir parpum makklukumpoi vidum.......

    ReplyDelete
  6. trb list vidadathathu kuda pbm ella..... oru velipadathanmai ellathathu than kadupa eruku....

    ReplyDelete
  7. Hi, Gud morn Frnds. Plz kindly say RTI la 1 time information keka evlo pay pananum?

    ReplyDelete
    Replies
    1. Thanks Mr. Sri Sir . Plz answer to my another question. About RTI Report.

      Delete
    2. தவறான தகவல் இதற்க்கு முன்பும் தரப்பட்டுள்ளது..அவ்வளவு தான் சொல்ல முடியும்..

      Delete
    3. Ok Thanks Sri sir. My TET marks 99 English major old wei 77% And New wei 67.66% SCA DOB. 15.06.89. Enaku chance epdi irukum plz sollunga sir

      Delete
    4. Ok Thanks Sri sir. My TET marks 99 English major old wei 77% And New wei 67.66% SCA DOB. 15.06.89. Enaku chance epdi irukum plz sollunga sir

      Delete
  8. Hi frnds. Kindly listen here . As per RTI report English major passed candidates Above 90. 2445 and Below 90. 5700 abv total 7800abv candidates ithu 2days before news. Bt 2day 10746 candidates from English major nu solranga? RTI . Ethu correct news, RTI la false news thanthangala? Or TRB la false news thanthangala?

    ReplyDelete
  9. RTI endru thaniyaka ethumillai .RTI act. n keel trb alitha vibaram than ithu

    ReplyDelete
  10. Special result vandha piragudhan irudhi pattiyal vara vaippundu . june irudhiyil ethirpakkalam,

    ReplyDelete
  11. special tet result vandha piragudhan irudhipattiyal vara vaippudu , june irudhiyil edhirparkkalam.

    ReplyDelete
  12. Am working in a private colg. Next month the colg vl be reopend. Am realy woried. Already one of my coleague was fired out of the institution bcz of tet passing. Nw am in the same position. Atleast if the govt gives a pulstop to ths tet exam i can continue my private job without any fear. Why do they play in our lives.. ?

    ReplyDelete
  13. Am working in a private colg. Next month the colg vl be reopend. Am realy woried. Already one of my coleague was fired out of the institution bcz of tet passing. Nw am in the same position. Atleast if the govt gives a pulstop to ths tet exam i can continue my private job without any fear. Why do they play in our lives.. ?

    ReplyDelete
    Replies
    1. NAMMAI PATRI SINTHIKUM GOVERNMENT ENDRA ONDRU INGU IRRUKA!!!!!!!!!

      Delete
  14. why should it be so fast?not only special tet result... and also tntet 2014 result ..... how is i t

    ReplyDelete
  15. Replies
    1. தமிழ் நண்பரே...

      Delete
    2. Sri sir vaalkaila na pala ennal kalai yetir kondavan na +2 mudithu 5 aandugal kalithu thaan degree pannean oru arasu kallurila thaan b.ed um en thayoda oru sila aasaikalakuda neraiveatra poradum palarul nanum oruvan enaku tet kurum pathilai na yethir paar pathu thaaien unarvukaga aandavan valikatamala poiduvanu amma sollumpoathellam enaku oru mana aaruthal kidaikum . Pitakum kulanthaya parka eruku thaaiedam oru unarvu kannapadum athu pola nanum tet pathilai yethirparthu .

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி