ஜூன், முதல் வாரத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2014

ஜூன், முதல் வாரத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்.


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன், முதல் வாரத்தில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, நேற்று முன்தினம் வெளியானது.
இதையடுத்து, தேர்வெழுதிய, 10.21 லட்சம் மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணி, சென்னையில், மும்முரமாக நடந்து வருகிறது. ஜூன், முதல் வாரத்தில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என, தெரிகிறது. தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து, பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கை, தீவிரம் அடைந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி