அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த டிரைவர்களின் சம்பளம் ரூ.4000 லிருந்து ரூ.6000 க்குள் மட்டுமே இருக்கும் என தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.
முன்னதாக சில துறைகளில் டிரைவர்களின் சம்பளம் ரூ.5000 முதல் ரூ.9000 ஆக இருந்தது. இந்த சம்பள வேறுபாடு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம் ஒரே மாதிரியான சம்பள அளவை நிர்ணயம் செய்துள்ளார். டிரைவர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும் நிதி செயலாளரின் உத்தரவின்படி சம்பளம் வழங்க வேண்டும் எனவும் கோர்ட் தீர்ப்பளித்தது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி