உங்கள் செல்பேசியில் அவசியம் இருக்க வேண்டிய சில எண்கள்.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2014

உங்கள் செல்பேசியில் அவசியம் இருக்க வேண்டிய சில எண்கள்....


1.தமிழகத்தில் பிச்சை எடுக்கும் குழந்தைகளைக் கண்டால் ("RED Societyயின்) 9940217816 என்ற எண்ணுக்கு தகவல் சொல்லுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.

2. ஆதரவற்ற குழந்தைகஅளிக்க 1098 எண்ணை தொடர்புகொள்ளுங்கள்.

3. மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து

தகவலைப் பெற* 9842062501 & 9894067506 என்ற எண்களை அழைக்கலாம்.

4. கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள (சங்கர நேந்த்ராலயாவின்). 044 28281919 மற்றும் 044 282271616 எண்களை அழையுங்கள். (மேலதிக விபரங்களுக்கு.http://ruraleye.org/ பாருங்கள்.)

5. .பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சையை இலவமாகப் பெற (ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர்) 9916737471

6. இரத்தப் புற்று நோயைப்போக்க இலவச மருந்துக்கு


( அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையின்): 044 - 24910754, 044-24911526, 044-22350241 எண்களை தொடர்புகொள்ளுங்கள்.

4 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி