1.NOTIFICATATION - DATE - 22-05-2013 - 371 - Days
2 . APPLICATION SALE DATE - 17-06-2013 - 345 - Days
3 .APPLICATION LAST DATE - 01-07-2013 - 331 - Days
4. HALL TICKET ISSUED - DATE - 07-08-2013 - 294 - Days
5. PAPER - II EXAM - DATE - 18-08-2013 - 283 - Days
6. TENTATIVE KEY ANS-DATE - 27-08-2013 - 274 - Days
7. PROVISIONAL RESULT -11-01-2014 - 137 - Days
8. ABOVE 90 MARK CV DATE - 20-01-2014 - 128 - Days
9. 5% RELAXATION GO DATE - 06-02-2014 - 111 - Days
10. ELECTION DATE DECLARED 05-03-2014 - 84 Days
11. WEIGHTAGE JUDGEMENT - 29-04-2014 - 29 - Days
12. 5% RELAXATION CV DATE - 06-05-2014 - 22 - Days
13. ELEXN RESULT DECLARED - 16-05-2014 - 12 Days
14. ELEXN RULES WITHDRAWN - 19-05-2014-9 Days
ஜனவரி மாதம்-2014ல் CV முடித்தவுடன் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் மாபெரும் திருவிழா – அன்று முதல்வர் பணிநியமன ஆணை வழங்குவார் என்று ஆதயபூர்வமான அறிவிப்பால், எதிர்பார்ப்போடு காத்திருந்தோம். அந்த வேலையில் அரசியல்வாதிகள், தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மற்றும் தேர்தலின் வாக்கு வங்கிக்காக 5% மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டு, மாபெரும் திருவிழா ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு கட்டமாக மேலே கூறிய அனைத்து தடைகளையும் தாண்டி, நீதிமன்ற வழக்குகளும் முடிந்த நிலையில் மே மாதத்திற்குள் TRB அனைத்து வேலைகளையும் முடித்து பணிநியமன ஆணையை கொடுத்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தோம். வெற்றிபாதையை தொட்டு விடுவோம் என்று எதிர்பார்த்தோம் ஆனால் மே மாதமும் கடந்து விட்டது ஏமற்றமே மிச்சம். ஜூன் மாதம் நீதிமன்றம் திறக்கும் போது மீண்டும் வழக்குகள், என்று தொடங்கிய இடத்திலுருந்து ஆரம்பிக்கும். இத்தனை தடைகளுக்கும் இடையில் சில விஷ கிருமிகள் லஞ்சம் என்ற போர்வையில் உலா வருவதாக செய்திகள் வேறு. என்று தனியும் எங்கள் தாகம்????????இறைவா உன் சோதனைகளை எதிர்கொள்ள எதையும் தாங்கும் இதயம் வேண்டும். .உன்னாலன்றி எங்களுக்கு யார் உண்டு. கூடிய விரைவில் எங்கள் வேதனைகளைப்போக்கி நாங்கள் எங்கள் இலக்கை நோக்கி பயணிக்க நல்ல பாதையை காண்பித்து ஆறுதலான வாழ்க்கையை வாழ உம்மை மன்றாடுகிறோம்.
நன்றி
A ALEXANDER SOLOMON
Excellent sir.god is great
ReplyDeleteடெட் எழுதியவர்களே விழித்தெழுங்கள். இப்போது வெளியிட்டிருக்கும் விடுப்பட்ட லிஸ்ட் யாருக்கு? இவர்கள் எப்போது விடுப்பட்டவர்கள். ? ஏற்கனவே ஒரு நாள் முழுவதும் யாருமே வரவில்லை. இப்போது எங்கிருந்து வரப் போகிறார்கள். இல்லை இவர்கள் தான் அவர்களா? இப்போது CV போகப் போகும் டெட் பாஸ் செய்தவர்களின் விவரம் ஏன் வெளியிடவில்லை. என்ன நடக்கிறது TRB ல்? மனம் பதைக்கிறது.
Deleteஇதில் எப்போது நடைப்பெறுகிறது என்ற விவரமும் இல்லை. . .
Delete75000 TET candidates n vaitherichal arasin sathanaigala? Friends think about this !
ReplyDeleteTOTALLY TRB WASTE TET WASTE
ReplyDeleteThanks Kalviseithi - Admin
ReplyDeleteஎன்ன நடக்கிறது என்றே தெரியலையேஐயகோ
ReplyDeleteDon.'t caste your vote next time to admk in next election
ReplyDeletenama pesie enanga aga poguthu namelam enum adiemy pattuthan kedakerom !
ReplyDeleteAracin alacheyam venagum nam lacheyam !
nama pesie enanga aga poguthu namelam enum adiemy pattuthan kedakerom !
ReplyDeleteAracin alacheyam venagum nam lacheyam !
நல்லது நடக்கும் என நினைத்தவர்களின் எண்ணத்தை சிதைத்தது தான் TRB யின் சாதனை..அது அனைவருக்கும் கொடுத்ததோ மிக ப்பெரிய மனவேதனை .
ReplyDeleteDont feel frds..
ReplyDeleteProcesses going on....
TOTALLY TRB WASTE TET WASTE
ReplyDeleteTRB ALL RESULTS IN FRIDAY SO TOMMOROW GO RELISHED I THINK
ReplyDeleteOnly12000 vacancies means Waste better go for private job
ReplyDeletetrb website parunga friends...
ReplyDeleteNOTHING BOSS
DeleteArun Sir, They updated about CV for absentees. Ivanga May 6th la irunthu ipa varaikum enna panitu irunthaanga.
Deleteஇத இவ்வளவு நாளா டைப் பன்னிட்டு இருந்தாங்க போல வெளங்கிடும்....
Deleteஎனக்கென்னமோ இதில் உள் அர்த்தம் உள்ளது . . . ஒரு வேளை இவர்கள்தான் பணப்பறிமாற்றம் செய்த நபர்களோ . . ?
Deleteசார் இதை பார்த்தவுடன் எனக்கும் இந்த எண்ணம் தான் தோன்றியது...
Deleteஸ்ரீ சார் உங்களின் அலைப்பேசி எண்ணை chisatt@gmail.com என்ற id க்கு முடிந்தால் அனுப்பவும்
Deleteenna eruku trb web site ethume update pannlaye.......
ReplyDeleteiyamarai annanmarai (ammamarai)job eppo poduvinka or poduvinkalandavathu sollunka pls
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteno waste no pain known less....i am ....hear...
ReplyDeleteEppadium posting june end or July than. After school re open new students particular eduthu meendum pani niraval nadaiberum.. Namakku pani iraval than
ReplyDeleteஅடுத்து எப்போது தேர்தல் வருகிறதோ அப்போது பார்த்துக்கொள்ளலாம் .. இப்போது என்ன அவசரம் என்று நினைகிரார்களா?
Deleteஸ்ரீ சார் விழித்தெழிங்கள். எனக்கு இப்போது போடப்பட்டிருக்கும் CV மீது சந்தேகம் உள்ளது.
Deleteஇந்த விடுப்பட்ட லிஸ்ட் யாருக்காக. ஏற்கனவே ஒரு . நாள் முழுவதும் யாரும் இல்லா டீக் கடையில டீ ஆத்தினார்கள் . இப்போது மிகுந்த ச்ந்தேகம் எழுந்துள்ளது.
Deleteஉறுதியாக... மணி அவர்கள் நேற்றே இதைப்பற்றி துரிதமான பதிவு கொடுத்தது நல்லதே.. இப்போது நாமும் கொஞ்சம் விழிப்புடன் மற்றவைகளை கண்காணிக்க வேண்டும்...
DeleteSri Sir it is trb' s routine work dont doubt about this one. till appointment they conduct these kind of cv s 2 or three times. after appointment they conduct cv for 2013 tet passed and absent candidates untill this recruitment wont complete ok
Deleteஆனால் இதுவரை இந்த மீண்டும் ஒரு வாய்ப்பு என்பது ஒரே ஒரு முறை அதுவும் சென்னையில் மட்டுமே வழங்குவார்கள் என்று கேள்விப்பட்டேன். அனால் இப்போது ஏன் இவ்வளவு காலதாமதமாக அதுவும் 3 நாட்களுக்கு...
Deleteeverything is waste totally useless
ReplyDeleteIndha kadhaikku mudivae illaya.... mega serial um thothu pogum...
ReplyDeleteNeenga ellam nalla varuvinga...
எனக்கென்னமோ இதில் உள் அர்த்தம் உள்ளது என்கிறது . . . ஒரு வேளை இவர்கள்தான் பணப்பறிமாற்றம் செய்த நபர்களோ . . ? அவர்களைத் தனியாக கவனிப்பார்களோ ? ?
ReplyDeleteDelete
Thanks Kalviseithi - Admin
ReplyDeleteடெட் எழுதியவர்களே விழித்தெழுங்கள். இப்போது வெளியிட்டிருக்கும் விடுப்பட்ட லிஸ்ட் யாருக்கு? இவர்கள் எப்போது விடுப்பட்டவர்கள். ? ஏற்கனவே ஒரு நாள் முழுவதும் யாருமே வரவில்லை. இப்போது எங்கிருந்து வரப் போகிறார்கள். இல்லை இவர்கள் தான் அவர்களா?
ReplyDeletecv mudithavargal, ovvoru centre kum sendru cv ku varubavargalidam pechu koduthu matter-I karaka try pannunga, mark details ketu paarunga, govt mela romba santhegam iruku.
Deleteபணம் கொடுப்பவனும் அதை வாங்குபவனும் நாசமாய் போகட்டும்.
ReplyDeleteஅரசு வேலையிலேயே இவ்வளவு ஊழல் செய்தால், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏன் மக்கள் ஏமாற்ற மாட்டார்கள். நல்லா நடத்துறிங்கடா நாடகத்த..! எங்களுக்கு நடத்துறிங்களா தகுதி தேர்வு?? உங்களுக்கு என்னடா தகுதி இருக்கு.
ReplyDeleteVettri nichayam namma pakkam than friends don.t worry
ReplyDeleteAfter this cv we may ask the trb to give the cv attended candidates list under RTI act.afte getting that we can identyfy them easyly
ReplyDeleteSmall correction in the above article results published on 05:11:2013
ReplyDeletewanted franchisee for online school management software company...attaractive commission/ incenive......first preference for TET failed?passed candidates...pls cantact immediately...need all over tamilnadu......contact .karthi 9600754477
ReplyDeleteWe all are. !?....??our life is?
ReplyDelete???
We all are. !?....??our life is?
ReplyDelete???