TNTET: ஆசிரியர்தகுதித்தேர்வு-விடிவு எப்போது?..தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2014

TNTET: ஆசிரியர்தகுதித்தேர்வு-விடிவு எப்போது?..தினமலர்

ஆசிரியர்தகுதித்தேர்வு - விடிவு எப்போது? ..தினமலர்.. மதுரை பதிப்பு ..இது உங்கள் இடம...




234 comments:

  1. கடவுளுக்கு கூட தெரியாது....

    ReplyDelete
    Replies
    1. விடிவு எப்போது?

      க.அருச்சுனன், செங்கல்பட்டிலிருந்து எழுதுகிறார்: ஆசிரியர் தேர்வில், 'கிரேடு' முறையை கையாள்வதில், ஏராளமான முரண்பாடுகள் உள்ளன.

      கிரேடு மார்க், 69 சதவீதம் எடுத்தவருக்கு, 42; 70 சதவீதம் எடுத்தவருக்கு 48. இது, பெரிய முரண்பாடு என, உயர் நீதிமன்றம் கிரேடு முறையை ரத்து செய்து, வெயிட்டேஜ் மதிப்பெண்ணை, 0.15, 0.25, 0.60 என்ற அடிப்படையில் வழங்க, அறிவுரை கூறிஉள்ளது.

      கடந்த, 2013 ல் நடந்த டி.இ.டி., தேர்வு முடிந்ததும், அதில் வெற்றி பெற்ற, 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கான, நியமனம், இன்னும் நடைபெறவில்லை. அரசு கையை பிசைந்து கொண்டுள்ளது.

      ஏறக்குறைய, 25 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றது, பின், இட ஒதுக்கீடு பிரச்னையில், 5 மார்க் குறைத்ததால், அந்த எண்ணிக்கை, 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சான்றிதழ் சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது.

      பக்கத்து மாநிலமான ஆந்திராவில், டி.இ.டி., தேர்வு மதிப்பெண், வெயிட்டேஜ் அடிப்படையில், 20 மதிப் பெண் தேர்வில், 80 மதிப்பெண் என கணக்கெடுத்து, எந்த பிரச்னையுமின்றி, சுமுகமாக செல்கிறது.

      நம் கல்வியாளர்கள், அந்த முறையை கடைபிடிக்காதது ஏன்? நம் அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட, உயர்மட்டக் குழு செயல்பட்ட விதம் சரியில்லை என்பதே, குழப்பத்திற்கு காரணம்.

      உயர் நீதிமன்ற வெயிட்டேஜ் அடிப்படையில், அதை உடனே தீர்வு கண்டு, ஆசிரியர்கள் நியமனத்தை, பள்ளிகள் திறக்கும் முன், முடிக்க வேண்டும்.

      Delete
    2. s satheesh u r correct

      Delete
    3. நண்பர்களே யாரும் கலைசெல்வனை திட்ட வேண்டும் அவர் மிகவும் சிரமபட்டு தான் செய்திகளை சேகரித்து தான் வெளியிடுகிறார் ஆனால் சில சமயம் அவை பொய்த்து போகிறது அதற்காக அவரை குறை சொல்வது நியாயமில்லை.....

      Delete
    4. இங்கு திட்டினாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை.. அவரும் கிடைத்த தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அவ்வளவுதான் ஒருவேளை இன்றில்லாமல் கால தாமதமாக நாளை வந்தால் அவரை திட்டியதை எல்லாம் திரும்ப பெற முடியுமா... நமக்கு தேவையான தகவல்களை முயற்சிசெய்து வெளியிட விரும்புபவர்களையும் நாமே சங்கடப்படவைத்து விடவேண்டாம்.. ஓடிய விரைவில் வந்தால் நல்லது இல்லையென்றாலும் பரவாஇல்லை எப்படியும் விட்டுதானே ஆகவேண்டும் எவ்வளவு தான் காலதாமத படுத்துவார்கள் என்று பார்த்துவிடுவோம்...

      Delete
    5. மன்னிக்கவும் திரு கலைசெல்வன் அவர்களே, அனைவரும் எதிர்பார்த்து எதிர்பார்த்து விரக்த்தியின் உச்சத்துக்கே வந்து விட்டோம். அதனோட பாதிப்பே தவிர வேறொன்றும் இல்லை.
      உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

      Delete
    6. கலைச்செல்வன் சார் அவருக்கு கிடைக்கிற செய்திகளை நமக்கு சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.இது எல்லாம் ஒரு சேவை போன்றது தான்.அவர் ஒரு செய்தியினை கூறுகிறார் என்றால் அது செவி வழி செய்தி தான்.அது நடந்தாலும் நடக்காவிட்டாலும் அவர் பொறுப்பல்ல.

      Delete
  2. Replies
    1. நான் கடவுள்

      Delete
    2. ha ha ha.........................!
      naanum kadavul thaan.

      Delete
    3. DINAMALAR Seithiyaalar thaan TRB matrum PALLI KALVI THURAYAI vinavi kaathirukum VARUNGAALA AASIRIYA perumakaluku solla vendum VIDIVU EPPOTHU VARUM endru. Thaangal tharum antha NALLA SEITHIKAAGA 71,000 Per KAATHIRUKINDRANAR enbathai arinthu kollungal.
      DINAMALAR AASIRIYAR avargale'

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. என்னை நான் துப்பினாலும் no problem no problem no problem..

      ஆனால் தயவு செய்து உன் முகத்தில் துப்பி விடாதே ... செத்து போய்டுவ . . என்னகாவது பல் விலக்கி னா கூட பரவாயில்லை .
      எஎப்போதும் விலக்காம இருந்தா உன் அனிமல் டீம் கூட பக்கதுல வர முடியாதே அனானிமஸ். அனிமல்

      Delete
    6. anaithum unake kidaikattum....!
      nee seitha anaithum unake varatum....! vazhthukkal

      Delete
    7. சரி அனானிமஸ் அனிமல் .
      உன்னை நீயே காரி துப்பி கொள். நாங்கள் (82--89)துப்பினால் எங்கள் எச்சிலுக்கு அசிங்கம்....

      Delete
    8. aada theriyatha siluku.............................!
      kaalula sulukunu sonnalaam.....................!

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Hello PG selected teachers coming 26 Monday more than 200 members going to met our CM and MINISTER. So you are interest pls contact me my number 9894772232

    ReplyDelete
  5. Processla irukku...
    Processla irukku...
    Processla irukku...
    Processla irukku...
    Processla irukku...
    Processla irukku...
    Processla irukku...
    Processla irukku...
    Processla irukku...
    Processla irukku...
    Processla irukku...
    Processla irukku...
    Processla irukku...
    Processla irukku...
    Processla irukku...
    Processla irukku...
    Processla irukku...
    Processla irukku...
    Processla irukku...
    Processla irukku...
    Processla irukku...
    Processla irukku...
    Processla irukku...
    Processla irukku...
    Processla irukku...
    Processla irukku...

    ReplyDelete
    Replies
    1. Process means what is the true stage about already selected under tamil medium priority quota for 12 for history -35, economics- 51, Commerce -57, contact no pl

      Delete
    2. If they are not ready to remove this weightage calculation method means , they should give weightage for experience also to get benefit to elders ..

      Delete
  6. Vidium... aanaa.... Vidiyaathu.....

    ReplyDelete
    Replies
    1. வசதி வாய்ப்புகளற்ற குடும்ப சூழ்நிலை காரணமாக பல்வேறு தேர்வர்களும் பணிபுரிந்துகொண்டே மாலை மற்றும் இரவு வேளைகளில் கடினமாக படித்து டெட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று உள்ளனர். இவர்களை பாராட்டியே ஆக வேண்டும். இதற்கு அவர்களின் உழைப்பு, ஆர்வம், வெறி ஆகியவையே காரணமாகும். இவர்களில் பலரும் தனியார் பள்ளிகளில் முன்னதாகவே வேலை செய்து வந்துள்ளனர். புதிதாக பணியில் சேர்ந்து மாணவர்களை வழிநடத்துவதை காட்டிலும் இவர்கள் மிக எளிதாக பள்ளி சூழ்நிலைக்கு பொருந்தி மாணவர்களை வழிநடத்துவார்கள் என்பது நிச்சயம். மேலும் தனியார் நிறுவனங்கள், இதர அரசு பணி நியமனங்களில் கூடி பணி அனுபவத்திற்கு தனியாக மதிப்பெண் அளித்து முன்னுரிமை அளிப்பது இயல்பு. அதையே டெட் தேர்வர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது தான் நம் கோரிக்கை.

      ஆனால் இதில் பலரும் பயப்படும் சூழ்நிலை என்னவென்றால், தகுதியற்றவர்கள் கூட தங்களுக்கு தெரிந்த தனியார் பள்ளி மூலமாக இத்தகைய சான்றிதழை போலியாக பெற்று விடலாமே? என்பது தான். தற்போதைய சூழ்நிலையில் இதற்கு வாய்ப்பு இல்லை. காரணம் அவர்கள் சான்றில் உள்ளவாறு தனியார் பள்ளியில் குறிப்பிட்ட பள்ளியில், பணிபுரிந்த காலத்தில் ஐ.எம்.எஸ் விசிட் இடம் பெற்று இருக்க வேண்டும். வருகைப்பதிவேட்டில் இவரின் பெயர் இடம்பெற்ற பக்கத்தில் ஐ.எம்.எஸ் டிக் அடித்து மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு கையொப்பம் இட்டு இருக்க வேண்டும். இது மட்டும் போதாது, இந்த வருகைபதிவேட்டின் அசல் மற்றும் நகலினை மாவட்ட முதன்மைகல்வி அலுவலரிடம் நேரில் சமர்பித்து Experience
      சான்றிதழினை அட்டெஸ்ட் செய்யப்பட வேண்டும் என பலகட்ட சோதனைகள் உள்ளன. தேர்வரிடம் தனியார் பள்ளிகள் அசல் வருகைபதிவேட்டை வழங்குவதற்கு எளிதில் ஒத்துகொள்வதில்லை என்பதால் உண்மையில் பணிபுரிந்தவர்கள் கூட அவ்வளவு எளிதில் இந்த சான்றிதழை பெற்று விட முடிவதில்லை. எனவே பல சோதனைகளையும் தாண்டி இந்த பணி அனுபவ சான்றிதழ்களை வழங்குவோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

      Delete
    2. marupadiuma yappaa saami mudiyala

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Humble request madam J.J. அதிமுக - 2015 தொடக்கதுக்குள், இந்த மின்வெட்டு பிரச்சனையையும்., குடிநீர் பிரச்சனையையும் சரி செய்து விட்டால்., 2016 ஆம் ஆண்டு மீண்டும் தனித்து நின்று கண்டிப்பாக பெரும்பான்மை பலத்துடன் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கலாம். வழக்கம் போல அம்மா உணவகம் , 10 ரூபாய் குடிநீர் போன்ற ஏழை நடுத்தர மக்களின் நலன்களுக்கு ஏற்ப மேலும் பல சிறந்த திட்டங்களை கொண்டு வரவேண்டும் . மேலும் மத்திய பாஜக அரசுடன் தமிழாக நலனில் அக்கறை கொண்டு , தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்கள்., அனுமதிகள் போன்றவை எளிதாக பெற்றால்., அதிமுகவிற்கு எதிராக , தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்த்து நின்றாலும், அசராமல் 2016 ஆம் ஆண்டு மாபெரும் வெற்றி பெறலாம். தமிழகத்தை இந்தியாவில் முன்மாதிரி மாநிலமாக மாற்றலாம். இரும்பு பெண்மணி ஜெயலலிதாவால் கண்டிப்பாக முடியும்., அவருக்கு அந்த திறமை நிச்சயமாக உண்டு. One humble request madam J.J About Teacher Eligibility Test. First up all thanks for conducting TET. Madam considered and preference above 90 marks candidate and you have to rights step for the above TET problem madam. Please considered old teacher eligibility test (slab -system) weight-age method for coming teacher appointment and you have to ordered to TRB, the new weight-age system may be follow next years on words madam. Still now TRB not take any step to publish vacancy list. Madam please considered no of posting also increase this year minimum 25000. BY TET above 90 marks candidate

      Answer from Cm cell

      கோரிக்கை வகை COMPLAINTS - PUBLIC COMPLAINTS கோரிக்கை நிலவரம் Rejected
      தொடர்புடைய அலுவலர் SCHOOL EDUCATION - SECY,TEACH.RECRUITMENT BOARD
      பதில் Rejected. The petitioner is informed that the Board has seek clarification from Government as per the direction of Honourable High Court regarding methodology to be followed in TET Examination vide TRB Rc.No.307/TET/2014 dated 21.5.2014.

      Delete
  8. frdz juzt. thing

    tet announced date to today
    12X199(vodofone net ec)-----2388
    12X125(relience ". ". )........1500





    innnum ippAdiya. idea ..docomo..aircel ..tel ..bsnl





    aracuku maraimuga income taniyar thurai VALIYA ga .....





    ReplyDelete
    Replies
    1. Trichy Edi
      Dinakaran

      ஆசிரியர் தகுதித்தேர்வில்
      தேர்ச்சி பெற்றவர்களுக்கு சீனியாரிட்டிபடி பணி
      நாகை,மே.21:
      ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
      நாகை சட்டையப்பர் மேலவீதியை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள � மனுவில் கூறி இருப்பதாவது
      தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு படித்தவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான் ஆசிரியர் பணி பார்க்க முடியும் என்ற நிலை உள்ளது. அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பதிவு மூப்பு அடிப்படையிலும், வயது மூப்பு அடிப்படையிலும் பணியிடம் வழங்காமல் இண்டர்னல் மதிப்பெண்ணை சுட்டிகாட்டி பணி வழங்கப்படுகிறது. இதனால் கிராமப்புற ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
      10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லு�ரியில் இண்டர்னல் மதிப்பெண் வழங்கப்படவில்லை. ஆனால் கடந்த 10 ஆண்டு காலத்தில் பிளஸ்&2 படித்தவர்களுக்கு தமிழுக்கு 20 மதிப்பெண்களும், ஆங்கிலத்திற்கு 20 மதிப்பெண்களும், டிகிரி, பி.எட். படித்தவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 20 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளில் படித்தவர்களுக்கு இண்டர்னல் மதிப்பெண் கூடுதலாக இருக்கும் ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன் படிப்பை முடிந்தவர்களுக்கு இண்டர்னல் மதிப்பெண் என்பதே இருக்காது. எனவே அவர்கள் பாதிக்கப்படுவது நியாயமானது அல்ல.
      எனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்களது பதிவு மற்றும் வயது மூப்பின் அடிப்படையில் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
      இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
      முதல்வருக்கு கோரிக்கை

      Delete
    2. Pushpalatha avarhal matrum anaithu kalviseithi visitors! yen ethanai pirivinai? yendha oru manidhanum thannai patriya avamariyadhaiyai thangi kolla mudiyadhu thavaru seiya vidil. engu saha manidharhalai patri kuraipavarhal endru kurum neengal ungal manidhathai elandhirupadhai unarungal. Manidharhaluku pesa dhan therium. yedhirpai oru asiriyar niyamaha mariyadhaiudan thrivipadhae oru asiriyarku matumalla..oru manidhanuku azhahu. Ungal kobam ungaladhu velaiyai veru yaro petru viduvaro endra adhangamaha erukalam. anal edhil andha saha manidharhal(82-89) seidha thavaru enna endru kura mudiuma ungalal? Edharku padhil erundhal pirahu ungal karuthai mun vaingal. melum yarum yarukum kuraivanavan endra oru enam ellai.Yellarum MANIDHA enam dhan. MANIDHAM kakka muyarchi yedungal or Katrukollungal.Yarum yaraium kurai pesuvadhalo vasai paaduvadhalo soolnilahai marapovadhillai. veru yendha paniyil erupavarukum edhu pondra sirapu podhu valaidhalam erupadhaha theriyavillai facebook pondra podhu thalangal matume undu. sirapana asiriyar endra padhaviku thahudhi udaiya anaivarum otrumaiya eruka anbudan ketu kolhiren.Pushpalatha avarhalae!Oru pennaha ningal pirarai avamadhipadhu sariyaha thondravillai.Manidharhalai madhikum manam MANIDHARHAL anaivarukum thara vendum ERAIVA! Manidharhal vazhha!

      Delete
  9. Thinam oru thiruppumunai... Puthiya seithiyaga nalai or naalai marunaal puthiya weightage trb website il veliyida paduvathagavum, final list veliyiduvatharku pathilaga subject wise cut off mark veliyida povathagavum pesappattu varugirathu..... KELVIPATTEERGALA?

    ReplyDelete
    Replies
    1. Irukkalam. Idharkana vaaipum 80% ulladhu. Indru g.o veli varum kandipa.

      Delete
  10. Replies
    1. 1.பல பாட பிரிவுகளை கொண்ட 12 தேர்வில் ,பத்து ஆண்டுகளுக்கு முன் படித்தவர்களுக்கும் ,இப்போது முடித்தவர்களுக்கும் ஒரே மதிப்பெண் முறை கணக்கிடுவது முட்டாள் தனமானது .
      2.இளங்கலை பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்ணே முதல் வகுப்பு ,அனால் இங்கு 50-70 வரை ஒரே மதிப்பெண் என்பது எவ்வகையில் நியாயம் ?
      3.BED மதிப்பெண் 70 சதவீதம் என்பது 2008 க்கு முன் படித்தவர்களுக்கு சாத்தியமா?
      slap முறை என்பது எந்த வகையிலும் நம் தமிழ் நாட்டிற்க்கு ஏற்றது அல்ல ,

      Delete
    2. MR. SUPER SENIOR SIR, MANY TIMES REPEATEDLY U R REGISTER UR SENIORITY NEWS UR THOUGHT. SENIORITY IS VERY BEST., BUT MANYTIMES REPEATEDLY UR REGISTER UR MESSAGE THATS NOT LIKE ANYBODY. UR OPINION IS CORRECT. IF U THINK ANY NEW MESSAGE PLS. REGISTER SIR. WE ARE APPRECIATING AND WELCOMES YOU SIR. SORRY SIR., THIS IS MY OPINION ONLY SIR. IF YOU DONT MIND SIR., THANK YOU.

      Delete
  11. tet pass details
    total pass teachers in subject
    Tamil======= 9,853
    English====== 10,716
    Maths======== 9,076
    Physics======= 2,337
    Chemistry====== 2,667
    Botany======== 295
    Zoology======== 405
    History======== 6,211
    Geography====== 629
    Total==========------------
    42,189

    ReplyDelete
    Replies
    1. Ithu epdi sir collect panninga.plz rply

      Delete
    2. sir yesterday we got information through RTI act number of passed students in english is only 7234.from where you are collect this data its contradict with data we get yesterday

      Delete
  12. F) ALLL. THE ABOVE


    MIND BLOWING FRND. UR choice r amazing

    ReplyDelete
    Replies
    1. பல்வேறு வாய்ப்புகள் 10 வருடங்களுக்கு முன்னர் படித்த மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. வாய்ப்புகள் கிடைக்காதது அப்போது படித்த மாணர்வகளின் தவறு அல்ல. அந்த வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தரவில்லை என்பதே உண்மை. அவ்வாறு இருப்பினும் திறமை மிக்க, வயதில் மூத்த தேர்வர்கள் தற்போது ஃப்ரஷ்ஷாக படித்து வெளிவரும் இளைய தலைமுறை மாணவர்களுடன் போட்டி போட்டு படித்து அரசு நிர்ணயித்த தேர்ச்சி இலக்கை 82 (அ) 90 மதிப்பெண்களை பெற்றுள்ளனர் எனும்போது வயது காரணமாகவும், வாழ்க்கை சூழல் காரணமாகவும் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் புதிய தலைமுறையினர் தேர்வெழுதி பணி நியமனம் பெற மேலும் பல வாய்ப்புகள் இருக்க,இவர்களை காட்டிலும் மூத்தோருக்கு பணிபுரியப்போகும் காலமும், வாய்ப்புகளும் இவர்களுக்கு குறைவு என்பதால் முன்னுரிமை வழங்குவதில் தவறில்லை. மேலும் Employment Seniority -க்கு PGTRB - உட்பட முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் டெட் பணிநியமனத்தில் தான் வழங்கப்படவில்லை. நம் தமிழகத்தின் அருகில் உள்ள பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் கூட Employment Seniority க்கு வெயிட்டேஜில் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதேபோல் தமிழகத்திலும் வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை ஆகும்.

      Delete
  13. 2013 tet MBC caste teachers Pass details 82 To 150

    TAMIL----------------2871
    ENGLISH----------3359
    MATHS------------2440
    PHYSICS--------520
    CHEMISTRY----638
    BOTANY--------53
    ZOOLOGY-----84
    HISTORY-------1379
    GEOGRAPHY----119

    TOTAL--------11,463.....MBC TEACHERS PASS
    ALL THE BEST FOR UR BRIGHT FUTURE
    THANK U
    THIS NES IS GIVEN BY RTI....

    ReplyDelete
    Replies
    1. jeeva Dhana this is true news sir........... Physics MBC candidates only 520 ah........ I dont beleive that..this is true......

      Delete
  14. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

    தேர்வுத்துறை அறிவிப்பு: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில், தேர்ச்சி பெறாத மாணவர்கள், குறிப்பிட்ட பாடத்தை, உடனடியாக எழுதி, நடப்பு கல்வி ஆண்டிலேயே, உயர்கல்வியை தொடர, உடனடி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, பிளஸ் 2 உடனடி தேர்வு, ஜூன், 18ம் தேதி முதல், 30ம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு, ஜூன், 23ம் தேதி முதல், 30ம் தேதி வரையிலும் நடக்கும்.

    இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
    தேர்வு அட்டவணை விவரம்:
    நாள் / பாடம்
    பிளஸ் 2
    ஜூன் 18 மொழி முதல் தாள்
    ஜூன் 19 மொழி இரண்டாம் தாள்
    ஜூன் 20 ஆங்கிலம் முதல் தாள்
    ஜூன் 21 ஆங்கிலம் இரண்டாம் தாள்
    ஜூன் 23 இயற்பியல், பொருளியல்
    ஜூன் 24 கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி
    ஜூன் 25 வணிகவியல், புவியியல், "ஹோம் சயின்ஸ்'
    ஜூன் 26 வேதியியல், கணக்குப்பதிவியல்
    ஜூன் 27 உயிரியல், வரலாறு, தாவரவியல்,
    வணிகக் கணிதம்
    ஜூன் 28 கம்ப்யூட்டர் சயின்ஸ்,
    "பயோ-கெமிஸ்ட்ரி'
    ஜூன் 30 தொழிற்பாட தேர்வுகள், அரசியல்
    அறிவியல், புள்ளியியல்
    பத்தாம் வகுப்பு
    ஜூன் 23 மொழி முதல் தாள்
    ஜூன் 24 மொழி இரண்டாம் தாள்
    ஜூன் 25 ஆங்கிலம் முதல் தாள்
    ஜூன் 26 ஆங்கிலம் இரண்டாம் தாள்
    ஜூன் 27 கணிதம்
    ஜூன் 28 அறிவியல்
    ஜூன் 30 சமூக அறிவியல்

    ReplyDelete
  15. mudhal muraiyaga dinamalar passed candidates pattriyum posting pattriyum pesi ulladhu
    adhuve namakku vetridhan.

    ReplyDelete
    Replies
    1. 2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 1, தாள் 2ல் ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் வழங்க்ப்பட்டு தேர்வு செய்யப்பட உள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் 1 ஐ பொருத்தவரையில் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில்தான் பணி நியமனம் இருக்கும் என தேர்வர்கள் எதிர்பார்த்து இருந்தனர். தேர்வு முடிவுகள் வெளியானதும் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மூலம் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டது. இடைநிலை ஆசிரியர் பதவிகளுக்கான தாள் 1ல் தேர்வானோர் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சென்று தங்களது பதிவு மூப்பை சரிபார்த்துக்கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

      இதன்படி தேர்வர்கள் தங்களது பதிவு மூப்பை சரிபார்த்துக்கொண்டனர். இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பின்போது வேலைவாய்ப்பக பதிவு மூப்பு தேதி கோரப்படாதது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய இயலாத நிலையில் நாங்கள் உள்ளோம். இதனால் அரசு வேலை கிடைக்கும் என நம்பியிருந்த வயது முதிர்ந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

      முதுகலை ஆசிரியர் தேர்வில் வேலைவாய்ப்பக பதிவு மூப்புக்கு கௌரவம் அளிக்கும் வகையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு தேர்வுப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. வேலைவாய்ப்பக பதிவு மூப்பு ஒரு ஆண்டுக்குள் வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது. 1 முதல் 3 ஆண்டுகள் வரை 1 மதிப்பெண்ணும் 3 முதல் 5 ஆண்டுகள் வரை 2 மதிப்பெண்ணும் 5 முதல் 10 ஆண்டுகள் வரை 3 மதிப்பெண்ணும் 10 ஆண்டுகளுக்கு மேல் 4 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. அதுபோல் 2013ல் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான தாள் 1 எழுதி வெற்றிபெற்ற தேர்வர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வான தாள் 2 எழுதி வெற்றி பெற்றவர்களுக்கும் அவர்களது வேலை வாய்ப்ப்க பதிவு மூப்பு அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளித்து தேர்வுப் பட்டியல் தயார் செய்து வெளியிட்டு உதவுமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவிடம் கேட்டுக்கொள்கிறோம்.

      Delete
    2. neenka enna kachi memera pesama kachi meeting pesa poidunga k

      Delete
  16. jeeva sir pls I'm also eng bc 62.10 chance iruka
    yesterday James published RTI report as eng only 7850 but your comment into feel

    ReplyDelete
  17. jeeva sir pls send your mail id or mobile number to tetgoldwin@gmail.com pls jeeva sir I'm early waiting for your reply pls

    ReplyDelete
    Replies
    1. jeeva Dhana this is true news sir........... Physics MBC candidates only 520 ah........ I dont beleive that..this is true......

      Delete
  18. Jeeva sir go today vara chance iruka

    ReplyDelete
    Replies
    1. may be on saturday go varalam...ofcoures today evening kuta varalam sir

      Delete
  19. Murugavel sir ithu enna today special news ah...super

    ReplyDelete
    Replies
    1. 12 மதிப்பெண் தான் வேலைய நிர் நியப்பது என்றால் ,குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் bed ,dted ,போன்றவற்றை படித்திருக்கவே மாட்டார்களே

      Delete
  20. Epdiyo next process mudinthal sarithan.mudinja examke inum mudivu varla.athukula next tet sep or october la varutham.tet exam money vachu business panranga pa

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆண்டு B.Ed படித்து கொண்டு இருகிரவர்களுக்கு போன வாரம் commison நடந்தது. என் நண்பர் ஒருவர் B.Ed படித்து கொண்டு இருக்கிறார். அவருடைய collegeல் அனைவர்க்கும் practical mark 90%கு மேல போட்டுருகன்கலாம். இப்பு jobகு போவதற்கு இது முக்கியத்துவம் பெறுவதால் அனைவருக்குமே 90% மேல் mark. ஆனால் நாம் படிக்கும் போது இந்த முக்கியத்துவம் எல்லாம் கிடையாது. அதனால் நமக்கு 60%,65%, 70%குள்ள மட்டுமே போட்டிருப்பார்கள். அதனால் அடுத்த ஆண்டு tetல இப்பு படித்தவர்கள் முன்னுரிமை பெறுவார்கள். முன்பு முடித்தவர்களுக்கு இதனால் பெரிய பதிப்பு. அதனால் இந்த weitage முறையை நீக்கி விட்டு டெட் பாஸ் பண்ணியவர்கள் அனைவர்க்கும் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிபடையில் பனி நியமனம் வழங்க வேண்டும். அப்போது தான் அனைவர்க்கும் பனி கிடைக்கும். பனி வேண்டி காதிருபவர்களுக்கு ஏற்படும் ஏமாற்றங்கள் இருக்காது

      Delete
  21. sir please tell me history major senthil my wetiage60.84 caste MBC/DNC JOB KUDIKUMA HISTORY MAJOR CALL ME 9965291352;8098496926

    ReplyDelete
    Replies
    1. அரசுப்பள்ளி ஆசிரியர் பணி தேர்வுக்கு, ஏற்கனவே கடைப்பிடித்து வந்த, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடும் முறையை சென்னை ஐகோர்ட் சமீபத்தில் ரத்து செய்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கியது. 10ம் வகுப்பு, பிளஸ் 2, இளங்கலை, பி.எட்., சான்றுகள் அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் இளங்கலை முடித்தவர்களின் சான்றிதழ்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., வாழ்க்கைக்கல்வி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றிக்கான மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்து கொள்வதால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அந்த பாடங்களுக்கு 90 முதல் 100 சதவீதம் வரை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை சேர்த்து கணக்கிடுவதால், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அதிகரிக்கிறது. ஆனால், அரசு மற்றும் உதவிபெறும் பல்கலை, கல்லூரிகளில் இளங்கலை முடித்தவர்களின் சான்றிதழ்களில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., குறித்த விபரங்கள் இல்லை. இதனால், அரசுக் கல்லூரியில் பயின்றவர்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ளது. அரசுக் கல்லூரி பட்டதாரிகள் கூறுகையில், 'என்.சி.சி., என்.எஸ்.எஸ்., வாழ்க்கை கல்வி மதிப்பெண்களை சேர்த்து கணக்கிடுவதால், எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது

      Delete
    2. Super senior sir eppadia cholluvatarku padhil atarkana muarchia eddungal. Case or porattam or etc.....................
      ... .

      Delete
    3. Super senior sir eppadia cholluvatarku padhil atarkana muarchia eddungal. Case or porattam or etc.....................
      ... .

      Delete
  22. Pass mark 82 nu go vanthu verificationum mudinjathu.innum enna below 90 above 90.82 eduthavangalum hard work panithan padichurupanga.inimel apdilam pirikathinga frds..eppadi irunthalum avaravar petra mathipennuku aerpave pani vaaippu

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் பயிற்சி முடித்து அவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் காரணம் வேலை கிடைக்கும் என்பது தான். வேலை வாய்ப்பு முன்னுரிமைக்கு எவ்வித வெயிட்டேஜ் இல்லை என்றால் பதிவு செய்ய ரிசல்ட் வரும் முதல் நாள் இரவு நீண்ட வரிசையில் காத்திருந்தது ஏன்? பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏன் என்று சிந்தியுங்கள் நண்பர்களே.

      Delete
    2. Super senior sir eppadia chollitu erukkamal atarkana muarchia eddungal. Case or porratam orETC....................................

      Delete
  23. above MBC pass details r given by Dharman sir ...if u have any doubt call him ph..9600824029

    ReplyDelete
    Replies
    1. Who is Dharman sir? TET passed cadidate or govt servt...

      Delete
  24. Senthil sir history max wtge ae 65 than varumnu ninaikiren.konja peruthan above 65 irupanga.maximum history wtge 55-60 kula than iruku na keta varaikum.so ungaluku job confirm.bcos niraiya vacancy history la than iruka mathiri thagaval.my major mathematics

    ReplyDelete
    Replies
    1. My friend I am history major my weightage 58.75 mbc any chance tamil medium pls reply

      Delete
    2. 58.75 with tamil medium....kandippa job ketaikkum

      Delete
    3. i am also history bc tamilmedium wet 61.75 pls reply me

      Delete
  25. Tamil la BC caste pass panavanga yethana per yarukuna theriuma

    ReplyDelete
  26. MBC maths major any doubt call DHARMAN M.sc M.Ed sir.....Dharman sir give a detail informatin

    ReplyDelete
  27. Jeeva sir max wtge evlo iruntha job kidaikkum,englisg,maths,history la..unga opinion sollunga

    ReplyDelete
    Replies
    1. Eng major 62 r 63 and above
      MATHS 63.50 above
      history 58 and above only MBC caste only......ethu my opinion ...thavaraga irruntha mannikkavum

      Delete
    2. jeeva sir ,maths conforma ?

      Delete
  28. Hi any idea for chemistry weight age? which may be the highest weight age in chem???

    ReplyDelete
    Replies
    1. It may be 74.75 by following court suggestion method. But it is not mine .... This is my suggestion only sister............ I am also waiting for the official information............ If any one got high weightage Please register in this blogger .........

      Delete
    2. For BC what shd be the minimum weight age to get job, any idea?

      Delete
  29. Thandava moorthi sir caste wise pass list enaku theriyathu.sry sir

    ReplyDelete
  30. DEAR TEACHING FRIENDS, G O WON`T COME THIS WEEK. G O FILE IS UNDER SCRUTINIZING AT CM OFFICE. NOT BRING TO NOTICE TO CM. IF CM ARISE ANY QUERY TO THAT FILE THE GO MAY BE RELEASED TOO LATER. SO DO NOT EXPECT WITH EAGER FOR THIS WEEK

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார் .
      H C வழிகாட்டும் படி G O வந்தாலும் வழக்கை தொடர்வீரா அல்லது கை விட்டு விடுவீர்களா ??

      Delete
    2. 12th mark cancel agavilaai entral nangal thodara ulom go release ana vry next day atvicate ready

      Delete
    3. DEAR RAM RAM, I AM NOT ENEMY TO RELAXATION ANNOUNCEMENT. I OPPOSE ONLY A NEW RULE SHOULD NOT BE INSERTED AT THE MED TIME OF THE SELECTION PROCESS TO THE ANY RECRUITMENT. IT MAY BE AFFECTED TO ALL FUTURE RECRUITMENT. PLEASE TRY TO UNDERSTAND MY CONCEPT

      Delete
    4. Sir and all
      GO RELEASED
      GO RELEASED
      GO RELEASED

      Delete
    5. tet maths weightage bc 67 kidaikuma

      Delete
    6. Trb site la G O VARA VILLAI.
      poiyyaana thagavalai ungaluku sonnavan thalai la IDI VILA.

      Delete
  31. IPPADIEY DAILY YATHAVATHU ONNA ILLUTHU VITTU KITTEY IRUNGADA

    ReplyDelete
  32. TET தமிழ் பாடப் பிரிவில் தேர்ச்சிப் பெற்றவர்கள் தங்களது NEW WEIGHTAGE and cast ஐ பதிவு செய்யுங்கள். தி.மலை மாவட்டம் சார்ந்தவர்கள் nthandu@Gmail.com ல் தொடர்பு கொள்ளவும்

    ReplyDelete
    Replies
    1. Dear friends, the persons who are below 30 are talking aginst the persons who are above 30's, we must realise the difference between the education system now and the past. I have been going for public paper valuation for X&XII for the past 10 yrs, so i know very well how, now a days students are getting highest marks, i am not blaming the younger generation, but at the same time i want to point out the edn. system in our period. so pls. younger generation don't compare u with us. because now a days the examiners are instructed to give maximum marks for the average answers, even they are giving full marks, think about our time, because when i read the comments posted by -------------, i am so much hurted. we are not treated in a good way................that's all. with a heavy heart.... !

      Delete
  33. just now I phoned trb. she replied not to expect go this month. wait and watch trb site . she said. But today she replied softly. I shared about the problem of paying our children's school fees. she asked me wait in a soft tone. so no go this month.
    let us wait for another week.

    ReplyDelete
  34. kalai selvan nanthansamiyo pontra nanpargal solvathu unmai entral thalamai seyalaga file in ragasiyathanmai kelvikuriyaga ulathu?

    ReplyDelete
    Replies
    1. ungal nanbar alladhu uravinar andha aluvalagathil velai seithaal ungaluku kooda andha thagavalai solla mataraa?? Ragasiyamaga dhan vaiparaa neengal tet eludhi wait pannuvadhu therindhaalum....?

      Delete
    2. samiyo unga mark enavo 12ta deg bed tet

      Delete
  35. just now I phoned trb. she replied not to expect go this month. wait and watch trb site . she said. But today she replied softly. I shared about the problem of paying our children's school fees. she asked me to wait in a soft tone. so no go this month.
    let us wait for another week.

    ReplyDelete
    Replies
    1. Same blood ah? The mechanical reply. I am also tiruvarur mam.

      Delete
  36. satheeshkumar sir my mojor tamil bc 1986 wt 70.26

    ReplyDelete
    Replies
    1. இங்கு அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி இல்லை ,ஆனால் நியமனத்தில் மட்டும் கடைபிடிப்பது புத்திசாலிதனமானது அல்ல

      Delete
  37. anbarntha kalviseithi vasakarkale nan senthil major HISTORY 61 WTG MARK varuthu nan BC vaguppai sernthavan ,,,,,,,,entha velaikum pogamal ithai nambi ullean,,en nambikai palikuma ,,,,,,,,,,,,yaravathu enaku thagaval sollunkal,,,,,,,,,,,,,en manaivi idam engal ooril ullavarkal ellorum ennai kelviyal kolkindranar,en valvil vidiyal varuma ,ungalin pathilai eathir parthu intha uyir irukirathu

    ReplyDelete
    Replies
    1. டெட் மதிப்பெண்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல் +2, DTEd, UG, BEd போன்றவற்றிற்கு மதிப்பெண் வழங்குவது சரியல்ல

      Delete
  38. blit dtd mudithal bt ass agalam entra GO vai cancel pana soli case podalam nu irukom dte padikum pothu 9th 10th ku teaching practice pogamaye yepadi avargal thaguyhi aguvar?

    ReplyDelete
  39. which one is the highest wtg in english subject? kindly reply me.. thank u..

    ReplyDelete
  40. nangal 1year padikum padipai blit padithal sari agi vidumo

    ReplyDelete
  41. nanthan samiyo unga mark details keten

    ReplyDelete
    Replies
    1. y? my tet mark 105. new weightage 70.

      Delete
    2. 12th mark major elam solunga suma thernjukalam nu than nanpa

      Delete
    3. Arul raj sir my 12th mark 1010. ug 62. b,ed 70. maths major.

      Delete
  42. History candidates share your weightage pls

    ReplyDelete
  43. kerala pontru after tet interview demo class vaithu job podanum demo class live ah online la podanum that is real teachers

    ReplyDelete
    Replies
    1. apo ipothaiku go vanthalum posting ipothaiku ila.mm gd

      Delete
  44. 12th cancel agalanalum case podapadum apadi cancel analum blit dted ku pota go canel pana soli case podapadum entra nala seithiyodu vidaperugiren makaley

    ReplyDelete
    Replies
    1. case etharkku vendumanalum podalam aanaal neethiyum niyayamum than win pannamudiyum aneethi vendrathaka saritiram illai

      Delete
  45. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Yevlo periya elapaha erundhalum saha manidharhalin manadhai kayapaduthum ungal varthaihaluku ERAIVANedam kanaku oppuvikka vendum. Ungal suyanalam maraiya ERAIVAN ungaliku karpitha pirahe ningal oru asiriyar aha thahudhiyanavar. Ungalai pondra oruvarai manadhalavil kuda sabika manam vara villai..adhan vilaivai ninaithal. GOD Bless You!

      Delete
  46. Sir maths tamil medium my wtge 61.49 any chance any one tel sir

    ReplyDelete
  47. Sir maths tamil medium my wtge 61.49 any chance any one tel sir

    ReplyDelete
    Replies
    1. jehan sir..tamil medium pathi sollungalen ...

      Delete
  48. Ippadiyae poitu irundha iduku oru mudivae kidaiyada yaravadu unmaiya sollunga when will we get govt job?

    ReplyDelete
  49. totala tamil natu makal emandavanganu ninachitrukanga 500*600000=300000000 expense analum medi ?makal eppome emandavangala irkamatanga avanga ellam sendu ketanganna ennahumnu konjam yosinga thalaivargale

    ReplyDelete
  50. 12 வ்குப்பு மதிப்பென்னை மட்டும் வெட்டெஜ்க்கு வேன்டம் என நினைப்பவர்கல்...ஏன் ட்கிரி மதிப்பென்னை வென்டாம் என சொல்ல்வது இல்லை..2010 முன்பு வரை பட்ட படிப்பு படித்தவர்கல் அனைவரும் மதிபென்னை குரைவாக வைதுல்லனர்...இப்ப படிக்கும் மானவர்கல் அன்னைவருக்கும் மதிப்பென்னை பல்கலைக் கழகம் வாரி வழங்குகிர்ரது...இப்ப தேர்வு மதிப்பென் 75 மதிப்பென் தான் ,25மதிப்பென் அக மதிப்பென் தருவதால் அன்னைவரும் அதிக மதிப்பென் பெருகிரர்கல் Eது மட்டும் முரையா.....

    ReplyDelete
  51. U r correct jeeva sir! Nan distance education la UG mudichean my % just 48.73! So yeanaku wtg 62.55 than varuthu! Iethaiyellam vittutu emplyment seniyarity + tet mark is best sir!

    ReplyDelete
  52. friendu... TET materu... feel aitapla... 1u GO vantha cool aiduvapla....

    ReplyDelete
  53. hi iam maths major DNC catogary female my old weightage 69 i got job o not plz tell me

    ReplyDelete
  54. Hello friends G.O nitchyam varadhu June month LA mattumae varum I am sure

    ReplyDelete
  55. If TRB follows the true judgement the appoinment must be as follows..
    1.More importance should be given for TET mark.
    2. Comparing the degree marks of different syllabus, different universities, different years as the same is not at all the true justice.
    3. Marks can be alloted for sceniors. If sceniors are rejected due to low marks in degree(before 10 years) but more than 95 or 100 in TET, such an injustice will happen nowhere.
    4. TET is conducted with the same question, same time, same valuation and so it's 100 percent reliable. So TRB must give atleast 80 percentage cut off mark for TET and other 20 percentage can be given as their wish.

    If it's not followed it means the justice is dead now. I tell an example. Me and my friend did our B.A in 2004. He got 47 percentage and I got 61 percentage. He did his his B.Ed last year but I did it in 2005. Now he got 75 percentage but I had got 65 percentage only. This is the different in education due to the raveges of time.

    ReplyDelete
  56. Ooru rendubata koothadiku kondatam ,

    ReplyDelete
  57. Pls si meha apadi ena comment paninga enaku hsudhan28@email.com Ku anupunga

    ReplyDelete
    Replies
    1. Mr.Hariharasudhan avarhalae!risuha 11.10AM avarhaladhu comment-in replies il ulla comments-i padiungal nanbarae ungaluku oraluvu purindhuvidum. unmaiyai thannai manidhanha unarum yendha manidhanum andha kuripita anonymous-i pol pirarai avamadhikka matarhal.

      Delete
  58. avargaluku matum result publish ana one weeklaye padaviyerpuvizha namaku result publish panni one year analum edum panna matanga idudan namadu government

    ReplyDelete
  59. Hello kalaiselvan avarkale innaiku malai 6 manikul go varum enru sonnirkal ithu varai ethum varavillai unmaiyana newsa iruntha ithuku pathil solungal illai enral inimel kalvi seithiyal ethum sollathinga.ok va

    ReplyDelete
    Replies
    1. Trb ithana naalaa edhuvumae sollala adhukaga next tet or trb eludhavae matingalaa?

      Delete
    2. sir r madam kalai sir enna cm aha .. avar avvaroda knowledge ku vantha news aha sonnaru athu nadakalana avar ena panu varu dont be childish

      Delete
  60. kalai sir go kandipa varumnu sonnar neenga atha parkalaya athan avarku pathila nenga pathil tharingala avar ippo pathil kuduka sollunga mam .parkalam enna solluvarnu

    ReplyDelete
  61. JUST BEFORE I CAME TO KNOW GO RELEASED.
    PLS WAIT I WIL CONFIRM IT AND WIL SHARE RELATED NEWS....

    ReplyDelete
  62. kalai sir go kandipa varumnu sonnar Penito neenga atha parkalaya athan avarku pathila nenga pathil tharingala avar ippo pathil kuduka sollunga mam .parkalam enna solluvarnu

    ReplyDelete
  63. Replies
    1. appa old weightage muraiya?how do u know?

      Delete
    2. mmmmmmm..... vanthukitte iruku ji.....

      Delete
    3. ethavathu nalla newsa sollungapa.ipadiye naal povuthu

      Delete
    4. June varum aanal G.O. varathu....

      Delete
    5. innaiku kadaiya pootiyachu.. ellarum nalaiku vanga....

      Delete
    6. ilavu kaatha kili pola namma kathai aagapoguthu!!!!

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
  64. CHANDRASEKARAN,
    GEOGRAPHY WTGE 60.9 CAN I GET JOB SURELY PLS

    ReplyDelete
    Replies
    1. geography vacancy niraiya irukkun netla vardhu akaiyaal geography pass panna anaivarukkum kandippaga kidaikkum

      Delete
    2. Chandrasekar sir i am also geography subject wdt 61.38. Ple give ur tntet cv no.

      Delete
    3. Chandrasekar sir i am also geography subject wdt 61.38. Ple give ur tntet cv no.

      Delete
    4. my new waitage 67.39% tamil major bc can i get job???????????

      Delete
    5. Sir,
      MY CV NUMBER IS 240 .THEN I KNOW IN GEOGRAPHY 1327 VACANCIES BUT NO OF PASSED ONLY 619 .CAN I KNOW UR CV NUMBER

      Delete
    6. Dear Kams sir,
      Can u say ur cv number?

      Delete
    7. Iam also geography major..wtg.66.cv num 34

      Delete
  65. I EAGARLY TRY TO GET INFRMN ABUT GO.DON'T SCOLD MR.KALAISELVAN.HE WAS SPENT MORE EFFORT,TIME& MONEY TO GET INFRMN ABT GO.HE WAS DAILY UPDATED NEWS WHAT HE HEARD.HE DON'T HAV ANY MOTIVE TO CHEAT ANYONE.
    PL WAIT, WE R TRYING WITH EXTREME EFFORT TO KNW THE GO INFRMN....

    ReplyDelete
  66. my new wtage 67.39% tamil major Bc can i get job???????????????

    ReplyDelete
  67. TOTAL HISTORY AND GEOGRAPHY VACANCY YAARAVTHU CORRECTA SOLLUNGA. BC? MBC? AND SC? ST? PLEASE SOLLUNGA CORRECTA OK ...

    ReplyDelete
    Replies
    1. HISTORY
      NO OF VACANCIES;4378
      NO OF PASSED :6129[MBC-1379]
      GEOGRAPHY
      NO OF VACANCIES ;1327
      NO OF PASSED ; 619[MBC-119]

      Delete
  68. anybody can give special tet (சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு) question paper? pls send my mail (kuttydurai2@gmail.com) thank you. hi maniyarasan & sri sir may i know ur tet status sir?

    ReplyDelete
  69. This comment has been removed by the author.

    ReplyDelete
  70. Mr.Kalaiselvan has no intention to cheat u guys... just he shared what he heard pls dont show ur personal emotions on him.kindly understand he is trying to help ourselves.

    ReplyDelete
  71. irundha private velayum kaali.ipodhaiku GO & posting rendume illai

    ReplyDelete
  72. i passe ug 1991 my old wt 72. new wt 62

    ReplyDelete
  73. wait pannuga GO kandipa varum but good methodla vara prayer pannuga

    ReplyDelete
  74. I passed ug 1991. maths bc old wgt 72(tet 92) new 62 . definitely i will loose my opportunity if we follow wgt system. If the govt give seniority I can get job.

    ReplyDelete
  75. (Dear blog admin,
    Publishing uncultured comments in kalvisaithi creates bad name on it. So publish every comment only after the approval of admin or remove the anonymous option for publishing comments.)

    A war is going on to attain govt job via mass of tet candidates.

    Different teams fighting for job are:


    ABOVE 90 needs preference from all.

    1. 82-89 with higher weightage in degree needs supports for altered court g.o

    2. 82-89 with lower weightage in degree needs empl seniority mark & experience as done in PG trb.

    3. Some claim for empl seniority & age seniority as followed in employment off with tet marks.

    4. 2012 tet 82-89 claims relaxation for themselves too with yearly slab priority since the tet mark sheet eligible for 7 yrs.

    All 75, 000 just fighting for 20, 000 tchr posts.
    Though govt appointed tet candidates only with higher tet marks above 90 by tet 2012-it is not followed now. Since tet mark alone is not enough for selection all weightage mode problem arised.

    Now it is in hands of govt to find a qualified tchrs among the passed 75, 000 candidates.

    Alone tet marks is not good since it doesn't test the exact knowledge of tchrs.
    10th,12th, degree marks too vary in various years.
    Blind selection from empl & age seniority once again makes foolish the tet pattern of selection.
    (But the seniors may claim as for a long time -govt appointed various job only by date of birth & seniority of the empl registration alone. This made foolish to enter as a tchrs. But after qualifying tet mark, best candidate wit above 82 marks those who qualified alone will get the job if empl seniority appointment among tet passed candidates is followed. This is better than normal govt employment office appointment)

    2012 claims again for extension of relaxation of 5% marks as they r senior to all but denied relaxation. This is a complicated issue.
    (Some claim as only relaxation of tet 2013 is problem for all. No the trend is changed. Above 90 is not considered as a hardworker now. Only the new weightage mode decides the tet candidature selection. Anything it may be. Govt going to decide soon)

    TN govt think about assembly 2016 election & plan as in which way of weightage selection mode - both the hardworker quality tchrs & highest number of tchrs get benefited for vote bank. That will b definitely finalised.

    That would b as follows:
    Individual tet weightage for every Single mark + empl seniority mark + teaching experience as followed in PG trb. This neither affect any of the quality tchrs down from selection.

    Let us wait for the govt next move.

    Our wish is to select the better tchrs for poor govt school students awaiting.

    ReplyDelete
  76. If the govt didn't wish to conduct one more cv for all to collect empl seniority & teaching exp marks for PG trb via selection-they can decide some other mode of weightage.

    But the above is the best selection mode for tet as per educationaliistic view for betterment of Edn field.

    But if it is not - then it is difficult to guess it.
    Govt should come forward to clear this issue soon within assembly date & schl re-opening.

    (PG tchrs are more culture in commenting in Ednl blogs. But tet candidates misbehaving in words by worse comments. Publishing them gets shame to this blog. Do avoid them admin)

    ReplyDelete
    Replies
    1. Siranjeevi sir plz tel ehen wil be d final list and job for other subjects?

      Delete
  77. Only BLIT+DTED is eligible for paper2 according to SED see kalvipoo for RTI Letter. NO BA+DTED and BLIT alone

    ReplyDelete
  78. sathishsir tet tamilnadu contents is again updated on today's date. may 22
    did you notice

    ReplyDelete
  79. ippothiku GO vum varathu posting um kidayathu ,

    ReplyDelete
  80. HAI HISTORY AND GEOGRAPHY MBC CANDIDATE PLEASE YOUR WRITE NEW WAITAGE PLEASE

    ReplyDelete
  81. My old wtg 71 but now 63.83 can l get a job anybody tell me major eng com mbc new wt less only 7 marks

    ReplyDelete
  82. HAI 90 AND ABOVE CANDIDATE NAMAKKU G.O NEGATIVE VA VANDHAL WE WILL GO TO SUPREME COURT POGALAM SO WHO HAVE JOINT TO OUR FURTHER NEW CASE,

    ReplyDelete
  83. GO RELEASE NU SONNEENGA...? WT HAPPEN?

    ReplyDelete
  84. Dears I am also above 90 plz don't think about put cases bcz ethnio per valkai ithla iruku namaku kedaikanumnu irunthichna nichiam kediakum case potathnala tha ivlo late achi elathlium plz dear teachers case podanumnu nenaikatinka ith nal late akatha seium every body know s court la case sekram mudiathu inum more han one year akum mudia nalyje nenaipom nalthe nadakum

    ReplyDelete
  85. Super carry. On. All the best raj

    ReplyDelete
  86. RAJKUMAR NEENGA SOLLURATHU OK BUT NAMMALAI 82,83 MARKS EDUTHUVANGA OVER TAKE PANNI JOB VAANGINA APPURAM CASE PODATHA ENNA PANNURATHU SIR ENNYA PORUTTHAVARIKKUM PINNAL IRUKKUM CANDIDATE MUNNAL VARAKUDATHU ENNALA ATHAI "GIRANAM" PANNA MUDIYALA NEENGA VENUMA PORUMAI KAKALAM,VITTUM KUDUKKALAM ENGALALA ITHAI THANGA MUDIYALA SIR.

    ReplyDelete
  87. 90 AND ABOVE EDUTTHU KASTTAPATTU PADICHIVANGA VALAI KIDAIKATHAM BELOW 90 MARK EDUTTHVANGA JOB KIDAIKKUMAMA ENNYA LOGIC ITHI IPPDAI GO VANDAL SUPRME COURT PPRATHU THAVIRA VERU VALI ILLA FRIENDS. AT THE SAME TIME BELOW 90 EDUTTHAVANAG ENGALLUKKU ETHIRILLAM ILLAI FRIENDS THAN BUT POTTI VANDAL VITTUKUKUDUKKA MOTTOM FRIENDS SORRY.

    ReplyDelete
  88. Dears epadium tet mark weightage kataima irukum before 90 katiama rmpa diferant irukum elarum unkala thandi munala poka mudiath relaz pantje vote kakatha just game 1% tha ula vara mudium so be cool antha 1% ug bed +2 la nala mark iruntha tha varuvank ao all the best let's be patieny wait nalthe namaku nadakum

    ReplyDelete
  89. PLEASE GO NEGATIVE VANDHAL WE WILL GO TO COURT. HAI 90 AND ABOVE FRIEND TET LA 104 MARK EDUTTHAVANGALODA 83 EDUTHAVGA NEW WAITAGE AHIGAM THIRUMA?SO WHAT USE TAKEN 104 MARK PLEASE JOINT OUR TEAM WE SHALL GO TO SUPREME COURT OK.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி