பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி/ மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2014

பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி/ மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்.

18 comments:

  1. ((((SRI ONLY FOR U)))) NANBARAE ONLINE EXCEL FILL L 2 AND MORE TIMES ENTER PANNUNA CANDIDATE DETAILS REMOVE PANNA MUDINTHAL REMOVE PANNI THARA VENDUM....

    ReplyDelete
    Replies
    1. நண்பரே ஒவ்வொரு பாட பிரிவாக சென்று நீக்குவது சிரமமாக உள்ளது அதனால் நீங்கள் முதலில் FILE என்பதை கிளிக் செய்து DOWNLOAD செய்து மேலே B என்ற காலத்தின் மீது கிளிக் செய்து SORT & FILTER ல் சென்று SORT A TO Z என்பதை கிளிக் செய்தால் இரண்டாக இருக்கும் பதிவை நீங்களே நீக்கிக்கொள்ளலாம் அதை கடைசியில் உள்ள புதிய வெய்ட்டேஜ் காலத்திலும் இதையே பின்பற்றி நீங்கள் அதிக மதிப்பெண் அடிப்படையில் விவரங்களை வரிசைப்படுத்தி பார்க்க முடியும்... நன்றி முடிய வில்லை என்றால் சொல்லுங்கள் நானே அதை செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முயற்சிக்கிறேன்..

      Delete
    2. sir y do u take risk? some idiots fills wrong information and wrong weitgae......

      Delete
    3. 90 மற்றும் மேல் எடுத்த நண்பர்களே கல்விசெய்தியில் பதிவு ஆகி உள்ள மதிபெண்களை மதிப்பிடு செய்து பாருங்கள் உங்களுக்கு ஒரு விசயம் புரியும் கணிததில் 326 பதிவுகள் அதில் வெய்டெஜ் 65 கீல் தான் 89 வாங்கியவர்கள் வரலாறு, தமிழ் என அனைதிலும் இதே நிலமை தார் உள்ளார்கள் ஒரு விசயம் +2 ,degree,B.Ed வெய்டெஜ் tet 2013 க்கு முன்னரே உள்ள்து தான் அது தெரிந்துதான் tet எழுதினோம் கணக்கீடு மட்டும் தான் மாற்றப்படுள்ளது இதை தான் அரசு நீதிமன்ற்தில் சொல்லும் மேலும் GO 71 நீதிமன்ற் உத்தரவின் படியே வெளியிடபட்டிறுக்கிறது தடை உத்த்ரவு இந்த நேரம் வாங்கியிருக்க வேண்டும் நிச்ச்யமக GO 71 க்கு தடை கிடைக்காது ,25000 பேர் 90 க்கு மேல் உள்ளோம் அனைவருக்கும் வேலை கிடைக்காது நம்க்கு ஒரே வழி அடுத்த tet எழுதி 120 வாங்குவது தான் உண்மை கசக்கதான் செய்யும் என்னை திட்டினாலும் பரவாயிள்ளை tet 2014 சீக்கிரமே வைத்து விடுவார்கள் அதற்கு தயார் ஆவோம்



      murugavidya@gmail.com

      Delete
    4. நண்பரே ஒரு சிலர் தகவல் ஹருகிரார்கள் என்பது உண்மைதான் ஆனால் அதிகமானோர் உண்மையான தகவல் தந்துள்ளனர் அவர்களுடைய நம்பிக்கை...க்கு என்ன செய்ய..

      Delete
    5. all 90 & 90 above , there is a mistake in new g.o. , who is passed 55% mark they also need to calculate % in tet 60 % , that's example 82x60/150 ( need to calculate 55% only )

      Delete
    6. silar thavarana weitage pathivu seivathal thevaiyatra varutham & questions uruvakirathu? oruvarae pala murai pathivu seikirargal

      nengal nalathu seiya vendum endru ninakirerkal................bt

      oru weitage kuda sariyaga pathivu seiyatha evargal ellam teacher aga thaguthi atravargal.....

      Delete
    7. 90 mark kuda edukka mudiyamal thalladum ivargal nalaya teachers

      Delete
    8. திரு .ராஜா 007 அவர்களே
      +2 = 10
      டிகிரி = 15
      பி எட்= 15
      டெட் =55 (82-89 தேர்வாளர்கள் )
      மொத்தம் = 95..... பாக்கி 5 ஐ உங்களின் wtage இருந்து தருவீரா ??? இந்த மு####ள் தனத்தை ஏற்கனவே பா#####லை வலை தளத்தில் தலைப்பாக்கி அசிங்க பட்டனர். முடிந்தால் போய் பாரும் .

      90 மார்க் மேலே எடுத்தும் , தள்ளாடும் நீங்கள் நாளைய நல்லாசிரியர் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ???
      வலிக்குதா .??? எங்களை வசை பாடும் போது எங்களுக்கும் இப்படி தான் வலித்தது .

      Delete
    9. டேய் ராஜா லுசாடா நீ. இந்த ஒரு சின்ன விசயம் புரியாத நீ வாத்தியாரா. நியெல்லாம் வாத்தியா வந்தூ...... வெலங்குண மாதிரிதான்.

      Delete
    10. ஐயா முரு. வெங்கடேசா உங்களுக்கு வேலை கெடச்சிரும் போல தெரியுதே.

      Delete
    11. திரு .ராசேந்திரன் அவர்களே .

      அன்பு நண்பர் பாரதியை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ??? தினமும் அதிகாலை 5 மணிக்கே அனைத்து பத்திரிகைகளிலும் உள்ள டெட் , பி ஜி பற்றிய அனைத்து விசயங்களையும் இங்கு பதிவிடுபவர் நண்பர் பாரதி . அவரை போல சுயநலமின்றி உங்களால் ஆசிரியர் நண்பர்களுக்கு உதவிட முடியுமா ??
      அவரது உதவி உங்களுக்கு குப்பையாக தெரியலாம் . எங்களுக்கு இருட்டில் வழி காட்டும் ஒளி விளக்கு . இங்கு உள்ள உத்தம ஜீவன்களை துன்புறுத்தாதீர்கள்.

      பாரதி உங்கள் சேவை தொடர வேண்டுகிறேன் .

      Delete
  2. YENADHU KARUTHAI YETRU PATHIL THANTHAMAIKU (((SRI ONLY FOR U))) NANBARUKU NANDRI

    ReplyDelete
  3. வெங்கடேசன் தங்கள் கருத்து சரியானது . சிலர் இதனை ஏற்றுக்கொள்ளும் தன்மை இன்றி பிறரை ஏளனம் செய்கிறார்கள் .

    ReplyDelete
    Replies
    1. உங்கள தான் நாங்க இவ்வளவு நாளா தேடிக்கிட்டு இருந்தோம். உங்க நேர்மையை பார்த்து நாங்கள் மயங்கினோம். உங்களை அரசவையில் கல்வி துறை மந்திரியாக நியமிக்கிறோம்.

      Delete
  4. TET FINAL LIST WILL COME JULY SEC..WEEK i called trb today.............................i called arivoli trb secratery

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி