அரசு பள்ளிகளில் மேல்நிலையிலும் ஆங்கிலவழி வகுப்பு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2014

அரசு பள்ளிகளில் மேல்நிலையிலும் ஆங்கிலவழி வகுப்பு?


தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையை தொடர்ந்து,மேல்நிலைபடிப்பிற்கும் ஆங்கில வழி வகுப்பை துவக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக கருத்து கேட்டு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.ஆங்கில வழிக்கல்வி மோகத்தால், அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகளை துவங்க அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது.

கடந்த கல்வியாண்டில் தொடக்கக் கல்வித்துறை சார்பில் 6 முதல் பத்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகளை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட ஒன்றியத்தில் ஆங்கில வழி வகுப்பு செயல்படுகிறது. தற்போதுள்ள ஆசிரியர்களே ஆங்கிலவழிக்கல்வி வகுப்புகளை எடுக்கின்றனர்.ஒன்றியம் வாரியாக ஆங்கில வழி வகுப்புகளை துவங்க கோரி பள்ளிக்கல்வித்துறையை அரசுஅறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் மெட்ரிக். பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்து, குறைந்த மதிப்பெண், கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருக்கும்மாணவர்களுக்காக மேல்நிலையிலும் ஆங்கில வழி வகுப்புகளை துவக்கலாமா என, அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக மாவட்டவாரியாக முதன்மைக்கல்வி அலுவலகம் மூலம் கருத்துக்கேட்டு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "விருப்பம் கேட்டு கடிதம் வந்துள்ளது. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆய்வு செய்து, தேவை இருக்கும்பட்சத்தில், அதற்கான இடங்களை தேர்வு செய்து கல்வித்துறைக்கு அறிக்கை அனுப்புவோம்; அரசு பள்ளி ஆங்கில வழிக்கல்விக்கென கூடுதல் ஆசிரியர்களை நியமித்தால் தான் இத்திட்டம் வெற்றிபெறவாய்ப்புஉள்ளது" என்றார்.

24 comments:

  1. Tet ல் பாஸ் செய்தவர்களில் மெட்ரிக் பள்ளியில் பணிபுரிந்தவர்களூக்கு வாய்ப்புகளை வழங்கலாம்.

    ReplyDelete
  2. TET PAPER II ENGLISH above 90 eduthavangalukum kudukalam because eglish majorla neraya per pass aahirukanga

    ReplyDelete
    Replies
    1. அரசு அரசாணை வெளியிடப்பட்ட பின்னும் அதென்ன above 90 .....
      என்று தான் திருந்துவார்களோ ??????

      Delete
    2. There's nothing called above 90 that too after GO! It's utter nonsense of some people still quoting "Above 90" and this attempt or attitude of such people will never reflect anything in the future!!!!!!

      Delete
  3. Social science 60 questions Ku answer pannavanga eppadi QUALITY ENGLISH TEACHER endru solla mudiyum !!!!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. விஜயகுமார் அவர்களே...ஆங்கிலம் பாடம் எடுக்கத்தான் நான்கு ஆண்டு படித்துள்ளோம்.,ஆங்கில அறிவு இல்லாமல் பட்டம்,பட்டயம் பெறவில்லை..அது போதாது என்று அனைத்து பாடங்களை படித்து tet தேர்ச்சி பெற்றுள்ளோம்..இதை விட என்ன தகுதி வேண்டும்..வாய்க்கு வந்ததை பேசவேண்டாம்..தெரிந்து கொண்டு பேசுங்கள்.,

      Delete

      Delete
    3. நீங்கள் என்ன பாடம்?

      Delete
    4. பதில் அளிக்கவும்?

      Delete
    5. எங்களுக்கு மட்டும் என்ன ஆசையா விசய குமார் சார். ... உங்களது இந்த
      ஐடியாவை அரசுக்கு அறிவுறுத்தி G O வெளியிட உத்தரவு இடுங்கள் . உங்களுக்கு ஒரு மாபெரும் சிலை வைத்து அனைத்து தமிழ் & ஆங்கிலம் படித்தவர்கள் சுத்தி வந்து கும்பாபிஷேகம் செய்கிறோம் . சரியா டெட் சாமி ???

      Delete
    6. தாவரவியல் டெட் சாமியே ....
      30 மதிப்பெண் கணிதத்தை விரும்பியா நீங்கள் எழுதினீர்???
      60 மதிப்பெண்ணை அவரவர் சொந்த பாடத்தில் வைத்திருந்தால் புலி யார் , புளி யார் என தெரிந்துகொள்ளலாம் .
      ஆனால் அரசு பள்ளி ஆசிரியர் தன் பாடத்தோடு துணை பாடத்தையும் நடத்திட வேண்டிய கட்டாயமும் உள்ளதே . மறந்தீரோ ????
      உண்மையிலேயே நீங்கள் இப்படி ஒரு சர்ச்சைக்குரிய வகையில் பேசுவீர்கள் என எதிர்பார்க்க வில்லை நண்பரே

      Delete
  4. NO QUALITY IN ENGLISH and TAMIL TET TEACHERS !!!!! Because question pattern is not suitable for identifying quality language teachers.TET question pattern should be changed for Tamil and English teachers.!!!!

    ReplyDelete
    Replies
    1. விஜயகுமார் அவர்களே...ஆங்கிலம் பாடம் எடுக்கத்தான் நான்கு ஆண்டு படித்துள்ளோம்.,ஆங்கில அறிவு இல்லாமல் பட்டம்,பட்டயம் பெறவில்லை..அது போதாது என்று அனைத்து பாடங்களை படித்து tet தேர்ச்சி பெற்றுள்ளோம்..இதை விட என்ன தகுதி வேண்டும்..வாய்க்கு வந்ததை பேசவேண்டாம்..தெரிந்து கொண்டு பேசுங்கள்.,

      Delete
  5. MY REQUEST TO TRB !!!!!!!!!!SPECIAL ENGLISH PART (consisting of 30 questions from literature) should be added for ENGLISH MAJOR Candidates in TNTET to test in-depth knowledge of English subject by removing 30 questions from 60 (history+geography+civics) questions.

    ReplyDelete
    Replies
    1. விஜயகுமார் அவர்களே...ஆங்கிலம் பாடம் எடுக்கத்தான் நான்கு ஆண்டு படித்துள்ளோம்.,ஆங்கில அறிவு இல்லாமல் பட்டம்,பட்டயம் பெறவில்லை..அது போதாது என்று அனைத்து பாடங்களை படித்து tet தேர்ச்சி பெற்றுள்ளோம்..இதை விட என்ன தகுதி வேண்டும்..வாய்க்கு வந்ததை பேசவேண்டாம்..தெரிந்து கொண்டு பேசுங்கள்.,

      Delete

      Delete
  6. I am also agreed the same,the pattern should be changed for Tamil and english teachers

    ReplyDelete
    Replies
    1. VIJAYA KUMAR NANBARE neengal social endru ore vaarthail soliviteer athil enna? enna?

      SUBJECT ullathu enbathu THERIUMAA ungaluku HISTORY, GEOGRAPHY,

      CIVICS, ECONOMICS Endru 4 pirivugalin kizh kelvigal ketkapadugirathu. anaal

      ENGLISH il thirumba thirumba GRAMMAR thaan ketka mudium one word na

      veru ethuvum ketka vaaipillai. SOCIAL vida ENGLISH Perithaaga kadinamaaga

      irukaathu enbathai thaangal purinthukola vendum. avar avar paadathil kavanam

      seluthinaale pothum aduthavarai kurai kooramal. MUDINTHAAL +2 GEOGRAPHY

      PUTHAGATHAI SATRU YAARIDAMAAVATHU VAANGI PAARUNGAL THERIUM

      SOCIAL ENDRAL Enna? endru.

      Delete
  7. Dear vijay what hpn to u nenkale ipadi pesalama eng &tamil ku nu thania vaikala elathim padichtu tha tet exam pass airukom nanka thania maths, history nu thani padikala athla padixhavaknaluku easy but eng tamil padichavanka elatjium padichu tha pass airukom history science maths ku tet la marks athikm ana eng thamil kami tha qstns mu group eduthu pass airukomna perumai padanum solapona mathavnka loda enkaluku qstns kami don't tel like

    ReplyDelete
  8. raj sir maths sciencku question jasthinu sollreenga tamil english padichavangaluku 30markavathu avangaa subjectla question varuthu but science ovoru major karangalukum adutha major questn varum phy che majorku bot zoo varathu avanga avanga majorla oru 10 questn koda varathu sir ithu scienc candidateku puriyum athuvum bkla irukra direct questn varathu social mathri so maths and scienc easynu sollatheenga athan scienc la passed candidates kammi

    ReplyDelete
    Replies
    1. என் 10.22 ல் பதில் உள்ளது . உங்கள் பதில் கருத்தும் வரவேற்கப்படுகிறது நண்பரே

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி