பணி நிரவலால் பாதிக்கப்படும் புதிய இடைநிலை ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2014

பணி நிரவலால் பாதிக்கப்படும் புதிய இடைநிலை ஆசிரியர்கள்

98 comments:

  1. Ungal karuthai varaverkiren.gov salary vangura many teachers avanga pillaingala pvt schls la dhan sekuranga.

    ReplyDelete
  2. குழந்தைகளை அடிக்கக்கூடாது திட்டக்கூடாது என்று சொன்னால் எப்படி - இதே தனியார் பள்ளிகளில் அடி விழும். அதுவும் பெற்றோர்களுக்கு தெரியும். எளிய தண்டனை வழங்கலாம் என்று நீங்கள் சொல்லும் கல்வியாளர்கள் குறிப்பிட்டுள்ளது உங்களுக்கு தெரியாதா?

    புகார் யாரிடம் கொடுக்க வேண்டும்? எஸ்மா, டெஸ்மா பற்றியெல்லாம் பயம் இருக்கும் இல்லையா?

    தனியார் பள்ளிகள் முதலாளிகளால் நடத்தபடுகின்றன. அரசாங்க பள்ளிகள் தலைமை ஆசிரியர்களால் நடத்தபடுகின்றன.

    பல தனியார் பள்ளிகளை நடத்தும் முதலாளிகள் அரசாங்க ஆசிரியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்களே. ஓய்வு பெற்றதும் சிறப்பாக பணியாற்றும் அவர்களால் ஏன் பணிபுரிந்த காலங்களில் செயல் பட முடியவில்லை? காரணம் இந்திய அரசியலமைப்பு.

    ReplyDelete
    Replies
    1. நாமக்கல்லில் பெரும்பாலான அரசு ஆசிரியர்கள் தனியார் பள்ளிக்கூடங்களை நடடத்துகின்றனர்.அரசு வேலையை விட்டு தனியார் பள்ளியை நடத்தினால் பரவாயில்லை அதைவீட்டு தன் மனைவி பெயரில் என்ன செய்ய சட்டம் அனுமதிக்கிறது.

      Delete
    2. ஒரு சிறு அவா. ஒரு ஆறு மாதத்திற்கு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் தமிழ் நாட்டை கொண்டு வந்தால் நிலைமையை சீர் செய்யலாம்.

      Delete
    3. Want to hike prices once more?

      Delete
    4. Final list coming soon on 03.07.2014

      Delete
  3. அவனவன் வேலைக்கிடைக்காமல் இருக்கிறான்.வேலைக்கிடைச்ச இவங் பன்ற அட்டூழிம் தாங்கமுடியலப்பா.நீ வேலை செய்ய வந்திருக்க எங்க போட்டா என்ன முடியலண்ணா வேலைய ரிசைன் பண்ணிட்டு வந்துடவேண்டியதுதானே

    ReplyDelete
    Replies
    1. tet rank list will be released on july end........

      Delete
    2. july end ah,,,,,,,,,,
      pocha ellame.......

      Delete
    3. ஆமாம் முடியாதுன்னா வெளியே வந்து விடுங்கள் பல பேர் காத்துக்கொண்டு இருக்கீறார்கள் தமிழ் நாட்டின் எந்த மூலை முடிக்கிலும் சென்று சேவை செய்ய தயார்.

      Delete
    4. ipadiye 2016 vandum pola irukuthu

      Delete
    5. how did you know Mr.thangamani sir?

      Delete
    6. i called trb madam....... and also special tet CV july 1 and 2............ so after july first week we expecting the rank list madam........... Best of luck.........

      Delete
    7. அந்த டுபாகூர் trb சொன்ன பதிலயே திரும்ப திரும்ப. சொல்ராங்க. ஜூலைக்குள் போட்டுவோம் net a பாருங்கனு....8 மாசமா அதான செஞ்சுட டு இருக்கும்....

      Delete
  4. ஐ ஐ டி மெட்ராஸ் - இல் 100 க்கு 80% வெளி மாநில மாணவர்களே என்று புள்ளி விவரம் சொல்கிறது. ஏன்? ஏன்னா இங்க நம்ம தமிழ் நாட்டுல எந்த தனியார் பள்ளியும் 9 & 11 - ஐ பற்றி கவலை படறதே இல்லை. அதனாலதான் நம்ம பயல் எவனும் எந்த தகுதி தேர்விலும் தேர்ச்சி அடைவதில்லை. (CAT / MAT / ZAT / IIT / etc)

    ReplyDelete
  5. good comments.

    hearafter

    2014 ku apuram no teachers appointment

    only pani niraval tha nadaka poguthu......

    bcoz low strength of goverment school....

    goverment not interested in developing education....

    govt interestested in...

    amma unavagam......
    amma water..........
    amma uppu.........

    why not start ......
    amma primary school.....
    amma middle school....
    amma highschool.......
    amma higher secondary school.....?

    ReplyDelete
    Replies
    1. mageswaran,nam anaivarum ilavasamaga pani puria virumbinal viraivil athuvum arambikapadalam...

      Delete
  6. ennada indru nam kalvi seithi nanbargal comment seiya entha oru seithiyum illayae enna parthu kondirunthen... itho vanthu vitathu.. thuvangungal ungal key board udanana sandaiyai....

    ReplyDelete
  7. இன்று இரவு.நாளை இரவுக்குள் எதிர்பார்க்களாம்

    ReplyDelete
    Replies
    1. pavi madam wt madam release..........

      Delete
    2. enga pavi இரவு matum than TRB office la work pannuvangala amini

      Delete
    3. athu (TRB) ALIBABA 40 THIRUDARGAL kugaiyaa yenna?

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. enna etir parkalam pavi madam

      Delete
    6. இரவு 10-00 மணிக்கு கடைய மூடீருவாங்க ... காலையில் 10-00 மணிக்கு திறப்பாங்க .. மறுபடியும் 10-00 மணிக்கு பூட்டிருவாங்க ... அதுக்குள்ள மேட்டரை வாங்கிடுங்க னு நமக்கு கெல்ப் பன்றாங்க ...

      Delete
  8. Replies
    1. adadaaa...

      yenna ulaga thathuvam...!!!!

      saami naathaaaa
      ...

      Delete
  9. Tet pass seitha anaivarum thangal kulandhaigalai arasu pallikalil serthala pothum.athai paarthu anaivarum thangal kulandhaikalai arasu pallikalile serparkal.ingu irupatho veru nilai.ithai maatra anaivarum urudhi edukavendum.velai mattum arasu asiriyar aga vendum.aanal thangal pillaigal mattum thaniyar pallikalil serpargal.indha suyanala yennathai ovvarvarum maatrinale arasu pallikalil serkai athikarikum.

    ReplyDelete
  10. Tet pass seitha anaivarum thangal kulandhaigalai arasu pallikalil serthala pothum.athai paarthu anaivarum thangal kulandhaikalai arasu pallikalile serparkal.ingu irupatho veru nilai.ithai maatra anaivarum urudhi edukavendum.velai mattum arasu asiriyar aga vendum.aanal thangal pillaigal mattum thaniyar pallikalil serpargal.indha suyanala yennathai ovvarvarum maatrinale arasu pallikalil varungalathil serkai athikarikum.

    ReplyDelete
  11. Chemistry friends:

    (Out of Total= 2664- Entry only 272 candidate calculation from True entry )

    highest 75.04 lowest 53.84

    (Out of 803 Vacant only OC=249 MBC=160,BC=213,BCM=28, SC and SCA=144 )

    May get up to
    Open Competition =67.50

    BC=65.00

    MBC=62.00

    SC ,SCA and PH All get upto lowest wt.age.

    This from Kalviseithi XL sheets analysis.

    This is my opinion only.

    ReplyDelete
    Replies
    1. Will you say to physics major also

      Delete
    2. marychammy sir physicskku cutoff eppady erukkum.

      Delete
    3. akka any ideas about PHYSICS weightage .

      Delete
  12. This year second grade appointment erukathu.......

    bcoz lot of teachers excess ah erukanga,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. hi eppdi solariga appdina oru vacant guda agatha

      Delete
    2. appo tet announcementla 2000 vacancy nu sonnathu poiya. etharku paper 1 ku tet vaikanum sollunga magesh varan

      Delete
    3. current palani sir namagu vacancy increase agum just 5000 poduvaga

      Delete
    4. nallathu sir. ur wt and caste sir

      Delete
    5. my wt 70.94 sc than sir enakke theriyala sir

      Delete
    6. kandipaga iruvarukkum vaaipu iruku.
      100%

      Delete
  13. Some of them told

    At the time of Assembly meeting ,the govt may announce new post (increase the post ) 10800 BT it may increase 15000 BT.

    is it Confirmed mani sir,

    ReplyDelete
  14. TRP செயல்படும் வேகத்தைப் பார்த்தால் 2014ல் TET வைத்து அவா்களுக்கும் சான்றிதழ் சாிபார்ப்பு முடித்த பின்தான் Rank list விடுவார்கள் என நினைக்கிறேன்... அதுவும்... சந்தேகமே...!

    ReplyDelete
    Replies
    1. ravi tension la """TRP,,,,,,,,,TRB""
      manasa thalara vidathinga nanba

      Delete
    2. Nanbar RAVI solvathu nadanthaalum aachariyapada mudiyaathu kadavul

      thaan nammai kaapathanum.

      Delete
  15. Sir assembly il maniakorikkai education permission koduthu piragu than total vacancy increase agi piragu than posting so we have to wait atuvarai thevaiilamal anavaraium yethavathu calculation panni confuse pannavendam

    ReplyDelete
  16. wt is the best minimum weightage for physics..anybody know tell me.....

    ReplyDelete
  17. I
    called trb that madam said final list may be nxt month release. So
    posting may be august .Im abset so leave frm tiz site. Nxt mnth we will
    meet u. Gd bye frndz

    ReplyDelete
    Replies
    1. elan sir paper 1 ku 2 vacant kamminu solrangale oru 2000 vacant koodava varathu.may be english medium ku posting poduvanganu nenaikren.neenga entha yr sir dted register

      Delete
    2. sir naan unga mail idku email pannen but reply varala sir

      Delete
  18. TET ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும்?



    * பயிற்சி நிலையங்களில் மீது வைக்கின்ற நம்பிக்கையை முதலில் உங்கள் மீது வைக்க வேண்டும்.

    * மனம் மற்றும் உடல் இரண்டையும் தேர்வுக்குத் தயாராக்க வேண்டும்.

    * சுய சிந்தனையுடையவராய் உங்களை நீங்கள் நினைக்க வேண்டும்.

    * தேர்வுக்குத் தயார் செய்வதற்கு செலவிடும் காலத்தையும், வருவாய் இழப்பையும் வாழ்நாள் முதலீடாக கருத வேண்டும்.

    * தகுதித் தேர்வை வெறுக்காமல் வாழ்க்கையில் கிடைக்க பெற்ற வரப்பிரசாதமாகவும், உங்களின் திறமைக்கு விடப்பட்ட சவாலாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    * தகுதித் தேர்வினை ஆதரிக்காவிட்டாலும் அதை எதிர்க்காத மனநிலையைப் பெற்றிருந்தால் அல்லது இனி பெறப்படுவீர்கள் என்றால் உங்கள் வெற்றி உங்களால் உறுதி செய்யப்படும்.

    * முதலில் சந்தையில் கிடைக்கும் கண்டதை எல்லாம் படிக்காமல் தேவையானதை மட்டும் தேர்வு செய்து படிக்க வேண்டும்.

    * 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த 9,10,11,12-ம் வகுப்பு பாடங்களை ஏன் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூக்கி எறிய வேண்டும். அதாவது நம்முடைய வாழ்க்கை முழுவதும் சமூகத்தில் மரியாதையையும், பிற பணிகளில் கிடைக்கும் சலுகைகள் மற்றும் இதர பயன்களையும் அளிக்கப் போகும் இந்த தகுதித் தேர்வின் வெற்றிக்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் மிகவும் குறைவு என்ற எண்ணம் முதலில் வரவேண்டும்.

    * 6 முதல் 12 வகுப்பு வரை அனைத்து பாடங்களையும் வாசிக்க வேண்டும். அதுவே தேர்வின் பயத்தினை போக்கி, அதிக மதிப்பெண்ணை பெற்றுத்தரும்.

    * ஒவ்வொரு பாடத்தையும் வாசித்து விட்டு அதில் 30/30, 60/60 எடுத்துவிடுவேன் என்ற நிலையை அடைந்த பிறகு அடுத்த பாடத்திற்கு செல்வது மிகவும் பயனளிக்கும்.
    இவ்வாறு உங்களின் திட்டமிடுதல் இருந்தால் பிற பாடங்களை படிக்க முடியாமல் போனாலும் கூட அதிலிருந்து எப்படியும் 12/30 மதிப்பெண்களை பெற்று விடலாம்.

    அதாவது 30+30+12+12+12=96 தகுதி மதிப்பெண்களை பெறுவது மிகவும் எளிது.

    * தொடர்ந்து படிப்பதும் சலிப்பை உண்டுபண்ணும். அதனால், சின்னச் சின்ன இடைவெளிகளில் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * சைக்காலஜிக்கென்று கண்டதையெல்லாம் வாங்கி படிப்பதைவிட பேராசியர்.கி.நாகராஜன் அவர்களால் எழுதப்பட்ட கல்வி உளவியல் புத்தகங்களை வாங்கி படிக்கலாம்.

    * தமிழ், கணிதம் - அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம், உளவியல் என்ற வரிசையில் ஒவ்வொரு பாடமாக படித்து முடித்த பின்னர் அடுத்த பாடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை நினைவில் நிறுத்தி செயல்படுங்கள்.

    * எந்தவிதத் தடுமாற்றமோ, பயமோ இல்லாமல், மிகவும் இயல்பாகத் தேர்வுகளைச் சந்தியுங்கள்.

    * ஒரு தேர்வு முடிந்ததும் அதைப் பற்றிய கவலைகளை விட்டுவிட்டு, அடுத்த நிலைக்கு தயாராகுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Tet 2014 call for ஆகிடிச்சா சக்கி சார்.

      Delete
    2. appadiya tet pass panalum job kidaikira varai porumai ill erumai yaa irukanum ennavum sollunga.

      Delete
    3. Already passed candidates can not get job for 1 year. Why other candidates waste time in preparing for tet. Atleast they can prepare for TNPSC, Banking, postal and SSC exams. They can get jobs easily and run happy life

      Delete
    4. Super Mr.சக்தி ..தங்கள். கருத்துக்கள் அனைவருக்கும் தங்கள் பெயரைப்போலவே சக்தி தருவதாகவே உள்ளது..Super..Super..

      Delete
  19. ennum mukikamanathu result,cv mudichapparamum 1 year positing kaga wait pannara porumaivenum

    ReplyDelete
  20. pavi madam final list eppa varum

    ReplyDelete
    Replies
    1. வரும் புதன் கிழமைக்குள் .

      Delete
    2. என்னை திருப்பி கேள்வி கேட்க வேண்டாம். விரைவில் சிறப்பு தகுதித் தேர்வு பணிநியமனம் நடக்கும். அடுத்த 6 மாத காலத்திற்கு aug 2013 பணிநியமனம் கிடையாது.

      Delete
  21. இன்றைய உண்ணாநோன்பு இருந்தவர்கள்.மந்திரியை சந்திப்பதாக இரூந்ததே என்னவாயிற்று.தகவல் ஏதும் உண்டா.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. உண்ணா நோன்பு இருந்தவர்கள் சந்தித்தவர்களுக்கு கிடைத்த பதில் , அவர்கள் சொன்னது “ எதுவும் செய்ய முடியாது இறுதிப் பட்டியல் தயாராகிவிட்டது. அது எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்படலாம்.”

      Delete
    3. வருத்தமான செய்தியே!

      Delete
    4. ரிலாக்ஸேசனிலும் சரி, வெயிட்டேஜிலும் சரி எந்தவித மாற்றமும் செய்ய இயலாது என்று சொல்லிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. 90 க்கு மேல் எடுத்தவர்களுக்கு எதுவும் செய்ய இயாலாது என்று பதில் கிடைத்துள்ளது. மேற்கொண்டு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

      Delete
    5. Court ku ponal stay order ethuvum vaanga mudiyuma?

      Delete
    6. இது தான் இப்போது நடக்கப் போகிறது.

      Delete
  22. pavi madam final list eppa varum

    ReplyDelete
  23. Wednesday final list vara vaippu undu. trb sonna 20 days andru mudigirathu.....

    ReplyDelete
  24. APPLICATIONS, PROSPECTUS FOR TET 2014 RELEASED IN TRB WEBSITE

    PROSPECTUS:
    1. Have to wait for atleast 5 years to get the result.
    2. Relaxation of pass mark again falls to a 5%.
    3. Minimum pass mark 75.
    4. Government has appointed a special judge to look into the cases for TET 2014

    ReplyDelete
    Replies
    1. சியர்ஸ் ....
      மறுபடியும் மொதல்ல இருந்தா...
      யவ்வ்வ்வ்வ்வ்வ்வவ்வ்வ்வ்வ்வ்

      Delete
  25. FLASH NEWS;
    ADDITIONAL CERTIFICATE VERIFICATION
    FOR
    DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012


    Subject Date Name of the Centre
    Tamil and English 01.07.2014 (Tuesday), 09.30A.M to 05.30P.M Quaid E-Milleth Governments Arts College for Women, Chennai – 600 002
    Commerce 02.07.2014 (Wednesday), 09.30A.M to 05.30P.M Quaid E-Milleth Governments Arts College for Women, Chennai – 600 002
    Maths, Physics, Chemistry, Botany, Zoology, History and Economics 03.07.2014 (Thursday), 09.30A.M to 05.30P.M Quaid E-Milleth Governments Arts College for Women, Chennai – 600 002
    Computer Science and all other subjects 04.07.2014 (Friday), 09.30A.M to 05.30P.M Quaid E-Milleth Governments Arts College for Women, Chennai – 600 002

    ReplyDelete
  26. Teachers Recruitment Board
    College Road, Chennai-600006


    DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012

    ADDITIONAL CERTIFICATE VERIFICATION

    Click here to download Form I

    Click here to download Form II


    Dated : 23-06-2014

    Member Secretary
    Home

    ReplyDelete
  27. If TRB release subjectwise ranking list for TET 2013, we can feel happy. But, that is also not happening

    ReplyDelete
  28. உண்ணா நோன்பு இருந்தவர்கள் சந்தித்தவர்களுக்கு கிடைத்த பதில் , அவர்கள் சொன்னது “ எதுவும் செய்ய முடியாது இறுதிப் பட்டியல் தயாராகிவிட்டது. அது எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்படலாம்.”

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே ... உங்களது ( 90 மேல். ) அடுத்த கட்ட நடவடிக்கை ????????????????

      Delete
  29. ரிலாக்ஸேசனிலும் சரி, வெயிட்டேஜிலும் சரி எந்தவித மாற்றமும் செய்ய இயலாது என்று சொல்லிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. 90 க்கு மேல் எடுத்தவர்களுக்கு எதுவும் செய்ய இயாலாது என்று பதில் கிடைத்துள்ளது. மேற்கொண்டு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. when will release tet rank list friends..............

      Delete
    3. enna sir july endnu sonneega ippa neegalae keatkureega

      Delete
  30. என்னை திருப்பி கேள்வி கேட்க வேண்டாம். விரைவில் சிறப்பு தகுதித் தேர்வு பணிநியமனம் நடக்கும். அடுத்த 6 மாத காலத்திற்கு aug 2013 பணிநியமனம் கிடையாது.

    ReplyDelete
  31. என்னை திருப்பி கேள்வி கேட்க வேண்டாம். விரைவில் சிறப்பு தகுதித் தேர்வு பணிநியமனம் நடக்கும். அடுத்த 6 மாத காலத்திற்கு aug 2013 பணிநியமனம் கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. Superb!!!!!!!

      Thanx for ur info!!

      Delete
    2. பட்டணத்து விவசாயியாரே .. இது வரை பலர் பல பல பல பல பல நாட்கள் குறித்தனர் .. தற்போது நீங்களும் ..
      என்ன ரொம்ப நாளா ஆளை காணோம் ????

      Delete
    3. தம்பி ராம் ராம் நல்லா இரூக்கீங்களாபோட்டோஎல்லாம் மாத்தி அசத்திரீங்கஇன்று ஒரு செய்தி Trb website ல் வரபோய்கிறது அது என்னவென்றுதான் தெரியவில்லை.யாருக்காவது தெரிந்தால் கூறமுடியுமா.

      Delete
    4. திரு.ராம் அவர்களே நலம் விசாரித்தமைக்கு நன்றிகள். மிக முக்கியமான செய்திகள் எதுவும் இல்லை அதனால்தான் பதிவுகள் இல்லை. என் செவிக்கு எட்டிய செய்தியை பகிர்ந்து கொண்டேன்

      Delete
    5. தற்சமயம் பணிநியமனம் இல்லை

      Delete
  32. இன்றோ நாளையோ Pg or tet final list. வரப்போய்கிறது

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை மனம் சலைக்காமல்...Daily இந்த வசனத்தை நீங்கள் சொல்கின்றீர்கள்...

      Delete
  33. Above 90 eduthavanga antha antha dt la poradavendiathuthan

    ReplyDelete
    Replies
    1. Poradavandiyanaram stay order vankitu poradavandum

      Delete
    2. Stay order vankitu poradanum

      Delete
    3. விரைவில் பணி நியமன தடை ஆணை வாங்க போகிறார்கள்.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி