பணி நிரவல் தொடர்பாக - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2014

பணி நிரவல் தொடர்பாக

185 comments:

  1. Replies
    1. ???????????????????????????

      Delete
    2. Is it true??,.....................

      Delete
    3. புலி வருகிறது. புலி வருகிறது. புலி வருகிறது. புலி வருகிறது. புலி வருகிறது.

      Delete
    4. trbku phone panni keateengala

      Delete
    5. இன்று ஒரு செய்தி Trb website ல் வரபோய்கிறது அது என்னவென்றுதான் தெரியவில்லை.யாருக்காவது தெரிந்தால் கூறமுடியுமா.

      Delete
    6. TRB Kadaii (STORES) 10 maniku thaan thirapaanga madam SEKAR Sir thookam

      theliyala don't mistake............

      Delete
    7. உண்ணாவிரதம் என்னாச்சு நண்பர்களே FOLLOW UP என்ன

      Delete
    8. லிஸ்ட் ரெடியாகி விட்டதால் பரிசீலிக்க முடியாது என்று நேற்று வந்த தகவல் உண்மையா

      பவி,மணியரசன்,ஸ்ரீ யாராவது தகவல் கூறவும்

      Delete
    9. அதுகுறித்து நான் விசாரிக்கவில்லை.

      ஆனால் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட திரு. சிதம்பரம் அவர்கள் "காலம் கடந்து விட்டதால், உங்களது கோரிக்கையை பரீசலனை செய்ய முடியாது" என்று அமைச்சர் வட்டாரம் கூறியதாக எழுதியிருந்தார்.

      Delete
    10. MR. வெங்கி சார் போராட்ட குழுவிலிருந்து யாரும் திங்களன்று அமைச்சரையோ அல்லது செயலரையோ சந்திக்கவில்லையாம் அவ்வளவு தான் தெரியும்...

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. உண்ணாவிரதம் முடிஞ்சாச்சு ------------ டில்லியில் இருக்கிறார் நாளை சுப்ரீம் கோர்டில் வழக்கு தாக்கல் வாருங்கள் புதுடில்லி சிறப்பு ர்யில் 26/6/2014 இரவு கிளம்புகிறது


      Delete
    13. உண்ணவிரதக்குழுவின் தலைவர் அவர்களின் தகவல் படி, திங்கள் அன்று மூன்று பேர் கொண்ட (சென்னை இருவர், சேலம் ஒரு நபர்) குழு மதிப்பிற்குரிய சவிதா அவர்களை சந்திக்க சென்றதாகவும் அங்கு அவர்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றும், மேலும் இறுதிப்பட்டியல் தயாராகிவிட்டதால் எதுவும் செய்ய இயலாது என தகவல் கிடைத்ததாகவும் கூறினார்.

      Delete
    14. உண்ணாவிரதம் இருந்த நண்பர்களை புண்படுத்தும் நோக்கில் இதை நான் எழுத வில்லை
      போராட்ட குழுவினரின் பெரிய தவறு 90க்கு மேல் முன்னுரிமை என்று கூறியதுதான்
      ஏன் என்றால் 82 க்கு சலுகை கொடுத்தவர்களிடமே அது தவறு என்று கூறுவதுபோல் உங்கள் கோரிக்கை அமைந்தது

      ஒரே கோரிக்கையாக வேலை வாய்ப்பு பணிமூப்புக்கு மதிபெண் வேண்டும் என்று கேட்டிருந்தால் ஒரு வேலை பரீசலித்து இருப்பார்கள்

      1000 முதல் 2000 வரை கூடி இருந்தாலும் வாய்ப்பு இருந்து இருக்கும்

      பத்திரிக்கை நண்பர்களின் ஆதரவு இல்லாதது ஒரு பெரிய இழப்பு நம்க்கு

      Delete
  2. கக்கனை அவன் என்றும் காமாராசரை அவர் என்று எழுதும் உன்(மணியின் ஜாதிவெறித்தனம் மேலோங்கி தெரிகிறது.) அனைவரையும் அவன் எழுதினால் நீங்க ஒரு இலக்கிவாதி எனக்கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. அண்ணே, காமராஜனையும் காமராஜர் என எழுதாமல் காமராஜன்,அவன் என்றுதான் குறிப்பிட்டு இருக்கிறேன்.

      காமராஜன் நாடார் என்பதால் நான் அவர் என எழுதவுமில்லை.
      கக்கன் தாழ்த்தப் பட்டவன் என்பதால் நான் அவன் எனவுன் எழுதவில்லை.

      அப்படி சாதி வெறிப் பிடித்தவனாக இருந்தால் கக்கணை உதாரணமாக காட்டி இருக்க மாட்டேன்.

      இன்றும் என்னை "ஆண்ட" என அழைப்பவர்கள் உண்டு.அப்படி அழைக்கும் போது, நீங்கள் தான் என் நிலைத்தையும் இன்ன பிற பொருட்கள் யாவையும் ஆட்சி செய்கிறீர்கள்.

      நீங்கள் தான் எனக்கு "ஆண்ட" என்று பதிலுரைப்பேன்.

      சாதி வேறுபாடு நான் எப்பொழும் பார்ப்பது கிடையாது. மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கிறேன்.என்னுடைய உண்மையான நண்பர்கள் பலர் தாழ்த்தப்பட்ட்வர்கள்தான்.

      Delete
    2. Sandai vendam nanbargale....

      Delete
    3. Pavi avargalae been gal irruka vendia idam kalviseithy web thalathilil alla Tn arasiyalil thiruma avargal kooda thotru povargal un(Pavi) saanakkiyathanathil.kaalaiyilae thodangiviteer polum ungal yudhathai

      Delete
    4. மணி சார் நீங்கள் கூறிய அவன் என்ற வார்த்தை சரியே......தமிழ் படித்தவர்கள் தவறாக நினைக்கமாட்டார்கள்.......

      Delete
    5. உண்மைக்கு ஆதரவளித்தமைக்கு நன்றி கவுண்டமணி sir.

      Delete
    6. மனிதனை மனிதனாக பார்த்தால் நீங்கள் மாமனிதரே திருமணி அவர்களே.

      Delete
    7. இன்று ஒரு செய்தி Trb website ல் வரபோய்கிறது அது என்னவென்றுதான் தெரியவில்லை.யாருக்காவது தெரிந்தால் கூறமுடியுமா.

      Delete
    8. yellorukum kovam varum pozhuthu, pagai unarvu varum pozhuthu, neyre inge(23rd pulikesi'in VELAI SANDAI MAITHAANAM) vanthu mun pathivu seithu kollungal.. ungalathu jaathi sandaikal & velai sandaikal anaithum intha ulagame viyakkum padi nadakkattum...!!!!
      idayil yellorukkum kalaippu yerpadum pozhuthu akkamalavaium gapsi'yaium vaaaangi parugungal...
      itharkagana kaariyangaluku selavu seiyum avarkalukku ganamaaga kai thattungalen...!!!!

      aaarambikkalama.?????
      thodangatum potty.....??/?/

      Delete
    9. mani sir "thaltthapattavan" enpathu thavarana varthai SC -schedule caste enpathan sariyana porul pattiyal inathavargal . sila visamigalal thavaraga sollapattullathu .thaltthapattavan entru koori yaraium thalttha vendam .padithavargal naam than nammai maatri kolla vendum . pala 100aandugal suranda pattu ematra pattavargal naam than 1st mathikkavendum

      Delete
    10. திரு.மணியரசன் நேற்றைய உங்களது பதிவுகளுக்கு நன்றி....

      நண்பர்களே இன்று காலையில்தான் உங்களில் பலரின் பதிவுகளை பார்க்க முடிந்தது, உடனடியாக பதில் அளிக்க இயலாமைக்கு மன்னிக்கவும்.
      உங்களுக்கு விரிவாக பதலளிக்க இருந்தேன் அதற்குள் நேற்றைய பதிவு முழுவதுமாக கல்வி செய்தி வலைதளத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது....

      Delete
    11. மணியரசரே ...
      எனது கேள்விகளுக்கு உமது பதில்?

      இளஞ்சேரலே .... ஈளஞ்சேரனை பார்ததீரா ???

      பவி ... இன்று ஏதோ சேதி வரப்போகிறது என்று கூறும் தாங்களே அதன் விளக்கத்தை எங்களுக்கு சொல்லும் ...தினம் ஒரு போட்டோ போட்டாலும் உம்மிடம் இருந்து தப்பிட வாய்ப்பு குறைவே ..
      என் பெயர் & பிக்சர் உடன் ஒரு கமண்ட் போட இப்போது வாய்ப்பு உண்டெனில் ஒரு சர்ச்சையான பதிவு போடவேண்டும் ...
      முடியுமா உம்மால் ????

      Delete
    12. ஏன் முடியாது.முடியும் நண்பரே.

      Delete
    13. நன்றி திரு அசோக் குமார் sir,

      நானும் அரசு பள்ளி குறித்து அரசின் செயல்பாட்டையும்,அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்,கண்ணாடி வீடு என்றார்களே அது குறித்தும் நிறைய விவாதிக்க வேண்டும் என்று நினைத்தேன்.சூழல் அமைந்தால் விவாதிப்போம்.

      நன்றி திரு சிவக்குமார் sir.

      திரு ராம் எதற்கு என்னை விடாது துரத்தி கேள்விகேட்கிறீர்கள்? அப்படி உங்களது கேள்விதான் என்ன?

      Delete
    14. முடியுமானால் செய்து காட்டும் .... பாராட்டுகள் காத்திருக்கிறது ....

      Delete
    15. முடியுமானால் செய்து காட்டும் .... பாராட்டுகள் காத்திருக்கிறது ....

      Delete
    16. Pavi. PAARATTU VENDAAMA ?எப்படி தம்பிமார்

      Delete
    17. Lion. Cave. Kulla poittu vandduchi.bye ram ram

      Delete
    18. "ஆண்ட" என்றால் ஆண்டியா மணியரசன்.அது உங்களுக்குரிய நிலம் அல்ல அரசனுக்கு சொந்தமானது அது ஒவ்வொரு மான்யமாக பிரிக்கப்படும்போது அது உங்களிடம் வந்தது உங்களைப் போன்றோர் அடிமைகளை வைத்து வேலை வாங்கி அவன் உழைப்பில் வயிறு வளர்த்தீர்கள் நான் ஆங்கிலேயன் வருவதற்கு முன்னாலே பிறகு தான் அவன் வந்து உங்களிடமிருந்து பிடுங்கி(பல்) விட்டானே.நீங்கள் ஏய்த்து பிழைத்த வர்க்கம் என்று கூறுங்கள் ஆண்ட வர்க்கம் என்பது அரசர் வர்க்கம்.அரச வம்சம் என்றாலே அது Hybrid. கோபபடவேண்டாம் நண்பரே.

      Delete
    19. what was happend in the morning i dont know. every thing was removed.

      Delete
    20. 02.55 நான் சரண்டர்.... ஆளை விடுபா சாமி .பரிசில் என்ன வேண்டும் ????

      .. லோகு நண்பரே என் பதிலுரையை பார்க்க வில்லை யா...

      Delete
    21. இபோழுதுதன் வீடு திரும்பினேன் நண்பரே. அணைத்து பதிவுகளும் அளிக்கபற்றிந்தன பார்க்கமுடியவில்லை

      Delete
    22. ஏம்ப்பா நீங்கலெல்லாம் வேலைக்கு போறீங்களா அப்ப நான்தான் சும்மா இருக்கேனா

      Delete
    23. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்..

      Delete
  3. Atharam illamal summa pozhupokkaka sollathingal sekar

    ReplyDelete
  4. Marisamy sir chemistry bc wt evalavu thevai plz solunga sir.

    ReplyDelete
  5. Marisamy sir chemistry bc wt evalavu thevai plz solunga sir.

    ReplyDelete
  6. Marisamy sir chemistry bc wt evalavu thevai plz solunga sir.

    ReplyDelete
  7. Marisamy sir chemistry bc wt evalavu thevai plz solunga sir.

    ReplyDelete
  8. Marisamy sir chemistry bc wt evalavu thevai plz solunga sir.

    ReplyDelete
  9. Marisamy sir chemistry bc wt evalavu thevai plz solunga sir.

    ReplyDelete
    Replies
    1. chemistry BC= up to 65.00 ( In OC 67.00 varai irukkum pothu mattemey)

      Delete
  10. Mani sir any news about meeting with edu min &sabitha with unnaviratha friends pls reply

    ReplyDelete
    Replies
    1. அதுகுறித்து நான் விசாரிக்கவில்லை.

      ஆனால் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட திரு. சிதம்பரம் அவர்கள் "காலம் கடந்து விட்டதால், உங்களது கோரிக்கையை பரீசலனை செய்ய முடியாது" என்று அமைச்சர் வட்டாரம் கூறியதாக எழுதியிருந்தார்.

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. இன்று ஒரு செய்தி Trb website ல் வரபோய்கிறது அது என்னவென்றுதான் தெரியவில்லை.யாருக்காவது தெரிந்தால் கூறமுடியுமா.

    ReplyDelete
  13. இன்று ஒரு செய்தி Trb website ல் வரபோய்கிறது அது என்னவென்றுதான் தெரியவில்லை.யாருக்காவது தெரிந்தால் கூறமுடியுமா.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. yen???/ puraa moolam varaathaaa??/? veeeeeenaga en vaalukku velai vaikkatheer amaichare...!!!!!

      Delete
  14. Dear friends do not dream about any news from trb web site because after July 25 only rank list because in assembly education minister and chief minister would announce about posting and they should take permission from treasury and other department so do not get dream about posting and they may fill vacancy in the month august or Sep month.

    ReplyDelete
    Replies
    1. இன்று ஒரு செய்தி Trb website ல் வரபோய்கிறது அது என்னவென்றுதான் தெரியவில்லை.யாருக்காவது தெரிந்தால் கூறமுடியுமா.

      Delete
    2. neenga kudukuduppakarar pola sonnathaiye solringa . but ithuvaraikum onum varala

      Delete
  15. its formality and procedure every year during assembly they announce number of vacancy then only they take next step because for get good praise from people .

    ReplyDelete
  16. போஸ்ட்டிங் அறிவித்தது போன வருட பட்ஜெட்டில் அதற்க்கான நிதி போன வருடமே ஒதுக்கி விட்டார்கள்.அதற்கும் இப்போது உள்ள பட்ஜெட்டிற்கும் சம்பந்தம் இல்லை சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்பாகவே இதனை முடித்தாக வேண்டும் இல்லைஎன்றால் சபையில் கேள்வி எழும் திரு விவேக் அவர்களே.

    ReplyDelete
  17. இன்று ஒரு செய்தி உண்டு என்பது மட்டும் எனக்கு தெரியும்

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்தி மேடம்

      Delete
  18. no last year budget announced only for pg posting but not for tet posting and officially they not announced no of vacant so only we know no of vacant remained in the year of 2012 so next month in assembly they will announce no of new posting

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்து தவறு பொறுத்திருந்து பார்ப்போம்

      Delete
    2. he s right mr.vivek...அறிவித்த செய்தியை மீன்டும் அறிவிக்க மாட்டார்கள்......

      Delete
  19. இன்று ஒரு செய்தி உண்டு என்பது மட்டும் எனக்கு தெரியும்

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்தி மேடம்

      Delete
    2. ARASAANGA RAGASIYANGALAI OH'TTU KETTEERAAA....?????? YAR ANGE...???? IVARAI SIRAIYIL THALLUNGAL...!!!!!

      Delete
    3. ஓ புலி ரசம் வச்சிருவேண்டி புறாவை வறுத்து திண்னவன் தானே நீ

      Delete
    4. VEERANE..??? ithaiyellam veliye sollaatheergal.... appuram vallava raayan en meethu meendum padayeduthu viduvaan... yaanai padaiyai vaadakaiku koduthullen veerane.... intha maamanani kaatti kuduthu vidaathe...!!!!!!

      Delete
  20. பவி செய்தி வரபோகிறது என்று சொன்னவர்களிடமே கேட்டிருக்கலாமே!

    ReplyDelete
  21. பவி செய்தி வரபோகிறது என்று சொன்னவர்களிடமே கேட்டிருக்கலாமே!

    ReplyDelete
  22. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்..

    ReplyDelete
  23. Don't irritate the readers who seeks for information... Don't fight like a child... Your useless flatterings about yourself make us too irritate...

    ReplyDelete
    Replies
    1. நல்லா சொரிஞ்சிகோங்க

      Delete
    2. You have to do that first....

      Delete
    3. I am not told irritated you only told so you do it first k

      Delete
    4. After all you don't know the meaning for irritation you came here to saying that I am giving information to others...
      Wat to do...

      Delete
  24. Tet pass panna ellorukum trb(major) exam vaithu than posting ena websiteil varapoguthu

    ReplyDelete
  25. Tet pass panna ellorukum trb(major) exam vaithu than posting ena websiteil varapoguthu

    ReplyDelete
    Replies
    1. நீதிபதி இவ்வளவு நாள் எங்கே சென்றீர்கள் வாருங்கள் கதைக்களாம்.

      Delete
  26. already they released go 71, according to that weitage only consider for appointment sg and bt .so they do not conduct another exam understood Mr judge sir

    ReplyDelete
  27. Don't irritate the readers who seeks for useful information.... Fights like a child make us irritate.... Don't flatter yourself. By saying some nonsense...

    ReplyDelete
  28. Maalaimalar தமிழ்உங்களுடைய அறிவுக்கு தீனி...Take 1000 and add 40 to it. Now add another 1000. Now add 30. Add another 1000. Now add 20. Now add another 1000. Now add 10. What is the total?குறிப்பு: பேப்பர், பேனா, கால்குலேட்டர் பயன்படுத்தக் கூடாது......

    ReplyDelete
    Replies
    1. intha maamannan 23rd pulikesidame kelvi ketkiraayaaa?????

      Delete
    2. கவுண்டமணி சார்
      எல்லாரும் இப்படி தான் கணக்கு போடுவாங்க‌
      1000
      40
      1000
      30
      1000
      20
      1000
      10
      ------
      4100
      -------

      நீங்க எதிர்பார்ப்பது இது தான சார்
      1000
      40
      1040
      30
      1070
      20
      1090
      10
      ------
      1100
      ------

      Delete
    3. ஹா ஹா ஹா ஹா......no sir first one is right......

      Delete
    4. மன்னர் புலிகேசியே இந்த பானபத்திர ஓனான்டி தங்களிடம் ஒரு கவிதையை கூறி பரிசில் பெற வந்துள்ளேன்....

      Delete
  29. 1=5,
    2=25,
    3=125,
    4=625 எனில்
    5=???

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. ANS: 1
    1=5 எனில்
    5=1

    ReplyDelete
  32. cv announcement mattume trb web il varuthu

    ReplyDelete
  33. Pg final list eppothu varum therinchavanga sollunga please

    ReplyDelete
    Replies
    1. prabhu sir court la key challenging case eruku so case mudinja than list....

      Delete
  34. Pg pathi yarume pesamatingala?

    ReplyDelete
  35. Eni varum kaalangalil weitage muraiyai neekivittu tetil pass panna anaivarukum trb exam(major_subject) .(trb mark siniyaritymark expriencemark) ena theru seithaal yarukum prichanai varaathu. Ethu intha neethibathi yoda karuthu! What you think.

    ReplyDelete
  36. Eni varum kaalangalil weitage muraiyai neekivittu tetil pass panna anaivarukum trb exam(major_subject) .(trb mark siniyaritymark expriencemark) ena theru seithaal yarukum prichanai varaathu. Ethu intha neethibathi yoda karuthu! What you think.

    ReplyDelete
  37. Eni varum kaalangalil weitage muraiyai neekivittu tetil pass panna anaivarukum trb exam(major_subject) .(trb mark siniyaritymark expriencemark) ena theru seithaal yarukum prichanai varaathu. Ethu intha neethibathi yoda karuthu! What you think.

    ReplyDelete
  38. Eni varum kaalangalil weitage muraiyai neekivittu tetil pass panna anaivarukum trb exam(major_subject) .(trb mark siniyaritymark expriencemark) ena theru seithaal yarukum prichanai varaathu. Ethu intha neethibathi yoda karuthu! What you think.

    ReplyDelete
  39. Urupadiana information irunda sollunga sir/madam. mokka podum idam ithu alla...

    ReplyDelete
  40. Pg ellam oru porattam seivoma? Anal yarai oppose panni porattam seivathu. Against those useless stupids who put useless case and endanger the life and career of thousands of people. Any one here who put case on trb regarding pg.......... .......

    ReplyDelete
    Replies
    1. cases sep, oct, nov, la close ana apathan posting poduvangala.......enaayaaa logic ithelam???......first appointment mam...aparam than cases ellam.....

      Delete
    2. For pg appointment they r saying that reason only madam what to do.......
      All fate

      Delete
  41. today trblerunthu news varumnu solli tension pannranga . ethana time pakurathu onum illa. .from mng 50times pathuten

    ReplyDelete
    Replies
    1. இரவு பத்து மணிக்குள் நண்பரே வரவில்லை என்றால் போய் தூங்கிவிடுங்கள்

      Delete
    2. I am not wasting your time like you people did...

      Delete
    3. You people are the irritated fellows.... Don't try to prove yourself correct...

      Delete
  42. Tet candidate s suffering because of confusion in d side of govt but pg suffering because those case lovers. Why cant they make the judgement to fast up or atleast leave way for others. Plz think of the life of thousands of teachers and students.

    ReplyDelete
  43. வெற்றி வெற்றி 100 கமண்ட் வந்திரிச்சி ஆக அபாரம்.

    ReplyDelete
    Replies
    1. madem final list eppa varum

      Delete
    2. இன்றைக்கு வரும் நம்புங்க சார் நம்பிக்கைதான் வாழ்க்கை ஐயா.

      Delete
    3. pavinga. not paavinga. 100commentsku than intha poraliya . ada paavingala .....

      Delete
  44. Valkai enra sakkarmai nambikkai enra aachani than sulaluthu

    ReplyDelete
  45. எப்படி சொல்லறிங்க மேடம்

    ReplyDelete
    Replies
    1. யூகம் தான்

      Delete
    2. இல்லை நண்பரே என்னிடம் ஒரு சாம்சங் தான் உள்ளது.கம்பூயூட்டர் சென்டர் சென்றால் செய்கிறேன்

      Delete
    3. Pavi. PAARATTU VENDAAMA ?

      Delete
  46. Replies
    1. இந்த Trb ku பில்லி சூனியம் வைத்தால் தான் Rank list varum நண்பர்களே

      Delete
  47. பவி மேடம் அதிகார மையத்திலிருந்து எந்த ஒரு தகவலும் கிடைக்கப்பெறவில்லையா

    ReplyDelete
    Replies
    1. இன்று என்பதூ இரவு "12" மணிவரை உள்ளது.

      Delete
  48. தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு, அரசன
    நலம், அறநிலையத்துறை போன்ற பல்வேறு இலாக்காக்களை நிர்வாகித்தார்.

    1957 ல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை (மின்துறை நீங்கலாக), ஹரிஜன நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை , உள்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக பொறுப்பு வகித்தவர் .
    கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன.
    தலித்துக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக ஹரிஜன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. அவர் விவசாய அமைச்சராக பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு விவசாயப் பல்கலைக் கழகங்கள் துவக்கப்பட்டன.

    பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 - தேர்தலில் தோற்ற பின்பு சொந்தக் கூரை கூட இல்லாத பரம ஏழையாகப் பேருந்தில் நின்றபடி பயணித்தார்.

    1967 சட்டமன்றத் தேர்தலில் கக்கன் மேலூர் (தெற்கு) தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஒ.பி. ராமனிடம் தோற்றார். இத்தேர்தல் தோல்விக்குப் பின் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றார்.
    விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார்.

    முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்படார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார்.

    மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைபோய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார்.

    அங்கே உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன்.

    மேலும் மனிதப் புனிதர் கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார்.

    தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார்.

    ## பொது வாழ்வின் இலக்கணம்
    அய்யா கக்கன்

    ReplyDelete
    Replies
    1. ஆசிரிய நண்பர்களே நிறைய எழுந்துங்கள்.நிறைய நிறைய

      Delete
    2. Thanks Mr Sakthi for sharing the great news.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. its great . ivaraipola niraiya per irukanga .text bookla irukkura thevaneya pavanar kuda ipdi than

      Delete
  49. இன்னும் சற்று நேரத்தில்

    ReplyDelete
    Replies
    1. புலி வரப்போகிறது

      Delete
    2. Exactly புலிதான்.

      Delete
    3. உஷ்ஷ் .. கண்ண கட்டுதே !! என்னப்பா வரும்..

      Delete
  50. Ranklist Ranklist வா வா,final list kondu வா,Teacher வேலை சீக்கிரம் தா,...........

    ReplyDelete
  51. அப்போ நாளைக்கு எல்லாரும் கொல வெறியில இருக்க போராங்க.......நான் இப்பவே ரெடி ஆயிட்டேன்........ஊஊஊஊ...ஊஊஊஊஊ
    ...ஊஊஊஊஊ

    ReplyDelete
  52. pulliyum varathu ? rank listtum varathu poi workka parunga

    ReplyDelete
    Replies
    1. வேலை இருந்தா செய்யமாட்டோமா.

      Delete
  53. FLASH NEWS :காணாமல் போன Ranklist ஐ கண்டு பிடித்து தருபவர்களுக்கு தக்க சண்மானம் வழங்கடும் என TRB அறிவித்துள்ளது

    ReplyDelete
    Replies
    1. கண்டுபிடித்து கொடுத்துவிட்டேன் இன்று அ நாளை வெளியிட்டுவிடுவார்கள்.

      Delete
    2. மறுபடியும் நாளை யா ??????
      கவுண்டமணி ரசிகர் தயாராக உள்ளார் ....உங்கள் காது ??? ஐய்யயோ .....

      Delete
  54. . நாளை டெட் வழக்கு நீதிமன்றம் வரவிருக்கிறது. ஏதோ ஒரு திருப்புமுனையை எதிர்பார்க்கலாம். நாளை மாலை 7 மணிக்கு மேல் எதிர் பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  55. Beethiya kalappi vittu vedikkai pakkurathula ennaaaaaa oru thrillinguuuu.....

    ReplyDelete
    Replies
    1. சாரி சார் ....வேகமா உங்க கமன்ட் படிச்சதுல பீதிய வேற மாதிரி படிச்சுட்டேன்......

      Delete
  56. Rank list eppa varum eppadi varumnu solla mudiyadhu ana kandippa inniku varathu nalaikum varadhu

    ReplyDelete
  57. One person is doing child like games. Please stop. You told that you are more than 35 year old. You are teacher also. Don't do don't do. I don't mention your name here (avai adakkam karuthi).

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் அமைதி காக்கவும் இங்கே குலாப்புட்டு விக்கல

      Delete
  58. Pavi ellathayum nalla verupethuriga

    ReplyDelete
    Replies
    1. ஏனுங்கண்ணா என்ன திட்டிரிங்க.

      Delete
    2. இல்லைங்க பவி. வெந்த புண்ணில் வேல் பாச்சாதீர்கள்

      Delete
  59. தேவநேயப் பாவாணர் ( Devaneya Pavanar ) (பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.

    தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென வாதிட்டவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.

    ReplyDelete
  60. பாவாணர் கட்டுரைத் தொகுப்பு நூல்களும் கட்டுரைகளும்
    திரட்டு நூல்கள் - 12
    1. இலக்கணக் கட்டுரைகள்[தொகு]
    தொல்காப்பியச் சூத்திரக் குறிப்புரை
    இலக்கணவுரை வழுக்கள்
    உரிச்சொல் விளக்கம்
    ஙம் முதல்
    தழுவு தொடரும் தழாத் தொடரும்
    நிகழ்கால வினை
    படர்கை 'இ' விகுதி
    காரம்,காரன்,காரி
    .குற்றியலுகரம் உயிரீறே (1)
    .குற்றியலுகரம் உயிரீறே (2)
    .ஒலியழுத்தம்
    .தமிழெழுத்துத் தோற்றம்
    .நெடுங்கணக்கு (அரிவரி)
    .தமிழ் எழுத்து மாற்றம்
    .தமிழ் நெடுங்கணக்கு
    .'ஐ,ஔ' 'அய்,அவ்' தானா?
    .எகர ஒகர இயற்கை
    .உயிர்மெய் வரிவடிவுகளின் ஒரியலின்மை

    ReplyDelete
  61. பாவாணர் மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்]
    மொழியாராய்ச்சி
    உலக மொழிகளின் தொடர்பு
    முதற்றாய் மொழியின் இயல்புகள்
    வாய்ச் செய்கை யொலிச் சொற்கள்
    சொற்குலமும் குடும்பமும்
    சொற்பொருளாராய்ச்சி
    சொல்வேர்காண் வழிகள்
    ககர சகரப் பரிமாற்றம்
    மொழியாராய்ச்சியும் மொழியகழ்வராய்ச்சியும் ஒன்றே
    மேலை மொழிநூலாரின் மேலோட்டக் கொள்கைகள்
    சேயும் சேய்மையும்
    ஆலமரப் பெயர் மூலம்
    கருப்பும் கறுப்பும்
    தெளிதேனும் களிமதுவும்
    கலைச்சொல்லாக்க நெறிமுறைகள்

    ReplyDelete
  62. பாவாணர்தமிழியற் கட்டுரைகள்
    செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு
    தென்மொழி
    தமிழுக்கு ஆங்கில நட்பும் வடமொழிப் பகையும்
    தமிழ் தனித்தியங்குமா?
    தமிழும் திரவிடமும் சமமா?
    திராவிடம் என்பதே தீது
    மொழி பெயர்முறை
    நிகழ்கால வினைவடிவம்
    நிகழ்கால வினை எச்சம் எது?
    கால்டுவெல் கண்காணியாரின் சறுக்கல்கள்?
    ஆய்தம்
    மூவிடப் பதிற் பெயர்களின் முதற்கால எண்ணீறுகள்
    பாயிரப் பெயர்கள்
    திருக்குறட் சிறப்புச் சொற்களும் சொல்லாட்சியும்
    சிந்தாமணியின் செவ்விய வனப்பியல்
    ஆவுந் தமிழரும்
    கற்புடை மனைவியின் கண்ணியம்
    அசுரர் யார்?
    கோசர் யார்?
    முருகு முதன்மை
    மாந்தன் செருக்கடக்கம்
    தற்றுடுத்தல்
    தலைமைக் குடிமகன்
    மாராயம்
    முக்குற்றம்
    திருவள்ளுவர் காலம்
    வள்ளுவர் கோட்டக் கால்கோள்விழா வாழ்த்துரை விளக்கம்

    ReplyDelete
  63. பாவாணர் மொழிநூற் கட்டுரைகள்
    ஒப்பியல் இலக்கணம்
    சொற்பொருள் வரிசை
    வண்ணனை மொழிநூல்
    பொருட்பாகுபாடு
    உலக வழக்கு கொச்சை வழக்கன்று
    எல்லாராய்ச்சியும் சொல்லாராய்ச்சியும்
    வடசொல் தென்சொல் காணும் வழிகள்
    பாவை என்னுஞ் சொல் வரலாறு
    திரு என்னும் சொல் தென்சொல்லா, வடசொல்லா?
    'உத்தரம்', 'தக்கணம்' எம்மொழிச் சொற்கள்?
    'மதி' விளக்கம்
    'உவமை' தென்சொல்லே
    திரவிடம் தென்சொல்லின் திரிபே
    தமிழ் முகம்
    வள்ளுவன் என்னும் பெயர்
    கழகமெல்லாம் சூதாடுமிடமா?
    இந்திப் பயிற்சி

    ReplyDelete
  64. பாவாணர்பண்பாட்டுக் கட்டுரைகள்
    புறநானூறும் மொழியும்
    வனப்புச் சொல்வளம்
    அவியுணவும் செவியுணவும்
    501 ஆம் குறள் விளக்கம்
    அரசுறுப்பு
    பாவினம்
    அகத்தியர் ஆரியரா? தமிழரா?
    தமிழ்மன்னர் பெயர்
    வேளாளர் பெயர்கள்
    பாணர்
    குலப்பட்ட வரலாறு
    கல்வி (Culture)
    நாகரிகம்
    வெடிமருந்து
    பண்டைத் தமிழர் காலக் கணக்குமுறை

    ReplyDelete
  65. பாவாணர்தென்சொற் கட்டுரைகள்
    வடமொழிச் சென்ற தென்சொற்கள்
    வடமொழித் தென்சொற்கள்
    வடசொல்லென மயங்குந் தொல்காப்பியத் தென்சொற்கள்
    'இலக்கியம்', 'இலக்கணம்'
    'இலக்கணம்', 'இலக்கியம்' எம்மொழிச் சொற்கள்?
    திருவென்னும் சொல் தென்சொல்லே
    'காலம்' என்னுஞ் சொல் எம்மொழிக்குரியது?
    'மாணவன்' தென்சொல்லா? வடசொல்லா?
    என் பெயர் என்சொல்?
    சிலை என்னுஞ் சொல் வரலாறு
    .கருமம் தமிழ்ச் சொல்லே!
    எது தேவமொழி?
    சமற்கிருதவாக்கம்சொற்கள்
    சமற்கிருதவாக்கம்-எழுத்து
    சமற்கிருதவாக்கம் - இலக்கணம்
    ஆரியப் பூதம் அடக்கம் எழும்புதல்

    ReplyDelete
  66. பவி அவர்களே ஏன் உங்களுக்கு இந்த வேலை மற்றவர்களை முட்டாள் ஆக்க வேண்டாம் ok

    ReplyDelete
  67. பவி அவர்களே ஏன் உங்களுக்கு இந்த வேலை மற்றவர்களை முட்டாள் ஆக்க வேண்டாம் ok

    ReplyDelete
  68. sakthi polanthutinga ponga . . pavi. sonnathupola vanthutu news illa thookkam good nit. nalla puraliya kalabbi veruppethiringada .unga pallu karuva . g2ku padichalum padichiripen time waste

    ReplyDelete
  69. பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar) 14 ஏப்ரல் 1891 – 6 டிசம்பர் 1956) இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர் எனப்பட்ட தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது.

    இந்திய அரசிலமைப்பில் பங்கு

    இந்தியா விடுதலை பெற்றவுடன் அமைந்த காங்கிரசு அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவியேற்றுக்கொள்ளும்படி அழைத்தது. அம்பேத்கர் அதை ஏற்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார். ஆகஸ்டு 29ல் அம்பேத்கர் இந்திய அரசிலமைப்பை உருவாக்கும் ஆணையத்திற்கு தலைவரானார்.

    அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட இந்திய அரசியலமைப்பு மிகச்சிறந்த சமூக ஆவணம் என்று வரலாற்றுவியலாளரும் இந்திய அரசியலமைப்பை நன்கு அறிந்தவருமான கிரான்வில்லா ஆசுட்டின் கூறுகிறார்.

    அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை வழங்கியது. அரசியலமைப்பு நவம்பர் 26, 1949 அன்று மக்களவையில் ஏற்கப்பட்டது.

    இந்து நெறியியல் சட்டத்தை கொண்டு வருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1951ம் ஆண்டு இவர் தன் பதவியை துறந்தார்.

    ரிசர்வ் வங்கி உருவாக்கத்தில் பங்கு

    அம்பேத்கர் 1921ம் ஆண்டு வரை தொழில்முறை பொருளாதார அறிஞராக பணியாற்றிய பொழுது பொருளாதாரம் குறித்து 3 துறைசார் புத்தகங்களை எழுதியிருந்தார்.

    1. கிழக்கிந்திய கம்பெனியின் நிருவாகமும் நிதியும் (Administration and Finance of the East India Company).
    2. பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களின் நிதியின் பரிணாமம் (The Evolution of Provincial Finance in British India)
    3. ரூபாயின் சிக்கல்கள் : மூலமும் தீர்வும்

    கில்டன் யங் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் 1934ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது.

    ReplyDelete
  70. Believe it or not... 100% serious Rank list ready only for paper2. Paper 1 still TRB facing problem in preparing rank list said by trb official. so p2 candidates may expect this week.

    ReplyDelete
  71. nallathu list vanthal sari athai than anaivarum yathir pakerom...,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி