ஆசிரியர் பணிக்கு கூடுதல் இடங்கள்: தேர்வு வாரியம் தகவல் - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2014

ஆசிரியர் பணிக்கு கூடுதல் இடங்கள்: தேர்வு வாரியம் தகவல் - தினமலர்


ஆசிரியர் தேர்வுக்கு, பல்வேறு துறைகளில் இருந்து, கூடுதல் இடங்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, தேர்வு செய்யப்படும் ஆசிரியர் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான - டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று தெரிவித்தது.
நடந்து முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வான - டி.இ.டி., தேர்வு மூலம், பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை உள்ளிட்ட, பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்கள், விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.ஆசிரியர் தேர்வுக்கு, புதிய அரசாணை வெளியிடப்பட்டதை


தொடர்ந்து, தேர்வுப் பணியை, டி.ஆர்.பி., வேகப்படுத்தி உள்ளது. இதற்கிடையே, பல்வேறு துறைகளில் இருந்து, கூடுதல் காலி பணியிடங்கள் வந்து கொண்டிருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று தெரிவித்தது.இதுகுறித்து, அந்த வட்டாரம் கூறியதாவது:துறை வாரியாக, ஆசிரியர் காலி பணியிடங்களை, ஏற்கனவே பெற்றுள்ளோம். பாட வாரியாக, எத்தனை ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்பதையும், கணக்கு எடுத்துள்ளோம். இந்நிலையில், பல துறைகளில் இருந்து, கூடுதல் காலி பணியிடங்கள் வருகின்றன.


எனவே, அந்த பணியிடங்களையும் சேர்த்தால் தான், பாட வாரியாக, தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர் எண்ணிக்கை தெரிய வரும். கூடுதல் இடங்கள் வரவால், தேர்வு செய்யப்படும் ஆசிரியர் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.ஆசிரியர் பணி வழங்குவதில், பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன்பின், மாநகராட்சிகள், வனத்துறை, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கும், ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர்.மேற்கண்ட துறைகளில் இருந்து தான், கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் வருவதாக கூறப்படுகிறது.

129 comments:

  1. Replies
    1. இந்த தகவல் சந்தோசத்தை தான் கொடுக்கிறது நண்பரே.. அனால் இதற்க்கு பின் தினமலர் வெளியிட்ட இன்னொரு தகவலும் இதற்க்கு மேல் கொடுத்துள்ளேன் அதை பார்க்கும்போது குழப்பமாக உள்ளது..

      Delete
    2. Sir, idhey dinamalar vellore edition la vera maadhiri vandhirukku... old vacancy list potu vandirukku.. bt10800 and SG 2000...

      Delete
    3. govt school la english mediyum kondu vatthathu romba nalla visayam but mulumaiya kalvi tharam uyara vendum enral..TET PAPER2 ENGLISH pass seitha aanaivarukum posting pottu ,athil thiramai yanavarkalium and seniyar talent govt staff faiyum SPOKEN ENGLISH KU enru thaniyaga niyamikanum..matravar kalai sub eng staff aaga niyamikalam..ippadi seithal..private school la fees katta mudiyama kanner vidum PARENTS santhosamaga govt schoola serthuvanaga sagum varai ammavi maraka matanga..govt school kalvi tharamum uyarum..TET Paper2 eng kudumpangalum valum..

      Delete
    4. I agree with u sir, also in each govt. school there should be compulsorily an English lab and atleast there should be 5 Spoken English periods conducted/week with a separate syllabus with various levels according to their class. Then in our Govt students too can be a weapon to bring out many Milton's, Shakespeare's, Shelly's, Keats, Wordsworth's, Arundathi roy's................

      Delete
    5. eng medium entraal eng subject mattuma. s.s, sci, maths ellam eng mediumla varatha. athukkum appoint panna nallairukkum. ippa irukkum nammaim pontror eng knowldge oralavu vaithullavarkalakave ullom enpathu unmai. so, eng medium ku serthu posting pottal oralvu ellarukkum vaippu ullathu.

      Delete
  2. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள் பாட வாரியாக காலிப்பணியிடங்கள் விவரம் சேகரிப்பு-Dinathanthi ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது. பாடவாரியாக உள்ள காலிப்பணியிடங்கள் விவரம் கேட்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. காலிப்பணியிடங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் இடை நிலை ஆசிரியர் பணியிடங்கள் 2 ஆயிரமும், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 13 ஆயிரமும் உள்ளன. இந்த இடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் முதல் கட்டமாக ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தி முடித்தது. தேர்வு முடிவையும் வெளியிட்டது. இதில் தேர்ச்சி சதவீதத்தில் 5 சதவீதத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தளர்த்தி உத்தரவிட்டார். அதன்படி 150 மதிப்பெண்ணுக்கு 82 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெற்றதாகும். ஆனால் தேர்ச்சி பெற்றுவிட்டதால் ஆசிரியர் வேலை கிடைத்துவிடும் என்பது கிடையாது. மதிப்பெண் வெயிட்டேஜ் அவர்கள் பிளஸ்–2 தேர்வில் எடுத்த மதிப்பெண், ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண், ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மார்க் ஆகியவற்றின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் இடை நிலை ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்ய உள்ளது. ஆசிரியர்களை தேர்வு செய்ய எப்படி மதிப்பெண் வெயிட்டேஜ் வழங்குவது என்று புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய மேற்கொண்ட அதே முறையுடன் கூடுதலாக பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்ணையும் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்தநிலையில் இந்த வருடம் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.அதனால் காலிப்பணியிடங்கள் புதிதாக எவ்வளவு அதிகரித்து உள்ளன என்பதை பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள். மேலும் பாட வாரியாக அதாவது தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு முதலிய பாடங்களுக்கு வகுப்பு நடத்திய ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் எத்தனை உள்ளன என்று கணக்கிட்டு வருகிறார்கள். சட்டசபை கூட்டம் ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை காலியாக கிடக்கின்றன. எப்போது நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வருகிற சட்டசபை கூட்டத்தில் வெளிவர வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இந்த தகவல் கொடுக்கப்பட்டு ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கும். ஆசிரியர் தேர்வு வாரியம் முதல் கட்டமாக இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி அதிக மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்வார்கள். பின்னர் ஆசிரியர் தேர்வு வாரியம் அந்த பட்டியலை பள்ளிக்கல்வி இயக்குனரகம், தொடக்க கல்வி இயக்குனரகம் ஆகியவற்றில் ஒப்படைக்கும். கல்லூரி ஆசிரியர்களுக்கு நேர்முகத்தேர்வு அடுத்த கட்டமாக கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்களை தேர்வு செய்ய நேர்முகத்தேர்வு நடத்தி பணி நியமனத்திற்கான ஏற்பாட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி நண்பரே...

      Delete
    2. again ida odhukeda? interview a??? Lecturer edhuku schoolku varar??? happa,,,,,, ipaveykanna katudhey.....kadavulay indha kulapathuku mudivey ilaya???

      Delete
    3. GOOD MORNING SRI ONLY FOR U SIR,

      INNORU SEITHI DINAMALAR KODUTHULLATHAGA KOORINEERGAL., WHAT THAT

      NEWS. ENNA KULAPPAM., TODAY DAILYTHANTHI NEWS IS VERY USEFUL

      FOR US., UR MAJOR PHYSICS ?

      TRB ANNOUNCED VERY EAGERLY FOR TEACHERS POST WITHIN 10 DAYS

      ONLY. THEY ARE VERY FAST MOVEMENT TO RECRUIT THE TEACHERS AND

      SO WE ARE HAPPY.

      Delete
    4. விஜய் சார், எப்ப போஸ்டிங் என்று உங்களுக்கு தகவல் ஏதும் தெரியுமா?

      Delete
    5. shanmugam sir, gr 4 call lr. patri ethavathu therinthatha. II phase j.a posting nadakkum pola irukuthu.

      Delete
    6. sri sir, intha wtg layum fresh students mattumthaan vaaippu athikam. ennai pontra old students paathikkapadukirom. papaer 1 ku +2, D.ted., mathiri paper 2 ku u.g with b.ed mark pothatha. u.g il kooda part 4 il n.c.c.,n.ss., vaazkaikalvi pontravai add akuthu. corres students ku athu illaiye . naanum oru case file pannalamnu irukken. enna solringa.

      Delete
    7. Madam, innum group4 call letter varala.... may be after june15... unga major enna and weitage... community?
      .

      Delete
    8. Yazhini Krishnamoorthi நீங்கள் உங்கள் பக்க பாதிப்பை கருத்தில் கொண்டு வழக்கு தொடர்வதை யாரும் தடுக்க முடியாது அது முற்றிலும் உங்கள் விருப்பம்.. அரசின் மதிப்பெண் கணக்கீடு நீதிமன்றம் சொல்லிய முறைப்படியே உள்ளது.. அதனால் மாற்றம் வருமா என்பது நீதிமன்றத்தின் கையில்தான் உள்ளது அதிகம் மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவே,,

      Delete
    9. New case against weightage not possible. because single court judge is now
      Hon`ble Tr. nagamuthu. so he will not accept to admission that case. these cases already closed. only already dissmissed cases like 5% relaxation possible to appeal division bench. new case filing wanted candidates may be joined to to them. that is possible.

      Delete
    10. Vijaya Kumar Chennai சார் இப்போது கூட வழக்குகளில் மற்றவர்கள் இணைந்துகொள்ள முடியுமா?

      உங்களுடைய மின்னஞ்சல் அல்லது தொலைபேசி என்னை கொடுக்கவும் ..

      எனது மின்னஞ்சல் முகவரி ssrionlyforu@gmail.com

      Delete
    11. naan below 50%ku wtg 0 enpathaal 25 mark improvement add seyyamal vitu vitten. tharpozhthu wtg system matrapattullathaal ovoru % wtg sdd avaathaal . enakku 3% addakama kuraiuthu. athukku improvement mark add panna ethavathu vali undaa therinthavarkal sollavum pl. sri sir, neenga salem thane. naanum salem thaan.

      Delete
    12. shanmugam sir, naan history major sc, wtg 59.96 tamil medium quota.

      Delete
    13. shanmugam sir, history major, sc, wtg 59.96. t/m quota. improvement serthaal 60.17 wtg varuthu. vali muraigal theriyalai.

      Delete
    14. ஆம், நான் சேலம் மாவட்டம் தான். நீங்கள் உங்கள மதிப்பெண் மாற்றத்திற்கான வினாவை trb யிடம் நேரடியாக தொடர்பபுகொண்டு கேட்டுவிடுங்கள் ...

      Delete
    15. tnpsc call lr. varuvathakul, tet counselling vanthudumnu ninaikiren shanmugam sir.
      ethula job entru thaan theriyalai. his majorku 59.96 wtgku ethavathu vaaippu iruma sir.

      Delete
    16. Kandippa kaedaikkum madam .. history vacant adhigam and community and Tamil medium quota .... so +ve side adhigam...
      But ennoda life?
      Next preparing for skill test... high court typist... date innum theriyala...

      Delete
    17. gr 2ku padinka. non interview posting naanum athuku thaan prepare panren.gr4 layum ungalukku kidaikkume. vaazthukal. kalangavendaam brother. en lifela intru varai struggle thaan. siru vayathil irunthe thai illamal, thanthaiyin atharavum intri, uravinarkalin thanayintri, etho oru punniyam seithathal en kanavar ennai intha edu. qualification varai padikka vaithullaar. avarku ennaal ethum uthavi seyya (economical)mudiyatho entra kavalai enakku. en children's future kavalai. so, nammai kastapadupavarkal niraya. manam thalaramal adutha adiyai eduthuvaippom.
      sutrum varai poomi
      eriyum varai neruppu
      poraadum varai neruppu.

      Delete
    18. sorry poradum varai manithan

      Delete
    19. Thanks sister, group 4 typist unga overall rank and communal rank? Solla mudiyuma?.....

      Delete
  3. HAPPY,,,,,,,,,,, but sekiram mudivu therinja adutha velaya pakalam......

    ReplyDelete
  4. Ada poplar ullathukke vazhiya kanom

    ReplyDelete
  5. Nalkalai kadathuvathe intha nadakam so posting poda vaipu illa

    ReplyDelete
  6. sir,in trbtnpsc website I entered my paper 2 marks in that format but it didnt save my details. Wats the reason? Anybody tell pls

    ReplyDelete
  7. Kalaielaye negative yosanaya sir.....

    ReplyDelete
  8. TET/MATHS CANDIDATES: REGISTER YOUR W'TAGE MARKS:http://tetmathsweightage.blogspot.in/

    ReplyDelete
  9. நல்ல தகவல் தந்து கொண்டிருக்கும் டீஆர்பி க்கு நன்றி .

    ReplyDelete
  10. pap1 நண்பர்களே உங்கள் new wtg பதிவிடவும். போட்டி எப்படி இருக்கும் என நமக்குள் முடிவு எடுக்கலாம்

    ReplyDelete
  11. இன்னும் சிறிது நேரத்தில் Trb websites ல் செய்தி ஒன்று வரப்போகிறது என்னவென்றூதான் தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. படித்தவுடன் கிழித்து விடவும்
      னு செய்தி வரும் .

      செய்து விடலாம்

      Delete
  12. Pg commerce case details therithavergal sollugal pls

    ReplyDelete
  13. Pg commerce case details therithavergal sollugal pls

    ReplyDelete
  14. Trb யில் செய்தி வரப்போகிறது

    ReplyDelete
  15. 35000 ஆசிரியர்கள் நியமிக்கபடலாம் என எதிர்பார்ப்பு

    ReplyDelete
    Replies
    1. enna ithu 35000 ah
      pavi neenga enna solluringa amini

      Delete
    2. Paper 1 ku Yavalav Posting erukkum?

      Delete
    3. enna solringa 35000 postinga enaku mayakkam varamadhiri irruku

      Delete
  16. paper 1 BC இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு weitage எவ்வளவு இருந்தால் வாய்ப்பு கிடைக்கும்

    ReplyDelete
  17. Dinamalar news thavara any one reply

    ReplyDelete
  18. Pavi i am madus trichy vacunt 35000 ippave fill panuvangalka

    ReplyDelete
  19. 15000 என்று தான் கேள்வி

    ReplyDelete
  20. Sri sir paper 1 weitage calculation grade சேர்த்து கணக்கிடவேண்டுமா இல்லை முதல் , இரண்டாம் ஆண்டு மதிப்பெண்களை மட்டும் கணக்கிட வேண்டுமா?

    ReplyDelete
  21. 43000 pass candidates,all department pathi posting podunga sir. example maths 4038/9076.

    ReplyDelete
    Replies
    1. 4038 maths ku aha vacant plz tell

      Delete
    2. அப்போ Zoology க்கு 202 1/2 போட்டா போதும் அதான சொல்ல வரீங்க அது சரி.....தம்பி ரொம்ப வெவரமானவரு னு நான் சொல்லல... நீங்க நல்லா வருவீங்க....

      Delete
    3. hai,kovandamani rasigan sir, enga unga pasakayira kanom.. kadasiyil enga (zoo major) mela visikiriroo...

      Delete
  22. 25000 posting conform but it will take around one month... dont worry friends.... all is well..... by tamil MA., B.ED., CUTOFF 63.35 BC

    ReplyDelete
    Replies
    1. THANK U SIR.....
      Unga tet mark? Sir

      Delete
    2. satheesh sir neenga paper 1 or 2

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. தாள் இரண்டு தமிழ்த்துறை பூமாரி...

      நீங்கள் ?

      Delete
  23. pap1 competion in between who have got wtg 70& more than.they r real competion

    ReplyDelete
    Replies
    1. hi sir.... pap 1 la wtg 70 & above competition athigama irukumo .......

      Delete
    2. ஐயப்பன் எனக்கு தெரிந்து நிறைய பேர் more than 70 wtg got.so கடினமான போட்டி இருக்கும் சார்

      Delete
    3. sir... i am also sc community... my wtg 73.05 dob 1984. Namakkulllaye athiga competition irukuma sir....

      Delete
  24. vacant increase ana nallathan irukkum

    ReplyDelete
  25. Paper 1
    BC
    tet 99 marks
    old weitage 82
    nw weitage with grade means 73.78
    with out calculating grade means 74.07

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  26. wat mean by grade marks? how to calculate that?

    ReplyDelete
  27. pap 1 &68.05 wegtage mbc . chance irukuma

    ReplyDelete
  28. Vijayakumarchenni sir tet sambanthamana ellam case mudinthatha.bench court case cancel ayacha.

    ReplyDelete
    Replies
    1. Mudiyavillai. next week hearing varuthu against 5% relaxation. and new writ appeal for 5% relaxation also next week

      Delete
  29. gogul sir CV time la engalukku grade serthuthaan dted ku presentage calculate pannanga

    ReplyDelete
    Replies
    1. ya neenga entha year dte? engalukku apdi ethum podala?epdi potanganu solla mudiuma pls?

      Delete
    2. poomari mam, can u pls clarify grade marks?

      Delete
  30. My weightage is 69.3 bc major maths enaku job kidaika chance iruka

    ReplyDelete
  31. dted 2004-6
    first yr marks second yr marks grade ku oru marksheet irnthuchu athaium add panni 2100 all divide panni calculate pannanga

    ReplyDelete
    Replies
    1. oh thank u mam, ur weightage? all the best

      Delete
    2. No chance.apdi tm la entha distric lum podala.wrong information.

      Delete
    3. nan dgl dt candidate.enga dt la grade serkala.my frnz sonaga avanga dt la grade serthu irukanganu

      Delete
    4. athu epdi calculate panranga?

      Delete
  32. pap 1 க்கு grade லாம் இல்லங்க.நீங்க குழப்பத்துல இருக்கீங்க mam.எனக்கு தெரிந்து அப்படிலாம் இல்ல

    ReplyDelete
  33. Hi freinds, anybody clarify dis? paper1 weightage la grade marks include a? my certificate la 70-79,80-89 potruku? so how to calculate?

    ReplyDelete
  34. manimekalai ; chemistryla evlo vaccancy iruku therincha sollunga?

    ReplyDelete
  35. i belongs to nellai dist sir.. enga batch ku ippadithaan cv nadanthuchu sir . thats y i have this doubt?

    ReplyDelete
  36. POSTING WILL BE DONE FOR PG BEFORE TET POSTING......ENJOY

    ReplyDelete
  37. My wtg mark 65.83% sc dob 03-06-88 pysical diseabled job kidaikuma.........

    ReplyDelete
  38. don't worry to all teachers kandipa unga ellarukum job kidaikum ...........

    ReplyDelete
    Replies
    1. job kidaikiradho illayo thanks for your positive words

      Delete
    2. idhu pondra nambikayana varthaigal mattume aarudhal allikiradhu

      Delete
  39. SIR INTHA ARIVIPPINAL PGKU POSTING INCREASE AGA VAIPPU IRUKKA? YARAVATHU THERINTHAVARGAL SOLLUNGAL. PLS

    ReplyDelete
  40. HAPPY TO HEAR TRB READY TO FINISH "rank list and final list" BY THIS MONTH END.

    ReplyDelete
  41. NEW TET TEACHERS HOIST THE NATIONAL FLAG THIS YEAR WITH PRIDE AND JOY !!!!!!!!! ALL THE BEST !!!!

    ReplyDelete
  42. போஸ்டிங் கண்டிப்பா ஜுலை End னு தான் நினைக்கிறேன்...அவங்க எப்போ சட்டசபையில சொல்லி இவங்க Process செஞ்சு வெளங்கிடும்.மக்களே வீட்ல திட்டுவாங்காமா வேலைக்கு போகாம இருக்க ஒரு ஐடியா குடுங்க....

    ReplyDelete
  43. Indha month end ukulla PGTRB la Posing potturuvaangala. Please tell me. What i he status of PGTRB Case?

    ReplyDelete
    Replies
    1. Case mudiya July end agum. August LA pg posting irukum.

      Delete
    2. Please ippadi AUG la sollatheeeeenga ...... iiiyyyoooo vennddddannn JUN e podhhhhum......

      Delete
  44. Please reply me friends. PGTRB finish aagi oru varudam aagivittadhu. innum enna pannuraanganu theriyamaatteengudhu. Please update about PGTRB Postings?

    ReplyDelete
    Replies
    1. no updates from my side...... my life is filled with (?????????????????????????.......)

      Delete
  45. Sri maniyarasan and satheesh sir naan ungal kamanda neeraya murai unga comenda padichiruken naan Krishnagiri DT tamil mager sc 03.06.1986 new wt 67.24 enakku our tout innaki thinna maker pepper Salem area tamilvacancy 486 innu potruganga enaku kastama irruku ennaku eathavathu chance irrukuma pls sollunga kanneerudan rajkumar

    ReplyDelete
    Replies
    1. sir previous year vac..this year surely increase................

      Delete
  46. sir PG final selection list eppa poduvanga..... posting eppa poduvanga....

    ReplyDelete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete
  48. S boss english ku painkra comperiton irukum athla tha neri person pass airukanka 65 to 69 neria peraon irukanka

    ReplyDelete
  49. In english teachs weightage below 65? , 65 to 67 see saw position ,68 above chnce above 70 sure job

    ReplyDelete
    Replies
    1. MY wtg is 67.10 BC I will get a job or not please reply

      Delete
  50. When will be the appointment order? Please. Reply







    ReplyDelete
  51. When will be the appointment order? Please. Reply







    ReplyDelete
  52. tamil major bc community 62.66/25-09-1988 tet mark 89 any chane

    ReplyDelete
  53. history major bc community 58.87 tet mark 84 any chance

    ReplyDelete
    Replies
    1. Prathap sing sir neenga enna medium mention pannunga.

      Delete
  54. Sir pg final ikku eppo ketallum case case enru soluranga case ikku oru mudiva illiya illai final list varada o'god

    ReplyDelete
  55. Paper1 wte 67.16/bc/1986/karur
    Any chance in this time?

    ReplyDelete
  56. All zoology pass candiate job kidaikkanum amma nalla valikattanum innum 40 yrs amma valga

    ReplyDelete
  57. அன்பார்ந்த தமிழ் ஆசிரியர்களே, வணக்கம்.
    நான் D.T.Ed(86.9%) B.Lit., MA, B.Ed(77%) M.Ed., முடித்துள்ளேன். தாள் 2 ‍ற்கான சான்றிதழ் சரிபார்ப்பின் போது B.Lit + B.Ed., ‍‍‍னை காண்பித்தேன். இதனால் எனது new weightage 63.71 வருகிறது. ஆனால், D.T.Ed + B.LIT., காண்பித்திருந்தால் எனக்கு 65.07 weightage, வந்திருக்கும். தற்போது மாற்றுவது குறித்து TRB யிடம் கேட்டபோது, வரும் திங்கட்கிழமை(09/06/2014) நேரில் வந்து கேட்குமாரு கூறினார்கள். தாங்கள் யாரேனும் இது போன்று பாதித்திருந்தால் TRB க்கு phone செய்து பார்த்துவிட்டு, TRB அலுவலகம் சென்று நேரிலேயே கேட்டுப்பார்ப்போம். முயற்சி செய்வோம், மாறினால் நன்மைக்கே.
    My Mobile no.: 94425 23819(K.DURAI)

    ReplyDelete
  58. special tet result eppa varum.athuku eppe cv nadam

    ReplyDelete
  59. special tet result eppa varum.athuku cv eppa nadakkum

    ReplyDelete
  60. special tet result varum.athuku eppa cv nadakum.

    ReplyDelete
  61. sir, naanum M.A., M.ED., D.TED., mudithullen. paper 2 cv il
    B.A.,B.ED., mattum thaan kaanpithen. D.ted., mudithaal eppadi wtg add agum. pl. sollungal. naanum varukiren.trb idam ethu kettalum vazhi illai entru pathil varukirathu. pl. enakku villakkavum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி