தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் தகுதி தேர்வை நடத்துகிறது. ஆனால், பல்வேறுகுளறுபடி காரணமாக தொடரப்படும் வழக்குகளால் முடிவுகளை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.
குறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட டிஇடி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து இட ஒதுக்கீட்டுதாரர்களுக்கு 5% மதிப்பெண் சலுகையை அரசு அறிவித்தது. இதன்மூலம் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்களையும் சேர்த்து பட்டியல் வெளியானது. ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வில் மட்டும் 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தமிழக பள்ளிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கிடையே வெயிட்டேஜ் மதிப்பெண் முறை, விடைகளில் குளறுபடி உள்ளிட்டவற்றை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. நீதிமன்ற உத்தரவுப்படி புதிய வெயிட்டேஜ் முறை அறிவிக்கப்பட்டது. தேர்வுக்கான விடை களை எதிர்த்து தொடரப்பட்ட 70க்கும் அதிகமான மனுக்கள் மீது உயர் நீதிமன்ற நீதிபதி நாகமுத்து இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில் டிஆர்பி வெளியிட்ட விடைகள் சரியானவை என தெரிவித்துள்ளதன் மூலம் தேர்வு பட்டியலைவெளியிட தடை நீங்கியது. எனவே புதிய அரசாணை அடிப்படையில் விரைவில் தேர்வு பட்டியலை வெளியிட டிஆர்பி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. 72 ஆயிரம் பேர் ஆசிரியர் பணியில் சேர தகுதியுடன் இருந்தாலும் முதல் கட்டமாக 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் வரை நிரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இம்மாதம் புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கான பட்டியலை கல்வித் துறை வெளியிடும் என்று தெரிகிறது.
இந்த வார இறுதிக்குள் இறுதிப்பட்டியல் வெளியாகும்
ReplyDeleteமுதுநிலை மற் றும் இளநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் : அமைச்சர் பழனியப்பன் தகவல்
Deleteஅரசுப்பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த விரைவில் 3,500 ஆசிரியர்கள் நியமிக்கப் பட உள்ளார்கள் என்று சிங்காரப்பேட்டை பள்ளியில் நடந்த பொன் விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனி யப்பன் தெரிவித்தார்.
ஆசிரியர்கள் நியமனம்
அரசு பள்ளியில் கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த ஆண்டு 3500 ஆசிரியர் கள் நியமனம் செய்யப்படவுள் ளனர். மேலும் முதுநிலை மற் றும் இளநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப் பட உள்ளார்கள். இந்த பள்ளி யில் தற்போது 14 ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது. விரைவில் இப்பணியிடங்கள் நிரப்படவுள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
kalvi kuyil
3500 dhana meedhi?
Deleteஉயர்கல்வித் துறை அமைச்சர் என்பதால் PG பணியிடங்களை கூறி இருக்கலாம்.
Deleteகலைச்செல்வன் நிஜமாகவா.
Deleteவழக்குகள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து
DeleteNellai edition
ஆசிரியர் தேர்வுப்பட்டியல் விரைவில் வெளியீடு
நெல்லை, ஜூலை 7:
தகுதி தேர்வு விடைகள் தொடர் பான வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ளதால் ஆசிரியர் தேர்வு பட்டியலை விரைவில் வெளியிட டிஆர்பி நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் தகுதி தேர்வை நடத்துகிறது. ஆனால், வினாத்தாளில் பிழை, மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி உள்ளிட்ட பல் வேறு பிரச்னைகள் காரண மாக தொடரப்படும் வழக்குகளால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன.
குறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடத்தப்பட்ட டிஇடி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து இடஒதுக்கீட்டுதாரர்களுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகையை அரசு அறிவித்தது. இதன்மூலம் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்களையும் சேர்த்து பட்டியல் வெளியானது. ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வில் மட்டும் 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தமிழக பள்ளிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கிடையே வெயிட்டேஜ் மதிப்பெண் முறை, விடைகளில் குளறுபடி உள்ளிட்டவற்றை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. நீதி மன்ற உத்தரவுப்படி புதிய வெயிட்டேஜ் முறை அறிவிக்கப்பட்டது.
டிஆர்பி மும்முரம்
தமிழக பள்ளிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கிடையே வெயிட்டேஜ் மதிப்பெண் முறை, விடைகளில் குளறுபடி உள்ளிட்டவற்றை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. நீதி மன்ற உத்தரவுப்படி புதிய வெயிட்டேஜ் முறை அறிவிக்கப்பட்டது.
தேர்வுக்கான விடை களை எதிர்த்து தொடரப்பட்ட 70க்கும் அதிகமான மனுக்கள் மீது உயர் நீதிமன்ற நீதிபதி நாகமுத்து இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் டிஆர்பி வெளியிட்ட விடைகள் சரியானவை என தெரிவித்துள்ளதன் மூலம் தேர்வு பட்டியலை வெளியிட தடை நீங்கியது.
மேலும், பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக பல பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரிய பயிற்றுனர்கள் உதவியுடன் வகுப்புகள் நடத்தப்படும் நிலை பல பள்ளிகளில் உள்ளது. மேலும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் காலி பணியிடங்களும் அதிகரித்துள் ளன.
எனவே புதிய அர சாணை அடிப்படையில் விரைவில் தேர்வு பட்டி யலை வெளியிட டிஆர்பி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. 72 ஆயிரம் பேர் ஆசிரியர் பணியில் சேர தகுதியுடன் இருந்தாலும் முதல் கட்டமாக 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் வரை நிரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இம்மாதம் புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கான பட்டியல் மற்றும் உத்தரவுகள் கல்வித் துறை தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
Thanks
M.Marichamy - Nellai
Dinakaran news
DeleteThanks
M.Marichamy - Nellai
இனிப்பான செய்தி...
DeleteSatheese sir
DeleteNellai Dinakarn Edition il 15000-20000 vaippu endu eluthi ullarkal
Ithe chennai Dinakaranil - 20000 vaippu ullathu enkirarkal
Athu mattum alla
KALAISELVAN Sir Kuriyathu
Asia.Prof - 1093
PG - 2885 ( Tamil 600)
BT. - 12800 (2000 created)
Sec. - 2200
எனக்கு தெரிந்தவரை Approx 19000 முதல் 20000 வரை பணிநியமனம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.
இதுவரை மாற்றுத்திறனாளிகள் backlog vacant (2001-2013) வரை 1300 பணியிடங்களை நிரப்பவும் உள்ளனர்.
Enkirar
Unmai ethu sir
Ethenum unkalidam thakaval ullatha sir
pls reply
எனக்கு எந்த தகவலும் உறுதியாக தெரியவில்லை நண்பா
Deleteஇருப்பினும் குறைந்தது 14,000 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பார்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து
பார்க்கலாம் நண்பா இன்னும் ஒரு வாரத்திற்குள் உறுதியான தகவல் தெரியும் என்று நினைக்கின்றேன்
sikiram oru mudivu theriya ellam valla iraivanai prathikalam sir
DeleteRTI vacancy entha date kodunthanga nanba,,,,,,,,,,,,,,,,
Deleterecenta RTI Inforamtion
Deleteஅது 2012 ல் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபட்ட பின்பு உள்ள காலிபணியிடங்கள் நண்பா
DeleteThanks
Deletefriend Satheesh
R u Know Sankar Ganesh Sankaran Kovil
I am Sankar Ganesh friend friend
My wt.age Chem 65.19
Any chance friend
BC Eng mediam
Deleteஓ! அப்படியா நண்பரே சங்கர் கணேஷ் எனது நண்பர்தான்
Deleteவேதியியல் துறையில் உங்களின் வெயிட்டேஜ் சிறந்தது நண்பா எனவே கண்டிப்பாக பணி கிடைக்கும் என்று நினைக்கின்றேன்
Dear friends,
DeleteAfter the judgement of (5% relaxation case and the case against the weightage system) the list will be published. As per kalviseithi news already all the cases were disposed except the above two cases. This will be count very much. The judgement of this case only the turning point of every TET passed candidates life. So, we pray god that every hard worked and honest candidates should get the job through this TET.
ok friend
Deletethanks
Dear friends
DeleteJan -21- 2013 il
Kalvi seithil Vantha news
please web address
http://www.kalviseithi.net/2013/01/blog-post_3489.html?m=0
Jan 21, 2013
ஆசிரியர் தேர்வு வாரியம் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வினை வரும் ஜூன் மாதம் நடத்தும் என எதிர்பார்ப்பு.
ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில்தான் தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு தகுதித் தேர்வுகளிலும் சேர்த்து 18,600 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால் 2,210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 12,532 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அடுத்தத் தகுதித் தேர்வுக்குப்பிறகு இந்த 17 ஆயிரத்து 700 இடங்களும் நிரப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.அடுத்து நடைபெற உள்ள நியமனங்கள் என்ன?
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:
இடைநிலை ஆசிரியர்கள் - 2,210
பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிஉதவிப் பேராசிரியர்கள் - 1,063
சிறப்பாசிரியர்கள் - 841
(மேற்காணும் எண்ணிக்கைகள் கூடுதல் பெற வாய்ப்புண்டு)
M.Marichamy -Nellai
Dear future Teachers
DeletePlease all l are see the following web Address
immediately More vacancy Available
http://fta-trbnews.blogspot.in/2011/10/selection-mode.html
இறுதிப்பட்டியல் வெளியிட இதுவரை யாரும் தடை ஆணை வாங்கவில்லை.
ReplyDeleteAnswer key தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிந்துவிட்டது.
Relaxation மற்றும் வெயிட்டேஜ் தொடர்பான வழக்குகள் முடிந்த பிறகுதான் இறுதிப்பட்டியல் வரும் என்பது முற்றிலும் தவறு.
Iiiiiiiiiiiiiiiii anaku vela kidaipothu
ReplyDeleteAnaku marriage nadakapothu
Two years LA counciling la
Home town varaporan
Looksss meeeee
mano sir, vaalththukkal. muthal kattamaaga 20,000 teacherskku pani vaaippu ullathaam. sir, appatinaa rentaavathu(2 vathu) kattamaaga yaththanai posting untu?
DeleteKanavu neraiverm naval veraivel varappprerathu nambikkaiudan tet candidates
ReplyDeletesikkarama oru mudivuku vanga pa
ReplyDeleteஆஹா!!! இனிப்பான செய்தி...
ReplyDeleteநல்லது நடக்கட்டும்., நடக்கட்டும்.ட்டும்..
Trb should anounce subject wise vacancy first and then publish final list
ReplyDelete100% சரி சார்.
DeleteGood to hear if it is fulfilled without further delay.
ReplyDeleteGood to hear if it is fulfilled without further delay.
ReplyDeleteGOOD NEWS intha news vachu one week ottalam manasu one week thankum
ReplyDeleteITS ONLY TRUE SIR
DeleteSATHIS SIR U R ERIODU KOVILUR
DeleteYES Sir....
DeleteNeenga ? Frd
DeleteGood news for all
ReplyDeletenalaiku final list velivarapoguthu rompa santhosama iruku ethana nal kanavu nalaiku thariya poguthu .
ReplyDeletenallathu natanthaal sari
ReplyDeleteDo not believe in rumor news they just guessing that's all this is news paper news not official news
ReplyDeleteany how with in this month we get good news or else we will target teachers day
அன்புள்ள trb உங்களிடமிருந்து இறுதிபட்டியல் எப்போது வெளியாகும்? ஒரு வருடகாத்திருப்புடன் க.இளஞ்சேரன்......
ReplyDeleteEnnappa Nethu Varaikkum TRB ya Thittitu iruntheenga Indru anbulla nu sollringa arasial vathiya vida mosamana alungappa neenga
Deleteபுனிதா. நேற்று வரை trb ஐ காரி உமிழ்ந்தத என்னவோ உண்மைதான் . அடிக்கற கை தான் அனைக்கும் என்பது trb க்கும் பொருந்தும்....
Deleteyes there is chances for more vacant in pap 1 , bcz last year tet oppointed teachers in pap 1 have selected pap 2 this year . so around 1000 post may increase elanjeeran ...if the current year vacancies taken to consideration , so lets fight for current year vacant fulfilment
DeleteHappy to see this.... frds nala rest eduthukonga.... then leave lam poda mudiyadhu......have a gud day biscuit
ReplyDeleteஇன்று உதவி பேராசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கடைசி வாய்ப்பு.
ReplyDeleteஉதவி பேராசிரியர் பணி தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது
இனி டிஆர்பி PG, BT, SEC, ASST.PROF என மொத்தம் 20,000 பணியிடங்களுக்கு இறுதிப்பட்டியல் வெளியிடப் போகிறது.
Dear Kaliselvan AVL a
DeleteIN PG without Tamil pending 2200+Asst.Prof 1093 =3293
3293 seat poga
16707 than intha varudam BT kkum Sec.Gr. kkum ullathu enkirarkala
Appadiendral BT kku evalavu Sec.Gr kku evvalavu
intha thakaval unmythana
Negal kuriya thakavalkal ithuvari sariyaka irunthullathu
மாரிசாமி சார்,
DeleteAsia.Prof - 1093
PG - 2885 ( Tamil 600)
BT. - 12800 (2000 created)
Sec. - 2200
எனக்கு தெரிந்தவரை Approx 19000 முதல் 20000 வரை பணிநியமனம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.
இதுவரை மாற்றுத்திறனாளிகள் backlog vacant (2001-2013) வரை 1300 பணியிடங்களை நிரப்பவும் உள்ளனர்.
கல்விச்செய்தி பார்க்காமல் இருந்தாலே பாதி டென்சன் இல்லாமல் இருக்கும்
ReplyDeleteBUT PARKKAMAL IRUKKA MUDIYALA
DeleteYes exactly
Deletedaily morning kalviseithi, padasalai, tn.tam.in 3 websitesum partha pirakuthan mattra velaya parkiren
Deleteyes 100% correct all kalvisethi viewers like that only.,
DeleteNeed clear cut disclosure who will give. Discomfortable situation pain it is realized me
ReplyDeleteஇருக்கு இல்லன்னா மத்த வேலைய பார்க்கலாம் சீக்கிரம் ஏதாவது செய்யிங்கப்பா கொடுமையா இருக்கு
ReplyDeleteAnyother news regarding post
ReplyDeleteஏதாவது பன்னி தொலைங்க சீக்கிரம்
ReplyDeleteTelugu
ReplyDeletePray for Allah
ReplyDeleteஅண்ணே கொஞ்சம் பிரியாணி கொடுண்ணே
DeleteRamzanukku kandippa undu
DeleteAppo Tamil vacancy adhigamaaguma?
ReplyDeleteContact telugu medium 9585232495
ReplyDeleteippadi solli kalathai kadaithanathuthan michham.................. ithuvathu unmaiyana seithiya irrukkuma ??????????????? trb announce padra varaikum namba mudiayavillai..........
ReplyDeletepongallukku pin tet niyamanam election pin tet niyamanam endru kettu salichipochi................
I have doubt in dinakaran
ReplyDeleteJust give time to get relax.if you say truth we wont belive you dinakaran
ReplyDeleteஅனைவரும் trb க்கு call பண்ணுவோம் டீச்சர்ஸ்....
ReplyDeleteஇறுதிபட்டியல் இந்த வாரம் என்றால் இன்னும் ஐந்து நாட்கள் தான் உள்ளன ஆனால் இந்த மாதம் என்றால் பல நாட்கள் உள்ளன அதற்குள் எத்தனை புதிய வழக்குகள் தாக்கலாகுமோ தெறியவில்லை அதிரடியான முடிவுகள் மட்டுமே பணிநியமனத்தை விரைவு படித்தும்
ReplyDeleteJust news is not enough government should appoint teachers soon
ReplyDeleteJust news is not enough government should appoint teachers soon
ReplyDeleteJustnow i called trb and asked about final list this week,she said no and same dialogue process la irukku wait pannunga,irritating TRB
ReplyDeleteinnum ethanai naal processla irukum.date sonnal nanraga irukum.
DeleteINRAYA NALL ANAIVARUKUM NALLATHORU NAALAGA ENATHU VALLTHUKAL .....TET COUNTING START AGIVITATHU ANAIVARUM MANATHINAI THIDAPADUTHIKOOLUNGAL ETHAIUM ETRUKOLLUM PAKUVATHAI VALARTHU KOLLUNGAL ..........farooq sir ennaku migavum pkditha kadavul allah epadi solrathinu therila 12 maniku odhu vargale adhu migavum pidikum na nagore ervadi ponra kovil kalukum senrullen apparam comment varen
ReplyDeleteDharshini please your ph no,lam also history major.selvarani.
DeleteDharshini mam apdina history ku 3000 posting ilaya
Deleteappo history vacancy only
ReplyDelete1185 thana
Shivarsm sir, lam selvarani history major vacancy 1185 only please clear .reply me .
Deletemanikandan subramanian & selvarani sister please read RTI -Information
Deletehttp://www.kalviseithi.net/2014/07/tntet-2012-tet-paper-ii.html#more
shivaram aiyan sivan arulal nallathu nadakkum yandru yathirparpom., om nama shivaya.,
ReplyDeleteposting little bit endral,,,,,,,,kuraivah iruku endral,,,,,,,,,,,
Deletegod than enna panna mudiyum nanba
neengal solluvathu unmai., anal kadavul arulal oru nimidathilum mattram varalam athanal than sonnen.,yan yandral nanum history than.,
Deleteom nama shivaya.,
om nama shivaya.,
om nama shivaya.,
om nama shivaya.,
om nama shivaya.,
Arul sir,your wt please lam selvarani history please reply
Deleteappdithan solluranga selvarani sister
Deletebut innum ethuvum theriula sister
manikandan subramanian & selvarani sister please read RTI -Information
Deletehttp://www.kalviseithi.net/2014/07/tntet-2012-tet-paper-ii.html#more
Sikirama gud news vandha sandhosama dhan
ReplyDeletegood day to all
ReplyDeletehistory
any news
9952182832
Dear friends,
ReplyDeleteAfter the judgement of (5% relaxation case and the case against the weightage system) the list will be published. As per kalviseithi news already all the cases were disposed except the above two cases. This will be count very much. The judgement of this case only the turning point of every TET passed candidates life. So, we pray god that every hard worked and honest candidates should get the job through this TET.
Dear Sairamraja Rajan, Your comment is 100% Very correct. Whose all tried very hard work those will get job. I am pray for them.
DeleteAny TET botany candidates please share your comments. I am waiting
ReplyDeletegood news for all
ReplyDeletegood news irukatum,,,,,,,,,,subject wise vacancy pathi theriyuma
DeleteMbc english 64.70 amy chance for me??????
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇங்கு கோட்ஸ்ஸே வை ஏன் சுட்டுகிறீர்
DeleteDear Kubendrankp, I share your feelings. Dont worry. Hard work never fails.
DeleteTET 2013 il Pass seithor anaivarum Paavam seithor polum
Deleteபகத்சிங்கும், வாஞ்சிநாதனும் இந்திய சுதந்திர தாகத்தின் நெருப்பில் பூத்தவர்கள். கோட்சே இந்தியாவில் பிரிவினைவாதத்தை தூண்ட இந்து மதம் பெற்றெடுத்த ஆயுதம். அவர்கள் இந்தியாவின் சரித்திரம், கோட்சே இந்தியாவில் பிறந்த தரித்திரம்…. திரு.Kubendrankp வரலாற்றை அறியாதவரா நீங்கள்…..
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteநாத்துராம் கோட்சே,
Deleteஜனவரி 30, 1948 அன்று மாலை வேளையில் காந்தியின் தலமையில் பிரார்த்தனை கூட்டம் நடைபெறுகிறது.
நாத்துராம் கோட்சேவும் அந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்,பிரார்த்தனை செய்கிறார்.
பின்பு காந்தியிடம் வருகிறார்.அவரை மண்டியிட்டு வணங்குகிறார் வனகி எழுந்த பின்பு தன் கையில் இருக்கும் பெரேட்டா என்னும் இத்தாலிய அரைத் தானியிங்கிக் கைத்துப்பாக்கியால் காந்தியை அவருக்கு மிக அருகில் இருந்து அவரை 3 முறை சுடுகிறார்.
சுட்ட பின்பு காந்தி சரிந்து விழுகிறார்.கோட்சே ஓடவில்லை.தப்பிக்க முயலவில்லை.அறியாது சுட்டேன் என்று பொய் கூறவில்லை.
சிலை மாதிரி நிற்கிறார்...காவல் துறை கைது செய்கிறது.......
கோட்சே மனநிலை சரியில்லாதவர் என்பது போன்ற சில காரணம் அவரை சட்டத்திலிருந்து தப்பிக்க வைக்க பிறரால் சொல்லப்படுகிறது.ஆனால் அதை கோட்சே மறுத்தார்.நான் சுய நினைவோடுதான் காந்தியை சுட்டேன் என்றார்.
காந்தியை சுட்டதற்கு அவர் கூறிய காரணம் என்ன தெரியுமா?..............
நன்றாக தெரியம் .என்னை பொறுத்த வரையில் கோட்சேயும் நாயகனே/
Deleteஒரு மத்த்தினரோ ஒரு பிரிவினர்ரோ ஒரு இனத்தவரோ or
Tet ல பாஸ் பன்னவரோ ஒரு குறிப்பிட்ட பலருக்காக அவர்கள் நலம் கருதியோ நாட்டின் வளம் கருதியோ அதில் சம்பந்தப்பட்டவரை பழிவாங்குவது அவருக்கு நல்லதாக தெரிந்திருக்கிறது.நிச்சயம் அதனால் பலர் பயன் பட்டுஇருப்பார்கள்.
அகிம்சைதான் கடைசியில் ஜெயித்தது கோட்சே அல்ல இந்துத்துவா கொள்கையுள்ள கொலைவெறியனுக்கு வேண்டுமானால் கோட்சே சூப்பர் கொலைக்காரனுக்கு எங்கும் இடமில்லை ஆனால் இன்று கொலைகாரர்களின் ஆட்சிதான் நடைபெறுகிறது மணியரசனும் குபேந்திரனும் கொலைக்கார கும்பலை சேர்ந்தவர்கள் போலும்.குபேந்திரன் வரலாற்றை அஞ்சல்வழியில் படித்தீரோ.
Deleteநான் திரு அசோக் குமார் அவர்கள் பதிலளிப்பார் என்ற நோக்கில் இதை எழுதினேன் sir.
Deleteஏனெனில் என்னோடு எப்போதும் விவாதம் செய்பவர் அவர்தான்.
ஆனால் நான் கோட்சேவை நாயகனாகவோ அல்லது இந்து தீவிரவாதியாகவோ சித்தரிக்க விரும்பவில்லை.
இது போன்று மதம் குறித்த செய்திகளை நான் எழுதினால் ஒரு சார்பாக எழுதுகிறேன் என்று பலர் அன்பாக கடிந்து கொள்கின்றனர்.
This comment has been removed by the author.
Deleteபுளியங்கொட்டை பல்லழகன்,
Deleteஇப்பொழுதுதான் எழுதினேன் மதம் குறித்த விவாதம் வேண்டாமென்று .ஆனால் நீங்கள் அதற்கு வலுக்கட்டாயமாக இழுக்கும் பொழுது நான் என்ன செய்ய முடியும்?
விவாதத்திற்கு நான் தயார். நீங்கள் தயாரா?
BCM Maths 62.95 any chance for me?
ReplyDeleteThis comment has been removed by the author.
Deletehi
DeleteHi
DeleteThis comment has been removed by the author.
DeleteFinal list released after assembly session may be this month end selectionlist and august firstweek counselling
ReplyDeletehow many vacancy irukku history paper II la nanba
DeleteShivaramsir
DeleteThank you.my wt 61.46any chance plz reply.
manikandan subramanian ennudiya
Deletesister(HIstory)
weightage 60.44 .....
MBC
tamil medium...........
enakke yen status theriathu
ungalukku enna pathil solla selvarani sister
Ok.thanks.
DeleteDon't worry friends history never less than 3500 it may cross 4000 also
DeleteHai...
ReplyDeleteAll English major students think about thisnews..
BA English CA Major ststudents only getting posting..because thr r high level percentage in all computer subject on ths English cA students...
Bt pure English students only low level percentage in ug degree..
Example: BA English CA Students: 70% bt pure English students 50%..pure English students ku kedikkathu 75% ithunalla kedaikathu PA..
This comment has been removed by the author.
Deletehi sir this case today file agi eruka?
Deleteentha case postinga delay panduma?
No idea
DeleteAlready last week filed
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteIs there any chance to increase in PG TRB Physics vacancy ?
ReplyDeleteVANAKKAM VIJAYA KUMAR CHENNAI SIR I ASK SOME QUESTION
ReplyDelete1.PH CANDIDATE KU POSTING PERCENTAGE EVVALAVVU ?
2.PH CANDIDATE KU OVVARU QUOTA LAIYUM PERCENTAGE PIRITHU THARUVARGALA?
3.PH CANDIDATE KU OC(31%) IL IRUNTHU PIRITHU KODUPPARGALA ?
You said all points are correct each 3%
DeleteKalai Selvan Please explain to him
DeleteThank you
Vijay Kumar Chennai sir neenga botany major ah sir?please reply
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteTHANK YOU SIR FOR UR INFORMATION
Deleteஅனைவருக்கும் சீக்கிரம் நல்லது நடக்க வாழ்த்துக்கள் ..
ReplyDeletePhysics how many MBC candidates passed in TNTET?
ReplyDeleteFrom RTI information 526 candidates
DeleteWhat is the minimum best weightage for MBC Physics.............
ReplyDeleteDear Thangamani, This is Selvaraj. I am also Physics. If you are feel free you may call to me. My Mobile No: 09742267262 email : selvankl@gmail.com
Deletepap1 நண்பர்கள் :commentல் காணோமே??
ReplyDeleteHai Elanjeran do u know about Physics how many MBC candidates passed in TNTET?
DeleteDear Elanjera, can you please inform paper 1 expected cutoff marks?
DeletePaper 1 mark - 100, Weightage: 71.83 (Female - BC)
thanks.
SELVARANI MAM,ANITHA MAM history vacant 3119 ithil entha matramum illai na sollavanthathu TRB arivukum entha mudivaium etrukollum pakuvathai anaivarum pera vendum enru podhuvaga koorinen anitha mam neenga poi costumes ready panunga mam next month lam time irukathu enaa neenga gvt job poiduvingila SELVARANI MAM VEELIPADAYA PH NO KUDUKA MUDIYATHU thappaga ninaika vendam ithunala problems vara chance iruku erganave kalviseithi nanbar oruvaral sirithalavu disturb agiviten so purinthu kollungal unga no kodunga i mean unga father no kodunga na call panren or ennoda mail ku unga no a anupunga saisivagowri2008@gmail.com
ReplyDeleteappo HISTORY kku 3100 post coform irukka amini
Delete1200 posting thana konjam theritha sollunga amini
DeleteDharshini thankspa .
DeleteSelection list will arrived today itslf if amma considered it
ReplyDeletereally FAROOQ
Deleteahamed sir conforma solunga?
DeleteSHIVARAM SIR enna new story 1200 aaa pls sollunga sir
ReplyDeleteshivaram sir oru 10 minitues la comment ku varen lunch time sir
ReplyDeleteDharshini r u working r house.
Deletedharshini haarathy
Deleteplease read RTI -Information
http://www.kalviseithi.net/2014/07/tntet-2012-tet-paper-ii.html#moreintha article parthu than katen
itha padithu nanu
Deletetenson .......agiten.............
neenga therintha sollunga amini,,,,,,,,,,,
how many posting 2012 history subject kuuu
i am waiting for ur reply..........eagerly
DeleteChanra sekar sir neengal kuruvadhu santhosam.but confirm thane.
ReplyDeletehi elanjera. ...I am paper 1. ..male....bc....72.60. ...is there any chance ?
ReplyDeletei am jayanthi BC paper 1 wei 76.67 kidaikkuma job pls reply anybody same 11.31 AM sonnadhupola naanum padichen but what value?
ReplyDeletesurely u ll get job....dont worry
DeleteChennai high court meedhamula case lam yenaachu? Vivaram therindha nanbargal comment kodungal
ReplyDeleteChennai high court meedhamula case lam yenaachu? Vivaram therindha nanbargal comment kodungal
ReplyDeleteDear future Teachers
ReplyDeletePlease all l are see the following web Address
immediately More vacancy Available
http://fta-trbnews.blogspot.in/2011/10/selection-mode.html
SUNDAY, OCTOBER 16, 2011message vaithu enna pannurathu nanba
DeleteSHIVARAM SIR historu major ku already evlo posting irunthathu first TET la 52 per something second TET la 1304 per pass paninanga ippa third TET la evlo vacancy nu already jayapriya mam koorinargal athuthan conform ana news sirRTI il thantha thagaval en poyaga iruka koodathu sir namaku first TET CALLFOR PANUM PODHU VACANCY LIST POTU THANE CALLFOR PANINARGAL APPADINA ATHA VACHUM PASS PANIYAVARGAL LIST VACHUM PAARTHALE THERIUM CURRENT A NAMAKU EVLO VACANT IRUKUNU
ReplyDeleteSekar----July 7, 2014 at 2:31 PM
DeleteDon't worry friends history never less than 3500 it may cross 4000 also
aiya ,,,,I AM VERY HAPPY NOW
Deletefrnds prbakaran case enna achinu tharinchavanga koncham solunga
ReplyDeleteFriends, PGTRB Final List eppo varum nu sollunga please?
ReplyDeletehistory
ReplyDeletemarichamy sir, neengal ean thevai illamal above fta-trbnews - i visit seyya solgirirgal.
ReplyDeleteneengal endha kalathil ullirgal. above block creater ungal uravinara ? thevai illamal
ondrumae illatha block-i visit seyya thisai thiruppatheergal ? thavarana seyal., 2011 seithiyai padikka solli 2 times blog address ean podduleergal. neengal innum MGR IRAGGAVILLAI ENDRU NAMBUM VILLGAGE KARA OR 2011 -M VARUDATHIL THAN NEENGAL VALKIREERKALA., MORE THAN 1 LAKH VISIT THIS KALVI SEITHY SITE IS VERY USEFUL FOR US.
DEAR FRIENDS NO IMPORTANCE FOR ABOVE HTTP://FTA-TRBNEWS.BLOGSPOT.IN., OK.,
marichamy sir, neengal ean thevai illamal above fta-trbnews - i visit seyya solgirirgal.
ReplyDeleteneengal endha kalathil ullirgal. above block creater ungal uravinara ? thevai illamal
ondrumae illatha block-i visit seyya thisai thiruppatheergal ? thavarana seyal., 2011 seithiyai padikka solli 2 times blog address ean podduleergal. neengal innum MGR IRAGGAVILLAI ENDRU NAMBUM VILLGAGE KARA OR 2011 -M VARUDATHIL THAN NEENGAL VALKIREERKALA., MORE THAN 1 LAKH VISIT THIS KALVI SEITHY SITE IS VERY USEFUL FOR US.
DEAR FRIENDS NO IMPORTANCE FOR ABOVE HTTP://FTA-TRBNEWS.BLOGSPOT.IN., OK.,
Physics how many MBC candidates passed in TNTET?
ReplyDeleteWhat is the minimum best weightage for MBC Physics.............
ReplyDeleteHistory above 58.55 mbc including tamilmedium chance totally 1379 mbc passed
ReplyDeletereally ,,I am very happy NANBA
DeleteSHIVARAM UNGA WTG AND COMMUNITY
ReplyDelete60.44
DeleteMBC
Tamil Medium
neenga salem district ah
Deletesekar sir nan B.C 60.94 wtg ennoda chance eppadi iruku sir
ReplyDeleteSafe don't worry
Deleteelanjera sir paper1 ku 2200 posting than iruka increase aagatha sir?
ReplyDeletewhat about tntet weightage case in madurai court?today or not?
ReplyDeletePhysics how many MBC candidates passed in TNTET?
ReplyDeletePaper 1 tet 102 weightage 73.3 male mbc any chance please anybody tell me
ReplyDeleteநண்பர்களே ,வரலாறு _New weightage 63.04_BC_female_பணி வாய்ப்பு எந்த அளவு உள்ளது...யாராவது Please..
ReplyDeleteகடவுளே கண்டிப்பாக கிடைக்கும்
DeleteFriends, why yaarum PGTRB Final List i patri sollamaattingireenga? PGTRB iyum konjam madhichu sollunga please? TET Patri mattume pesittu irukkeenga. Naa evvalavu time PGTRB Final List eppo varum nu kettittu irukken. Why yaarume reply pannamaatteengireenga friends?
ReplyDeleteWhich sub are you mr.naveen,? U bettr call trb.......
DeleteWhich sub are you mr.naveen,? U bettr call trb.......
DeleteMr.Naveen no one really knows when will trb release the final list.....
Deletemy cut off is 64.4 i come uder MBC quota(ENGLISH) can i get job?
ReplyDeleteபணி வாய்ப்பு எந்த அளவு உள்ளது...
ReplyDeletehistory
me 65, my fr 63, fr 60, 58.8, ..........,
any news
by puvi,gopi,senthil,balan,raj,
9952182832
In the following link, there are more vacancies indicated .
ReplyDeleteBut now vacancies are indicated very low only 10702. Also addl 2000- 2500 now.
http://www.kalviseithi.net/2014/06/01082013.html
Jaya PriyaJune 3, 2014 at 11:22 AM
They have prepared vacancy list up to 31.05.14 means
Vacancy are higher After surplus. may vacancy around 24000 thousand.
Each subject have higher vacancy
last year Govt announce 35000 up to 31.05.12 (BT and Sec.gr.).vacancy but filled only 21500 (BT and Sec.gr.).Up to 31.05.12 remaining vacancy
Bt- 10772 and Sec grade = 2000
this not filled by Last year.
Jaya PriyaJune 3, 2014 at 3:21 PM
Sub Old New Total After Surplus
Tamil 483 1021 1504 1386
English 1825 1014 2839 2545
Maths 1299 1415 2714 2217
Phy 1044 549 1593 1215
chem 810 552 1362 1128
Bot 653 258 911 825
Zoo 548 254 802 734
History 3122 1256 4378 3255
Geo 1001 326 1327 1252
others lang. 19 45 64 59
Sec.Gr. 2144 855 2999 2455
Total 12948 7545 20493 17071
what about todays cort case??????
ReplyDeleteMATHS TAMIL MEDIUM CANDIDATES ONLY CALL 8643080594
ReplyDeleteகன்டிப்பாக கிடைக்கும்
ReplyDeletehi friends, when will release PG final list
ReplyDeleteBC/FEMALE/MATHS/68.91 CAN I GET JOB? WHAT IS THE WEIGHTAGE TO GET FOR BC MATHS CANDIDATES?
ReplyDeleteThis comment has been removed by the author.
Deletefinal list vanthapparom soldrom
DeleteSekar sir,iam selvarsni history 61.46mbc any chance .please reply
ReplyDeletedharshini haarathyJuly 7, 2014 at 3:21 PM
DeleteHOW MANY VACANCIES IN MATHS?
ReplyDeleteenglish bc 65wt is there any chance?
ReplyDelete