தமிழ்நாடு வருவாய்த்துறையில் 4500 காலிப்பணியிடம்- Dinamalar - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2014

தமிழ்நாடு வருவாய்த்துறையில் 4500 காலிப்பணியிடம்- Dinamalar


தமிழ்நாடு வருவாய்த்துறையில் 4500 காலிப்பணியிடம்-தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலசெயலாளர் மங்களபாண்டியன் இராமநாதபுரத்தில் கூறியிருப்பதாவது:
வருவாய்த்துறையில் அனைத்து நிலைகளிலும் 4500 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன், மேலும் ஊழியர்களின் ஓய்வின்படி காலிப்பணியிடத்தின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.....

கல்விசெய்தி நண்பர்களே!!
வரும்முன் காப்பதே சிறந்தது என்ற பழமொழியின் படி இத்துறை சார்ந்த தேர்வுகளுக்கும் மற்றும் TNPSC தேர்வுக்கும் நம்மை தயார் படுத்தினால் வெற்றி நம் வசமாகும்.....


By
P.Rajalingam
Puliangudi...Tirunelveli

23 comments:

  1. Ippave padikka aarampicira vendiyathu thaan....mikka nantri iyya

    ReplyDelete
  2. I phoned trb just now
    A male voice replied that paper2 list (I don't know whether it is final rank list or selection list) will come this week.
    Be confident
    Anandhavalli

    ReplyDelete
    Replies
    1. trb phone number not in use nu varuthu morning la erunthu nenga entha numburuku call paninga unmaiya 30 ethavathu oru list varuma

      Delete
  3. எரிச்சல் விதைகள் விதைத்தால் அவை எதிர்ப்பு மரங்களாக வளரும் . இது யாருக்காகவும் இல்லை . எனக்கு பிடித்த வரிகள்.

    ReplyDelete
  4. Any job advt. one TET person comment. Go and control your friends don't put up case

    ReplyDelete
  5. Coming 30 is paper 2 final selection list it is true too

    ReplyDelete
  6. Respected sir
    the above posting ku epo exam varum
    athuku enna sylabus
    epudi padikum
    Can any one help me sir

    ReplyDelete
  7. TET candidates please control for 2 days

    ReplyDelete
  8. Sir paper 1 ku epo list varum
    list ku vendam sir
    cut off list epo varum

    ReplyDelete
  9. RAjavelu sir nengalathu sollunga plz

    Papr 1 ku epo cut off varum
    Plz tell me sir
    plz

    ReplyDelete
  10. after published paper 2 selection list

    ReplyDelete
  11. தினத்தந்தியில் கன்னித்தீவு தொடர் எப்போது முடியுதோ அப்போதுதான் பேப்பர் 1 லிஸ்ட் வரும்.

    ReplyDelete
  12. கண்டிப்பாக இந்த வாரத்தில் finallist வருமா????

    ReplyDelete
    Replies
    1. Kandipa coming wdnsdy paper 2 ku final list viduvanga

      Delete
  13. Land lineku try panning a sathyapriya madam
    Unmaiya sollanumna inniki 2 thadava trb Ku pesinen
    Thursday varaikum wait pannuvom madam
    (Appavum podalana ..... Marupadiyum wait panna vendiyadhudhan)

    ReplyDelete
  14. Nanbargalae ...
    dhayavu seidhu idhayae paarthu kondu irukka vendam....
    Very velai paarpom... matrum average weitage (65 to 67- Tamil, maths)neraya per sadha vacancy increase aaguma endru yosipadhai Vida next exam prepare pannalam...
    First kalviseithi, padasalai idhayae oru naalaikku 10 muraikku Mel paarthu kondirunthal nichayam naam namakkae theriyaamal addict aagi kondirukirom....
    Pls idhil irundhu veliyae vaarungal....
    net pack mudintha alavu kuraiyungal..
    Naan idhil irundhu veliyae vara rombavum kashtapatten ..
    Note: high weitage (70&above) irukkiravangalukku problem illai
    ...eppadiyum newspaper and TV newsla kandippa varum....
    so pls avoid regularly watching websites...
    Idhayum naan website la thaan solla vendi irukkiradhu...
    Idhu ennoda anubavathula solgiraen nanbargalae....
    Thavaraga ninaikka vendam...

    ReplyDelete
  15. Aamam sir nan daily itha watch pantren enaku mental torchera irukku...ithula niraya per sanda poduranga...enakum kopam varuthu sir....ithan en kadaisi comment.....pls yarum sanda podathinga...

    ReplyDelete
  16. Thanks for the information sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி