பள்ளிகள் அறிவின் வாயில்கள் என அழைக்கப்படுகின்றன.....நாளுக்கு நாள் அவை மூடுவிழாவினை சந்திப்பது தான் மிகுந்த வேதனை..... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2014

பள்ளிகள் அறிவின் வாயில்கள் என அழைக்கப்படுகின்றன.....நாளுக்கு நாள் அவை மூடுவிழாவினை சந்திப்பது தான் மிகுந்த வேதனை.....


சட்டியில் சோறு இருந்தால் தானே அகப்பையில் வரும்....


மாணவர்களே பள்ளியில் இல்லையென்றால் ஆசிரியர் பணியிடங்களை எவ்வாறு எதிர்பார்க்க இயலும்..


ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் மேட்டுக்கற்களத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் இல்லாததால் பூட்டு போடப்பட்டுள்ளது......


யார் காரணம்:


ஆங்கில மோகத்தின் காரணமாகவும், எதிர்வீட்டாரின் பணக்கார குழந்தைகளுக்கு நிகராக நம் குழந்தையும் படிக்க வேண்டும் என தவறான எண்ணத்தை கொண்டுள்ள பெற்றோர் தான் காரணமா????அரசு வேலைக்கு சென்றவுடன் அரசின் சலுகைகளையும் பணப்பயன்களையும் பெற்றுக்கொண்டு எந்த குழந்தையும் சேர்க்காமலும்,அட்மிசன் தொலைநோக்கு பார்வை இல்லாத ஆசிரியர்கள் தான் காரணமா????

அரசின் அனுமதியின்றி இயங்கும் சில தனியார் பள்ளிகளையும்,அரசின் அனுமதியோடு இயங்கும் பள்ளிகளையும் கல்வியெ தனியாருக்கு தாரைவார்த்த அரசு தான் காரனமா????
யார் யாரை சொல்ல.....


இப்படியே போனால் இடைநிலை ஆசிரியர்கள் என்ற சொல்லாவது இருக்குமா?????விழித்துக்கொள்ளுங்கள் இடைநிலை ஆசிரியர்களே.......


அழிவின் விளிம்பில் இருக்கும் அரசு பள்ளிகளை காப்பாற்றுங்கள் நண்பர்களே,ஆசிரியர்களே,அரசே!!!!!

இது என் கண்ணீர்,கதறல்.....


Article by,
P.Rajalingam
puliangudi,Tirunelveli

35 comments:

  1. Sir
    All Govt staff children govt school LA padikka law poduinga appuram paruinga boss

    ReplyDelete
    Replies
    1. Endru ramanathapuram . naalai Ku naam paditha school kum pootu thaan so careful

      Delete
    2. Ithanaal paathikkap paduvathu naam thaan nanparee

      Delete
    3. correct kannadhasan sir.....

      Delete
  2. vijaya kumar ( chennai ) sir, Maths-il community wise yethana yethana person pass pani irukanganu therinthaal solungal, ilaiyenil yaridamaavathu kettaavathu pathividungal...... pls

    ReplyDelete
    Replies
    1. 82-89 MBC PASS 1642
      90 ABOVE MBC PASS 768
      TOTAL MBC 2410
      82-89 PASS 6064
      90 ABOVE PASS 3010
      TOTAL 9074

      Delete
    2. bala murali sir MBC matum thaan solli irukinga, BC,BCM,SC,ST.... ENNA AACHI SIR?

      Delete
  3. GOOD EVENING FRIENDS, GOVT. SCHOOLS EDUCATION QUALITY INCREASE AAGA ENNA ENNA SEYYA VENDRUM.,
    1. INI VARUM KALATHIL GOVERNMENT EMPLOYESS CHILDRENS
    NICHAYAM GOVT. SCHOOL-IL THAN PADIKKA VAIKKAVNDRUM., AVVARU PADIKKA VAITHAL MATTUMAE FULL SALARY., ILLAYAEL SALARY-IL 30% DEDUCTION SEYYA VENDRUM.

    2.1ST TO 12TH STD., VARAI GOVT. SCHOOL-IL PADITHU VARUM MANAVARGALUKKU

    ENG., MBBS., ARTS COLLEGE-IL IST PREFERENCE FOR SPECIAL QUOTA FOR ADMISSION., & FEES SALUKAI.,

    3. GOVT., JOB-KKU POGA VENDRUM ENDRAL MUNNIRIMAI ( 30% QUOTA)..,
    .
    4. SPORTS QUOTA- (GOVT. SCHOOLIL) IST PREFERENCE QUOTA FOR GOVT. SCHOOL.STUDENTS.

    5. MUKKIYAMAGA ( IMPORTANTLY ) GOVT., SCHOOL BUILDING-I STRONG SEIYTHU

    NEEDABLE PLAY GROUND, TOILET FACILIY(IMPORTANT).,

    6. PRIVATE SPONSORES ARE WELCOME TO DONATE AND LEADS THEIR ADVERTISEMENT HOLDING.,.

    7. PUBLIC ( ANTHANTHA VILLAGE) VILLAGE PRESIDENT OR AREA COUNCNCILLOR TO BE COLLECT PUBLIC FUND RECEIPT ( NOT CORRUBTING MANNER )

    8. TEACHERS SELECTION- MUKKIYAMANA BASEMENT AANAL ADHIL MUKKIYA KAVANAM SELUTHAPADA VENDRUM., VARUNKALA INDIA VALLARASAGA VENDRUMANAL TEACHER-KALAI

    GOVERNMENT MOTIVATE SEIYTHU TEACHERS-KALUKKU ( RETD. TEACHERS - KALUKKU KALVI AMAIYCHAR ( KALVI MINISTER ) POSTING THARUTHAL VENDRUM.,

    OVVORU MANAVANUM PARENTS-KOODA EVENING 5-8PM AND MORNING 6-8AM

    SPEND PANNUKIRARGAL., MORNING 9AM TO 4 PM ( 8 HOURS ) SCHOOL-IL THAN

    SPEND PANNUKIRARGAL., ATHANAL SCHOOL- IL KALVI MATTUM POTHATHU.,

    TAMIL., SPOKEN ENGLISH(INTERNATIONAL LANGUAGE ),
    SPOKEN HINDI ( NATIONAL LANGUAGE) KATTRU THARUTHAL AVASIYAM.,

    NAM THAIMOZHI-AAM TAMIL-KKU MUKKIYATHUVAM KODUTHU TAMIL TEACHERS-KALAI

    ADHIGAM NIYAMITHU TAMIL LESSON THAVIRA EVERY WEEK IDHIKASANGAL., TAMIL
    GRAMMAR KARPITHU TAMIL-IL MUKKIYATHUVATHAI ULAGENGUM PARAI SADDRA

    DISTRICT ORU MANAVAR-I THERTHEDUTHU TAMIL-NADU SARPAGA WORLD- ULAGAM

    MULUVADHUM SENDRU TAMIL-IN PERUMAIYUM, TAMILAN-IN PERUMAIYUM PARAI SATTA VENDRUM., TAMIL VAZHKHA., TAMIL VALARGA., TAMIL TEACHERS POSTING

    INCREASE PANNUNGA., TAMIL VALARATTUM., 72000 CANDIDATES PASS

    SEIYTHULLATHU MIGAVUM MAGILCHI ALIGIRATHU., TAMIL POSTING INCREASE PANNI
    NAL NICHAYAM TAMIL VALARUM., NICHAYAM NAAM TAMILARGAL.,

    TAMIL POSTING INDHA MURAI KOODUM ENPATHIL ENDHAVIDHA IYAMUM ILLAI.,

    ABOVE WORDS ARE JUST MY THOUGHT., ANYONE AFFECT PLS. DONT BE MIND DEAR

    FRIENDS,., MY RESPECTED OFFICIALS.,

    ReplyDelete
    Replies
    1. Very good and always welcome sir.....

      Delete
    2. RAJALINGAM SIR 1408 POSTING LA BT AND SGT EVLO VACANT NU VISARICHINGALA SIR.

      Delete
    3. Illa sir morning therinthavudan post pantren

      Delete
    4. sir super when government are implement these things our tamilnadu will be a vaallarasu nadu

      Delete
  4. Govt put the rules, All the Govt staffs, MLA, MP's & Ministers children should study only govt schools. Then only , Higher Officials & Politicians regularly visit Govt school. Teaching Quality will improve. But who rise this?

    ReplyDelete
    Replies
    1. Salem cluster sir give me u phone no& mail I'm all so Salem valapadi

      Delete
    2. sir, i am also salem ammapet, give me ur mail id

      Delete
  5. Velmurugan sir neengal kooria alosanaikal mika arumai!.aanal avvaru seyalpadutha nam arasialvathikalum kalviyalarkal endra porvaiyil ulavarum
    pvt.school mudhalalikalum vidamattarkale adharkku enna seyya?.

    ReplyDelete
  6. நன்பர்களே இந்த மாத இறுதிக்குள் தாள் 1க்கான வெய்ட்டேஜ் வரும் என தகவல்.....

    ReplyDelete
    Replies
    1. sir seniority basisnu solranga its true pls clarify mr rajalingam

      Delete
  7. hai rajalingam sir eppa pg final list varum. physics (pg) candidate one person case filed in supreme court ithu unmaiyaaa......

    ReplyDelete
  8. Rajalingam sir paper1ku yevala vacant irukumnu sollunga sir?

    ReplyDelete
    Replies
    1. Kurainthapadsam confirmed posting 2300 .......
      Innum athikarikkum sir uruthiyaaka.......

      Delete
  9. Adw welfare department schools may me this year ( pg-50, bt-60, sg teacher-650) appointment .........

    ReplyDelete
  10. Rajalingam sir paper1ku yeval posting increase aaga chance iruku sir

    ReplyDelete
    Replies
    1. Maximum 1200 posting increase...... This my opinion only

      Delete
    2. paper 1 seniority basisa pls clarify

      Delete
  11. All fd 3 week meaning is independence day so @the time tet appointed don't worry be happy

    ReplyDelete
  12. RAJALINGAM SIR Adw welfare department schools may BE this year ( pg-50, bt-60, sg teacher-650) appointment .... UNMAIYAA SIR.....

    ReplyDelete
  13. அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும்.மக்களின் மனநிலையைப்புரிந்து அரசு செயல்பட வேண்டும்

    ReplyDelete
  14. Hai friends please watch this website

    http://cms.tn.gov.in/sites/default/files/documents/sedu_t_pn_2014_15.pdf

    In page number 283, SG vacant=938, BT= 13,777 so the vacancy will be increase around 3000 in BT assistant friends.... this announcement will come with in 3 days from our CM in 110 rule...... wait and see.........

    ReplyDelete
  15. Hello,

    Paper II certificate vitrifaction (U.G. Degree)Part III mattum Percentage yeduthangala ella Overall point nu certificate erukemy athai mattum yedutangala.

    Nan Major and Allied la 80% but enakku overall 77% it is Part I II III.

    Enakku certificate verification la 77% ethai yeduthanga entha Percent than Weightagelaium enaku vanthuruku. Please Yaravathu sollunga ethu correct ta?

    ReplyDelete
  16. THANK U MR. TTHANGAMANI SIR, I READ WELL UR VERY GREAT., HW DO SHOW ?

    VERY NICE MR. THANGAMANI SIR. FRIENDS U CAN ALSO PLEASE READ ABOVE

    TAMIL NADU
    http://cms.tn.gov.in/sites/default/files/documents/sedu_t_pn_2014_15.pdf WEBSITE ( SPECIAL THANKS FOR MR THANGAMANI SIR ) PAGE NO. 283 AND 291 PAGES ARE SHOWN. THE GOOD NEWS.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி