எள்ளளவு பயன் உண்டா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2014

எள்ளளவு பயன் உண்டா?

18,000 ஆசிரியர்கள் இன்னும் 15 நாட்களில் நிரப்பப் படும்-பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி  வீரமணி. 20,000 ஆசிரியர்கள் இன்னும் 15 நாட்களில் நிரப்பப் படும்-தினத்தந்தி போன்றவை  பலர் வயிற்றில் பால் வார்த்த செய்திகள்.

ஆனால் அடுத்த இரு தினங்களிலேயே 10762 பட்டதாரி  ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான விளம்பரம் வெளியாகி பலர் வயிற்றில் புளியை கரைத்தது.இதற்கு விதிவிலக்கு வரலாறும் புவியியலும்.

மற்றத் துறைகளான தமிழ், கணிதம் மற்றும் அறிவியலின் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்கள் பெருஞ் சோர்விற்கு ஆளாகினார்கள் .தாள் 1 க்கான காலிப் பணியிட விவரம் இன்னும் வெளியாகததால் அவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனும் பயத்துடனும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தாள் 1 க்கான காலிப் பணியிட விவரம் வெளியிடுவதில் ஏதோ சிக்கல் இருப்பதாக தெரிகிறது.மாநில பதிவு மூப்பு பயன்படுத்தப்படுமா அல்லது TRB அறிவித்த படி  weightage முறையை மையமாகக் கொண்டு பணிநியமனம் செய்யப்படுமா என்பதில் சிக்கல் இருக்கலாம்.தாள் 1 க்கான வழக்கு நிலவரம் குறித்து எதுவும் நம் கவனத்திற்கு வருவதில்லை.எதுவானாலும் விரைவில் தெரிய வரும்.

இன்றைய நாள்  கல்வி மானியக் கோரிக்கை வருவதையொட்டி காலை முதல் மாலை வரை ஒவ்வொரு நிமிடமும் வருங்கால ஆசிரியர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.கல்வி மானியக் கோரிக்கையில் ஏதேனும் காலிப் பணியிடம் அறிவிக்கப் பட மாட்டாதா? ஏதேனும் அதிர்ஷ்ட தேவியின்  கடைக் கண் பார்வை விழாதா? என்பது போன்ற ஏக்கம்.

இறுதியாக ஜெயா பிளஸ் தொலைக்காட்சி 3459 ஆசிரியப் பணியிடங்கள் 2014-2015 ஆம் கல்வியாண்டில் நிரப்பப்படும் என்று வெளியாகி ஒரு சிறு புன்முறுவலை நம் மத்தியில்உண்டாக்கியுள்ளது.

இப்பொழுது நடைபெறுவதுதான் 2014-2015 கல்வியாண்டு.எனவே இந்த 3459 காலிப் பணியிடங்களும் நம்மைக்கொண்டுதான் நிரப்பப்படும்.அவ்வாறு  நிரப்பவில்லையென்றால் TRB குறிப்பிடும் தகுதியான ஆசிரியர்கள் கையிலிருந்தும்(நாம் தான்)  இந்த கல்வியாண்டு முழுவதும் ஆசிரியர் இல்லா பள்ளிகளாகவே அரசு பள்ளிகள் இயங்கும்.

இந்த 3459 காலிப் பணியிடங்களில் தாள் 1, 2 மற்றும் PG க்கு எவ்வளவு பணியிடங்கள் என்பதும் தாள் 2,PG யில் பாட வாரியாக எத்தனை காலிப் பணியிடங்கள் என்பதும் அமைச்சர் கே.சி வீரமணி அவர்களுக்கும்,இறைவனுக்கும் மட்டுமே அறிந்த ரகசியம்.

இது போக சென்னை,கோவை,மதுரை போன்ற மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள்,ஆதிதிராவிட,பிற்படுத்தப் பட்ட,பழங்குடியின சீர்திருத்த வாரியத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளின் காலிப் பணியிடமும் நம்மைக் கொண்டே நிரப்பப் படும் என்றாலும் இத்துறைகளின் கீழ் எத்தனை பள்ளிகள் இயங்குகின்றன,அவற்றில் எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளது என்பதும் ஊமையன்  அறிந்த ரகசியம்

அரசியல்வாதிகள்.

நாடாளுமன்றத் தேர்தல் வருகின்றது என்ற காரணத்திற்காக 5% தளர்வு வழங்க வேண்டும் என்று அத்தனை கூப்பாடு போட்ட அரசியல்வாதிகள், அவர்கள் வாதிட்ட அதே 5% தளர்வினால் தேர்ச்சிப் பெற்றோருக்கு இப்போதைய நிலவரப் படி எள் முனையளவு கூட புவியியலைத் தவிர ( விரல் விட்டு என்னும் எண்ணிக்கையில் மட்டுமே பயன்) மற்றத் துறையினருக்கு  பயனில்லை என்பதை அறிந்தார்களா? அல்லது அதை அறிந்தும் அவர்களும் உண்மையிலேயே பயனடைய வேண்டும் என்ற நோக்கில் ஏதாவது குரல் கொடுத்தார்களா? இன்று நடைபெறுவது கல்விமானியக் கோரிக்கை இதனுடைய நோக்கமே அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதும் பள்ளிகளை தரம் உயர்த்துவதுமே என்று தெரிந்தும் எல்லோரும் எல்லாவற்றையும் மறந்து போனார்கள்.ஒருவர் கூட ஆசிரியர் அல்லது அரசுப் பள்ளி என்ற வார்த்தையை உச்சரிக்கவில்லை.ஏனென்றால்  அடுத்தத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறதே!

அன்புடன் மணியரசன்.

59 comments:

  1. அரசியல் என்னும் சாக்கடையில் இருந்து நாம் எப்போது மீள்வோம் ???

    ReplyDelete
    Replies
    1. 2012-2013 --- 10726
      2013-2014-----??????
      2014-2015-----3459 vacnt Fill Pannuvamnu sollirukanga then schools la vacnt seagarikaramnu solranga aptina kandipa 2013-2014 namaku add aagumnu nenaikrean

      Delete
    2. முதலமைச்சர் அவர்கள் 110ல் அறிவிப்பார்கள் I think so.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  2. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  3. தெரிந்திருந்தால் அடுத்த டிஇடிக்கு படித்திருப்பேன். 5%தளர்வு கொடுத்து படிக்க விடாமல் செய்து விட்டார்கள்

    ReplyDelete
  4. Dear
    teachers.......pls
    register your
    reg.no and tet
    weight-age
    marks in
    "theinbornteache
    rs.blogspot.com"
    ...it helps us to
    check our stage
    in posting
    process...

    ReplyDelete
  5. Maniarasan sir..........a small change in your article.............total vacancy is 3459 in jaya plus....am i right friends?

    ReplyDelete
    Replies
    1. Thank you sir for changing that............

      Delete
  6. மணியரசன் தங்கள் கட்டுரை அருமையாக உள்ளது. தங்களின் வெயிட்டேஜ் என்ன

    ReplyDelete
    Replies
    1. Mr mani one small request Tamil major la highest weightage evlo irukum

      Delete
  7. vidungapa , arasiyala ithelam sagajamappa.......

    ReplyDelete
  8. Is ther any chance to increase PG Physics vaccancy

    ReplyDelete
  9. 2013
    tet tcrs கடவுளாலும். அரசாலும் கைவிடப்பட்டவர்களாகிவிட்டனர்....2013 tet
    tcrs ன் குடும்ப கஷ்டங்களை சட்டசபையில் பேச ஒருவருக்கும் துப்பு இலலை
    இவர்களுக்கா நாம் vote போட்டோம். சிந்திப்போம் செயல்படுவோம்.

    ReplyDelete
  10. What about pap 1, Seniority follow up... or weight age method ???????? pls tell any one about it?

    ReplyDelete
  11. 3459 vacancy next tet exam vacancy list. So this year almost fill paniduvanka frnds 2day ama avarkal ethuvm pesavila, so 2mrw we expect anounce frm ama plz wait frnds upto 2mrw elarukum nala thakaval kedikum nalathe nadakum frnds

    ReplyDelete
  12. இன்று நடைபெறுவது கல்விமானியக் கோரிக்கை இதனுடைய நோக்கமே அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதும் பள்ளிகளை தரம் உயர்த்துவதுமே என்று தெரிந்தும் எல்லோரும் எல்லாவற்றையும் மறந்து போனார்கள்.ஒருவர் கூட ஆசிரியர் அல்லது அரசுப் பள்ளி என்ற வார்த்தையை உச்சரிக்கவில்லை.ஏனென்றால் அடுத்தத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. முதலமைச்சர் அவர்கள் 110ல் அறிவிப்பார்கள் I think so

      Delete
    2. what is 110???????????????? when it is come??????????????? dharmaraj sir replay pls.

      Delete
    3. 110 விதி

      (1) பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப்பற்றி ஓர் அமைச்சர் பேரவைத் தலைவரின் அனுமதியுடன் அறிக்கை ஒன்றை அளிக்கலாம்.

      (2) அவ்வறிக்கையின் மீது எவ்வித விவாதமும் இருத்தல் கூடாது.

      (3) உள் விதி 1-இன் கீழ்அறிக்கையளிக்க விரும்பும் ஓர் அமைச்சர் எந்நாளில் அந்த அறிக்கை அளிக்க விரும்புகிறார் என்பதையும் பேரவைத் தலைவரின் பார்வைக்கு வைக்க அதன் பிரதி ஒன்றையும் முன்கூட்டியே சட்ட பேரவை செயலாளருக்கு அனுப்ப வேண்டும்.

      Delete
    4. alex sir thanks a lot nallathu nadanthal santhosam than.

      Delete
    5. arasiyal vaathigal satta sabaiyil teachers pathi pesathatharku karanam, arasu palligalin karpithal thiran uyarnthal arasiyal vaathigalal nadathapadum pvt palligalil yeppadi galla katta kattum.... ivargaluku vara vendiya commision yepadi varum? avanga yosichi thaa seiranga. naam thaan yosikavillai.....

      Delete
  13. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  14. go 71 cancel aga chance irukka whats the case details any body tel me sir

    ReplyDelete
    Replies
    1. IT DEPENDS ON HIGHCOURT BENCH CASE WHICH IS COMING TO HEARING ON MONDAY NEARLY 60 PERSONS FILED CASES AGAINST ACADEMIC WEIGHTAGE METHOD OF GO 71

      BASED ON LAWYERS STRONG POINTS POINTED ON TUESDAY THERE IS LIKELY A CHANCE OF CHANGE IN WEIGHTAGE METHOD

      Delete
  15. பள்ளிமானிய கோாிக்கை
    அதிக எதிர்பார்ப்புடன் இருந்த நம் அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துவிட்டது

    ReplyDelete
    Replies
    1. ரமேஷ் சார் இன்று மட்டுமா இதுபோல் எத்தனையோ நாட்களை எதிர்பார்த்து ஏமாந்து உள்ளோம்

      Delete
  16. Good Mani sir.. election innum 2 varusam iruke...

    ReplyDelete
  17. Pimpilaki pilapi mama biskothu

    ReplyDelete
  18. Poi vera velaiya parunga and don't ever vote for any politician use NOTA

    ReplyDelete
  19. sir pls enter your marks at theinbornteachers.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. Go to theinbornteachers.blogspot.com and select you major then the sheet wil open and select the empty cel and enter ur details it is not posible u can type ur mark in comment box

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. Education Dept Advt only 10726 vacancies. But all are expecting 20000+ that is imposible. It may increase 11000 +. So Dont waste your valuable time. pl.prepare Next Tet and select GT. Best of Luck.

    ReplyDelete
  22. முதலைக் கண்ணீர்

    5% மதிப்பெண் தளர்வினால் நன்மை யாருக்கு? இதைப்புரியாமல் நமக்குள் எத்தனை வாக்குவாதங்கள், போராட்டங்கள், மனக்கஷ்டங்கள். நமது கைகளைக் கொண்டு நமது கண்களை குத்திக்கொண்டோம். நாமெல்லாம் சதுரங்க ஆட்டத்தின் காயகள். அவர்களின் சுயநலத்திற்க்காக எப்ப வேண்டுமானாலும் வெட்டப்படலாம் என்பதை போதிக்கும் நமக்கே தெரியவில்லை.

    மதிப்பெண் தளர்விற்க்காக சொற்ப்போர் நடத்திய அரசியல் மற்றும் சமூக தலைவர்களை காணவில்லை. அவர்களுக்கும் இன்று நடத்த கல்வி மானியக் கோரிக்கைக்கும் சம்பந்தம் இல்லையோ என்னவோ?. உண்மையிலே மதிப்பெண் தளர்வினால் பயன அடைந்த கல்வியாலர்கள் சொற்பமே.

    ReplyDelete
  23. இதன் பிறதிபலிப்பை அடுத்து வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் காமிப்போம் அப்பதான் அம்மாவுக்கு பட்டதாரிகளின் சக்தி தெரியும்

    ReplyDelete
  24. paper 1 chance iruka ? illaiya?

    ReplyDelete
  25. KIND REQUEST TO OUR HONORABLE CM:

    (Definitely 3459 vacancies belonging to 2014-2015 wil not b alloted & not filled for tet 2013 & spl tet 2014. Bcos it is the vacancy for forthcoming new tet nov 2014.

    2012-13 =10700 vacancies
    2013-14=?
    2014-15=3459.

    All r quit surprise eating the hearts of all tet candidates.)

    Only if our honorable CM increases present post as 5000 or above for tet 2013 paper 2 (10700+5000 wil get job out of passed 43,000) & atleast upto 1000 for spl tet(only 933 +few passed in spl tet 2014) - all the true hardworkers of tet (everlonging voters who polled in mass in MP election wit confidence of getting job soon for the hardwork alone) would somewhat get satisfied.

    Bcos last tet just filled wit qualified mark alone.

    All dreams of scorers above 100 brokes bcos weightage makes them to suffer. Even the scorer frm 5% relaxation of 82-89 didn't benefitted by this weightage.

    Candidates really admired abt tn govt tet advertisement while tet 2013 announced & conducted. Bcos only mere hardwork in tet like previous exams make them a govt tchr many (more than 40,000 burnt their midnight oil completely) put hardwork more. While all passed tet candidates get job before all our eyes, the tet boosted all to work hard & await for last 300 days.

    But now all gone vain. Present testing of the talent differed frm last tet. Those who missed job by 1-3 marks frm last tet worked hard & scored above 110. But the mode of weighing skill differed.

    Atlast only pain everlasts in all hearts of tet candidates on seeing least vacancy in trb notification.

    Only our CM wil hav the medicine for all by increasing the vacancy wit mother hearted for all longing sorrowful dried wounded tet hearts.

    All tet candidates understood that the most talented 10700 tchrs gets job by new weightage. But the hardworkers in tet mark above 90 just need somemore additional vacancy bcos they hav no option to increase their Hsc Ug B.Ed% hereafter.

    Only if 15 PH candidates (5 PH ORTHO & 10 VISUAL) selected frm announced notification for TAMIL PAPER 2 (500 VACANCIES) - all PH would get highly wounded & totally get vexed why more than 1000 paper 2 Tamil candidates wrote this exam just for 15 Tamil paper 2 - PH posts.

    UNDER 110 ARTICLE, ALL TET 2013 & SPL TET 2014 EXPECTING ADDITIONAL VACANCIES TO B ANNOUNCED BY OUR CM SOON IN ASSEMBLY.

    40,000 childhood heart of passed tet candidates longing for the announcement of our CM equivalent to praying their own real mother to increase additional tet vacancies.

    ReplyDelete
    Replies
    1. Dear friend,
      . No chance to increase number of vacancies...if they want to do so,they didn't publish vacancy notification.....also 1:13 ratio in high schools(bt teachers)...how can they increase number of vacancies?

      Delete
    2. NEWS FROM TAMIL HINDU DATED 18.07.2014 page 6

      EDN MINISTER VEERAMANI ANNOUNCEMENT IN ASSEMBLY:
      " For 2011, 2012, 2013 academic yrs- in govt schools 71,708 tchr posts r given permission to appoint. In that upto now 53,288 tcrs get appointed. So remaining (18,420) teachers get appointment soon in the hands of our CM"

      [So total appointment to b held soon wil b 18420 as edn minister already announced as 18,000 posts to b filled.

      TRB GIVEN NOTIFICATION FOR
      10726 POSTS - PAPER 2
      SO REMAINING 7694 POSTS WIL B QUICKLY ANNOUNCED BY OUR CM TO APPOINT.
      IN THAT IF FOR PAPER 1 -1500-2000 POSTS ALLOTED MEANS - REMAINING AROUND 6000 POST'S WIL B ANNOUNCED FOR
      PAPER 2 & spl tet SOON]

      Delete
    3. BT 11000(approx) pg 3000 SG(4000)

      Delete
    4. BT 11000+4000 PG 2200 SG 1000

      Delete

  26. Gud mrng frnds.. today nalla news varum.

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. NEWS FROM TAMIL HINDU DATED 18.07.2014 page 6

    EDN MINISTER VEERAMANI ANNOUNCEMENT IN ASSEMBLY:
    " For 2011, 2012, 2013 academic yrs- in govt schools 71,708 tchr posts r given permission to appoint. In that upto now 53,288 tcrs get appointed. So remaining (18,420) teachers get appointment soon in the hands of our CM"

    [So total appointment to b held soon wil b 18420 as edn minister already announced as 18,000 posts to b filled.

    TRB GIVEN NOTIFICATION FOR
    10726 POSTS - PAPER 2
    SO REMAINING 7694 POSTS WIL B QUICKLY ANNOUNCED BY OUR CM TO APPOINT.
    IN THAT IF FOR PAPER 1 -1500-2000 POSTS ALLOTED MEANS - REMAINING AROUND 6000 POST'S WIL B ANNOUNCED FOR
    PAPER 2 & spl tet SOON]

    ReplyDelete
  29. HISTORY.............................................................,
    9952182832

    ReplyDelete
  30. Dear Maniyarasan ranganathan sir, Really I feel very sad no words to say about my feelings. If you could help me please give me your email id to explain and share the injustice done to the PWD candidates. With lot of hope I 's waiting to get the job but everything ended like this. Please give me your mail id. with regards

    ReplyDelete
  31. how to get above 90 passed candidates list.... please any one tell me.........

    ReplyDelete
  32. EXPECTATION:

    " For 2011, 2012, 2013 academic yrs- in govt schools 71,708 tchr posts r given permission to appoint. In that upto now 53,288 tcrs get appointed. So remaining (18,420) teachers get appointment soon in the hands of our CM" (EDN MINISTER VEERAMANI ANNOUNCEMENT IN ASSEMBLY: NEWS FROM TAMIL HINDU DATED 18.07.2014 page 6)

    [So total appointment to b held soon wil b 18420 as edn minister already announced as 18,000 posts to b filled.

    TRB GIVEN NOTIFICATION FOR
    10726 POSTS - PAPER 2

    SO IN REMAINING 7694 POSTS -
    2200 PG POSTS
    300 unfilled PG TAMIL MEDIUM OF TRB 2012
    1500 SG POSTS wil b filled.

    ADDITIONALLY remaining 3500 POSTS-(approximately) announcement for
    PAPER 2 & SPL TET as 2013-2014 vacancy WOULD BE QUICKLY EXPECTED SOON from our CM]

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி