TNTET:தகுதித்தேர்வில் வெற்றி பெற்றும் சான்றிதழ் கிடைக்கவில்லை: ஆசிரியர் கனவு நனவாவது எப்போது? தொடர் மாற்றங்களால் ஏமாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2014

TNTET:தகுதித்தேர்வில் வெற்றி பெற்றும் சான்றிதழ் கிடைக்கவில்லை: ஆசிரியர் கனவு நனவாவது எப்போது? தொடர் மாற்றங்களால் ஏமாற்றம்


கடந்த 2013 ஆகஸ்டில் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. இத்தேர்விற்கு நவ. 5ல் வெளியிடப்பட்ட முடிவில் 27 ஆயிரத்து 92 பேர் பேர் தேர்ச்சி பெற்றனர். மீண்டும் ஜன. 10ல் விடைகளில் மாறுதல் செய்ததில் 2 ஆயிரத்து 300 பேர் தேர்ச்சியடைந்தனர்.
தேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைத்ததால் மேலும் 42 ஆயிரத்து 647 பேர் தேர்ச்சி பெற்றனர். ஒட்டு மொத்தமாக தேர்ச்சியடைந்தவர்கள் எண்ணிக்கை 72 ஆயிரமாக உயர்ந்தது. இவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து முடிந்துள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் வெயிட்டேஜ் அடிப்படையில் பெறும் கட் ஆப் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியர் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில், முந்தைய வெயிட்டேஜ் முறையை ரத்து செய்தும், புதிய முறையில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால், தேர்வு முடிந்து ஓராண்டாகியும் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் எத்தனை பேர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர் என்பது குறித்து அரசு சார்பில் அறிவிப்பில்லை. இந்த கல்வி ஆண்டு தொடங்கி பள்ளிகள் நடந்து வரும் நிலை யில் இதுவரை ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படாததால் தேர்ச்சியடைந்தவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து, தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கூறுகையில், ‘தகுதி தேர்வு அறிவிப்பில் இருந்தே பல்வேறு குளறுபடிகள் நடக்கிறது. தெளிவான முடிவில்லாத நிலையில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு பணி நியமனம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, விரைவில் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்.

தினகரன் நாளிதழ்

172 comments:

  1. Amma atchiyil ippadi oru avala nilaiya?

    ReplyDelete
  2. IF ANY CHAAAAAAAAAAAANCE TO UG TRB

    ReplyDelete
  3. அவர்கள் தேர்தல் சுயநலத்துக்காக எடுத்த முடிவே. இந்த கால தாமதம்..............

    ReplyDelete
  4. Ottu vangurathukku vera valiye illa 5% relaxation koduthutanga tet la pass anavunga ellarum matikittom.

    ReplyDelete
    Replies
    1. within 24 hrs. the govt. policy changed. Because the day before announcement, edu. minister told govt. not compromise with the quality. But the next day they announced this 5% relaxation. These are all our fate sir.

      Delete
  5. Arasiyalukku 27000,29000,72000.....!? Innoru election vsntha innum kooda athikarikalam evan eppadipona namakkena

    ReplyDelete
  6. V r going to file case today in court siting that TRB has to conduct UGTRB, since v r not going to get placement on the basis of weightage although v r the top scorers of TET, dirty politicians making politics by giving away 5% relaxation.

    ReplyDelete
  7. When is " Pudhukottai Prabhakaran's" case coming to hearing in Madurai Bench..... Without his case being considered is it possible to release the final list...???

    ReplyDelete
  8. V r definitely going to get job if they conduct UGTRB becaz we got the potential of scoring high than the others here V means the candidates who got 90 and above.

    ReplyDelete
  9. Hello Mr.Sathis sir Tet case bench courtil mudentha than namaku final list varuma? or comming 9th varuma sir plz reply

    ReplyDelete
    Replies
    1. அதனை பற்றிய உறுதியான தகவல் தெரியவில்லை...


      இருப்பினும் இறுதிப்பட்டியல் வெளியானாலும் நீதிமன்றத்தின் இறுதி.தீர்ப்பை பொறுத்துதான் பணி நியமனம் இருக்கும்

      Delete
  10. வெயிட்டேஜ் மற்றும் மதிப்பெண் தளர்வு வழக்குகள் அரசாணை சம்பந்தப்பட்டவை அதற்கும் டிஆர்பி க்கும் தொடர்பு இல்லை அவை பள்ளிக்கல்வி துறை தொடர்புடையது

    ReplyDelete
    Replies
    1. Kalaiselvan sir vashutukal erunthal um pallikalviduraiku thodarpudayatu al trbku finallist podalama

      Delete
  11. Hi, Gud morn Frnds! I am sorry to say this... TNGOVT & TRB Both are destroyed TET candidates life by Irresponsible decision & principles. Before we wrote the TET we had lot of dreams on our family bt after TET cv we had lost everything Self respect, job, Maritial status, still i am struggling like a street dog seeking single piece of bone. There is no way to get job in private due to TET pass. Better i am going to leave this state for search some other job with pain. We couldn't answer to relatives and frnds about job. When wil this drama come to end? When wil we got job? Friends kindly share ur comments am also TET candidate. 99marks Paper2 English, weightage 67.66 SCA. DOB 1989

    ReplyDelete
    Replies
    1. don't worry.... our frds with u.... don't give up..... god will make it easy....

      Delete
    2. Jayashankar sir ur native pls.

      Delete
  12. மதிப்பெண் தளர்ச்சிக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி செய்யவே வாய்ப்பிருக்கிது. இத்தளர்ச்சியை பொறுத்தவரை இதை அறிவிக்க அரசுக்கு முழு உரிமை உண்டு என்று நீதியர் நாகமுத்து அவர்கள், அவ்வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் மதுரை பெஞ்ச் கோர்ட்டில் பதியப்பட்ட வழக்கிலும் நீதிபதி, எந்த விதமான Stay order'ம் பிறப்பிக்கவில்லை, மேலும் Process தொடர்ந்து நடக்கலாம் என்று கூறிய பின்னரே மதிப்பெண் தளர்ச்சி தேர்வர்களுக்கு சான்றிதல் சரிபார்ப்பு நடந்தது. அதனால் Selection list வெளியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்பதே உண்மை. பொருத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. don't worry Jayasankar bro.... it's just an article.... we will surely get a result within a week.... everybody call TRB and share the response..... have a gud day frds

    ReplyDelete
  15. One year ra tet mudethutu eththana family kastapaduvathu TN CM Ku theriyamala erukkum CM sonna oru vaarthaiyel extra 42647 per pass bt yentha use um illa Cm solli 5 month aache ethuvarai ennum appointment pannala
    Superaana aache...........
    Super CM............
    Paavam. Tet pass panna makkal
    Eppavum neenga sollum oru vaarthaiyel anaithu maarum athai yappo than solluvengalo theriyala!


    ReplyDelete
  16. Friends yarum kavalapadavendam 2012,2013,2014 vaccant serthuthan fill pana poranga ithu conform news roomer kkidayathu so be cool. Atuvum tamilku vacant 2500ku mela iruku ipa postingku ana velaikal than poituiruku indril irunthu July 20kulla list varum ithu nadakapovathu nichayam

    ReplyDelete
    Replies
    1. Prabu veerapan sir history ku evvalavu vacancy sir vara poguthu.

      Delete
    2. Sir history vacancy sollunga sir pls.

      Delete
    3. Sorry sir nan tamil department athanala enaku history pathi therivathu thagaval kuduthal athu unmayaga irukavendum allava anal irupathileye history than niraya endru thagaval

      Delete
  17. don't worry Jayasankar bro.... it's just an article.... we will surely get a result within a week.... everybody call TRB and share the response..... have a gud day frds

    ReplyDelete
    Replies
    1. Thanks Vino liya sir /madem. I want to talk with u plz cal me 9597404365

      Delete
  18. Hi..john abraham sir ..
    I wll join with u ..
    Pls call my no 9941857628

    ReplyDelete
  19. Thanks ms,Vino liya . I want to talk with u. My no 9597404365 could u call me plz

    ReplyDelete
  20. Final list & selection list
    July 4th,
    July 9th,
    July 20th,
    immadha irudhiyil ,
    July last week,
    idhil edhu unmai
    Amma ena katalaiyitularo?
    Andha sri Ranganadhar dhan
    Amma manadhil puhundhu
    Pavapata tet , pg, nanbargaluku nalaseidhi thara July madha irudhikul arulpuriya vendum,
    Andavanai thavira yaarum namai kapatra mudiadhu

    ReplyDelete
    Replies
    1. Kadavulai nambinor kaividappadaar...
      Ninaithezhuvaar idar kalaiyai nedungalameyavane...

      Delete
  21. result varum ok,but posting increase aguma,,,,
    athuthan vedhanaiya irukunga,,,,,,,,

    ReplyDelete
  22. கல்வி செய்தி நண்பர்களுக்கு ஒரு இனிய செய்தி.........
    தற்போது ஒரு நம்பகத் தன்மை வாய்ந்த கல்வித்துறை அலுவலரின் தகவல் பின்வருமறு......
    தற்போது எந்தெந்த பள்ளிகளில் காலிப்ப்ணியிடஙள் உள்ளது என்ற கணக்கெடுப்பு முழு வீச்சில் நடைபெறுவதகவும்.........
    வருகிற ஜுலை 11ம் தேதிக்குள் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும்.........
    வரும் ஜுலை 17ம் தேதிக்குல் செலக்சன் லிஸ்ட் வரும் என்றும்.....
    வரும் ஜுலை 23க்குள் கவுன்சீலிங் நடைபெறும் என்றும் தெரிகிறது....
    தெர்ந்தெடுக்கப்பட்டவர்களை வரும் ஆகஸ்ட் முதலே பனி நியமணம் என்றும் கட்டாயம் போட அரசு டிஆர்பிக்கு அறிவுறுத்த்ப்பட்டுள்ளதாம் ......
    அதை விடவும் ஒரு இனிய செய்தி 2013- 2014 க்கான பணியிடஙளும் நிரப்ப வாய்ப்பு உள்ளதாம்......
    நாம் நினைப்பதை விடவும் கூடுதலான பணியிடம் உள்ளதாம் உதரணமாக தேனி மாவட்டத்தை சார்ந்த உள்காடு யூனியன் பள்ளிகளில் அதிகமான பணியிடஙள் இருப்பதாக தகவலாம்...இதன் அருகில் இருப்பவர்கள் நீங்களே உறுதி செய்து கொள்ளலாம்...
    விரைவில் தனித்த்னி பாடத்திற்குறிய காலிப்பணியிடத்தை உறுதியாக அறிந்து சொல்லுகிறேன்......
    மேலும் விவரத்திற்கு என்னை தொடர்பு கொள்ளவும்.... நன்றி.......

    ReplyDelete
    Replies
    1. Thanks for your information , it will happen very soon everybody happy...

      Delete
    2. Sir ethu unmaiyana news sa ?appade eruntha happy sir.
      Entha happy mulumaiya kedaikka trb final list fast ta vedanum sai

      Delete
    3. இந்த செய்தி உண்மையாக இருந்தால் மிக்க மிக்க மகிழ்ச்சி...இது உண்மையாக வேண்டும் என கடவுளை வேண்டிக்கொள்வோம்...

      Delete
    4. இது உறுதி படுத்த்ப்பட்ட செய்தி தன் தோழியே....

      Delete
    5. நன்றி ரவி நண்பரே....
      நாம் எல்லாரும் இறைவனிடம் வேண்டுவோம்...

      Delete
    6. rajalingam sir paper 1 ikku kudava extra posting pls reply sir

      Delete
    7. நன்றி ராஜலிங்கம் sir.

      Delete
    8. Thank you Rajalingam Sir...
      Prabakaran case adharkul mudindhu viduma?
      Final list viduvadhai indha case paadhikaatha?
      Please reply...

      Delete
    9. ஆமாம் கிருஷ்ணா நண்பரே......
      விரைவில் நம் காதுகளுக்கு இனிமையான் செய்தி வரும்....
      தொடக்க கல்விதுறையில் மாற்றம் கொண்டு வர அலுவலர்கள் முடிவு பண்ணியுள்ளார்கள்.....
      அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுப்பீர்கல்ள???????

      Delete
    10. enna matram rajalingam sir...................pl send ur mobile no

      Delete
    11. thank you rajalingam sir i am oc candidate my cut off is old 85, new 77.08 dob is 1981, emp regiter is 2004 tamil medium paper 1. any possible sir???????????????

      Delete
    12. rajalingam sir no is 8678913626 sir with out permission i gave dont misstake me raja sir.

      Delete
    13. சகோதர அம்பி அவர்களே......
      குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூட வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக மாணவர் சேர்க்கைக்கு வழி வகை செய்ய கலந்து ஆலோசிக்க பட்டதாம்.....
      ஓத்துழைப்பு தருவீர்கள நண்பரே......
      நம்மை போன்று பின் வரும் தலைமுறை ஆசிரியர்கள் கஷ்ட படாமல் இருக்க நம்மால் முடிந்த மாணவர்களை அரசு பள்ளியில் சேர்ப்போம்........
      ஸிபிஎஷ்சி படிக்கும் சிறு குழந்தை 40000 ரூபாய்க்கும் படிச்சிருதா???????!
      அதற்கு பதிலாக அந்த குழந்தையின் பெயரில் வருடம் தோறும் சேமித்தால் அந்த குழந்தை 20 வயதை தொடும் போது அந்த பணம் 20இலட்சம் வரும் அது மருத்துவ படிப்புக்கு உதவுமே!!!!!!
      சிந்தியுங்கள் செயல்படுவோம்.....
      நன்றி.......

      Delete
    14. நன்றி திரு.ராஜலிங்கம் அவர்களே,
      மகிழ்சியான தகவல்..தங்கள் நோக்கம் உண்மையிலேயே புனிதமானது, அதனை அடைய கட்டாயம் அனைவரும் பாடுபடுவோம். மேலும் புதிய தகவல்கள் இருப்பின் பதிவிடுங்கள், குறிப்பாக ஒவ்வொரு பாடவாரியாக காலிப்பணியிடங்கள் விபரத்தையும் தெரியப்படுத்துங்கள்..நன்றி.

      Delete
    15. Liteshkrishna sir my ph number pls dlt....
      I am busy right now so pls delete my ph number post......

      Delete
    16. That news true??????
      Paper2 English 69.69 B.C any chance????????

      Delete
  23. group 4 school education dept posting epa poduvanga...

    ReplyDelete
  24. பிரபு வீரப்பன் சார், தமிழுக்கு 2500 காலி பணியிடங்களா,இது உண்மையான செய்தியா. உண்மை என்றால் மிகவும் சந்தோசம்.

    ReplyDelete
    Replies
    1. Unmaithan but eve-kulla confirms solren wait

      Delete
    2. History Ku evelo posting sir pls reply me

      Delete
    3. Unmai than enaku kidaitha thagaval idhu than ithai nan mulumaiyaga nambukiren

      Delete
  25. திரு. ராஜலிங்கம் அவர்களே, நீங்கள் கூறிய செய்தி உண்மை தானா?? ஏனெனில் ஏமாற்றத்தை தாங்கும் சக்தி இனிமேல் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. மேரி சகோதர்ரியே உண்மையான செய்தி தான்...
      அயராது படித்தோம் இனி அஞ்சாமல் வாழ்வோம்.....

      Delete
    2. Rajalingam Sir, Im nathiya from theni, neenga sonathu vacant paper1 or paper2 , bcoz enga oorla paper1 ku lam a little vacant than sir, pls reply me sir

      Delete
    3. rajalingam sir, my friend 71.48 weg in paper1 mbc romba kastappaduranga job kidaikkuma sir, plz reply me sir.

      Delete
    4. உங்க நண்பருக்கு நல்ல செய்தி விரைவில் வரும்.....

      Delete
  26. மாற்றுத்திறனாளிகளுக்கான பேக் லாக் வேகன்ஸி மட்டும் தற்ப்போது போடப்போவதாகவும்.அடுத்த ஆண்டூ இறுதியீல் சட்டசபை தேர்தலை மையமாக வைத்து தான் போஸ்ட்டிங் என்பது தற்போதைய தகவல்

    ReplyDelete
    Replies
    1. NEE SOLRATHA INIME YARUM KETKA MATTANGA. NEE YERKANAVE VITTA POI POTHUM POITU VELAIYA PARU

      Delete
    2. night dream vantha.........
      morning elunthathathum solluringala amini

      Delete
  27. பெரும்பான்மையான பள்ளிகள் மூடல்.போஸ்டீங் எண்ணிக்கையும் வெகுவாக குறைகிறது.

    ReplyDelete
    Replies
    1. intha news yarrunga amni sonnanga,,,,
      2016 thane election varum ,,,,,,,,

      Delete
  28. திரு. பவி அவர்களே, நீங்கள் கூறுவதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா?? ஆரம்பம் முதலே உங்களுக்கு விளையாட்டு தான். இப்போது அப்போது என்று கிளப்பிவடட்டுக்கொண்டு இருந்தீர்கள். இப்போது இந்த வருடம் பணிநியமனம் தாமதம் ஆகும் என்று கிளப்பிவிடுகிறீர். ஏன் இப்படி? ? இனியும் காலதாமதம் ஆக வாய்ப்பில்லை.

    ReplyDelete
  29. Pavi madem neega en eriyum fire la petrol. Uuuuthurega.... Neenga solluvathu venthe pooonil velvet pachuvathi. Pol iruku

    ReplyDelete
  30. நன்றாக கேளுங்கள் சிவராம் சகோ. இவர் கூறுவதில் சற்றும் உண்மை இல்லை.

    ReplyDelete
  31. Yadhav kumar sir, physicsla case no 8 atuthu economicsla case no 8a, So pothuvana kelviya?

    ReplyDelete
    Replies
    1. Hi Venkat PeriyaSamy Sir . that's not commen question , apdi iruntha Ella major kume revaluation pana chance iruku but Tamil major ku posting potachu , then common question a iruntha nethu dispose panina cause list la ye Economics and Physics um dispose agi irukum. . so this question only our major question sir . .

      Delete
  32. Ennamo nadakkuthu ulagathula.... marmamaa erukkuthu nattukkula...

    ReplyDelete
  33. Mbc english evlo wt varaikum chance iruku.... plz tell

    ReplyDelete
    Replies
    1. 3000 posting poduvarkal ana vaithukondal ,,,,65wt varai ketaikkalam sir

      Delete
  34. mano sir yathum news untaaaaaaaaa?

    ReplyDelete
  35. Hello Rajalingam sir
    1). This time howmany Geography posting?
    2). Jayapriya madam last week 293 only nu sonnanga.
    3). Last year posting 1001 pending eruku . Ewlo kuraiya vaaipperukka?
    4). My tet mark 108 wtg 66.46 OC major geog . job kedaikuma plz tel me Mr. Rajalingam Sir

    ReplyDelete
    Replies
    1. Definitely get job sure don't worry

      Delete
    2. I am also geography. Swathi mam bc 65 can i get job.thank you

      Delete
  36. ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் டிஆர்இ அலுவலக தகவல் பலகையி ஒட்டப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பரவுகிறதே உண்மையா?

    ReplyDelete
    Replies
    1. அது தெரியாமத்தான் உங்க கிட்ட கேட்கிறேன்

      Delete
  37. Mr.Maniyarasan sir,pg physicsla case no 8, atuthu economicsla case no 8a, So pothuvana kelviya?

    ReplyDelete
    Replies
    1. Hi Venkat PeriyaSamy Sir . that's not commen question , apdi iruntha Ella major kume revaluation pana chance iruku but Tamil major ku posting potachu , then common question a iruntha nethu dispose panina cause list la ye Economics and Physics um dispose agi irukum. . so this question only our major question sir . .

      Delete
    2. pg phy case related cmnd here

      Delete
  38. if the news said by rajalingam is true i will be happy

    ReplyDelete
    Replies
    1. I called trb..... that madam asked the final list may be will come this month end only.... and also asked the process not complete.... there is still special tet re-result then only come final list friends.... this is true news,,,,,, dont believe any rumors.... wait friends..... I think today nit will come special tet re-result.. Have a nice day friends.........

      Delete
  39. tamil 2500 posting antraal MBC 64 wgt varai kitaikka vaaippullathu
    ,, ,, ,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,BC ku 67 varai ketaikkalam
    Eng,,,3000 posting antraal MBC 64 r 65 varai ketaikkalam
    Eng,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,BC 66 r 67 and above ketaikkalam....may be eppati irrukkalam thavaraka irrruntha mannikkavum

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கூறும் கருத்து தவறாக இருக்கும் என்று கருதுகின்றேன் நண்பரே...

      காரணம்

      OC ---31%
      BC ---30% (BC 26.5%) +(BCM 3.5%)
      MBC --20%
      SC ---18% (SC 15%) + (SCA 3%)
      ST ---1%

      இதில் உதாரனமாக தமிழ்த்துறைக்கு 2000 பணியிடங்கள் என்றால் கூட
      ஒசி க்கு 31% எனும் போது 620 பணியிடங்கள் வரும் இதில் குறைந்தது 70% 434 பணியிடங்களை பிசி பிரிவினர் பெறுவர் எனும் போது பிசி க்கு உரிய 26.5% பணியிடங்கள் முழுவதும் கிடைக்கும் எனது கணிப்புபடி தமிழ்த்துறைக்கு 2000 பணியிடங்கள் என்றால் பிசி பிரிவினர்க்கு 65 வெயிட்டேஜ் வரை உறுதியாக கிடைக்கும்

      நன்றி....

      Delete
    2. Mbc english evlo wtvm varaikum chance?

      Delete
    3. OC என்ற கேட்டகிரியே கிடையாது நண்பரே GT(31%) இதில் அணைத்து வகுபினரும் போட்டி இடலாம் யார் அதிக வேய்டேஜ் வைத்திருந்தாலும் அவர்கள் GTஇல் இடம் பிடிப்பார்கள் ,இதற்கு பிறகுதான் தனி தனியான இட ஒதுக்கீடு நண்பரே

      Delete
    4. நன்றி நண்பரே

      நானும் அதை தான் கூறினேன்

      ஒசி பிரிவில் அனைத்து வகுப்பு பிரிவினரும் செல்லலாம் ஆனால் அதில் அதிகமாக குறைந்தது 70% பிசி பிரிவினரே செல்வார்கள்

      Delete
    5. satheesh pls give ur mobile number r pls sent ur mobile no to my mail id arulmuthusamy79@gmail.com

      Delete
  40. I called trb now..... that madam asked the final list may be will come this month end only.... and also asked the process not complete.... there is still special tet re-result then only come final list friends.... this is true news,,,,,, dont believe any rumors.... wait friends..... I think today nit will come special tet re-result.. Have a nice day friends.........

    ReplyDelete
  41. History -க்கு எவ்வளவு பணியிடங்கள் உள்ளது? அது அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா? please tell me.

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. Rajalingam sir maths ku evalavu vacant nu solla mudiyuma?

    ReplyDelete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. This comment has been removed by the author.

    ReplyDelete
  46. நண்பர்களே நான் இப்போது TRB call செய்தேன், மேடம் கூறினார்கள் நேரடியாக selection list தான் வரும், weightage checking list எல்லாம் தனியாக வராது என்றார், மேலும் கண்டிப்பாக இந்த மாத இறுதிக்குள் வரும் என்றார்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? ரொம்ப நல்லது. ஆனால் எப்படி எல்லோரும் தெரிஞ்சுக்கிறது? யார்.. யார்.. எத்தனை மார்க் எடுத்திருக்காங்கன்னு..

      Delete
  47. ஏம்ப்பா.. இவ்வளவு பேசறீங்களே? இதுக்கும் ஒரு பதிலைச் சொல்லுங்கப்பா...

    பேப்பர் - 2, ஹிஸ்டரி மேஜர் , SCA, Female, Tet-93 மார்க், வெயிட்டேஜ் பழையது 75, புதியது 64.5.

    இவங்களுக்கு வேலை கிடைக்குமா? இவங்க குடும்ப பிரச்னை மற்றும் டெட் பிரச்னை காரணமா மன உளைச்சலுக்கு ஆளாகி இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்தாங்க.. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காப்பாற்றி, எப்படியும் வேலை கிடைச்சிடும் மனசு உடைய வேண்டாம்னு சொல்லி ஆறுதல் சொல்லியிருக்கோம்..

    கண்டிப்பா வேலை கிடைச்சிடும்னு சொல்லிய பிறகுதான் இப்போ அமைதியா இருக்காங்க.. வேலை கிடைச்சிடும்தானே..?

    தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா..!

    ReplyDelete
    Replies
    1. i belong to the sca community no one can resist.she will have a fine pace in rank list as her weightage is high in history,particularly in sca cadre

      Delete
    2. கருப்பு பக்கங்கள் நன்பரே....
      தற்கொலைக்கு முயன்ற அந்த சகோதரியை எனக்கு call பன்ன சொல்லுங்கள்.....

      Delete
    3. Avanga weightage ku kandipa kidaikum avangala thairiyama iruka sollunga.

      Delete
    4. Pls tel me I am history tamil mediym wait 56.71 job kedaikuma

      Delete
    5. உங்கள் எண்ணுக்கு அலைபேசியபோது உங்களது எண் பிசியாக (தமிழ் வார்த்தை தெரியவில்லை)இருப்பதாக பதில் வந்த்தாம். நாளை பேசுகிறேன் என்று அந்த சகோதரி சொல்லியிருக்காங்க. தற்கொலைக்கு முயல்பவர்கள் அனைவரும் முட்டாள்கள். அது கோழைத்தனம். எதையும் எதிர்கொண்டு வென்று காட்டுவதே மனித வாழ்வின் மேன்மை என்றெல்லாம் சொல்லிதான் அவரது மனநிலை மாற்றியிருக்கிறோம். உங்களது பங்கிற்கு நீங்களும் அறிவுரை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி திரு ராஜலிங்கம் அவர்களே!

      Delete
  48. பிரபு வீரப்பன் சார்,உங்கள் வெயிட்டேஜ் எவ்வளவு.என்னுடைய மதிப்பெண் 66.18 தமிழ் பிசி எனக்கு வேலை கிடைக்குமா தயவு செய்து தெரியபடுத்தவும்.

    ReplyDelete
  49. How many vacancies in english?

    ReplyDelete
  50. jst nw i calld trb process s going on? ச்சீ..த்தூ...trb..

    ReplyDelete
  51. Dear friends Confidential

    My relative say,

    Education Deportment again giving to TRB nearly may be 2000 BT (Old vac. nearly 10800) post for this year appointment . But there is no vacancy increasing in P-I.

    But surly he says, 2013-14 vacancy also now determined. but 2013-14 vacancy list collected today on words, But he says, whether it included or not i don't know.

    Education Deportment ordered to TRB for giving final list before starting Assembly meeting.


    So that, They may prepare new final list.

    This is only I knowing after that sharing the news

    Please don't blame me.

    ReplyDelete
    Replies
    1. Hai jayapriya madam what is the minimum weightage for PHYSICS MBC candidates...Please tell me..........

      Delete
    2. Hai jayapriya madam what is the minimum weightage for PHYSICS MBC candidates...Please tell me..........

      Delete
    3. PRIYA Mm.gd aft.noon.can u tell me mode of selection?how the science candidates will appoint?whether physics/chem/bot/zoo? or commonly for science?

      Delete
  52. 2013-14 Vacancyம் சோ்க்கப்படுமா என்பதையும் கேட்டு சொல்லுங்கள் சகோதாி...

    ReplyDelete
    Replies
    1. 2014-15 vagancium serparkal kavalai padathinga. ippa B.Ed mudithavanga ellam theruvula poram neenga school kku ponga.

      Delete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. THANGAL PURINTHU KONDATHUKU MIKKA NANRI KALVISEITHI AASIRIYARE KADANTHA NIGALANVINAI MARA NTHUVITEN ine en payanathai thuvangu kirren jully 2 nd comments ku mikka nanri RAJALINGAM SIR AND P.KANNAN SIR ....

    ReplyDelete
    Replies
    1. புரிந்து கொண்ட இதயம் பிரிந்து செல்வதில்லை.....
      கல்விசெய்தியில் தொடர்ந்தமைக்கு நன்றி.....

      Delete
  55. sir,can u tell me the number of vacancies for physics &no of candidates cleared the TET-II IN PHYSICS.

    ReplyDelete
  56. Assalamu alaikum Mubarak ali bhai i am your junior set in dted institute.r u remembering me i am vajith brother of asif. If you remember me tell me about tet urdu language list using this blog itself

    ReplyDelete
  57. hello jaya priya why simply spreading rumors here many people are in confusion state,some one thinking about commit sucide due to family and society problem because of our government so one request to all please do not share false news in this blog .thousands of people reading this always do not put them in delima

    ReplyDelete
  58. Rajalingam sir pls clear my doupt jaya priya madam comment parthen erganave avargal oru final list wtg B.C. candidates ku sonnargal athillirunthu melum kuraya vaipu ullatha pls reply me sir athavathu B.C history 60.28 wtg varaikum senrullathaga koorinargal tharpodhu evalavu kurraivaga varum

    ReplyDelete
  59. KARUPU PAKKANGAL SIR neenga sonna history candidate ku bright full chances iruku nan history major than HISTORY Vacancy 3120 tharpodhum eppadium 500 post athigamagum so history candidate payapada vendam sir athuvum illama antha ponnu irukara distric ley posting kidaikum THARKOLLAI ENPADHU ENTHA PRACHANAIKUM THEERVU KODUPATHILLAI NAMUDAYA MANA ALLUTHAM NAMUDAYA KOOLAITHANAITHEYE URITHI PADUTHUM VALLKAIYA ETHIRTHU POTI IDU PORIDU OVORU MANITHANUM SAATHIKA PIRANTHAVAN SAVATHARKU ALLA INTHA EXAM INTHA YEAR GVT POSTING ADUTHAVARUDAMUM VARUM AANAL UIR PONAL VAARATHU ETHAIUM THANGUM IDHAYAM IRUNTHAL ETHILLUM VETRI PERALAM...............ethenum thavaru irrunthal mannikavum

    ReplyDelete
  60. English vacany incrse aguma...
    . Evlo wt varaikum chance in english mbc plzz tell confirm

    ReplyDelete
  61. Hi rajalingam sir prabagaran potta casela yar pakkam theerpu varum unga opinion sollunga sir

    ReplyDelete
    Replies
    1. பிரபாகரன் வழக்கும் தள்ளுபடியே ஆகும்....ஏனெனில் நாகமுத்து ஐயா அவர்களின் தீர்ப்புப் படியே இந்த வெய்ட்டெஜ் உருவாக்கப்பட்டதாக டிஆர்பி இயக்குநர் தெரிவிக்கிறார்.....

      Delete
  62. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. My new wtg 60.94% history Tamil medium SC. Jop kidaikkuma? Please tell me sir.

      Delete
    2. கிடைக்கும் என்று கருதுகின்றேன் நண்பா

      Delete
    3. நன்றி சதீஷ் குமார் சார். வரலாறு பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதா? please tell me.

      Delete
    4. HISTORY cutoff எவ்வளவு வரும்.

      Delete
    5. SATHEESH KUMAR SIR I AM PAPER 1 SC WT 70.94 CHANCE IRUKKA SIR PLZ TELL

      Delete
    6. Parthipan ungaluku ururthiya kidaikkum....

      Delete
    7. பழனி நண்பரே உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும்

      Delete
  63. hai today' case, for commerce one mark added reresult for commerce subject will be published.this is latest news from court.

    ReplyDelete
  64. My wtg59.38 MBC history any chance

    ReplyDelete
  65. JAYA PRIYA MAM., TAMIL VACANCY STATUS PLS. MAM.,

    APPLERED201230@YAHOO.COM

    ReplyDelete
  66. kolapama yaaravathu theliva solunga

    ReplyDelete
  67. HELLO Pathipan sir ennoda wtg 60.94 than B.C tamil medium jaya priya thagaval ai mele koduthullen melum posting increase seithal kandipaga athikarikum ennudaya kannipu ennavenral 59,58 wtg varai sella vaipu irukirathu

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய கணிப்பு சரியாக வருவதாக எனக்கு தெரியவில்லை தர்ஷினி மேடம்.....
      அதிகமன பணியிடம் உருவாக்கப்பட்டலும் குறைந்தது 61 இருக்க வேண்டும்....

      Delete
    2. RAJALINGAM SIR I AM PAPER1 SC WT 70.94 CHANCE IRUKKA SIR PLZ TELL

      Delete
    3. பழனி சார் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.......
      உங்கள் வெய்ட்டேஜோடு போட்டி போடும் நன்பர்கள் மிக குறைவு.....

      Delete
  68. Rajalingam sir avargale prabagaran vaadam sariyagathane ulladu b ed collegilum dt ed collegilum ovoru vidamaga thaneadipen kodukirargal ungal karuthu sir

    ReplyDelete
    Replies
    1. பிரபாகரரின் வாதம் சரியானது தான் நன்பரே..... ஆனாலும் கால நேரங்கள் இவருக்கு கணிந்து வரவில்லை....

      Delete
    2. ராஜலிங்கம் சார் pap1 பற்றிய தகவல் கிடைத்தால் பதிவிடுங்களேன். மிகுந்த இறுக்கமான மன நிலையில் பல நண்பர்கள் உள்ளனர்

      Delete
    3. elan sir paper 1 posting increase agathunu solranga sir so i am very abset sir

      Delete
    4. ஆமாம் பழனி M சார் நானூம் கேள்விபட்டேன் குறைவான மாணவர்சேர்க்கை தான் காரணம் சார் இதனால் heavy competition இருக்குமோனூ பயமா இருக்கு சார்.73 wtg கிடைக்குமானு fear ah இருக்கு சார். final list வரட்டும் பாக்கலாம் சார் so wait பண்ணலாம்.

      Delete
  69. Padikkara pullainga enga padichalum entha group la padichalum mark score pannum....oru velai ithellam first ae yosichu join pannirukanum...at present we cant change anythng...this s my point of u...

    ReplyDelete
  70. Dharshini teacher it,s ture msg. Any history information please tell. me Medam.

    ReplyDelete
  71. Appo prabagaranuku yarume support illaya rajalingam sir

    ReplyDelete
  72. Appo kaalamkoodi varavillai endral niyayam maraindu dan poga venduma rajalingam sir.

    ReplyDelete
  73. oc paper 1.72.chance iruka?pls solllunga

    ReplyDelete
  74. fc candidatesku super numeracy seats creat panvangla?idha pathi yarukavdhu theriyuma?pls.marriage pannama jobkaga wait pannitruken.pls sollunga.

    ReplyDelete
  75. This comment has been removed by the author.

    ReplyDelete
  76. History vacant 3750 mbc upto 58.55 sure chance confidential news

    ReplyDelete
  77. RAJALINGAM SIR appadina ennaku chance illaya its ok sir na ippa irunthe nalla padika start panren irunthalum ennaku 100% confident iruku sir na gvt job poiduven this is true NAMBIKAITHAN valkai for examble above 90 ku C.V

    ReplyDelete
    Replies
    1. எல்ல வல்ல இறைவனின் அருள் உஙகளுக்கு கிடைக்க நானும் வேண்டிக்கொள்கிறேன்.....
      உங்கள் பாப்பா நலமாகா உள்ளார்களா?
      கேட்டதாக சொல்லுங்கள்.....

      Delete
  78. hi frds en weightage 77 paper 1...... job kedaikuma?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி