அனைத்து ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களுக்கும் வணக்கம். ஓர் நற்செய்தி. மதுரை உயர் நீதி மன்றத்தில் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் (மாநிலத் தலைவர் காசிப்பாண்டியன்.பொதுச்செயலாளர் ராஜ்குமார்)அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியரகளாக பள்ளிக்கு பணியிடைமாறுதல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன் அனுப்பவில்லை என்பது குறித்து தொடரப்பட்ட வழக்குக்கு இடைக்கால தடை கிடைத்துள்ளது.மீண்டும் வழக்கு வரும் ஆகஸ்ட் 5,2014 அன்று விசாரனைக்கு வரவுள்ளது.அதுவரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க முடியாது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களுக்கு தெரிவித்துககொள்கிறேன்.இவன் தா.வாசுதேவன்.மாநிலத் துணைத் தலைவர்.அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்.கிளை விழுப்புரம் மாவட்டம்.
அனைத்து ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களுக்கும் வணக்கம். ஓர் நற்செய்தி. மதுரை உயர் நீதி மன்றத்தில் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் (மாநிலத் தலைவர் காசிப்பாண்டியன்.பொதுச்செயலாளர் ராஜ்குமார்)அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியரகளாக பள்ளிக்கு பணியிடைமாறுதல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன் அனுப்பவில்லை என்பது குறித்து தொடரப்பட்ட வழக்குக்கு இடைக்கால தடை கிடைத்துள்ளது.மீண்டும் வழக்கு வரும் ஆகஸ்ட் 5,2014 அன்று விசாரனைக்கு வரவுள்ளது.அதுவரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க முடியாது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களுக்கு தெரிவித்துககொள்கிறேன்.இவன் தா.வாசுதேவன்.மாநிலத் துணைத் தலைவர்.அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்.கிளை விழுப்புரம் மாவட்டம்.
ayayoooooooo oh god
ReplyDeleteKAALAI VANAKKAM SRI Sir, ithanaal namakku thaamatham aaga vaaipu irukaa.
Deleteavargal appointment
order vazhanga koodathu endru thaane thadai petrulaargal.
SELECTION LIST vida thadai vazhanga villai allavaa.
Satru ithanai thelivu paduthungal.
இதுவரை இதை பற்றிய தகவல்கள் ஏதும் தெரியவில்லை நண்பரே. தெரிந்தவுடன் பதிவிடுகிறேன்...
Deletealready bt vacancies very low.....
Deleteagain brt staffs ah bt ah apoint panduna.......
namaloda vacant tha kuraium frnd
No stay for list publishing.
DeleteTrb officials will decide clarification on coming monday.
After paper 2 process completed then paper 1 result will be released.
PG result May be published delay.
NANDRI SIR, nanbargal aaval yethir paarpuku yetraarpol ethavathu
DeleteNEWS varugirathu.
GOVT ninaithaal saathuriyamaaga kayaalum neengal kooruvathupol
GOVT enna seigirathu endru VEDIKAI PAARPATHU ondruthaan NAMATHU
Velai. NANBARGAL yaarum kalakam adaiya vendaam NAMATHU
VETHANAIGALUM VENDUKOLUM nichaym anatha kadavuluku theriyum
kavalai padatheer NAMATHU KANAVU VIRAIVIL NINAIVAAGUM.
This comment has been removed by the author.
Deletemmm....thodangattum mahabharatha por.....ipothu thane aarampithom..!!!! ini paaaarum....
Deleteயார் எவ்வளவு கேஸ் போட்டாலும் இம்முறை இறுதி பட்டியல் வருவது உறுதி..தேவையற்ற குழப்பங்களை நம்பாதிர்கள்..எற்கனவே பணியில் இருப்பவர்கள் புதியதாக பணியில் சேர்பவர்களை தடுப்பதை நற்செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்கள்..சுயநலக்காரர்கள்....
Deletetrb late pandrathala tha ivalavu problem........ these are government playing for the tet posting.. theva illama correctionku 10days ah.... court order vantha udane process finish panirukalam.... last tet posting(including CV and Counselling) finished within one week.... this problem comes only government side.... itha yarume ketka mattinkaranka.... posting podanumnu ninacha quicka process finish panirukalam.... but late panna ninaikarathala tha ivalavu problem.....
Deleteஅதெல்லாம் செல்லாதூ.
DeleteBrt case win பண்ணாது திட்டகாலம் முழுமைக்கும் அவர்கள் தான் Brt அவர்களை Promotion கொடுத்துவிட்டால் யார் Brt யாக பணியாற்றுவது செல்லாது செல்லாது
DeleteVijaya kumar Chennai sir..y pg delay aagum? Wot s d reason behind it?
Deleteஇந்த தகவல்கள் கல்விச்செய்தி பதிவு செய்தவை, சில நண்பர்களின் உதவி மற்றும் என்னுடைய சொந்த முயற்சியாலும் எடுக்கப்பட்டவை. இதில் கல்வி செய்தியில் பதிவு செய்தவர்கள் பெரும்பாலானோர் சரியான பதிவுகளை தரவில்லை நண்பர்களே... நீங்களும் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் அல்லது உங்கள் மாவட்டத்தில் தேர்வானவர்கள் பதிவுகளையாவது பெயருடன் பதிவு செய்யுங்கள். இந்த பட்டியலில் மேலும் பலரது வெயிட்டேஜ் மதிப்பெண்களை அறிய ஏதுவாக இருக்கும்.
Deletemonohar BC 64
Jockin Roy BC 61.71
murugesh BC nilgiris 69
sam BC Theni 66.9
r a m u BC thiruvannamalai 63.57
K.Ravi BC Erode 62.65
MJR BC thoothukudi 61.71
Muthuraj BC Erode 60.34
boss BC nellai 60
John andrews BC thoothukudi 61.13
felix BC thoothukudi 60
ASHOK KUMAR. K BC THANJAVUR 58.93
n.mathesh BC TRICHY 58.01
Jawahar BC CHENNAI 53.45
FRANCIS RUBAN BC madurai 58.73
ANANDAKUMAR BC THANJAVUR 58.33
ANTONY BC 66.16
asaithambi SC thiruvannamalai 61.6
balakumar SCA coimbatore 59.06
Santhosh. G MBC Vellore 63.86
thiru MBC vellore 68
J.Jayakandhan MBC 63.72
amaravel SC dharmapuri 81
sathiyaraj.T SC thiruvannamalai 61.2
R.Sureshkumar SC Salem 57.15
krishnan s SCA erode 82
RAGU SC CHENNAI 53.39
PALPANDI SC madurai 57.5
GANESH A MBC DINDIGUL 59.96
PUSHBA RAJ MBC 62
R. Adhiyaman SC 67
GOPI SC 70.64
RAMANUJAM MBC DARMAPURI 59.57
SURIYAPRAKASH MBC 59.66
MURUGANANDAM MBC 63.35
PARTHASARATHI SC 60
parthasarathi m BC erode *65.2
dober BC madurai 60
Moses BC TRICHY 61.67
s.jeyakumar SC theni 56
vijayakumar.d BC thiruvallure 64
PALANIMURUGAN BC THENI 56.1
SELVANAYAGAM MBC THENI 56.54
INDIRAN MBC THENI 57.91
RAMRAJ SC THENI 62.34
Anand MBC dindukkal 61.37
KARTHI BC THANJAVUR 62.92
KARUNANITHI MBC THIRUVARUR 53.06
SELVAKUMAR MBC ARIYALUR 60.4
BOOPATHI MBC ARIYALUR 58.55
SIVAKUMAR BC VELLORE 59.94
AYYAR SC SELAM 58
SAKTHIVEL BC thoothukudi 59.2
KALAISELVI OC TRICHY
ISWARYA MBC THENI 64.38
DEIVANAYAGI MBC NEELAGRI 62.85
PRINCIA DARLING BC THANJAVUR 62.16
GEETHA BC THANJAVUR 61.47
NAGAJOTHI BC THANJAVUR 62.98
AKILA BC THANJAVUR 58.12
LAKSHMI BC THIRUVARUR 61.15
UMA MAGESWARI BC ARIYALUR 57.86
RAJALAKSHMI BC ARIYALUR 62.14
SUTHA SC ARIYALUR 55.16
SUGAPRIYA MBC NAGAPATTINAM 60.67
ARUL JOTHI BC NAGAPATTINAM 61.48
RADHAMANI MBC NAGAPATTINAM 54.11
SUMATHI BC NAGAPATTINAM 62.41
SHEELA BC NAGAPATTINAM 60.93
MAHALAKSHMI BC NAGAPATTINAM 63.35
SELVARANI BC VELLORE 57.34
shanthi.b BC the nilgiris 66
suganya BC erode 64.73
revathi.n BC villupuram 64.14
ssj BC Thoothukudi 63.78
m.l.abirami BC cuddalore 61.12
latha BC theni 79.3
valarmathi BC salem 72
J. KASTHURI BC VELLORE 63
camaleswari BC 60.25
BRINDHA ANANDHI BC 58.8
SUGANYA BC 60.8
THILAGAVATHI BC 60.24
THEEPA BC 58.64
paulinmary BC cuddalore 54.61
muthumeena BC thoothukudi 63.15
sathyapriya BC covai 70.59
Samundeeswari BC kanchipuram 52
vijaja.c BC erode 60.8
SUJATHA BC TRICHY 59.99
LEENA BC 84
Mary MBC Pudukkottai 61.74
beula banumathi MBC kanchipuram 59
maheswari SC tirunelveli 61
kiruthika SC 63.64
LATHABAI D SC 56.99
MEKALA SC 64.16
UMA MAGESWARI SC 64.34
SUGANYA SC THANJAVUR 60.78
kiruthika SC TIRUPUR 63.64
MMNAKSHI N MBC CHENNAI 59.59
Hema MBC 61.19
KALAIVANI MBC 79.96
p.kavitha SC TRICHY 59.82
SATHYA MBC SALEM 63.98
JAYAMMAL, C. BC ERODE 55.56
PANDISELVI BC THENI 60.7
SARANYA BC THENI 64.53
SAGUNDALADEVI BC THENI 59.11
SHANTHI BC NEELAGRI 65.87
RAJI BC NEELAGRI 64.58
MAHALAKSHMI BC THANJAVUR 56.38
ALPHINA BC THANJAVUR 59.68
PREMA BC THANJAVUR 63.58
NANTHINI MBC TIRUPUR 66.18
GOWRI BC TIRUPUR 55.06
RATHINASAMY BC TIRUPUR 53.85
KOKILAPRIYA BC TIRUPUR 60.98
MADHAVI BC THIRUVALLUR 64.03
GOMATHI SCA ERODE 60.44
RAMASWAMY SCA ERODE 63.08
BALASUBRAMANI MBC ERODE 61.81
SELVI MBC ERODE 56.94
மாவட்டம் மற்றும் பெயருடன் பதிவு செய்யுங்கள். நன்றி....
அவர்கள் தொடரப்பட்ட வழக்குக்கு தடையா புதிய ஆசிரியர்களை நியமிக்க தடையா தெளிவுபடுத்தவும்
Deleteமேற்கண்ட பதிவு விலங்கியல் துறைக்கானது நண்பர்களே....
DeleteMr. Sri this news where you got. This news 100% false news. Please avoids this type of news. This type of news create unnecessary problem.
Deleteashok kumar sir these zoo candidates are cuming under which catagery or total zoo passed candidates
Deleteமொத்தமாக தேர்வானவர்கள் 405 பேரில், 123 பேர்களுடைய விபரங்கள் கிடைத்தது. அதை மட்டும்தான் பதிவு செய்திருக்கிறேன்.
DeleteThis comment has been removed by the author.
Deleteashok sir...some one got 84...is it true
Deleteசிலர் கல்வி செய்தியில் தங்களது பெயரையும், வெயிட்டேஜ் மதிப்பெண்ணை தவறாக கணக்கிட்டு பதிவு செய்திருக்கிறார்கள், அவற்றில் ஒன்றாகக் கூட இருக்கலாம்.
DeleteJockin Roy BC thoothukudi 60.64.. Earlier calculation had variation with that of gov
Deleteநண்பர்களே இந்த வழக்கு ஆகஸ்ட் 5ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் வரை மட்டுமே பணிநியமனம் செய்யக்கூடாது என்று தடை உள்ளதாம். இதனால் எந்த பாதிப்பும் இல்லை பணிநியமனம் இப்போதைக்கு ஆகஸ்ட் 5 க்குள் நடைபெற வாய்ப்புகள் குறைவு மற்றபடி இதில் இறுதிபட்டியலுக்கு எந்த தடையும் இல்லை.
Deleteதிரு. jockin roy தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வானவர்களின் பெயர்களை பதிவு செய்யுங்கள்.
Deleteவிலங்கியல் பாடத்தில் (5% relaxation in sc ) தமிழகம் முழுவதும் மொத்த தேர்ச்சி பெற்றவர்கள் 43 பேர் இதில் அதிகபட்சம் wtg 64.34 உமாமகேஸ்வரி சென்னை
Deleteகுறைந்தபட்ச wtg 53.67 முருகேசன் தருமபுரி....
apo jjuly 30th list varuma varatha?????????
ReplyDeleteOm Nama Shivaya..,
ReplyDeleteYathaiyum thangum idayam kodu anivarukkum..,
Innum yanna yallam nadakkapogutho theriyala..,
so
ReplyDeletetotally
2013 tet
cancel pana
vaipugal athigamagi kondae pogindrathuuuuuuu............
2012 tet who finished d.ted+b.lit = eligible = given government job
2013 tet who finished d.ted +b.lit = ineligible = no government job...
now brt problem...stay order given
so how can we expect 30 th final list?
E L L A M M A Y A I
u r right
DeleteIvlo nal stay vankama yena panunenka ayya, final list vidura stagla irukrapa stay vanki yenka lifa waste akrenka, nalla irunka, tet canditates yelam tharkolai than pananum, valka tamilnadu , valarka bharatham,
ReplyDeleteதவறாக நினைக்க வேண்டாம் தடையாணை என்பது பணியிடங்கள் உறுதியாக நிரப்பப்படும் என்கிறபோது தான் வழங்குவார்கள் என்று நினைக்கிறேன்..
Deleteஎன்ன கூற வருகீறீர்கள் ஸ்ரீ விளக்கமாக கூறவும்.
DeleteNANDRI SRI Sir.
Deleteபவி ஒருவருக்கு பணிநியமனம் வழங்க போகிறார்கள் என்கிறபோது தான் தடை கொடுக்க முடியும். நண்பர் pon mari கேட்டது ஏன் இவ்வளவு நாள் தடை வாங்கவில்லை என்று? இவ்வளவு நாள் பணிநியமனம் செய்வதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை இப்போது உறுதியாகிவிட்டது அதனால் தான் தடை... விளக்கம் போதும் என்று நினைக்கிறேன்.
DeleteSathees sir, itharku yena than mudivu, thanka mudiala sir, over mana ulaisala iruku,
ReplyDeleteapdi posting pota brt ku vacancy reduce agumla for us yena panrathu nama???????????????????????????????????????
ReplyDeleteவாழ்க ஐயா நீங்கள் இந்த செய்தியினை மிக மிக மகிழ்ச்சி யுடன் தெரிவித்து உள்ளீர்கள் நாங்கள்தான் யாரை நொந்து கொள்ளவது என்று தெரியவில்லை என்ன பாவம் செய்தோம் என்றும் புரியவில்லை உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பர் அது போல உள்ளது எங்களின் நிலை எங்களின் உழைப்பிற்கான பலன் எங்கே???
ReplyDeletegame over madam
Deleteமேற்கண்ட என்னுடைய பதிவினை பார்க்கும் ஒரு சில நண்பர்கள் கடமையை செய்யுங்கள் பலனை எதிர்பார்காதிர் என்பர் ,ஒருசிலர் என்னுடைய தமிழ் சிரிப்பாக உள்ளது என்பர் .என்மனதில் தோன்றியதை பதிய விட்டு உளளேன் .
Deleteஇப்படிக்கு
த .உஷா MA, (TAMIL LIT) MSC,MA(HINDI
PRAVEEN),B,ED
வேலையில்லா பட்டதாரி
Nice mam ..u said already this matter yesterday night ..
Deleteஇதனால் பணியிடங்களின் எண்ணிக்கைக்கு எந்த பாதிப்பும் வராது.இவ்வழக்கில் அவர்கள் வெற்றி பெற்றால் சுமார் 1500brt பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க படுவார்கள்.அதே சமயம் பைனல் லிஸ்ட்டில் கடைசி 1500 நபர்கள் Brt ஆக பணிநியமனம் செய்யபடுவார்கள்.இது எனக்கு கிடைத்த தகவல்.
Delete6 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வை எழுதியவர்களை எப்படி ஆசிரியர் பயிற்றுனர்களாக நியமிப்பார்கள். சொல்வதை பொருந்த சொல்லுங்கள்.
DeleteMIKKA NANDRI MADAM
Deleteஇப்பொழுது Brt ஆக இருப்பவர்கள் பெரும்பாலானோர் UGTRB மூலம் தேர்வானவர்கள் தான்.வேண்டுமானால் தகவல் தெரிந்த வட்டாரங்களில் விசாரித்து பாருங்கள் மேரி அவர்களே...
DeleteUGTRB kum TET நிறைய வேறுபாடுகள் உள்ளது கார்த்திகா அவர்களே.
Deleteஅது உண்மை தான்.ஆனால் Educational qualification ஒன்றுதானே.
DeleteSir ithellam ungalake nallaruka? Neengalem already govt staff enga life la ipdi play panrengale? Engalaku stay vangitu enga family a neenga pathuka mudiuma? Enga job ku matum ethavathu achu familyoda sucide tha panikanum. Enga life ku neenga tha responsible! Enga family road la beg panrathu ungalaku happy a? Neengale Job ku ponga. BT, PG, SG all teacher job um neengale vangikonga. ;(
ReplyDeletePosting potta vacancy koraiyuma ??
ReplyDeleteSuper appu... mudiyala ipavey kanna kattuthey....
ReplyDeletemakkalae.............
ReplyDeleteellam kanamoochi atam..........
enium ethir pathu erukum valkaiyai tholaithu vida vendam..............
Hai friends
ReplyDeleteI am new person to this site ...i read many many article of maniyarasan ..good style and no one suffer in your article...thank you...
final list may be august month end only what a dramatic people are living in our society all are selfish
ReplyDeleteயார் எவ்வளவு கேஸ் போட்டாலும் இம்முறை இறுதி பட்டியல் வருவது உறுதி..தேவையற்ற குழப்பங்களை நம்பாதிர்கள்..எற்கனவே பணியில் இருப்பவர்கள் புதியதாக பணியில் சேர்பவர்களை தடுப்பதை நற்செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்கள்..சுயநலக்காரர்கள்....
DeleteMaths sca frnds command your weightage ...
ReplyDeleteMaths sca cutoff will be 62..out of 65 maths sca candidate 32 candidates had62 above weightage frnds
அட ஏங்க சார் நீங்க வேற
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஆசிரியர் வேலை கோவிந்தா
ReplyDeleteஇனியும் இந்த அரசை நம்பி இருக்க வேண்டாம். போய் கூலிவேலையாவது பார்த்து குடும்பத்தை காப்பாற்ற வழிய பார்க்கணும்
Brt are worst people already they are working what nonsense stupid people
ReplyDeletenasama poga... 1year a ena podhailaya irundhanga... ipava stay vanganum??? tet candidates vayitherichal ungala chuma vidadhu... pudhusu pudhusa engarundhu dhan mulaipangyalo... three years a kekama ipa enda kekuringa. .. bloody selfish insane people...
ReplyDeletefriends!can anyone clarify me about pg trb for (2014-2015). just i want to know wheather the damn govt will conduct the exam for (2014-15) or wont.if they conducts how many vacancies can v expect???
ReplyDelete979 vacancies for 2014-2015
DeleteGod bless you all BRT
ReplyDeleteSca English friends compare ur chance to get job..
ReplyDeleteSca male English (82-89)
65-66. 2
64-65. 1
63-63. 1
62-63. 5
61-62. 3
60-61. 11
59-60. 9
58-59. 10
57-58. 6
56-57. 12
Below. 56. 6
the main reason for the delay of posting is individual benefits
ReplyDeleteplease do not curse them .it is their right
ReplyDeleteஇது கடந்த ஓர் ஆண்டாக நம்மை போல் அவர்களும் கேட்டுகொண்டிருப்பது தான் .. இப்போது தான் இதைப்பற்றிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது...
DeleteSri pls BRT paththi theriyamala pesatheenga sir.....nenga avanglukku support pantra mathiri Irukku
Deleteநான் அவங்களுக்கு எந்த வகையிலும் ஆதரவாக பேசவில்லை.. வழக்கு தொடர்ந்தது எப்போது என்று விசாரித்து தெரிந்து கொண்டு சொல்லுங்கள்...
DeleteBRT case different so No affect TET teacher.
Deleteசித்ரா உங்களுக்கு உறுதியாக தெரியும் பட்சத்தில் நன்று.
Deleteits confirm news dear friends .just now i clarified with one of my BRT friend.He said after their promotion only new appointments order will give it takes nearly two months .what a government !!!!!!!!!!!!!!!!
ReplyDeleteFriend தான் Government. நடத்திராரா
Delete2013 cantitates ku துரதிஷ்டம் மீண்டும் துரத்துகிறது...
ReplyDeletepadithavargal anaivarum yemaligalagavum komaligalagavum therikirom intha arasirku
ReplyDeleteENNA PAVAM SEITHOM NAM . INDHA GENMATTHIL GOVT JOB KIDAIKATHU POLA
ReplyDeleteBRT க்கு TET EXAM இல்லையா ?
ReplyDeleteBRT க்கு பட்டதாரி பணி கொடுத்தா BRT VACANT ஐ பட்டதாரி ( TET ) கொண்டு நிரப்பபடுமா?
இதுக்கும் யாராவது கேஸ் போடனுமா ?
சரீயான கேள்வி.Brt tet பாஸ் பண்ணிட்டாங்களா மொக்க Brt
DeleteBRT ஆவதற்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் பாஸ் ஆகிருக்கனுமா? சொல்லவே இல்ல..
DeleteBt க்கு டெட் வேணுமே அவங்க டி ஆர் பி தானே பாஸ் செய்துள்ளார்கள்
DeleteBRT Is equal to t.e.t paper2. Both are they qualified to teach upper primary 6-8. Standard teacher. So the vacancy place reduce for us mostly 1500 place are filled by B.R.T member.
DeleteSelection list விடுவாங்க
ReplyDeleteஎதிர்பார்பிலேயே வாழ்ககை போயிரும் போல,..
Deletevaruuuuuuuuuuuuuuuuuuum
Deleteannnnnnnnnnnnnnnnnnnnnaaaaaaaaaaaaa
varrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrathuuuuuuuuuuuuuuuuuuu
2012 appa enna seithargal
ReplyDeleteAduththu tet exam nadakkuma?
ReplyDeleteWhat about pg result?
ReplyDeleteAduththu tet exam nadakkuma?
ReplyDeleteBrt trb எழுதிதான் வந்தார்கள் Tet எழுதி வரவில்லை கேஸ் நிற்க்காது.Brt க்கு கோய்ந்தா
ReplyDeletePromotion ku edhuku sir TET.
Deleteபவி. நீங்கள் தவறாக புரிந்து கொண்டு உள்ளீர்கள் UGTRB AND PAPER 2 சமம்.இருவரும் 6-8 ம் வகுப்பு வரை மட்டுமே பாடம் எடுக்க தகுதி (according to CTET norm's)ஆகவே நமக்கு ஆப்பு வைக்க புதுசா ஒரு groups உள்ளனர்.
Deleteயார் எவ்வளவு கேஸ் போட்டாலும் இம்முறை இறுதி பட்டியல் வருவது உறுதி..தேவையற்ற குழப்பங்களை நம்பாதிர்கள்..எற்கனவே பணியில் இருப்பவர்கள் புதியதாக பணியில் சேர்பவர்களை தடுப்பதை நற்செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்கள்..சுயநலகாரர்கள்....
ReplyDeleteயார் எவ்வளவு கேஸ் போட்டாலும் இம்முறை இறுதி பட்டியல் வருவது உறுதி..தேவையற்ற குழப்பங்களை நம்பாதிர்கள்..எற்கனவே பணியில் இருப்பவர்கள் புதியதாக பணியில் சேர்பவர்களை தடுப்பதை நற்செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்கள்..சுயநலகாரர்கள்....
ReplyDeleteநீங்கள் சொல்வதே சரி. நான் இதை நம்ப மாட்டேன்.
Deletepap1 க்கும் கோவிந்தாதானா??
ReplyDelete1`நிச்சயமாக
Deleteயாரும் அவர்கள் பெற்ற தடைஆணையை நினைத்து கலங்கவேண்டாம்.30 ஆம் தேதி இறுதி பட்டியல் வெளியிடுவதற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை..கண்டிப்பாக 30ஆம் தேதி இறுதி பட்டியல் வெளி வரும் ..
ReplyDeletetrb late pandrathala tha ivalavu problem........ these are government playing for the tet posting.. theva illama correctionku 10days ah.... court order vantha udane process finish panirukalam.... last tet posting(including CV and Counselling) finished within one week.... this problem comes only government side.... itha yarume ketka mattinkaranka.... posting podanumnu ninacha quicka process finish panirukalam.... but late panna ninaikarathala tha ivalavu problem.....
ReplyDeletetrb late pandrathala tha ivalavu problem........ these are government playing for the tet posting.. theva illama correctionku 10days ah.... court order vantha udane process finish panirukalam.... last tet posting(including CV and Counselling) finished within one week.... this problem comes only government side.... itha yarume ketka mattinkaranka.... posting podanumnu ninacha quicka process finish panirukalam.... but late panna ninaikarathala tha ivalavu problem.....
ReplyDeleteVIJAY KUMAR CHENNAI SIR
ReplyDeleteஇப்போது தேர்வு பட்டியல் வெளியிட்டாலும், BRT பணி உயர்வுக்கு பின் காலிபணியிடங்கள் மாறுமே.! அப்போது மறுபடியும் புதிய தேர்வு பட்டியல் வெளியிடுவார்களா??
BRT அனைவரும் UGTRBஎழுதியவர்கள்தான்.. அப்போது உடனடியாக நியமித்தார் கள்.. அவர்களை இப்போது TET எழுத வைத்து நம்மைப்போல் காத்திருக்கச்சொன்னால் புரியும் நமது நிலை...
ReplyDeleteVijayakumar chennai sir there is any chance to increase the vacancy of BT......
ReplyDeleteIncrease aaga vaaipu illa sir. Case win panna kuraiya dhan vaaipu iruku.
Deletewt about Adhi thiravidar and other welfare vacancy madam..
Deleteathu sata sabai arivipodu poi vitathu.....
Deletevijayakumar chennai sir please give me detailed clarification for this BRT promotion issue sir.....
ReplyDelete10726-1500=9226 posting only for paper 2. because brt teachers{1500} will appoinment auguest month.So paper 2 posting kuraiya chance ullathu.so 2013TET friends pls unexpected teacher posting.தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்
ReplyDeleteSiva deepan dont worry case result will be come to our side..... so vacancy no change... there will be increase sir...
Deletethese are only government playing for tet posting sir....
DeleteGovt playing means what sir??
Deleteidhe maadhiri ponal nalaiku trb office vasalil NO VACCENCY BOARD dhaan
Deleteபுதிய Brt இனிமேல் எடுக்க வாய்ப்பேஇல்லை இவர்கள் தானே திட்டம் காலம் முழுமைக்கும் செயல்படவேண்டும்.Ssa scheme முடிந்தாகிவிட்டது எனவே அவர்கள்தான் அந்தபணியை செய்தாகவேண்டும் ஏற்கனவே மெட்ராஸ் கோர்ட்லேர்ந்தூ வெரட்டிவிட்டாஞ்க மறுபடி மதுரை ஐயகோ.
ReplyDeleteAll problems
ReplyDeletewill be solved
next year
towars
the election time...
apointment also next yr than...................
till that tet game will continue like this.....
Final list வந்தோன்ன அதுக்கு ஒரு கும்பல் ரெடியா இருக்கும் கேஸ் போடஐய்யய்யோ தாங்கமுடியல
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteBrt case win பண்ணாது திட்டகாலம் முழுமைக்கும் அவர்கள் தான் Brt அவர்களை Promotion கொடுத்துவிட்டால் யார் Brt யாக பணியாற்றுவது செல்லாது செல்லாது
ReplyDeleteபவி BRT ஏற்கனவே பல மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு முன்னரே BT ஆக பணி அமர்தப்பட்டுள்ளனர் எனவே BRT க்கு சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது
DeleteDirectorate of School Education Puducherry Jobs 2014 – 60 BRT/ CRCC & TGT Posts:Office of the State Project Director, Sarva Shiksha Abhiyan/ Rashtriya Madhyamik Shiksha Abhiyan, U.T Mission Authority, Puducherry has posted employment notification for the recruitment of 60 Block Resource Teachers (BRT)/ Cluster Resource Center Coordinators (CRCC) and Trained Graduate Teacher (TGT) vacancies on contract basis at Puducherry & Karaikal. Eligible candidates may send their applications on or before 06-08-2014 by 05.00 PM. Other details like age limit, educational qualification, selection process, how to apply are given below…
ReplyDeleteNote:Candidates who have applied earlier for the posts in response to the office notification dated 27-01-2014 need not apply again.
Directorate of School Education Puducherry Vacancy Details:
Total No of Posts: 60
Name of the Posts:
1. Block Resource Teachers/ Cluster Resource Center Coordinators: 25 Posts
a. Block Resource Teacher (Tamil): 01 Post
b. Cluster Resource Center Coordinator (English): 08 Posts
c. Block Resource Teacher (Maths): 04 Posts
d. Block Resource Teachers/ Cluster Resource Center Coordinator (Social Science): 12 Posts
2. Trained Graduate Teachers: 35 Posts
a. Trained Graduate Teacher (English): 07 Posts
b. Trained Graduate Teacher (Tamil): 07 Posts
c. Trained Graduate Teacher (Maths): 07 Posts
d. Trained Graduate Teacher (Science): 07 Posts
e. Trained Graduate Teacher (Social Science): 07 Posts
Age Limit:Candidates age should be between 18 years & 30 years as on 06-08-2014. Age relaxation is applicable as per rules.
Educational Qualification:Candidates must possess Bachelor’s degree in respective subject/ language, B.Ed or B.T and should be Passed in TET.
Selection Process:Candidates will be selected based on marks obtained in Qualifying Examination and Employment Exchange Seniority.
How to Apply:Eligible candidates may send their applications in prescribed format along with attested copies of testimonials mentioned in notification through registered post with acknowledgment due addressed to State Project Director, State Project Office, Sarva Shiksha Abhiyan/ Rashtriya Madhyamik Shiksha Abhiyan, Vth Floor, ‘B’ Block, Perunthalaivar Kamarajar Centenary Educational Complex, 100 Feet Road, Anna Nagar, Puducherry 605005 on or before 06-08-2014 by 05.00 PM.
Important Dates:
Availability of Application Forms: From 23-07-2014 to 05-08-2014.
Last Date for Submission of Applications: 06-08-2014 by 05.00 PM
Brt case win பண்ணாது திட்டகாலம் முழுமைக்கும் அவர்கள் தான் Brt அவர்களை Promotion கொடுத்துவிட்டால் யார் Brt யாக பணியாற்றுவது செல்லாது செல்லாது
ReplyDeleteaccording to CTET norm's UGTRB & PAPER2. They are equal Madam ..........
DeleteDirectorate of School Education Puducherry Vacancy Details:
ReplyDeleteTotal No of Posts: 05
Name of the Posts: Primary School Teacher
Age Limit:Candidates age should be between 18 years & 32 years as on 31-07-2014. Age relaxation is applicable as per rules.
Educational Qualification:Candidates must be Passed in Higher Secondary or its equivalent with 50% marks, Diploma in Teacher Education or Certificate in Basic Teacher’s Training and should have Passed the Teacher Eligibility Test conducted by CBSE (CTET)/ Govt of Tamil Nadu (TNTET).
Selection Process:Candidates will be selected based on marks obtained in Qualifying Examination and Employment Exchange Seniority.
How to Apply:Eligible candidates may send their applications in prescribed format along with attested copies of certificates mentioned in notification addressed to Director of School Education, Perunthalaivar Kamarajar Centenary Educational Complex, 100 Feet Road, Anna Nagar, Puducherry 605005 on or before 31-07-2014 by 05.00 PM.
Last Date for Submission of Applications: 31-07-2014 by 05.00 PM
Brt schemes ல வேலை பார்க்கிறார்கள்Ssa schemes if the govt willing they will promote.otherwise they must work within the schemes
ReplyDelete30th final list vara chance ila pola
ReplyDeleteஇந்த. case வந்தால் ஜனவரி 2015 க்கு மேலே தான். posting.......
Deleteஅப்போதாவது postings போடுவார்களா?????
Deleteusha madam paper 2 physics bc english medium ku cutoff ethu varai vara chance irukku madam? my weightage 66.78 any chance?
Deletevijaykumar sir why pg results may delay?
ReplyDeleteSelection list uruthiyaaka varum...
ReplyDeleteஅப்படியே நம்புவோம் ஐயா.
DeleteSelection list uruthiyaaka varum...but posting????
DeleteIndha gov job kanavu unmaya vey agudhu pola tet pass panama irundhurukalam
ReplyDeleteஅனைவருக்கும் ஒரு செய்தி selection list ல் வெளிப்படை தன்மை இல்லை எனில் ஆதாவது community rank list/ overall rank list விடவில்லை எனில (TNPSC-4 ) க்கு விட்டது போல இல்லை எனில் அனைவரும் RTI ல் தகவல் பெற்று. வழக்கு பதிவு செய்வோம் இப்போது வேண்டாம் பணி நியமனம் ககொடுத்த பின் இந்த வேலை செய்தால் தான் ஒருவேளை முறைகேடு நடந்தால் கண்டு பிடிக்க முடியும் so விழிப்புணர்வு வேண்டும் டி.இ்.டி நண்பர்களே.......
ReplyDeleteVery correct sir...... we will do it....
Deletesiva karthi sir oc physics male 64 is there any chance?
Deleteவாய்ப்பு குறைவு.......
Deleteவடிவேலு ; இந்த டி.ஆர்.பி இடத்தில் பொழுது விடிந்ததும் திடீர் திடீர்னு கேஸ் வருதாம் ..
ReplyDeleteசி.வி நடக்குதாம் ... ஏம்பா அவ்ளோ பன்றதுக்கு எதுமே செய்யாம இருக்கலாம்ல ...
ரஜினி ; ஒருத்தனுக்கு எந்திருச்சு நிக்கவே முடியலையாம் ...
அவனுக்கு 9 எக்ஸாம் கேக்குதாம்... 18 சி.வி கேக்குதாம்.....
pg selected candidates join here.,we try to meet cm otherwise we get appointment jan2015 .
ReplyDeleteI support you friend. which major are you?
Deleteநண்பர்களே இவங்க கேஸ் வின் பன்னாது.....
ReplyDeleteமற்ற மாநிலங்களில் இவர்கள் தற்காலிக பணிநியமனம் தான் செய்யப்பட்டார்கள்...ஆனால் தமிழ்நாட்டி தான் நிரந்தர பணியிடமாக செய்தார்கள்......இப்போது இவர்களுக்கான பன்ட்டை மத்திய அரசும் நிறுத்திவிட்டார்கள்....இவர்கள் தடைஆனை வாங்கினார்கள் என்றால் இவர்களுக்கு தான் பிரச்சனை.......
உறுதியாக தேர்வுபட்டியல் வரும்....பணியிடமும் குறையாது....
நன்றி ராஜலிங்கம் சார்
Deleterajalingam sir Bc Botany female 59.95 tamil medium any chance
Deletevacancy kuraiya vaipu ilai ivargal promotion listil thanae . apdai iruka epadi 10726 il avargaluku vaipu valanga padum. avargaluku endru othuka patta ilathil dhan avargal paniyamarthapaduvargal. like other promotions. papom govt ena seigirargal endru
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteRntha news paper & tv chnannels itha pathi news iliaea already gov told in sataperavia with in 3 weeks so kandipa job poduvanka atgu poka tjis year trt exam nadathanum so kataima namakau nalayhu nadakum
ReplyDeleteBut irunga case mudiyama final list varadhu la sir
ReplyDeletefinal listkum casekum entha thodarbum ilai sir
Deleteசம்பந்தபடுத்திருவாங்களோ னு தான் பயமா இருக்கு.
Deleterajalingam sir govtil ethu vendumanalum nadakum. porumai endra varthai arthamatrathagivitathu.anavarin kaigalilum pagadaikaiyagivitom.
ReplyDeleteடி.இ.டி எல்லாம் waste....
ReplyDeletePlease explain me!! I can not understand this statement !!!
ReplyDeleteஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியரகளாக பள்ளிக்கு பணியிடைமாறுதல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன் அனுப்பவில்லை என்பது குறித்து தொடரப்பட்ட வழக்குக்கு இடைக்கால தடை கிடைத்துள்ளது.மீண்டும் வழக்கு வரும் ஆகஸ்ட் 5,2014 அன்று விசாரனைக்கு வரவுள்ளது.அதுவரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க முடியாது
This comment has been removed by the author.
DeleteNote this line !!!
ReplyDeleteதொடரப்பட்ட வழக்குக்கு இடைக்கால தடை கிடைத்துள்ளது
Don't worry !!! We get the job
ReplyDeleteI think that there is no problem in selecting and appointing B.T.
B.T niyamikka thadai endru solla villaiye!!!
ReplyDeletePavi call me
Deleteellam nanmaiku.............
ReplyDeleteNOT FOUND THIS NEWS IN Padasalai, kalvisolai, kalvikkuyil, tntam....
ReplyDeleteபணி நியமனம் செய்யாம காலம் கடத்தவே இதை போன்ற வழக்குகளில் அரசு சரியான அணுகுமுறையை கையாளவில்லையோ என்ற ஐயம்ஏற்படுகிறது. நம்பிக்கை வீண் போகாது. நல்லதே நடக்கும் என நம்புவோம்.
ReplyDeleteபணி நியமனம் செய்யாம காலம் கடத்தவே இதை போன்ற வழக்குகளில் அரசு சரியான அணுகுமுறையை கையாளவில்லையோ என்ற ஐயம்ஏற்படுகிறது. நம்பிக்கை வீண் போகாது. நல்லதே நடக்கும் என நம்புவோம்.
ReplyDeleteKinaru vetta pootham kilampuna kadhaiya aalu alukku kandatha kilappi vidurangapa....final list conform....dont worry frnds
ReplyDeleteWhat about pg final list?
ReplyDeleteMr.Sri Where you got this news. This news 100% false NEWS. Please avoids this type of News.
ReplyDeleteWhen you start reading itself, you should realize that is fake news !!!
ReplyDeleteintha tet la pass panni select agi poravanga kandippa satharanavanga illa. (nan yarayum kurai solla villai.)arivulayum ,marklayum ,porumailayum koodunavanga. intha mathiri teacher selection
ReplyDeleteithu varai indiala engum nadanthathum ila iniyum nadakka porathum illa. this method 1 time than. nammala aandavan nalla sothippan but kai vidamattan
என்னமோ நடக்குது உலகத்துல... மர்ம்மமா இருக்குது டெட் எழுதனவங்க வாழ்க்கை எல்லாம்...
ReplyDeleteMadurai edition endha paper la um news varla vera endha paper la news vandhuruva?
ReplyDeleteillaaaaaa pa
DeleteSri intha news-kku evidence irukka sollunga pls....ungalukku sonnavaroda ph number kudunga.....entha madurai edition-laum intha news varala.....
ReplyDeletethey r creating rumors sir
DeleteBrt sangam phone பண்ணி கேளூங்கோ சார்
DeleteTHALA HISTORY FEMALE BC 64.79 CHANCE IRUKKA SIR
DeleteBRT sangathula ketta......
DeleteStay order vangitangalaaaa????
Appadi enta kerkanga.....
Sri nenga antha stay copya upload pannunga.....
Sri naan nalla visarichuten ithu rumors maathiri irukku.....
Naan ungala thappa sollala try to understand me....
ராஜலிங்கம் சார் நீங்க இதை பற்றி கேட்டதற்கு நன்றி. நான் ஆசிரியர்குரல் பக்கத்தில் இந்த செய்தியை பார்த்துதான் பதிவு செய்தேன். அது மட்டுமில்லாமல் உங்கள் அருகில் உள்ள brt நண்பர்களிடம் விசாரியுங்கள் இது பற்றி தெரியவரும். தடை ஆணை இதற்க்கு எழுத்து பூர்வமாக எப்படி கொடுப்பார்களா என்று தெரியவில்லை ஏனென்றால் இது தற்காலிகமாக ஆகஸ்ட் 5 அன்று விசாரணைக்குள் பணிநியமனம் செய்யகூடாது என்பதற்கான தடை தானே தவிர பணிநியமனமே கூடாது என்பதற்க்கான தடை இல்லை. உண்மையில் நீங்கள் கேட்ட ஆதாரமும் என்னிடம் இல்லை . தகவல் கிடைத்ததை கொடுத்தேன் .
Deleteஸ்ரி நண்பரே.....
Deleteஎங்களின் நண்பர் இருவர் BRT தான் இருக்கிறார் அவர்களிடம் நன்கு விசாரித்துவிட்டேன்....அவர்களுக்குள்ளே மூன்று சங்கங்கள் உள்ளதாம்...இந்த தகவல் பற்றி ஒன்றும் தெரியாதென்று சொல்லிவிட்டர்.....தங்களுடைய கட்டுரையில் ஆசிரியர்குரல் என சொல்லியிருக்கலாம்....
மாலை நேரத்திற்குள் பலரின் மனது பதைபதைத்து விட்டது....
சிலர் அழுதே விட்டனர்...
பேப்பர்1 பத்தியும் கொஞ்சம் கமெண்ட் பண்ணுங்கப்பா... பாவம் நாங்கள்.
ReplyDeleteகோவிந்தா கோவிந்தா
Deletethey r creating rumors sir
ReplyDeleteKavalai vendam nanparkale nallathe nadakkum.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநன்றி சிவ கார்த்திக் sir.
Deleteதிரு மணியரசன் ரங்கநாதன் காணவில்லையே என்ன ஆனார் நல்ல சிந்தனையாளர்.எனக்கு பிடிக்காது இரூந்தாலும் நல்ல பண்புள்ளவர். அவர் ஒரு ஆன்மீகவாதி நான் ஒ நாத்தீகவாதி
Deleteகாலைல இருந்து நிம்மதிய கெடுத்துட்டிங்களே....பரவாயில்ல சிவ கார்த்திக் நண்பரே....இப்பவாவது நல்ல செய்தி சொன்னீங்களே....மதியம் கண் அசந்தா பாம்பு துரத்துர மாதிரில்லாம் கனவு வருது சாமி......ராத்திரி நிம்மதியா தூங்கலாம்.....
DeletePls tell me any one abt paper 1 news.....!!!!!
ReplyDeletehai good evening friends
ReplyDeletegoodeve raj
Deletesiva karthik sir bc eng 65.42 any chance?
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteநண்பர்களே இந்த வழக்கு ஆகஸ்ட் 5ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் வரை மட்டுமே பணிநியமனம் செய்யக்கூடாது என்று தடை உள்ளதாம். இதனால் எந்த பாதிப்பும் இல்லை பணிநியமனம் இப்போதைக்கு ஆகஸ்ட் 5 க்குள் நடைபெற வாய்ப்புகள் குறைவு மற்றபடி இதில் இறுதிபட்டியலுக்கு எந்த தடையும் இல்லை.
ReplyDeleteSaturday court leave vidalaya sir
DeleteStop!!! 180 comments crossed. All come to upper heading.....
ReplyDeleteMani sir
ReplyDeletePlease come on line
We are worrying like this
Please share your views
hello sir, ippo than oru order flow-a poikittu iruku, ithula neenga veraya??
ReplyDeleteippadiye poikittu iruntha ennathan artham ithuku mudive illlayaa??
Saturday court leave thaane friends...eppadi ippadi...
ReplyDeleteSaturday court leave thaane friends...eppadi ippadi...
ReplyDeletePlease reply friends
nallaathaanee poittu irunthathuu
ReplyDeleterajalingam sir court today leave thaane. how it is possible sir,,, please reply sir
ReplyDeleteEn uncle reporter madurai court news Avar dhan pakurar Avar ipdi Endha stay order m ila nu sonaga .
ReplyDeletesir court today leave thaane. how it is possible sir,,, please reply sir
ReplyDelete