இன்று நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்கில் வணிகவியல் பாடத்தில் ”B” Series கேள்வித்தாளில் உள்ள150வது கேள்வியான புதிதாக கம்பெனி திறக்க அனுமதி வாங்க வேண்டியது யாரிடம்?
என்ற கேள்விக்கு இயக்குனர் (Option B ) போர்டு ( Option C ) என இரண்டு விடைகளில் எதை எழுதியிருந்தாலும் மதிப்பெண் வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.எனவே வணிகவியல் (Commerce) பாடத்தில் மீண்டும் தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பிற்பகல் 2 மணி முதல் முதுகலை ஆசிரியர் தேர்வு - பொருளியல் (Economics) பாடத்திற்கான வழக்கு நடைபெற்று முடிவுக்கு வந்தது. மேலும் இத்துடன் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான 12 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.பொருளியல் பாட விசாரணை முடிவுக்கு வந்தது.கேள்வித்தாளில் வரிசை எண் 38 மற்றும் 148 ஆகிய இரண்டு கேள்விகளுக்கு 2 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது (Question Series will publish soon). எனவே பொருளியல் பாடத்திற்கும் மறு தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TET தொடர்பான வழக்கு தற்போது நடந்து வருகிறது. (From 4.00 pm)தற்போது ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு மட்டும் பொருளியல் பாட வழக்கிற்கு பின் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது. அந்த வழக்கானது தாள் 2 ல் உள்ள கணிதம் மற்றும் வேதியியல் பாடத்தில் Key Answerக்கு Proof இருப்பதாக வழக்கறிஞர் கூறியிருப்பதால் தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கிறது.
இன்று காலை நடைபெற்ற முதுகலை இயற்பியல் தொடர்பான 2 வழக்கில் ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மற்றொரு வழக்கில் ஒரு மதிப்பெண் வழங்கலாம் என தீர்ப்பளித்தாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இயற்பியல் வழக்கு தொடர்பான முழு விவரமும் உறுதியான பிறகு விரைவில் வெளியிடுவோம்.
மேலும் தீர்ப்பின் போது நீதிபதி திரு. நாகமுத்து அவர்கள் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில்மிக விரைவில் ஆசிரியர் நியமனம் செய்யுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அறிவுறுத்தியுள்ளார்.
நன்றி!
Mr. Kothandan.
Marupadium Muthalla eruntha mudila.................
ReplyDeleteHow many commerce candidates got more one mark pl update
Deleteenum tet case Eruka Mani sir
ReplyDeletemano sir, selection list yappom thaam varum
Deleteoru varusama kalvi badhichadhu therila.... judgeku
ReplyDeleteGood Question Sir. . .
Deletenot 1 qn....2 qns in commerce....
ReplyDeleteSir Really 2 Questions ah?
DeleteEnna sir idhu, pudhusa solreenga what are those questions..
Deletecontact Mr.kuppan 9940552499
Deletenumerical statements as well as statistical methodology is known as
Deleteaccoring to final key b is the answer. but now all the options are correct
next week all pg process will be completed....it is not assumption...
ReplyDeletesridhar sir tet answer key all case disposed or not ? also tet rank list eppa ethirparkkalam?
Deleteappa tet paper2 ku re resulta pa?
ReplyDeleteall trb process will be over by this month...Our honourable Principle Secretary Sabitha mam (last friday) asked TRB to finish their process as soon as possible (within 2 weeks)... so dont worry...
Deleteபொருளியல் பாட விசாரணை முடிவுக்கு வந்தது.
ReplyDeleteகேள்வித்தாளில் வரிசை எண் 38 மற்றும் 148 ஆகிய இரண்டு கேள்விகளுக்கு 2 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது (Question Series will publish soon). எனவே பொருளியல் பாடத்திற்கும் மறு தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TET தொடர்பான வழக்கு தற்போது நடந்து வருகிறது. (From 4.00 pm)
தற்போது ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு மட்டும் பொருளியல் பாட வழக்கிற்கு பின் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது. அந்த வழக்கானது தாள் 2 ல் உள்ள கணிதம் மற்றும் வேதியியல் பாடத்தில் Key Answerக்கு Proof இருப்பதாக வழக்கறிஞர் கூறியிருப்பதால் தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கிறது.
இன்று காலை நடைபெற்ற முதுகலை இயற்பியல் தொடர்பான 2 வழக்கில் ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மற்றொரு வழக்கில் ஒரு மதிப்பெண் வழங்கலாம் என தீர்ப்பளித்தாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இயற்பியல் வழக்கு தொடர்பான முழு விவரமும் உறுதியான பிறகு விரைவில் வெளியிடுவோம்.
மேலும் தீர்ப்பின் போது நீதிபதி திரு. நாகமுத்து அவர்கள் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் மிக விரைவில் ஆசிரியர் நியமனம் செய்யுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அறிவுறுத்தியுள்ளார்.
நன்றி!
Live Updates by Mr. Kothandan. ( பாடசாலை )
Today marks given of the
ReplyDeleteEconomics_ 2
Physics_ 2
commerce_ 1. B series question no: 38 ans: b & c
TETall subjects no marks given answers already resided so, key answers tet cases are dismissed
Which questions in Trb physics I type later
Judge interested may be extended till Monday for closing all Trb cases. Thank you friends. All the best.
DeleteV.K.chennai sir, Economicsla entha serial? pls.
புதிய செய்தி உண்டா
DeletePlease inform me sir what are those questions and answer
ReplyDeletephysics 1 or 2.. padasalai websit mentioned as 1
ReplyDeleteTwo questions are revalued by the court in phy.
ReplyDeleteWat r tat questions?if u know plz post it here
ReplyDeleteBose Einstein - option A correct,& Fermi selection rule-All options are correct.
Deletehi raman sir physics 103 mark and 3 marks seniority total 106 chance irukka
DeleteConfirm u will get job
Deletethanks raman sir
DeleteI thanks to mr kuttykrishna for flash & valuable news. Thanks to all.
DeleteHi
ReplyDeleteThanks kalviseithi If I misunderstood I felt sorry al pg friends congrats hope v ll get our final list along with our phy Eco com frnds soon
ReplyDeletehi u belong to english major know. I too belong to english major..
Deletefor eco,phy,com seperately list will come. hope so other subjects we will expect today or tomorrow. as our judge sir said to speed up atmost soon the appointment.
DeleteThis comment has been removed by the author.
DeleteLight spectra mam one positive news made to expect much vivek sir mam na Tamil sub iPad than ninithen u know wht happened God made me to realize how I should think so let's wait for them
Deletethank you mam....avar sonna mathiri nadantha kooda ok mam... no probs...may be it will speed up the process....
DeleteThanks mam after all v expect our finalist because v r all afraid of cases let us all get appointed soon
Deleteok mam... w hope..
Deletewhat type of question seriyal question no-38&148 eco sub any one pls tell me.
ReplyDeleteAnybody have final key answers to economics? Please send it to me. my mail id mk99591@gmail.com
ReplyDeleteYadhavkumar, have you the final key answers to economics? If you have it please send it to me.because trb deleted the final keys in its website. My mail id mk99591@gmail.com.
ReplyDeleteSaravanan sir , have you the final key answers to pg economics. Please send it to my mail id. My mail id mk99591@gmail.com
ReplyDeleteC.Series - 38 Question is Effect of external loan , 148, other name of money cost?
ReplyDeletea.Real cost , b Social cost, b Economic cost d.Variable cost TRB key is 3 Eco cost
DEAR FRIENDS DON`T CONFUSION QUESTION SERIES IS B
DeleteSORRY KALVI SEITHI , MY DEAR MANIYARASAN AND BLOG FRIENDS FOR LATE PUBLISHING.
ReplyDeleteECONOMICS 1. REAL FACT EFFECT FOUNDER ANS: PATIN KIN
PIYOGO
BOTH ARE CORRECT.
PHYSICS PETITIONER REPRESENTED TO COURT THERE WERE THREE QUESTIONS.
1) FERMI SELECTION RULE -------- ALL OPTIONS ARE CORRECT
2) TOTAL ENERGY OF BOSE EINSTIEN GAS - OPTION ` A` IS CORRECT MARK AWARDED FOR OPTION A
3) LEGNDRE POLYNOMIAL ( QUESTION DELETED BY JUDGE AND NOT CONSIDERED )
ONLY 2 MARKS AWARDED FOR PHYSICS
THANK YOU FRIENDS
Dear sir, what is one more question for Economics?
DeletePlease kind reply.
Vijayakumar what about tet cases......
ReplyDeleteEnglish paper 2 nwtg 61.4% Tet mark 90 MBCany chance for me. Pls kind reply.
ReplyDeleteHi Boss Tn TET Appo...??? Which coaching center is the best coaching center..please...???
ReplyDeleteHi Boss Tn TET Appo...??? Which coaching center is the best coaching center..please...???
ReplyDeleteany cases for maths?
ReplyDelete