மறைக்கப்படும் பணியிடமும்,மறுக்கப்படும் உரிமையும் மரணத்தை விட கொடுமையானது என்பார்கள்....
அப்படியானால் மறைக்கப்பட்ட பணியிடத்திற்கும்,மறுக்கப்படும் உரிமைக்கும் குரல் கொடுத்தது நம்மில் எத்தனை பேர்?????!
தாள் 2ன் நிலை:
2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் 17,996 பேரும் 5% மதிப்பெண் சலுகையால் 25,187 பேரும் தேர்ச்சி பெற்றனர்....சில நல்லவர்கள் குரல் கொடுத்ததன் காரணமாக பணியிடம் தாள் 2க்கு 13,777 என அறிய வருகிறது......மேலும் 2014- 2015க்கு 3459 பணியிடம் இருப்பதாக சொல்லியவர்கள் 2013- 2014 பணியிடம் பற்றி சொல்லாதது ஏன்???தாள்2ஐ பொறுத்தவரை கொஞ்சம் துயரத்திலிருந்து மீண்டு வந்துள்ளோம்...
தாள் 1ன் நிலை:
2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் 12,596 பேரும் 5% மதிப்பெண் சலுகையால் 16,922 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.......
ஆனால் தாள் 1க்கு 938 பணியிடங்களை மட்டுமே அறிக்கையில் காட்டுவது இடைநிலை ஆசிரியர்களை வெந்த புன்னில் வேல் பாய்ச்சுவது போலத்தான் உள்ளது......
தாள் 1க்கு பணியிடம் அதிகரிக்கும் அதிகரிக்கும் என சும்மா இருந்தால் இலவு காத்த கிளி கதை போல் ஆகிவிடும்.......
முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் என்ற பழமொழி படி சிறு துரும்பாவது கிள்ளிப்போடுவோம்....
நாம் செய்ய வேண்டியது:
நம்முடைய கதறல்களையும் கண்ணீர்களையும் சிறு அறிக்கையாக்கி கொடுத்துள்ளேன் இதை அனைவரும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு (www.cmcell.tn.gov.in) ஆன்லைன் பெட்டிசன் கொடுக்கலாமே....
மேலும் உங்கள் சரியான கோரிக்கையெ நமக்காக சட்டமன்றத்தில் கேட்கும் பாலபாரதி MLA அவர்களின் மின்னஞ்சலுக்கும் அனுப்பலாமே......
BT,SGT,PG அனைத்து ஆசிரியர்களுக்காகவும் இதை நாம் Copy, Paste செய்வோம்......(Honourable Chief Minister madam....
Namaskaram to dear madam, who takes valuable incarnation, whenever and wherever Tamilians undergo problems.Time will ever speak your three years achievements, especially in education department.We never forget your kind services like free uniforms,cycles,laptops and scholarships.
Application submitted at the lotus foot of Living Saraswathi devi, who is doing vast uncountable developments in education department, compared to the golden lines "Tamilnadu the best land for education; Tamilnadu which yield Kamban".Around 72701 candidates have cleared TNTET 2013, including paper 1 and paper2. But there is only 13,777posts for paper 2 And 938 posts for paper 1..... Particularly there is very low posts for Tamil, Maths and Science departments.There is no way to express our painful feelings.
We find no words to express our mindfilled sorrows.Moreover as there is no proper notification for the posts of paper 1, many candidates are in the position of losing their lives.So we kindly beg you, our dear madam(the honourable chief minister) to interfere in this serious matter which includes the life of many candidates and increasethe number of vacancies with mercy, mainly for Tamil, Maths and Science.The life of us and our families is your timely decision. So please consider this life saving matter as early as possible.ByAll the 75000 Candidates who cleared TNTET 2013 and are waiting for posting around one year.)
அதிகரிக்கும் அதிகரிக்கும் என சும்மா இருந்தால் இலவு காத்த கிளி கதை போல் ஆகிவிடும்.......
முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் என்ற பழமொழி படி சிறு துரும்பாவது கிள்ளிப்போடுவோம்....
நாம் செய்ய வேண்டியது:
நம்முடைய கதறல்களையும் கண்ணீர்களையும் சிறு அறிக்கையாக்கி கொடுத்துள்ளேன் இதை அனைவரும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு (www.cmcell.tn.gov.in) ஆன்லைன் பெட்டிசன் கொடுக்கலாமே....
மேலும் உங்கள் சரியான கோரிக்கையெ நமக்காக சட்டமன்றத்தில் கேட்கும் பாலபாரதி அவர்களின் மின்னஞ்சலுக்கும் அனுப்பலாமே......
BT,SGT,PG அனைத்து ஆசிரியர்களுக்காகவும் இதை நாம் செய்வோம்......
Article
Mr P.Rajalingam ,
puliangudi,Tirunelveli.
THANK YOU MR .RAJALINGAM SIR VALTHUKKAL THANGAL MUYACIKU...
ReplyDeleteAnbu sir enakku vaalthu matum vendam sir.....pls online petition pannunga sir
DeleteMY Petition No
Delete2014/792703/VX
Dear All
DeleteTRB web site not working NOW
BUT
Search TRB web in Google
it show Paper II and Paper 2 provisonal mark list
because some think will be edited
Now working Sorry
DeleteIt will show TET Paper I 2013 Results
not show Provisional results For Paper I
DeleteMarichamy sir ippa enna solla varenga.......
DeleteRalingam sir my petition no is 2014/792719/UA
Deletesir good morning
Deletesir enno da tet paper 1 weitage 70 any chance for me. pls reply sir
Deleteநண்பர்களே 2014/792131/MC இது என்னுடைய ஆன்லைன் பெட்டிசன் நம்பர்...நீங்களும் உங்கள் ஆன்லைன் பெட்டிசன் நம்பரை பதிவிடவும்.....முதலமச்சரின் தனிப்பிரிவுக்கு மனுக்கள் குவியட்டும்....எத்தனை பேருக்கு நம்மில் உதவும் மனப்பான்மை உள்ளது என பார்ப்போம்.....
ReplyDeleteFriends see dinathanthi today.
DeleteSelvi balabharathi kelvikku...minister +2 marks neekuvadhu patri mudalvarin kavanathirkku kondu sellappadum endru padhil alithullar...
sir rajalingam grate job my no is Reference Number : 2014/792818/QN
Delete1 வருடமாக கல்விச் செய்தியை பார்த்ததற்கு 938 தான் மிச்சம்... நம்பிக்கையை இழந்தவனின் வேதனை கூற்று...
ReplyDeleteஎல்லாம் ஒருநாள் மாறும்.....நிச்சயமாக அதிகரிக்கும்
DeleteThis is my online petition Number Sir, Reference Number : 2014/792673/AA
ReplyDeleteRegards,
Nathiya.M
Nathiya sister ungalukku enathu siram thaazhntha vanakkam and thanks......
DeleteUnga friendsta itha pathi sollunga
Intha petition kku aethum reply varuma Rajalingam sir , next group 4 kku kooda prepare pana kooda mudiyala, paper 1 kku 938 kku pakavum rempa kastama irukku ,
DeleteKandippa 10 days reply varum sister......kavalapadathenga pls.....
DeleteRajalingam sir.... next group 4 exam eppo sir....
DeleteAdukulla indha coaching centres (vidiyal vellore) 8000 advertisements panna aaramichitanga.... unmai nilayai kooravum....paper1 vacant ethir paarthadhu thaan ...indha govt avargaloda suya laabarthirgaga 2012 pass panna ellorkum posting....ippo ? Ennoda brother age 49 (affected batch) low weitage... ini avar life? Avar ponnukae marriage mudichitar ippo poi +2 marks Paartha avar enna pannuvar....kadasi varaikkum private bus conductor ... indha maadiri neraya brothers pass panniyum use illama poyiduchae nu idha verukka aarambichitaanga....
Inga elanjeran and palani Sir rendu perum rombavae +ve irundhaanga....avargalyum yosikka vaithuvittadhu indha govt....
Elan sir 73% weitage extraordinary in ur community sir so neenga feel panna vendam....
Vidial vellore coaching centrekku money think only.......but nammoda vethana theriyala.....next paper 1kku posting mika mika mika kuraivu...
Deleteஎன்
Deleteஅருமை unknown சகோதரிக்கு அன்பு கலந்த நன்றி. உங்களை போன்ற நல்ல
சகோதரிகளின் இரக்கம் நிச்சயம் கடவுளுக்கு கேட்கும். உறுதியாக இதற்கு அவர்
பதில் கூறுவார் . நன்றி சகோதரி
Elanjeralathan Sir, Neengalum oru petition podalame neengalum paper 1 thaana
DeleteNathiya.M
அனுப்பும் வழி முறைகளை கூறுங்கள் நானும் மனு போடுகிறேன்...
DeleteSteb 1: www.cmcell.tn.gov.in
DeleteSteb 2: lodge your grievance
Steb 3: new user cleck! here
(Your full address entered) name father name address mail id ..etc
Steb 4: save your password
Steb 5: lodge your grievance
Steb 6: applied the copy past matter
Steb 7: save your online petition number
ஆசிரியை அவர்களுக்கு என் நன்றி
DeleteMr.RAJALINGAM SIR netru namaku kural kodutha mariyathaikuriya Balabharathi avargali kondu 2013-2014 vacany enna enbathai ketka solla mudiyuma?
ReplyDeleteGood Idea
ReplyDeleteராஜலிங்கம் நல்ல முயற்சி நானும் அனுப்பி உள்ளேன்..
ReplyDeleteஅனைவரும் ஒன்று கூடூவோம்...
DeleteThat is true ..poraduvom sir ..media ku pogum appathan ....
Deletemy petition no 2014/792687/ZM.
ReplyDeleteThank you very much sir.....unga TET friends Kitts sollunga....nammudaiya vaazhkaikaka
DeleteMr Rajalingam sir ,the said vacancy details are correct or wrong sir?
ReplyDeleteTrb web open ஆகவில்லை ஏதோ செய்தி வரபோகிறது.
DeletePavi sir next group 4 exam eppo sir?? Ungalukku therinja sollunga...
DeleteNext group4 exam calfare on Aug first week
DeleteRespected Rajalingam sir realy we all happy for this helping tendency
ReplyDeletemy petition number is 2014/792694/CZ
ReplyDeletetrb website not open...
ReplyDeletemy petition no: 2014/792697/PE rajalingam sir kandipa neethi kidaikuma sir?
ReplyDeleteKandippa sir
Deleteyes yes trb website is not open
ReplyDeleteits opening see properly
ReplyDeleteYES TRB WEB SITE NOT OPENING....... SOMETHING IS UPLOADED....WAIT & SEE
Deletesearch trb web in Google it show paper1 provisonal mark list
ReplyDeleteYes trb web didn't open.
ReplyDeleteஇப்போ open ஆகுது. ஆனா pap1 provisional list லாம் வரல சார்
ReplyDeletesir 938 post la mbc ku evlo weitage varaikum varum sir?
Deletethen evlo vacnt mbc ku varum..
pl reply me to my cell....8883579062..
pl sir dont forget.
D.T.Ed -2 yr waste
ReplyDeleteTET (2012,2013) STUDIES-2 yr waste
TET(CV,NOTIFICATION)-1 yr waste
tamilnadu govt spoil our present,past,future!!!!!!!!!???????
sorry I little confused...u
ReplyDeleteSUMMA VETTI COMMENT VITTU PETITION PODRA VELAIA PARUNGA
ReplyDeleteஎது வெட்டி comment
DeleteTHIS IS MINE 2014/792689/TR
ReplyDeletemohannraj unga weitage ku chance eruka? neenga above 75 thane!!!!!!!!!!!!!!
Deletembc ku evlo vacant varum?
ராஜலிங்கம் சார் உங்களுடைய. வழிகாட்டுதல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த பிரச்சினையை தொலைக்காட்சி மீடியாவிற்கு கொண்டு சென்றால் நம்முடைய அனைவரின் கதறல்களை இந்த ஒட்டுமொத்தம் சமுதாயத்திற்கும் கேட்குமல்லாவா?
ReplyDeleteGood idea sir ....
DeleteHi....thanjavur district.... clarification trichy la nadakka poguthu...yaravathu date and place paathu sollunga frnds....inga net open aaka matenguthu........pls
ReplyDeleteSir, 24th & 25th St John Westry Anglo Indian Hr. sec. School, Cantonment, Collector
Deleteoffice Road, Trichy.
Vijaya kumar chenni sir today case details sir
ReplyDeletepaper 1 ethukku relaxation kuduthanga athanal enna payan pls friends intha velai illai yenral vera good job kidaikkum be confident அப்படி என்னை நானே ஆறுதல் படுத்தி கொண்டாலும் என் மனம் ஆறுதலடையவில்லையே! நான் என்ன செய்வேன் ? நான் என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரும் தவறு TNTET தாள்1 ல் 109 மார்க் எடுத்தது தான்
ReplyDeleteyour weightage sir
DeleteHi
ReplyDeleteHi
DeleteWELL
ReplyDeleteநாம் யாருக்கு என்ன துரோகம் செய்தோம்
ReplyDeleteVijaya kumar chenni sir today case details .any changes will come .Please reply sir
Deletefriends my friend passed paper 2
ReplyDeletehe given to cv blit + dted ( but he finished also bed)
now new weitage system
hsc % - weitage
blit % - weitage
bed% - weitage ( hear why not come dted)
tet % - weitage
but he given to cv blit + dted
( hear bed = dted )
please anybody say ( is he going to correction?)......
My petition no: 2014/792757/GA
ReplyDeleteInnum athikamaaka petition different E.Mail ID-la irunthu anuppunga pls.....
ReplyDeleteEVERYTHING IS PROBLEM !!!
ReplyDeleteIf amma's style is followed, seniors are affected much.what to do???
EVERYTHING IS PROBLEM !!!
If karunanithi's style is followed, we get the job at the age of 55 years. Because 4,00,000 B.Ed are waiting.......
EVERYTHING IS PROBLEM !!!
If seniority weightage is given, seniors only be getting job, juniors will get less chance !!!
EVERYTHING IS PROBLEM !!!
Even though U.G TRB is intoduced , competition is so high. Because, 4,00,000 b.ed students are there in Tamil nadu. Every year 65,000 fresh b.ed candidates are coming out.
CM AMMA FRIENDS ANNUARA PEDITION ACCEPT PANNUNGA AND POSTING INCREASE PANNUNGA.THIS IS MY KINDLY REQUEST.
ReplyDeleterajalingam sir, yeppady cm celluku petition annuparathu sir yenaku help pannuringala, antha steps matum sollunga sir please
ReplyDeleteSteb 1: www.cmcell.tn.gov.in
ReplyDeleteSteb 2: lodge your grievance
Steb 3: new user cleck! here
(Your full address entered)
Steb 4: save your password
Steb 5: lodge your grievance
Steb 6: applied the copy past matter
Steb 7: save your online petition number
Any doupt call me.....
nandri Rajalingam sir.nenga kodutha reply ku migavum nandri.intha selection list la 60% yeduthavangaluku mun urimai valanga paduma?therinthal reply pannavum
Deleteஅன்பார்ந்த நண்பர் திரு. ராஜலிங்கம் அவர்களே,
ReplyDeleteதங்களுடைய இந்த முயற்சி வரவேற்கத்தக்கது, நானும் சிஎம் செல்லுக்கு பெட்டிசன் அனுப்பி உள்ளேன்.
பெட்டிசன் எண்: 2014/792772/OB.
நன்றி!
This is miss.balabharathi MLA E.mail ID
ReplyDeletemladindigul@tn.gov.in
Energy b ed dted nanbargal anaivarukkum energy vanakam Mr.rajalingam sir avaroda petition copy email pannunga rajiv3g@gmail.com
ReplyDeletepaper 1 mbc vaccant evalavu theriuma
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMy dear teacher samudhayangale namakku nam feelings share panra vaippu munbe irundhal Nam nammuudaiya nattukke udharanamaga irundhirukkalam nam innum thoongikondirundhal sudukattu pinamkooda nammai kandu pallai kattum adharku nalla munnodi rajalingam .nanbargale 800000 pettion cm cellukku ponal nam anaivarukkum vetri please friends namakku name degrade pannikka koodathu good to see dear friends encourage rajalingam
ReplyDeleteRajalingam sir nanum cm cellukku pep 1ku petition anuppiullen 2014/792816/me
ReplyDeleteRespected Rajalingam sir , cm cellukku petition annuppumpothu intha message I cut paste eppadi seivathu.evvllau perya msg type seithu than aganuma.
ReplyDeleterajendiran sir laptop enral contrl(ctrl c) key press pani next tab la cm id open pani (ctrl v) press pana easy past agum simple sir try u r best.
Deleteenglish comt select panitu ctrl c press pannanum sir i forgot.
Deletechallenging case against GO 71 position enna entru therinthavargal message publish seiyaum.
ReplyDelete