Jul 21, 2014
71 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Pinna enna m. .........kaga pep 1ku exam vachenga oru varusama kakka vachenga pep 1 candidates anaivarum ondru kooduom sagumvarai unnaviradham iruppom
ReplyDelete11 ஆண்டுகால கனவு வெறும் கனவாகவே போனதே ? ??
Deleteஇடைநிலை ஆசிரியர்களுக்கான வெய்டெஜ் மதிப்பெண் அடுத்த வாரம் வெளியிடப்படலாம்..டி.ஆர்.பி detail http://www.theinbornteachers.blogspot.in/
Deleteவெய்டேஜ் சரிபார்ப்பில்....பி.லிட்.பி எட் க்கு பதிலாக பி.லிட்.டி.டி.எட் சேர்த்துக் கொள்ளப்படுகிறது... detail http://www.theinbornteachers.blogspot.in/
Deleteis it true? where is god
ReplyDeletepaper la vara fake news a kuda irukalam..
ReplyDeletetrb ku call pani ketu mudivu edukalam
ஐயோ கடவுளே இது பொய்யா இருக்கணம் சாமி
ReplyDeleteஉண்மையாகவே இது பொய்தான்.
Deletehai mani sir pg news ethavathu theriuma sir...
Deletemani sir paper 1 vidivu kalam, eppo sir? kodumaiya iruku
DeleteKadaisiya arivikkapatta 3459 paniyidangalil dhana paper 1 teachers ku othukavillai nu porukanga.. Ungaluku thaniyaga ipodhu vacancy irukum Sir. DONT WORRY. DONT LOSE HOPE. Paper la vara 75% news poi dhan. Avargal laabathirku edhai vendumaanalum eludhuvargal. Kavalai pada vendam.
Deletesaravanan g sir, akalkutty t and balavani madam,
Deleteஉங்கள் அனைவருக்குமே ஒரே பதில்தான்.அது தெரியவில்லை என்பதே.
இந்த பச்சோந்திகளிலேயே தேர்ந்தெடுத்த பச்சோந்திகளாக இருக்கும் அரசியல்வாதிகளை ஒரு பிடி பிடித்து article எழுத வேண்டுமென்று ஆசை.ஆனால் நிலமை தடுக்கிறது.
என்ன செய்வது, இத்தனை பேர் அழுதும் அந்த அழுகை சத்தம் அவர்களது காதில் விழவில்லை என்பதுதான் நமக்கான சோதனை.
dhinamum varum weightage listugalum, idhu pondra seidhigalayum parthu parthu azhuvadharku kanner thuligal kuuda illai kangalil........................ idhai thaan UNARVU KOLAIGAL ENBARGALO?????????//
DeleteDear Mr Maniarasan
DeleteThe Govt. will not abruptly withdraw SG. Lack of the student strength is the reasons behind postpone in announcing the exact vacancies. The Govt. is the only responsible for those who completed SG and waiting employment. The Govt may take necessary step to attract parents to increase the strength. Nothing else will happen what mentioned in daily paper. Be cool friends
thanks trb next target groub 4 than
ReplyDeleteஇடைநிலை ஆசிரியர்களுக்கான வெய்டெஜ் மதிப்பெண் அடுத்த வாரம் வெளியிடப்படலாம்..டி.ஆர்.பி detail http://www.theinbornteachers.blogspot.in/
Deletedont torry be happy aug-15 to 18 posting conform.
ReplyDeletehello mani sir what about the pg final list sir please reply me
ReplyDeleteadd list vantha than final list varum friend
Deletedon,t worry aug-15 to 18 posting conform.
ReplyDeletehai saravanan g whichmajor are you?
ReplyDeleteeconomics friend
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteHi GS do u have get any additional mark do to the court correction questions.that 2 questions TRB ans is correct unfortunately court modified the ans this will leads to some selected candidates lost their job .
Deleteஆசிரியர் தேர்வு வாரியத்தின் புதிய குளறுபடி :
ReplyDelete.05 மதிப்பெண்கள் இலவசமா ?
// அரசு MBBS , ENGINEERING , B.Ed, M.Ed, TANCET சேர்க்கைக் கலந்தாய்வுகள் , நுழைவுத் தேர்வுகள் மற்றும் TNPSC உள்ளிட்ட இதர அரசுப் பணி நியமனங்களில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். உதாரணமாக MBBS கலந்தாய்வில் 198.75 CUT OFF மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவரின் CUT OFF எக்காரணம் கொண்டும் 198.8 ஆக முழுமை ஆக்கப்படாது, 198.75 என்று மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் (WITHOUT ROUNDING OFF). //
ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற “ ஆசிரியர் தகுதித் தேர்வில் “ வெற்றி பெற்று அரசுப் பணிக்குக் காத்திருப்பவர்களின் இறுதி மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ள்ளது. மேலும் வருகின்ற 30-07-2014 அன்று அரசுப் பணிக்குத் தேர்வாகும் ஆசிரியர்களின் பட்டியலை வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளது.
தேர்வர்கள் தங்கள் +2, இளங்கலை /இளமறிவியல்(B.A., B.Sc), கல்வியியல் இளைஞர் (B.Ed) மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் சதவீதத்தை இரு தசமத்திருத்தமாக சான்றிதழ் சரிபார்ப்பின் பொழுது அளித்திருந்தனர். தேர்வர்களின் மதிப்பெண் சதவீதத்தை “ வெயிட்டேய்ஜ் மதிப்பெண்களாக” மாற்ற ஆசிரியம் தேர்வு வாரியம் தவறான முறையை கையாளுகின்றது அல்லது வாரியம் பயன்படுத்திய மென்பொருள் தவறாகக் கணக்கிடுகின்றது.
அரசு MBBS , ENGINEERING , B.Ed, M.Ed, TANCET சேர்க்கைக் கலந்தாய்வுகள் , நுழைவுத் தேர்வுகள் மற்றும் TNPSC உள்ளிட்ட இதர அரசுப் பணி நியமனங்களில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். உதாரணமாக MBBS கலந்தாய்வில் 198.75 CUT OFF மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவரின் CUT OFF எக்காரணம் கொண்டும் 198.8 ஆக முழுமை ஆக்கப்படாது, 198.75 என்று மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் (WITHOUT ROUNDING OFF).
ஆனால் ஆசிரியம் தேர்வு வாரியம் பயன்படுத்தியுள்ள மென்பொருள் வெயிட்டேய்ஜ் மதிப்பெண்ணைக் கணக்கிடும் பொழுது புள்ளிக்குப் பிறகு ஐந்தோ அல்லது அதற்கு மேற்பட்ட எண்களோ வரும்பொழுது ஒரு தசம மதிப்பை தானாகவே கூட்டிக் கொள்கின்றது , இது தவறான நடைமுறையாகும் மேலும் அரசு விதி முறைகளுக்கு எதிரானது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த தவறான நடைமுறை படத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. (13TE63204905)
+2 மதிப்பெண் சதவீதம் 49.25 யை 4.93 வெயிட்டேய்ஜ் மதிப்பெண்களாகக் கணக்கிடுகின்றது. (.05 இலவசம் !), உண்மையில் இதன் வெயிட்டேய்ஜ் மதிப்பெண் 4.92 தான்.
.4 க்கும் .5 க்கும் உண்மையான வித்தியாசம் .1 தான் ....ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மென்பொருள் தானாகவே ஒரு தசம எண்ணைக் கூட்டிக் கொள்வதால் .4 க்கும் .5 க்கும் இடையில் வேறுபாடு .6 ஆக மாறிவிடுகின்றது.
.01 வேறுபாட்டில் அரசு ஆசிரியர் பணியை இழக்கக்கூடிய வாய்ப்பிருக்கும் நிலையில் .05 மதிப்பெண்களை இலவசமாக வழங்குவது எவ்வகையில் சரி? இம்முறை பெரும்பாலான தேர்வர்களுக்கு எதிராக அமைகின்றது. அரசு விதிமுறைகளைப் பின்பற்றி சரியான வழியில் “வெயிட்டேய்ஜ் மதிப்பெண்களைக்” கணக்கிட வேண்டும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் இதை உடன் கவனத்தில் கொண்டு “வெயிட்டேய்ஜ்” கணக்கிடும் முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பது 75,000 தேர்வர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நிறைமதி.
ஆசிரியர் , மதுரை.
paper 1... above 5000 only state seniority
ReplyDeleteChinnamarutu sir yar chonnnga
Deleteஎவண்டா சொன்னா state seniority nu
Deleteif SG teachers posting stop........
ReplyDeletefrom next academic year..........
1. ALL D.TED colleges should be closed.
2. many diet college LECTURES lost their job..
3. govt name will be spoiled.......
4.next election they wont support any parties..
( ethai ellam manasula vechukutu epadio 1000, 2000 vacancy create paniduvanga nama politicians,,,,,)
dont worry frnds....paper news is fake news...
dear administration
paper news thapa tha erukum nu therinchum atha kalviseithila potu
athuku apuram athu poiyaga tha erukum nu comments la soldrathuku..................
antha news ah podamalae erunthudalamae..........
dont mistake me.......
(entha news pathi uyira paricha mathiri erukum pala peruku....may be heart problem eruntha uyir poga kuda possibilities eruku...)
pl understand ur kalviseithi followers feeelings....
2013-14 placement are waiting to Paper1. So please dont believe any fake news...
Deletepaper1ku posting iruka illaya...?
ReplyDeleteUnga wtg?
DeleteDon't worry tet paper 1 brother &sister
ReplyDelete!!! All is well , condippaka next few days good news varum@@@@@@@
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteVijaya kumar chenni today case details. Go change aka vaipu eruka. 5percentage relaxation case ennaku hearing.
DeleteHai ..
DeleteVat abt u today cases?
Padikamale erunthirukalam...
ReplyDeleteDear Vijayakumar chennai sir,
ReplyDeletewhat about the court case against the weightage calculation... any improvement or they gave any direction?
physics friends ...
ReplyDeletetell me anyone How many tamil medium passed in 90 above....
what is good wtg for BC tamil medium....
plz kindly tell me
thank u
9944365674
Sankarraj Sir, Do you Know Physics caste wise passed candidate list
ReplyDeleteஆசிரியர் தேர்வு வாரியத்தின் புதிய குளறுபடி :
ReplyDelete.05 மதிப்பெண்கள் இலவசமா ?
// அரசு MBBS , ENGINEERING , B.Ed, M.Ed, TANCET சேர்க்கைக் கலந்தாய்வுகள் , நுழைவுத் தேர்வுகள் மற்றும் TNPSC உள்ளிட்ட இதர அரசுப் பணி நியமனங்களில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். உதாரணமாக MBBS கலந்தாய்வில் 198.75 CUT OFF மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவரின் CUT OFF எக்காரணம் கொண்டும் 198.8 ஆக முழுமை ஆக்கப்படாது, 198.75 என்று மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் (WITHOUT ROUNDING OFF). //
ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற “ ஆசிரியர் தகுதித் தேர்வில் “ வெற்றி பெற்று அரசுப் பணிக்குக் காத்திருப்பவர்களின் இறுதி மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ள்ளது. மேலும் வருகின்ற 30-07-2014 அன்று அரசுப் பணிக்குத் தேர்வாகும் ஆசிரியர்களின் பட்டியலை வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளது.
தேர்வர்கள் தங்கள் +2, இளங்கலை /இளமறிவியல்(B.A., B.Sc), கல்வியியல் இளைஞர் (B.Ed) மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் சதவீதத்தை இரு தசமத்திருத்தமாக சான்றிதழ் சரிபார்ப்பின் பொழுது அளித்திருந்தனர். தேர்வர்களின் மதிப்பெண் சதவீதத்தை “ வெயிட்டேய்ஜ் மதிப்பெண்களாக” மாற்ற ஆசிரியம் தேர்வு வாரியம் தவறான முறையை கையாளுகின்றது அல்லது வாரியம் பயன்படுத்திய மென்பொருள் தவறாகக் கணக்கிடுகின்றது.
அரசு MBBS , ENGINEERING , B.Ed, M.Ed, TANCET சேர்க்கைக் கலந்தாய்வுகள் , நுழைவுத் தேர்வுகள் மற்றும் TNPSC உள்ளிட்ட இதர அரசுப் பணி நியமனங்களில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். உதாரணமாக MBBS கலந்தாய்வில் 198.75 CUT OFF மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவரின் CUT OFF எக்காரணம் கொண்டும் 198.8 ஆக முழுமை ஆக்கப்படாது, 198.75 என்று மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் (WITHOUT ROUNDING OFF).
ஆனால் ஆசிரியம் தேர்வு வாரியம் பயன்படுத்தியுள்ள மென்பொருள் வெயிட்டேய்ஜ் மதிப்பெண்ணைக் கணக்கிடும் பொழுது புள்ளிக்குப் பிறகு ஐந்தோ அல்லது அதற்கு மேற்பட்ட எண்களோ வரும்பொழுது ஒரு தசம மதிப்பை தானாகவே கூட்டிக் கொள்கின்றது , இது தவறான நடைமுறையாகும் மேலும் அரசு விதி முறைகளுக்கு எதிரானது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த தவறான நடைமுறை படத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. (13TE63204905)
+2 மதிப்பெண் சதவீதம் 49.25 யை 4.93 வெயிட்டேய்ஜ் மதிப்பெண்களாகக் கணக்கிடுகின்றது. (.05 இலவசம் !), உண்மையில் இதன் வெயிட்டேய்ஜ் மதிப்பெண் 4.92 தான்.
.4 க்கும் .5 க்கும் உண்மையான வித்தியாசம் .1 தான் ....ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மென்பொருள் தானாகவே ஒரு தசம எண்ணைக் கூட்டிக் கொள்வதால் .4 க்கும் .5 க்கும் இடையில் வேறுபாடு .6 ஆக மாறிவிடுகின்றது.
.01 வேறுபாட்டில் அரசு ஆசிரியர் பணியை இழக்கக்கூடிய வாய்ப்பிருக்கும் நிலையில் .05 மதிப்பெண்களை இலவசமாக வழங்குவது எவ்வகையில் சரி? இம்முறை பெரும்பாலான தேர்வர்களுக்கு எதிராக அமைகின்றது. அரசு விதிமுறைகளைப் பின்பற்றி சரியான வழியில் “வெயிட்டேய்ஜ் மதிப்பெண்களைக்” கணக்கிட வேண்டும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் இதை உடன் கவனத்தில் கொண்டு “வெயிட்டேய்ஜ்” கணக்கிடும் முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பது 75,000 தேர்வர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Eama amali inum iyhe news pudichte irukinka venumna u go to this week for correction in ur district to clarify atha vitutu pota msh podayjinka it to confise for all
DeleteAfter two decimal how to calculate for ex. 7.9999 to 8.0 this is correct.
DeleteDon't give this type of comment.
Don't believe this fake news.
ReplyDeleteLikely govt wil announce paper 1 vacancies atleast around 1000. Though deployment happens in primary section & few schls closed due to less admission - govt separately hav paper 1 vacancies to b filled by this tet.
English paper 2 vacancies r going to highly raised (ONE PAPER 1 - SECOND GRADE vacancy in primary section - STD 1 - is converted to PAPER 2 VACANCY FOR ENGLISH B.T POST. To the betterment of starting ENG MEDIUM in primary schls this proposal is made last yr.
If this happens as ENG PAPER 2 B.T is appointed for STD 1 ENG MEDIUM GOVT PRIMARY SCHLS, Paper 2 English vacancies r highly increased.)
What abt other sub paper 2 vacancies position? Tamil & sci too low.
Only SPL TET Vacancies r filled only frm old tet notification alone or 'separate vacancy' is to b announced as separate tet is held for PWD candidates!
All r behind the screen. But only 9 days r remaining for the publication of final sel list of tet by july 30.
Expectations r high among tet examiners for the announcement of vacancy rise by our honourable CM in assembly soon.
There is no doubt atall it is fake news higher qualified teacher are not suitable for lower levels children that's why after complete 12th govt encourage to study teacher training
ReplyDeleteGovt. Enhancing English medium Classes / schools. Wait for next movements to SEC. GRADE POSTS.
ReplyDeleteMr.Sanjeevi neenga paper2 la pass panunathunala ungalukku favour ah ve solluringa , neenga enna
ReplyDeleteCM ah Education minister or TRB Officer , paper1 pass pannnunavangala patha ungalukku epti theriyuthu , aen antha 1000 vacant ah kooda neengale fill panikonga (paper2)
JEROME sir, siranjeevi sir pg asst. TAMIL
Deleterajalingam sir any news about sec.grade posting???????????????????????
ReplyDeletechennai vijaya kumar sir any news about case??????????????????????
உங்களின் வினாவிலேயே நிறைய விடை உள்ளதே......??????????
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteRajalingam sir today cases enna achu ??
DeleteNithya S ஏங்க பீதிய கிளப்புரீங்க
DeletePost Applied For: Mathematics
ReplyDeleteCommunity: MBC/ DNC
Total Weightage Mark assigned as per G.O.MS.No 71,School Edn(TRB) Dept.dt 30.5.2014: 72.41
Tamil Medium Reservation Claimed: No
Kindly advice for i can select or? ......
Too much?????
Deletewhy?
DeleteYou will get job 100% GT reservation.
DeleteVanji nadhan sir I m also mbc msthematics can I know u b er lon to wich dist
Deletechennai vijaykumar sir what about the go 71 cases
ReplyDeleteதகவலுக்கு மிக்க நன்றி சார்.எனக்கு 1 மதிப்பெண் கூடுகிறது சார்.
DeleteTELL TO YOUR FRIEND CIRCLE QUICKLY SIR..
Deleteதாள் 1 மாணவர்கள் என்ன தவறு செய்தோம்.
ReplyDeletePratap sir inborn teachers en open aga matingudhu
ReplyDeleteopen agum sir konjam full adress type pani try panunga..thank u..
ReplyDeleteகல்வி செய்தியே பரபரப்புக்கு அலையாதே,,,,,
ReplyDeleteAnniyan ambi don't worry ...Sgt postings ll b more than 3500. No 1 fake news created for popularity only by kalviseithi than any other education website. Till now they've never given a single correct news about vacancy. U may check it,,,.
ReplyDeleteSG post will appoinment based on State seniourity , Bcoz of High court Judgement. NO weitage. Any clarification call 9715568770
ReplyDeleteComing 30th surely not release the TET -II Selected List. Bcoz, Many cases against weitage & relaxsation . If list released , Reserve post for case appliyng candidates. Any body willing to put case against Relaxation contact 8344995901.
ReplyDeleteDear TET - I friends, 9715568770, Have some personal problem, Dont call plz. Instead of this no - call to 9442744144
ReplyDeleteTET - I friends, Dont call to 9715568770. Only contact Regarding State seniority in TET - I contact only - 9442744144.
ReplyDelete