TNTET - தேர்வு பட்டியலை விரைவில் வெளியிட முடிவு:வழக்குகள் மீதான தீர்வால் டி.ஆர்.பி., சுறுசுறுப்பு - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2014

TNTET - தேர்வு பட்டியலை விரைவில் வெளியிட முடிவு:வழக்குகள் மீதான தீர்வால் டி.ஆர்.பி., சுறுசுறுப்பு - தினமலர்

ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) விடைகளை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், முடிவுக்கு வந்ததன் காரணமாக,
ஆசிரியர் தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிடும் பணியில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சுறுசுறுப்பு காட்டி வருகிறது.கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் நடந்த டி.இ.டி., தேர்வில், இதுவரை, இறுதி பட்டியல் வெளியாகவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடைகளை எதிர்த்து, பல தேர்வர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்), தேர்வு தொடர்பாகவும், இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வு தொடர்பாகவும், 70க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல வழக்குகளில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிரான வழக்கு, முக்கியமானதாக இருந்தது.டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண், 60 மதிப்பெண்ணுக்கும், பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ, பட்டப் படிப்பு, பி.எட்., ஆகியவற்றில், தேர்வர் பெற்ற மதிப்பெண், 40 மதிப்பெண்ணுக்கும், 'வெயிட்டேஜ்' முறையில் கணக்கிடப்பட்டது. இதனால், அதிக பாதிப்பு ஏற்படுவதாக கூறி, வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில், பழைய முறையை ரத்து செய்து, புதிய முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்க, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார். எந்த முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்கலாம் என, தன் உத்தரவில், உதாரணத்துடன் சுட்டிக் காட்டினார்.அதன்படி, தேர்வர் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், தேர்வர் பெற்ற மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில், 'வெயிட்டேஜ்' கணக்கிடும் முறையை, தமிழக அரசு அறிவித்தது. இதற்கான அரசாணையும், மே 30ம் தேதி, பிறப்பிக்கப்பட்டது. இது, டி.இ.டி., பிரச்னையில், ஒரு தெளிவை ஏற்படுத்தியது.இந்நிலையில், தேர்வு விடைகளை எதிர்த்து தொடரப்பட்ட, 70க்கும் அதிகமான மனுக்கள் மீது, நீதிபதி நாகமுத்து, இந்த வாரத்தில் உத்தரவுகள் பிறப்பித்தார்.இதன் காரணமாக, டி.இ.டி., தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும், முடிவுக்கு வந்துள்ளன.இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:விடைகள் குறித்து, புதிய உத்தரவு எதுவும் எங்களுக்கு பிறப்பிக்கவில்லை. 'டி.ஆர்.பி., வெளியிட்ட விடைகள் சரியானவை' என, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.எனவே, தேர்வு பட்டியலை வெளியிட, இனி, எங்களுக்கு எந்த தடையும் கிடையாது.ஆசிரியர் தேர்வுக்கான, புதிய அரசாணையின் அடிப்படையில், விரைவில், தேர்வு பட்டியலை வெளியிடுவோம். அதற்கான பணிகளை, இப்போதே துவக்கி உள்ளோம்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

323 comments:

  1. GOOD MORNING TO SUCCESS TO ALL., ALL THE BEST ., RESPECTED TRB TEACHERS

    PLEASE FILL ALL VACANCIES 2012 - 2013 - 2014 RECRUIT SIR., PLEASE SIRS.,

    ReplyDelete
    Replies
    1. நல்ல செய்தியை வெளியிட்ட ஸ்ரீ நண்பர்க்கு நெஞ்சார்ந்த நன்றி நன்றி...

      Delete
    2. sathees eppadiyum october varaikum iluppanga

      Delete
    3. SATHEESH SIR PAPER 1KU LAST YR BACK LOCK VACANCY 400 FILL PANNUVANGALA. 2013~2014 VACANCY SERTHU FILL PANNUVANGALA SIR

      Delete
    4. endha expectation im vachu feel panadhinga,,,,,list vara annaiku dhan nichayam..... gud day frds

      Delete
    5. ரிச்சர்டு நண்பரே அக்டோபர் வரை இழுத்தடிக்க மாட்டர்கள் என்று கருதுகின்றேன்

      பழனி நண்பரே தாள் 1 பற்றி முழுமையான தகவல் தெரியவில்லை இருப்பினும் உங்களின் வெயிட்டேஜ் மற்றும் பிரிவுக்கு உறுதியாக பணி கிடைக்கும்...

      Delete
    6. velai'kum namakkum raasi illayo???? pala naatkalaga patni'yodu irukkirom.....

      Delete
    7. Dear Sri அவர்களே,
      தமிழுக்கு 2500 பணியிடங்கள் என்றால் பிசி பிரிவினருக்கு எந்த வெயிட்டேஷ் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது..? Please share Your thoughts-(It's for Your opinion only..)please....

      Delete
    8. Last 1 year ah TRB Kooma Stage la erundhanga pola... Adhanala ippa dhan surusuruppu vandhurukkunu solluranga... Anyway Congratulation for future teachers...
      one more Q for all friends.
      Name: G Vinoth Kumar
      Community: SC/ Paper 1
      Weight age: 66.03
      Seniority date: 27/02/2006
      Any chance for this weight age??? Pls share your comments friends pls........

      Delete
  2. May be next week final list released

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே அடுத்த வாரம் இறுதி பட்டியலை எதிர்பார்க்கலாம்...

      Delete
    2. It depends on the next weak judgement

      Delete
  3. Nalla kaalam peraka pothu
    Nalla kaalam peraka pothu samyyoooo

    ReplyDelete
  4. விரைவில் புதிய பட்டியலை வெளியிடுவோம் என்பதற்கு பதிலாக ஒரு தேதியை குறிப்பிட்டு இந்நாளில் வெளியிடுவோம் என்று சொல்லியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்போம்...

    ReplyDelete
    Replies
    1. தேதி குறிப்பிடபட்டு வெளியிடும் பழக்கம்
      TRB க்கு இருப்பதாக தெரியவில்லை...

      Delete
    2. கலைசெல்வன் சென்னை நண்பரே ஏதேனும் உறுதியான தகவல் இருந்தால் பதிவிடுங்கள்...

      Delete
    3. augestla than adutha yearkuum ulla posting calculate panni co office la irunthu palli kalvi thuraiku anuppuvanga so this sep or oct posting poduvanga

      Delete
    4. If you want date from trb the Date of birth calumn also blank

      Delete
  5. Replies
    1. நண்பரே உங்களின் புது வெயிட்டேஜ் மற்றும் துறை

      Delete
    2. GEOGRAPHY BC 60.83.FEMALE.

      Delete
    3. நன்றி நண்பரே...

      Delete
    4. SATHIS sir any chance to me

      Delete
    5. 100% உறுதியாக பணி கிடைக்கும் நண்பரே...

      Delete
    6. all tet canditates pray for maniyarasan sir.

      Delete
    7. சகோதரியே உங்களின் புவியியல் பாடத்தில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி உண்டு...

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. நன்றி சகோதரியே உங்களின் 7.30am வாசகம் ???

      Delete
    10. ஓ ! நானும் திண்டுக்கல் தான் சகோதரியே..

      Delete
    11. சகோதரியே
      எனது எதற்கு???? என்ற 7.34am வாசகம்
      உங்களின் 7.30am வாசகத்திற்கு பதில் தான்

      நீங்கள் தவறாக புரிந்து கொண்டு உங்களின் 7.33am வாசகத்தை நீக்கிவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன்...

      Delete
    12. mani sir wrote the article was very painfull.bz he has lot of family responsibilities.so only ipray for him

      Delete
    13. ஓ ! அப்படியா நன்றி சகோதரி...

      Delete
    14. SATHISH sir 63.2 english any chance for job

      Delete
    15. ஆங்கில பணியிடங்கள் அதிகரித்தால் வாய்ப்பு உண்டு நண்பரே...

      Delete
    16. sathees kumar sir 64.22 geography mbc female any chance sir?

      Delete
    17. புவியியல் பாடத்தை பொறுத்தவரை அனைவருக்கும் பணி உண்டு....

      காரணம்

      தேர்ச்சி பெற்றவர்களை விட காலியிடங்கள் அதிகம்

      Delete
    18. சதீஷ் நண்பரே, english mbc 69.53 dob 1982, any chance??

      Delete
    19. i also geography dept. thanks to satheesh kumar

      Delete
    20. செந்தில்வேல் நீங்கள் கேட்கவே தேவையில்லை

      உறுதியாக பணி உண்டு....

      நன்றி கவிபிரியா

      Delete
    21. நன்றி நண்பரே.

      Delete
    22. எல்லாருக்கும் நல்ல வார்த்தையில் ஆறுதல் கூற‌ பண்பட்ட மனம் வேண்டும் சதீஷ் குமர். அது உங்களிடம் உள்ளது. பாரட்டுதலுக்குரியது. வாழ்க வழமுடன்.. நீங்கள் எந்த துறையை சார்ந்தவர் என்று கூற முடியுமா? நன்றி........

      Delete
    23. புவியியல் துறையை சார்ந்தவர்கள் கவலை கொள்ள் வேண்டாம்... அனைவருக்கும் வேலை உறுதி...

      Delete
    24. நன்றி கவிபிரியா...

      நான் தமிழ்த்துறை எனது புது வெயிட்டேஜ் 65.95...

      Delete
    25. nambare 66.9 english bc 1984. is there chance for me.

      Delete
  6. EPa paru viraivil, viraivilnu.... one year a idha dhan soludhu trb .... oru date soli anaiku list varumnu solavendidhaney..


    ReplyDelete
  7. nanbarkale innum anaithu valakukalum mudiyavillai next weak innum tet sambanthmana caseses hearingu varuthu so wait and see the drama..........etc

    ReplyDelete
  8. வெற்று அறிவிப்பாக இருக்காமல் செயலில் இறங்க வேண்டும். 2013 tet நண்பர்களின் துயரம் களையட்டும்.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. oru periya comedy pa... next TET October layam.... candidates vera velaila irundha adha vitradhinga.
    .
    nenga 150 eduthalum viraivil job poduvanga minimum 1year maximum????? becoz TRB is so fast,..... best of luck frds

    ReplyDelete
  11. Eppadi sir case mudiyum intha wheghtage seniors-ku okva tetla100 eduthum velaivaipai ilappor ullargale nanbargale

    ReplyDelete
  12. History vacant 3750, mbc upto 58.55 sure chance

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. anand sir sekar sir am also history pls give ur ph no

    ReplyDelete
  15. Mr.satish Kumar MBC history 59.38 any chance for me please fly sir,,,

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக கிடைக்கும் நண்பரே
      உங்கள் துறையில்
      போட்டி குறைவு
      பணியிடங்கள் அதிகம்...

      Delete
    2. this is Anthony Sammy passed in paper 2 major PHYSICS weightage is 68.567 dindigul district BC COMMUNITY any chance to me mr sathees sir

      Delete
    3. உங்கள் துறையில் உங்களின் புதுவெயிட்டேஜ் சிறந்தது நண்பரே

      எனவே கண்டிப்பாக பணி கிடைக்கும்....

      Delete
    4. Satheesh sir unga wtg and department ena

      Delete
    5. தமிழ்த்துறை 65.95 ...

      நீங்கள் ?

      Delete
    6. hai sir English bc wtg 67.10 any chance to get ajob

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
  16. HISTORY candidates payapada vendam maximum namaku chances iruku

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சகோதரி
      உங்களின் புதுவெயிட்டேஜ் மற்றும் துறை

      Delete
    2. Hai I am history wait 56.71 MBC tamil mediam job kedaikuma

      Delete
    3. SATHISH sir 63.2 english major any chance for job

      Delete
    4. வரலட்சுமி உங்களுக்கு வாய்ப்பு எப்படி என்று தெரியவில்லை

      விஜய்குமார் ஆங்கில பணியிடங்கள் அதிகரித்தால் வாய்ப்பு உண்டு...

      Delete
  17. HISTORY candidates payapada vendam maximum namaku chances iruku

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Dharshini Medam எப்படி உறுதியாக சொல்லுகிறீர்கள்.

      Delete
  18. Jeya priya Medam Yenga irukinga nalla news sollunga

    ReplyDelete
  19. Dear friends its my kind reguest, remember we r future teachers and behave accordingly, and every single comment and attitude of us is been keenly watched by millions peoples including govt officials. So, please share only meaningful matters then we will get the mercy and kindness of everyone,be a role model and i wish all of u a bright life soon.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன் நண்பரே

      இருப்பினும் அந்த தகவல் கல்விச்செய்தியின் நடைமுறைக்கு ஒத்துவருமா என்று தெரியவில்லை
      ஒத்துவந்தால் மிக்க மகிழ்ச்சி

      Delete
    2. சொல்லுங்க நண்பரே

      Delete
    3. சதீஷ் நண்பரே, english mbc 69.53 dob 1982, any chance??

      Delete
  20. Yerkanave Final List Ready Akivittadu yendrargal

    ReplyDelete
  21. all the proess will be finished in july so we will get the government salary in august onwards hope for the best thank you

    ReplyDelete
  22. ELLORUM ETHIRPARTHA NALLA THAGAVALLAI ALITHA MR.SRI SIR MIKKA NANRI ANAITHU NANBARGALUM FINAL LIST IL SELECT AVATHARKU IRRAIVANAI PRAATHIPOM

    ReplyDelete
  23. YEPPA Varuva 5678910...

    .....Final list

    ReplyDelete
  24. Today Varum a Tomorrow varuma

    ReplyDelete
  25. JP mam, Please share subject wise added BT asst ?

    ReplyDelete
  26. Gud morning To All.gud News for All the passed canditates.Elanjera sir neega trichy Ya.

    ReplyDelete
  27. Dear Sri அவர்களே,
    தமிழுக்கு 2500 பணியிடங்கள் என்றால் பிசி பிரிவினருக்கு எந்த வெயிட்டேஷ் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது..? Please share Your thoughts-(It's for Your opinion only..)please....

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம்..
      2500 பணியிடங்கள் என்றால் BC க்கு 750 இடங்கள் இட துக்கீட்டில் ஒதுக்கப்படும்

      OC இல் 775 இடங்களில் BC பிரிவினர் 50% இடங்களை பெற்றால் 1100 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது . இதை கொண்டே நீங்கள் ஒரு முடிவுக்கு வர முடியும்...

      ஏற்க்கனவே கல்விசெய்தியில் நாம் பதிந்த விவரங்கள் இந்த பக்கத்தில் கிடைக்கும்

      http://www.kalviseithi.net/2014/06/blog-post_8.html

      Delete
    2. ஒரு சிறிய திருத்தம் நண்பரே

      ஒசி பிரிவுக்கு உரிய பணியிடங்களில் குறைந்தது 70% பணியிடங்களை பிசி பிரிவினர் கைபற்றுவர்...

      Delete
    3. நன்றி நண்பரே..! Sri & Satheesh...

      Delete
    4. sri sir and mani sir........ pg economicsla two question change pannirukanga athu enna questionu yarukavathu therinja sollunka pls. one question real balance effect propounded by answer already (d) now (a)&(d) both or correct answer solranka but conforma theriyala. pls therinja update pannunka.

      Delete
  28. B.Ed கல்லூரிகள் மாணவர்களை சேர்க்க புதிய வழிமுறையை கையாண்டு கட்டண கொள்ளையில் ஈடு பட்டு வருகின்றன. காரணம் அடுத்த வருடம் முதல் B.Ed இரண்டு வருடமாக மாறுவதாக ஒரு வதந்தியை பரப்பி வருகின்றன. இதனால் கட்டணத்தை 1,00,000 வரை உயர்த்தி உள்ளன.அனால் இந்த வதந்தி கடந்த ஆறு வருடங்களாக பரப்பினாலும் தற்பொழுது NCERT இரண்டு வருடமாக மாற்ற அரசிடம் அனுமதி கோரியுள்ளது எனவே தான் இந்த ஏமாற்று வேலை.
    அனால் இதை நடைமுறைபடுத்த நடுவண் அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. அவ்வாறு அனுமதி கிடைத்தாலும் அதை மாநில அரசுகள் நடைமுறைபடுத்த 3 ஆண்டுகள் வரை காலம் கொடுக்கப்படும்.எனவே வருங்கால ஆசிரியர் நண்பர்கள் அவர்களின் புரளியை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபடுகிரார்கள்.

    ReplyDelete
  29. Anybody knows pls economics qus clarify.

    ReplyDelete
  30. tamiluku 486 tan vacant so bc ku 71.5 irukkalam

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் குறிப்பிடும் காலிப்பணியிடம் பழையது, புதிய பணியிடப்படி 2500 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது..இதற்கு எந்த வெயிட்டேஷ் வரை கிடைக்கும் என்றால் தெறியப்படுத்துங்கள் நண்பரே..நன்றி.

      Delete
    2. தாங்கள் குறிப்பிடும் காலிப்பணியிடம் பழையது, புதிய பணியிடப்படி 2500 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது..இதற்கு எந்த வெயிட்டேஷ் வரை கிடைக்கும் என்றால் தெரியப்படுத்துங்கள் நண்பரே..நன்றி.

      Delete
    3. ஐயா, இயற்பியலுக்கு எத்தனை பணியிடங்கள் கூடியுள்ளது என்று தெரிந்தால் கூறுங்களேன்.

      Delete
    4. mannithu vidungal ungal nampikkai vellatum

      Delete
  31. Chemistry weightage ethu varaikum posting kidaikum pls tell

    ReplyDelete
  32. Weightage may be change so dont get more in your mind wait and watch bro.

    ReplyDelete
  33. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு. இவங்க அதிகாத்தில் விரைவில் என்ற வார்த்தைக்கு எத்தனை வாரங்களோ யார் கண்டது. கூடுதல் பணியிடங்கள் பற்றி யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள் நண்பர்களே.

    ReplyDelete
  34. History mbc passed 1379,1000 candidates get job

    ReplyDelete
    Replies
    1. thanking you sir.,
      one more question in case OC candidate option la BC ikku chance kedacha konjam weightage kuraiyuma?

      Delete
    2. Mbc weightage 58.55 chance, if vacant increased chance upto 56 history backlog vacanci is

      Delete
  35. 2013-2014 vacancy Add panuvangala

    ReplyDelete
  36. Dear friends Confidential

    My relative say,

    Education Deportment again giving to TRB nearly may be 2000 BT (Old vac. nearly 10800) post for this year appointment . But there is no vacancy increasing in P-I.

    But surly he says, 2013-14 vacancy also now determined. but 2013-14 vacancy list collected today on words, But he says, whether it included or not i don't know.

    Education Deportment ordered to TRB for giving final list before starting Assembly meeting.


    So that, They may prepare new final list.

    This is only I knowing after that sharing the news

    Please don't blame me.

    ReplyDelete
    Replies
    1. Madam final list இன்று வருமா??

      Delete
    2. mam.i m follow this site nearly 6 monts .some people did good job here.EX.maniarasan,sri & U ..... u r share so many info for us.who blame your's info and u. they don't have a manners.so don't worry these kind of people.continue this service for us.ALL THE BEST FOR UR JOB

      Delete
  37. Paper I ku sc la wtg ethuvarai kidaikalam.pls clarify my question.

    ReplyDelete
    Replies
    1. Mr.Elanjera sir what about paper 1? do you know paper 1 no of vacancies. My weightage in paper 1, 73.17 mbc any chance is there I am waiting your answer

      Delete
    2. சுந்தரம் சார் pap1 பற்றிய தகவல்கள் முழுமையாக தெரியல சார். vaccant பொறுத்துதான் ஒருமுடிவுக்கு வர முடியும் சார். உங்க wtg க்குலாம் jop தாராளமா கிடைக்கும்சார்

      Delete
    3. sir conforma kedaikum.............pl send ur tet mark.and date of birth

      Delete
  38. god please increas paper 1 vacancies.

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. can u pls stop ur blabbering.... we will belive official news only....

    ReplyDelete
  41. pap1 நண்பர்களே உங்கள்wtg பதிவிடுங்கள் 1 வாரத்தில் நமக்குள் ஒரு முடிவு எடுக்கலாம்.....

    ReplyDelete
    Replies
    1. my weitage 73.98 sir. mbc.tet mark 102. +2 89%. dted 79.33%

      Delete
    2. Elanjera sir my weitage is 63, SC any Chance with me ..replay pls sir my

      Delete
    3. paper-1 how many vancies Elan bro?

      Delete
    4. உதயகுமார் சார் pap1ல் அனைவருக்கும் வேலை கிடைக்க கடவுளை வேண்டிகொள்வோம்.. Gokulnath sdr no idea about vaccant...wat s ur wtg sir???

      Delete
  42. 07.07.2014 திங்கள் முதல் TRB,PG, TET,மற்றும் service cases by NEW JUDGES
    07.07.2014 திங்கள் முதல் TRB,PG, TET,மற்றும் service தொடர்பான வழக்குகள் ,புதிய வழக்குகளை
    சென்னையில் நீதியரசர் ஆர்.எஸ் இராமநாதன் அவர்களும், மத்ரையில் நீதியரசர் நாகமுத்து அவர்களும் விசாரிப்பார்கள்

    Note:
    http://www.tntam.in/2014/07/07072014-trbpg-tet-service-cases-by-new.html#more

    ReplyDelete
  43. இன்னும் வெயிட்டேஜ் சம்பந்தமான வழக்கு மதுரை கோர்ட்ல் உள்ளது. அதையும் திரு நாகமுத்து அவர்கள் முடித்து வைப்பார் என்று நினைக்கிறேன்.

    மேலும் பல வழக்குகள் சென்னையில் வரும் வாரம் பதிய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    ReplyDelete
  44. Excusme sir I am paper... 2 Tamil my new wt 66.17 tet mark 97 com:sc any chance for me...
    Pls yaaravadhu sollunga........

    ReplyDelete
  45. Hi boss ..the best coaching center for tn tet..???? 9629093050.....this is my number pls send me a sms ...

    ReplyDelete
    Replies
    1. you first tell which area do you want to study?

      Delete
    2. Around vellore or chennai sir....or any part of Tamil nadu....

      Delete
  46. aminiikku vera velaiye kidaiyatha???????????????????

    ReplyDelete
  47. எல்லோரும் தமிழுக்கு 2500 காலி பணியிடங்கள் என்று சொல்கிறீர்கள். அப்படீ என்றால் பிசிக்கு கட் ஆப் எவ்வளவு என்று தெரியபடுத்துங்கள்.

    ReplyDelete
  48. how many vacant in chemistry? i am bc 65.07 chemistry female chance irukka?

    ReplyDelete
    Replies
    1. kavin sir

      chem vac Back log =around 160+ 643 =803

      Delete
    2. Now small chance but increase in vac.minimum 100 -200

      Bright chance

      Delete
  49. Satish sir my wtg 61.4% English MBC any chance for me

    ReplyDelete

  50. Dear friends

    Recent news.

    2013-14 vacancy announced only Assembly section next year appointment.

    This is confirmed

    Old Vacancy only filled before Aug.

    Thanks

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. TET 2013(POSTING INCREASE AGA VAIPPU ILLAYA) AMINI

      Delete
    3. Anyboby knows how many for paper-1?

      Delete
    4. mam old vacancya fill pannave en evalo late pandranga ? final list sekiram vittu erunthalavathu vera velaiya parthu erukalam. tet la pass panna thala asingam than micham 1 year waste onnuthukum projanam ellama poiduchu

      Delete
    5. jaya priya mam na physics (BC) tet mark 97 new weight-age 65.5
      enakkau chance unda

      Delete
  51. sekar history vacancy 3119 only. you told 3750 it's ture msg. Tell me sir.

    ReplyDelete
    Replies
    1. vidunga parthiban,,,,,
      TRB subject wise vacancy solluvanga,,,,,,,,,,
      DON'T WORRY.....

      Delete
  52. jayapriya நண்பரே, english mbc 69.53 dob 1982, any chance??

    ReplyDelete
  53. My wet 66.54 english job kitaikkuma satheesh sir reply me

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பிரிவு
      தோழி....

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. கவலை வேண்டாம் செந்தில் மல்லி சகோதரியே

      கண்டிப்பாக உங்களுக்கு பணி கிடைக்கும்

      அனிதா நீங்கள் கேட்கவே தேவையில்லை பணி உறுதி

      Delete
  54. Dear Friend Satheesh kumar satheesh...
    Physics/65.04/BC/Tamil medium/Female chance irukka?
    Please reply.

    ReplyDelete
    Replies
    1. Nanri nanbare...
      What is the approximate BC cut off for Physics?

      Delete
  55. M.செங்கோடன் (SC) இயற்பியல் - மதிப்பெண் - 110 -வெய்டேஜ் 71.73 வேலைக்கான வாய்ப்பு இருக்கிறதா ?

    ReplyDelete
    Replies
    1. sir bright chance and get job nearly ur own place

      Delete
  56. my wg=69.20 papet-1 telugu medium
    any chance to get job
    any know total vacancy in telugu medium

    ReplyDelete
  57. Paper 2 Physics Wtg 66.7 tet mark 95 SC english medium chance irukka

    ReplyDelete
  58. jaya pirya madam, நீங்கள் ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு செய்தி சொல்கிறீர்கள். இந்த் செய்தியை யார் சொன்னது.

    ReplyDelete
  59. This comment has been removed by the author.

    ReplyDelete
  60. hai friends good events......., me 65, my fr 63, my fr 60, ny fr 58, all history
    9952182832

    ReplyDelete
  61. My Questions to CM CELL

    Grievance
    TO,
    TRB Chennai, and School education deportment.

    1.How many chemistry candidate passed in 2013 TET exam in above 90 Marks.

    2. How many above 90 TET marks candidate in BC, OC, MBC, SC and ST .

    3.Then how many Chemistry candidate above 66.00 weight age in TET 2013 exam as per the court new weightage method.

    Grievance Category:EMPLOYMENT - REGULAR EMPLOYMENT

    Petition Status: Rejected

    Concerned Officer:SCHOOL EDUCATION - SECY,TEACH.RECRUITMENT BOARD

    Reply : Rejected.

    The petitioner is informed that the process of selection for TET - 2013 yet to be finalized. Hence, the details could not be given at this point of time vide TRB Rc.No.379/TET/2014 dated 1.7.2014.

    Thanks friends

    ReplyDelete
  62. NAME-T.S.RAMARAJU
    SINIORTY-2010
    COMM-B.C
    D.O.B-1989
    TET MARKS-106(PAPER-I)
    WEIGHTAGW-69.2
    MEDIUM-TELUGU

    ReplyDelete
  63. Satheesh sir my wtg 73.29.eng major.bc.job kidaikuma?

    ReplyDelete
    Replies
    1. 200% உறுதியாக கிடைக்கும்....

      Delete
    2. dear sathis sir, maths 63 wtg , bc - female, job kedaikuma sri

      Delete
    3. sir......physics dptla evlo vacancy iruku sir........tamil medium vacancy evolonu slunga sir.....

      Delete
  64. Dear Friends, My Paper 1 weightage is 71.83 (BC -Female). If this is possible to get a job?
    How many vacancies for paper 1? please let us know anybody pls. thanks.

    ReplyDelete
  65. Marisamy sir chemistry 66.74 chance iruka solunga sir

    ReplyDelete
  66. Marisamy sir chemistry Bc 66.74 chance iruka solunga sir

    ReplyDelete
  67. hai friend pg economics two question changing athu enna questionu yarukavathu therinja sollunka pls. one question real balance effect propounded by answer already (d) now (a)&(d) both or correct answer

    ReplyDelete
  68. 272. 13PG11100414 .VENKADACHALAM T. M. SCA - T .27/3/1984. 90. SCA .T. Pls give me your mbl number or call me this no 9965444086.

    ReplyDelete
  69. sri sir and mani sir........ pg economicsla two question change pannirukanga athu enna questionu yarukavathu therinja sollunka pls. one question real balance effect propounded by answer already (d) now (a)&(d) both or correct answer solranka but conforma theriyala. pls therinja update pannunka.

    ReplyDelete
  70. s.suresh mbc english major Wtg 58% Can I get job?

    ReplyDelete
  71. JAYA MAM
    MATHS 70.16 BC ANY CHANCE FOR ME

    ReplyDelete
  72. Mari sir jaya mam chemistry bc 66.78 ku than chance irukunu sonanga athuthan enaku kastama iruku unga cell no kudunga.sir

    ReplyDelete
  73. Dear friend maths mark 103 wtg 70.60. BC candidate any chance

    ReplyDelete
  74. dear sathis sir, maths 63 wtg , bc - female, job kedaikuma sri

    ReplyDelete
  75. hai.....sri sir....tamil medium 20% ida odhukidu endral epadi calculate seivargal.....over all postingla 20% or ovvoru dptlaum 20% odhukuvangala koncham clr pannunga sir............

    ReplyDelete
  76. Satheesh sir , chem bc 65, chance irruka sir .next tnpsc ku prepare pannava pls tel me ?

    ReplyDelete
    Replies
    1. Mr rnr

      Small chance are there

      But some body told increase the Vac.
      Bright chances

      Delete
  77. jaya priya mam na kumar physics (BC) tet mark 97 new weight-age 65.5
    enakkau chance unda

    ReplyDelete
  78. Satheesh sir history mbc 58.75 tamilmedium chance irukuma?? pls reply

    ReplyDelete
  79. hello friends na physics (BC) tet mark 97 new weight-age 65.5
    enakkau chance unda

    ReplyDelete
  80. Friends, PGTRB Final List eppo varum nu sollunga please?

    ReplyDelete
  81. Mr.Sathis neengal epdi ungalukku job kidaikkum endru kurugirr pls stop this..

    ReplyDelete
  82. This comment has been removed by the author.

    ReplyDelete
  83. Maths Bc 65.2 chance iruka solunga sir?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி