TRB | PG Tamil Court Case Detail - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2014

TRB | PG Tamil Court Case Detail


TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (10.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள்

விசாரணைகடந்த வாரத்திலிருந்து முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் தினமும் விசாரணைப்பட்டியலில் இடம்பெற்றாலும் விசாரணை நிலையை எட்டவில்லை .முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் மீண்டும் இன்று (10.07.14) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.இவ்வழக்குகள் நீதியரசர் ஜெயச்சந்திரன் நீதியரசர் மகாதேவன் அடங்கிய அமர்வு முன் 31 வது வழக்காக விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

189 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ONLY THOSE VISIT HERE REGULARLY VISIT DO NOT PASTE THE ABOVE MATTER ALL THE COMMENTS IT IS IRRITATING

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Perumalaaaaaaaa tet Ku our mudivu illaya? Trb enna pantra yee nekku theriyalai ellam bhagavan seiyal naan bank work vettuteen nekku our vali sollluuuuuu

      Delete
  2. Gud morn My Dear PGTRB/ TET friends! Kindly request to u Don't publish any fake Vacant list Especially Jaya priya why are you publishing Every day one Fake news? who are u to do these kind of activity? Whether we got job or not? Its not a problem . Whenever we visit kalviseithi we feel irritating. Who are u? Are u CM of this State? Are u Educational Minister? Are U working in TRB? Or Government staff? If Educational minister Declare TET vacant list 2day means 2mrw Our CM Will say another list like these situation Don't try to be Queen of this kalviseithi. Bcoz many candidates crying & feeling sad When they read ur Comments. Ur always saying One CEO told , One official told !Who is he? Is he one of TET selection committe In Trb? If its true means just say his name. Can u Say? We would like to get official news from TNGOVT& TRB not From U. Hope u understand wht I told.Don't do same this Again. We are ready to accept the Result from trb! Whtever it may be? Don't mistake me Jayapriya's Followers. jayapriya madem Better u do Fortune teller job at street u Can earn Money! All the Best!

    ReplyDelete
    Replies
    1. very nice point .well said

      Delete
    2. ஜெயசங்கர் சார் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. உங்களுக்கு பிடிக்கவிலலை என்றால் படிக்காமல் விட்டு விடுங்கள். சரியோ தவறோ அவர்ரவர்களுக்கு தெரிந்த செய்தியை பகிர்கிறார்கள். அதில் நல்லது கெட்டது எது என்பதை நீங்கள் பார்த்துகொள்ளுங்கள். குறை சொல்லுவதை நிறுத்துங்கள்.

      Delete
    3. ஜெய்சங்கர் நண்பரே உங்கள் கருத்துகளை ஏற்புடையதே ஆனாலும் இருட்டறையில் ஒரு வருடமாக உள்ளவர்களுக்கு ஒரு வெளிச்சமாக சிலர் தங்களுக்கு கிடைத்த தகவல்களை பதிவிடுகிறார்கள் சில சமயம் அது வெறும் மின்மினி பூச்சி வெளிச்சமாக அமைந்துவிடுகிறது அதற்காக யாரும் தகவல் சொல்ல கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை

      தகவல் பதிவிடும் நண்பர்களே நீங்களும் கிடைக்கும் தகவல்களை உறதி படுத்தி வெளியிடுங்கள் பல ஆயிரம் பேர் உங்கள் கருத்துக்களால் மனதளவில் பாதிக்கபடுகிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்

      Delete
    4. ஜெயப்ரியா சகோதரியே/ (சகோதரரே!!!!!) உங்களால் ஏற்பட்ட சலசலப்பை பாருங்கள் தயவு செய்து உறுதியான தகவல்களை பதிவிடுங்கள் பலர் மனம் வெறுத்து உள்ளார்கள் தற்கொலை முடிவில் சிலர் பேசுகிறார்கள்

      PLEASE PUBLISH GENUINE NEWS ONLY DO NOT USE THE WORD HIGHLY CONFIDENTIAL THAT MAKES THE READERS VERY ANGRY

      Delete
    5. வணக்கம் வெங்கி சார்,நீங்கள் கணிதம் தமிழ் மீடீயமா? PLEASE SIR tell position maths tamil medium in mbc .உங்களுக்கு தெரிந்த தகவல் அளீத்தால் போதும் சார்.please i wait for ur reply.

      Delete
    6. சண்முகம் நண்பரே கணிதம் தமிழ் மீடியம் பொறுத்த வரை bc விட mbc பாஸ் செய்தவர்கள் அதிகம் என்று எனக்கு வந்த போன் கால் கள் மூலம் தெரிகிறது ஆகையால் mbc கட் ஆப் 65 இருக்கலாம் bc க்கு 63 இருக்கலாம் THIS IS MY OBSERVATION BASED ON THE PHONE CALLS AND INPUTS GIVEN IN KALVISEITHI WEIGHTAGE WORKSHEET SO DO NOT SCOLD ME IF MY OPINION GOES WRONG
      **********************************************************************************************
      இந்த தகவல் மேல் விவாதம் நடத்த நான் தயாரில்லை
      ******************************************************************************************

      கேட்ட கேள்விக்கு பதில் மட்டுமே

      Delete
    7. for more details about maths tamil medium send ur phone no to

      tetvetti@gmail.com i will call u

      Delete
    8. Maths community wise pass pannavanga yethana pernu therinthal sollunga

      Delete
  3. Jayashankar sir absolutely correct intha point anaivarukum

    ReplyDelete
  4. very nice sir, do not publish any fake news . your absolutely correct

    ReplyDelete
  5. ஜெயசங்கர் தோழரின் கருத்தை நான் ஆதரிக்கிறேன் தவறாக கருத்துகளை பதிவிடும் நண்பர்களே உங்கள் ஒருவரின்சந்தோஷத்திற்காக பலரின் மனதை வேதனைபடுத்துகிறீர்கள் நண்பர்கள்
    சதீஸ் மணியரசன் ராஜலிங்கம் வெங்கியின் கருத்துகள் சாியாக இருக்கும் எனநம்புகிறேன்

    ReplyDelete
    Replies
    1. சங்கராபுரம்.விழுப்புரம் மாவட்டம்.

      Delete
    2. Mr.Maniyarasan I am also in Sankarapuram near Taluk Office. Are you in Sankarapuram or near by village?

      Delete
    3. Mani sir nan chinnasalem.
      Village. Namasivayapuram
      Pls send mob no to my mail id. rlakthika@gmail.com

      Delete
    4. மணி sir என் wgt66.59 தமிழ் mbc வாய்ப்பு எப்படி

      Delete
    5. with in 10 days we will get job surely

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. திரு R.BALAN RAMANATHAN,

      உங்களின் கேள்விக்கு பதிலெழுதக் கூடாது என்பது என் எண்ணமல்ல.

      புரியாத மொழியில் அரைகுறையாக கிறுக்கி எழுதியிருந்தாலும் எப்படியாவது மனனம் செய்தாவது அது குறித்து கேட்கப் படும் கேள்விக்கு பதிலேழுதிவிடலாம்.

      ஆனால் உங்களின் கேள்விக்கு எதை படித்து எந்த ஆதாரத்தை வைத்து பதிலேழுதுவது?

      Delete
    8. Thiru mani sir prabagaran case enna dan achu sir reply please

      Delete
    9. Emgal kelvikum konjam badil ezudungalen please mani sir

      Delete
    10. Emgal kelvikum konjam badil ezudungalen please mani sir

      Delete
    11. மதுரை நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கின் நிலை குறித்து எனக்கு அவ்வளவாக தெரியவில்லை madam.

      ஆனால் அவரது வழக்கு இன்னும் விவாதத்திற்கு வரவில்லையென்று என்று நினைக்கிறேன்.

      தெரிந்து கொண்டு பதிலேழுதுகிறேன்.

      Delete
    12. உங்களுடைய பதில்
      ஊகமாக இருந்தாலும் பரவாயில்லை.நம்பிக்கை பிறக்கும்
      நண்பரே

      Delete
  6. Thanks My Dear Friends. One more thing Every one having equal rights to publish news here at the same time it should be true and u must write the source which where did u get it? All The best! My dear friends to job By Ur's Jayashankar TET candidate.

    ReplyDelete
    Replies
    1. yes you are correct Mr. Jahashankar. no one has any right to hurt other feelings.

      Delete
  7. I also agree your thoughts mr.jayashankar sir

    ReplyDelete
  8. I support to mr. Jaisankar thought. He all the ?s what i i want to ask.

    ReplyDelete
  9. all friends says only wrong information intha kalviseithil vacancies patri sollum nanparkale ungalukku engirunthu thagaval varukirathu trb chairman or cm ba or edu minister ivarkalil yaridamirunthu varukirathu my uncle worked in trb c2 section 18 years experience he said posting increase agum enru than sonnar so kalviseithiyil commend kudukkum nanparkale konjam parthu poi sollunka kuripitta alavu poi sollunka ok

    ReplyDelete
  10. Enna Comments Decrease ah Irukku

    ReplyDelete
  11. ஜெய்சங்கர் சார் ரொம்பசரியா சொன்னீங்க.நான் 1yrஆக கல்விசெய்தி படிக்கிறேன் .இங்கு பலரின் குமுறல்களை காணுகிறேன்.நான் தற்பொழது வேலூரில் ஒரு அரசு பள்ளி ஆசிரியர்.உங்கள் அனைவரின் நிலையும் நாங்கள் அனுபவித்தது தான்.நீங்களாவது உடனுக்குடன் பணி நியமனம் பற்றி ஏதாவது ஒரு தகவலை பெறுகிறீர்கள்.நாங்களெல்லாம் ஆசிரிய பயிற்சி முடித்து விட்டு 5 முதல்6 ஆண்டுகள் காத்திருந்தோம்.அரசு எப்பொழுது பணி நியமன அறிவிப்பு தரும் என செய்தி தாள்களை மட்டுமே நம்பி காத்திருந்தோம்.எனவே நீங்கள் மட்டுமே அரசால் அலைக்கழிக்கப்படுவதாக எண்ண வேண்டாம்.இது காலம் காலமாக நடப்பது தான்.உங்கள் அனைவருக்கும் வரைவில் பணி கிடைக்கும்.தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.அரசு பணி கிடைத்த பின்னும் இப்படித்தான் ஊதியம் பதவி உயர்வு பள்ளஅ சூழல் என ெல்லா இடங்களும் உங்கள் பொறுமையை சோதிக்கும்.அரசு எந்திரம் அபுபடித்தான் செயல்படும்.எனவே யாரும் மனம் தளர வேண்டாம்.அனைத் து வருங்கால அரசு ஆசிரியர்களுக்கும் தற்போது பணியில் உள்ள ொரு ஆசிரியரின் மனமார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. Hi sir just you have visit at www.kalvikkuyil.blogspot.com
      Because i am one of the visiter its very nice to compare to other thats why I have said to you.

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. Mani sir, my wtg 61.19 zoo any chance pls replay

    ReplyDelete
  15. Mr. Maniyarasan
    my wife tamil major 63.84 SC female Any chance ? TET mark 104
    please reply.

    ReplyDelete
  16. அன்பார்ந்த கல்விச்செய்தி நண்பர்களுக்கு.....
    தற்போது நண்பர் ஒருவர் டிஆர்பி அலுவலகத்துற்க்கு நேரில் சென்று உறுதிபடுத்தப்பட்ட தகவலானது.......
    இன்றிலிருந்து வரும் 18ம் தேதிக்குள் எந்த நேரத்திலும் செலக்சன் லிஸ்ட் வெளியிட தயாராக இருப்பதாக தகவல் வருகின்றன.......
    தரவரிசை பட்டியல் வெளியிட வாய்ப்பு இல்லையாம்...!!!!!!!
    அப்படியானால் த.பட்டியல் வெளியிடாததன் இதன் உள் நோக்கத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்....
    This is 100% true...... Not joke.,..
    இந்த தகவலை உறுதிப்படுத்த நீங்களே விசாரித்து கொள்ளுங்கள்.........

    ReplyDelete
    Replies
    1. thank you sir.. any idea about subject wise vacant list sir..

      Delete
    2. what is the difference between selection list and rank list?
      pls any one reply.

      Delete
    3. selection list will have only the selected people only as per the vacancy at the time

      Delete
    4. RAJALINGAM SIR ANTHA UK NOKKAM ENNA SIR

      Delete
    5. Rajalingam sir.. what about PGTRB appointment and special TET candidates

      Delete
    6. ராஜு நண்பருக்கு.......
      நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல!!!
      முக்காலம் அறிந்த கணியனும் அல்ல!!!!
      டிஆர்பி அலுவலர்க்கே இந்த கேள்வி புரியாத புதிர் தான்........
      இருந்தாலும் எனக்கு தெரிந்தவரை சொல்லுகிறேன் தாள் 2க்கு 13499 இடங்கள் இருக்கிறது......

      Delete
    7. trb ku new vacant list ellam edu department koduthurupanga.
      but assembly sectionku aparam than announce pannuvanga trb.
      final list released only after july 17.

      so all friends, be cool.

      Delete
    8. பழனி சார் அந்த உள்நோக்கத்தை வெளிப்படையாக சொன்னால் சில பிரச்சனைகள் வரும் அதனால் வேண்டாம்.....
      மாலைக்குள் உங்களுக்கே தெரிந்து விடும்.....

      Delete
    9. thank you so much sir... I agree with you sir..munivarkal ellam intha kalaththil illai thaan

      Delete
    10. trb rank list publish pannamal selection list matume publish pannuma?
      what is the next procedure of trb?

      Delete
    11. Rajalingam Sir paper 1 kku evlo vacant Sir, pls sir reply me, ungal pathilai ethir parkirom Sir

      Delete
    12. first rank list next selection list it's true tet the Trb but only selection list I'll come so all friends carefully
      t e t exam is money game

      Delete
    13. அவ்வாறு வெளியிட முடியுமா??? அப்படிப்பட்ட நடைமுறை உள்ளதா? தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தவும்

      Delete
    14. mudium.
      selection list matume velittu appointment vegamaga kodukkalam.
      because court casegalai avoid panna trb final list matum veli vidum.

      matravargal thangal cut off marksgalai therinthu kolla thani link matume trb velividum.

      eppadio oru mudivukku intha trb vanthal sari.

      Delete
    15. No, first advertisement next selection list

      Delete
    16. தரவரிசை பட்டியல் வெளியிட முடியாதாம் ஏனெனில் த.பட்டியல் வெளியிடுவதில் பல sikkal iruppathaka சொல்லுகிறார்கள் கண்ணதாசன் சார்......

      Delete
    17. advertisement ellam overnight thinathanthila vanthu anaike selection list vanthu after 4 daysla councelling,aparam ........ valakkam pola cases than.

      Delete
    18. கல்வி செய்தி நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான் வேண்டுகோள்......
      பணிநியமனம் கிடைக்க போகிறவர்கள் பணியெ செம்மையாக செய்யுங்கள்.......
      பனி நியமணம் கிடைக்காதவர்கள் அடுத்து ஒரு கடுமையான போட்டிக்கு தங்களை தயார்படுத்துங்கள்.......
      வெற்றி கிடைக்க குதிரை போல் ஓடு..!!!!
      வெற்றி கிடைத்த பின் குதிரையெ விட வேகமாக ஓடு.......

      Delete
    19. Tet exam "sikkal thaan"for Trb so exam cancel pannalaam how is it idea Mr. Rajalingam

      Delete

  17. மொத்தம் 20875 postings தானே ராஜலிங்கம் சார்

    ReplyDelete
    Replies
    1. ithu ena puthusa irukku.
      college prof,pg , sgt, bt ella vacantum sertha inthe no varalam.

      Delete
    2. Rajalingam PJuly 10, 2014 at 12:38 PM (மாலைக்குள் உங்களுக்கே தெரிந்து விடும்.....)
      ராஜலிங்கம் சார் மாலைக்குள் ஏதோ தெரியவரும்னு சொன்னீங்க . அது என்ன?

      Delete
  18. tntet paper ii candidates said,
    5% relaxation - politics.
    weitage system modified - politics
    new vacant announcement - politics.

    ellame arasiyal than.
    arasiyala ithelam satharanamapa.


    ReplyDelete
    Replies
    1. நண்பரே நீங்கள் சொல்லும் அரசியலுக்கு மக்கள் தந்த அங்கீகாரம் தான் 37
      .......

      Delete
    2. intha 5% relaxation 2013 tet announcementku munnare koduthu irukka vendum.
      athai seiyamal electionku munnal 5% relax votukkaka koduthathai than etrukolla mudiyala.

      In 2012 tet appointmentku munnal , cm idam oru reporter qn ketar.
      Qn: passing percent kuraivaga ullathe, marks relaxation kodupirgala mam?
      reply from cm: 90 marks eduthu epo job ku varangalo appo avargal panikku varattum .athuvarai thannai developpannatum.

      ithai ketathum hats off to cm endru ninaithen.


      but indraya nilai....... anaivarum arinthathe....

      thamathamaga edukkapadum deceisions - marukkapatta neethiku samam.


      dont mistake me to all.
      this is my think only.


      Delete
    3. சரியாக சொன்னிர்கள் நண்பரே......
      அம்மா அவர்களால் சென்னை கட்டிட விபத்திலிருந்து 27 நபர்களின் உயிரை தான் மீட்டார்கள்.....
      வேலை கிடைக்காத விரக்தியில் அழிவின் விழிம்பில் இருக்கும் லட்சக்கணக்கான என் ஆசிரிய நண்பர்களின் உயிரை உயிரோடு மீட்பாரா???????????????

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. meetathu 3500 meetpu kuluvinar nanbare....
      namma cm ammavuku advisory members tet matterla wrong decisiona kodukranga..
      viraivil ithaya theivam m.g.r. avargal namathu cm kanavil nallathai solanum endru pirarthippom.

      Delete
  19. Rajalingam sir prabagaran case patri yedavadu tagaval teriyuma ungaluku

    ReplyDelete
    Replies
    1. prabhakaran case dismiss agidum.
      because mr.nagamuthu judge judgement eluthitu than antha case pathi hearinguke pora...

      but bench court case is given some changes at present.
      wait and see.

      Delete
  20. Replies
    1. NO CHANCE TO PUBLISH TET FINAL LIST THIS WEEK.

      Delete
    2. Vijaya kumar Chennai sir appa eppa thaan tet list vara vaaippu ullathu thayavu seithu sollunka sir

      Delete
  21. Thiruntha mattinga iya
    Who told U iya today final list

    ReplyDelete
  22. How shall we know our weightage list without ranklist

    ReplyDelete
  23. Rajalingam sir neenga soluvathu nampalama sir ithuku mela poiyana thakavala ketka enaku manasu illai sir oruoru nalum manasu thanga mudiyala sir neenga sonnathathan namparen sir

    ReplyDelete
    Replies
    1. Please dont believe any other news only after assembly section trb will publish result

      Delete
    2. ரதி மேடம் உறுதி தான்......

      Delete
    3. நன்றி நண்பரே......

      Delete
    4. sateesh sir ராஜலிங்கம் sir இடம் கேட்டிர்களா ???/?

      Delete
    5. இன்னும் இல்லை சகோதரியே

      அனைத்து வினாக்களுக்கும் இன்னும் ஒரு வாரத்திற்க்குள் விடை தெரிந்து விடும் இருப்பினும் நான் அவரிடம் பேசிவிட்டு உங்களுக்கு சொல்கிறேன்.....

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. yanna comment sir pottinga parpathukul delete aagivittathu

      Delete
  24. பீஜி தீர்ப்பு வந்த பிறகும் ஆசிரியர் தேர்வு வாரியம் பீஜி இறுதி பட்டியல் வெளியிடாமல் இருக்கக்கூடாது.

    இது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

    எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் விவிரைவில் இறுதி பட்டியல் வெளியிட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Hi sir just you have visit at www.kalvikkuyil.blogspot.com
      Because i am one of the visiter its very nice to compare to othet

      Delete
  25. அரசியல் ஆடுகளத்தில் டெட் விளையாட்டு பொருளாக மட்டுமே பார்க்கப்படுகிறது தேர்வு எழுதி பாஸ் ஆனவர்களுக்கு உயிர் மற்றும் குடும்பம் இருப்பது மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தெரியவில்லை என நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. absolutely correct sir...


      but elloraium satisfy panna vacancy increase pannuvanga endru ninaikren.

      Delete
  26. உங்கள் கருத்து உண்மை தான் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  27. 61.97 bcm major english any chance

    ReplyDelete
  28. எது நன்றாக நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்ற நம்பிக்கையில்...............

    ReplyDelete
  29. இந்த மன குமுரல்கள் அடுத்து வரும் எலக்சனில் நிச்சயமாக எதிரொலிக்கும் என எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Madurai court LA case pootta prabakaran nee

      Delete
  30. இந்த மன குமுரல்கள் அடுத்து வரும் எலக்சனில் நிச்சயமாக எதிரொலிக்கும் என எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தமிழர்களுக்கு தொண்டுத் தொட்டு இருக்கும் நோய் “மறதி”. ஆகவே இங்கு எதுவும் எதிரொலிக்காது.

      Delete
  31. RAJALINGAM SIR Heart beat over agi vitathu unga comments paathu payama iruku sir selection list a ninacha ellarum satisfaction agara mathi list varanum sir ivlonal romba confident a iruthen but ippa any way adutha examku prepare panna ready agavendiyathuthan sir ......KALVISEITHI FRIENDS............ ETHU NADANTHALUM I MEAN UNGALUKU POSTING KIDACHALUM KIDAIKATINALUM ATHA PATHI FEEL PANNATHEENGA KADAVUL NAMAKU ELLA THIRAMAIKALAIUM KODUTHULLAN ATHA NAM PAYANPADUTHI ITHAI VIDA NAMAKU ETHO PERIYA ALAVILANA LIFE IRUPATHAL THAN INTHA VETRIUM THOLLVIUM ............ NAN KALVISEITHIL ENTER ANATHU HARI SIR NALA APPARAM NIRAYA NALLA FRIENDS kidachanga THEN SANTHOSAMANA SANDAIKALUM MARAKAMUDIYATHATHU ORU KALLORI ANUPAVAM POLA. ANAITHU NANBARGALUM PIRIYA POGIRARGAL Friends ungaluku job vanthutalum kandipa kalvi seithiyai maranthu vidatheergal

    ReplyDelete
    Replies
    1. கல்லை சுமப்பவனை விட......
      கனவுகளை சுமப்பவனுக்கே வலிகள் அதிகம் என்பார்கள்..,...
      கண்ணில் வரும் கண்ணீர் என்றாவது ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையோடு அடுத்த சோதனைக்கு கடந்து செல்வோம் தர்ஷினி மேடம்......

      Delete
    2. Rajalingam sir your comment 100%correct

      Delete
    3. SELECTION LIST MATUM VANTHALUM,,,,,,,
      KUDAVE WEIGHTAGE MARK THAN VARUM DON'T WORRY

      Delete
    4. ராஜலிங்கம் சார் மாலைக்குள் ஏதோ தெரியவரும்னு சொன்னீங்க . அது என்ன?

      Delete
    5. Rajalingam PJuly 10, 2014 at 12:38 PM (மாலைக்குள் உங்களுக்கே தெரிந்து விடும்.....)
      ராஜலிங்கம் சார் மாலைக்குள் ஏதோ தெரியவரும்னு சொன்னீங்க . அது என்ன?

      Delete
    6. Sir naan maalaikkul therinthuvidumnu sonnathu antha commenroda ull nokkatha sonnen....

      Delete
    7. OK SIR NAN THAN THAPPA ARTHAM PANNIDAN INNU NENAIGARAN..,

      Delete
  32. Rajalingam sir pg economics key changing question patri therinthal solluingal sir....

    ReplyDelete
  33. my new waitage 67.39% tamil major Bc can i get job??????????? please anyone reply me........

    ReplyDelete
  34. Rajalingam PJuly 10, 2014 at 12:38 PM
    பழனி சார் அந்த உள்நோக்கத்தை வெளிப்படையாக சொன்னால் சில பிரச்சனைகள் வரும் அதனால் வேண்டாம்.....
    மாலைக்குள் உங்களுக்கே தெரிந்து விடும்....
    indru malaikula?
    Yena theriyum?
    Please ?

    ReplyDelete
  35. MANOHARAN SIR eppadi photo display panreenga

    ReplyDelete
    Replies
    1. Sister Google + LA poi onka account LA profile picture ra create panunga

      Delete
  36. my new waitage 67.39% tamil major Bc can i get job??????????? please Rajalingam sir sollunga..............

    ReplyDelete
  37. RAJALINGAM SIR nan M.A.,M.Ed.,M.phil.,complete panni iruken DIET Exam ku enna qualification venum 5 years teaching exp kandipa irunthal than exam atd panna mudiuma sir

    ReplyDelete
    Replies
    1. Any TTI and B.Ed college la 5year E.C vangi vachukonga madam.....

      Delete
    2. ராஜலிங்கம் சார்,பிசிக்கு கடைசி வெயிட்டெஜ் எவ்வளவு என்று கேட்டு சொல்லுங்கள் தமிழுக்கு. இதே போல் ஓவ்வொரு பாடபிரிவுக்கும் தெரிந்தால் சொல்லுங்கள்.

      Delete
    3. ராஜலிங்கம் சார் மாலைக்குள் ஏதோ தெரியவரும்னு சொன்னீங்க . அது என்ன?

      Delete
  38. KALVISEITHI NANBARKALUKU IRRAIVAN ELLUTHI VAITHA VIDHIYAYAI YAARAL KOORAMUDIUM YAR YAR SELECT AGI ULLARGAL ENPATHU YARUKUME THERIYATHA ONRU

    ReplyDelete
    Replies
    1. yen ippadi madame....
      neengale mudivu pannitingala.........

      Delete
    2. இறைவன் எழுதிவைத்தானோ இல்லையோ... நாம் உழைக்காமல் உறுதியாக பணிநியமனம் பெற முடியாது...

      Delete
    3. என்னமாதிறியான உழைப்பு இனிமேல் ஸ்ரீ

      Delete
  39. VALLIYIN VETHANAIYAI UNNARA MUDIKIRATHU SIR

    ReplyDelete
  40. DEAR ALL TET.......... DONT WORRY BE HAPPY...... THIS TET AND UPCOMMING TET ARE GREAT OPPORTUNITY TO US. SO IN PREVIOUS GOVT FOLLOWS ONLY SENIORITY. THEN HOW CAN BE POSSIBLE FOR JOB TO JUNIORS. SO THING WELL AND DO THE BEST IN NEXT OPPORTUNITY. THOSE WHO ARE IN LOW WTGS BE READY FOR NEXT EXAM. SO DONT WORRY AND DONT WASTE YOUR TIMES TO COMMENT HERE.

    ReplyDelete
  41. Any zoology candidate claryefie my dubt how many vacant for zoology?
    How many zoology candidate passed from tet pls reply....

    ReplyDelete
  42. ராஜலிங்கம் சார் மாலைக்குள் ஏதோ தெரியவரும்னு சொன்னீங்க . அது என்ன?

    ReplyDelete
    Replies
    1. sir that matter is confidential RESULT VARA ELLORUM PRARTHIPOM

      Delete
  43. Mbc female wdg 65.22 tamil any chance

    ReplyDelete
  44. Rajalingam sir satheesh sir paper1ku yevala vacant irukumnu sollunga sir pls

    ReplyDelete
  45. bc 67 cut off until get job eng major.
    bcm 65 cut off
    mbc 65 cut pff
    sc 64 cut off
    sca 63 cut off
    st 61 may be 62 get job dont worry frnds

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Mr. Rajalingam sir zoology ku chance iruka my wtg 61 19 pls sollunga sir

      Delete
  47. Special tet revised result came in trb website

    ReplyDelete
  48. Pg selectin result came frs c all the best

    ReplyDelete
    Replies
    1. வரலீங்கோ>?

      Delete
    2. Athu new link thana sir date parunga aparam notification a read panuga

      Delete
  49. Replies
    1. TRB WEB LA ONNUM VARALIYE VINCIA

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  50. Major english pap-2 wt 63.74 and pap-1 wt 64.40 any chance plz tell if anyone knows.gd evng to all

    ReplyDelete
  51. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Rajalingam சொன்னது சரிதான் Spl tet revised list வந்திருக்கு ராஜலிங்கம் சார் கோவமா இருக்கீங்களா

      Delete
    2. What maalaikkul தெரிந்துவிடும்

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Rajalingam உண்மையிலயே நீங்க பெரிய ஆளுப்பா.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. U don't give attention to such funny people. Ur way is steady

      Delete
  52. Rajalingam sir rank list vittathana namakku unmaiana nilai therium ...itharku ungaludaia opinion ..?rank list publish pandalaina tet passed candidates itha accept pannikuvangala brthr?

    ReplyDelete
    Replies
    1. ராஜலிங்கம் sir நன்றி .

      Delete
    2. Sry brthr i havnt ur number...k tel me onethng is that true news sir?
      If it s true means i realy disappointed brthr...

      Delete
  53. Rajalingam sir paper 2 tamil majorku bc cut off ????????????? please tell mee...

    ReplyDelete
  54. HAI SATHIYARAJ.T ZOOLOGY 2013 TET PASS CANDITATE 405(last cv num).

    ReplyDelete
  55. Dear Rajalingam sir...
    phy/tamil medium/female/mbc/wtg sollunga sir pls.......therinthal aduttha velayaa pakkalam sir

    ReplyDelete
  56. Zoology pass candidate 405(RTI).....
    Zoology posting 680......
    All the best sathiyaraj

    ReplyDelete
    Replies
    1. Thank u very much mr.rajalingam sir. Well don contineu u r work sir

      Delete
    2. rajalingam sir how many posting in geography?

      Delete
    3. Geography pass candidate -526(RTI)
      Geography first surway posting -1001
      Geography second surway posting-1171
      So anyway u r selected sir...
      All the best

      Delete
    4. thank you for your valuable information rajalingam sir.

      Delete
  57. ராஜலிங்கம் மற்றும் சதீஸ் நண்பர்களே நைட் டெட் பைனல் லிஸ்ட் வரப்போகிறதா?

    ReplyDelete
    Replies
    1. சாந்தி மேடம் எப்போ என்ன நடக்குதுனு தொியல மேடம்

      Delete
  58. This comment has been removed by the author.

    ReplyDelete
  59. Ramesh sir
    SPL tet CV 16 th
    Artham enna
    16 varai tet selection list kadayadhu

    ReplyDelete
    Replies
    1. தோழி நித்யா நம்ம Government எப்போ எதை செய்யும்னு யாருக்குமே தொியாது தேர்தல் வந்தபோது 5% Relaxation கொடுத்ததுபோல் இப்போது சட்டசபை நடக்குது அதனால்தான்

      Delete
  60. This comment has been removed by the author.

    ReplyDelete
  61. Respected Rajslingam sir....what about physics reply pls

    ReplyDelete
  62. rajalingam sir how many posting in maths? pls reply

    ReplyDelete
  63. my friends are so vex.they are only depand the trb board.they gettting more marks above115 in tet 2 paper.pls any body know the result.kindly rebly me

    ReplyDelete
  64. Rajalingam sir tamilku last cut off???????????? please tell me sir....

    ReplyDelete
  65. when the cv for special tet candidates?
    rajalingam sir, when the selection list will be release?
    i got 63.83 in maths major, BC,female. wat about my position , dont get tensed anybody please just anybody tell ur thought.

    ReplyDelete
  66. Rajalingam sir. How many vacancy in English major .how many cantitates passed in SCA plss reply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி