காரைக்குடி கல்லூரி மாணவிகள் 110 பேர் மகிழ்ச்சியுடன் கண் தானம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2014

காரைக்குடி கல்லூரி மாணவிகள் 110 பேர் மகிழ்ச்சியுடன் கண் தானம்!

பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்பார்கள்; அத்தகைய பெண்கள் தங்கள் கண்களை தானம் செய்தால்...?! -"ஒரு ஸ்வீட் ஸ்டாலே, ஸ்வீட் சாப்பிடுகிறதே, அடடே ஆச்சர்யக்குறி!" என்பது போல் தித்திப்பான செய்தி தானே...!
undefined

கண்கள் நமக்கு இயற்கை கொடுத்த அற்புதமான உறுப்பு; கண் பார்வையின் மூலம் உலகம் நமக்கு எளிதாக அறிமுகமாகிறது. இயற்கையை ரசித்து சிலாகிக்க, நமது பணிகளை நாம் உடனடியாக செய்யவும், அனைத்து வேலைகளுக்கும் நாம் கண்ணின் உதவியை நாடுகிறோம். இப்படி ,வாழ்வில் ஒளிமூலம் ஏற்படும் நிகழ்வுகளை காட்சிபடுத்த நமக்கு உதவுகிறது கண். இதனால் தான், கண்களை அதிகமாக உவமைப்படுத்தி இருக்கிறார் வள்ளுவர்.

உலகில் 43 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிழப்பால் அவதிப்படுகின்றனர். இதேபோல் நம் இந்திய நாட்டில் 10 லட்சம் மக்கள் கருவிழி நோயால் பார்வை இழந்துள்ளனர். ஆனால், நம் நாட்டில் ஆண்டொன்றுக்கு இருபதனாயிரம் பேர் மட்டுமே கண் தானத்தால் பார்வை பெறுகின்றனர். எஞ்சியவர்களின் நிலை முற்றிலும் கேள்விக்குறியே.

இதை உணர்ந்த காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியை சேர்ந்த 110 மாணவிகள் மற்றும் 10 பேராசிரியர்கள், கண் தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், ஒருவரின் கண் தானத்தால் இருவர் பலனடைய வேண்டியும், தங்களின் கண்களை தானம் செய்ய முன் வந்துள்ளனர்.

இதுகுறித்து கண் தானம் செய்த கல்லூரி முதல்வர் ஹேமமாலினி கண் தானம் பற்றி கூறும்போது, ''நானும் கண் தானம் செய்துள்ளேன். கண் தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவிகளிடமும் அவர்களின் பெற்றோரிடமும் எடுத்துக் கூறினோம். கண் தானத்தின் சிறப்பினை உணர்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண் தானம் செய்ய ஊக்குவித்துள்ளனர்.

இதை விளம்பரத்திற்காக நாங்கள் செய்யவில்லை, மனமுவந்து மகிழ்ச்சியோடு வழங்கியுள்ளோம். கண் தானம் செய்யும்போது, கருவிழி எனப்படும் கார்னியா பகுதி மட்டும்தான் தானமாக பெற்றுக்கொள்ளப்படுகிறது" என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

கண் தானம் செய்துள்ள எம்.எஸ்.சி. இறுதி ஆண்டு படிக்கும் மாணவி சிவரஞ்சனி கூறும்போது, ''நாம் இறந்ததிற்கு பிறகு இந்த உலகத்துக்கும், நம் சமுதாயத்துக்கு எதை விட்டு செல்கிறோம் ஒன்றுமே இல்லை. ஆனால், நாம் கண் தானம் செய்வதால் நம் கண்கள் மூலம் இந்த உலகத்தை இருவர் பார்த்து ரசிக்க வழிவகை செய்கிறோம். கண் தானம் செய்ததன் மூலம் எனக்கு ஒரு திருப்தி கிடைத்துள்ளது. இதுவே எனக்கு போதும்" என்றார் பெருமையுடன்.

இதேபோல் பி.காம் முதலாம் ஆண்டு மாணவி சுபஸ்ரீ கூறும்போது, ''எங்கள் கல்லூரியை சேர்ந்த 120 பேர் கண் தானம் செய்துள்ளது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கண்களை ஒருவர் இறந்த ஆறு மணி நேரத்துக்குள்ள எடுத்து பயன்படுத்த வேண்டும். ஹெச்.ஐ.வி., ஹெபடைடிஸ்-பி தொற்று இருப்பவர்கள் தவிர்த்து மற்றவர்கள் கண் தானம் செய்யலாம்" என்று கண் தானம் பற்றிய தகவல்களை கூறினார்.

கண் தானத்தால், பார்வை இழந்தவர்கள் இந்த உலகத்தை பார்க்க உதவ முன்வந்துள்ள இந்த செட்டிநாட்டுப் பெண்களுக்கு சபாஷ் போடலாம் தானே...!

மாரிமுத்து மணிகண்டன்
(மாணவப் பத்திரிக்கையாளர்)

83 comments:

  1. M.....appram friends
    Ellarum enna panreenga
    Iyo enakku irukura ore entertainment kalviseithi comments pakradhu mattumdhane.... En ipdi pandreenga friends....

    ReplyDelete
    Replies
    1. hello sir.....i like your comments very much....because you delights us in the time of tension....by your fun...i like your comment vinai vithaithavan...pls once again send that

      Delete
  2. Shall we expect sweet news today?

    ReplyDelete
    Replies
    1. அன்பிற்குரிய வேல்முருகன் அவர்களே...இரண்டாவது பட்டியல் பற்றி முழுமையான விபரமோ...உறுதியான தகவலோ இன்னும் வெளிவரவில்லை...அது பற்றி சிறு தகவல் தெரிந்தால் கூட நிச்சயமாக பதிவிடுகிறேன்......ஆனால் இரண்டாவது பட்டியல் உறுதியாக வெளியாகும்......

      Delete
  3. Ippadhan en mobile la comment panna mudiyudhu thanks to kalviseithi

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Friends any possible to B.T. 2nd list

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Expected counselling date sep 2 from ceo office anybody confirm this whether it's true or not

    ReplyDelete
  8. அருமை சகோதரிகளே.வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  9. நாங்கள் யாருடைய உரிமையும் பறிக்கவில்லை எங்களின் உரிமைக்காக போராடுகிறோம்.....

    வெய்ட்டேஜ் முறை மாறும் நியாயம் வெல்லும் காலம் வெகு தூரம் இல்லை....

    வெற்றியோடு சென்னை திரும்புவோம் இல்லையேல் அநாதை பிணங்களாக சென்னையில் கிடப்போம்.....

    வெயிட்டேஜ் முறை ரத்து செய்யும் வரை போராட்டம் ஓயாது. யாரும் சிறிதும் தயக்கம் கொள்ளக்கூடாது. எங்கள் போராட்டம் அறவழியில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    அலைகடலெண திரண்டு அனைவரும் வாரீர் நண்பர்களே.

    சென்னையில் மாபெரும் தொடர் உண்ணாவிரதம் இன்று வெற்றிகரமாக 5வது நாளாக தொடர்கிறது...
    இன்று புத்தாக 120 இடைநிலை பட்டாதாரி ஆசிரியர் உட்பட மொத்தம் 500பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.....
    தாள் 1நண்பர்களும் திரளாக வாருங்கள் தினரட்டும் சென்னை...

    ReplyDelete
    Replies
    1. உங்களை திருத்தவே முடியாது ...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. muruga muruga சார் உங்களிடம் பனிவுடன் கேட்டுக் கொள்வது நேற்று நீங்கள் பதிவு செய்த கருத்துகள் சரியானதாக தெரியவில்லை அதற்கு பதிலடி தரும் விதமாக muruga muruga சார் உங்களுக்கு அநாகரிகமான வார்த்தைகளை பயன் படுத்தினார்கள் இதனால் இன்று முழுவதும் யாரும் கல்வி செய்தி வலைதளத்தில் கருத்துக்களை பதிவு செய்ய முடியாமல் போனது எனவே தயவு செய்து இனி முறைகாக பதிவு செய்யுங்கள் என்பதை தங்களிடம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      தாங்கள் இது போன்று முறையாக அட்மின் அவர்களிடம் தங்கள் கோரிக்கையை வையுங்கள்

      Delete
    4. Muruga sir yethukku yeppa paru avara pesite irukkinga thayavu seithu avara thittuvatha vittutu unga velaiya mattum parunga k

      Delete
    5. Saravanan Sir. I am proud of your agitation.All the Best.Very soon we heard good news.We are pray for your team.

      Delete
  10. நான் எனது கருத்துக்களை நாகரீகமாக வெளியிட்டு வந்தேன் ஆனால் இப்பொழுது நான் சொல்லும் கருத்துக்களை கல்வி செய்தி அட்மின் நிராகரிக்கிறார் ஏன் என்று தெரியவில்லை யார் தவறு செய்கிறார்களோ அவர்களை மட்டும் பிளாக் செய்தால் போதும் ஒரு சிலரின் தேவையில்லாத வார்த்தைகளுக்கு இப்படி மற்றவர்களுக்கு தண்டணையா இதன் தொடக்கத்திலே நான் கல்வி செய்தி அட்மின் சொன்னேன் சிலர் சண்டையிடுகிறார்கள் சரி செய்யுங்கள் என்று ஆனால் அப்பொழுது கண்டு கொள்ளவில்லை இப்பொழுது இப்படி ஆன பின் செய்வது எங்களை போன்றவர்களை காயப்படுத்தவதுபோல் உள்ளது

    ReplyDelete
  11. ஆரம்பிச்சாசா உங்கள் போராட்ட விளம்பரம்
    வேறு ஏதாவது பயனுள்ளத பேசுங்கப்பா எப்படி இருப்பினும் செப்டம்பர் முதல் வாரம் வந்து விடும் தீர்வு அதற்குள் ஏன் இந்த அவசரம் சரி உங்கள் விருப்பம் சிறப்பாக செய்யுங்கள்

    ReplyDelete
  12. Ippadhan en mobile la comment panna mudiyudhu thanks to kalviseithi

    ReplyDelete
  13. நண்பர்களுக்கு பனிவான வேண்டுகோள்

    நமது கல்வி செய்தி வலைதளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளத இதில் நல்ல முறையில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது இதில் தேவையில்லாமல் சிலர் செய்த இந்த பிரச்சனையால் இன்று முழுவதும் கல்வி செய்தி வலைதளத்தில் கமெண்ட் பதிவு செய்ய முடியவில்லை இனி நாகரீகமான கருத்துக்களை மட்டும் பதிவு செய்யுமாறு பனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். என் மீது தவறு இருந்தால் அட்மின் சார் மண்ணிக்கவும் நாகரீகமற்ற கருத்துக்களை அகற்ற முதலில் கோரிக்கை வைத்தவன் நான் தான்

    ReplyDelete
    Replies
    1. சார்.. மன்னிக்கவும் என்பதுதானே சரி? தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்...

      Delete
    2. எனது பெயரும் கார்த்திக் தான் மிக்க நன்றி சார்

      Delete
    3. நன்றி சார்..

      Delete
    4. Amma vin nal achiyil aanaivarum mananiraivudan valvathai pol enimael asiriyargalum nalamudan valalam adutha achiyil 234 thoguthiyilum amma vettri adaivargal

      Delete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Unna viratham enna kaaranathukaganu paarunga,atha vittutu kindal panratha muthla vidunga.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. 12000 asiriyargalai niyamikkum manbumiku namathu tamilaga muthalvar 1000 1000 aandugal nalamudan vala aandavanai pirathip pom

      Delete
    6. பணி நியமனம் அடைய போகும் ஆசிரியர்களே உங்கள் ஒருவர் வாழ்க்கைக்காக பொறுப்பாக உட்கார்ந்து படித்தீர்களோ அதே போல உங்கள் கையில் ஒப்படைக்க உள்ள நூற்றுக்கணக்கான குழந்தையின் வாழ்க்கை உங்கள் கையில் நன்கு படித்து வளமான சமுதாயம் உருவாக்குங்கள் நாம் பட்ட கஷ்டம் நமது குழந்தைகள் படகூடாது நாங்கள் அடுத்த தேர்வில் நல்ல மதிப்பெண்ணோடு நமது மக்கள் பணியில் சேர்ந்து கொள்கிறோம்

      Delete
    7. super arunprakash sir,en maanavargal en kuzhanthai polatthan naan12 year anubavamulla teacher,tet paper 2 and pg trb selected

      Delete
    8. Arun go mathanungarathu elloroda viruppam ok, aana govt athukku kaalam thaalthuvathal than athe govt nadathuna first cv ku munnurimai kekka vendiullathu, first cv enna meaningla nadathunanga? Athukku enna thaguthi venumnu (90 above) ungalukku theriyatha?, ithukku govt bathil sollanumla, Ithellam vidunga porattathukku intha poraputten antha poraputtenu enna seen pottinga? Aana first cv ku munnurimai kettu porattam nadakkuthunu therinjathum namakku ithula yethum aathayam illainu therinjavudan porattatha kevalapaduthuringa, neenga thaan onna numbar suyanalavathi, poraduravanga ellam tet ku 80mark koduthu seniyarittiye illanu sonna kooda thervagiruvom aana unnala kandippa mudiyathu, athuvum intha govtla kandippa mudiyathu ithellam pakkava thrinjukittu neenga romba nalla nadikkaringa , 100% seniority ku poraduna muthal aala porada odivaruvinga itha nan sollala nenga sonnathuthan,kadaisiya oru mukkiyamana visayam intha porattam &unnaviratham pesa ungalukku entha thaguthium kidayathu, sorry admin sir, ivaroda comenta fulla nenga padithirunthal naan solvathin unmai purinthirukkum.

      Delete
    9. Arun ungkitta verum seniority mattum thanirukk,aana enga kitta siniority + tet mark rendum irukku appo yarukku munurimai irukkunu neengale sollunga, ungalukku munnurimai (athavathu suniority ku mattum) thanthu poradalana neenga poattatha kindal pannuvinga appadithane, romba pothunalavaathi sir neenga!!

      Delete
    10. Arun select aanvanga pesuna kooda athula avanga posting thalli poguthungara ore aathangam mattum than irukkum aana neenga???

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
  15. PLEASE REMOVE THE PHOTO

    DR.RADHA KRISHNAN.

    Don't spoil his Name!!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  16. Hey....
    Share the views usefully
    If anybody knows they will clarify their doubts.....vacancy details and second list
    Please avoid unnecessary arguments.....
    Please friends... We are watched by everyone...

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. சூடான செய்தி இல்ல,, so GOOD NIGHT,,, =

    ReplyDelete
  20. போராட்டத்தில் இவர்கள் TET மார்க்கை மட்டும் காட்டுபவர்கள் ஏன் +2,BA/BSC,Bed மதிப்பெண்ணை காட்டவில்லை.ஆகையால் டெட் மாற்றம்,வாராது but வரும் காலங்களில் மிதமுள்ள தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுருமை வழக்கபடலாம்.

    ReplyDelete
  21. Pg economics, commerce, physicsku final list eppa varum sir?

    ReplyDelete
  22. கல்விச்செய்தி வாழ்க கல்விச்செய்தி வாழ்ககல்விச்செய்தி வாழ்ககல்விச்செய்தி வாழ்ககல்விச்செய்தி வாழ்ககல்விச்செய்தி வாழ்ககல்விச்செய்தி வாழ்ககல்விச்செய்தி வாழ்ககல்விச்செய்தி வாழ்ககல்விச்செய்தி வாழ்ககல்விச்செய்தி வாழ்ககல்விச்செய்தி வாழ்ககல்விச்செய்தி வாழ்ககல்விச்செய்தி வாழ்ககல்விச்செய்தி வாழ்ககல்விச்செய்தி வாழ்ககல்விச்செய்தி வாழ்ககல்விச்செய்தி வாழ்ககல்விச்செய்தி வாழ்ககல்விச்செய்தி வாழ்ககல்விச்செய்தி வாழ்ககல்விச்செய்தி வாழ்ககல்விச்செய்தி வாழ்ககல்விச்செய்தி வாழ்ககல்விச்செய்தி வாழ்ககல்விச்செய்தி வாழ்க

    ReplyDelete

  23. Once there was a crab competition for all countries in the world. All countries sent their crabs to compete. Then someone noticed that the stall from India had a huge box, but it was open. There was no lid for it to keep the crabs in. So people asked the man standing there, why is there no lid for these crabs. They may escape and spread here and there. The man replied, these are Indian crabs. They don’t need a lid. They are too busy pulling each other down so that it will share the same fate as the rest of them. They won’t escape.
    So it is with people. If one tries to do something different, get better , improve, escape , or dream big dreams, other people will try to drag back down to share their fate.

    Moral of the story: Ignore these crabs. Charge ahead and do what is right for you. It may not be easy and you may not succeed as much as you like, but you will NEVER share the same fate as those never try. We have been enriched by the talents of people who have had less than "perfect" bodies, whether by birth, accident or disease.

    ReplyDelete
  24. Sir, inga yaarum sanda poda vendaam friends.

    ReplyDelete
    Replies
    1. super sir valaithalangal yenpadhu karutthu parimatrathirkku mattume,tet appoinment yeppothu sir

      Delete
  25. Trb posting poduvaanga, poduvaanganu kaathirundhu naan internetku addict aagitten. Addiction killer saapta sariyaayiduma?

    ReplyDelete
  26. Yarum sandai podavenam please rajabarathi seitha thappukku kadul avarai paarpar neengal yengal sakotharikal ungalukkum second list name varuvathrkku en advance valtthukkal friends.

    ReplyDelete
  27. Bc female 74&75&76 chance eruka?please anyone tell

    ReplyDelete
  28. TET தோ்வு எழுதிய நண்பா்களே ,

    TET தோ்வில் வெற்றி பெற்ற நண்பா்களே,

    எழுத போகும் நண்பா்களே,

    கல்வியாளாா்களே ????????????????

    தகுதி தோ்வு மதிப்பெண் உயா்த்த அடுத்த தோ்வுக்கு முயற்சி செய்யலாம்...

    ஆனால் +2 ,

    Degree,

    B.Ed ல் எடுத்த மதிப்பெண் எவ்வாறு உயா்த்த முடியும்?

    ஒரு பணிக்கு அறிவிப்பு முடித்த பின்

    தோ்வு முடித்தபின்

    CV முடித்தபின்

    அறிவிப்பினை மாற்றுவது நியாயமா?

    அம்மா அம்மா சொல்லுங்க அம்மா சொல்லுங்க
    நல்ல முடிவை சொல்லுங்க
    ஜனநாயக முறைப்படி சொல்லுங்க
    சட்ட முறைப்படி சொல்லுங்க
    மனிதாபிமானத்துடன் சொல்லுங்க
    தாய்உள்ளத்தோடு சொல்லுங்க

    ReplyDelete
  29. போராடும் நண்பா்களே

    நமக்கு CV முடித்தபின் மாற்றப்பட்டதையே நாம் எதிா்க்கிறோம்.
    வெற்றி உறுதி வெற்றி உறுதி வெற்றி உறுதி

    எந்த ஒரு அரசும் செய்திடாத அவளம் எதற்காக

    ஆகஸ்டு 2013ல் நடத்தப்பட்ட தோ்வுக்கு எப்பொழுது அறிவிப்பு வநதது?

    ஜனவாி 2014 லில் CV முடித்தபின் ஒரு அறிவிப்பு அதுவும் ஆகஸ்டு 2013 TET க்கும் பொருந்தும் என்று,

    நடைமுறைகளைமாற்றுவது தவறுஅல்ல ஆனால் அது ஒரு செயல் தொடங்கும் முன் நடப்பதே சட்டத்திற்கும், மனிதாபமானத்திற்கும் மனித நேயத்திற்கும் ஜனநாயக மரபி்ா்கும் உகந்தது,

    ஏனோ இந்த கொடுமையா விபரம் இங்கு அரசுக்கும் வழிநடத்துவா்க்கும் தொியவில்லை?

    ReplyDelete
  30. எந்த ஒரு அரசு பணிக்கும் அந்த பணிக்கான தோ்வு மதிப்பெண் சாா்ந்தே பணிநியமனம்
    ஆனால் TET தோ்வுக்கு மட்டும்
    +2 ,

    Degree,

    B.Ed ல் எடுத்த மதிப்பெண் எல்லாம் எதற்கு??????????


    ஆளானபட்ட
    I.A.S தோ்வுக்கு கூட +2 , Degree, மதிப்பெண் எல்லாம்
    கேட்பதில்லை.
    +2 வில் 654 எடுத்தவரும் Degree யில் 51% மதிப்பெண் பெற்றவரும் I.A.S தோ்வில் வெற்றி பெற்று அமைச்சு பணி செய்யவில்லையா?

    TNPSC GROUP I, GROUP II , DEO போன்ற தோ்வுகளுக்கு கூட +2 , Degree, மதிப்பெண் எல்லாம்
    கேட்பதில்லை,

    கடவுளுக்கு சமமான மருத்துவா்கள் பணிநியமனத்துக்கு கூட +2 , Degree மதிப்பெண் எல்லாம் கேட்பதில்லை

    அந்த பணிக்கான தோ்வு மதிப்பெண் சாா்ந்தே பணிநியமனம்
    ஆனால் TET தோ்வுக்கு மட்டும் எதற்கு????????


    ஏன் சட்ட மன்ற, பாராளுமன்ற மாண்புமிகு உறுப்பினா்களை தோ்வு செய்யும் போது கூட
    அந்த அந்தந்த தோ்தலில் பெற்ற ஓட்டுகளின் அடிப்படையில் தான் வெற்றி ....

    அதற்கு முன்... அதற்கும் முன் நடந்த தோ்தலில் பெற்ற ஓட்டுகளின் அடிப்படையில் எல்லாம் வெற்றி அறிவிப்பதில்லை,,,,

    ஆனால் TET தோ்வுக்கு மட்டும் ... இது நியாயமா??????

    ReplyDelete
    Replies
    1. TNPSC என்பது தகுதி தேர்வு அல்ல......

      Delete
  31. Vijaya kumar chennai sir,
    Chennai high court advocate Mr.Sankaran sir vota office no kotunga sir.Pls help me sir.My email is (venkatuk8593@gmail.com).

    ReplyDelete
  32. Ravikumar நீங்கள் இப்படி கூறினால் உலகம் உங்களை சுயநலவாதி என்று ஏசும்..
    இந்நாள் முதல்வர் அந்நாளில் சொன்னது..

    நான் இலவசம் தர மாட்டேன்..

    நான்ன்.....

    ஒருவருக்கு மீன் தருவதை விடமீன் தூண்டிலை தான் தருவேன்...
    என கூறினார்....

    ஆனா இப்போ அப்டியே உல்டா..

    ஒருவனின் தூண்டிலை பிடுங்கி அரசே சலுகையில் கொடுத்து உள்ளது. (tentative)

    ReplyDelete
  33. வேல்முருகன் தயவுசெய்து Tnpsc தேர்வுக்கு தயாராகுங்கள் இரண்டாவது பட்டியல் வரவே வராது.

    ReplyDelete
  34. PAPER 1 POSTING KANDIPPAKA KOODUM DONT FEEL FRIENDS

    ReplyDelete
  35. CM amma avargal eppothume tharathirkku than munnurimai koduppargal, avarukku tet visayathil unmai nilai patri therivkkamla ullargalo ennavo,namthu porattamavathu avarathu gavathukku sella kadavulai vendikkolvom.

    ReplyDelete
  36. சென்னை 23.08.2014 அன்று சென்னையில் ஆறாவது நாளாக தொடர் உண்ணாவிரதம் நடைபெறுகிறது....

    வாருங்கள் வெற்றி பெறுவோம்....

    நாம் நினைத்தால் அனைத்தையும் மாற்றலாம்....

    நாம் வெற்றிக்கு மிக அருகில் உள்ளோம் தாள் 1,2 நண்பர்களே ஆர்ப்பரித்து வாரீர் வாரீர்.....

    ReplyDelete
  37. kandippa poratathukku vareen sir..
    urimaikkaga poraduvom sir ...
    all the best sir ..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி