பட்ட படிப்புக்கு பின் பிளஸ் 2 முடித்த பெண்ணை ஆசிரியர் பணிக்கு பரிசீலிக்காதது சரியே: ஐகோர்ட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2014

பட்ட படிப்புக்கு பின் பிளஸ் 2 முடித்த பெண்ணை ஆசிரியர் பணிக்கு பரிசீலிக்காதது சரியே: ஐகோர்ட்


பட்டப் படிப்பு முடித்த பின், பிளஸ் 2 படித்த பெண்ணை, ஆசிரியர்பணிக்குபரிசீலிக்காமல், நிராகரித்தது சரி தான்,'' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களுக்கான பணியிடங்களுக்கு, விண்ணப்பங்களை வரவேற்று, ஆசிரியர் தேர்வு வாரியம், விளம்பரம் வெளியிட்டது.

மனு தாக்கல்:

கடந்த ஆண்டு, ஜூலையில், எழுத்து தேர்வு நடந்தது. அதில், கனிமொழி என்பவர், கலந்து கொண்டார். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டார். தேர்வுப் பட்டியலில், இவரது பெயர் இடம் பெறவில்லை. பட்டப் படிப்புக்கு முன், கனிமொழி, பிளஸ் 2 படிக்கவில்லை என்றும் 2009, ஆகஸ்டில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி இல்லாததால், தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் காரணம் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, தேர்வு பட்டியலை ரத்து செய்யவும், தன்னை தேர்ந்தெடுத்து, முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கனிமொழி, மனுத் தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த, உயர் நீதிமன்றம், 'கனிமொழி பெற்ற மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனத்துக்கு, பரிசீலிக்க வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளி கல்வி இயக்குனர் சார்பில், சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார், அரசு வழக்கறிஞர், கார்த்திகேயன், 'அப்பீல்' மனுத் தாக்கல் செய்தனர்.அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் கிருஷ்ணகுமார், ''பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை, 2009ல் பிறப்பித்த உத்தரவுப்படி, பிளஸ் 2 முடித்த பின், பட்டப் படிப்பு முடித்தவர்கள் மட்டுமே, தகுதி பெறுகின்றனர். '2009ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லும்' என, உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது,'' என்றார்.

அரசாணையின் படி:

மனுவை விசாரித்த, நீதிபதிகள் அக்னிஹோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:திறந்தவெளி பல்கலைக் கழகத்தில், கனிமொழி, பி.ஏ., பட்டம் பெற்றுள்ளார். அதன்பின், பி.எட்., - எம்.ஏ., பட்டங்களை பெற்றுள்ளார்.அதைத்தொடர்ந்து, பிளஸ் 2 முடித்துள்ளார். கடந்த, 2009ல், பணியாளர்கள் நலன்மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை பிறப்பித்த அரசாணையின்படி, 10ம் வகுப்பு,பிளஸ் 2 படிப்பு முடித்த பின் பெறப்படும், பட்டயம், பட்டப் படிப்பு, முதுகலை படிப்பை தான், பணி நியமனத்துக்கு பரிசீலிக்க முடியும். 'இந்த அரசாணை செல்லும்', என, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்க, மனுதாரர்கள் தான், உரிய அதிகாரிகள். அரசாணையில் கூறப்பட்டுள்ள தேவையை பூர்த்தி செய்யவில்லை என்றால், பணியிடத்துக்கு பரிசீலிக்க முடியாது.

வித்தியாசம்:

இந்த வழக்கைப் பொறுத்தவரை, பட்டப் படிப்பு முடித்த போது, கனிமொழி, பிளஸ் 2 முடித்திருக்கவில்லை. அதனால் தான், பட்டப் படிப்பு, முதுகலை படிப்புக்குப் பின்,பிளஸ் 2 முடித்துள்ளார்.இரண்டு ஆண்டு, பிளஸ் 2 படிப்புக்கு செல்லாமல், தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதி, வெற்றி பெற்றுள்ளார். ரெகுலர் படிப்புக்கும், தனி தேர்வு எழுதுபவர்களுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.மாணவர்களுக்கு கல்வி புகட்ட, கல்வித் தரம் பேணப்பட வேண்டும் என்பது தான், மனுதாரர்களின் தலையாய கடமை.எனவே, கனிமொழியை நிராகரித்தது, தன்னிச்சையான முடிவில்லை. தனி நீதிபதியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

36 comments:

  1. RESPECTED OFFICIALS.,

    EPPOTHU THAN RELEASE WELFARE SCHOOLS, ADIDRAVIDAR SCHOOLS, PIRPADUTHA
    PATTOR SCHOOLS, MUNICIPALITY SCHOOLS VACANT WILL RELEASE ?

    WHEN DID YOU INCREASE THE AUGUST 2013 VACANT INCREASE ?

    PLS. SPECIFY THAT NOTIFICATION SIRS.,

    ReplyDelete
    Replies
    1. வேகண்ட் சோ்ப்பாகள் வெய்ட் பன்னுங்க சாா்.................

      Delete
  2. DEARS SIRS,

    TAMILNATTIL TAMILLUKKU PANJAMA ? TAMIL TAMIL TAMIL TAMIL TAMIL TAMIL TAMIL

    ENDRU ORU KOOTAM KODDI THIRIUM ELECTION NERATHIL.,

    AANAL TAMAILNUKKU., TAMIL NATTIL POTHUMANA ALAVU TAMIL KATTRU KODUKKA

    BASIC KNOWLEDGE KOOTA TAMIL AASIRIYAR-KKU PANJAMA ?

    TAMIL POSTING EPPOTHU INCREASE SEIVEERGAL ?

    TAMIL NATTIL TAMIL PURAGANIPPA ? RESPECTED OFFICIALS.,

    EPPOTHU THAN RELEASE WELFARE SCHOOLS, ADIDRAVIDAR SCHOOLS, PIRPADUTHA
    PATTOR SCHOOLS, MUNICIPALITY SCHOOLS VACANT WILL RELEASE ?

    WHEN DID YOU INCREASE THE AUGUST 2013 VACANT INCREASE ?

    PLS. SPECIFY THAT NOTIFICATION SIRS.,RESPECTED OFFICIALS.,

    EPPOTHU THAN RELEASE WELFARE SCHOOLS, ADIDRAVIDAR SCHOOLS, PIRPADUTHA
    PATTOR SCHOOLS, MUNICIPALITY SCHOOLS VACANT WILL RELEASE ?

    WHEN DID YOU INCREASE THE AUGUST 2013 VACANT INCREASE ?

    PLS. SPECIFY THAT NOTIFICATION SIRS.,

    ReplyDelete
  3. அரசு வேலை வழங்க வேண்டும்
    அல்லது
    பல்கலை கழகங்கள் பட்டங்களை வழங்கி இருக்கக் கூடாது.

    அனைத்தும் அரசின் தவறே

    ReplyDelete
  4. appuram eathrkou gov allow panouthou degerekou

    ReplyDelete
  5. Super sir, sariyaana judgement. I appreciate this judgement. Thanks to judges

    ReplyDelete
    Replies
    1. ஹிட்லர் சார் என்ன சொல்லுகிறீர்கள் என்று தெளிவாக தெரிந்து தான் சொல்லுகிறீர்களா?

      அவரும் நம்மைப்போல் கட்டணம் செலுத்தித்தான் விண்ணப்பித்து இந்த தேர்வை எழுதியிருப்பார்...

      விண்ணப்பிக்கும் போது ஏன் அவருடைய கல்வித்தகுதியை சரிபார்க்கவில்லை?

      விண்ணப்பத்தில் அவருடைய கல்வியாண்டு மற்றும் கல்வியை முடித்த ஆண்டு இவற்றை கொடுத்திருப்பார்தானே

      அப்போததே ஏன் அதை சரிபார்க்காமல் அது தகுதியானதில்லை என்று சொல்லாமல் நுழைவு சீட்டையும் கொடுத்து தேர்வெழுதி வெற்றி பெற்றபின்னர் இப்போது வந்து தகுதியில்லை என்கிறார்கள்...

      ஒருவேளை அவர் கட்டணதிற்க்கான பணத்தை செலுத்தவில்லை என்றால் அவரை தகுதியானவர் என்று சொல்லி அப்போது தேர்வுக்கான நுழைவு சீட்டை கொடுத்திருப்பார்களா?

      Delete
    2. Open universityla padikkaravangaluku idhukku munnaadi govt vela kudukkave maattaanga. Appadi irukkum pothu avaru eppadi apply pannaaru?

      Delete
    3. இதில் அவர் விண்ணப்பித்த போது அந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருப்பார். அப்போதே ஏன் அதை பார்க்கவில்லை..

      அப்பறம் இன்னொரு தகவல் திறந்த வெளிபல்கலை கழகத்தில் படித்தால் அரசு பனணி இல்லை என்று யார் சொல்லியது..

      பழைய கதை பற்றி சொல்லாதீர்கள் இப்போதைய நிலை என்ன...

      Delete
    4. Open universityla padikkaravangaluku velai kuduthaa, apparam evanum college poi padikka maattaanga sir

      Delete
    5. Appuram naama edhukku college poi padikkanum sir. Appa ella collegeaum moodidalaama?

      Delete
    6. Naan one year waste panni +1 padichane. But ivanga straightaa +1 padikkaama +2 padippaangala? Eppadi sir idhu niyaayam

      Delete
    7. அரசு அளித்த வாய்ப்பை பயன்படுத்திகொள்கிரார்கள்.. வாய்ப்பு கொடுப்பதே பயன்படுத்த தான்.. இப்படி ஒரு வாய்ப்பை கொடுக்கவில்லை என்றாலோ... அல்லது அது அரசு பணிக்கு தகுதியில்லை என்று சொல்லியிருந்தாலோ அவர்கள் இதில் உறுதியாக படிக்க மாட்டார்கள்...

      நீங்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்தாதற்க்காக மற்றவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்... குறை சொல்ல வேண்டாம்...

      Delete
  6. Naan schoola 11 th std padichen. Open or correspondencela padikkaravanga straightaa 12th std padikkaradhu niyaayama?

    ReplyDelete
  7. +1 padikkaama +2 padikkaravangalum. +1 padichutu,+2 padikkaravangalum vonnaa. Teacher kitta padicha naanum veetla irundhu padichavarum vonna?

    ReplyDelete
  8. Thinamum collegeku poi alanju thirinju padicha naanum, correspondencela padichavangalum vonna?

    ReplyDelete
  9. Paththaavadhu maasam porakkara kulandhai dhaan aarogiyamaana kulandhai. Munnaadiye porandha andha kulandhai konjam vudal baadhippudan pirakkum

    ReplyDelete
  10. Open university padippu anaivarum padikka vendum enbadharkaaga konduvarappatta vondru. Matrabadi adhai pani valanga pariseelikka koodadhu

    ReplyDelete
    Replies
    1. அஞ்சல் வழிக் கல்வி படித்தால் அரசுப் பணியில் சேர முடியும். ஆனால் திறந்த வெளி முறையில் அதாவது 10+2+3 என்ற முறையில் படித்திருக்க வேண்டும் என்பதே விதிமுறை. இதை அறியுங்கள். மேலும் அஞ்சல்வழியை குறை சொல்லாதீர்கள்.

      Delete
    2. Hitler sir
      Tamilnadu open university la
      Thirandhanilai mattrum thirandhaveli yendru irandu nilai undu. Idhil thirandhanilai enbhadhu 10+2+3 pattern. Eligible to apply for gov posts. Thirandhaveli enbhadhu ellorukum kalvi alikkavendum endra ennathilthodangapattadhu. Adippadai kalvithagidhi kidaiyadhi. Ineligible to aapply for gov posts.
      Dont blame correspondence courses. Each n every one has his or her own talent.

      Delete
    3. I know the differentiation between open and correspondence course sir. I am M.A Economics.

      Delete
  11. Paper 2 Tamil medium MBC Chemistry canditate plesase call me 7708572932

    ReplyDelete
  12. dear friends, mr. santhosh p sir thanks., santhosh sir, or vijay vijay sir, or sri only for u sir .,

    pls. hw to type tamil., pls guide., i cant type in tamil anybody to support to type tamil pls.

    ReplyDelete
    Replies
    1. http://www.kalviseithi.net/2014/07/blog-post_29.html

      மேலே சொன்ன பக்கத்திற்கு சென்று பாருங்கல்

      Delete
    2. You can type in tamil by using the website tamileditor.org

      Delete
    3. Dai loosu Hitler open university en nadu thriuma unaku puralia hilpatha

      Delete
    4. Poda mariyaadha theriyaadha mundam

      Delete
    5. selvam சாா்..........
      ஓப்பன் யுனிவா்சிட்டி... கரெஸ்பாண்டன்ஸ் கோா்ஸ்..... அ பத்தி என்க்கு நிறைய தெரியும்................
      எக்சாமுக்கு புக் வைத்து எழுத வைக்கிராங்க..............
      இது உண்மை என்னால் நிருபிக்க முடியும்...........

      எதுக்காக இந்த படிப்பை கொண்டு வந்தாா்கள்......
      திருமண பத்திரிக்கையில் படிப்பை போட்டுக்கொள்வதற்காக...........
      +2, Degree, PG Degree, M.Phill, B.Ed.... எல்லாத்தையும் ரெகுலா்ல படிக்கரவன் முட்டாளா................

      Degree, ய ஓப்பன் யுனிவா்சிட்டி... கரெஸ்பாண்டன்ஸ் ல படிக்கரவன் புத்திசாலி இதை தானே சொல்கிறது..............
      நமது Education System...................
      இந்த Education System எதிரா கேஸ் பைல் பன்னலாம்னு இருக்கேன்...........
      பா்ஸ்ட் GO 71 கேஸ்க்கு ரிசல்ட் வரட்டும் அப்புரம்................
      இந்த கேஸ் பைல் பன்னலாம்னு இருக்கேன்...............

      Delete
    6. சந்தோஸ்,தோழரே,தொலைதுாரக் கல்வி முறை கொண்டு வந்த காரணம் பெண்கல்வியை ஊக்கிவிப்பதற்காகத்தான்.இந்த முறையை கொண்டு வந்தார்கள். வசதி வாய்ப்பற்ற ஏழை மக்களுக்கா கொண்டு வந்த திட்டம். இந்த திட்டத்தையும், இந்த முறையில் படிப்பவர்களையும் குறை சொல்லாதீா்கள்.

      Delete
    7. Vanaja Ravi ஓப்பன் யுனிவா்சிட்டி... கரெஸ்பாண்டன்ஸ் ல படிச்சவங்கல ஒன்னும் சொல்லவில்லை...........

      ரெகுலா்ல படிக்கரதையும்...........
      ஓப்பன் யுனிவா்சிட்டி... கரெஸ்பாண்டன்ஸ் ல படிக்கரதையும் ஒரே மாதிரி பாா்க்குர நமது Education System த்தை ஒத்துக்க முடியல சாா்...........

      Delete
  13. THANK U SRI SIR., THANKS FOR UR INSTANT RESPONSE., THANKS

    FOR UR TET CANDIDATES SERVICE., UR ARTICLE AND DAILY UPDATED

    NEWS FROM NEWSPAPER AND TRB CIRCUMSTANCES IS VERY USEFUL FOR US., THANK U FOR GREAT SERVICE BY 73000 TET CANDIDATES SARBAGA UNGALUKKU NANDRI SIR.,

    SIR UR TAMIL AND MBC AND 69..90 AM I CORRCET - A SIR.,

    SIR TAMIL VACANCY INCREASE AAGUMA ? MBC EVVALOVU PER

    ABOVE 68 % EDUTHULLARGAL THERIYUMA., THERINTHAL

    PLS. MAIL : applered201230@yahoo.com., cell: 98654 21363 ., thanking you sir.,

    ReplyDelete
  14. Tamil nadu open university is government university .There is study any degree eligible for any government jobs . There study 10,+2 degree patern full eligible and any doubts call me 9600610002

    ReplyDelete
  15. Santhos sir entha university la olunga exam vaithu pass panuranga tamil nadil mku chennai .bharathiyar. any university olunga teach panuranga sir tell me all regular and distance no learning sir.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி