கூடுதலாக 508 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: மாலை மலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2014

கூடுதலாக 508 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: மாலை மலர்

அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

                                                                     


வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் அவர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது.தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 31–ந்தேதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. தமிழகம் முழுவதும் தேர்வு முடிவுக்காக ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இறுதி தேர்வுப்பட்டியல் இந்த வாரத்திற்குள் எப்படியும் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி தெரிவித்தார்.  

அவர் மேலும் கூறியதாவது:–

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,726 பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களுடன் புதிதாக 508 காலி இடங்கள் சேர்க்கப்படுகிறது. காலி இடங்கள் அதிகரித்து உள்ள நிலையில் கல்வி அதிகாரிகள் ஒப்புதலுடன் இந்த பட்டியலில் மேலும் 508 பேரை தேர்வு செய்கிறோம். இந்த பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பின்குறிப்பு

இதுவரை அவர் கூறினார்,இவர் கூறினார்,வட்டாரம் கூறியது என்று மட்டுமே செய்தி வெளியானது.அநேகமாக "ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி தெரிவித்தார்"  என்று பெயர் குறிப்பிடப் பட்டிருப்பது இதுதான் முதல் முறையாக இருக்கும்.

190 comments:

  1. happa.... anyhow let us c........

    ReplyDelete
    Replies
    1. அனைவரும் ஒரு நிமிடம் சிந்திப்பீர்

      இனி நாம் ஆசிரியர்களாக வந்தால் நம் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் அனைவருக்கும் இலவச கல்வி என்பது நமது லட்சியமாக கொள்ள வேண்டும்
      அனைத்து அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்தால் ஒரு மாற்றம் வரும் பணியிடங்கள் கூடும் சுயநலத்திலும் ஒரு பொதுநலம் வேண்டும்

      மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்,அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் படித்தால் அடிக்கடி அரசு உயர் அதிகாரிகள் பிள்ளைகளை பார்க்க வருவார்கள் பள்ளி சிறப்பாக இயங்கும் தனியார் பள்ளியின் தரத்திற்கு ஏற்ப பாடத்திட்டம் மாறும் இதனால் ஏழை குழந்தைகளின் எதிர்காலம் நல்ல முறையில் இருக்கும் , செறுப்பு தைப்பவர் மகன் மூதல் தமிழக தலைமை செயலாளர் மகன் வரை ஒரே வகுப்பரே தான் ஏற்றத் தாழ்வு மறையும் ஏழைகளின் பிள்ளைகள் IAS அதிகாரிகளாக மாறுவார் மருத்துவர் போன்ற உயர் பதவி அடைவார் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறையும் கல்வி பொருளல்ல விற்பதற்கு

      Delete
    2. மணியரசன் அவர்களே வணக்கம்..கணிதம் பாட பிரிவில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் இனம் வாரியாக தெரிந்தால் பதிவிடுங்கள்.தாங்க முடியல மன வேதனை..தயவி செய்து உதவுங்கள். SC EATHANAI PERUNU SOLLUNGA SIR

      Delete
    3. Nalla uratha sindhanai nanbarae....Karthik....
      Ishu nadandhaldhan.... Thamzhagathil meendum kalvi sirakkum

      Delete
  2. Enne Un sathanai malaimalar...!!!
    Adadadadada

    ReplyDelete
    Replies
    1. விரைவில் TRB website ஒரு மிகப்பெரிய சாதனையை படைக்க இருக்கிறது. உலகிலேயே அதிக நேரம் அதிக மக்களால் தொடர்ந்து கூர்ந்து கவனிக்கப்பட்ட தளம். (அப்படி ஒன்னு இருக்கா?) இருந்தா இந்த தளம் தட்டிச் செல்லும்.

      Delete
  3. friends watch the above news see the below link:

    http://www.maalaimalar.com/2014/08/05122719/additional-508-graduate-teache.html

    ReplyDelete
  4. புலி உருமுதோ...சத்தம் வருது..

    ReplyDelete
    Replies
    1. puli urumala bro. puli kuratai vetara satham athu

      Delete
    2. அது கரடி அமைச்சரே....

      Delete
  5. Replies
    1. Ali bai
      Neenga mmnu sollunga
      Trb ya yenna pannlam.

      Delete
  6. plz tel pa tamil highest evalo sc.ku plz tel

    ReplyDelete
  7. உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி. அப்படி இல்லை என்றாலும் பரவாயில்லை ஏனென்றால் ஏமாற்றம் எங்களுக்கு ஒன்றும் புதியது இல்லை. பார்க்கலாம் என்ன செய்கிறார்கள் என்று. ஏற்கனவே ஒரு வருடத்தை முழமையாக தாரைவார்த்து விட்டோம் இரண்டாம் வருடத்தில் எத்தனை நாட்களை விழுங்குகிறார்கள் என்பதையும் கனத்த இதயத்தோடு எதிர்பார்ப்போம் நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. varummmmm ana varathuuuuuu.................!!!!!!!!!!!!!!!!!!!!
      apt eg is TRB

      Delete
  8. Innum oreru natkalna inum ethanai oreru natkalnu sollunga pls VIRAIVIL nu solrathu poitu ippo ORERU natkal nu solla arambichitanga... nethu kuda trb chairman intru kandipaga fnl lst veliyagum nu sonnaru but veliyagalaye etho chinnatha addendum notification vitanga....inum ethanai iravugal pagalkal nam kathiruka vendumo yarukum theriyathu ellame????????

    ReplyDelete
    Replies
    1. SIR Oreru naalil illavitaalum paravaa illai INTHA VAARATHILAAVATHU

      oru CORRECTANA MUDIVUKU vanthaal pothum. ethirparpome.

      Delete
  9. கோட்டை அழிங்க மறுபடியும் முதலிருந்து பரோட்டா சாப்பிடுறேன்.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. GEOGRAPHY ANAIVARUKKUM VAIPPU ENGIRARKALE .

    UNMAYA SIR ? PLEASE REPLY DEAR FRIENDS.....

    ReplyDelete
    Replies
    1. its true...total vacancy is 899 ...but passed candidates are lesser than available vacancy

      Delete
  12. Puliyum varadu eliyum varadu ....nari dan varum

    ReplyDelete
    Replies
    1. புலி. எலி. நாி எதுவும் வேணாம் ரிசல்ட் உட சொல்லுங்க பாய்

      Delete
    2. அது கரடி அமைச்சரே....

      Delete
  13. Neengal அதிர்ட்ஷாலிகள்

    ReplyDelete
  14. which is the highest weightage for history? anybody knows please tell.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. 13TE08201482 (71.4)
      13TE30200459 (71.3)

      Delete
    3. Sir Maths la highest weightage ?

      Delete
  15. நலத்துறைப்பள்ளி, மாநகராட்சி பள்ளியில் தமிழ்த்துறைக்கு பணியிடம் அதிகரிக்குமா

    ReplyDelete
  16. chance irukuma bc English female Weightage 65.53

    ReplyDelete
  17. "விரைவில், மும்முரமாக,
    ஓரிரு நாட்கள்,
    நியமணம்....."

    இந்த 5 வார்த்தைகள் TRB யால் COPY RIGHT
    செய்யப்பட்டுள்ளது...

    மீறீ பயன்படுத்தினால்
    5 வருடம் ROYALTY
    தர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. One word missing sir.
      Poruppa pesurathuku pathilaga
      Ippadi veruppa pesuna
      Tongue slip aagum nu oru kaalathula kamaraje sollirukaru.
      Kamaraja???
      ramaraja???
      Pavam nanum confuse akiten.

      Delete
    2. அம்பிசார் ....process ?

      Delete
    3. Ambi sir
      Neenga aaru vayadu irukkum pothu enna panninga?
      Sollunga...sollunga.... .

      Delete
    4. Ambi sir
      First std padikum pothu
      Schoolukku poga matennu adam
      Pidisurupinga
      Ippa schoolukku than povenu
      Adampidikuringa.
      Because life is s circle.

      Delete
  18. Extra 508 bt vacant list oreru nalil vidapadum nu solirukankale.athan yerkanave vittache.ithu eppa koduththa newso?

    ReplyDelete
  19. Chemistry highest BC kku evalovu? Plz yaravathu sollunga nampargalai!

    ReplyDelete
    Replies
    1. Sit athe question Nanum Kekuren sir... Nanum chemistry than sir Bc male

      Delete
  20. Malai malaruku nanri,
    Kalviseithi Ku nanri nanri

    ReplyDelete
  21. old news thirupi new news aga vanthurukae thavira paper1 vacant pathi onnum kanum!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  22. ENNATHU SNAKE BABU
    ILAVASA VETTI., SELAIL ELLAM AVUNGA SONTHAKARAVUNGALUKE KODUKKA SOLLITTARA.

    ReplyDelete
  23. அதிகமாக பெண்கள் தேர்ச்சி அடைந்து அதிக weightage பெற்றிருப்பவர் என நான் நினைக்கிறேன். முதலிடத்தில் அதிக பெண்களே இருந்தால் என்ன செய்வார்கள்...நண்பர்களே..

    ReplyDelete
  24. 58.75 history sc any chance for me

    ReplyDelete
  25. Meenakshi (tet final list) namai katiyanaika Nakirar ( maniarasan ) kavidhai (kalviseithi) padinar,manamiranginar meenakshiyin Thai ( vasunthara devi) oriru nalil varuvar ungalai katianaika endru
    irundhalum Amma ( J J ) vin katalaikaga kathirukum ( Trb)
    kan imai moodamal dhavamirukum (Tet nanbargal) varam (tet final list)
    Oriru naalil (Amma sathiya maga) varum

    ReplyDelete
  26. Replies
    1. 64.05......tamil......sc........ :-( :-( :-(......

      Delete
  27. Hello friends,
    Do you know paper1 highest weightage?( above 70) pls reply. any body have in u'r friends circle.pls rply me pls pls pls pls pls pls.....................

    ReplyDelete
    Replies
    1. I am also 71.25 MBC if the posting 3000 i will get job or nor...... please say any news about Paper 1 all passed candidates are very sad... and very confused about paper 1
      I pray to god to increase..........

      Delete
  28. Hi friends
    Mele ulla maalai malar article sollum thagaval palasu.
    But theliva
    sonna athikari
    Name mentioned pannirukanga.
    Unga dealing super malai malar.

    ReplyDelete
  29. அதிகமாக பெண்கள் தேர்ச்சி அடைந்து அதிக weightage பெற்றிருப்பர் என நான் நினைக்கிறேன். முதலிடத்தில் அதிக பெண்களே இருந்தால் என்ன செய்வார்கள்...ஆண்களுக்கு தனி weightage வருமா நண்புர்களே.. pls reply ...frnds

    ReplyDelete
  30. dear all.,
    BCM Tamil highest evlo please tell..........

    ReplyDelete
    Replies
    1. ungalukku therintha alavu muthalil pathividungal

      Delete
  31. Arul raj sir english major wt 60.63 (women) mbc chance iruka?

    ReplyDelete
  32. Eng mbc ku cut off evalvu nu solunga frndz

    ReplyDelete
  33. Bc m major English Weightage 63.77.female if any chance to get job

    ReplyDelete
    Replies
    1. ellam mela irukkiravan patthuppan

      Delete
    2. Ok ok.

      Keela irukuravan mosamanavan.

      Bee careful thaikulame.

      Delete
    3. Yathni your date of birth please

      Delete
    4. Yathni definitely you will get job insha Allah. ..what is your tet marks and which dist.due my friend has same Wight age

      Delete
    5. that's my frd Weightage sir 84.my Weightage 65.53 bc female

      Delete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. சீடர்களே இங்கே என்ன சல சலப்பு ...

    ReplyDelete
    Replies
    1. ஏன் குருவே .. உங்கள் கிலுகலுப்புக்கு தடங்கலாக உள்ளதா. ?

      Delete
    2. ungalukku yallam perum logovum yanga erunthuthan kidaikkuthu?????

      Delete
    3. Nithiyanandar ethavathu manthiram pottu list uda seiyungal

      Delete
    4. Dei thenga mandaiya?
      Dei ingaum vanthutiyada.

      Delete
    5. டேய் நீதான் பாகிஸ்தான் தீவிரவாதியா

      Delete
    6. De nee yarunu ennaku therium nan yarunu unaku therium.
      Ayyo koottatha patha pothum.
      Kilambi vanthirrangale.
      Ore kustamappa.
      Illa kastamappa.

      Delete
    7. Thangal ingu vantha nokkam?

      Delete
    8. உங்களுடைய ஆன்மீக ஆராய்ச்சி எல்லாம் எப்படி உள்ளது..
      தேன் அடை சாப்பிட்டாச்சா...?!?!

      Delete
    9. அவங்க கெடக்கராங்க சாமி... நீங்க சொல்லுங்க......

      Delete
    10. Ayyo intha kodumaialan en kannala pakkanuma.........
      De thagara dappa mandaiya.......
      Oru vartha thanda pesuna?.......

      Delete
    11. நானென்றும் நீ யென்றும்
      அது வென்றும் இது வென்றும்

      தானென்றும் தனி யென்றும்
      பேதங்கள் அற்றநிலை!

      தேனென்றும் நஞ்சென்றும்
      தீ யென்றும் சருகென்றும்
      தீ தென்றும் நன்றென்றும்
      தெரியாத தேவநிலை!

      அப்படின்னு ஜெயகாந்தன் கூட சொல்லிருக்காரு..... அதெல்லாம் இவங்களுக்கு புரியாது நீங்க சொல்லுங்க சாமியோவ்.......

      Delete
    12. யேய்..... அது எதப்பத்தி ஜெயகாந்தன் சொன்னதுன்னு உனக்கு உண்மையிலயே தெரியுமா....கலியுக கிளியோபாட்ரா???????????

      Delete
    13. “ஒரு வீடு,ஒரு மனிதன்,ஒரு உலகம்” நாவலில் கதையின் நாயகன் ஒரு லாரியில் சென்றுகொண்டிருப்பான். வழியில் சாலையோரக் குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணண அவன் பார்ப்பான்.

      அருகில் இருப்பவர்கள் இந்த செயல் தவறானது என்று கூறும்போது, இதற்கு முன்னால் ஒரு ஆட்டுக்குட்டியைப் பார்த்தேனே அதை நீங்கள் கவனிக்கவில்லையா? என்று கேட்பான்.

      Delete
    14. This comment has been removed by the author.

      Delete
    15. Sathyajith.........semma timing......hahahaha........mudiyala. .......promise ah saththam pottu sirichiten........

      Delete
    16. கோவிக்காதீங்க நண்பர்களே....... ஒவ்வொருவருக்கும் ஒரு ஞாயம் உண்டு.... காரண காரியங்கள் உண்டு ....ஒரு துறையை பற்றி தெரியாமல் அதை விமர்சனம் செய்வது ஒரு அறிவார்ந்த சமூகத்திற்கு அழகு அல்ல...... குறிப்பாக நம் போன்ற ஆசிரியர் சமூகத்திற்கு..... தாந்திரீக மரபு என்பது தான் ஆன்மீக மரபின் முதல் மரபாக இருக்க முடியும்..... நமது நாட்டின் வடக்கு பகுதியில் இன்றும் செல்வாக்கோடு அது உள்ளது....... (அதற்காக நான் அவரை ஞாயப்படுத்தவில்லை....ஆனால் தீர்ப்பு சொல்ல எனக்கு அருகதை இல்லை.... எல்லாரும் அங்க போங்க என்றோ ...அவரை நம்புங்க என்றோ..... அவர் சொன்னதுதான் சரி என்றோ நான் சொல்லமாட்டேன்.......அதை மட்டுமே நான் பதிவு செய்கிறேன்....)

      Delete
    17. Jokker Yenbathan zero illai
      ALL IS WELL..
      Kalviseithi'il Nee Than hero....:-D
      பீப்ப்ப்ப்பீ
      பீப்பி பிப்பிப்பிப்பீபீபீபீபீ...;-D

      Delete
    18. இன்னமும் இந்த மாதிரி சாமியருக்கு ஆபா் இருக்கு....
      இங்கு வந்த ரிப்ளே வைத்தே தெரிகிறது...........

      Delete
    19. அமுதா ஹேப்பி சுவாமி ஜி..:-D

      Delete
    20. சந்தோஷ் சார் மறுபடியும் சொல்றேன் நான் அவரை ஆதரிக்கவில்லை... ஆனால் அவரை தீர்ப்பு சொல்லவும் மாட்டேன்....
      சத்யஜித்ஜி உங்களுக்காகவே ஒரு Line தற்றேன்....

      ஒவ்வொரு மனுஷனுக்குள்ளயும் ஒரு மிருகம் தூங்கிகிட்டு இருக்கு..... அது ஆறு வகை உணர்ச்சிகளால முழிச்சிக்கிட்டு வெளிய வருது...இதுதான் அசுர இயல்பு......அப்புறம்....

      Delete
    21. நண்பர்களே கவலைவேண்டாம்... நேற்று பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் அமுதாவுக்கு தலையில் அடி பட்டு விட்டது.... Doctor ஒன்றும் பயப்பட வேண்டாம் என்றுதான் சொன்னார்... அனேகமாக போலி டாக்டராக இருப்பார் போல..... அதனால் முள்ளை முள்ளால்தான் எடுக்கணும் என்று சொல்வதற்கு ஏற்ப.... பொடேர்னு மண்டைல ஒண்ணு போட்டுருக்கேன்... யாரும் கவலைப்பட வேண்டாம்.... அமுதா உண்மைலயே ஹேப்பியா இப்ப தூங்கறா.........

      Delete
    22. கலி முத்திடுத்துன்னு சொன்னாங்க..... இவனுக்கு மல்டிபிள் பெர்சனாலிடி டிஸ்சாடர் டிசாஸ்டர் ரேஞ்சுக்கு முத்திடுத்தே............ இப்ப நான் யாருன்னு எனக்கே கொழப்பமாயிருக்கு.........

      Delete
    23. ஹா...ஹா....ஹா... படிச்சுப்பாத்தீங்களா?????? சும்மா சகோதரி.... ரொம்ப டல்லா இருந்தது கல்விசெய்தி அப்புறம் வாழ்க்கை எல்லாமே... ஒரு ஜாலிக்காக இந்த Profile அ தயார் பண்ணேன்... அவ்ளவுதான்......

      Delete
    24. பரவாயில்லயே...நம்ம Profile அ கூட மக்கள் படிக்கறாங்க..... பள்ளி தொடக்ககல்வி துறையில் கூடுதல் பணியிடங்கள்ற பதிவில் ஒரு லிங்க் கொடுத்திருந்தேன் யாரும் படிக்கல போல.... முடிஞ்சா படிச்சுப்பாருங்க..... கலய்க்கறதுன்னா என்னான்னு தெரிஞ்சுக்கலாம்.......(தொப்பி & திலகம்)

      Delete
    25. அட அட அட சிறு வாக்கியம் தானே நான் பேசியது நீங்கள் இவ்வளவு பேசி இருக்கிரீறீர்களே.. ஏதோ சிறுது நேரம் ஆன்மீக ஆராச்சியில் இருந்தேன் அதற்குள் இப்படி எல்லாமா பேசுவீர்கள் குருவே சரணம்

      Delete
    26. எனக்கு கமன்ட் கொடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி உங்களை என் சீடர்களாக ஏற்றுக்கொள்கிறேன் வாருங்கள் என்னுடன் ஆன்டவனை பிராத்திப்போம்

      Delete
    27. அபச்சாரத்தை ஸ்வாமி மன்னிக்கவேண்டும்...... தங்கள் ஒவ்வோர் வார்த்தைக்கும் ஓராயிரம் பொருள் உள்ளது...அதை எடுத்துரைக்க எனக்கு குருவருள் உள்ளது.....

      Delete
  36. Hai everybody don't think about the results of Tet paper 2 for this month because our government has no interest to fill the vacancy. And more over don't ask can I get the job or not. Go and do your work and care your family. Because we already passed the stibulatedd time given by the trb. We are all being cheated by our government and the agency called TRB.

    ReplyDelete
  37. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  38. My friends details....
    Geethalakshmi English Bc 70.5
    Tiruvarur
    Banumadhi Tamil Bc 73.25 villupuram
    Sindhu maths Bc 74.3 nagapattinam
    Anandhavalli English Bc 75.01
    Tiruvarur
    Expecting the selection list eagerly.

    ReplyDelete
    Replies
    1. Eng la mbc ku evlo cut off nu therincha solunga boss

      Delete
    2. Sir in every subject....candidates having highest weitage will come in general turn as per the no of seats given in the notification. The next cut off will be the starting cut off for BC or MBC or ........
      For example
      If there is 800 seats for general turn, the first 800 (as per women quota) including all communities will be in gt.
      Imagine if gt ends with 69.82for english, then 69.83 will be the starting cut off for other

      Delete
  39. உஷ் ஷ் ஷ் இப்போவே கண்ண கட்டுதே !!!

    ReplyDelete
  40. paper1, above 70 should be around 4000.

    ReplyDelete
  41. மணியரசன் அவர்களே வணக்கம்.,வரலாறு.கணிதம் பாட பிரிவில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் இனம் வாரியாக தெரிந்தால் பதிவிடுங்கள்.தாங்க முடியல மன வேதனை..தயவி செய்து உதவுங்கள்

    ReplyDelete
  42. கல்விச் செய்தி நண்பர்களுக்கு பைத்தியம் பிடிக்க போகுது.

    ReplyDelete
  43. TET NEWS pota news paper nalla sales aguthu,nethu DINAMANI,DINAMALAR,innaiku MAALAIMALAR.
    CIRCULATION LA YARU NO 1?

    ReplyDelete
  44. Dear friend s I am Physics major bc65.71english medium chance iruka please sollunga

    ReplyDelete
  45. NAN NALAIKU DELHI POREN.
    TET VACCANCY SAMPANTHAMA
    PESALAMNU NINAIKKUREN.
    ANY MSG?

    ReplyDelete
    Replies
    1. Marakama kuchi muttai kuruvi rotti vangitivaangane

      Delete
    2. sathyamoorthy sir, phone wire anthu romba naal aachu

      Delete
    3. Arasiyallaa ithellaaam saatharampa.....

      Delete
  46. Hi friends is there any chance for BC maths women 71.61?

    ReplyDelete
  47. வரலாறு தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் தெரிந்தால் பதிவிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. https://docs.google.com/spreadsheets/d/1ilXDs07FzK79RoTQ-QwdiUSZuNJloFjnDtsPiyQRKUI/htmlview?usp=drive_web

      Delete
  48. I think today also SANGUU OOOOOOOOOOOOOO

    ReplyDelete
    Replies
    1. Sangu satham பலமாக கேட்கிறது

      Delete
    2. ஆம் அமைச்சரே....

      Delete
  49. Hi friends is there any chance for BC maths women 71.61?

    ReplyDelete
    Replies
    1. even if u had got 97.21 u will have change only if govt decides to publish the selected list.... poo paa ...pooi valaya paaru...

      Delete
  50. ஆசிரிய நண்பர்களே நான் தமிழ் துறை, ஏரியாவுக்கு புதுசு, நானும் ஒங்களோடு சேந்துக்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. வருக வருக வலது கால் எடுத்துவைத்து வாரும்

      Delete
    2. oru condition.... vanda odanea.... " my weitage is ------- will i get chance"-nu keeka koodaathu.. ok va

      Delete
    3. Thampi inga ellaam varakoodathu paa......இது ரத்த பூமி..........( just kidding..... welcome friend)

      Delete
    4. history 62.16 bc what is the possibility

      Delete
    5. தாங்கல் வந்த நோக்கம்...?????

      Delete
    6. thambi ....... veetla yaaraavathu periyavangala vara sollu pa!

      Delete
  51. Replies
    1. Kandippaa kidaikum saranya.........hehehehehe....appothaane enakkum kidaikkum.....im 64.05 tamil sc......

      Delete
    2. Adhu theriyamal than ellarum final lista expect pandranga dont worry. Think possitive

      Delete
  52. Thirunthave matingala innum any chance any chance nu kekaringa wait pannungappa

    ReplyDelete
  53. PAPER I..... ANY ABOVE 70% COMENTS PLZ..
    I AM 73% BC F

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு உள்ளது. கவலை வேண்டாம்

      Delete
    2. I also paper 1.bc.weitage 73.36

      Delete
    3. i am venkat sc paper 1 wetg 77.31

      Delete
  54. Unmaiyana News eppa varum frnz??????????

    ReplyDelete
    Replies
    1. PAPER I.... பதிவிடுங்கள் உங்கள் வெயிட்டேஜ்.

      Delete
    2. sundari mam... trb kitta keetan " VIRAIVIL VARUM"-NU SONNANGA...

      Delete
    3. history 62.16 bc what is the possibility

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  55. history weightage 62.16 bc what is the chance

    ReplyDelete
  56. THANKS TO AUTHOR FOR PUBLISHING REAL NEWS

    ReplyDelete
  57. Trb: நமக்கு வாய்த்த அடிமைகள்( Tet candidates) மிகவும் திறமைசாலிகள்

    ReplyDelete
    Replies
    1. என்ன வாய்தான் கொஞ்சம் நீநீநீநீளம்...............

      Delete
    2. evvalavu adichalum thangarangapa ivanga romba nallavangapa

      Delete
  58. hi frnds,
    facebook la tntet&pgtrb endra oru group ullathu, athil koorum seithigal anaithum poi.
    admin elorum thappu thappa status poduvanunga, but mattha yaar thappa potalum thappa yaar potalum block seiyapdum u solluvanuga...
    alla nu orhan, snehan nu oruthan irupan paarunga, ellame therinja pudungi mathiri post poduvanunga, but antha post ellame kalviseithila vara news a copy adichu poduvanunga....antha side yaarum poirathinga......!

    ReplyDelete
  59. Aanal vaaidhan kaadhu varai ulladhu....

    ReplyDelete
  60. What is the highest weightage in chemistry? Myself 70.24% and BC Tamil medium.

    ReplyDelete
  61. Good news 3000 posting increase panranga athuvum bt teachers. Trb officer oruthar sonnar.

    ReplyDelete
  62. Good night
    Oriru naalil
    Oru naal mudindhadhu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி