உறுப்பினர் கேள்விக்கு தமிழில் பதிலளித்த மத்திய அமைச்சர், மக்களவையில் முதல் நிகழ்வு : தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2014

உறுப்பினர் கேள்விக்கு தமிழில் பதிலளித்த மத்திய அமைச்சர், மக்களவையில் முதல் நிகழ்வு : தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.


பாராட்டுதல்களையும்,வாழ்த்துக்களையும் மத்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்வதாக பொதுச்செயலர் இன்றுவெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய பாராளுமன்ற வரலாற்றில் தமிழில் பதிலளித்து தனி முத்திரை பதித்த வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தமிழக ஆசிரியர்கள் சார்பில் சிறப்பான வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை பொதுக்குழுவில் மத்திய அமைச்சராக வர்த்தக துறை அமைச்சருக்கு பாரராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடதக்கது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி