ஆசிரியர் பயிற்சி பெற்ற மற்றுத் திறனாளிகளின் உண்ணாவிரதப் போராட்டம். - பாலிமர் செய்தி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2014

ஆசிரியர் பயிற்சி பெற்ற மற்றுத் திறனாளிகளின் உண்ணாவிரதப் போராட்டம். - பாலிமர் செய்தி.



விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் பயிற்சி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மனித உரிமை கழகத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்...

ஆசிரியர் பயிற்சி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தவேண்டும்..

மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு அறிவித்த 5% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்று வருகிறது....

4 comments:

  1. Hi, Gud morn frnds! Kindly listen please, Coming soon Honurable High court Divison bench of Chennai is going to give judgement for TNTET 2013 Cases. Now , how wil be the judgement in 5% relaxation case? & what wil be the changes in GO.71 ? Who wil got affect by this judgement? Kindly share ur comments. It wil be helpful to know the present status.

    ReplyDelete
    Replies
    1. Nobody would predict about the Judgement. We have to wait as mute spectator till the Judgement Day

      Delete
  2. Who will get affect by this judgement?

    ReplyDelete
  3. where is thangamani sir?please give the details mbc physics above 90 candidates list.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி