சிவகங்கை : சுதந்திரத்தினம் என்பது பெரும்பாலான அரசு பள்ளிகளில் கொடி ஏற்றுவது, மிட்டாய் கொடுப்பதோடு முடிந்து விடுகிறது. இந்நிலையில், சுதந்திர தினத்தன்று, பள்ளிகளில் கொடியேற்றி தேசிய கொடியின் வரலாற்றை கட்டாயம் மாணவர்களுக்கு விளக்க வேண்டும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மாவட்ட கல்வி அலுவ௦லகங்களுக்கு அனுப்பி உள்ள அறிக்கை: சுதந்திர தினத்தன்று பள்ளிகளில் சுதந்திர போராட்ட வரலாறு, சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகம், பட்ட இன்னல்கள், தேசிய கொடி வரலாற்றை, எடுத்துரைக்க வேண்டும். கல்வித்துறை அலுவலகங்கள், பள்ளிகளை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்கரிக்க வேண்டும். ஆக.15 அன்று காலை கொடியேற்றி, நாட்டுபற்று, பண்பாடு, கலாச்சாரத்தை விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சி நடத்த வேண்டும். பேச்சு, கட்டுரை, ஓவியம், விளையாட்டு போட்டிகள் நடத்தி, பரிசு வழங்க வேண்டும்.
அன்றைய தினம், மரங்களின் அவசியத்தை உணர்த்தி, மரக்கன்றுகள் நடவேண்டும். தேசிய கொடியின் மாண்பு, தேசிய கீதத்தின் மதிப்பை உணர்த்த வேண்டும். பள்ளி வளர்ச்சியில் அக்கறை உள்ள பெற்றோர், கிராம தலைவர்கள், எம்.எல்.ஏ., பழைய மாணவர்களை விழாவில் பங்கேற்க செய்ய வேண்டும். இவற்றை பின்பற்றாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை, சி.இ.ஓ.,க்கள் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
We are/ I am disappointed. We thought /I thought I would hoist the tricolor flag in my new school. But I should wait for step 05.
ReplyDeleteAnyway "JAI HIND"
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஐ 5 காசு மிட்டாய் தராங்களாம். பவர்ஸ்டார் கண்டிப்பாக வந்துருங்க
ReplyDeleteEnnaku மிட்
Deleteவரிசையில வாங்கபா
Deleteoorula erunthu yanna sir vaangitu vanthinga
DeleteThis comment has been removed by the author.
DeleteFirst come Seniors to receive mittai
Deletesathya moorthy yanna comment pottinga???
DeleteUsha mam namakulam trb halwa kudukiradala inda time srivilliputhur paalkova vaangitu vanthen Madam. Ungaluku courier'la anupi viduren
DeleteThis comment has been removed by the author.
Deleteஉஷா எப்ப பாரு திங்குற ஞாபகம் ஆ
DeleteThis comment has been removed by a blog administrator.
DeleteTET பஞ்சாயத்து...
ReplyDeleteதலைவர்: டெட் பாஸ் பண்ணீட்டீயா?
வடிவேலு: என்ன டெட் பாஸ் பண்ணீட்டீயா?
தலைவர்:அடே,,டெட் பாஸ் பண்ணீட்டீயா?
வடிவேலு: என்ன டெட் பாஸ் பண்ணீட்டீயா?
தலைவர்:2012 விட்டுரு..
வடிவேலு: என்ன 2012 விட்டுரு...
தலைவர்:2013 டெட் பாஸ் பண்ணீட்டீயா?
வடிவேலு: என்ன 2013 டெட் பாஸ் பண்ணீட்டீயா?
அடேடே...................
(தலைவர் மயக்கம் போட்டுட்டார்)
மற்றோருவர் : தம்பி நீ போட்ட போடுல தலைவர் போயே போயீட்டாரே.........
வடிவேலு: என்ன போயே போயீட்டாரே.........
மற்றோருவர் :iyaaaaaaaaaaaaaaaayaaaaaaaaaaaaaaaaaaaooooooooooooooooo
ஆகஸ்ட 15 க்குள் ஆசிரியர் பணி
ReplyDeleteதொடர்பாக நல்ல செய்தி வந்தா...
இந்த ஆண்டு ஆகஸ்ட்15 நமக்கும்
சுதந்திர தினமாக அமையும். ..
Nalla seithi vara vaaippu kuraivu thaan nanparee...
Deleterajalingam sir i have one dought, i already sent my tamil medium claim but now it is 'no' in trb web site. again i want to get back my school tamil medium certificate (dted insititute)or i submit old one.
Deletetamil medium certifi enga sir vanganum padicha training schoola thane? pls clear my dought sir. innum vacant evalavunu sollala? any idea sir. thank u
This is systematic error only include me and many more friends....
DeleteOld TMR Certificate pothum sister...Call me immediate....
Hi anna
DeleteHai Ajantha sister welcome to you...
DeleteHai All friends ivanga namma website-ku new guest.... Welcome....
sir thanks a lot
DeleteOh thank u anna
DeleteAjantha sister neengalum unga school-la sweet mattum than koduppengala???
DeleteKalai ilakkiya poottikal nadauthuvengala????
Anna dance ah ada theryathu pasangalukaga video pathu dance na kathutu pasangaluku soli taren. 5 dance 2 drama. Apuram story telling elam iruku
DeleteAnna. Na ungaluku video send panuren. Enoda training epadi irukunu solunga k.
OK...
DeleteBharathi,Gandhi,Tiruppur kumaran maathiri maaruveeda pootti irukka sister..
Anna importan snow white story ah nanga nadika porom. Vangalen neengalum 1 cup tea with 2 biscut saptu pogalam
DeleteHmm iruku anna. Apuram kamarajar pathi oru song also iruku.
DeleteNadu parthadu undo ivarai
Nadu parthadu undo.
Nu oru song anna
Thanks...
DeleteInga oru school-ku chief guesta kuupitturukkanga mam....
Next program-Ku kuupidunga kandippa varen...
naangalum varalama madam
Deletenaan nalla stage fearness ellama pesuven
Deleteநெசமாலுமா உஷா மேடம்????
DeleteOh tharalama vanga Usha mam...
DeleteThis comment has been removed by the author.
Deletes imman sir . nichayam varuven raja sir
DeleteSathya moorthy sir nan order pannina courier charge undaa???
Deleteஉங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் உஷா மேடம்
Deleteமிக மிக விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் கல்வித்துறையில் மிக அதிரடியான மாற்றம் ஏற்பட போகிறது.....
Deleteபொறுத்திருந்து பார்ப்போம் நண்பர்களே...
This comment has been removed by the author.
Deleteடேய் பவரூ..
ReplyDeleteமிட்டாயினா வரிசயில முதல் ஆளா
நிக்கிரியே...
கார்கில் போரப்ப கூப்பிட்டாங்களே
அப்ப ஏண்டா போகல..
Appa fuse pochu anne
Deletetet paper 2 selection list aug.15 kul vidivu varuma.
ReplyDeleteVarum..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகவுண்டமணி
DeleteHi friends , maths , 68.31, sc, female , jop kudakuma?
ReplyDeleteyeah possible
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteOh very nice. Padicha padipuku tan velai pakanum nu nenacha athu namala romba affect panathan seyum
DeleteAana athayum meeri wait pani antha vela kedaicha. Athutan la vetri
இது நான் சமீபத்தில் படித்த, ஒரு நண்பரின் அனுபவம்: ஒரு நாள் பணி நிமித்தமாக ஒரு மணி நேரம் காரில் காத்திருக்க வேண்டிய நிலை. அப்போது நான் கண்ட காட்சி என் வாழ்க்கையில் திருப்பு முனையாக இமைந்தது.
Deleteநான் காத்திருந்த இடத்தின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர், அந்த குப்பையைக் கிளறி அவருக்குத் தேவையான சில பொருட்களை எடுத்துச் சென்றார்.பின் சிறிது நேரம் கழித்து மற்றொரு பழைய பொருள் சேகரிப்பவர் வந்து அப்படியே செய்தார். அது போல் அந்த ஒரு மணி நேரத்தில் ஆறு நபர்கள் வந்து, அந்த குப்பைத் தொட்டியைக் கிளறி தேவையானது கிடைக்க, நம்பிக்கையோடு அடுத்த இடம் சென்றனர்.
வாழ்க்கையில் மிகவும் தோல்விகளைச் சந்தித்து எதிர்காலம் கேள்விக்குறி என்ற நிலையில் அப்போது இருந்தேன். ஆனால் ஒரே ஒரு குப்பைத் தொட்டியில் ஆறு பேருக்குப் பலன் கிடைக்கும் போது, இந்த பரந்த உலகில் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ நேர்மையான, நிலையானஒளிமயமான வாய்ப்புகள் உண்டு என்பதை அறிந்து, அதன் பிறகு மனதில் உறுதியோடு செயல்பட்டேன்
Very good...Super
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅம்பி. நந்தினி
Deleteஐ நான் தான் First
DeleteNithyanandara seekiram vaarum
DeleteThai tet paper ii friends today I call over phone to member Secretary he told I put final list on chairman table. Waiting for govt approval.
Deleteவந்தேன்
Deleteinnum sila thinankalil nam kavalaikal panjai paraka poguthu...AMMA 25 muthal 50 aairam posting varai announce seiya poranga...AANAIVAR VALVILUM OLI ETHAPORANGA...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசம்மந்தமே இல்லாம மொக்க காமடி அடிக்காதடா மணி
Deleteமுன்பெல்லாம் தேசியக் கொடி ஏற்றும் போதும், தேசியக் கீதம் பாடும் போதும் மரியாதை கொடுக்க வேண்டும் என்று அப்போதைய ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்து அவர்களும் முன் மாதிரியாய் மாணவர்களுக்கு செய்தும் காட்டீனார்கள். இதுவரையில் பின்பற்றப்பட்டும் வருகிறது.
ReplyDeleteஆனால் இப்போது, சுதந்திரத்தினம் எப்படி கொண்டாட வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு போதிப்பது காலத்தின் கொடுமை. அப்படி என்றால் இன்றைய மாணவர்களின் நிலையை கேட்க்கவே வேண்டாம்.
தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்!
எத்துனை உயிர்கள் மேல் இந்த இந்திய தேசத்தை கட்டியிருப்போம்.
முன்மாதிரியாய் இருப்போம் என்று உரக்க முழங்குவோம்.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deletethis is Anthony Sammy passed in paper physics BC COMMUNITY weightage 68.57 any chance to me mr rajalingam sir.
ReplyDelete