சமீபத்தில் மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய சேடப்பட்டி அருகேயுள்ள பூசலாபுரம் கள்ளர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் பேசினோம். ''பொதுவாகப் பள்ளியில் வகுப்பறை இல்லை, கழிப்பறை இல்லை, காம்பவுண்ட் சுவர் இல்லை என்றுதான் மாணவர்கள் போராடிப் பார்த்திருக்கிறீர்கள். ஆனால், நாங்கள் எங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர், பாடவாரியாக ஆசிரியர்கள் இல்லை என்று போராட வந்திருக்கிறோம். கடந்த வருடம் எங்கள் பள்ளி உயர் நிலையில் இருந்து மேல்நிலையாக தரம் உயர்த்தப்பட்டது. நாங்களும் உள்ளுரிலேயே ஹையர் செகண்டரி வந்துவிட்டது என்று, தொடர்ந்து அங்கேயே படித்தோம். ஆனால், இதுவரைக்கும் ஹையர் செகண்டரிக்கு ஆசிரியர்கள் போடவில்லை. இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கான லேப்களோ கணினி அறையோ இல்லை.
கப்பலூர் கள்ளர் பள்ளியில் இருந்து வாரம் ஒரு நாள், டெபுடேஷனில் ஒரு ஆசிரியர் வருவார். இயற்பியல் ஆசிரியர் என்பதால், அன்று முழுவதும் அதே பாடத்தைத்தான் நடத்துவார். மற்ற சப்ஜெக்ட் மாணவிகளும் அதைத்தான் கேட்க வேண்டும். மீண்டும் அடுத்த வாரம்தான் பாடம். அதுவரை வேறு எதையும் படிக்காமல் பொழுதைப் போக்க வேண்டும்.
எங்கள் பள்ளியில் பயோமேத்ஸ், வணிகவியல் பிரிவுகளும் இருக்கின்றன. எதற்கும் ஆசிரியர்கள் இல்லை. இப்படியே போனால் பொதுத்தேர்வில் எப்படி பாஸாகப் போகிறோம் என்று தெரியவில்லை. எதற்காக எங்கள் பள்ளியை ஆசிரியர்களே போடாமல் ஹையர் செகண்டரியாக்க வேண்டும். எங்களைப் போன்ற மாணவிகளின் எதிர்காலத்தைப் பாழாக்க வேண்டும்? எங்கள் ஊர் பெரியவர்கள் பலதடவை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை. அதனால்தான் நாங்களே கலெக்டரிடம் நிலைமையைச் சொல்ல வந்தோம்'' என்றனர்.
நாம் விசாரித்துப் பார்த்ததில் பூசலாபுரம் மட்டுமல்ல... மூன்று மாவட்டங்களிலும் உள்ள கள்ளர் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை 40 சதவிகிதத்துக்கு மேல் உள்ளது என்ற தகவல் கிடைத்தது. ''பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டத்துக்கு ஒரு சி.இ.ஓ-வும், இரண்டுக்கும் மேற்பட்ட டி.இ.ஓ-க்களும் இருக்கின்றனர். ஆனால், 285 பள்ளிகள் உள்ள கள்ளர் சீரமைப்புத் துறையில், ஒரு ஜே.டி கன்ட்ரோலில்தான் அனைத்து பள்ளிகளும் உள்ளன. பள்ளிகளைப் பார்வையிட, ஆசிரியர்களைக் கண்காணிக்க அதிகாரிகள் இல்லை. இப்படியே போனால், கள்ளர் பள்ளிகளின் நிலைமை மோசமான நிலைக்குப் போய்விடும்'' என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
கள்ளர் சீரமைப்புத் துறையின் இணை இயக்குநர் அமுதவள்ளி, ''ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது உண்மைதான். அதற்குக் காரணம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர்களைத் தேர்வுசெய்து அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம்தான். காலியிடங்களை நிரப்பும்போது முதலில் அரசுப் பள்ளிகள், அடுத்து மாநகராட்சிப் பள்ளிகள், அப்புறம்தான் கள்ளர் சீரமைப்புத் துறை பள்ளிகளுக்கான ஆசிரியர்களை ஒதுக்குகிறார்கள். இந்த மூன்று மாவட்டங்களில் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்பதால் பல ஆசிரியர்கள் விருப்பம் தெரிவிப்பது இல்லை. தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கும் நிதி ஆதாரம் இல்லை. இருந்தாலும் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ வகுப்புகள் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதால், எங்கள் துறையின் கமிஷனரிடம் கூறியுள்ளேன். விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள்'' என்றார்.
நல்ல நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளிகள் அழிந்துவிடக் கூடாது. மாணவர்கள் நலன் காக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
This comment has been removed by the author.
ReplyDeleteநன்றி ஸ்ரீ நண்பரே....
DeleteSRI ... sir Watch Sun News Channel
Deleteநட்பு தின வரலாறு! (நாளை நண்பர்கள் தினம்)
Deleteஒவ்வொரு தினம் கொண்டாடவும் ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது சம்பவமோ காரணமாக இருந்தாலும் நட்பு தினம் கொண்டாட ஏதேனும் காரணம் ஒன்று வேண்டுமா என்ன? உலகத்தில் பிறந்த அனைவருக்கும் நட்பு என்பது இல்லாமல் இருக்காது.
எனவே எல்லோருமேக் கொண்டாடும் ஒரு தினம்தான் இந்த நட்பு தினம்.
இதற்கு முன்னோடியாக அல்லது வழிகாட்டியாக இருந்தது என்னவென்றால், அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் 1935ஆம் ஆண்டு நட்பு தினம் பற்றிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
அதில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக் கிழமை கட்டாய விடுமுறை அறிவித்து, அன்றைய தினத்தை நட்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.
அன்று முதல் அமெரிக்காவில் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகெங்கிலும் பரவியிருக்கும் நண்பர்கள், இந்த நட்பு தினத்தையும் கொண்டாடத் துவங்கிவிட்டனர். தற்போது பல்வேறு நாடுகளிலும் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நட்பில் பலவகை அதுபோல் கொண்டாட்டமும் பல வகை
நட்பு தினம் என்றதும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்று சரியாகச் சொல்லிவிடுவோம்.
நட்பு தினத்தை கொண்டாடுவதிலும் பல்வேறு வகைகளைப் பிரித்துள்ளனர்.
அதாவது தேசிய நட்பு தினம் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்றும், மகளிர் நட்பு தினம் ஆகஸ்ட் 3வது ஞாயிறு என்றும், சர்வதேச நட்பு மாதம் என்பது பிப்ரவரி என்றும், பழைய மற்றும் புதிய நண்பர்களுக்கான வாரம் மே மாதத்தின் 3வது வாரம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.
Wt news sir?
Deleteயாதவ் சார் எங்கள் பகுதியில் சன் நியூஸ் வருவது இல்லை... முடிந்தால் தகவலை இங்கேயே கொஞ்சம் பதிவிடுங்கள்...
Deleteபாஷா நண்பருக்கு வணக்கம் நண்பர் தினம் பற்றி சென்ற வருடம் ஒரு தகவல் நானும் கொடுத்திருந்தேன்... உங்கள் பதிவை பார்த்ததும் அந்த நினைவுதான் ஏனென்றால் மிக ஆர்வமாக TET தேர்வுக்கு தயாரகிகொண்டிருந்த நேரம் அது...
Deleteஇரவு வணக்கம் Sri sir....:-)
DeleteHappy friendship day....:-)
Poana varusam exam'ku prepare panom.. intha varusham result'ku wait panrom...
Apo iruntha bayata vida ipathan athigama iruku...:-(
தேய்ந்து வரும் தேர்வாணையங்கள் எனும் தலைப்பில் விவாத மேடை நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது
DeleteTNPSC and UPSC பற்றி ....
இதே போன்று TET மற்றும் ் P.G TRB பற்றி விவாதம் செய்தால் ஒரு விடிவுகாலம் விரைவில் ஏற்படும்!!!
நன்றி யாதவ் & பாஷா சார் ...
DeleteWelcome . . . SRI Sir. . .
Deleteவிகடனின் முழு செய்தி
Deleteபிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குற்றப் பரம்பரையாக அறிவிக்கப்பட்டவர்கள் பிரமலை கள்ளர் சமூகத்தினர். இவர்களும் கல்வி, வேலை வாய்ப்பில் சமநிலைக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக அரசால் கள்ளர் சீரமைப்புத் துறை உருவாக்கப்பட்டது. அந்த நோக்கம் நிறைவேறாமல் இருக்கிறது என்பதுதான் வேதனை.
கள்ளர் சீரமைப்புத் துறை மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் 285 பள்ளிகள் இயங்கி வருகின்றன. மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் கஷ்டப்படக் கூடாது என்று, 52 விடுதிகளையும் நடத்தி வருகிறது. இந்தப் பள்ளிகள் மூலம் ஆண்டுதோறும் 37 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவதாக அரசு சொல்கிறது. ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் 40 சதவிகித கள்ளர் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல், கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கனவு கேள்விக்குறியாகி வருகிறது.
சமீபத்தில் மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய சேடப்பட்டி அருகேயுள்ள பூசலாபுரம் கள்ளர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் பேசினோம். ''பொதுவாகப் பள்ளியில் வகுப்பறை இல்லை, கழிப்பறை இல்லை, காம்பவுண்ட் சுவர் இல்லை என்றுதான் மாணவர்கள் போராடிப் பார்த்திருக்கிறீர்கள். ஆனால், நாங்கள் எங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர், பாடவாரியாக ஆசிரியர்கள் இல்லை என்று போராட வந்திருக்கிறோம். கடந்த வருடம் எங்கள் பள்ளி உயர் நிலையில் இருந்து மேல்நிலையாக தரம் உயர்த்தப்பட்டது. நாங்களும் உள்ளுரிலேயே ஹையர் செகண்டரி வந்துவிட்டது என்று, தொடர்ந்து அங்கேயே படித்தோம். ஆனால், இதுவரைக்கும் ஹையர் செகண்டரிக்கு ஆசிரியர்கள் போடவில்லை. இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கான லேப்களோ கணினி அறையோ இல்லை.
கப்பலூர் கள்ளர் பள்ளியில் இருந்து வாரம் ஒரு நாள், டெபுடேஷனில் ஒரு ஆசிரியர் வருவார். இயற்பியல் ஆசிரியர் என்பதால், அன்று முழுவதும் அதே பாடத்தைத்தான் நடத்துவார். மற்ற சப்ஜெக்ட் மாணவிகளும் அதைத்தான் கேட்க வேண்டும். மீண்டும் அடுத்த வாரம்தான் பாடம். அதுவரை வேறு எதையும் படிக்காமல் பொழுதைப் போக்க வேண்டும்.
எங்கள் பள்ளியில் பயோமேத்ஸ், வணிகவியல் பிரிவுகளும் இருக்கின்றன. எதற்கும் ஆசிரியர்கள் இல்லை. இப்படியே போனால் பொதுத்தேர்வில் எப்படி பாஸாகப் போகிறோம் என்று தெரியவில்லை. எதற்காக எங்கள் பள்ளியை ஆசிரியர்களே போடாமல் ஹையர் செகண்டரியாக்க வேண்டும். எங்களைப் போன்ற மாணவிகளின் எதிர்காலத்தைப் பாழாக்க வேண்டும்? எங்கள் ஊர் பெரியவர்கள் பலதடவை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை. அதனால்தான் நாங்களே கலெக்டரிடம் நிலைமையைச் சொல்ல வந்தோம்'' என்றனர்.
நாம் விசாரித்துப் பார்த்ததில் பூசலாபுரம் மட்டுமல்ல... மூன்று மாவட்டங்களிலும் உள்ள கள்ளர் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை 40 சதவிகிதத்துக்கு மேல் உள்ளது என்ற தகவல் கிடைத்தது. ''பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டத்துக்கு ஒரு சி.இ.ஓ-வும், இரண்டுக்கும் மேற்பட்ட டி.இ.ஓ-க்களும் இருக்கின்றனர். ஆனால், 285 பள்ளிகள் உள்ள கள்ளர் சீரமைப்புத் துறையில், ஒரு ஜே.டி கன்ட்ரோலில்தான் அனைத்து பள்ளிகளும் உள்ளன. பள்ளிகளைப் பார்வையிட, ஆசிரியர்களைக் கண்காணிக்க அதிகாரிகள் இல்லை. இப்படியே போனால், கள்ளர் பள்ளிகளின் நிலைமை மோசமான நிலைக்குப் போய்விடும்'' என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
கள்ளர் சீரமைப்புத் துறையின் இணை இயக்குநர் அமுதவள்ளி, ''ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது உண்மைதான். அதற்குக் காரணம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர்களைத் தேர்வுசெய்து அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம்தான். காலியிடங்களை நிரப்பும்போது முதலில் அரசுப் பள்ளிகள், அடுத்து மாநகராட்சிப் பள்ளிகள், அப்புறம்தான் கள்ளர் சீரமைப்புத் துறை பள்ளிகளுக்கான ஆசிரியர்களை ஒதுக்குகிறார்கள். இந்த மூன்று மாவட்டங்களில் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்பதால் பல ஆசிரியர்கள் விருப்பம் தெரிவிப்பது இல்லை. தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கும் நிதி ஆதாரம் இல்லை. இருந்தாலும் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ வகுப்புகள் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதால், எங்கள் துறையின் கமிஷனரிடம் கூறியுள்ளேன். விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள்'' என்றார்.
நல்ல நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளிகள் அழிந்துவிடக் கூடாது. மாணவர்கள் நலன் காக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி நண்பரே என்னிடம் இந்த இதழுக்கான சந்தா இல்லை அதனால் முழு செய்தியையும் கொடுக்க முடியவில்லை....
DeleteTHANK U MANIYARASAN FOR UR QUICK REPONSE PLEASE PUT IN QUOTES WHAT THAT JD AMUTHAVALLI SAID "TETians" will be happy
DeleteThanks Mr Sri & Mr Maniarasan
Deleteஅடிமேல் அடி அடிக்க அம்மியும் நகரும் (ஆடிமாதகாற்றை அடிப்படையாக்கொண்டு வழங்கப்படும் சொலவடை ) அதுபோல இப்படி பட்ட கட்டுரைகள் பல வந்தால்தான் TRB சற்று அசங்குமோ ?????
ReplyDeleteநீங்க இயற்பியல் ஆசிரியை என்று தவறாக நினைத்துவிட்டேன்...
DeleteSri satheesh mani jana howare you net disconnect aanathal kalviseithi pakka mudiyavillai pakamairunthathu nallathunu unga sogathai parthathum thonuthu ini namma tet sogangalai share pannalam nan tnpsc il judicial dpt il join panniten
Deleteநாங்கள் நலமாக உள்ளோம்.. நீங்கள் தான் மிக நீண்ட நாட்களுக்கு பின் இங்கு வருகின்றீர்கள்... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Deleteஉங்களின் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் தோழியே.....
DeleteThanks Sri sir
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக வாய்ப்பு...பாலிமர் செய்தி...
ReplyDeletePolimar t v kkarangale thayavu seithu tet news edhuvum neengal sollavendaam please.
Deleteநன்றி ஸ்ரீ கல்வியறிவு பெற்ற சமூகமே முன்னேறும்
ReplyDeleteமறுக்க முடியாத உண்மை...
Deleteமாற்று திறனாளிகளின் நிலை (934)என்ன?
ReplyDeletehai punitha mam ..
ReplyDeleteI have one doubt for u ..
G O 71change aga vaiyippu irukka mam ?neenga etha base panni GO matha solli irukkinga ..
pls reply punitha mam ..I'm waiting to u ..
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeletePunitha ,
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteU r the prechanai for all unkala mathri case podta person ala tha ivli late achi unakalku elam nala kedikum velai ila sapam
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteHappy friendship day in advance satheesh sir
ReplyDeleteThanks Anitha... Same to u...
DeleteThanks sir
DeletePg assistant final list eppa?
ReplyDeletePg trb final list vidunga
ReplyDeleteHai
ReplyDeleteநண்பா இது Facebook Illa.,
Deleteபக்கம் பக்கமா கட்டுரை, கவிதை,
அரசாங்க வேலை வாய்ப்பு பற்றி தகவல்,
பயனுள்ள பாடக்குறிப்புகள்,
இன்னும் பல கல்வி சார்ந்த செய்திகளை பகர்ந்துக்கணும்..சரியா, !
(என்னிய மாதிரி)
நண்பர் சத்யஜித் மற்றும் வேல்முருகன் அவர்களுக்கு.....
Deleteநான் விஜய் விஜய் என்பவரை மிரட்டவில்லை....என் மின்னஞ்சலுக்கு மற்றும் தொலைபேசிக்கு வாருங்கள் பார்த்துக்கொள்ளலாம் என்று தானே சொன்னேன்.... அதுவும் பேசிதீர்க்க தான்.....
என்னை நன்றாக புரிந்த நீங்களே வேறு மாதிரியாக யோசிக்கும் போது....நான் எதை சொல்லி புரியவைக்க....
தவறாக இருந்தால் ஆயிரம் மன்னிப்புகள் மேலும் என்மீது வைத்திருந்த மதிப்புக்கு மட்டற்ற மகிழ்ச்சி....
மேலும் அதிக வேலைப்பளு இருந்ததால் தங்களின் வினாவுக்கு பதில் அளிக்க இயலாமைக்கு மன்னிக்கவும்....
சரி நண்பரே இன்றோடு இத்தளத்திலிருந்து விடைபெறுகிறேன்.....
All the best.....
ராஜலிங்கம் சார் .பல நாட்களாக உங்கள் பதிவுகள் மிகவுயர்ந்த முறையில் இருந்தது .ஆனால் இன்று மிரட்டல் தொனியில் இருந்தது .ஒருவர் நம்மிடம் கேள்விகள் கேட்க உரிமை உண்டு .அவர் கேட்கும் முறை தவறாக இருந்தபோதும் நாம் கண்ணியமான முறையில் பதில் தருவதே சான்றோர்கு அழகு . ஶ்ரீ சார் அவரிடம் பொறுமையை கற்று கொள்ளவும் .பொறுமையே நம் மதிப்பை உயர்த்தும் .பொறுமையை இழக்கும் போது நாம் எவ்வளவு அறிவு கொண்டிருந்தாலும் அறிவற்றவர் ஆகவே கருதப்படுகிறார்
DeleteSir my name SATYAJITH,
DeleteNaan yedhuvum ungalai thavaraga pesiyathe illai
Pls check pannunga sir,
Sathyaraj endru or nanbar ullaar pls check
satyajithAugust 2, 2014 at 10:47 PM
Rajalingam sir,
எவ்வகையிலாவது நான் உங்கள் மனதை கஷ்ட படத்தியிருந்தால் பணிவுடன் மண்ணிக்கவும்
SATYAJITH
hi sri sir nan DNC (piramalai kallar) community enga communitykku reservaton % erukka? yarukku therinthalum pathil sollunga romba nala entha questionku ans thedikondu erukken ethuvarai enakku ans theriyala... nan maths major madurai candidate ana ennoda community namela 260 school erukku erunthalum enakku vaippu erukka ellayanu theriyala.
ReplyDeletePOSTING FOR ALL CASTES LIKE PALLIKAVITHURAI ONLY SAME RESERVATION METHOD FOR MBC+DNC 20% RESERVATION OUT OF 69%
DeleteThis comment has been removed by the author.
Deleteஉங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கவில்லை .. உங்கள் பிரிவு MBC இட ஒதுக்கீட்டில் வருவதால் இதற்கென தனி ஒதுக்கீடு இல்லை என்பதே உண்மை.. ஆனால் ஒரு சில இடங்களில் மலைபகுதிகளில் வாழும் குறும்பர்களுக்கு மட்டும் ST சான்றிதல் வழங்குவர். ஆனால் மலை பகுதியல்லாத இடங்களில் வசிப்பவர்களுக்கு MBC என்று சான்று வழங்கபடுவது அறிந்ததே . அதனால் இதை பற்றி தகவல் ஏதேனும் தெரிந்தால் சொல்கிறேன்.. இப்போது விசாரித்தவரை இதை பற்றிய தகவல் ஏதும் இல்லை...
Deletesir nan dnc nu than community certificate vachchurukken
Deleteஅப்படியென்றால் நீங்களும் MBC/DNC இட ஒதுக்கீட்டில் தன வருவீர்கள்.. இருந்தாலும் நாளை உறுதிபடுத்திவிட்டு சொல்லுகிறேன்...
DeleteIs ther any chance for bc femal physics wtg 67.8%?
ReplyDeleteHellow sri sir, ungal article migavum unmai naanum antha vattaarathai saernthaval enpathil migavum perumaikkolgiraen nandri for the unmaiyaana article.
ReplyDeleteபிரியா தவறாக நினைக்கவேண்டாம் நன்றியை இந்த கட்டூரையை வெளியிட்ட விகடன் செய்திக்கு சொல்லுவதே பொருத்தமாக இருக்கும்...
DeleteThanks for the vikadan too....
Deletethanks maniyarasan nan ketta kelvikku ungalukku pathil theriuma?
ReplyDeletePOSTING FOR ALL CASTES LIKE PALLIKAVITHURAI ONLY SAME RESERVATION METHOD FOR MBC+DNC 20% RESERVATION OUT OF 69%
Deletevenkat sir mbc+dnc ok but dnckku evvalavu thats my question
Deleteஇரண்டும் ஒரே பிரிவு தனித்தனியாக உள் ஒதுக்கீடு ஏதும் இல்லை...
Deleteathukku en sir enakku dnc nu certificate kodukkanum mbc nu kuduththirukkalam neraya per dnc oru community erukkanu kekkuranga bcoz my native only madurai but my family settled in chennai
DeleteSir enakkum ithye question MBC-DNC ondru endral etherkku thaniyaaka DNC certificate kudutharkkal nandraaga visaarithu sollavum.
DeleteSri sir naan erode dt la irrukkuren erode la dnc kku evalavu salukai kidaikum,anthantha maavattathin salukaiyin adippadaiyl endru C M sonnarkkal.
DeleteDNC க்கு பல ஆண்டுகளுக்கு முன்பு தனி ஒதுக்கீடு இருந்ததாக தெரிகிறது.ஆனால் தற்போதைய நிலையில் DNC கென்று உள் ஒதுக்கீடு எதுவும் இல்லை.அவர்களும் mbc இனப் பிரிவில் உள்ள இட ஒதுக்கீட்டில் தான் வருகிறார்கள்.
DeleteHi malar this is priya,yanakku orey aaruthal ungal question thaan naam ithey problemla ithanai naal thaviyhen ur soo like aaruthal to me.
DeleteOk mani sir,aanaal enakku CV lakkuda dnc nuthaan mention panninaarkal.
DeleteMalar on linela irrkkingala
DeleteHai disturb pannathingapa enaku thookam varuthu
ReplyDeleteHai disturb pannathingapa enaku thookam varuthu
ReplyDeleteஅம்மாவை ராஜபக்சே அவதூறக இலங்கை இராணுவ வலைதளத்தில் மோடியையும் அம்மாவையும் இணைத்து காட்சி வெளியிட்டதால் அம்மா மனஉளைச்சலில் உள்ளார்,.அதனால் tet final list காலவரையறையின்றி நிறித்திவய்ப்பு
ReplyDeleteWhat mr . Selvam yarum nimathia thunka kudathu nu solrinkala she now happy bcz rajapakshe ask pakiranka manipu ithu abnkalku keditha vetri ok intja mathri sapa mater ku avnka tension ana cm a irukamidithu itha oru matera nenaika matanka go and sleep next week elrukum oru mudivu kedikum kesikanum let's be wait for patiently
Delete4 AGENCIES ARE INVOLVED IN TET PAPER 2 MATTER !!
ReplyDeletePRIMARY AGENCIES
1).GOVERNMENT.
2).CANDIDATES.
SECONDARY AGENCIES
3).COURT.
4).TRB.
ANALYSIS:
Point 1. No stable, nuetral policy decision on part of government.
Point 2. Diversity of B.ed candidates (old and young generation).
SIT TOGETHER : These primary agencies should meet each other and take amicable decision.
NO BLAME : We should not blame either TRB or COURT. They are Service Provider and Problem Solver.
Happy. Friend ship. Day friends
ReplyDeleteSri sir,enakku oru doubt keettaal udaney pathil solveergala
ReplyDeleteஇனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் மற்றும் ஆடிப்பெருக்கு
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleterajalinga ni muthalla un register no ah podu. apurama thirumugatha kattu.apurama ni corros ah kira school pera sollu.
ReplyDeleteithukkullaam pathil sonna othukkalaam ni periya aalunu.illana moodikittu po