இந்த தேர்வுப் பட்டியல், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையிலேயே வெளியிடப்படும் இந்தப் பட்டியலுக்கு எதிர்ப்பு உள்ளதையும் மறுக்க முடியாது.
வேறு எந்த தகுதியையும் கருத்தில் கொள்ளாமல், வேறுமனே மதிப்பெண்களை மட்டுமே கருத்தில் கொள்வது நியாயமானதா என்ற குமுறல்கள், பட்டதாரிகள் மத்தியில் பரவலாக உள்ளது.
இதுகுறித்து கல்விமலர் இணையதளத்திற்கு தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட, சில பெயர் குறிப்பிட விரும்பாத, அரசுப் பணியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சில பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க, TET என்ற தகுதித்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே எங்களுக்கு போதாத காலம் தொடங்கியது.
ஒ
ரு தரமான ஆசிரியரை மதிப்பிட, TET என்ற தேர்வு மட்டுமே சரியான ஒன்றா என்ற கேள்வி இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், அந்தப் பிரச்சினை கிடக்கட்டும். அந்த தேர்வையெழுதி, தேர்ச்சியும் பெற்றாகிவிட்டது.
ஆனால், தேவைக்கும் அதிகமான ஆசிரியப் பட்டதாரிகள் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர், தகுதியானவர்களை தேர்வுசெய்ய, அரசு தரப்பில் கடைபிடிக்கும் நடைமுறைகள்தான் கொடுமையாக இருக்கின்றன.
வெறுமனே மதிப்பெண் அடிப்படை என்பது எப்படி சரியாக இருக்கும். 12ம் வகுப்புத் தேர்வில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 1000 மதிப்பெண்கள் பெறுவதற்கும், இன்று அந்த மதிப்பெண்களைப் பெறுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இன்றைய நிலையில், 1100 மதிப்பெண்களை மிகவும் சாதாரணமாக பெறுகின்றனர் மாணவர்கள். அதற்கேற்ப நடைமுறைகள் மாறிவிட்டன.
அதேபோல், பி.ஏ., ஆங்கில இலக்கியம் போன்ற பட்டப் படிப்புகளில், 10 ஆண்டுகளுக்கு முன்னால், 50% மதிப்பெண்கள் எடுப்பதே சிறப்பானதாக பார்க்கப்பட்டது. ஆனால், இன்றோ, 70% மதிப்பெண்களே சாதாரணம். நடைமுறைகள் அவ்வாறு மாறிவிட்டன. எனவே, மதிப்பெண்களை மட்டுமே வைத்து அளவிடுவது எந்த வகையில் நியாயம்?
மேலும், சமூகநீதி சலுகைகளான, கலப்புத் திருமணம் புரிந்தோர், ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கான முன்னுரிமை சலுகைகளுக்கு மதிப்பில்லையா? வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து பல்லாண்டு காலம் காத்திருப்பவர்களுக்கு நீதி கிடைக்காதா?
நாங்கள் TET தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, அரசுப் பணிக்குத் தேர்வு செய்யும்போது பின்பற்றப்படும் நடைமுறைகள்தான் சிக்கலானவைகளாக உள்ளன.
எந்தவித நடைமுறை அறிவும், அனுபவமும் இல்லாத புதிதாக படிப்பை முடித்த ஆசிரியப் பட்டதாரிகள், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையிலான கட்-ஆப் என்ற நடைமுறையின் மூலம், தகுதியான ஆசிரியர்கள் என்ற பெயரில், பல மூத்த, அனுபவமிக்க, முன்னுரிமை தகுதிகளைப் பெற்று, TET தேர்விலும் தேர்ச்சிபெற்ற பட்டதாரிகளை புறந்தள்ளி, பணி வாய்ப்புகளைப் பெறுவது எந்த வகையில் நியாயம்?
வெறுமனே, பாடப்புத்தக அறிவு மட்டுமே தகுதியான ஆசிரியர்களை உருவாக்கி விடுமா? எனவே, தயவுசெய்து, கட்-ஆப் அடிப்படையில் மட்டுமே பணி வாய்ப்பு என்ற நடைமுறையை கைவிட்டு, TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, பதிவு மூப்பு, முன்னுரிமை சலுகைகள், பணி அனுபவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே, பணி நியமனம் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கையை அரசு தயவுகூர்ந்து பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இன்று Final list
ReplyDeleteSiripu varuthu sir
Deleteபைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்குற பைத்தியகார ஆஸ்பத்திரில வேலை பார்க்குற பைத்தியகார வைத்தியருக்கு பைத்தியம் புடிச்சுச்சுனா அவரு எந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்குற பைத்தியகார ஆஸ்பத்திரில வேலை பார்க்குற பைத்தியகார வைத்தியர்கிட்ட தன்னோட பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பாரு
Deleteஉண்மையான செய்தி
Deleteஅனைத்து ஏடுகளும்
வெளியிட வேண்டும் நீதியரசர் இதை பார்த்து நல்ல தீர்ப்பை கொடுக்க வேண்டும் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்
nalla mattram varuma?
DeleteENNA KODUMAI SIR ITHU
Deleteமுதல்பக்கம் » செய்திகள்
Deleteகட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமான ஆசிரியர் தேர்வு நியாயமானதா?ஆகஸ்ட் 05,2014,16:05 IST
எழுத்தின் அளவு :
Print Email
சென்னை: இப்போது வருமோ, எப்போது வருமோ என்று பல்லாயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது அரசு பணிக்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியல்.
இந்த தேர்வுப் பட்டியல், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையிலேயே வெளியிடப்படும் இந்தப் பட்டியலுக்கு எதிர்ப்பு உள்ளதையும் மறுக்க முடியாது.
வேறு எந்த தகுதியையும் கருத்தில் கொள்ளாமல், வேறுமனே மதிப்பெண்களை மட்டுமே கருத்தில் கொள்வது நியாயமானதா என்ற குமுறல்கள், பட்டதாரிகள் மத்தியில் பரவலாக உள்ளது.
இதுகுறித்து கல்விமலர் இணையதளத்திற்கு தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட, சில பெயர் குறிப்பிட விரும்பாத, அரசுப் பணியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சில பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க, TET என்ற தகுதித்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே எங்களுக்கு போதாத காலம் தொடங்கியது.
ஒரு தரமான ஆசிரியரை மதிப்பிட, TET என்ற தேர்வு மட்டுமே சரியான ஒன்றா என்ற கேள்வி இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், அந்தப் பிரச்சினை கிடக்கட்டும். அந்த தேர்வையெழுதி, தேர்ச்சியும் பெற்றாகிவிட்டது.
ஆனால், தேவைக்கும் அதிகமான ஆசிரியப் பட்டதாரிகள் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர், தகுதியானவர்களை தேர்வுசெய்ய, அரசு தரப்பில் கடைபிடிக்கும் நடைமுறைகள்தான் கொடுமையாக இருக்கின்றன.
வெறுமனே மதிப்பெண் அடிப்படை என்பது எப்படி சரியாக இருக்கும். 12ம் வகுப்புத் தேர்வில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 1000 மதிப்பெண்கள் பெறுவதற்கும், இன்று அந்த மதிப்பெண்களைப் பெறுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இன்றைய நிலையில், 1100 மதிப்பெண்களை மிகவும் சாதாரணமாக பெறுகின்றனர் மாணவர்கள். அதற்கேற்ப நடைமுறைகள் மாறிவிட்டன.
அதேபோல், பி.ஏ., ஆங்கில இலக்கியம் போன்ற பட்டப் படிப்புகளில், 10 ஆண்டுகளுக்கு முன்னால், 50% மதிப்பெண்கள் எடுப்பதே சிறப்பானதாக பார்க்கப்பட்டது. ஆனால், இன்றோ, 70% மதிப்பெண்களே சாதாரணம். நடைமுறைகள் அவ்வாறு மாறிவிட்டன. எனவே, மதிப்பெண்களை மட்டுமே வைத்து அளவிடுவது எந்த வகையில் நியாயம்?
மேலும், சமூகநீதி சலுகைகளான, கலப்புத் திருமணம் புரிந்தோர், ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கான முன்னுரிமை சலுகைகளுக்கு மதிப்பில்லையா? வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து பல்லாண்டு காலம் காத்திருப்பவர்களுக்கு நீதி கிடைக்காதா?
நாங்கள் TET தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, அரசுப் பணிக்குத் தேர்வு செய்யும்போது பின்பற்றப்படும் நடைமுறைகள்தான் சிக்கலானவைகளாக உள்ளன.
எந்தவித நடைமுறை அறிவும், அனுபவமும் இல்லாத புதிதாக படிப்பை முடித்த ஆசிரியப் பட்டதாரிகள், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையிலான கட்-ஆப் என்ற நடைமுறையின் மூலம், தகுதியான ஆசிரியர்கள் என்ற பெயரில், பல மூத்த, அனுபவமிக்க, முன்னுரிமை தகுதிகளைப் பெற்று, TET தேர்விலும் தேர்ச்சிபெற்ற பட்டதாரிகளை புறந்தள்ளி, பணி வாய்ப்புகளைப் பெறுவது எந்த வகையில் நியாயம்?
வெறுமனே, பாடப்புத்தக அறிவு மட்டுமே தகுதியான ஆசிரியர்களை உருவாக்கி விடுமா? எனவே, தயவுசெய்து, கட்-ஆப் அடிப்படையில் மட்டுமே பணி வாய்ப்பு என்ற நடைமுறையை கைவிட்டு, TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, பதிவு மூப்பு, முன்னுரிமை சலுகைகள், பணி அனுபவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே, பணி நியமனம் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கையை அரசு தயவுகூர்ந்து பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
This comment has been removed by the author.
Deletedear vijay kumar chennai sir, shall we expect result today????please reply sir.wat abt brte and 5%rela case status sir??/
Deleteintha final list 30th irundhu dinamum varukinra news pls correct irudha madum comment pannukka sir pls
ReplyDeletefinal list vara valila bus tyre puncher athan...late
DeleteApa namalum puncher ayiruvom.....
DeletePravalia.........?
ReplyDelete**********முக்கிய செய்தி*********
----------------------------------
தகுதி தேர்வில் 90 மதிப்பெண் பெற்று வேலை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு யார் காரணம், இந்த அரசின் மதிப்பெண் தளர்வு. கஷ்டப்பட்டு படித்து வேலை நமக்கு கிடைக்க வேண்டிய நேரத்தில் இப்போது நமது வாய்ப்பு வேரொருவரால் தட்டி பறிக்கப்படுகிறது. பறிக்கப்பட்ட வாய்பை திரும்பபெறவேண்டாமா. யார் பெருவது. 90 மதிப்பெண் மேல் பெற்ற நாம் தான் நமது உரிமையை நிலைநாட்டவேண்டும். அதற்கு நமது ஒவ்வொருவரின் பங்களிப்பும் கட்டாயம் வேண்டும்.
நமது உரிமையை நாம் நீதிமன்றம் மூலமாக தான் பெறவேண்டிய சூல்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நம்மால் என்ன செய்ய முடியும் என்று நினைப்பதை விடுத்து அவரவர் தங்கள் பெயரில் ரிட் மனு தாக்கல் செய்யவும். எல்லாம் தன்னால் மாறும். ஒரு கை தட்டினால் ஒசை வராது. அனைவரும் ஒன்றினைந்தாலே நிச்சயம் நல்ல வழி பிறக்கும்.
இது பற்றிய மேலும் விபரம் பெற தொடர்புகொள்ளவும்.
govindraja2014@gmail.com
dear admin above 90 below 90 என்று வரும் செய்திகளை தவிர்க்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்
Deleteதமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு,
Delete90 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் எடுத்த தமிழ் பட்டதாரி ஆசிரியர்களே, அரசியல் விளையாட்டில் நாம் பலியாக்கப்பட்டுள்ளோம், தற்போது காலிப்பணியிடங்கள் 4000 அல்லது 5000 என்றால் நாம் அனைவரும் ஒன்றும் செய்யப்போவதில்லை, இருப்பதோ 772 தற்போது கூட கூடுதல் காலிப்பணியிடங்களில் தமிழை காணவில்லை,இதயம் உள்ள எவரும் இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள், இந்த தளத்தில் அதைப்பற்றி எவரும் எழுதுவதைப்பார்க்க முடியவில்லை, இந்த நேரத்தில் நாம் அமைதியாக இருந்துவிட்டால், நாம் அனைவரும் சாவதை தவிர வேறு வழி இல்லை,இதை ஒரு அறிவிப்பாக ஏற்று 90 மற்றும் அத்ற்கு மேல் மதிப்பெண் எடுத்த ஆசிரியர்கள் ஒன்றுகூடுவோம், போராடுவோம், நமது கனவை வென்றெடுப்போம்,
90 க்கு மேல்,90 க்கு மேல் என்று புலம்புவது அறியாமையின் வெளிப்பாடே....
DeleteAccording to NCTE RULE para NO
9 qualyfiying marks
A person who score 60%(above 90 marks ) the tet exad will be consider as TET PASS school management(Goverments,local bodies,Goverment aided and unaided)
(A) may consider giving concession to person belonging to SC/ST,OBC,DIFFERENT ABLED
Person,.ect in accordance with their extent RESERVATION POLICY
(B) should give weightage to the TET Scores in the recruitment process. However, quality the TET would now confor a right on any person for recruitment/employment as it is only one of the eligibility criteria for appoinment...
கோவிந்தோ 90 மார்க் கோவிந்தோ உன்னை நம்பி யாரும் வரமாட்டாங்க கோவிந்தோ
Deletesathiyaraj.t சாா் நீங்க சொல்ற ருல்ஸ் எல்லாம் சரி எங்களுக்கு சி.வி முடித்ததுக்கு அப்புரம் 5பெர்சன்ட் குறைப்பது நியாயம் இல்லை.......
Deleteமுழுக்க முழுக்க அரசியல் காரணத்திற்காக.............
நன்றி நண்பரே....
Deletecorrecta 90 or 91 eduithavan luckla than pass aareunpaan..... 88 -89 vanginavamum bad luck la than fail aareupann summa 90 and above un soolatheenga.....
Deleteஅதயேதான் மணிகுமாா் சாா் நான் சொல்றேன்........
Delete2012 முதல் டெட்ல 83 மாா்க்....
2012 இரண்டாவது டெட்ல 89 மாா்க்.......
2013 இப்ப 98 மாா்க்................
2012 ல் இப்ப 5% குறைத்தது போல் குறைத்திருந்தால் இப்போது கேள்வியே இருக்காது..........
இப்ப சி.வி முடித்ததுக்கு அப்புரம் 5பெர்சன்ட் குறைத்தது நியாயம் இல்லை.......
முழுக்க முழுக்க அரசியல் காரணத்திற்காக.............
SANTHOSH ATHAI THAN "NEETHI ARASAR" " it can't be considered for 2012 because the whole process is completed"-nu sollitarea...I also got 87 in 2012 second tet........ nOW 2013 tet is still in process so Govt can implement its policy...... Govt endralea Arasiyal thane Santhosh..... Ok now lets Hope u get selected this year as a teacher with the announced scale salary... next year in the month of March( financial yr ending) you get the same salary..... In the month of Aug 2015 your salalary is increased by 3000/- and it has been backdated and arreares are given from April itself.. u will accept it or say it should be given from 2014 from the time u have joint..... 2014 financial year completed in March... n othing can be done... but salary for 2015 can be changed.....
Deleteநீங்க சொல்ற எல்லா கருமாந்திரமும் சாிதான் சாா்..........
Deleteஆனால் எங்களுக்கு சி.வி முடித்ததுக்கு அப்புரம் 5பொ்சண்ட் குறைத்தது தவறுதான்
அந்த கேஸ் பைனல் hearing 18.08.2014 அன்று வருகிறது அன்றுதான் தெரியும்.....................
அது வரை பொருமை ஆசிாியரே............
This comment has been removed by the author.
DeleteKalampitingala
ReplyDeletesir idum nadakathu only way wait for cm order no chance anything
ReplyDeleteIdhu ena da pudhu puraliya iruku.....
ReplyDeleteஆரம்பிச்சிடாங்கய்யா
ReplyDeleteSweet எடு கொண்டாடு
Deleteகவலை வேண்டாம், வாருங்கள் என்னுடன், கண்களை மூடி இறைவனின் ஓசையை கேட்ப்போம்...
Deleteகுருவே சரணம்..
Ohm shanthi
Deleteதேய் பவறு பச்சசர் ஆன வாயவச்சிகிட்டு பன்ச் டயலாக்கா வந்தன்னா வாய்லயே அடிப்பேன்
DeleteIndha power oru வாட்டி முடிவுபன்னா என் comment ennalaye padikamudiyathu
Deleteஏன்டா உனக்கு கண் ஒழுங்கா தெரியாதா
Deleteசட்டமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை இறுதிப்பட்டியல் வருவது சந்தேகம்.
ReplyDeleteஅடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன் அனைவருக்கும் பணி என்பது முற்றிலும் பொய் இப்படிப்பட்ட வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்
இந்த பிரச்சினைகள் அனைத்துக்கும் தமிழக முதல்வர் மட்டுமே காரணம் .
ok kalai.. But why this delay..... Trb says that the list is ready... Why is this govt not giving permission to release the list .. any political problem or is it because of pending case... Pls send ur no to my mail id kj.manikumar@gmail.com
DeleteKALAI Sir sila naatkalaaga ungalathu COMMENTS paarkamudiyavillai
DeleteFINAL LIST patri thagaval ethum therinthaal pathividungal.
jaya plus newsla vandhal thaan unmai tet padri oru vari kuda sollalai
ReplyDeleteTET final results will be published tonight or cent % on Friday. It doesn't go beyond the above said days. So just two more days. Don't loose your heart. Be happy ! Hope for the BEST !
ReplyDeletedear vijay kumar chennai sir, shall we expect result today????please reply sir.wat abt brte and 5%rela case status sir??/
Deleteஎந்தவித நடைமுறை அறிவும், அனுபவமும் இல்லாத புதிதாக படிப்பை முடித்த ஆசிரியப் பட்டதாரிகள்,
ReplyDeleteDhinamalare
indha varigalai neekividu
உண்மை வழிக்கத்தான் செய்யும்.
DeleteVazhikkathan...illai
DeleteValikkdhan
Vazhi way
Vali pain
Nadaimurai arivu nandraga therigiradhe!!!!!!!!!!
Unmai edhu poi edhu endru vellikizhamai therindhu vidum
Current year la muditharvargal ellam mutalgal illai mr August....ungal major ena endru enaku theriyadhu but my major english i can take class better than the person who is having 10 years experience....i want to tell u one thing....in my school where i went to training practice,my guide teacher asked to take grammar for one month bcz she didn't know grammar that's the fact....thats the position in many school...at the same time i never say that all the teachers those who r working in govt schools being only...many talented teachers r also there...so experience doesn't matter when u have enough talent....mind it sir
DeleteNadunilayana pathil.....
Deleteஇக்கால மக்களுக்கு
Deleteஇயற்கை மருத்துவம்
கசக்கும்
டேய் அப்ரம் ஏன்டா உடம்பு சரி இல்லைனு ஆஸ்பெடல் போய் ஊசி போடுற இலை தழை சாப்பிடு
Deleteமக்களே இதுக்கு நான் பொறுப்பல்லஂ
Deleteஇங்க இருக்குரமா
இல்லையா ங்குரது மாதிரீ ஒரு
இப்போ போட்டமஸ் சுத்திட்ருக்குது.
Ellaaraalum ellaneeramum correctaa irrukkamudiyaathu Mr prabu,practise is the correct spelling.
Deletekilambitankaya.. kilambitanyinka... marupadium muthalil eruntha ....?
Deleteungal inf thaNKS but news confir only on jaya tv
ReplyDeleteDear Candidates, In English 67 and
ReplyDeleteabove (male and female) and 66 and
above( female ) in any category(bc
+mbc+sc+st+bcm) will get job 100 %
even govt follows any manner of
appointment system....so don't get
confuse your self and dont ask to any
one like any chance? any chance?.....
and be free yourself..wait for the
selection list.....(note: it is not means
possible marks only 67 and 66 the
marks it should reduce depending the
category)
prathap an sir.......நான் உங்க கிட்ட பேசணும் சார்......உங்க phone no,email id எதாவது குடுங்க sir...........my no:9994911807.....id:thiruela271195@gmail.com........unga no அனுப்புங்க சார் please.......i am also english...
DeleteThat is false information. Mr.Thirunavukkarasu, wait for two days. Don't follow anyone blindly. How does he know? All else is false. So be calm.
DeleteSir I am female paper 2 English sc 66.32. Any chance 2 me?
Deletethank u prathap sir
DeleteAnitha you have bright future. You will get job. Don't worry !
Deleteramesh kavitha madam..........english cutt-off எவ்வளவு வரை வர வாய்ப்பு உள்ளது...................உங்க கணிப்பு?
DeleteThis comment has been removed by the author.
Deleteusha madam physics la 100 vaccancy increase aanathala ovoru community kum 2 cutoff varai kuraya chance iruku thanea
Deleteunmaithan
Deleteedison sir cut off patriya vivarangal therinthal pathiyavidungal ,ellai yannil mail anuppunga ushacuddalore76@gmail.com
Deleteusha madam enakkum cutoff patriya vibarangal theriya villai. nan pg trb il select aagi ullean athanal tet patri sariyaga theriya villai madam. enthu wtg 66.78 bc english medium.
Deleteசத்யா உன் வெப்சட்டுக்கு விளம்பரம் பன்ன வேறு இடம் கிடைக்கலையா
ReplyDeleteenga poitar kalvi seithi cbcid karthik
ReplyDeleteஎங்கே எனது சீடர்களை காணவில்லை
ReplyDeleteஆப்பிரிக்கா சென்றுள்ளனர்
DeleteVada pochey
Deletepadichupatha than therium. Appo ivanunga solratha patha 50 vayasuku mela ullavan than vathiyara poganum. Meethi per thirama irunthalum veetle irukanum apdithane..... Ha ha ha ha Nalaiku Un mavan mavalukum 50 vasula Than Apram vela pathuko... Mulichuko harlicks kudichuko
ReplyDeleteThambi talent illama than 90
DeleteMarks mela eduthoma ,,
Kaduppa kelapatha .
I didn't finish B.Ed., anyway I accept the above dinamalar news.
ReplyDeleteIs there any news about PG result?
ReplyDeleteஉண்மையான செய்தி
ReplyDeleteஅனைத்து ஏடுகளும்
வெளியிட வேண்டும் நீதியரசர் இதை பார்த்து நல்ல தீர்ப்பை கொடுக்க வேண்டும் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்
Nadaimurai arivum, anubavamum , mika seniority il velaiku pona aasiriyargalal dhan Thodakapaligaluku moodu vizha nadathap padugiradhu
ReplyDeletegood answer sir
Deleteஉண்மையான செய்தி
ReplyDeleteஅனைத்து ஏடுகளும்
வெளியிட வேண்டும் நீதியரசர் இதை பார்த்து நல்ல தீர்ப்பை கொடுக்க வேண்டும் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்
Next trb pg history prepare candidate contact Mr. K.ravi. MA.MED.MPHIL - pg teacher .If not select pg trb your fees return .Mobile 9600610002
ReplyDeleteSeniorku first job kodutha...appa junior enga porathu...junior senior ana piragu than jobku poganuma...enna sir experiancenu pesurega...solli koduka experiance thevai illa.knowledge irnthal pothu...ilayavarai igalatheergal....
ReplyDeletedear how do think to create problems. you are the main reason for delay ing of posting by giving idea to file cases
ReplyDeleteNaga matum padikamala ulla vanthurukom..ungala mari padichu thane vanthurukom....
ReplyDeleteTet exam announcement varumpothey ippadi nadaimurai arivum anubavamum illatha pattathari aasiriyargalai paniyamartha kudathu, endru solli oru puratchiyai kilappi irunthal nanga exam write pandamaiavathu irunthurupomey! Engalukku intha one yr waste airukkathey...Appoluthu yengey poneergal neengal ellam...?ellam mudintha pinbu mudivil maatram vendum endru ninaithal eppadi?
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete2012 tetla neenga ellam ennya pannitu irunthinga????????
Deletefriends neenga accept pannunga pannama ponga. konjam yosthu parunga school la seniors staff a irukuravanga evlo years a velai pakuranga. avanga class edukurathula antha book e avangaluku manapadame theriyum. apdi irukum bothu avangalala yen tet exam la neriya marks eduka mudiyala. ippo calculate panra weightage la 60 percent tet marks than eduthukranga apdi irukum bothu yen mathavangala thappa nenaikringa. avlo experiece iruntha avanga yen kamia marks vanganum avanga already padicha school books la irunthu thane tet la questions kekuranga aparam avangalala ippo ulla generation kuda compete panna mudiyala. experiece neriya irunthu marks neriya eduthavanga irupangale avangala appo neenga enna solluvinga. yen pudusa ippo b.ed mudichu nanga la oru govt vela vanga kudatha. yen ipdi nenaikringa. intha tet ippo two years a than ivlo paraparapa iruku. oru vela ithu antha experience ulla teachers join panna time la vanthu iruntha avangalum sikiram job kedaikanum nu thane nenapanga. ippo engaluku oru opportunity vanthruku atah engalala miss panna mudiyathu. please friends avanga feelings ku madhipu kudukra mathiri engalayum purinchukonga.
ReplyDeleteDear tamilselvi
Deleteyou have cleared this exam by one or two years full time read the books. but we taught only not read. we got pass mark. because we have lot of commitments. (family, ide exam, private job.......) when we have more time as like you definitely we will get more marks in tet. isnt it?
Tamil selvi neenga full time coaching class sendru, or veetula irrunthu padicu 92,93 mark vange.... 90 and above endru solluratha vida.... private schooluku sendu, tamil or english teach panni, correction work, special class mudichu, veetukku vandu childrens la parthu,, veetu veelai ellam muduichi..... apparam avanga subject illatha Social science or Maths Science padichu 82 - 89 vanginathu onnum kurai illa.... summa 90 and above sollil thambattam adikkathenga.....
Deletesumathi mam dont mistake me everybody having commitments u thing youngters dont have any commitments its wrong thing unkaluku theriuma en neighber age 40 english major she got 104 in tet xam even she is having two child
Deleteஇதை இத்துடன் விட்டு விவதே நல்லது நம் அனைவருடைய எதிர் பார்ப்பும் விரைவில் final list வரவேண்டும் என்பதே மீண்டும் above 90 மற்றும் below90 என ஆரம்பிக்க வேண்டாம் .
Deletecorrect usha.... Lets leave this matter.... Its already in court... I and u cant do anything ... just we can kill the time by arguing..... leave it Tamil, Sumathi, Revathi ....
DeleteTAMILNADU IAS ACADEMY IN MADURAI TET .TRB .BANK .TNPSC . IAS . COACHING CENTER .FOUNDER .K.RAVI MA.MED.MPHIL
ReplyDeleteCONTACT 9600610002
6 varudam private school pani anubavathirku pinbe BEd mudithen enaku nadai murai arivum anubavamum irukadha
ReplyDeleteஆசியர்களுக்குள் சச்ச்சரவு இருக்ககலாம் ஆனால் சண்டை இருக்ககூடாது வாருங்கள் அனைவரும் காவி உடை அணியலாம் குருவே சரணம்..
Deleteநீ காவி உடை அணிய கூப்பிட்டாலும்
Deleteநேவீ உடை அணிய கூப்பிட்டாலும் உன்னை நம்பீ யாரூம் வர மாட்டார்கள்.
வா நாம் இருவரும் பனிக்கூழ் சாப்பிடலாம் .
தும் ததாஆ.
Hari neenga sariyana dubagoor.dubagoorna ennanu theriyuma?irukkaradha illanu sollanum.illadhadha irukkunu sollanum.
Delete12.த்ல பத்து வருடத்திற்கு முன் 1000 க்கு மேல் எடுப்பது ம்
ReplyDeleteதற்போது 1000 க்கு மேல் எடுப்பது ம் சமம் ஆகிடுமா
This comment has been removed by the author.
Deleteசாி ஆகாதுங்க அண்ணா அதுக்காக தான் கேஸ் போட்டிருக்கோம்....
Deleteஅதுக்குள்ள லிஸ்ட் விட பாா்க்குராங்க என்ன பன்னலாம் சாா்.........
Santhosh P give me your maild id, i want to contact with you. am tamil major
Deletesanthoshanthiur@gmail.com
DeleteKidaikka villai swami..neengale vera vali sollungal
ReplyDeleteManavargaluku padam karpikka pada puthaga arivu matum pothum veru entha nadaimurai arivum thevai illai nanbargale ippothu pala palligalin moodu vilavirku karaname antha anupavamulla asiriyargal enbathai maraka vendam nanbargale...
ReplyDeleteSir experiance illathavaga 82 eduthurukaga ok avagaluku experiance illa.ana experiance ulla neega ethana mark edukanum maximum 140 eduka venumla...yen sir edukala....ungala experiance ullavaga ethana peru 82 eduthurukaga...apa avaga seniorsnu ulla varanum naga velia poganuma sir...ithu niyayama...
ReplyDeletetet pg result varum newspaperil tet pg result news varathapothu trb website jayaplusil nambikkaiyudan katthirupom
ReplyDeleteஅனைவருக்கும் காலை வணக்கம் . கல்வி செய்தி சகோதர சகோதரிகளுக்கு இன்று காலை ஒரு
ReplyDeleteஇனிய செய்தி
மதியம் சிறப்பு செய்தி
மாலை முக்கிய செய்தி
இரவு தலைப்பு செய்தி.
ஆசிரியர் தகுதி தேர்வு இறுதி பட்டியல் வெளியீடு. நின்றி வாழ்த்துக்களுடன் யுவராஜ் கருர் மாவட்டம்
Are you joking sir. Don't play plz
DeleteAre you joking sir. Don't play plz
Deleteyuva raj sir.nalla kilapiringa ya tsunamiya
Deletedear vijay kumar chennai sir, shall we expect result today????please reply sir.wat abt brte and 5%rela case status sir??/
DeleteYen antha wrk expnce seniority ulla asiriyargal tet il athigama mark eduka mudila avangaluku nadaimurai arivu iruntha athigama mark edukalame yen mudila...(cricket il indian team thotral balamana ilam india team thevai enbargal) athu pola than nalivadaintha arasu palligalai tharam uyartha than intha TET exam...thiramai matum ullavargal than asiriyargala vara mudium
ReplyDeleteSuper its correct.....mm
Deletevali nadathi sella anubavam mikka captain thaan thevaipaduvaar
Deletearul.Dhoni.... rajkumar poota panthula clean bowled.....
DeleteEnnathan anupavamikka captain irunthalum vilayadupavargal oluga vilayandhan............. illena....... captan mattum onnum panna muduyathu......... yen srilandaka kud captain olungathan valinadathunaru yen??? matcha miss pannunanga....................
DeleteOk Ok
ReplyDeletegoodmorn to all friends... last wednes start pana expectation still continuing one week achu
ReplyDeleteDear new tet aspirants do not trust coaching institute they are saying surely there is exam this year.its 100 percent wrong news.because i clarified with my close friend one who working in coaching class,he said there is no notification for tet and pg trb exam this year.Please do not waste your life one year by trusting private money making coaching class already many tet coaching classes have closed.
ReplyDeletetet pg patri news tharum anaitthu nanbargalukkum thanks nambikkaiye vazhkkai.nan oc quata tet history 63.99 weitage kidaikkuma job?theriyathu nambikkaiyudan vazhgirean
ReplyDeleteIneum senior .,junior, experiance, not experiance apdinu pesathega sir ellarum pasichu pass pani than ulla vanthurukom...ellarume teachers than...
ReplyDeleteஆசியர்களுக்குள் சச்ச்சரவு இருக்ககலாம் ஆனால் சண்டை இருக்ககூடாது வாருங்கள் அனைவரும் காவி உடை அணியலாம் குருவே சரணம்..
DeleteAda theriyathavan theru konal enranam...athiga wtge mark illathavargal than enaku wrk expnce,seniorty ku mark venum nu kekuranga avangaluku mark kuduthu first posting potrunga TRB...
ReplyDeleteYuva raj sir english major wt 60.63 (women) mbc chance iruka?
ReplyDeleteஆசியர்களுக்குள் சச்ச்சரவு இருக்ககலாம் ஆனால் சண்டை இருக்ககூடாது வாருங்கள் அனைவரும் காவி உடை அணியலாம் குருவே சரணம்..
ReplyDeleteramesh kavitha madam..........english cutt-off எவ்வளவு வரை வர வாய்ப்பு உள்ளது...................உங்க கணிப்பு?
ReplyDeleteenglish cutt-off எவ்வளவு வரை வர வாய்ப்பு உள்ளது for mbc?
ReplyDelete62.5 for MBC Paper 2 English
Deletethank you madam..........
Deleteஅனைவருக்கும் காலை வணக்கம் நித்தியானந்த சுவாமியின் அருளால் விரையில் நமக்கு பணி கிடைக்கும் யாரும் கவலை படவேண்டாம்
ReplyDeleteதேன் கூடு போல இருந்த
ReplyDelete82 மார்க்குக்கு மேல எடுத்தவுங்க
எப்படி கலைகின்றனர்
..................
ஒரு கல் போதும் போல
நம் ஒற்றுமையை கலைக்க.........
Pakoda .......
ReplyDeleteItho vandhutean nithyananda
ReplyDeleteஏன்டா நீ வேற டிரஸ் மாத்திட்டு வந்தா உன்ன யாருனு தெரியாதா.
DeleteAyyo police
Deletesir pl dont talk about expierence.cm's aim is that freshers can handle new syllabus knowledgefully better than experienced teachers so only she choose this way
ReplyDeleteKaiyaalagadha thanathukku karanam vera.....
ReplyDeleteEnga irukeenga seeenior and the most experienced.....above 90 august.....
Come on line.....
Hello Rajalingam sir..........english cutt-off எவ்வளவு வர வாய்ப்பு இருக்கு சார்? mbc.........
ReplyDeleteHello Rajalingam sir..........english cutt-off எவ்வளவு வர வாய்ப்பு இருக்கு சார்? GT and MBC.........
ReplyDeletePuthiya power udan indru selection list varapothu,so anaivarum puthu power udan ஆசிரியர் வேலைக்கு sendru poweraga பணிபுரிய intha powerin powerana vaalthukkal.
ReplyDeleteepo eruka generation students ha handle panna freshers than theva. anubavam ulla teachers teacher ha matum than erupinga. engalala than oru friend ha avangala treat panna mudiyum. students problem ha purinjika koda engalala easy ha mudiyum.
ReplyDeleteClassukku poi paru theriyum
Deleteவெறுமனே, பாடப்புத்தக அறிவு மட்டுமே தகுதியான ஆசிரியர்களை உருவாக்கி விடுமா?
ReplyDeleteAppa mark eduthavan anubava arivu illadhavan
Mark edukadhavan medhaigala
August 6
Neengal enna major
Evlo weitage
Atleast un pera sollra thairiyamavadhu irukka
Nan 1996 la 12 mudichen 1005
2008 la B.A mudichen 74%
2012 la B.Ed mudichen 85.5%
Tetla 107
English 1979 Bc weitage 75.01%
Come online mr.august 6
உங்கள் பதிவு எண் சொல்ல முடியுமா?
Deleteur reg.no . plz
Deleteneengal paditthadhu experience ullavargalidama? illaadhavargalidama?
Deleteசாா் உங்கள் பதிவு எண்னை சொல்லுங்கள் பிளீஸ்.........
Deleteonline la இருந்தா பதில்.சொல்லுங்க mr.ஹரிஹரசுதன்
DeleteSir d.t.ed படித்துள்ளீர்களா?
DeleteYes ofcourse
DeleteM.Anandhavalli
W/o C.Rajarajan
13TE47200008
Please confirm and reply logeswaran. Studied in
English medium from l.k.g
அவர் சொல்வது உண்மைதான்.
DeleteFive years teaching exp in matric and one year cbse exp before finishing b.ed
DeleteWell versed in handling english classes and training co.curricular activities
எனனா சாா் வம்பா இருக்கு படிக்கிறது மெட்ரிக் பள்ளியில்.... அதுவும் l.k.g முதல் ஆனால் வேலை மட்டும் அரசுபள்ளியில் அநியாயமா இருக்கு............. நீங்க அங்கேயே தொடர்ந்து வேலை பாருங்களேன்......
Deleteநீங்க anandavalliya?
DeleteRajarajana?
Adhu thappilaye santosh
DeleteVela paaluradhu arasu palliyila ....but pillaigal padipadhu matric pallila iruppadhudhan thappu
Adhu irukattum santosh and logeswaran sir neenga kettona pen nan thairiyama reg no kuduthane
Unga rendu per reg. No please
Thank you mani sir
DeleteSorry sir dhinamalarin vasagangal ennai emotion akivittadhu. Total no of posts il
50% seniority and 50% weitage murai follow panninal yarukkume badhippu varadhe endru ninaipaval nan. Anal ottu mothamaga new teachers are not having practical knowledgenu sonnadhu pudikkala sir. Sorry sir. Idhoda idha vittruvom. Sorry ma.
This comment has been removed by the author.
Deletesir naan kettatharku pathil kooravillai
DeleteHarihara Sudhan
DeleteAugust 6, 2014 at 8:11 AM
6 varudam private school pani anubavathirku pinbe BEd mudithen enaku nadai murai arivum anubavamum irukadha?
Harihara Sudhan
August 6, 2014 at 8:01 AM
Nadaimurai arivum, anubavamum , mika seniority il velaiku pona aasiriyargalal dhan Thodakapaligaluku moodu vizha nadathap padugiradhu
உங்க அளவு வெய்ட்டேஜ் இருந்தால் நான் ஏன் பொலம்பிக்கிட்டு இருக்கபோரேன் நான் ரொம்ப குறைவு அதனால் பதிவு மூப்பு அடைப்படையில் வேண்டும்..............
DeleteThis comment has been removed by the author.
DeleteSir/mam enaku seniorityum kidaiyathu unga alavu weightageum kidaiyathu நடுவுல மாட்டிக்கிட்டேன் pg trb போன்று இருந்தால் தான் என்னால் வேலைக்கு செல்ல முடியும் senior/junior kkum பாதிப்பு வராது..
Deleteepo ulla studentsku teacher matum theva ella. avangala purinjika than oru aal theva. avanga manasa purinji avangala nalla valiku kondu vara engalala ungala vida sekiram mudiyum. bcoz nangalum entha generation athnala
ReplyDeleteClass poi Peru theriyum
Deleteஏங்க
ReplyDeleteகருப்பா குட்டயா சுருட்ட முடி
வச்சிருப்பானே(paper 1 vaccancy)
யாராவது பாத்திங்களா...
பாத்தா தகவல் சொல்றவங்களுக்கு
பனிக்கூழ் வாங்கி தரப்படும். (உங்க காசில்)
yaru trb kadathitanganu sonnangalae antha pullaya pathiya kekara. pavam avan trb karanga avanoda amma kita pesitangalam. avanga amma trb soldrathuku othukita than paiyana release pannuvangalam. nalla pulla amma othukitankalanu theriyalayae?
Deletepongada............... neengalum unga tet um...... daily oru rules..... evlo problems......... manasu veruthu potchu.......... innum ennnallam nadakka pogutho
ReplyDeleterani avargalae naam vendumanal trb ku poor arivipai anupalama? anupinal samathnathirku vanthu thanae aaga vendum.
Delete23aam puligesi maari puraavai varuthu thindru viduvaargal
Deleteenna pa.......... serious aga msg type pannave vida matringale....................
DeleteEnnanga, Harichandhirargal final list vittutaangala?
ReplyDeleteindru poi naalai va
DeleteNaalai vandhaa mattum
DeleteAny one reply about the commerce revaluation: explain the judgement :I have judgement copy from kalviseithi but I couldn't understand the judgement . one question that is company law board option get one mark for all candidate and another question statistic option question deleted or not !if statistics answer deleted the cut off marks are changed. And also already CV complete d candidates lost their job ?so pl explain the revaluations of commerce.
ReplyDeleteMr. Prathap AN Neenga yaar TRB chairmana? How to decide cut off Mark. don't create unnecessary confuse for TET Teacher. No body knows cut off marks. Please avoid this much comments.
ReplyDeleteஏங்க சித்ரா அவா் சொன்ன கட்ஆப் உங்களுக்கு ஒத்து வரலையா கோபபடுரீங்க..........
Deleteஅவா் சொல்ரது 90 பொ்சன்ட் கரெக்ட் உங்களுக்கு பிடிக்கலைன்னா அவா் கமெண்ட்ட படிக்காதீங்க...........
Please help tamil typing for kalviseithi.
ReplyDeleteYou can type in tamil by using www.tamileditor.org
Deleteingu neenga 'amma' ena aangilathil type seithaal adhu tamil amma aagividum
Nengal ingu thanglish il type seithaal adhu tamil mozhiyil maarividum
DeleteI am palraj English 65.13 SCA.any chance to me?plz tell me
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteRamesh kavitha madam women bc chemistry weightage 64.87 .kidaikkuma? Please tell.
ReplyDeleteஆண்டவன் அருளால் கிடைத்தால் தான் உண்டு
ReplyDeleteநாரதரே ( தினமலர் ) இன்றைய உன்னுடைய கலகம் சிறப்பாகவே தொடங்கிவிட்டது !!!!!!!
ReplyDeleteவிடுங்க தினமலர் ஒன்னுதான் இந்த வெய்ட்டேஜ் முறைக்கு எதிரா ஒரு ஆா்ட்டிகல் எழுதி இருக்காங்க மத்த எல்லா மீடியா காரனும் பயந்து சாகரானுங்க இது பிடிக்கலயா உங்களுக்கு...................
Deletesanthosh sir , u r also against of weightage system?
Deleteநீங்க ரொம்ப லேட்டுங்க நான் வெய்ட்டேக்கு எதிரா கேஸ் போட்டிருக்ன்னு 20 தடவைக்கு மேல சொல்லிட்டேன் இப்ப வந்து கேட்கிரீங்க (என்னது காந்தி செத்துட்டாரன்னு)
Deleteethil viruppu veruppu yandru yathuvum ellai nanbare naanum 98 mark than entha wgt system ennakum pathippathan yerpaduthiullathu naan engu athai pattri pesa varavillai.court n mudiyukku naam anaivarum kattupattuthane aagavendum.
DeleteUSHA MADAM NAARADHAR KALAGATHILAAVATHU NANMAI IRUKUM
DeleteIVARGAL (DINAMALAR) KALAGATHIL NICHAYAM 1% kuda NANMAI
IRUKAVE IRUKAATHU.
The weitage system should be cancelled, Its not simply possible to give the job through tet this time bcoz there are so many problem in tet, so govt must solve the problem before posting otherwise govt will have the huge no problems in future
ReplyDeletetamilnattil, tamilukku mariyathai illai, Tamil vacant increase akavillai, piraku etharkku intha arasu court-ill tamilil judgment pannavendum, pallikalil manavarkal Tamil nandraka vasikka, ezhutha, theriyavendum ena arikkai vidavendum. ellam arasiyal nadakam, toobakkur arasu.....
ReplyDeleteHello Rajalingam sir..........english cutt-off எவ்வளவு வர வாய்ப்பு இருக்கு சார்? GT and MBC.........
ReplyDeleteALL THE BEST
ReplyDeletedear vijay kumar chennai sir, shall we expect result today????please reply sir.wat abt brte and 5%rela case status sir??/
ReplyDeleteFinal list yeppathan varum?
ReplyDeleteTet selection process thapu ana experience vechitu onnum pana mudiyathu ......knowledge tha mukkiyam ......happy deepavali .......to all teachers
ReplyDeleteகாத்திருத்தலில் சுகம்
ReplyDeleteகாதலில் மட்டும் தானா?
சில நாட்களாக ஆர்வத்துடன்
உதயமாகும் காலை பொழுது
துக்கமாகவே உதிர்கிறது.
எத்தனை மாற்றம்
எத்தனை ஏமாற்றம்
என்று தான் தீரும்
இந்த தாகம்
என்று தான் தீரும்
இந்த சோகம்.....
Try panra ok இன்னும் எதிர்பார்கிரேன்
DeleteYou can type in tamil by using www.tamileditor.org
ReplyDeleteNEXT TRB PG HISTORY PREPARE CANDIDATE CONTACT ME K.RAVI MA.MED.MPHIL .IF NOT SELECT PG TRB YOUR FEES RETURN TO YOU .TAMILNADU IAS ACADEMY IN MADURAI TET. TRB. BANK. TNPSC. IAS. COACHING CENTER. MOBILE 9600610002
ReplyDeleteThanks Dinamalar News Papper. You only publish your command. This is only 100% correct. All Education Director's, Honorable Educational secretary, Honorable Education minister , All CEO's and all educationalist are well Know, weitage method is totally wrong.
ReplyDelete1. In 1991 Hsc state first mark - 986, In 2014 - 1197,
2. Before 2004 maximum colleges under Madras university. This syllabus is very tough. After 2004 Member of university came, there syllabus is very easy,
3. B.Ed mark is depended by colleges, Now only all colleges come under Tamilnadu Education University.
4. Recently TET implemented by our Government. So age wise seniors are suffered regarding this exam.
So, Govt appointment only based by TET mark, Then priority give the age irrespective of TET mark. Ex . If one candidate passed with TET mark 85( 82 Passed) , Her age 48, govt will give the post. This is only write choice.
Thanks Dinamalar News Papper. You only publish your command. This is only 100% correct. All Education Director's, Honorable Educational secretary, Honorable Education minister , All CEO's and all educationalist are well Know, weitage method is totally wrong. But Nobody convey to our Honorable CM, Bcoz of fearness. But Dinamalar published.
ReplyDelete1. In 1991 Hsc state first mark - 986, In 2014 - 1197,
2. Before 2004 maximum colleges under Madras university. This syllabus is very tough. After 2004 Member of university came, there syllabus is very easy,
3. B.Ed mark is depended by colleges, Now only all colleges come under Tamilnadu Education University.
4. Recently TET implemented by our Government. So age wise seniors are suffered regarding this exam.
So, Govt appointment only based by TET mark, Then priority give the age irrespective of TET mark. Ex . If one candidate passed with TET mark 85( 82 Passed) , Her age 48, govt will give the post. This is only write choice.
This the the list of few English Major SPECIAL TET VISUALLY IMPAIRED CANDIDATES WHO HAVE CLEARED AND THEIR WEITAGE MARKS....THIS MAY HELP THEM TO KNOW THEIR POSITION.. IF ANY OF U KNOW SUCH FRIENDS PLS INFORM THEM... AND IF ANY OTHER REG NO. LEFT OUT ALSO PLS INFORM SO THAT WE CAN HELP THEM...... thanks....
ReplyDeleteReg No name Community Weitage tet
13TE00140413 PREMA N BC 72.45 106
13TE00110331 ANANDAKUMAR BC 71.91 101
13TE00080189 RAMAKRISHNAN SC 70.03 103
13TE00290808 MANIKANDAN BC 68.82 111
13TE00290811 GOVINDARAJ BC 68.8 102
13TE00140414 PRABHU B BC 68.43 97
13TE00110344 SURESHKUMAR MBC/DNC 68.34 100
13TE00080190 PALANI N BC 67.88 96
13TE00140409 GUGANATHAN BC 67.75 100
13TE00301150 BUPATHI V BC 67.47 100
13TE00260685 THAHIRABEEVI BCM 67.25 96
13TE00301147 JOHNSON K BC 67 102
13TE00290850 REBEKKA M SC 66.78 97
13TE00190520 JAYANTHI P BC 66.62 96
13TE00180487 SARANYA U SC 65.93 93
13TE00020057 ALAGURAJ M BC 65.67 90
13TE00080187 SYED NISHA BCM 64.9 95
13TE00220573 GURUMOORTHY MBC/ DNC 64.49 90
13TE00290765 HIDAYATHULLA BCM 64.33 95
13TE00220585 RAJAGANAPATHY BC 64.29 93
13TE00290810 NAGALAKSHMI BC 63.91 90
13TE00290854 ELANGOVAN P MBC/ DNC 63.87 95
13TE00230587 BABY K MBC/ DNC 63.83 92
13TE00290817 SARAVANAN D BC 63.45 88
13TE00260669 ARUNKUMAR A BC 63.25 89
13TE00220565 MAHESH M MBC/ DNC 63.23 93
13TE00080209 THIRUMURUGAN SC 63.14 97
13TE00090299 SURESHMANI R BC 62.67 89
13TE00290828 SURESH S BC 62.63 85
13TE00030084 SATHYA N BC 62.34 91
13TE00290818 PARTHIBAN M BC 62.3 89
13TE00080154 THANGAPANDI MBC/ DNC 62.02 82
13TE00260674 NITHYA S MBC/ DNC 61.62 82
13TE00160439 MARIAMMAL T SCA 61.27 84
13TE00290842 JEYASHREE S OC 61.05 82
13TE00020068 MARISAMY C MBC 60.03 85
13TE00220557 RAJASEKAR S MBC/ DNC 60 87
13TE00180490 KARTHIKEYAN BC 59.53 82
13TE00270709 THULASIRAM K SC 59.23 85
13TE00160453 SIVARANJAN S MBC/DNC 58.69 82
13TE00080191 SUDALAIMANI BC 58.51 82
13TE00070146 NITHYANANDAN BC 58.42 82
13TE00080219 UTHAYAKUMAR BC 58.23 83
13TE00180489 VIGNESHWARAN MBC/ DNC 58.13 83
13TE00080171 CHINNAN A SCA 58.03 82
13TE00030099 JASMINE SELVI bc 57.25 82
13TE00290798 ANTONY RAJ V BC 57.01 83
13TE00080166 RAJKUMAR S MBC/ DNC 56.87 101
13TE00321187 SELVAN N SCA 54.34 82
13TE00140407 MOHANAPRIYA BC 51.58 87
13TE00260672 KOVAI CHEZIAN R BC 49.37 82