அதன்படி நமக்கு தெரிந்த, இணையதளம் பயன்படுத்தாத தாள்1 இடைநிலை ஆசிரியர்களின் வெய்ட்டேஜ் மதிப்பெண் பட்டியலில் தமிழ்வழி முன்னுரிமை மற்றும் மாற்றுத்திறனாளி முன்னுரிமை சரியாக YES போடப்பட்டுள்ளதா என அனைத்து விவரங்களையும் சரிபார்க்க சொல்லவும்....
NO என போடப்பட்டிருந்தால் எதற்காகவும் மனம் தளராமல் உரிய ஆவணங்களை தயார் செய்து சமர்பிப்பதற்கு உரிய நாட்கள் மற்றும் அம்மாவட்டத்திற்குறிய சான்றிதழ் திருத்த மையங்கள் தெரிந்திடவும் மேற்கண்ட விவரங்களை தெளிவாக எடுத்துரைக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்...
நம்மால் இயன்ற உதவிகளை செய்யலாமே...!!
ராஜலிங்கம் தான் என் முதல் சீடர்
ReplyDeleteGood morning nithyanandha sir...
Deleteவணக்கம் சீடரே உனக்கு கட்டாயம் வேலை கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்..
Deleteஏன் அவர் நல்லா இருப்பது பிடிக்கலையா ???
Deleteநன்றி ராஜலிங்கம் சார்
DeleteSurulivel sir morning enna data keetenga....
DeleteNithyananda swami trb ku மந்திரம் போட்டு final list vida seiyungal
DeleteSir Pho Reservation yes Nu Than Varanuma
DeleteNeenga PH ortho-va sir....
DeletePH ortho Reservation is handicapped person only....
No Sir my Friend Irukar Avaruku No Nu Vanthu Iruku Sir Avarum Clarification Centre Poganuma Sir
DeleteOh sure...
Deleteஎத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்
Deleteஇந்த நாட்டிலே - இன்னும்
எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார் (2)
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார் (2)
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி(எத்தனை)
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் (2) -
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம் (2)
கருத்தாகப் பலதொழில் பயிலுவோம் (2) -
ஊரில் கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம் (2)
(எத்தனை)
ஆளுக்கொரு வீடு கட்டுவோம் (2) -
அதில்ஆன கலைகளை சீராகப் பயில்வோம் (2)
கேளிக்கையாகவே நாளினைப் போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாகப் திரட்டுவோம்
(இன்னும் எத்தனை)
ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்
Deleteஆசிரியர் வேலையை தேடுகிறேன் வா வா வா
நான் வேலையை தேடுகிறேன் வா வா வா
This comment has been removed by the author.
DeleteTET வெயிட்டேஜ சரிபார்த்தல் EXCEL பார்மட்
Deleteதற்பொது ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள paper 1 paper 2 க்கான இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் witage பட்டியலை வெளியிட்டுள்ளனர் இதில் திருத்தம் கோருவோர் திருத்தம் செய்ய குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு அமைக்கப்பட்டுள்ள மையங்களில் திருத்தம் செய்யலாம் அதற்கு தங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்துள்ள weithage சரியாக உள்ளதா என பார்க்க இந்த excell format உருவாக்கப்பட்டள்ளது இதில் தங்கள் +2 D.T.Ed,Degeree B.ED எடுத்த மதிப்பெண்னின் percentage type செய்தால் போதும் அதுவே weightage வந்துவிடும் இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்
l
ink http://paramakudi-karthik.blogspot.in/
இப்படிக்கு
கார்த்திக் B.Lit., D.T.Ed., COPA பரமக்குடி
This comment has been removed by the author.
ReplyDeletehello sir,tamil medium certificate enga vanganum?
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
Delete+2 and D.T.Ed padicha institution-la vaanganum...
Deletebut i already submitted that certificate.but they put "no"
DeleteSystematic error only.....include me.....
Deleterajalingam sir vanakam..paper 1il ethanai posting vaum? melum 3:1 endra nadaimurai tet postingil unda?bc communitla 70ku mela wtge iruntha posting kidaikuma? pls sollunga sir?
Deletebecause,notification la "head of the institution"nu potruke?.
ReplyDeleteHead of institution mean Principal...
Deletethank you for your reply.
DeleteHead of the institution means +2 = school HM, D.T. Ed= Principal of the teacher training institute
DeleteThank you Imman sir...
DeleteWelcome sir
DeleteCV appo vangunathe pothuma Villa pudusa vangsnuma sir Tamil medium certificate
Deletegood morning rajalingam sir........english cutt-off எவ்வளவு வரை வரும் சார்............GT and MBC......please reply sir..............
ReplyDeleteரொம்ப நாளா இதையே கேக்காிங்க யாருமே சொல்ல மாட்ராங்க உங்க வெயிட்டேஜ் மற்றும் பிாிவு சொல்லுங்க கிடைக்குமா கிடைக்காதான்னு நான் சொல்றேன்..............
DeleteGT MBC English cutoff min 67...
DeleteThis is my opinion only....
MBC.....male 65.20 sir..........
Deleterajalingam sir...........நான் GT தனியா MBC தனியாக கேட்டன் சார்........
DeleteThirunavukkarasu Sir..........
Deleteஇநத் வெய்ட்டேஜ்க்கே கிடைக்னும்....
இருந்தாலும் ராஜலிங்கம் சாா் சொன்னா சாியாதான் இருக்கும்.......
பேப்பர்2 வேகண்ட கண்டிப்பா அதிகமாகும் சாா்........
பயம் வேண்டாம் கண்டிப்பாக கிடைக்கும்.............
72000 போ் காத்துக்கிட்டு இருக்கோம்...............
Delete72000 போ் இல்லை 72000 குடும்பம் அம்மா சட்டசபை முடியும் முன் எங்களை பத்தி வாய்திறந்தால் கண்டிப்பாக வேகணட் அதிகமாகும்.........
2013 -2014 ம் சோ்த்து...................................
வாய் திறப்பாரா சட்ட சபையில்.................
ஆகஸ்ட் 12 சட்டமன்ற கூட்ட தொடா் முடிகிறது.....................
rajalingam sir.................english GT - ???, MBC-????
DeleteYenga Santhosh.. Enaku konjam Josiyam paakuradhu.. FEMALE Paper 2- Physics BC Eng Medium 65.5. Dhayavu senju solunga.
Deleteஅருமை ராஜலிங்கம் நண்பரே
ReplyDelete+2ku vanganuma
ReplyDeleteS madam u must got it from ur school in which u had studied
DeleteTAMIL MEDIUM IS MOSTLY IN GOVT SCHOOLS AND AIDED. PVT SCHOOLS DONT HAVE TAMIL MEDIUM IF U GET FRM PVT SCHOOLS FOR JOB PURPOSE IT MAY BE REJECTED
Delete10th,12th, English medium padiithu dted tamila padichavanga dtedku tamil medium claim pannalaamaa
Delete+2 matrum Dted.tamil vali padithu irundhal mattume tamil claim panna mudium.
Deleteஇங்க ஒருத்தன் கேஸ் புடிக்கிறான் கோ உங்க பணத்தை புடுங்க பாக்கராங்கோ
ReplyDeleteகுடும்ப வேலை நிமித்தமாக தொலைத்தூர பயணம் மேற்கொள்வதால் மாலையில் சந்திப்போம் நண்பர்களே.
ReplyDeleteஇன்றைக்கு எந்த பயபுல்லலாம் கேவலப்படுத்த போரானோ தெரியலையே????
happy journey
Deleteஅன்பான வேண்டுகோள்.
ReplyDeleteஎல்லாரும் உங்க ஸ்மார்ட் போன எடுங்க.
O L X டவுண் லோட் பன்னுங்க்..
டீ ஆர் பி ய ஒரு போட்டோ எடுங்க்.
நல்லதா ஒரு டைட்டில் போடுங்க. .
வித்திடுங்க...........
Yarume vanga mattanga sir....not use...
Deleteடைட்டில் அஞ்சா சிங்கம் சரியா????
Deleteடைட்டில் அஞ்சா சிங்கம் சரியா????
DeleteHa ha ha இத்து போன பழைய இரும்புக்கு கூட பேரிச்சம்பழம் கிடைக்கும். ஆனால் டி.ஆர்.பி க்கு ........
Deleteபொருத்தமான டைட்டில் போடுபவருக்கு ஒரு ஆசிரியர் பணி முற்றிலும் இலவசம்.
Deleteஅனேகமாக பெரிய ஆப்பு காத்து இருக்குன்னு நினைக்கிறன் ( for me) ஏற்கனவே எனக்கு வாய் கொஞ்சம் அதிகம் , இதுல பேர் எல்லாம் வைக்கிறேன்
Deleteஆப்பு Is common for all. பயப்டாதிங்க உஷா மேடம்.
Deleteநேற்று முதல் திரை இடப்பட்ட திரை படம் நன்றாக செல்வதால் , நாங்கள் எல்லாம் audience ஆயிட்டோம் so மறுபடியும் எங்க turn வரும் வரை விடை பெறுகிறேன் .
Deleteஅன்புடன்
UshaEdn
பயமா அப்படினா ????? ஹா ஹா ஹா
Deleteபயத்துக்கே பயம் காட்டறீங்க போங்க......
DeleteTambi yaaru.........
Deleteஉங்களைப் போல ஒரு சாமானியன் தான் அண்ணே.......
Deleteadra sakka... ada sakka.......
Deletetonto nalla try panringa very good
DeleteTonTo Batman'in puthiya avatharama....
DeleteTonto சாமானியனா யாருடா அவன் சாமானம் பாத்திரம் விக்கிறவன உள்ள விட்டது
Deleteஹா.....ஹா.....ஹா....பாஷா பாய்.... கண்டுபிடிச்சிட்டீங்களே......
Deleteஸ்வாமிகள் கூட பயங்கரமா counter குடுத்து கலாய்க்க ஆரம்பிச்சுட்டாரு....
கல்விசெய்தி இப்பல்லாம் உண்மையாகவே படிப்பதற்கு ஆர்வமூட்டும் வகையில் மாற்விட்டது....
ஒரு சில லென்ஸ் பார்டிகளை தவிர....மற்றவர்கள் ......நண்பர்கள்.....கலக்குகின்றனர்...... புதுவரவுகளான சத்யமூர்த்தி.... பவர்....அன்பர் நித்தி..... அனைவருக்கும் வாழ்த்துக்கள்........
அப்புறம் சகோதரி உஷா அவர்கள் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் போல..... comment கள் களை கட்டுகின்றன.....
DeleteVattaram nu tittle podalam.
Deleteடேய் டொன்டோ உன் போட்டோவ பாத்தா ஏதோ சுடுகாட்ல இருந்து பாதியில எரிச்சவன் மாறி தெரியுது ஒழுங்கா போட்டோவ மாத்து இல்லன என் சாபத்திற்கு ஆளாவாய் குருவே சரணம்
Deleteசரியான பெயர்தான் ப்ரதிமா........
Deleteசாமி photo வ மாத்தினா பேரும் மாத்தனும் பரவாயில்லயா??????
சாமி The Lone Ranger படம் பாத்திருக்கீங்களா???????
Deleteஇல்லை அமுதா ஏன் ?
DeleteTONTO யாருன்னு தெரியனும்னா நீங்க அந்த படத்த பாத்தாதான் முடியும்... பரவாயில்ல..... என்னக்காவது ஒருநாள் பாப்பீங்க..... அப்ப தெரிஞ்சிக்குவீங்க......
DeleteOk amutha andha Tonto ena avlo peria appatakara இப்பொழுதே டவுன்லோடு செய்கிறேன்..
Deleteஎந்த Page ல இருந்து பதிவிறக்கம் செய்வீர்கள்?????
Deletewify or torrent andha mari than amutha....
Deleteor else u tell me the page or post a link if u can ............
quality நல்லா வேனும்னா torrent தான் best.... இல்ல normal quality and low file size வேணும்னா fzmovies.net ல எடுக்கலாம்......
Deletetorrent அ direct download ஆ செய்ய zbigz ஐ உபயோகிக்கலாம்.... (less than 1 GB மட்டும்)
This comment has been removed by the author.
Deleteஅப்புறம் the lone ranger (2013) என்று தேடவும்.......
DeleteHai........
DeleteSwami
DeleteTET eludiya engal anivarukum ungal aasirvadham kedaikuma............?
Thank you very much.....
ReplyDeleteMr Raja lingam I proud of you
ReplyDeleteHi Friends... Good morning..... I think no need +2 tamil medium certificate.... D.T.Ed only must...
ReplyDeleteMubarak bhai send me 51 candidates reg no by mail farooqahamed07@gmail.com
ReplyDeletehi one doubt pg la pdf format la potrukangala avanga everyone slected and can get job ah or avanglukum weightage athu ithunu yethachu rules iruka
ReplyDeleteIthu pg final list alla. Engalukum 7 marks weightage irukku. Employment seniority+ teaching experience (4+3)
Deleteoh k thank u sir.. nenga pg candidate or tet???
DeleteFor paper l, 68.17,sc any chance?
ReplyDeleteTel mi anybody pls
TNTET NEWS
ReplyDeleteTET தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வந்தபிறகு பணி நியமன ஆணை வழங்கப்படும். (இதுவரை வினாத்தாள் தொடர்பான வழக்குகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன)
thank you for your information sir
Deleteதிரு ராஜலிங்கம் சார் , நாங்கள் ஏற்கனவே நடைபெற்ற cv -இல் ஒரிஜினல் தமிழ் வழி சான்றிதழ் (DIET certificate-Salem district) சமர்பித்து விட்டோம். தற்பொழுது NO என வந்துள்ளது . மீண்டும் இந்த CV -க்கு ஒரிஜினல் தமிழ் வழி சான்றிதழ் பெற வேண்டுமா அல்லது ஏற்கனவே சமர்பித்த நகல் மட்டும் சமர்பித்தால் போதுமா. ? please clarify ..
ReplyDeleteநாங்கள் ஏற்கனவே DTED படித்த காலேஜ் மூடி விட்டார்கள் . இப்பொழுது அதை வேறு ஒரு நிறுவனம் BED காலேஜ் ஆக நடத்தி வருகிறது. இதனால் நடந்து முடிந்த CV -இல் DIET சேலத்தில் தமிழ் வழி சான்றிதழ் பெற்று சமர்பித்தோம். இந்த முறை இதுவே போதுமா ?? please check and reply me sir... நன்றி
ReplyDeletePothum sir...
DeleteMarupadium Original TRC certificate vangunga...enakkum unga nilamai than....
Don't feel its systematic problem...
THANK YOU SIR.
DeleteSir erganave vanki submit panna certificate podumla. Thirumba fresha vanganuma?
ReplyDeleteOriginal unga kitta iruntha athuve pothum....
Deleteவணக்கம்...
ReplyDeleteI have the old one original. it is enough for me? Or need the fresh one? Reply please
ReplyDeleteSanthosh P நண்பரே தமிழ்த்துறைக்கு எவ்வளவு பணியிடம் அதிகரிக்கும்
ReplyDeleteSanthosh P நண்பரே தமிழ்த்துறைக்கு எவ்வளவு பணியிடம் அதிகரிக்கும்
ReplyDeleteTHANK U RAAAAAAAJALINGAM SIR
ReplyDeleteSurulivel sir paper 1 above 90 pass candidates 12,596.....
Deletesir bcm above 90 ?
Deleterajalingam sir,paper1 wtg 70.4,mbc,female any chance? reply sir
Deleteஆடி போய் ஆவணில finel list paper 1&2
ReplyDeleteVijaykumar chennai sir wha t about paper2 result?plz sir share what about u know.
ReplyDeleteDear sathya.
DeleteSelection list ready to publish.
Trb is awaiting for HON'BLE C.M. Oral order.
3 days vanthu vidum nanbare
Deleteஇல்லை வழக்குகளின் தீர்ப்புகளுக்காக காத்திருக்கிறார்களா. ???? திரு விஜயகுமார் சென்னை.
DeleteDear Alex.
DeleteMay be related. Coming 18.08.14 any one direction coming from court. Wait and see.
விஜய் சார் ,அந்த அனுமதி எப்பொழுது கிடைக்கும் என ஏதாவது தகவல் உண்டா சார் ...வாழ்வில் நிம்மதி போய் ஒரு வருடம் ஆக போகிறது .... இதற்கு மேல் தாங்குவது மிகவும் கடினம் ...இதயம் வெடித்து விடுமோ என கவலையாக உள்ளது .. உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் தோழரே !!!
Deleteஅப்படியென்றால் 18 தேதிக்கு முன்பு எதிர் பார்ப்பதில் பயனில்லை என்கின்றீரா?
DeleteThank you Mr. Vijayakumar Chennai
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteRajalingam sir kolappaamal oru padila sollunga tamil medium claimed dted kku mattum vaankinaal pothumaa 12th kkum vaanganumaa
ReplyDeleteதமிழ்வழிச்சான்று +2 மற்றும் ஆசிரியர் பட்டய படிப்புக்கும் வாங்க வேண்டும் என சான்றிதழ் சரிபார்ப்பில் பணிசெய்த நண்பர் கூற்னார்...
DeleteAanaaal CV la kekala ippamatum eppadi kapparkal naan 12th english dted tamil enakku oru sariyaana theervai sollungal
Deleterajalingam sir, paper1 wtg 70.4 mbc any chance? reply me
Deleteதமிழ் வழியில் பயின்றதற்கான முன்னுரிமை NO என வந்தவர்கள் கவனத்திற்கு
ReplyDeleteநீங்கள் இதற்குமுன் CV ( சான்றிதழ் சரிபார்ப்பு)க்கு கொண்டு சென்ற பழைய தமிழ் வழியில் பயின்றதற்கானசான்றயும் கொண்டு சொல்லுங்கள் எதற்கும் புதிதாக சான்றிதழை நீங்கள் படித்த பள்ளி இருக்கும் அங்கேயும் நீங்கள் படித்தது தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் என்றால் தொடர்ந்து செயல்படுகிறாதா செயல்பட்டால் அவர்களிடமும் இல்லாவிட்டால் மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் உடனடியாக பெறுங்கள் இதற்கு உங்கள் சேர்க்கை எண் முக்கியம் அனைத்து மதிப்பெண் சான்றிதழ்களையும் கொண்டு போங்கள் முடிந்தால் TC யும் கொண்டு போங்கள்(சேர்க்கை எண் பார்க்க),உங்களுக்கு (உங்கள் மாவட்டத்துக்கு) என சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் திருத்தம் செய்ய அமைக்கப்பட்ட மையத்துக்கு சென்று சான்றிதழ் ஒப்படையுங்கள் அனைத்தையும் மூன்று நகல்கள் அட்ஸ்ட் பெற்று கொண்டு செல்லுங்கள் உங்களுக்கும் ஒரு நகல் வைத்துக் கொள்ளங்கள் இது போல் நன்னடைத்தை சான்றும் பெற்றுக்கொள்ளுங்கள் பிறந்த தேதி பெயர் சாதி ORTHO இதில் எது தவறு இருந்தாலும் தக்க சான்றை மூன்று நகல் அட்டஸ்ட் பெற்று செல்லுங்கள் எதற்கும் நான்ங்கு வைத்துக்கொள்ளுங்கள்
karthi sir,same pbm fr me.bt cv ponapo dted tamil vazhi original certifi. vangitanga. now wt can i do? reply me
Deleteபுதிதாக தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழை வாங்கி கொண்டு போங்கள் நீங்கள் படித்த பள்ளி(10th 12th) இருக்கும் அங்கேயும் நீங்கள் படித்தது தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் என்றால் தொடர்ந்து செயல்படுகிறாதா செயல்பட்டால் அவர்களிடமும் இல்லாவிட்டால் மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் உடனடியாக பெறுங்கள் இதற்கு உங்கள் சேர்க்கை எண் முக்கியம் அனைத்து மதிப்பெண் சான்றிதழ்களையும் கொண்டு போங்கள் முடிந்தால் TC யும் கொண்டு போங்கள்(சேர்க்கை எண் பார்க்க), அங்கு வாங்கி கொண்டு திருத்தம் நடைபெறும் இடத்திற்கு கொண்டு போய் மாற்றிக் கொள்ளலாம்
Deleterajalingam sir i want your mail id i called school education offfice they answered i dontno i called minister offfice they answered u called trb gave one offficer phone no.
ReplyDeleteI AM REVATHI WT 77.88 D,O.B 07/11/87 SENIORITY 2008 ANY CHANCE FOR ME? PLS REPLY ANYBODY
ReplyDeleteWhat ur Community .
DeleteRevathi conforma ungaluku job kidaikum.so dont worry.be happy. Readya irunga
Deleteஎன்னடா நடக்குது !?
ReplyDeleteதகுதி இருந்தும் பேராசிரியர் பணி மறுப்பு - டி.ஆர்.பி., செயலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் : ஐகோர்ட் உத்தரவு
கல்லூரி பேராசிரியர்கள் நியமனத்தில், மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவருக்கு பணி வழங்கப்பட்டு, அதிகபட்ச மதிப்பெண் பெற்றவர் நிராகரிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) செயலாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. மனுதாரருக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை ஜோசப் தாக்கல் செய்த மனு:
அரசுக் கல்லூரிகளில் அரசியல் அறிவியல்துறை விரிவுரையாளர்கள் பணி நியமன தேர்விற்கு, 2009 பிப்.,23 ல் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவிப்பு வெளியிட்டது. அதில், 'பொதுப்பிரிவில் 2, பிற்பட்டோர் 1, மிகவும் பிற்பட்டோர் 1, ஆதிதிராவிடர்களுக்கு 1 இடம் ஒதுக்கப்படும். பொதுப்பிரிவில் 2 இடங்களில், பெண்களுக்கு 1 இடம் ஒதுக்கப்படும்,' என குறிப்பிடப்பட்டது. பொதுப்பிரிவைச் சேர்ந்த நான், அதிகபட்சமாக 36 மதிப்பெண் பெற்றதாக டி.ஆர்.பி., அறிவித்தது. ஆனால், பொதுப்பிரிவில் 5 மதிப்பெண் பெற்ற ஒருவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. என்னை தேர்வு செய்யவில்லை. பணி வழங்க டி.ஆர்.பி.,க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் ஐசக்மோகன்லால் ஆஜரானார்.
நீதிபதி:
பொதுப்பிரிவில், 5 மதிப்பெண் பெற்ற விவேகானந்தனுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்குரியது. அதே பொதுப் பிரிவில், மற்றொரு பணியிடத்தை நிரப்பவில்லை. 'அது செவித்திறன் குன்றிய மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது,' என டி.ஆர்.பி.,தரப்பில் முதலில் கூறினர். பெண்களுக்குரிய இடத்தில், விவேகானந்தனுக்கு பணி வழங்கியுள்ளனர்.
அங்கு, மனுதாரரை ஏன் நியமிக்கவில்லை?
என விளக்கம் கோரியபோது, டி.ஆர்.பி.,தரப்பில் சரியாக விளக்கம் அளிக்கவில்லை. பின், 'தகுதியான பெண் விண்ணப்பதாரர் கிடைக்காததால், விவேகானந்தனை நியமித்தோம்,' என்றனர். இது நம்பும் வகையில் இல்லை. மனுதாரருக்கு, தற்போது பணி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கல்லூரிக் கல்வி இயக்குனரின் உத்தரவிற்காக காத்திருப்பதாகவும், டி.ஆர்.பி., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
டி.ஆர்.பி.,யின் இந்நடவடிக்கையால், மனுதாரருக்கு 5 ஆண்டுகள் பணி மூப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மனுதாரர் மன உளைச்சல் அடைந்துள்ளார். விரிவுரையாளர்கள் நியமனத்தை, மிக சாதாரணமாக கையாண்டுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற மனுதாரரை தேர்வு செய்யாததால், 5 ஆண்டுகளில் 15 லட்சம் ரூபாய் சம்பளத்தை இழந்துள்ளார். இதை, அரசால் ஈடு செய்ய முடியாது. மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழக்குச் செலவிற்கு வழங்க, டி.ஆர்.பி., செயலா ளருக்கு அபராதம் விதிக்கிறேன். மனுதாரருக்கு, 4 வாரங்களில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் பணி நியமனம் வழங்க வேண்டும். கோர்ட் உத்தரவை நிறைவேற்றியதை, அறிக்கையாக செப்.,5 ல் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
This comment has been removed by the author.
ReplyDeleteVijaya kumar sir iniku paper la indha month end dhan final list nu potrukaga is it true reply panuga sir
ReplyDeleteyes sir
DeleteEnglish major wt 60.63 (women) mbc chace iruka?
ReplyDeleteyes mostly v have chance to get it on fourth week of this month
ReplyDeleteIthuvaraikum pg economics papera 3 times correction panni, 4 times provisional selection list vittu irukkaanga. Ellaam trbin kaalathaamadham
ReplyDeleteIvanga vovoru thadavaium provisional selection List Vidumbothum, pass aanavan perellaam velila poidudhu
DeleteTrb members please romba fastaa seyalpadunga
Deleteராஜலிங்கம் நண்பா
ReplyDeleteதாள் 1 உத்தேச தரபட்டியல் எப்போது
வெளியிடுவீர்கள்.
இன்று சங்கு சற்று ஓங்கி ஒலிக்க போவது போல் உள்ளே தெரிகிறது
Deleteama sir one month ah ve apditha kekuthu
Deleteடேய் பன்ச்சர் வாயா பவரு அந்த சங்கு உனக்கு தான்டா. அது நாய் புடிக்கிற வண்டி சத்தம் போ ஓடிப்போய் ஒழிஞ்சிக்கோ
DeleteSwami indru Nagaril Poli Samiyar Vettai Nadakeradham. porthu olindhu kollungal..........
DeleteNanpargalay kadantha natkalil enai pathitha oru sampavam
ReplyDeletekovai il enathu veetu arugil oru accident
mathu arunthi bike la ponavar nadanthu sendra valipar meethu mothiathal antha valipar(30age) maranam
ithil varutham enavendral 3 Natkal aagivitana maranamadaintha valipar patria entha viparamum ilai
avarudaya family patri enni parkum pothu manam vethanail thudikirathu
magan maranam adainthathu kuda theriamal irukum antha family ayyo ninathay parka mudiavillai
NALAYA AASIRIYA PERU MAKKALAY INI VARUM KALANGALIL MATHU ILLATHA ORU SAMUTHAYAM URUVAGA PAADUPADUNGAL
oru nala manavan nala mathipengalil alla
nalla ennangalilum
nala seyalgalai seivathilum olinthurukindran
apadipata manavargalai uruvakungal
nandri God bless you
Kandipaga nalaiya asiriyaraga pogira nangal anaivarum madhu illatha samuthayathai uruvakkom enru uruthii eduthu velaiyil servom .
Deletenichayamaka sir maadhu matrum paalial vanmurai illatha samuthayathai uruvakidiuom
Deleteமதிப்பிற்கு உரிய கல்வி செய்தியாளர்களிடம் எனது எதிர்பார்ப்பு
ReplyDeleteதாங்களால் expected cut off என்று முதலில் வெளியிட்டீர்கள் அது பயனாக இருந்தது அதில் ஆண்கள் பெண்கள் என பிரிக்காமல் வெளியிட்டீர்கள் தற்போது அவ்வாறு வெளியிட்டால் எங்களுக்கு பயனாக இருக்கும்
PUBLISH FOOLISH CUT OFF VIDIYAL VELLORE CENTER FOOLISH CENTER.
ReplyDeleteenga poitinga konja nalla unga comments kanomee???
Deletedear RAJALINGAM, MANIYARASAN sir. Your well done job for kalviseithi.. and I have one more details from your side your kalviseithi website telecast the expected cutoff before one month ago that was very useful to us but that table is not 100% clear the doubt to us unless your divided male and female's cutoff only you have declared the common cut off. If you give with the details very use to us thank you......
ReplyDeleteஎன்னதான் நடக்கும் நடக்கட்டுமே
ReplyDeleteஇருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே..
தலைவன் இருக்கிறான் மயங்காதே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே நீ போராடு
நல்லதை நினைத்தே போராடு
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி
மனம் கலங்காதே மதிமயங்காதே
கலங்காதே, மதிமயங்காதே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
அம்மா....
ReplyDeleteநீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம்
தாயே
அன்னை ஒர் ஆலயம்
அம்ம...
நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை
மண்ணின் என்ன தொன்றகூடும்
மழை இல்லத பொது
மனிதனொ மிருகமொ
தாயிலாமல் ஏது
மண்ணின் என்ன தொன்றகூடும்
மழை இல்லத பொது
மனிதனொ மிருகமொ
தாயிலாமல் ஏது
அன்னை சொன்ன வார்தய் என்
நினைவில் வந்தது
அன்பு என்ற சொல்லே தாயின்
வழியில் வந்தது
எங்கே எங்கே
அம்ம...
நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை
வாழவைத தெய்வம் இன்று
வானம் சென்றதது ஏனொ
உலகிலே உன் மகன்
நீர் இல்லத மீனொ
வாழவைத தெய்வம் இன்று
வானம் சென்றதது ஏனொ
உலகிலே உன் மகன்
நீர் இல்லத மீனொ
மீண்டும் இந்த மண்ணில் வந்து
தொன்ற வேண்டுமே
வாழ்க வாழ்க மகனே என்று
வாழ்த வேண்டுமே
எங்கே எங்கே
அம்ம...
நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம்
தாயே
அன்னை ஒர் ஆலயம்
அன்னை ஒர் ஆலயம்...
மருதமலை மாமணியே முருகய்யா Haiya சடுகுடு சந்தணம் சடுகுடு சடுகுடு உடு உடு Final list udu udu
Deletesuper
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete...................august னு
ReplyDeleteஒருத்தன் கமாணாட் பண்ணுவாண்ல
அவனா ஏதோ டேபிள் மேட்... எர்வாமேட்டிண் டீலர்ணு நினைக்கிறேன்பா....
ஒரே ஒரு பீஸ் வாங்குங்கனு டார்ச்சர் பன்ரான் நண்பர்களே......
யாரும் அவனுக்கு போன் பண்ணாதீங்க்
அவன புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்...........
Delete......
i m back
ReplyDeleteI m பேக்கு
Deletedai power ne beekku nu engaluku epavo therium da............
DeleteTET வெயிட்டேஜ சரிபார்த்தல் EXCEL பார்மட்
ReplyDeleteதற்பொது ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள paper 1 paper 2 க்கான இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் witage பட்டியலை வெளியிட்டுள்ளனர் இதில் திருத்தம் கோருவோர் திருத்தம் செய்ய குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு அமைக்கப்பட்டுள்ள மையங்களில் திருத்தம் செய்யலாம் அதற்கு தங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்துள்ள weithage சரியாக உள்ளதா என பார்க்க இந்த excell format உருவாக்கப்பட்டள்ளது இதில் தங்கள் +2 D.T.Ed,Degeree B.ED எடுத்த மதிப்பெண்னின் percentage type செய்தால் போதும் அதுவே weightage வந்துவிடும் இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்
l
ink http://paramakudi-karthik.blogspot.in/
இப்படிக்கு
கார்த்திக் B.Lit., D.T.Ed., COPA பரமக்குடி
Hii
ReplyDeleteHAI
Deleterajalingam sir vanakam..paper 1il ethanai posting vaum? melum 3:1 endra nadaimurai tet postingil unda?bc communitla 70ku mela wtge iruntha posting kidaikuma? pls sollunga sir?
ReplyDeleteToday puli varuma?
ReplyDeletePuliyum varum, poonai kuttiyum varum
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGood afternoon Rajalingam sir,
ReplyDeleteSir is it same cut off for male and female or is it different? clear my doubt sir
முதல் 67% ஆண்&பெண் யாரும் உள்ள போகலாம். ஆனால் கடைசி 33% பெண்கள்க்கு மட்டுமே
Deleteஎ. கா
65 வரை ஆண் பெண் இருவரும் பணிக்கு (67%)போய்விட்டால்,
பெண்கள்க்கு 62 வரை பணியிடம் வரும். (33%)
இதுதான் format..
Thank you tiger dhayanithi sir.
Deletebut pg selection list-la antha method not follow. see pg -physics cv list?
Deletegroup form panni tet roll no aduchu nrengalae list release pannalam one weekla muduchralam may be three lakh entry
ReplyDeleteTHANK U VANITHA
ReplyDeleteEthuku pa thanks.ungaloda kadina muyarichiyin palan thane.so no thanks friend.
Deleteடீ.ஆர். பி. அறிமுகப் படுத்தும் ஆடி தள்ளூபடி.
ReplyDeleteடெட் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை.
இந்த வாசகத்தை உண்மையாக்க கீழ்காணும் வினாவிற்கு விடை தாருங்கள் பார்ப்போம்.
1. தட்டாணுக்கு சட்டை போட்டால்
குட்டை பையன் கட்டையால்
அடிப்பான்.அவன் யார்??
அது நீ தான்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteIruku ana ils irukaradu vera madri iruku.varum aana varadu
ReplyDelete