பள்ளி, தொடக்க கல்வித்துறையில் கூடுதல் பணியிடங்கள் - தினகரன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2014

பள்ளி, தொடக்க கல்வித்துறையில் கூடுதல் பணியிடங்கள் - தினகரன்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குவது தொடர்பாக கூடுதல் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுப் பட்டியல் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது. வெயிட்டேஜ் மதிப்பெண் போட்டதில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால் அது குறித்து பட்டதாரி ஆசிரியர்கள் நேரில் ஆஜராகி தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை, தொடக்கக் கல்வித்துறை ஆகிய இரண்டிலும் 10,726 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருந்தது.

தற்போது, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் கொடுத்த பட்டியலின் படி கூடுதல் பணியிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணைய தளத்தில் நேற்று வெளியிட்டது.

இதன்படி பள்ளிக் கல்வித்துறையில் ஆங்கிலம் 43, கணக்கு 82, இயற்பியல் 55, வேதியியல் 55, தாவரவியல் 24, விலங்கியல் 24, வரலாறு 67, புவியியல் 17 இடங்கள் கூடுதலாக உள்ளன.

தொடக்க கல்வித்துறையில் இயற்பியல் 47, வேதியியல் 47, தாவரவியல் 24, விலங்கியல் 23 இடங்கள் கூடுதலாக உள்ளன.
புதிய பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யும் போது மேற்கண்ட கூடுதல் இடங்களும் நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

224 comments:

  1. "BRAMANDA MEDAI"

    ON SEPTEMBER 05

    ReplyDelete
    Replies
    1. தோழர்களே மிகப்பெரிய போராட்டத்திற்கு தயாராவோம்
      Trb சென்று முறையிட்டால் இன்னும் இரண்டு நாட்கள் அல்லது இந்த வார இறதியில் முடிவு வந்துவிடும் என ஒரே பதிலையே பல மாதங்களாக கூறிவருகின்றன
      தமிழக முதல்வர் ஒரு வார்த்தை கூட நம்மை பற்றி பேசவில்லை
      டெல்லியில் மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட அநீதிக்கு நாடே திரண்டு எழுந்தது இங்கு நமக்காக நாமே போராடவில்லை என்றால் யார்தான் போராடுவார்கள்
      மிகப்பொிய போராட்டத்தை நடத்துவோம் தமிழக அரசிடம் பதில் கேட்போம்
      யாருடைய தலைமைக்காகவும் காத்திருக்க வேண்டாம் அனைவரும் தேதியை முடிவு செய்யுங்கள்
      வாழ்க்கையின் மீது அக்கறை உள்ளவர்கள் கலந்துகொள்ளட்டும்
      நம் ஒற்றுமையை நம்வேதனைகளை இந்த அரசுக்கு புரியவைப்போம் நண்பர்களே
      உங்களின் மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நண்பர்களே

      Delete
    2. சூது கவ்வும்:-(


      எல்லாம் கடந்து போகுமடா..!
      இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா..!
      தடைகள் ஆயிரம் வந்தாலும் நடை தளராமல் முன்னே சென்றிடுவோம்...!?!?!

      Delete
    3. எதித்தாப்ள வெறிநாய் ஒண்ணு வரும்போது நடை தளராமல் முன்னே செல்லுங்க. .... அப்புறம் தெரியும் ..எது கவ்வும்னு..

      Delete
    4. Ramesh R, listen ....

      We filed many cases, so it makes delay.... wait until all cases are over.

      Delete
    5. மேடை illainalum பாடை ல ஏத்தா ம இருந்தா சரி

      Delete
    6. என்னைக்கு போட்டாலும் அவஞ்லா போட்டாதான் அதுவரைக்கும் பொறுத்துதான் இருந்தாகனும் வேற என்ன பண்ண?

      Delete
    7. medailaam vendaam sir..oru othukupuramaa kootitu poi velaya koduthaa kuda pothum....maanju maanju vela seivom..

      Delete
    8. அனைவருக்கும் வணக்கம்

      இன்று வரும் நாளை வரும் என்று இருந்து சென்ற கல்வியாண்டும் சென்று இந்த ஆண்டிலும் மேல்படிப்பு படிக்க முடியாமல் செய்துவிடுவார்கள் போல் உள்ளது

      வேலை வேண்டி தனியார் பள்ளி சென்றால் உங்களுக்கு அரசு வேலை வந்துவிடும் அதனால் நீங்கள் வேலைக்கு வேண்டாம் என்கிறார்கள்

      வித்தைகாரனின் கயிற்றின் மேல் நடக்கும் குரங்கின் நிலை போல் உள்ளது நம்மல் பலரின் வாழ்க்கை

      Delete
    9. ஐய்யய்யோ.. நாயா...
      நடை வேண்டாம்.. நாம வண்டில போகலாம்..:-D

      Delete
    10. மாற்றம் ஒன்றே மாறாதது..

      TRB quote:
      ஏமாற்றம் ஒன்றே மாறாதது..

      Delete
    11. இன்னும் என்னங்க Above90 Below90..
      72000 perum onnu thanga...
      வாழ்வோ சாவோ சேர்ந்தே அனுபவிக்கனும்...

      நீயும் நானும் ஒன்னு.,
      காந்தி பிறந்த மண்ணு.,
      டீ கடைல நின்னு.,
      திண்ணு பாரு பன்னு.."!?"!?"

      Delete
    12. கடைசில என்னையும் பஞ்ச் டயலாக் பேச வச்சுட்டாய்ங்களே..!?!?!?!?

      Delete
    13. கவித...கவித.....அடடா....அடடா....

      Delete
    14. இன்னும் சுடாத முறுக்குக்கு ..
      பல்லில்லாத ரெண்டு பேர் இப்பயே பஞ்சாயத்த கூட்டி பங்கு பிரின்னானாம்..

      Delete
    15. ஜி இதே பழமொழியோட வேற பதிப்ப பாக்கனும்னா... கூடவே கொஞ்சம் சிரிப்பு சர்ச்சை வேணும்னா இந்த லிங்க பாருங்க..... முழுக்க முழுக்க இது நகைச்சுவையே...ஆனா 2008 ல இத தப்பா புரிஞ்சிக்கிட்டு ஒரு பெரிய ப்ரச்சனை பண்ணினாங்க............ இந்த பக்கத்துல கீழ திலகம்ன்ற தலைப்பில நம்ம பழமொழி வருது .......

      http://snapjudge.wordpress.com/2008/02/16/jeyamohan-vs-anandha-vikadan-backgrounder-tamil-blogs-mgr-sivaji-et-al/

      Delete
    16. கவிதா அக்கா..!
      பேட்மேன் கூப்பிடுராரு...!!

      Delete
    17. பாஷா பாய் யாரு அவங்க??????

      Delete
    18. அது கெடக்குது மக்குப் பண்டாரம்.....எனக்குப் புரிஞ்சிட்டுது பாய்........

      Delete
    19. Dark knight ji, 12:11 comment baasha ji yoda 11:58 commentukku Above90 Below90 topicku comment pannadhu ,, but yedhechiya neenga profile picture ya mathi correcta naduvula nulanjitteenga. ?

      Delete
    20. This comment has been removed by the author.

      Delete
    21. அந்த பழமொழிய பாத்தீங்களா??????

      Delete
    22. சரி பரவாயில்ல ..... இப்ப என் நிலமைய என் Profile Picture ல தெளிவா கொடுத்திருக்கேன்.....

      Delete
    23. கல்வி செய்தி நண்பர்களே நானும் paper 1 வெற்றி பெற்று வெற்றுக் காகிதமாகவே உள்ளேன் இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமன குறைவாக போனதற்கு காரணங்கள்

      1 ஆங்கில மோகம்

      2, பணக்காரன் வீட்டுப்பிள்ளை படிக்கும் படிப்பு நம் வீட்டு பிள்ளை படிக்கவேண்டும்

      3 மிக முக்கியமானது இடைநிலை ஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளிக்க வரராதத வந்தாதலும் ஒழுங்காக பாடம் நடத்ததது

      4 நாம் நம் பண்பாடு மற்று பழக்க வழக்கங்களை மறந்து மேலை நாட்டு
      கலாச்சாரம்

      5 சுயநல அரசியல் வாதிகள் தமிழ் தமிழ் என கூறிக்கொண்டு தன் பேரன் பேத்தி ஆங்கிலம் இந்தி கற்க வேண்டும் நம் வீட்டு பிள்ளைகள் எப்படியும் போகட்டும்

      6 அரசு ஆசிரியர்களை தம் பிள்ளைகளை CBCSE பள்ளியில் படிக்க வைப்பது முதலில் மண்ணிக்க முடியாத செயல் அவர்களுக்கே தெரியும் அவர்கள் எப்படி பாடம் நடத்துவார்கள் என அரசு பள்ளியில் யாரும் நம்மைப்போல ஒழுங்காக நடத்த மாட்டார்கள் என்று

      7 ஆங்கில பள்ளிகளுக்க இனையாக கணினி, பொது அறிவு போன்ற மற்ற பாடங்களை சேர்க்காமல் இருப்பது

      8 சம்பள உயர்வு மற்றும் பணி மாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் ஆசிரியர் சங்கம் மாணவர் பிரச்சனை பள்ளி அடிப்படிடை வசதியை மேம்படுத்த போரட்டம் நடத்தாமல் இருப்பது

      9 உயர் அதிகாரிகள் அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க அரசிடம் எந்த வித கோரிக்கை வைக்காதது அவர்கள் பிள்ளைகள் அரசு பள்ளியில் படித்தல் கண்டிப்பாக கோரிக்கை வைப்பார்கள் அவர்கள் தான் CBSE பள்ளியில் படிக்க வைக்கிறார்களே

      10 இதை பற்றி கேட்க தைரியம் கூட இல்லாமல் முட்டாள்களாக நாம்
      இருப்பது

      கல்வி இலவசமாக தமிழகம் முழுவதும் அமல் படுத்த வேண்டும்

      சமூக அக்கறையோடு கார்த்திக் பரமக்குடி

      Delete
    24. This comment has been removed by the author.

      Delete
  2. தமிழ் மற்றும் கணித ஆசிரியர்களின் கவனத்திற்க்கு


    தமிழ் ,ஆங்கிலம் ,கணிதம், அறிவியல் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்) வரலாறு, புவியியல் என மொத்தம் ஒன்பது பிரிவுகள் உண்டு இதில் இரண்டாவதாக அதிக அளவு தேர்ச்சி (9851) தமிழ்த்துறைக்கு ஒதுக்கபட்ட காலிபணியிடங்கள் மிக மிக குறைவு 772

    அதே போல் கணிதத்திற்க்கும் மிக குறைவான காலிபணியிடங்கள் 912+82:994 மொத்த தேர்ச்சி 9074

    தமிழ் மற்றும் கணிததுறை நண்பர்கள் இனைந்து இனிமேல் வரப்போகும் கூடுதல் பணியிடங்களில் தமிழ் மற்றும் கணிததுறைக்கு அதிக அளவு ஒதுக்க போராடுவோம் மற்ற துறை காலிபணியிடங்களில் எடுத்து நமக்கு ஒதுக்க வேண்டாம் நமக்கு உரிய பணியிடங்களை மறைக்காமல் வெளியிட போராடுவோம் மேலும் சில தகவல்களுக்கு

    சதீஸ் குமார் 8760561190

    பிரகாஸ் 9787374420

    ReplyDelete
    Replies
    1. sateesh sir yangalukkana pani edangalum kuraivagave ullathu

      Delete
    2. Dear 90 Marks above Candidates This is very important,
      Varukira FRIDAY (08.08.2014) Andru Kaalai 10.00AM kku Chennai TRB Munbu Namathu Niyayamana Koarikkaiyai Valiyuruthiyum GO 71 Endra Thavaraana Weightage Mudivaal Senior candidates Paathikkappaduvathaiyum Suttikkaatti Namakku Niyayam Vendiyum MAAPERUM MUTTRUKKAI POARAATTAM Nadaipera Ullathu Anaivarum Kandippaga Kalanthu kolla Vendukirom Ellaiyendraal Entha Piraviyil Aasiriyar velai Enpathe Kaanal neeragividum Enpathai Maranthu vidaatheergal.
      20.06.2014 Andru Chennai Cheppakkathil Namathu Poaraattam Nadai Petra Pothu Eppadi Aatrharavu alithu Vantheergalo athu poal Marakkamal Varavum.

      Eppadikku- Kasinathan. Punitha Matrum Poaraatta Kulu Poruppaalargal
      Cantact-9943374909

      Delete
    3. satheesh sir.. already oru poraattam .. but no reaction... against govt v cant do anything......naam yeduthu vaikira vovoru effort um kadalil karaitha perungaayam thaan !

      Delete
  3. pap1 பற்றிய தகவல்கள் கிடைத்தால் பதிவிடுங்கள் நண்பர்களே....

    ReplyDelete
    Replies
    1. போய் Higher study. படிங்க நண்பரே

      Delete
    2. higher study படித்த உங்களின் நிலை இன்று என்ன நண்பரே....?

      Delete
    3. படிக்கறது அறிவுக்கு தம்பி வேலைக்குன்னு படிக்ககூடாது.படிச்ச படிப்ப வேலைக்கு பயன்படுத்தீகோனும் அவ்வளவுதேன்.

      Delete
    4. Apdiya sir appo sapatuku enna panreenga.

      Delete
    5. அதுக்கு வேலை செய்யனும் தம்பி.

      Delete
  4. Replies
    1. Paper 1 miga viraivil 5000 vaccancy announcement varumnu pacchi solluthu.

      Delete
  5. Andha " AACHIRIYAR NIYAMANNATHAI" THAN YEPPO SEIYA POORINGA!!!

    ReplyDelete
  6. Replies
    1. Yenna sir naethey publish pannitangale neenga paakalaya ponga ponga trb web pathu confirm seinga.

      Delete
  7. என்னப்பா எல்லாரும் இரவு முழுவதும் புலி வேட்டைக்கு போயிட்டு வந்த அசதியில தூங்குறீங்களா கமெண்ட்ஸ் வரமாட்டேங்குது

    ReplyDelete
    Replies
    1. நீங்க பகல்ல வேட்டைக்கு கிளம்பிட்டீங்க

      Delete
  8. பேப்பர் 1 க்கான பணியிடங்கள் கண்டிப்பாக அதிகரிக்கும்
    பேப்பர் 1 க்கான பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு தாமதமாவது நன்மைக்கே!

    ReplyDelete
  9. Mr விஜய் போதும் நிறுத்து உன் புராணத்தை.

    ReplyDelete
    Replies
    1. திட்டாதிங்க சார் பச்சை புள்ள

      Delete
  10. Final list veliyida thamathathirku karanam kooduthal asiriyar pani idangal athigaripe agum...so late avathal pala asiriyargaluku sirapana future kidaikum...Ethanai iravugal thoongamal paditha asiriyalgalin valkaiyil kandipa tn govt oliyetrum...thiramaisaligal eppothum thorka matargal vetri peruvathu nichayam..(nallavar latchiyam velvathu nichayam)

    ReplyDelete
    Replies
    1. today brt case hearing varuthu namaku opposite ah judgement vantha yena sir panrathu final list also vidala still

      Delete
    2. என்னைக்கு கோர்ட்ல கேஸ் போட்டஉடனே ஜட்ஜ்மெண்ட் கொடுத்திரூக்காங்க சார்

      Delete
    3. Sorry i am maleமேல்

      Delete
    4. sari, innum oru 10 varudam wait pannuvom anaivarukkum valai kidaikkum.

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. My dear TET Friends,
    Good morning have a nice day.
    Today evening TET RESULT. OR
    Tomorrow (if not possible)
    All the best my dear friends.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்ரதுதான் கொஞ்சம் ஆறுதலாகவும் கொஞ்சம் நம்மிபிக்கையாகவும் உள்ளது. நன்று ஐயாயிரம்

      Delete
    2. vijay kumar chennai sir paper 1 என்னதான் ஆனது?
      ஒருவேள TRB அகராதியில் இருந்து நீக்கிவிட்டார்களா?

      Delete
    3. vijaya kumar dailyum thoonkama aethirpathutu irukom indravathu varuma

      Delete
    4. பேப்பர் ஒண்ணு
      தலமேல மண்ணு
      பேப்பர் ரெண்டு
      தலமேல குண்டு

      By Trb

      Delete
    5. விஜய் குமார் சென்னை சார் பல மாலைகள் கடந்து விட்டது. இதற்கு மேல் எந்த எதிர்பார்ப்பும் ஏமாறுவதை தாங்க முடியாது ... தயவு கூர்ந்து உண்மை நிலவரத்தை கூறுங்கள் ...எதிர்பார்த்து ஏமாறுவதை விட அது மேல்..

      Delete
    6. Vijayakumar chennai sir today evening result come or not sir.......

      Delete
    7. Vijaya Kumar Chennai சார் .....

      காலையிலேயே காமெடி பண்ணாதீங்க .....

      ஒரே சிரிப்பு சிரிப்பா வருது .............

      Delete
    8. Vijayakumar chennai sir today evening result come or not sir.......

      Delete
    9. there is any possibility for further increasing the paper 2 vacancy anyone known share me friends........

      Delete
    10. revath revathi madam neeng sollrathu unmaithan naan nalla thoongiye one week aachu , laptoppa pathu pathu kannlu thannie varuthu .thoonganalum vizhithukku kondu eruppathu pola ullathu .

      Delete
    11. Vijaya Kumar ChennaiAugust 5, 2014 at 9:34 AM

      My dear TET Friends,
      Good morning have a nice day.
      Today evening TET RESULT. OR
      Tomorrow (if not possible)
      All the best my dear friends.
      if not possible means innaikku or naalaikku varumaa varaatha ?

      Delete
    12. Atha bracket la if not possible solitare apadina varathunu artham

      Delete
    13. superb satyajith sir.... unga fan aayiten ponga..sema punch kodukureenga..

      Delete
    14. usha edn mam nam nillaimai eduthu sola varthai illai sonnalum yarukum puriyathu naraka vedhanai

      Delete
    15. Good mrng mr.vijay chni sir. Ungalathu comnts edhavathu varma enbathargagave 1 hrku oru murai intha valaithathai parvai idugirom sir. Thank u sir.

      Delete
    16. Trb paper 1 ah maranthudanga.oru news kuda varala.

      Delete
  15. Indru navami.so kandippaga indru varadhu.nalaikku vara vaipu irukku.adhuvum 50percent.

    ReplyDelete
    Replies
    1. அஸ்டமி நவமியெல்லாம் அரசாங்கத்துக்கு கிடையாது தனிமனிதனுக்குதான்

      Delete
  16. vijay sir is it true?or rumour

    ReplyDelete
    Replies
    1. நம்புங்க சார் நம்புங்க.நம்பிக்கை தானே வாழ்க்கை

      Delete
  17. இன்று இரவு லிஸ்ட்.ஸ்டே இன்று விலக்கிகொள்ளப்படும் ஆசிரிய பயிற்றுனர்கள் மதுரைக்கிளை.வழக்கு நிலவரம் இன்னும் சற்று நேரத்தில்.

    ReplyDelete
  18. Thank you Mr.vijayakumar Chennai
    Sir sonna nambikaiyodu edhirparkalam nanbargale nambikaiyudan kathirupom

    ReplyDelete
  19. there is any possibility for further increasing the paper 2 vacancy anyone known share me friends........

    ReplyDelete
    Replies
    1. thangamai sir mbc cut off patriya vivaram yathenum unda???

      Delete
    2. USHA MADAM English medium PHYSICS BC 65.5 WEIGHTAGE. FEMALE. Chance irukuma madam. Neengalum physics dhana?

      Delete
    3. I am also physics mbc 64.72 any chance

      Delete
    4. erungal poruthu erunthu paarpom

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  20. இன்றுதான் வெளிவரபோகிறது.புலிலிலிலீலீலீலீலீ

    ReplyDelete
    Replies
    1. போங்கப்பா புலி வரு வருணு பார்த்து புலி மேல இருந்த பயமே போயிருச்சு ...வேணா சிங்கம் , சிறுத்தை எதாவது வரும்னு சொல்லுங்க பயபடலாமனு யோசிக்கிறோம் ...

      Delete
    2. எல்லாரும் எதிர்பார்த்து ஓஞ்சதும் தான் திடீர்னு போடுவாங்க. நேத்து Notification pota maadhiri.

      Delete
    3. Puli pulinu eli kooda varamatengudhu....kathavaiyavadhu thirangappa kaaathu varattum

      Delete
  21. For all One good news TET final list Will be published on 1 sep 20014 one of my friend says who is working in T R B All the best Friends

    ReplyDelete
    Replies
    1. sep 1 ah!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! sutham

      Delete
    2. மந்திரி சொன்ன 2 மூன்று வாரத்தில 2வாரம் முடிஞ்சி போச்சி இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு கவலைபடாதீங்கோ போட்டுடூவாங்க

      Delete
    3. இன்னும் ஒரு வாரம் என்று கூறுகிறீர்களே! அதுவரை இதே மந்திரி அதே பதவியில் இருப்பரா நண்பரே!

      Delete
    4. மந்திரி எல்லாம் சும்மாங்க.......
      அம்மா நம்மல பத்தி பேசனும் அப்பதான் வேலை ஆகும்..............
      வேனா பாருங்க..

      Delete
    5. today achu pesvangla yaarume namla pathi question panamatrangle

      Delete
    6. அது என்னனவோ நூற்றுக்கு நூறு உண்மை. இதுவரை இதுபற்றிய செய்தி அம்மாவின் கவனத்துக்கு செல்லாமல் இருக்க வாய்ப்பு இல்லை. அப்படி இருந்தும் இப்படி தினத்தந்தியின் கன்னித்தீவு போல நீண்டுகொண்டே என்ன காரணம் என்று புரியவில்லை.

      Delete
    7. அம்மா சொன்னாதான் மந்திரியே பேசுவாரு தம்பி இந்த வாரம் வருது இல்லன்னா வண்டுமுருகனை தீக்குளிக்கு வைச்சீருவோம் எப்படி

      Delete
    8. ஆனால் ஒரு கண்டிசன் பவியும் துணைக்கு தீக்குளிக்க வந்தால் வண்டும் தயார்!

      Delete
    9. நான் பாத்ரும்ல குளிச்சிகிறேன் நீங்க. தீ குளிங்க வண்டு.

      Delete
    10. அனைவருக்கும் வணக்கம்

      இன்று வரும் நாளை வரும் என்று இருந்து சென்ற கல்வியாண்டும் சென்று இந்த ஆண்டிலும் மேல்படிப்பு படிக்க முடியாமல் செய்துவிடுவார்கள் போல் உள்ளது

      வேலை வேண்டி தனியார் பள்ளி சென்றால் உங்களுக்கு அரசு வேலை வந்துவிடும் அதனால் நீங்கள் வேலைக்கு வேண்டாம் என்கிறார்கள்

      வித்தைகாரனின் கயிற்றின் மேல் நடக்கும் குரங்கின் நிலை போல் உள்ளது நம்மல் பலரின் வாழ்க்கை

      Delete
    11. வண்டு முருகன் சார், எத்தன முறதான் தீககுளிப்பீங்க,!? விடுங்க சார்



      (Profile picture )

      Delete
    12. நீ முதல்ல மேல் குளிப்பா..:-D

      Delete
    13. ஆமா முதல்ல மேல தான் குளிக்கனும்..
      ஏன்னா எடுத்த உடனேயே காலுக்கு சேம்பு போட்டு குளிக்க முடியாது பாருங்க...
      ஆனா நீங்க மட்டும் குளிக்காதீங்க.. அறிவெல்லாம் தண்ணீல கரஞ்சி போயிட பகுதி. ...

      Delete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. Replies
    1. Who said to u posting on sep 5 ?As it saying passed above one year sir?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. எங்கேயிருந்துப்பா கிளம்பி வர பாலா

      Delete
  24. Pg & tet candidate:
    ayya eppayaa posting poduvinga?

    trb:
    Aadi poi aavani varattum paathukalaam

    ReplyDelete
  25. Pg&tet candidates : ayya posting poduvingala?

    Trb: sambalam keppingala?

    Pg&tet candidates : aammangayya.

    Trb: appa posting kedayaadhu

    ReplyDelete
    Replies
    1. Pg&tet candidates: அப்டின்னா. . போலீஸ் வேல குடுங்கஅ சம்பளமே இல்லாமலேயே வேல பாக்கரம். மாசாமாசம் Trb க்கும் 2000ரூவா மணி ஆர்டர் அனுப்பி வைக்கறோம்..

      Delete
    2. Sathyajith sir eppadi ungalala matum elloraium sirikka vaikka mufiuthu. Ellathukkum comedya pathil alikka room pottu yosikkiringala. Nice.

      Delete
    3. Sathyajith sir superrrrr.....

      Delete
  26. முதுகலை ஆசிரியர்க்களுக்கான இறுதி பட்டியலின் தாமதத்திற்கு காரணம் வழக்ககுகள் அல்ல அப்படியனில் தமிழாசிரியர் நியமிக்கபட்டிருக்க முடியாது... தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுடன் சேர்த்து பணிநியமன விழா நடத்த திட்டம் உள்ளதாக தெரிகிறது ஆனால் அதனால் ஏற்படும் கால தாமதம் மிகுந்த மனவேதனை தருகிறது விரைவில் இதற்கு ஒரு முடிவுகான அரசிடம் வேண்டுகிறோம்

    ReplyDelete

    ReplyDelete
    Replies
    1. Appa pg ku edhukku oru maasam munnaadiye exam vechaanga sir. Tet kum pg kum Onnaa posting onnaa postingnu solliye oru varusam odipochu. Namakku sambalam kudukkanume, adhaan sir lateu

      Delete
  27. Pg & tet candidates: final selection list eppa varum sir?

    Trb: july 14th varum

    pg&tet candidates: amma mela sathiyamaa?

    ReplyDelete
  28. முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2க்கான தேர்வு பட்டியல் இன்று மாலைக்குள் வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது.
    முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும் என ஆசிரிய தேர்வு வாரிய உறுப்பினர் தெரிவித்துள்ளார். மறுமதிப்பீடு இல்லாத பாடங்களுக்கு ஆகஸ்டு 14 தேதிக்குள்ளாக இறுதி பட்டியல் வெளியிடப்படுவதாகவும் மறுமதிப்பீடு பாடங்களுக்கு ஆகஸ்டு 19ம் தேதிக்குள்ளாக திருத்தப்பட தேர்வு முடிவு வெளியிடப்படும் என ஆசிரிய தேர்வு வாரிய உறுப்பினர் உறுதிபடத் தெரிவித்தார். மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2க்கான தேர்வு பட்டியல் இன்று மாலைக்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தனர்.
    தகவல்: கல்விச்சோலை இணையதளம்

    ReplyDelete
    Replies
    1. Itha innumaa nambaringa? Ean sir emaanthu poringa

      Delete
    2. டி,ஆர்,பி அதிகரியே சொன்னால் கூட நம்ப முடியாத நிலைதான் தற்போது உள்ளது. அரசியல் சூழ்ச்சியால் பல ஆயிரகணக்கான ஆசிரியர்களின் வாழ்க்கை இருண்டு கிடக்கிறது.

      Delete
    3. ean sir, ippadi orea pulugumootaiyaaaaaaaaaaa avilthu vidaranga, pesa vandiyavanga vaaye therakka mattandranga.

      Delete
    4. kalvisolai soannathu " yesterday's news"..... poonga Bharathi parthu yemaratheenga!!

      Delete
    5. YES YOU are CORRECT KALVISOLAI il netraya SEITHIYAI vidinthaalum

      maatruvathilai. ivargaluku

      pozhuthu vidiyutho illaiyo theriyala.

      Delete
    6. (Day1 )
      FLASH NEWS :ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்
      ( Day2)
      இன்னும் இரண்டு நாட்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி பட்டியல் வெளியிடப்படும்
      ( Day3)
      நாளை வெளியிடப்படும்
      ( Day4 morning)
      இன்று மாலைக்குள் வெளியிடப்படும்
      ( Day4 evening)
      FLASH NEWS : ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். ...



      இந்த பொழப்பு பொழக்கறதுக்கு எருமைமாடு மேய்க்க லாம். .போல

      Delete
    7. Ennathithu chinnapullathanama iruku

      Delete
    8. கல்விச்சோலை செய்தி 05.08.14 இன்று உள்ள செய்திதான்

      Delete
    9. Mr.Bharathi sir, naa ungala comment pannala thappa eduthukkatheenga pls.
      Mediakarangalathan sonnen.
      Continue your sharing sir,

      Delete
  29. Dear 90 Marks above Candidates This is very important,
    Varukira FRIDAY (08.08.2014) Andru Chennai TRB Munbu Namathu Niyayamana Koarikkaiyai Valiyuruthiyum GO 71 Endra Thavaraana Weightage Mudivaal Senior candidates Paathikkappaduvathaiyum Suttikkaatti Namakku Niyayam Vendiyum MAAPERUM MUTTRUKKAI POARAATTAM Nadaipera Ullathu Anaivarum Kandippaga Kalanthu kolla Vendukirom Ellaiyendraal Entha Piraviyil Aasiriyar velai Enpathe Kaanal neeragividum Enpathai Maranthu vidaatheergal.
    20.06.2014 Andru Chennai Cheppakkathil Namathu Poaraattam Nadai Petra Pothu Eppadi Aatrharavu alithu Vantheergalo athu poal Marakkamal Varavum.

    Eppadikku- Kasinathan. Punitha Matrum Poaraatta Kulu Poruppaalargal
    Cantact-9943374909

    ReplyDelete
    Replies
    1. waste......waste....waste......

      Delete
    2. AGAIN ABOVE 90 YAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?????????????????????????????????????????????????????????????????????????????????????

      EPPADI TRBKKU CV APPADI IVANGALUKKU PORATTAM , CASE PODARATHU

      Delete
    3. வாழ்க்கை ஒரு சக்கரம் உண்மை தான்

      Delete
  30. Dear 90 Marks above Candidates This is very important,
    Varukira FRIDAY (08.08.2014) Andru Chennai TRB Munbu Namathu Niyayamana Koarikkaiyai Valiyuruthiyum GO 71 Endra Thavaraana Weightage Mudivaal Senior candidates Paathikkappaduvathaiyum Suttikkaatti Namakku Niyayam Vendiyum MAAPERUM MUTTRUKKAI POARAATTAM Nadaipera Ullathu Anaivarum Kandippaga Kalanthu kolla Vendukirom Ellaiyendraal Entha Piraviyil Aasiriyar velai Enpathe Kaanal neeragividum Enpathai Maranthu vidaatheergal.
    20.06.2014 Andru Chennai Cheppakkathil Namathu Poaraattam Nadai Petra Pothu Eppadi Aatrharavu alithu Vantheergalo athu poal Marakkamal Varavum.

    Eppadikku- Kasinathan. Punitha Matrum Poaraatta Kulu Poruppaalargal
    Cantact-9943374909

    ReplyDelete
    Replies
    1. 90 and above: 89 and below ellam workout aagathu satheesh.... case irruiku illa parpooom!!!1

      Delete
    2. இன்னும் என்னங்க Above90 Below90..
      72000 perum onnu thanga...
      வாழ்வோ சாவோ சேர்ந்தே அனுபவிக்கனும்...

      நீயும் நானும் ஒன்னு.,
      காந்தி பிறந்த மண்ணு.,
      டீ கடைல நின்னு.,
      திண்ணு பாரு பன்னு.."!?"!?"

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. ஓஹோ...டீ கடைல டீ, பிஸ்கட், பன்னு எல்லாத்தையும் இஷ்டத்துக்கும் தின்னுட்டு ... கடக்காரன் காசு கேட்டா காந்தி கணக்குல எழுதிக்கனு சொல்லி அவனை கடன்காரனாக்கி குடும்பத்தோட ஊர விட்டே ஓட வச்ச குருப்பு நீங்க தானா?

      Delete
    5. AGAIN ABOVE 90 YAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?????????????????????????????????????????????????????????????????????????????????????

      EPPADI TRBKKU CV APPADI IVANGALUKKU PORATTAM , CASE PODARATHU


      வாழ்க்கை ஒரு சக்கரம் உண்மை தான்

      Delete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. மோகன் சார் கல்விச்சோலை தளத்தில் வந்துள்ள செய்தி

      Delete
    2. Trb office enna harichandran veettuku ethutha veettuku ethutha veetlayaa irukku. Avanga unmaya mattume pesuvaanga sir

      Delete
  32. ஆரம்ப கல்வி கற்பித்த ஆசிரியரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?

    நமக்கு முதல்முறையாக எழுத கற்பித்த ஆசிரியர் இன்றும் அதே ஆசிரியராகவே
    இருக்கிறார். ஆனால், அவரால் கற்பிக்கபட்டவர்கள் அவரை விட பணம் மற்றும்
    பதவியில் உயர்ந்த இடத்தில இருக்கிறார்கள் என்பதே உண்மை அல்லவா? .

    இங்கே,அமெரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு.ஆபிரகாம் லிங்கம்
    அவர்கள், தனது மகனின் பள்ளி தலைமை ஆசிரியருக்கு எழுதிய ஒரு கடிதம்.

    ஒரு மாணவனுக்கு ஆசிரியர் கற்பிக்கவேண்டியவை எவை என்று பட்டியல் தருகிறார்
    திரு.ஆபிரகாம் லிங்கம்.

    மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

    என் மகன், அனைத்து மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல; அனைத்து மனிதர்களும்
    உண்மையான வர்களும் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஆனாலும், மனிதர்களில் கயவன் இருப்பது போல, பின்பற்றத்தக்கவரும்
    இருக்கிறார் என்பதையும், ஒவ்வொரு தன்னல அரசியல்வாதி இருப்பது போன்று,
    அர்ப்பணிப்பு மிக்க தலைவரும் இருக்கிறார் என்பதையும்,

    ஒவ்வொரு பகைவனைப் போல, ஒரு நண்பரும் இருக்கிறார் என்பதையும் அவனுக்கு
    கற்றுக் கொடுங்கள்.

    அடுத்து நான் சொல்ல வருவதை, அவன் கற்றுக் கொள்ள நாளாகும் என்று எனக்குத்
    தெரியும். ஆனாலும், உழைத்துச் சம்பாதித்த ஒரு டாலர், உழைக்காது பெற்ற
    ஐந்து டாலரை விட அதிக மதிப்புடையது என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.


    தோல்வியை ஏற்றுக் கொள்ளவும், வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள்.
    பொறாமைக் குணம் வந்து விடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    மவுனமாக ரசித்துச் சிரிப்பதன் ரகசியத்தை கற்றுக் கொடுங்கள்.
    எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதைப் புரிய வையுங்கள்.

    புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து
    காட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக்
    கற்றுக் கொடுங்கள்.

    ஏமாற்றுவதை விடவும், தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதை, பள்ளியில்
    அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும்,
    முரட்டுக் குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப்
    பயிற்சி கொடுங்கள்.

    கும்பலோடு கும்பலாய் கரைந்து போய் விடாமல், சுயமாகச் செயல்படும்
    தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

    கஷ்டமான சூழ்நிலையில் சிரிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள். கண்ணீர்
    விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

    போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், புகழ்ச்சியைக் கேட்டால்
    எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.

    தன் செயல் திறனுக்கும், அறிவார்ந்த ஆற்றலுக்கும் மிக அதிக ஊதியம் கோரும்
    உறுதி அவனுக்கு வேண்டும். ஆனால், தன் இதயத்திற்கும், தன் ஆன்மாவிற்கும்
    விலை பேசுபவர்களை அவன் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

    இது, மிகப்பெரிய பட்டியல் தான். இதில், உங்களுக்குச் சாத்தியமானதை
    எல்லாம் அவனுக்கு, நீங்கள் கற்றுக் கொடுங்கள்.

    அவன் மிக நல்லவன், என் அன்பு மகன்.

    இப்படிக்கு,
    ஆபிரகாம் லிங்கம்.

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. Why on TRB website Date of Addendum notification is
    01-08-2014 Click here for Addendum Notification
    instead of 04-08-2014 which was updated yesterday????????????????

    ReplyDelete
  35. TAMIL MAJOR:

    ENGA INTHA ILANEERLA THANNI VARA MATENGITHUNGA.

    PAPER1:SIR ENNODA KINARU KANOM SIR.

    TRB: ???????????
    (Just for fun).

    ReplyDelete
  36. sir if any one know MBC maths max wtg marks means pl inform

    ReplyDelete
  37. Replies
    1. sir 84 means how much marks he got in tet?

      Delete
  38. Dear 90 Marks above Candidates This is very important,
    Varukira FRIDAY (08.08.2014) Andru Kaalai 10.00AM kku Chennai TRB Munbu Namathu Niyayamana Koarikkaiyai Valiyuruthiyum GO 71 Endra Thavaraana Weightage Mudivaal Senior candidates Paathikkappaduvathaiyum Suttikkaatti Namakku Niyayam Vendiyum MAAPERUM MUTTRUKKAI POARAATTAM Nadaipera Ullathu Anaivarum Kandippaga Kalanthu kolla Vendukirom Ellaiyendraal Entha Piraviyil Aasiriyar velai Enpathe Kaanal neeragividum Enpathai Maranthu vidaatheergal.
    20.06.2014 Andru Chennai Cheppakkathil Namathu Poaraattam Nadai Petra Pothu Eppadi Aatrharavu alithu Vantheergalo athu poal Marakkamal Varavum.

    Eppadikku- Kasinathan. Punitha Matrum Poaraatta Kulu Poruppaalargal
    Cantact-9943374909

    ReplyDelete
    Replies
    1. Sathees first in phone no kudura

      Delete
    2. AGAIN ABOVE 90 YAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?????????????????????????????????????????????????????????????????????????????????????

      EPPADI TRBKKU CV APPADI IVANGALUKKU PORATTAM , CASE PODARATHU


      வாழ்க்கை ஒரு சக்கரம் உண்மை தான்

      Delete
  39. நண்பர்கள் ஸ்ரீ,, மணியரசன் ,சதிஷ், ராஜலிங்கம், தோழி உஷா மற்றும் கல்விசெய்தி நண்பர்கள் அனைவருக்கும் பணி கிடைக்க என் மனமார்நத வாழ்த்துக்கள்
    இனி நான் இத்தளத்தை விட்டு விளகுகிறேன்
    ஒரு விஷயத்திற்காக மிகவும் வருந்துகின்றேன் நண்பர்களே
    வெற்றி பெற்ற 74000 நண்பர்களிடையே ஒற்றுமை இல்லை என்பதே என் தாழ்மையான கருத்து என்று அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றிணையப்போகிறோமோ அன்று இதற்கு முடிவு கிடைக்கும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் குறிப்பாக கல்விச்செய்தி தளத்திற்கும் நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ரமேஷ் அவர்களுக்கு வணக்கம், தங்களின் வேதனை நியாமனதே, அதற்காக தங்கள் கருத்து கூறுவதை நிறுத்த வேண்டாம்,,,
      போற்றுவோர் போற்றட்டும்
      புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்
      ஏற்றதோர் கருத்தை எனது உள்ளம்
      ஏற்றால், எவர் வரின் அஞ்சேன்....தொடர்ந்து செல்வேன்.. என்ற வரிகளுக்கு ஏற்ப உங்கள் சேவை இத்தளத்தில் தொடர வேண்டும் என்பதே என் ஆசை......

      Delete
    2. போங்க போங்க போய்ட்டு இங்கதான் வருவீங்க. நாங்க எத்தன பேர பார்த்திருப்போம் போய்ட்டு வாங்க

      Delete
  40. ஆசிரியர் தகுதி தேர்வில் உண்மையான முறையில் வெற்றிபெற்று காத்திருக்கும் அனைவருக்கும் ஒரு நல்ல தகவல் , இறுதி பட்டியல் வெள்ளிகிழமை அன்றே வெளிவரவேண்டியதாகவே இருந்துள்ளது ,ஆனால் கடைசி நிமிடங்களில் சில கருப்பு ஆடுகளின் பெயர்களும் இறுதி பட்டியலில் இருப்பது ஆசிரியர் வாரிய தலைவருக்கு தெரிந்ததால் அவர் உத்தரவின் பேரில் இறுதி பட்டியல் வெளிடிடுவது நிறுத்தப்பட்டு மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்பட்டு கருப்பு ஆடுகளை நீக்கிவிட்டு உண்மையாக தேர்வில் வெற்றி பெற்றவர்களை காப்பாற்றும் விதமாகவே இறுதி பட்டியல் வெளிடுவது தள்ளி போயுள்ளது , அதனால் நாம் அனைவரும் காப்பாற்றபட்டுள்ளோம் என்று நம்புகிறேன் ,மேலும் இனிமேல் வெளியடப்படும் இருதிபட்டியலில் கருப்பு ஆடுகள் இருக்க வாய்ப்பு குறைவு என்பதையும் உங்களிடம் தெரிவித்து கொள்கிறேன் ,கடந்த வெள்ளிகிழமை மாலைளிருந்து சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறதாகவும் அது இன்று முடியும் பட்சத்தில் இன்று அல்லது நாளை இறுதி பட்டியல் வெளிஇடப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் ,நடந்தவை அனைத்தும் நன்மைக்கே ,கருப்பு ஆடுகளை தடுத்த ஆசிரியர் வாரிய தலைவருக்கு அனைத்து ஆசிரியர் தேர்வு எழுதி பணிநியமனதிர்காக காத்திருக்கும் அனைவரின் சார்பாக நன்றியை இதன்வழியாக தெரிவித்து கொள்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. Neengal kooriyadhu unmayaanaal trb thalaivar kaalil vilundhu kumbidavendum.

      Delete
    2. இதன் காரனமக்கதான் இருதிபட்டியல் வெளிஇடுவதில் தாமதம் ஏர்பட்டதாக தகவல் கிடைத்தது ,

      Delete
    3. கருப்பு ஆடுகளை உள்ளே நுழைத்த அந்த கருப்பு பன்றி களை என்ன செய்தாா் களாம்.....

      என்ககு தொிந்து எங்க டிஸ்ட்ரிக்ல பணம் கட்டி இருக்காங்க அவங்க எல்லாத்துக்கும் வேலை வந்தால் நான் விட மாட்டேன்.

      எவிடன்ஸ் இருக்கு அவங்க 2013 ரிசலட் காப்பி ஸ் என்கிட்ட இருக்கு கண்டிப்பா கேஸ் போடுவேன் இது உறுதி...........

      Delete
    4. புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் அவன...

      Delete
    5. How do you know?
      Boomathi avargale.

      Delete
    6. கருப்பு ஆட்டுக்கறி சூப்பரா இருக்கும்.

      Delete
    7. Enakkum karuppu aattu kari pudikkum. Oru kilo evvalavu? Enna velayaanaalum paravaa illa. Enaku dhaan thala kari

      Delete
    8. Nallaa paarunga adhu karuppu aadaa, allathu theruvil sutri thiriyum sori naayaanu?

      Delete
    9. ஆட்டு இடுப்புக்கறிதான் சூப்பரு மஜா ம்ம்ம்ம் சாப்புட்டு பாருங்க

      Delete
    10. நல்லது நடந்தாழ் சரி!

      Delete

  41. INRAVATHU TET FINAL LIST VARUMA ?..................

    TET NANBARGAL THOOKKAM..

    . "SORRY

    YEKKAM""

    ReplyDelete
  42. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு நன்றி

    ReplyDelete
  43. Nanri thervu varia thalaivarkum
    inia thagaval thandha baradhi kum
    Nanri

    ReplyDelete
  44. Thanks to trb chairman and to boomathi sir

    ReplyDelete
  45. I speak trb just now three days after Tet list come that lady said me .I say we are suicide .she say wait three days

    ReplyDelete
    Replies
    1. நண்பர் செல்வம் என்ன கூறுகிறீர் 3 நாட்களுக்கு பிறகு தற்கொலை செய்து கொள்ள சொன்னார்களா? என்ன கொடுமை இது .

      Delete
  46. இருதிபட்டியலில் கருப்பு ஆடுகள்

    இருக்க வாய்ப்பு irukumo ???

    ReplyDelete
  47. IRUTHI PATTIYALUKU VAIPPU IRUKKUMO MUDALIL.

    ReplyDelete
  48. பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்
    நீ வருவாயென
    பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்
    நீ வருவாயென
    தென்றலாக நீ வருவாயா
    ஜன்னலாகிறேன்
    தீர்த்தமாக நீ வருவாயா
    மேகமாகிறேன்
    வண்ணமாக நீ வருவாயா
    பூக்களாகிறேன்
    வார்த்தையாக நீ வருவாயா
    கவிதை ஆகிறேன்

    நீ வருவாயென நீ வருவாயென

    TET resultae eppondhu nee varuvai

    ReplyDelete
    Replies
    1. யோவ் சுகன்யாவ எங்கய்யா கொண்டுபோய் வச்சிருக்க கேப்டன் பிரபாகரன்

      Delete
  49. This is bad comment so don't call this no
    Sathees un no kodu da

    ReplyDelete
  50. அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் அவர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 31–ந்தேதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. தமிழகம் முழுவதும் தேர்வு முடிவுக்காக ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    இறுதி தேர்வுப்பட்டியல் இந்த வாரத்திற்குள் எப்படியும் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:–

    ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,726 பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களுடன் புதிதாக 508 காலி இடங்கள் சேர்க்கப்படுகிறது. காலி இடங்கள் அதிகரித்து உள்ள நிலையில் கல்வி அதிகாரிகள் ஒப்புதலுடன் இந்த பட்டியலில் மேலும் 508 பேரை தேர்வு செய்கிறோம். இந்த பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ReplyDelete
    Replies
    1. ippothu than " ADHIKARI"YIN PEYAROODU NEWS VARA AARAMBICHIRUKKU..... KANDIPPAAGA " VARAIVIL" LIST VANDUVIDUM.....

      Delete
  51. AGAIN ABOVE 90 YAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?????????????????????????????????????????????????????????????????????????????????????

    EPPADI TRBKKU CV APPADI IVANGALUKKU PORATTAM , CASE PODARATHU


    வாழ்க்கை ஒரு சக்கரம் உண்மை தான்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி