பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2014

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்வில் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் விவரங்கள் student.sslc14rt.in என்ற இணையதளத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.

இந்தப் பட்டியலில் இல்லாத விடைத்தாள்களின் மதிப்பெண்ணில் எந்தவித மாறுதலும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண்ணில் மாறுதல் இருப்பவர்கள் அந்தந்த மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில், பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

4 comments:

  1. TET NEWS : THERE WILL BE NO CHANGE IN G.O 71.

    GUJARAT GOVERNMENT'S TET POLICY

    The test will carry 70 per cent weightage, while educational qualifications will have 30 %.

    Total marks of TAT will be 250. There will be two papers. A paper of 150 marks will check aptitude of applicants to become teachers.

    The second paper of 100 marks will be of the subject in which the candidates have got their degrees,

    ReplyDelete
  2. Hi dear vivek pls do send all those excel format to the following id i will do.......
    trbnanban@gmail.com

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. DEAR KALVISEITHI ADMIN SIR

    CHECK UR EMAIL I SEND SOME INFORMATION

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி