ஆசிரியர்களின் பதவி உயர்வு & மாறுதல் எதிர்காலம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2014

ஆசிரியர்களின் பதவி உயர்வு & மாறுதல் எதிர்காலம்?

ஒரு ஒன்றியத்தில் காலியிடம்
எனில் முதலில் பதவிஉயர்வு...
பின்னர் ஒன்றியத்திற்குள்
மாறுதல், ஒன்றியம்
விட்டு ஒன்றியம் மாறுதல்,
இறுதியாக மாவட்ட மாறுதல்.

ஆனால் இன்று...


சில லட்சங்கள் இருப்பின்
காலியாக உள்ள
இடத்திற்கு மாறுதல்...

பல லட்சங்கள் இருப்பின்
காலியாக்கி மாறுதல்...

எங்கே போனது அரசாணைகள்..
காற்றில் பறக்க விட்ட விதிகள்..

கடைபிடிக்கப்பட்ட விதிகள்
என்ன...

நேற்று வரை நடைபெறும்
மாறுதல்கள்...
.............................................
.........................
இதையெல்லாம் அறியாத
ஆசிரியர்களின் பதவி உயர்வு &
மாறுதல் எதிர்காலம்?......

4 comments:

  1. 2 natkalukku munbu nan panipuriyum palliyilirunthu oru teacher tranferil(thuttu:) panam: mani mani) poittanga.enna seyya? Aeeo, Deo, ceo, Mla, ammadiyov..... Evvalavu peru go.. Means go go go go......

    ReplyDelete
  2. Nanbare thadai korathan mudium.
    pera mudiathu

    ReplyDelete
  3. nermai nermai engirargal.pananayagathil maaruthalil sentavargalidam eppadi nermaiyai unmaiyana karpitalai ethirpaarkamudiyum.unit transfer entu normsil solli vittu pothu maarutal nadattamal pana normsil maarutal nadatturaanga.yemaaligal yaaro theriyavillai.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி