டிஆர்பிக்கு மீண்டும் சோதனை : புதிய வழக்கால் ஆசிரியர்கள் நியமனம் தாமதமாகும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2014

டிஆர்பிக்கு மீண்டும் சோதனை : புதிய வழக்கால் ஆசிரியர்கள் நியமனம் தாமதமாகும்?


நெல்லையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் ஆசிரியர் நியமனத்தில் 5 சதவீதமதிப்பெண் விவகாரம் தொடர்பாக மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் ஆசிரியர் நியமனம் தாமதமாகும் என கூறப்படுகிறது. இதனால் மாணவர்களும்பெற்றோரும் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டா யம் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தபின் ஆசிரியர்கள் நியமனத்தில் பல்வேறு சோதனைகளும், தடைகளும் வருகின்றன.குறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித்தேர்வுக்குபின் பல்வேறு காரணங்களுக்காக தொரடப்பட்ட வழக்குகளில் சிக்கி, தேர்வுமுடிவுகளை அறிவிப்பதிலும், தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடுவதிலும்தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது.விடைத்தாள் வழக்கு, வெயிட்டேஜ் மதிப்பெண் வழக்கு, 5 சதவீத மதிப்பெண் சலுகை தொடர்பான வழக்கு என டிஆர்பி எடுக்கும் எல்லா நடவடிக்கைகளும் வழக்குகளை சந்திக்க வைக்கின்றன.இதனால் கடந்த ஓராண்டாக ஆசிரியர்கள் நியமன நடைவடிக்கைகள் முழுமை பெறாமல் முடங்கி வருகின்றன. இது மாணவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.பெரும்பாலான வழக்குகளுக்கு சமீபத்தில் தீர்வு காணப்பட்டு, ஒருவழியாகஆசிரியர் நியமனத்திற்கான தகுதியானவர்களின் இறுதிப் பட்டியல் சமீபத்தில் வெளியானது.


இவர்களுக்கு விரைவில் பணி நியமன உத்தரவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில் மதுரை ஜெயகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 5 சதவீத மதிப்பெண் சலுகை அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், ஆசிரியர்களுக்கான தகுதிகளை மட்டுமே நிர்ணயிக்க மத்திய அரசு என்சிடிஇ&க்கு அதிகாரம் அளித்துள்ளது. அதில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்க அரசுகளை அனுமதிப்பதுசட்டவிரோதமானது. எனவே, ஆசிரியர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள் ளார்.

மனுவை விசாரித்த நீதிபதி சசிதரன் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் செயலர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார். இதனால், பதில் கிடைத்து அடுத்த உத்தரவு வரும் வரை புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கான நடவடிக்கைகள் தொடருமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி தகுதி தேர்வு நடந்த நிலையில், ஒரு ஆண்டு கடந்த பின்னரும் ஆசிரியர் நியமனம் இழுத்தடிக்கப்படுவதால், அடுத்த தகுதி தேர்வு அறிவிப்பு வெளியாவதும் தாமதமாகி வருகிறது.

இதனால், பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் அதிகரித்து வருகிறது. பள்ளிகள் திறந்து இரண் டரை மாதம் கடந்த நிலை யில், விரைவில் காலாண்டு தேர்வுகள் நடக்க உள்ளன. பல பள்ளிகளில் பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு முக்கிய பாடங்களுக்குரிய ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், மாணவர்களும், பெற்றோரும் கவலையில் உள்ளனர்.

131 comments:

  1. அன்பான ஆசிரியர் பெருமக்களே, மிக விரைவில் செலக்‌ஷன் லிஸ்டில் உள்ளவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடை பெரும், ஏன் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் .82 முதல் 150வரை மார்க் எடுத்து செலக்‌ஷன் லிஸ்டில் உள்ளவர்கள் மூன்று மாதம் நம்முடைய பணி தள்ளி போனால் எவ்வளவு பாதிப்பு ......?????? DMK வின் தூண்டுதலின் இவர்களின் போராட்டம்

    ReplyDelete
    Replies
    1. லிஸ்டில் ramki ok . eatharku ithu

      Delete
    2. Hello frnds......dont chat disgusting words and dont chat hurting words.......By Madhan.........

      Delete
    3. சென்னை TET
      போராட்டம் UPDATE

      Satheesh Kumar Satheesh
      August 21, 2014 at 6:49 AM

      அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்

      நேற்றைய (20.8.14) போராட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது

      நாங்கள் 200 க்கும் மேற்பட்டோர் இங்கு சென்னையில் முகாமிட்டு உண்ணாவிரதம் நடத்தி வருகிறோம்
      மூன்றாவது நாள் முடிந்து  நான்காவது நாள் 21.8.14 இன்று போராட்டம் தொடங்கிறோம்

      இதுவரை போராட்டத்தின் வெற்றிகள்

      திருமதி சபிதா I.A.S. கல்வித்துறை செயாளலர் அவர்களை சந்தித்து எங்கள் நிலையை கூறியது

      கல்வி அமைச்சரை சந்தித்து எங்களின் நிலையை விளக்கினோம்

      அவர்கள் கூறியது

      நாங்கள் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படியே இந்த வெயிட்டேஜ் முறையை பின்பற்றுகிறோம்

      பின்பு ஒரு செய்தி ஆனால் அதனை வெளிப்படையாக கூற முடியாது

      எங்கள் போராட்ட களத்திற்க்கு முதன்முறையாக சன் டிவி வந்ததது

      நாங்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க உள்ளோம் அதனால் 90 க்கு அதிகமான மதிப்பெண் பெற்று குறைவான வெயிட்டேஜ் வைத்து உள்ளவர்களும் எங்களுடன் வந்து போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்

      நாங்கள் போராடுவது எங்கள் 200
      பேர்களுக்கு மட்டும் அல்ல பாதிப்படைந்த நமது 9000 பேர்களுக்கும் அது ஏன் உங்களுக்கு புரியவில்லை

      நமது போராட்டத்தை திவீர படுத்த வாருங்கள் நண்பர்களே நாங்கள் மூன்று நாட்களை கடந்து போராடிகொண்டு இருக்கிறோம்
      வாருங்கள் நண்பர்களே எப்போது தான் வர இருக்கிறீர்கள்?

      பெண்கள் தயவுசெய்து குடும்பத்துடன் வாருங்கள்

      எங்களை திட்டும் நண்பர்கள்
      82-89
      பெற்று இறுதிபட்டியலில் உள்ளவர்களுக்கு

      நாங்கள் உங்களுக்கு பணி வழங்ககூடாது என்று கூறவில்லை எங்களுக்கும் பணி வழங்குங்கள் என்று கூறுகிறோம்

      2nd list ல் நம் பெயர் வ௫ம் என்று நம்பி காத்துக்கொண்டு இ௫க்கவேண்டாம்.
      ஏற்கனவே இப்படித்தான் ஒ௫ வ௫டம் ஏமார்தோம்.

      வா௫ங்கள் பாதி வெற்றி அடைந்து விட்டோம்

      நீங்கள் வந்தால் முழு வெற்றியடைந்துவிடலாம்
      .

      Delete
    4. erkkanave tet thodarbaka niraya valakkukal High court.ill niluvai ullathu athodu idhuvum ondru.melum niyamanangal anaithum court .nn irudhi theerppukku kattuppattathu ena trb yum court.mm mika thelivaaka therivithullathu appadi irukkum podhu indha oru valakkal niyamanam thamadhamakum ena kalviseihi
      kooriyiruppadhu evvaru enatherivillai

      Delete
    5. 5 சதவிகித மதிப்பெண் தளர்வு என்பது அனைத்து பிரிவினருக்குமானது. குறிப்பிட்டு இடஒதுக்கீட்டு பிரிவினருக்கானது என்று குறிப்பிடுவது மிகப்பெரிய தவறு. வழக்கு தொடுத்த மதுரை ஜெயகிருட்டிணன் இதனை சரியாக புரிந்துகொள்ளவில்லை போலும்….

      Delete
    6. 90 mark Mel edutha anaivarum ondrupadungal...ondrupataalundu vaalvu...vaalvaa...saavaa porattam idhu....thayakkam vendam nanbargale...

      Delete
    7. Unaku yean intha velai. Naanga kastapattu padichi pass pannuvon engaluku velai kedaiila. Neenga relax panni nenga velaiki povenga naangalam kenaiya. Cv mudinji velai kedaichidum nu kanavoda irunthom. Mark korachi anth amma suyanalathuKu nanga paliyagitom. Ithuku nee natri sola poriya. Unaku manachatchiye illaya manachatchi ulla yarum intha kotathuku poga mattanga. Enga vayithrichal ungalalam summa vedathu by Mrs. Kumar

      Delete
    8. Pls all tet holders
      Oruvarukku oruvar argue pannikkondae iruppathal yentha palanum illai
      Anaivarum ottrumaiyudan poraduvom

      Delete
    9. Juniors seniors yena yarum pathikkatha vagayil porada vandum

      Delete
    10. Pls seniors
      senioritykko experiencekko weightage kaetkatheergal
      ithanaal juniors pathikkapatuvargal

      Delete
    11. Pls juniors
      academic studieskku mark kaekkatheergal
      ithanaal seniors pathikkapaduvargal

      Delete
    12. Tet mark mattumae vaithu pani niyamanam seiyya
      above 90 below 90
      Listla paer ullavuga illathavanga
      Pass pannunavuga fail anavanga
      yaena yentha pahubadum illamal ottrumaiyudan poraduvom

      Delete
    13. Selection list il irukum dharmapuri dist friends ku kalai vanakam. tet exam in nokathai media kal thavaraga kattugeradhu. selection aagadhavargal than adhigam padithadhagavum selection list il ullavargal padikamaleye ellorum min mark aana 82 mattum eduthu list il idam pidithadhu pol koorugerargal. idhu unmaiya? nam kastam namaku. dear friends so dont late nam udane nandri arivepu kootam arrange panni nam nelamaiyai makkalluku theriyapadhuvom. list il ullavargal contact panna vendiya no :9786758579 Sakthivel Dharmapuri

      Delete
    14. Tet mark mattum vaithu pani niyamam ncte rules padi vaippu irukkirathu
      in recruitment process mark should give to tet
      yenbathae ncte rule
      so tetku 1markum kodukkalam 100 markum kodukkalam 150 markum kodukkalam

      Delete
    15. Tet enbathu thaguthi thaervu thaan yena highcourt theerpinaal vatha kulappamae ivvalavum
      tamilaga arasu mael muraiyeedu seithirunthaal theerpu nallathai amaithirukkum

      Delete
    16. Oru vaelai tet mark mattum vaithu pani niyamanam seiyyavae mudiyathu endra nilai vanthaal
      thayavu seithu ug trb vaikka solli kaetpom
      Yarum pathikka pada koodathu endral
      ithu ondrae theervu

      Delete
    17. Mr. Anbu arasan sir
      "பின்பு ஒரு செய்தி ஆனால் அதனை வெளிப்படையாக கூற முடியாது" entha ragasiyem sola mutiuma,, plz mail me, my mail id logintothiyagu@gmail.com

      Delete
    18. Thirumbavum ug trb kku 3 matham padikka vaenduma yena kavalaipadatheergal
      yarum pathikka padakoodathu yenpathae mukkiyam

      Delete
    19. G.o71 cancel seiya vaendum
      tet mark mattum vaitho allathu ug trb vaitho pani niyamanam seiyya vaendum
      ithu mattum porattavathigalin korikkaiyaga irunthaal
      anaivarum porada munvaruvargal
      naanum 25 tet holders udan sagum varai porattam nadaththa pudukkottaiyilirunthu
      chennai vara thayar...

      Delete
    20. This comment has been removed by the author.

      Delete
    21. திருமதி .குமார் .அரை குறை யாக படிச்சுட்டு எங்களுக்கு சாபமிடுரியா .போய் ஒழுங்கா படி

      Delete
    22. பாதிக்க பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் மதுரையில் அடையாள உண்ணா விரத போராட்டம் செய்ய விரும்புகின்றோம் நண்பர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை தெரியபடுத்த வேண்டுகின்றோம் .( முற்றிலும் காவல் துறை விதிமுறைகளுக்கு உட்பட்டது ) செல் no . 9042537130

      Delete
    23. dont worry selected people u ll got job ....gov support us...

      Delete
    24. வரும் வெள்ளிக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு பதிய உள்ளது.

      Ivargal suyanalatin karanamaga poarattam seithu select aanavargalin valkaiyil vilayadigirargal.
      Tamilaga arasinai patri thara kuraivaga pesuugirargal. Arasu virainthu seyalpada muttu kattai podugirargal.
      September exam start aaga pogirathu manavargal petrorgal intha suyanala karargalal bathikka pattullanar.
      Intha 3 karanangalukaga nan valakku thodara ullen. Wait and see.

      Delete
    25. பாதிக்க பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் மதுரையில் அடையாள உண்ணா விரத போராட்டம் செய்ய விரும்புகின்றோம் நண்பர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை தெரியபடுத்த வேண்டுகின்றோம் .( முற்றிலும் காவல் துறை விதிமுறைகளுக்கு உட்பட்டது ) செல் no . 9042537130

      Delete
    26. kandippaaga poorattam endra peyaril, nadathapadum ( sila suyanalavaathigalaal) suyanalakootam thaan ithu. siru asambaavitham erpattalum kooda,fir aagividum ,athukaapuram aasiriyar pani mattum illai ini entha arasu paniyum namakku kidaikaathu enpathi manthil vaithukollungal. poraatathil kalanthu kondu mothamaaga ungal vaazhiyai ilanthu vidaareergal. meemdum namakku oru vaaipuu 2nd listil kooda kidaikalam. puratchi thalaivi amma avargal nammalai kai vida maataargal, kandippaga amaavai nambuvoom. namakkum oru vaaippu uruthi.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. தமிழக முதல்வர் அம்மா வின் அரசுக்கு களங்கம் அவப்பெயர் உண்டாக்கவே டி ஆர் பி தாமதம் செய்வதாக தோன்றுகிறது. போராட்டம் செய்வத்ற்க்கு சாதகமாக வீண்பாக‌ டி ஆர் பி தாமதம் செய்கிறது எல்லாம் தயாராக உள்ள நிலையில் டி ஆர் பி தாமதம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

      Delete
    2. Dear sathish sir. Am also 90 above candidate. Neeng sonathula oru poi (false news) iruku sir. Bcos savitha mam 20.8.2014 ooty la irundanga. Then how can u met her. Dont spread foolish news sir

      Delete
    3. 27.5.2012 அன்று TRB PG தேர்வு எழூதி தேர்வு செய்யப்பட்டும் (27 months) இதுவரை வேலை பெறாதவர்கள்
      History 35,
      Commerce-57
      Economics – 51 இவர்களூக்கு எப்போ வேலை ? இவர்களூக்கு அரசு தருமா இல்லை ஏமாற்றூமா ?

      Delete
    4. பாதிக்க பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் மதுரையில் அடையாள உண்ணா விரத போராட்டம் செய்ய விரும்புகின்றோம் நண்பர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை தெரியபடுத்த வேண்டுகின்றோம் .( முற்றிலும் காவல் துறை விதிமுறைகளுக்கு உட்பட்டது ) செல் no . 9042537130

      Delete
    5. kandippaaga poorattam endra peyaril, nadathapadum ( sila suyanalavaathigalaal) suyanalakootam thaan ithu. siru asambaavitham erpattalum kooda,fir aagividum ,athukaapuram aasiriyar pani mattum illai ini entha arasu paniyum namakku kidaikaathu enpathi manthil vaithukollungal. poraatathil kalanthu kondu mothamaaga ungal vaazhiyai ilanthu vidaareergal. meemdum namakku oru vaaipuu 2nd listil kooda kidaikalam. puratchi thalaivi amma avargal nammalai kai vida maataargal, kandippaga amaavai nambuvoom. namakkum oru vaaippu uruthi.

      Delete
  3. மிக விரைவில் செலக்‌ஷன் லிஸ்டில் உள்ளவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு சென்னையில்

    ReplyDelete
    Replies
    1. வெயிட்டேஜ் முறையை தீர்ப்பு வந்த போதே உங்கள் மதிப்பெண்ணை க்ணக்கிட்டு அப்போழுதே போராடியிருக்கலாமே .. காலம் கடந்து லிஸ்ட் வெளிவந்த பின் தேர்வானவர்களையும் பாதிப்பிற்க்கு உள்ளக்குவதில் என்ன நியாயம் ? போராடுங்கள்...இவ்வளவு நாள் காத்திருந்த நீங்கள் பொறுமையாக போராடி அடுத்த முறை வெற்றி பெறுங்கள்.. வாழ்த்துக்கள்.. தற்போது தேர்வானவர்கள் பணிக்கு செல்லட்டும்..

      Delete
    2. Porattam nadathupavar kalin Kuralgalai vida... Thervu pattiyalil idam pettrulla palarin alu kuralae... Iv valai thalathil athigamaga ketkirathu ....especially prathap, Ramki, arunprakash, etc...........

      Ivargalin alugaikku karanam enna...

      Porattathal ivargalin pani vaipu pari poividum... endra payamo.. TN
      govt kkum , edn dept kkum ilatha akkarai ivarkalukku yen...



      Delete
    3. பாதிக்க பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் மதுரையில் அடையாள உண்ணா விரத போராட்டம் செய்ய விரும்புகின்றோம் நண்பர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை தெரியபடுத்த வேண்டுகின்றோம் .( முற்றிலும் காவல் துறை விதிமுறைகளுக்கு உட்பட்டது ) செல் no . 9042537130

      Delete
  4. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் அவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் அளித்த மதிப்பெண் தளர்வுக்கு எதிராக இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்ணுக்கு அதிகமாக எடுத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி பட்டியலில் இடம் பெறாதவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

    இந்த உண்ணாவிரதப் போராட்டம் சமூக நீதிக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் இது காலம் கடந்த முயற்சியாக நினைக்கின்றனர். இதனால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று நினைத்த இறுதி பட்டியலில் இடம் பெறாத நடுநிலையாளர்கள் போராட்டத்தை தவிர்த்தனர்.
    முகநூலிலிருந்து டீச்சர்ஸ் வேலூர்

    ReplyDelete
    Replies
    1. hello nanum thallapatta pirivai sarnthavan than en tet mark.97,,, my tet roll no 31212949 cheak it.... but na select akala ......ethukku enna solringa?

      Delete
    2. சுருளீ உன் பிரிவு ல உன்னய விட அறிவாளி இருக்கான்னு அர்த்தம் .போய் ஒழுங்கா படி

      Delete
    3. surali u would have completed 12 in 2009 and u have got only 605 marks which is way below the standard in 2009... that y u were not selected......

      Delete
    4. kandipa gov entha change pannathu ......very soon posting

      Delete
  5. this. week end there is a good news to the selected. teachers be ready to celebrate

    ReplyDelete
  6. TET என்பது TNPSC. PGTRB போன்ற போட்டித்தேர்வு அல்ல,, TET தகுதி தேர்வு.. பாஸ் ஆகினால் வேலைக்கு உத்திரவாதம் இல்லை என TET NOTIFICATION 2013 JULY கூரப்பட்டுள்ளது..,.,.. இதை கூட அறியாமல் ஏன் இப்படி தொல்லை செய்கிறீர்...
    5% மதிப்பெண் சலுகை வழங்கி கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்டது. இவ்வளவு நாள் எங்கே ஐயா சென்றிருந்தீர்.?. அதையும் விடுங்கள், அவர்களுக்கு CV முடிந்து 5 மாதங்கள் ஆகிவிட்டது. அதையும் விடுங்கள், SELECTION NOTIFICATION வெளியிட்டு ஒரு மாதம் ஆகப்போகிறது,,, இதை எல்லாம் விட்டுவிட்டு, எல்லாம் முடியும் தருணத்தில் ஏன் இப்படி.?......mmmmmm…….
    சுமாராக 12588 ஆசிரியர்கள், அவர்கள் பணி அமர்த்தப்படும் 1000 (ஏறக்குறைய or Minimum) பள்ளிகள், அதில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் 30 மாணவர்கள் (ஏறக்குறைய), யெனில் 30 மாணவர்கள் * 5000 ஆசிரியர்கள் ( ஒரே பள்ளியில் கணித, அறிவியல்,மொழி,,,,, காலியிடங்கள் இருக்கலாம்) =150000 குடும்பங்கள்...

    ''உங்களில் சிலருக்காக 150000 நடுத்தர குடும்பங்கள் + 12588 ஆசிரிய குடும்பங்கள் (ஏறக்குறைய), வாழ்வில் ஏனைய்யா ஒரு வருடமாக இருளை பரவ செய்து கொண்டிருக்கிரீர்.. இதில் தனியார் பள்ளிகள், அவற்றின் குடும்பங்கள் வேறு..''.

    உங்களின் குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றன. இல்லை யெனவில்லை... உங்களிடம் வழக்கு போடும் அளவிற்கு பணம்,செல்வாக்கு இருக்கிறது.. இல்லாத மக்கள் என்ன செய்வது.?. என்ன செய்துவிட முடியும்.....
    பேச்சுக்குப்பேச்சு இது(வழக்கு தொடர்வது, போராட்டம் செய்வது) நமது உரிமை என்கிறீர்களே?,, மலட்டு விதைகளை ஒட்டு விதையென வெளி நாட்டுக்காரன்(ஏன், நம் நாட்டுக்காரன் கூட) விற்கிறானே? இதில் உங்கள் உரிமை பறிக்கப்படவில்லையா?. AD1600வது வருடத்தின் போது 45 அமெரிக்க டாலர் = 1 இந்திய ரூபாய்.. ஆனால் AD2010ம் வருடங்களில் 45 இந்திய ரூபாய்..= 1 அமெரிக்க டாலர்.. நமது பணத்தை அந்நிய செலாவணி என்ற பெயரில் வெள்ளையன் கொள்ளை அடிக்கிறானே?,., அதில் உங்களின் உரிமை பறிக்கப்படவில்லையா?. இந்திய பண முதலைகளின் பிடியில் பல.....................கோடி....................கள் ஊழல், இதை பகிர்ந்து அளித்தால் ஒவ்வொரு இந்தியனுக்கும் தலா 15000 ரூபாய் (ஏறக்குறைய) கொடுக்கலாம் என்றார்களே! அப்போது உங்கள் உரிமை பறிக்கப்படவில்லையா?. தமிழர்கள் தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றும் ஒரே காரணத்திற்காக இலங்கை,சிங்கப்பூர்,..,, ஏன் சாதியின் பெயரால் நம் தமிழ் நாட்டிலே பல லட்சக்கணக்கான உயிர் போனதே? அதில் உங்கள் தமிழன் என்ற உங்கள் உரிமை பறிக்கப்படவில்லையா?.??????? இன்னும் சொல்ல பல இருக்கின்றன.... அத்தனையும் வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டே.....இருக்கின்றன நம் நாட்டில்...
    உண்மையில் நம் நாடு சுதந்திரம் பெற்று விட்டதா………?.. ஒரு கணம் யோசித்துப்பார்க்கத்தான் வேண்டும்…. (இதில் பகுமானமாக 68வது தின கொண்டாட்டங்கள் வேறு..)...

    ‘’பொருத்திருந்து பார்ப்போம் இன்னும் இந்த நாட்டில் நீதி,நியாயம் உயிருடன் உள்ளதா என்று,, வழக்கின் இறுதி தீர்ப்பு வரும்வரை.

    ReplyDelete
  7. Dear friends...
    u rstudied well in ur school & college u need not to be in chennai right now. I think you all Very Poor in studies. How a poor student can be a Teacher? How can u create good generatiön?
    Dear selected teacher

    ReplyDelete
    Replies
    1. They are not poor in studies... because they have scored more than 90 in TET.. then how can they be poor in their studies... they are not against us .. kindly understand that ...

      Delete
    2. yes godwin eventhough they got 104 not selected means vry vry low marks they are getting in studies

      Delete
  8. Neenga 1000 case pottalum never win becase ammathan court ammthan judge ammathan adavcate,ok so poi unga further worka parunga friends

    ReplyDelete
    Replies
    1. What was happened in makkalnalap paniyalar case. Even they are belong to one politica party

      Delete
    2. கரக்டா சொன்னிர்கள் பாஸு .நாம கஷ்ட பட்டு படிச்சுட்டு பாஸ் பண்ணி வேலை வாங்குற நேரத்துல இவனுக வேலை வேண்டும் னு வந்து கடுப்பு ஏத்துறானுக .

      Delete
    3. பாதிக்க பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் மதுரையில் அடையாள உண்ணா விரத போராட்டம் செய்ய விரும்புகின்றோம் நண்பர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை தெரியபடுத்த வேண்டுகின்றோம் .( முற்றிலும் காவல் துறை விதிமுறைகளுக்கு உட்பட்டது ) செல் no . 9042537130

      Delete
    4. januaryil cv muditthu februvariyil posting yena ninattu irunthom .udaney oru relaxation kundai poddaarkal.pinpu weighti change seitharkal.intha chanchila select anavanga alumpu thankg mudiyala.2013 tet notificaton padi posting podunga.relax kodutthal 2012kkum kodutthirrukka vendiyathu thaney. 2012kku oru niyam 2013kku oru niyam.l

      Delete
    5. kandippaaga poorattam endra peyaril, nadathapadum ( sila suyanalavaathigalaal) suyanalakootam thaan ithu. siru asambaavitham erpattalum kooda,fir aagividum ,athukaapuram aasiriyar pani mattum illai ini entha arasu paniyum namakku kidaikaathu enpathi manthil vaithukollungal. poraatathil kalanthu kondu mothamaaga ungal vaazhiyai ilanthu vidaareergal. meemdum namakku oru vaaipuu 2nd listil kooda kidaikalam. puratchi thalaivi amma avargal nammalai kai vida maataargal, kandippaga amaavai nambuvoom. namakkum oru vaaippu uruthi.

      Delete
  9. What about 2 nd list i am botany bc wt 59.5 chance irukka anybody pl reply

    ReplyDelete
    Replies
    1. yes u have chance to get job in second list and also second list will be published only after first list counseling and also kallar,adideravida schools vacant s not yet published so u have very good chance sir

      Delete
    2. Thanks vijayakumar sir what is ur major

      Delete
  10. 90 and above candidate neenga netthaikku supreme court polamnnu sonnathi kelvi patten firt purinchikkonga dakkunnu neenga supreme courtkku poga mudiyathu appel case dimisaagi appuram andha copy unga kaikkuvaravey minium 20 days aakum appram supreme courtla file panni csse vsruvathrukku 40 days aagum totala 60 days mininmum aagum atthkkuliye ivanga TRB Posting pottu 3 month salary kuttuduvaanga so poi Nallapullya padichu Next TET Examula Winpannunga friends ok this above matter Fact,Fact ok

    ReplyDelete
    Replies
    1. U r right sir..supreme court enna nama mamnar veeda ponadhuum welcome panradhuku...senior teachersku en puriya matengudhu....namaku iladha velai yarukum kedaika vendamnu nenaipanga pola..nalla ennam...enna analum relaxation cancel aga vaippe illa..relaxationa badhikara madhiri edhuvum nadakadhu..selection listla seniors juniors relaxed teachers ellarume thana irukanga...avanga pesuradha patha relaxed candidates matum than irukara madhiri pesranga..manasatchi vendama..i m not a relaxed candidate...amma voda porumaya sothikaranga..

      Delete
    2. kandippaaga poorattam endra peyaril, nadathapadum ( sila suyanalavaathigalaal) suyanalakootam thaan ithu. siru asambaavitham erpattalum kooda,fir aagividum ,athukaapuram aasiriyar pani mattum illai ini entha arasu paniyum namakku kidaikaathu enpathi manthil vaithukollungal. poraatathil kalanthu kondu mothamaaga ungal vaazhiyai ilanthu vidaareergal. meemdum namakku oru vaaipuu 2nd listil kooda kidaikalam. puratchi thalaivi amma avargal nammalai kai vida maataargal, kandippaga amaavai nambuvoom. namakkum oru vaaippu uruthi.

      Delete
  11. டிஆர்பிக்கு மீண்டும் சோதனை : புதிய வழக்கால் ஆசிரியர்கள் நியமனம் தாமதமாகும்
    Araitha mavaiye thirumba araikadhirgal, indha seithi irunatkaluku munbe velivandhuvitadhu, migundha manavedhanaiyudan amaidhiyaga porumaiyudan kathirukum engalai manavedhanaikulakuvadhil (kalviseithiye) unakena sandhosam nadunilaiyudan seyalpadu

    ReplyDelete
  12. பணிநியமனம் செப்ட் 5 ம் தேதி இருக்கலாம் என்று பரவலாக சொல்லப்பட்டது ஆனால் அதற்கான ஒரு சிறு அறிகுறியும் தென்படவில்லை இன்னும் மூன்று நாட்களுக்குள் கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கபடவில்லையனில் நிச்சயமாக செப்ட்5 ல் நியமனம் இல்லை

    ReplyDelete
  13. அம்மா அவர்கள் 23ந்தேதி கொடநாடு செல்கிறார்கள்... எனவே பணிநியமனம் விழா தவிர்க்கபடுமா??தாமதபடுமா???

    ReplyDelete
  14. Teachers, you have to understand one thing before start protesting against the new weightage system. You are going to be a teacher that means you have to educate the YOUNG INDIA. If the candidates have good marks right from the beginning (10th, 12th, UG/PG, B.Ed.,) in their respective curriculum/major means they could have a good knowledge/understanding in subjects. Those can teach and educate the students very well when compared with low marks candidates. For the candidates who have less marks in 10th, 12th, UG/PG, B.Ed., means you shouldn't have in-depth knowledge in your respective curriculum/major. What you guys did was just prepared for TET exam and scored in that. For teaching you got to have consistent knowledge/marks right from your schooling to understand the subject/major in a better way.

    Hence the new weightage system is correct to move forward the education system in Tamilnadu. Obviously there is no reason for protesting. If you need a government to settle in your life means there are 'n' number of options available like TNPSC, Bank Exams, Group I, II, III exams and many more. Try in that.

    ReplyDelete
    Replies
    1. For tet , the teachers are studying from std.3 to std 12th as well as their ug and pg portions... and they have scored above 90 and cleared tet... crossing 90 is very difficult ...

      how the teachers can get a job without scoring 90 and above and how can they be a teacher even they have scored in their 12 th ,ug and bed...

      Delete
    2. yov antha kalatthula 60% vangurathu rompa periya visam theriyatha unkalukku

      Delete
    3. kandippaaga poorattam endra peyaril, nadathapadum ( sila suyanalavaathigalaal) suyanalakootam thaan ithu. siru asambaavitham erpattalum kooda,fir aagividum ,athukaapuram aasiriyar pani mattum illai ini entha arasu paniyum namakku kidaikaathu enpathi manthil vaithukollungal. poraatathil kalanthu kondu mothamaaga ungal vaazhiyai ilanthu vidaareergal. meemdum namakku oru vaaipuu 2nd listil kooda kidaikalam. puratchi thalaivi amma avargal nammalai kai vida maataargal, kandippaga amaavai nambuvoom. namakkum oru vaaippu uruthi.

      Delete
  15. நீங்கள் மதிப்பெண் பெறாதவர்ளின் நியாத்தை கூறுகிறிர்களே தவற, மதிப்பெண் பெற்றவர்களின் உழைப்பை யாருமே கண்டுகொள்ளவில்லை

    ReplyDelete
  16. what to do you cannot satisfy all group

    ReplyDelete
  17. 27.5.2012 அன்று TRB PG தேர்வு எழூதி தேர்வு செய்யப்பட்டும் (27 months) இதுவரை வேலை பெறாதவர்கள்
    History 35,
    Commerce-57
    Economics – 51 இவர்களூக்கு எப்போ வேலை ? இவர்களூக்கு அரசு தருமா இல்லை ஏமாற்றூமா ?

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. TET ஒரு தகுதித்தேர்வு என்பதால், TET தேர்வில் வெற்றி பெற்றவர்களை, ஆசிரியப் பணிக்குத் தகுதியானவர்களாகக் கருதி, அவர்களின் பாடத்தை மட்டுமே அடிப்படையாக்க் கொண்ட மற்றொரு தேர்வினை அவர்களுக்கு நடத்தி, அத்தேர்வு மதிப்பெண் (Cut off) அடிப்படையில் பணிநியமனம் செய்யலாம்.

    இதன் நன்மைகளாவன;

    1) அனைவருக்கும் பொதுவான தேர்வுமுறை

    2) வழக்குகளின் பிடியில் சிக்காமை

    3) தகுதியோடு பாடப்புலமையையும் சோதித்தல்

    4) குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டுமேயான சாதகமின்மை

    5) குழப்பமின்மை

    ReplyDelete
    Replies
    1. Geetha murugan. Good. Your point is valuable.If consider this all problem solved.

      Next 10th mark & 5th std mark will calculate for BT teachers.Be ready.

      Delete
  20. please select the BT teachers as per seniority for particular year. if the candidate passed in TET exam then select the teachers with their seniority, because there are the curriculam they studied is different with the current.For example there is even no internal mark in their degree level in some years ago. but this they there are several colleges are autonomous so they give the full internal(25) for their students so current students have more percentage in their degree level.And in +2 level for several years ago there is only 1000 number of students are get above 1000 marks in TN state, but nowadays there are 1000 students get above 1000 marks in every district.So we can not compare the students with before 10 or 20 years back candidates.So please cancel the weightage system and follow the PG TRb and college TRB method.Wecan follow the weightage system for samacheer kalvi students.Even in college trb there is a difference b/w before 93 M.Phil and after 93 M.Phil.

    ReplyDelete
  21. போராட்டக்காரர்களை கைது செய்துள்ளார்கள்.உரிமைக்காக போராடுவது வீரர்களுக்கு அழகு.இந்தப்போராட்டம் எதிர்காலத் தலைமுறைக்கானபோராட்டம். இன்னல்கள் பலவந்தாலும் வெற்றி நமதே!

    ReplyDelete
    Replies
    1. Vetri kidaika vaazthukal.manam thalaraamal poratathai theevirappaduthungal nanbargale....

      Delete
    2. fir தான் உங்க வெற்றி

      Delete
    3. பாதிக்க பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் மதுரையில் அடையாள உண்ணா விரத போராட்டம் செய்ய விரும்புகின்றோம் நண்பர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை தெரியபடுத்த வேண்டுகின்றோம் .( முற்றிலும் காவல் துறை விதிமுறைகளுக்கு உட்பட்டது ) செல் no . 9042537130

      Delete
    4. kandippaaga poorattam endra peyaril, nadathapadum ( sila suyanalavaathigalaal) suyanalakootam thaan ithu. siru asambaavitham erpattalum kooda,fir aagividum ,athukaapuram aasiriyar pani mattum illai ini entha arasu paniyum namakku kidaikaathu enpathi manthil vaithukollungal. poraatathil kalanthu kondu mothamaaga ungal vaazhiyai ilanthu vidaareergal. meemdum namakku oru vaaipuu 2nd listil kooda kidaikalam. puratchi thalaivi amma avargal nammalai kai vida maataargal, kandippaga amaavai nambuvoom. namakkum oru vaaippu uruthi.

      Delete
  22. Select aanavargalukku bayam vanthu vittathu. Ithu porattathin vetrikkana ariguri..!

    ReplyDelete
  23. வருங்கால ஆசிரிய பெருமக்களே!!! சென்னையில் பட்டினி போராட்டம் நடத்தும் அருமை நண்பர்களே... நமது போராட்டம் தமிழக முதல்வரின் கருணை பார்வைக்குதான்.. நீதிமன்றம் பற்றி அம்மாவுக்கு தெரியும்...அதனால் தான் பெங்களூர் சொத்து குவிப்பு வழக்கில் (இன்னும் 50 வருடம் நடக்கும்) மாண்புமிகு அம்மா அவர்கள் "கூட்டுசதி" என்ற வார்த்தையை நீக்க மேல் மனு தாக்கல் செய்துள்ளார்கள்...

    ReplyDelete
  24. வருங்கால ஆசிரிய பெருமக்களே!!! சென்னையில் பட்டினி போராட்டம் நடத்தும் அருமை நண்பர்களே... நமது போராட்டம் தமிழக முதல்வரின் கருணை பார்வைக்குதான்.. நீதிமன்றம் பற்றி அம்மாவுக்கு தெரியும்...அதனால் தான் பெங்களூர் சொத்து குவிப்பு வழக்கில் (இன்னும் 50 வருடம் நடக்கும்) மாண்புமிகு அம்மா அவர்கள் "கூட்டுசதி" என்ற வார்த்தையை நீக்க மேல் மனு தாக்கல் செய்துள்ளார்கள்...

    ReplyDelete
  25. NET EXAM RELAXATION IN MARKS !!!

    Candidates who have secured at least 55% marks (without rounding off) in Master’s Degree OR equivalent examination from universities/institutions recognised by UGC in Humanities (including languages) and Social Science, Computer Science & Applications, Electronic Science etc. are eligible for this Test. The Other Backward Classes (OBC) belonging to non-creamy layer / Scheduled Caste (SC) / Scheduled Tribe (ST) / Persons with disability (PWD) category candidates who have secured at least 50% marks (without rounding off) in Master’s degree or equivalent examination are eligible for this Test.

    ReplyDelete
    Replies
    1. திரு.விஜய் அவர்களுக்கு சிறிய வேண்டுகோள்...

      29.4.2014 அன்று THE HONOURABLE

      MR.JUSTICE S. NAGAMUTHU
      ஐயா அவர்களின்

      தீர்ப்பின் நகலை இங்கே பதிவிடவும்

      உன்மையை உரக்க சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே....முடிந்தளவில் தமிழில் மொழியாக்கம் செய்தல் மற்றவர்களுக்கு எளிதில் புரியும்

      நன்றி....

      Delete
    2. அதை வாங்கி நன்றாக படிங்க .................
      அவா் அரசாங்கத்திற்கு ஆப்சன் தான் கொடுத்தாா்...........
      ஆனால் ஆா்டா் போடவில்லை..............

      அதனால் வெயிட்டேஜ் சிஸ்டத்தை மாற்றுவது ஒன்றும் தவறில்லை.......

      Delete
    3. Santhos nagamuthu sir erkanave iruntha weightage muraila mathippen alikkum muraiyai mattume kooriyullar melum avar enthaidathilum intha weightage muraithan siranthathunu sollavillai rave avarin maunathai trb thanakku saathagamaaga payanbaduthi kondathu

      Delete
    4. நண்பர்களே உங்கள் போராட்டம் வெற்றீ அடைய வாழ்த்துகள்
      ஆனால் நீங்கள் ஒன்று சேர்ந்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தால் மட்டுமே உங்களுக்கு விமோசனம். மான்புமிகு நீதிபதி திரு.நாகமுத்து அளித்துள்ள தீர்ப்பு அங்கே செல்லுபடியாகது.
      1.அவர் சொன்ன Formula for weightage ஒரு யோசனை மட்டுமே.மேலும் வேரு ஏதாவது நல்லமுறை அறிவியல் முறை இருந்தால் அரசு மேறகொள்ளலாம் என்பதே தீர்ப்பு.
      2.அவர் சொல்லும் முறையை Kendryiya Vidhyalaya Sangatan அதாவது (Central Government-ன் நிறுவனம்) மைய அரசால் நிர்வகிப்படும் நிருவனமே weightage system முறையை ஏற்றுகொள்ளாமல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னும் ஒரு தேர்வை கல்வி தகுதியை சோதிக்க நட்த்தி ஆசிரியர்களை தேர்வு செய்கின்றது.
      3. TET தேர்வில் 5% தகுதி தளர்வானது பின் தங்கியவர்களூக்கு அளித்து போதிலும் TET தேர்வில் 90 மதிப்பெண்க்கு மேல் வாங்கியுள்ள பின் தங்கியவர்களை(SC,ST,BC,MBC,SCA,BCM,PH) 90 மதிப்பெண்க்கு கீழ் வாங்கீயுள்ள SC,ST,BC,MBC.BCM.SCA,PH, பின் தங்கியுள்ளோர் வேலைக்கு Weightage formula மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
      இதை சமீபத்தில் வெளியிட்டுள்ள தேர்வு பட்டியலிள் காண முடிகின்றது.
      4.G.O 252 –ல் அமைக்கப்பட்டுள்ள குழுவில் கல்வி அமைச்சர் இடம் பெற்று இருப்பது சட்டப்படி முறையாகாது ஏன் என்றால் அவர் மற்ற உறுப்பினர்களின் ஆதிக்கம் செய்யும் அதிகாரம் கொண்டவர்,அப்படியிருக்க அந்த குழு எடுக்கும் முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது என்று கூறுவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
      5. Raw marks என்பது வருடம்.பள்ளி, பல்கலை கழகங்கள்,மற்றும் இவற்றின் பாட்திட்டத்தீற்க்கு ஏற்ப்ப மாறுபடும்.
      உதாரணம் தனியார் பள்ளி மற்றும் கல்லூருயில் படிக்கும் மாணவர்களுக்கும் அரசு பள்ளியில்/கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் மதிப்பெண் வாங்குவதில் வித்தியாசம் உள்ளது என்பது உண்மை.முதல்வரிடம் + தேர்வில் பரிசு பெருவோர் எல்லாம் தனியார் பள்ளி மாணவர்கள் என்பது ஊர் அறிந்த உண்மை.
      எனவே Weightage system based on raw marks சட்டத்திர்க்கும் சமூக நீதிக்கும் புறம்பானது.உச்சநீதி மன்றம் சென்றால்

      Delete
    5. kandippaaga poorattam endra peyaril, nadathapadum ( sila suyanalavaathigalaal) suyanalakootam thaan ithu. siru asambaavitham erpattalum kooda,fir aagividum ,athukaapuram aasiriyar pani mattum illai ini entha arasu paniyum namakku kidaikaathu enpathi manthil vaithukollungal. poraatathil kalanthu kondu mothamaaga ungal vaazhiyai ilanthu vidaareergal. meemdum namakku oru vaaipuu 2nd listil kooda kidaikalam. puratchi thalaivi amma avargal nammalai kai vida maataargal, kandippaga amaavai nambuvoom. namakkum oru vaaippu uruthi.

      Delete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. Ungal manasatchiyai thottu sollungal nanbargale weightage murai niyayama..?

    ReplyDelete
    Replies
    1. sir now epdi pooidu irukku poorattam polimer newsla kaithunnu sonnanga wt hapn?

      Delete
    2. nammai poola pathikka pattavarkalukku niyayam illai.... ethanal palan adainthavarkalukku niyayamaga thondrum

      Delete
  28. ஜெயகிருஷ்ணன் ஜெயகிருஷ்ணன்

    NET EXAM RELAXATION IN MARKS !!!

    1). Candidates who have secured at least 55% marks (without rounding off) in Master’s Degree are eligible for this Test.

    2). The Other Backward Classes (OBC) belonging to non-creamy layer / Scheduled Caste (SC) / Scheduled Tribe (ST) / Persons with disability (PWD) category candidates who have secured at least 50% marks (without rounding off) in Master’s degree or equivalent examination are eligible for this Test.


    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. anybody know about second list? sure ah varuma? or 2nd list fake news ah?

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. poratam nadathum nanbarkale........... 82-89 candidates ethana per job poi iruukanga nu list thaanga pakalam. 110 mark eduthu job kedaikala nu solringa avanga may be postings kamiya irukara tamil or maths major nu nenaikaran. 82-89 eduthavanaga posting athigama iruntha english history la poi irukalam..neenga 110 edutinganu major mathi posting poda mudiyma...... intha 5% relaxation ku poradum neengal yan caste wise job podringa overall mark vachi podunga nu kelunga......ithum caste wise relaxation thana.... sc st kamiya weightage iruntha kuda job poranga athu yan nu ungalala keka mudiyuma....................... ellam govt rules...... so mun urimai ketu poradunga............

    ReplyDelete
  33. The govt need a filter system to select the teachers. this is one method. teachers number is increasing every year. what can they do?
    if they choose tet then trb that is also going to be opposed by some teachers. so there is no solution to satisfy every body. I am also selected.
    neenga panra porattam ennaiyum bathikkum. ennaku theriyum. idhe madhiri sila cases sila requests nnla than nannum select aannen.
    so ALL THE BEST FRIENDS
    All is well

    ReplyDelete
  34. all pg candidate tet nambi namma valkaiyala vilaiyadukirargal, tamil posting poitanga namma innum pogala. so please after 23 we get together in trb board

    ReplyDelete
    Replies
    1. Sir, i am also pg candidate. Please give your mail id. I will contact you. My mail id mk99591@gmail.com

      Delete
    2. sir other 3 pg final list eppo?

      Delete
  35. Dear friends those are fighting against +2 marks are realy Hippocrates.... People who have completed +2 in 2009 only will be competition now (because 3 year degree then 1 yr Bed.. In 2009 for example in a student has got 1050 marks in +2 and now 82 inTET... and another senior had got 750 only in +2 before 2000 and has got 90 in TET now.... When u calculate the weitage (60% for TET and 10% for HSC) the senior is well above the person who had got 1050.... So avanga pooratam " AVARGALUKKU VELLAI KEDAIKAVILLAI ENNDRA ORU ADHAM THAAN" .. AVARGALUKKAE THEIRUM THAT THEY WILL NOT WIN,, PAAVAM....

    ReplyDelete
  36. sabash friends ellam porada ponga............ All is Well..
    ellam anga anga poradunga.............

    ReplyDelete
  37. 1)10 & +2 marks 10 Years before is not same as present No full marks awarded .seniors have knowledge too
    ii) college evalutn differ for autonomous ,regular. Distance edutn
    iii)When weightage system announced itself they file case in court Not now
    Iv ) Its better to consider experience seniority or Ug TRB for subject along with TET marks
    V) TET is same for all candidates
    Its their rights to protest for their rights
    Don't hurt them

    ReplyDelete
  38. பணியில் உள்ள ஆசிரியர்களும் பணியில் சேரவுள்ள ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்தால் Tet தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் வேலை உறுதிஉறுதி.

    ReplyDelete
  39. what the government can do?
    If the are 1000 vacancies
    Reservation for Caste wise in Tamilnadu
    OC 31% = 310 vacancies
    BC 26.5 % =265 vacancies
    BCM 2.5 % =25 vacancies
    MBC 20% = 200 vacancies
    SC 15% = 150 vacancies
    SCA 3% = 30 vacancies
    ST 1% =10 vacancies

    in addition to this 30% reservation of women candidates and 20 % reservation for Tamil medium candidates.

    So,
    In every community women with lower mark will get the post than man
    and
    candidate can not be chosen in other community vacancies other than General category.
    Other category candidate for example (MBC)have been selected even though their mark is lesser than other OC candidate who have not been selected.

    The fact is
    government can not satisfy everybody even the almighty god..........

    ReplyDelete
  40. TET paper 1 Nanbargalum Intha porattathil viraivaga inaiyungal.... Ungalukkum inthe weightage muraiyal pathippugal athigam...

    paper 1 Nanbargalum , anaithu senior BT's and SG's viraivil porattathil inai yavum.

    nammudaiya Korikkai ondraga irukkattum , athu nantranathaga irukkattum... nam ottrumaiyai irunthal mattumae vetriyai peralam...

    ReplyDelete
  41. Ungal porattam niyayamanadhu.5 percent relaxation exam ku munbe koduthirundhal indha pirachanai vandirukkadhu.exam mudinji cv mudinji piragu kuraithadhu miga periya thavaru.ungal porattathirku tamizhagam muzhuvadhil irundhu aadharavu perguhiradhu. Koottam kooduhiradhu.adharkku en vazhthukkal.kandippaga jeipeergal.90 ku mel eduthavargalukku munnurimai kandippaga kidaikkum.mana thalaradheergal.shirdi saibaba kandippaga thunai iruppar.niyayam kidaikka kandippaga arul purivaar.jai sai ram.

    ReplyDelete
  42. Ungal porattam niyayamanadhu.5 percent relaxation exam ku munbe koduthirundhal indha pirachanai vandirukkadhu.exam mudinji cv mudinji piragu kuraithadhu miga periya thavaru.ungal porattathirku tamizhagam muzhuvadhil irundhu aadharavu perguhiradhu. Koottam kooduhiradhu.adharkku en vazhthukkal.kandippaga jeipeergal.90 ku mel eduthavargalukku munnurimai kandippaga kidaikkum.mana thalaradheergal.shirdi saibaba kandippaga thunai iruppar.niyayam kidaikka kandippaga arul purivaar.jai sai ram.

    ReplyDelete
  43. THOLARKAL anaivarukum VALTHUKAL

    ReplyDelete
  44. TET ETHARKU??? TET ETHARKU??? SOLLUNGA.. TET ,ONLY ELIGIPILITY TEST THANAE...APPO EAEN POSTING KU EDUTHUKIRANGA??TET PASS SENJAVANGA B.ED YEAR VATCHI THANAE POSTING PODANUM...

    ReplyDelete
  45. TET ETHARKU??? TET ETHARKU??? SOLLUNGA.. TET ,ONLY ELIGIPILITY TEST THANAE...APPO EAEN POSTING KU EDUTHUKIRANGA??TET PASS SENJAVANGA B.ED YEAR VATCHI THANAE POSTING PODANUM...

    ReplyDelete

    ReplyDelete
  46. Dear Sathiyaraj ,

    Some lines from Justice Nagamuthu’s judgement

    I wanted to relieve the TRB from all legal tangles as far as possible so that
    the TRB could be free to go-ahead with the selection process and at least at
    the beginning of the next academic year [2014-2015] the vacancies will be
    filled up for the benefit of the children in the Government Schools. That is
    the reason why, I have given much importance to these cases relating to
    TRB and I have almost disposed of all the cases which were pending on my
    Board. I am sure that the disposal of the instant batch of cases will make
    the TRB to go ahead

    (2). The Government is directed to issue a Government Order expeditiously prescribing any other scientific rational method for awarding weightage marks for Higher Secondary, D.T.Ed.,/D.E.Ed.,/Degree/B.Ed.,/TET for Secondary Grade Teachers /
    Graduate Assistants, as the case may be and make selection accordingly.

    All writ petitions were disposed with the help of the Great Expert Committee of TRB gave the wrong answers to the court .

    ReplyDelete
  47. பாதிக்க பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் மதுரையில் அடையாள உண்ணா விரத போராட்டம் செய்ய விரும்புகின்றோம் நண்பர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை தெரியபடுத்த வேண்டுகின்றோம் .( முற்றிலும் காவல் துறை விதிமுறைகளுக்கு உட்பட்டது ) செல் no . 9042537130

    ReplyDelete
    Replies
    1. kandippaaga poorattam endra peyaril, nadathapadum ( sila suyanalavaathigalaal) suyanalakootam thaan ithu. siru asambaavitham erpattalum kooda,fir aagividum ,athukaapuram aasiriyar pani mattum illai ini entha arasu paniyum namakku kidaikaathu enpathi manthil vaithukollungal. poraatathil kalanthu kondu mothamaaga ungal vaazhiyai ilanthu vidaareergal. meemdum namakku oru vaaipuu 2nd listil kooda kidaikalam. puratchi thalaivi amma avargal nammalai kai vida maataargal, kandippaga amaavai nambuvoom. namakkum oru vaaippu uruthi.

      Delete
  48. தொடர்ந்து 4 வது நாளாக போராட்டத்தில் உள்ள நண்பர்கள்
    அணைவருக்கும் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
    விடா போராட்டம் விசுபரூபவெற்றி

    மதுரையில் போராட்டம் என நண்பன் கூறினார்
    தென் மாவட்ட நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டால்
    வெற்றி நிச்சயம்

    ReplyDelete
    Replies
    1. kandippaaga poorattam endra peyaril, nadathapadum ( sila suyanalavaathigalaal) suyanalakootam thaan ithu. siru asambaavitham erpattalum kooda,fir aagividum ,athukaapuram aasiriyar pani mattum illai ini entha arasu paniyum namakku kidaikaathu enpathi manthil vaithukollungal. poraatathil kalanthu kondu mothamaaga ungal vaazhiyai ilanthu vidaareergal. meemdum namakku oru vaaipuu 2nd listil kooda kidaikalam. puratchi thalaivi amma avargal nammalai kai vida maataargal, kandippaga amaavai nambuvoom. namakkum oru vaaippu uruthi.

      Delete
  49. பாதிக்க பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் மதுரையில் அடையாள உண்ணா விரத போராட்டம் செய்ய விரும்புகின்றோம் நண்பர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை தெரியபடுத்த வேண்டுகின்றோம் .( முற்றிலும் காவல் துறை விதிமுறைகளுக்கு உட்பட்டது ) செல் no . 9042537130

    ReplyDelete
    Replies
    1. kandippaaga poorattam endra peyaril, nadathapadum ( sila suyanalavaathigalaal) suyanalakootam thaan ithu. siru asambaavitham erpattalum kooda,fir aagividum ,athukaapuram aasiriyar pani mattum illai ini entha arasu paniyum namakku kidaikaathu enpathi manthil vaithukollungal. poraatathil kalanthu kondu mothamaaga ungal vaazhiyai ilanthu vidaareergal. meemdum namakku oru vaaipuu 2nd listil kooda kidaikalam. puratchi thalaivi amma avargal nammalai kai vida maataargal, kandippaga amaavai nambuvoom. namakkum oru vaaippu uruthi.

      Delete
  50. last time inda relaxation kidaithirundal nammil niraya per velaikku sendriruppom. but govt indamurai seidirukkiradu. sendra murai kidaithirundal vendam endru solli iruppoma. last time i lost my job in 4 marks.porattangaluku oru artham irukka vendum. nammudai a nerathai mindayum yarukkum kodukkkamal yosippade nalladu. 90 marks mattum select panninalum nammil ethanai per select avom. appoludum 10,000 per velai illlamal irupom appoludu enna yosippom 5% relax pannirundal paravallainu ninaippom. ivvalu peril thagudiyanavargalai eppadi govt select pannum. avargalukku or procedure vendama. dear, teachers nammil yarum thagudi kuraindavargal. but govt velai pera nammudai a muyarchi dan thevai. so pls aduthavargalukku valividungal. silar seyyum thavarugalal pala ayiram per badikka padukirom.

    ReplyDelete
  51. kandippaaga poorattam endra peyaril, nadathapadum ( sila suyanalavaathigalaal) suyanalakootam thaan ithu. siru asambaavitham erpattalum kooda,fir aagividum ,athukaapuram aasiriyar pani mattum illai ini entha arasu paniyum namakku kidaikaathu enpathi manthil vaithukollungal. poraatathil kalanthu kondu mothamaaga ungal vaazhiyai ilanthu vidaareergal. meemdum namakku oru vaaipuu 2nd listil kooda kidaikalam. puratchi thalaivi amma avargal nammalai kai vida maataargal, kandippaga amaavai nambuvoom. namakkum oru vaaippu uruthi.

    ReplyDelete
  52. பாதிக்க பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் மதுரையில் அடையாள உண்ணா விரத போராட்டம் செய்ய விரும்புகின்றோம் நண்பர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை தெரியபடுத்த வேண்டுகின்றோம் .( முற்றிலும் காவல் துறை விதிமுறைகளுக்கு உட்பட்டது ) செல் no . 9042537130

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி