பட்டதாரி ஆசிரியர்கள் பாட வாரியாகத் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2014

பட்டதாரி ஆசிரியர்கள் பாட வாரியாகத் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்.

மிக நீண்ட இழுபறிக்கு பின்பு பட்டதாரி ஆசிரியர்களுக்கான இறுதிப் பட்டியல் வெளியிடப் பட்டு பலரை இன்பத்திலும் வேறு பலரை துன்பத்திலும் தள்ளியுள்ளது.


வெற்ற பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள்.இறுதிப் பட்டியலில் இடம் பிடிக்க முடியாத நண்பர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.உண்மையில் எந்த ஆறுதல் வார்த்தைகளும் அவர்களை இன்னும் சில நாட்களுக்குத் தேற்றாது.ஏனெனில் கடந்த 2012 இல் எங்களுக்கும் அப்படிதான் இருந்தது.ஆனாலும் கல்விச்செய்தி எப்போதும் உங்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.தொடர்ந்து கல்விச்செய்திக்கு வருகை தாருங்கள்.

 தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரமும் cut-off மதிப்பெண்ணும் அறிய இங்கே சொடுக்கவும்

ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சிப் பெற்றவர்கள் மற்றும் cut-off மதிப்பெண் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்

கணிதப் பாடத்தில் தேர்ச்சிப் பெற்றவர்களின் விவரம் மற்றும் cut-off பற்றி அறிய இங்கே சொடுக்கவும்

இயற்பியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் மற்றும் cut-off பற்றி அறிய இங்கே சொடுக்கவும்

வேதியியல் படத்தில் தேர்ச்சிப் பெற்றவர்கள் மற்றும் cut-off பற்றி அறிய இங்கே சொடுக்கவும்

தாவரவியல் பாடத்தில் தேர்ச்சிப் பெற்றவர்களின் விவரம் மற்றும் cut-off பற்றி அறிய இங்கே சொடுக்கவும்.

விலங்கியல் பாடத்தில் தேர்ச்சிப் பெற்றவர்கள் மற்றும் cut-off மதிப்பெண் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்

வரலாறுப் பாடத்தில் தேர்ச்சிப் பெற்றவர்களின் விவரம் மற்றும் cut-off பற்றி அறிய இங்கே சொடுக்கவும்

புவியியல் பாடத்தில் தேர்ச்சிப் பெற்றவர்களின் விவரம் மற்றும் cut-off பற்றி அறிய இங்கே சொடுக்கவும்

இப்பொழுது பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறைக்கான தேர்வு பட்டியல் மட்டுமே வெளியாகியுள்ளது.விரைவில் மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் பிற்படுத்தப் பட்ட, ஆதி திராவிடர் நல வாரியப் பள்ளிகளுக்கான இறுதிப் பட்டியலும் வெளியாகும்.

291 comments:

  1. மணிசார் sri சார் தேர்வாகியுள்ள ஆசிரியர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் BY சண்டியர்

    ReplyDelete
    Replies
    1. ஐ முதல் comment

      Delete
    2. ALL THE BEST FOR
      " ALL THE SELECTED CANDIDATE "

      What is mean by
      BV and CV
      I am selected

      Delete
    3. சார் வாழ்த்துக்கள் கார்த்திக் பரமக்குடி

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. My wife was also selected for English BT.... we are thankful to God and to everyone who encouraged us and gave confidence during this one year.....

      Delete
    6. TET MARK 97 SC ENGLISH
      NOT SELECTED (because of WEIGHTAGE SYSTEM)
      I AM SO SAD

      Delete
    7. My tet mark is 96 but i a'nt selected.... i hope i will be in second list let see.......

      Delete
    8. Hi friends those who are not selected dont worry please note the line by trb

      the list is purely provisional and is subject to the outcome of various Writ Petitions pending before the Hon’ble High Court of Madras and Madurai.

      Delete
    9. தேர்வு பெற்ற அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.....

      Delete
    10. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும், தேர்வு செய்யப்பட போகும் (எங்களைப் போல) அனைவருக்கும் வாழ்த்துகள்...

      Delete
    11. Hello selected candidates கவலை படாதீங்க நீங்க முன்னாடி போய்ட்டே இருங்க.........நாங்க பின்னாடி வந்து Join பண்ணிகிறோம்......... lets cherrsssssss all.............

      Delete
    12. SANGAM APPRECIATES U VALARMATHI MADAM

      Delete
  2. Dear kalviseithi thanks lot i am selected BT History

    ReplyDelete
    Replies
    1. சார் வாழ்த்துக்கள் BY கார்த்திக் பரமக்குடி

      Delete
  3. Hai all TET and PG selected teachers congrz.

    ReplyDelete
  4. CONGRATULATIONS to all the selected people. i am selected.thanks a lot to kalviseithi

    ReplyDelete
    Replies
    1. pls reply me hansini am botany mbc 62.08,,,,my roll no.13TE63202442

      Delete
    2. yes i checked your number.it is not there.immediately contact trb office.

      Delete
  5. pls refer my no. 13TE 63202442,,,,my cutoff in botany 62.08...found in mark list released on 14-7-14,,,,but not found now,,,pls reply me

    ReplyDelete
    Replies
    1. உடனடியாக தேர்வு வாரியத்தை தொடர்பு கொள்ளவும்

      Delete
    2. Your case is peculiar, Vanitha.
      After 62.09 the data jumped to 61.67
      Immediately you go to TRB, don't worry you will get the job

      Delete
  6. What is the meaning f Bv&Cv ithula bv tha first vanthruku cv seconda iruku ithula ena use

    ReplyDelete
  7. Hi sir what is the cut off for BC maths?

    ReplyDelete
  8. Thanks to Maniyarasan sir for this website. I love this site. I have been selected as a teacher

    ReplyDelete
    Replies
    1. சார் வாழ்த்துக்கள் BY கார்த்திக் பரமக்குடி

      Delete
    2. மிக்க நன்றி sir. உங்களுக்கும் வாழ்த்துக்கள் sir.

      நமது நண்பர் சதீஷ் குமார் அவர்கள் இறுதிப் பட்டியலில் இடம் பிடிக்க முடியாமல் போனது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.அவரது பெயரும் விரைவில் இடம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

      Delete
    3. Maniyarasan dir vazhthukkal sir.neengalachum sollunga sir second listku chsnce iruka

      Delete
    4. MY BEST WISHES FOR ALL SELECTED TEACHERS.

      ALL THE BEST FOR ADDITIONAL( REMAINING ) SELECTION LIST CANDIDATES. DON`T WORRY NOT SELECTED IN FIRST LIST CANDIDATES. WAIT AND SEE FOR OTHER LIST.

      Delete
    5. Thank you sir..unga words romba arthal alikurathu vazhksye verupa iruku sir...sir idhu notificationla vsndhuruka nd eppa varumnu any idea? Appointment ellam serthuthana kindly rep sir waitig in oline

      Delete
    6. இப்பொழுது தொடக்க, பள்ளிக் கல்வித்துறைக்கான இறுதிப் பட்டியல் மட்டுமே வெளியாகி உள்ளது.TRB அறிக்கையிலேயே மாநகராட்சிப் பள்ளிகள்,பிற்படுத்தப் பட்ட மற்றும் ஆதி திராவிட நல வாரிய பள்ளிகளுக்கான இறுதிப் பட்டியல் தனியாக வரும் என தெரிவிக்கப் பட்டுள்ளது madam.

      Delete
    7. விஜயகுமார் சென்னை சார் வழக்கில் சேர யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என கூறுங்கள் வழக்கு தொடுத்தவர்களை தொடர்பு கொ ள்ள தயவு செய்து உதவுங்கள்

      Delete
    8. Maniyarasan sir trouble seithal mannikavum engaluku ipad ethavathu therindhal knjam uyir vazha asai varum adhan ungalidam varukirom enna status nu mudinthavarai update seithu uthavungal

      Delete
    9. would u please expain, in which school come under backward welfare school

      Delete
    10. Mythily mam feel pannatheenga. Kandippa 2 nd list la nam select. Avom.

      Delete
    11. Thanks a lot lot jai sir ..keep in touch wit me sir ensu therinju chenm neengathsn irukingga...

      Delete
    12. Dear jose don't worry.
      Give your mail ID

      Delete
    13. Mani sir and vijayakumar chennai sir I am female english MBC Wtg 64.65 not selected i feel so sad and lost my life .solla varthai illai sir avlo vedhanaya iruku .

      Delete
    14. e.thirumaran@gmail.com sir..send ur id to this id sir
      Sir thn secondlist chnce iruka?y agsin again am asking dis s it gives a little confidence sir tel me

      Delete
    15. Sir marupatiyum ethavathu chance iruka

      Delete
    16. This comment has been removed by the author.

      Delete
    17. Aruna devi please dont loose ur heart,oru vaasal moody maru vaasal thirakkum enbathu nidharsanamaana unmai,every thing will be alright

      Delete
    18. mythili am also chem my cut off 64.95

      Delete
  9. Which is the last cutoff for bc english

    ReplyDelete
  10. Which is the last cut off for BC maths?

    ReplyDelete
  11. Mbc english what is the last cutt off anybody reply pl.

    ReplyDelete
    Replies
    1. Gnana moorthy sir Eng last cut off general turn is 65.21 male

      Delete
    2. I am BC English My Cutoff is 62.38.any Chance in Second list...plz tell me...i am so vexed...

      Delete
  12. hi friends my wife selected. best wishes to all selected candidates.

    ReplyDelete
  13. தேர்ச்சி பெற்ற அணைவருக்கும்
    அன்பன் சத்தியமூர்த்தி யின்
    வாழ்த்துக்கள்.........

    ReplyDelete
  14. வெற்றி பெற்ற அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. MANIYARASAN SIR, CONGRATULATIONS, IS THERE ANY CHANCE TO

    RELEASE SECOND 2ND LIST TO BE PUBLISH SIR., PLS. REPLY.,

    ReplyDelete
    Replies
    1. இப்பொழுது தொடக்க, பள்ளிக் கல்வித்துறைக்கான இறுதிப் பட்டியல் மட்டுமே வெளியாகி உள்ளது.TRB அறிக்கையிலேயே மாநகராட்சிப் பள்ளிகள்,பிற்படுத்தப் பட்ட மற்றும் ஆதி திராவிட நல வாரிய பள்ளிகளுக்கான இறுதிப் பட்டியல் தனியாக வரும் என தெரிவிக்கப் பட்டுள்ளது sir

      Delete
    2. All the best mani sir. i m also selected. Tamil major

      Delete
    3. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் sir.

      Delete
    4. Congaratulations to mani sir and all selected candidates. All the best

      Delete
  16. எனக்கு தாள் 2ல் கிடைக்கவில்லை என்றாலும் ஸ்ரி,மனியரசன் மற்றும் நம் கல்விச்செய்தி நண்பர்கள் பலருக்கு கிடைத்தது மிக்க சந்தோசம்.....
    தேர்வான அனைவருக்குமே எனது வாழ்த்துக்கள்......

    ReplyDelete
    Replies
    1. Hope you will get selected in Paper I friend,
      Be confident

      Delete
    2. Mani Sir intha Cut Epati Pottu Irukanga district Or State ah Sir

      Delete
    3. Raja sir marupatiyum list viduvaangala.intha cut off epati pottu irukanga sir

      Delete
    4. Hi friends those who are not selected dont worry please note the line by trb

      the list is purely provisional and is subject to the outcome of various Writ Petitions pending before the Hon’ble High Court of Madras and Madurai.

      Delete
    5. Dear Mr Rajalingam

      You will be selected in 2 List. Don't worry.

      Delete
    6. Dear Rajalingam,
      Don't worry, You will get good result few days. All the best.

      Delete
    7. Raja and vijay chennai sir pls sollunga second list iruka.state senioritya illa district ah sir pls tell me.

      Delete
    8. Congratulations new teachers....

      Delete
  17. Dear friends
    Congratulations to all selected teachers, Would u pls explain , in which school comes under backward welfare school? Is there any opportunity for issue of another list, pls anyone of reply me

    ReplyDelete
  18. TRB SAYS it is purely provisional list

    ReplyDelete
  19. There is possible to happen anything after judgement

    ReplyDelete
  20. ஒரு வருட காத்திருப்பின் பலன் அடைந்த நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள். விடுபட்ட நெஞ்சங்கள் மனம் தளராது அடுத்த தேர்வுகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள். நமக்கு trb ,tnpsc ,upsc, bank exam, என பல கதவுகள் உண்டு என மறவாதீர்!

    ReplyDelete
  21. how to convert pdf to excel pls

    ReplyDelete
    Replies
    1. Friend,
      seek www.online2pdf.com
      In seconds it converts pdf to excel

      Delete
    2. Dear friend
      Thank you very much.

      Delete
  22. Any one please reply paper 1 cutoff 72 bc any chance eruka

    ReplyDelete
    Replies
    1. Official news bc 72 chance illannu sonnaka

      Delete
    2. supash sumi sir iam pap1 wtg is 73.06, SC Any chance to me sir

      Delete
    3. apdina paper1 bc cut off mark evlo ku chance irukunu sola mudiyuma subash sumi?

      Delete
  23. Mani sir, Sri sir, vaalthukal
    Naanum selected than but
    My dear friend not selected so
    I am very sad.
    Anyway all the best all frriends

    ReplyDelete
  24. Pls anybody say which rank am i, my no 13 Te 18201597 bc chem

    ReplyDelete
    Replies

    1. Roll No Candidate Name Gender PostAppliedFor Community PH / VI TamilMediumClaim Date of Birth TotalWeightageMarks Selected Dept
      13TE18201597 THANALAKSHMI P S F Chemistry BC Nil No 3/4/1979 74.03 YES DSE

      Delete
  25. Hi maniarasan sir, My friend weightage is 65.34, BC,Mathematics ...Is there any chance to get in next list sir? Please reply soon sir.....

    ReplyDelete
  26. Hearty Congratualtions to all selected Guys... Especially Sri , Mani ,....

    Dear Solomon sir, Vijaykumar chennai sir, Ramesh sir, Raja bharathi Sir.,
    Thiruma... Gautham sir, Venkat sir and pavi... What about your position...

    I am not within the cut off....Missing opportunity in slight variation.... Better luck next time to me....

    ReplyDelete
    Replies
    1. My dear Ganesh,
      All the best with in 10 days you will get a good result.
      My self. Selected DES. Backlog vacancy.

      Delete
    2. Dear Mr Ganeshkumar

      Sailing on the same boat. All the best

      Delete
    3. CONGRATS VJC I TOO GOT SELECTED

      Delete
  27. hi frds i am also selected for finalist i in maths

    ReplyDelete

  28. Roll No Candidate Name Gender PostAppliedFor Community PH / VI TamilMediumClaim Date of Birth TotalWeightageMarks Selected Dept
    13TE18201597 THANALAKSHMI P S F Chemistry BC Nil No 3/4/1979 74.03 YES DSE

    ReplyDelete
  29. hi frds i am also selected for finalist i in maths

    ReplyDelete
  30. Dear friends...I have selected for ENGLISH B.T...I am very happy...thanks for your love and support...all the best for other candidates...

    ReplyDelete
  31. Any chance for 2nd list,pls rep me.trb not mentioned about second list

    ReplyDelete
  32. next month counselling all selected teachers be ready. ALL THE BEST.

    ReplyDelete
  33. Roll No 13TE56212381 Candidate Name SIVASANKARI A Gender F PostAppliedFor Mathematics Community BC PH / VI Nil TamilMediumClaim No Date of Birth 9/6/1987 TotalWeightageMarks 68.86 Not Within Cutoff

    ReplyDelete
  34. SIR IAM SELECTED BT TEACHER BGT&CV MEAN PLS SOLLUNGA.

    ReplyDelete
  35. my wife also selected. congrats to all teachers.....!!!!!!!!!

    ReplyDelete
  36. கல்விச்செய்தி நண்பர்களுக்கு இனிய மாலை வணக்கம்.

    ஒரு வருடத்திற்கு மேலான காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.

    தேர்ச்சி பெற்ற அத்துனை தோழர்களுக்கும் தோழியருக்கும் வாழ்த்துக்கள்.

    அன்பு நண்பர்கள் மணியரசன், ஸ்ரீ ஆகியோர் தேர்வானதை எண்ணி எண்ணி மனம் மனம் மகிழ்கின்றேன்.

    மணியரசன் மற்றும் ஸ்ரீ கல்விச்செய்தியின் தூண்களாகிய உங்கள் வெற்றிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் sir. நீங்களும் தேர்வாகி இருப்பீர்கள் என நம்புகிறேன்.

      Delete
    2. மணி சார் நான்லாம் வீரர் Group சார்.... போராட்டம் தான் சார் எங்களுக்கு மகிழ்ச்சி தரமுடியும்....... சுலபமா லிஸ்டுல வந்துட்டா எப்படி.... ஒரு Thrill வேணாமா.....
      அடுத்த லிஸ்ட்க்காக இளைய தளபதி விஜய் சொன்னாப்ல "ஐயாம் வெய்ட்டிங்" சார்.... நீங்க முன்னால போங்க... பொடிநடையாவாவது வந்து பிடிச்சிடறேன்..... ஆனா கண்டிப்பா வருவேன்......

      Delete
    3. ஆறுதல் சொல்கிறேன் என்கிற நினைப்பில் நிறைய வரிகளை என்னால் எழுத முடியும்.ஆனால் தற்போது உங்களிருக்கும் வலியை என்னால் முழுமையாக அறிந்து கொள்ள முடியும் என்பதால் நான் அது போன்ற வார்த்தைகளை எழுதி மேலும் உங்களது மனதை ரணப் படுத்த விரும்பவில்லை.

      நீங்கள் புத்தகங்கள் படிப்பதில் , நல்ல திரைப் படங்களை காண்பதில் ஆர்வம் கொண்டவர் என்பது எனக்குப் புரிகிறது. அதனால் உங்களை நீங்களே தேற்றிக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

      இன்னும் சற்று கடினமான சூழலை அனுபவித்து ஒரு இறுக்கமான மனநிலையில் இந்த அரசுப் பணியை அடைய வேண்டும் என உங்களுக்கு விதிக்கப் பட்டிருக்கிறது போல.

      அதனால் கவலை கொள்ள வேண்டாம்.அனுபவம்தான் கடவுள்.ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமான அனுபவத்தினை பெறுகிறான்.தான் பெரும் அனுபவத்திற்கேற்ப இந்த உலகை புரிந்து கொள்கிறான்.அதன் படியே தன் வாழ்வினை அமைத்துக் கொள்கிறான்.

      இந்த தோல்வி அனுபவமும் உங்களது வாழ்வு முன்னேற உறுதுணையாக இருந்து மிகப் பெரிய வெற்றியை அடைய வழி வகுக்கட்டும்.

      Delete
    4. சங்கத்துக்கு கண்ணு பட்டுருச்சி Dark knight..

      Delete
    5. ஆனந்த் நண்பா.... வாழ்க்கைல எல்லாத்துக்குமே chance இருக்கு..... Positive ஆ சொன்னா முதல் அறிக்கை தெளிவாக சொல்கிறது "இந்த அறிவிப்பு இத்யாதி இத்யாதி துறைகளுக்கும் சேர்த்து தான்னு.... அந்த துறைகளுக்கு பணியிடங்கள் தனியாக உள்ளது என்றும் கூறியிருக்கிறது....
      நேற்று அதில் ஒரு துறையிடமிருந்து Paper I க்கு அறிவிப்பும் வந்துள்ளது...
      அந்த பள்ளிகளில் 6,7,8 வகுப்புகள் இல்லாமல் இருக்க வாய்ப்பும் இல்லை....
      எனவே தாள் II க்கும் பணியிடங்கள் வரும் என்று நான் நினைப்பதில் ஏதேனும் தவறு இருக்கிறதா??? சொல்லுங்கள்......

      Delete
    6. ஐயையோ என்ன மணி சார்... இப்படி Feel பண்றீங்க....
      தெளிவா சொல்றேன்.... 72000 பேர்க்கும் இப்போதே அரசு வேலை கிடைக்காது என்று நம் எல்லோருக்குமே தெரியும்.... எல்லார் பேரும் எப்படி லிஸ்ட்ல வர முடியும்??? வராத பேர்ல என் பேரும் ஒண்ணு அவ்ளவ்தான்.... அதே போல திறமைசாலிகள் எல்லாரும் அரசுப்பள்ளிகளுக்கு போனா அப்ப அரசு பள்ளி ஆசிரியர்கள் வீட்டு குழந்தைகளுக்கு நல்ல ஆசிரியர்கள் எப்படி கிடைப்பார்கள்... (அரசுப்பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளை படிக்கவைக்கும் ஆசிரியர்களுக்கு எங்கள் சேவை கிடைக்காது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறே) அந்த இடத்துல தான் நாங்க வற்றோம்... ஹா...ஹா...ஹா... உங்க பிள்ளைகள்ளாம் எங்க கைலதான் சார்... அதனால எங்களப்பாத்து வருத்தப்படாதீங்க.... be happy..... Karthika Devi madam Cheer up.... எவ்ளவோ பார்த்துட்டோம்... இத பாக்கமாட்டோமா????

      Delete
    7. மணி நண்பர் வருத்தப்படுவது எனக்கு மிகவும் சங்கடமாக உள்ளது.... கொஞ்ச நாள் முன்னாடி நீங்க சங்கடப்பட்டீங்க... துக்கத்தின் எல்லை அது...... இன்று உங்கள் துக்கம் எப்படி சந்தோஷமாய் மாறியதோ அதே போல எங்களுக்கும் மாறும்.... உங்கள் கவலை மற்றவர்களை பாதிக்கும்(கல்விச்செய்தி நண்பர்களை)... வேண்டாம்..... எழுச்சியோடு நீங்கள் கல்விப்பணியாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்......

      Delete
    8. Iam also not selected sir. But i hope for the best

      Delete
    9. Shobi Madam... Same Pinch... நமக்கென்ன குறை madam... எப்ப போனாலும் நமக்கு பல பள்ளிகள் திறக்கும்.... திறக்கலன்னா நான்லாம் கள்ளச்சாவி செஞ்சாவது திறப்பேன்.....அதற்கான திறமையும் நமக்கு உள்ளது.... ஒன்றறை வருடமாக பணியில் இல்லாத நானே இவ்ளோ தெனாவட்டா இருக்கேன்... நீங்க ஏன் கவலைப்படறீங்க??? நான் நேத்து சொன்னத திரும்ப ஞாபகப்படுத்திப்பாருங்க (அதுல அரசு வேலைன்ற வார்த்தை இருக்காது).....

      Delete
    10. "இருட்டு வீரன்" என்ற பெயர்வைக்க உண்மையில் தகுதியான நபர் நீங்கள் தான் சார்... எப்படி பட்ட நிலையாக இருந்தாலும் இருந்தாலும் அதை வெல்ல முடியும்.. உங்கள் நம்பிக்கை யானையின் தும்பிக்கையைவிட மிக பலமானது வாழ்த்துக்கள்..

      உங்களின் நம்பிக்கையான வார்த்தைகளே போதும் பலரின் மனநிலையில் தைரியத்தை கொடுக்கும்

      என்னபா சங்கத்துல சீரியஸா பேசறதா .. ச்சே ச்சே வீரனே விடா முயற்சி விஸ்வரூப வெற்றி.. போராடுவோம்.. வாழ்த்துக்கள்...

      Delete
    11. DARK KNIGHT SIR... what is your cut off ..? i'm also not selected.. chem major..

      Delete
    12. Irunthalum konjam varuthama iruku sir. Intha velai kidachuthuna engaiavathu thurama poidanum thanianu ninaichaen

      Delete
    13. அட ஆமா ஸ்ரீ சார்.... இப்ப என்ன ஆகிப்போச்சுன்னு சங்கத்து ஆளுகள்லாம் இப்படிப் பண்றாங்கன்ணு தெரியல...... எதிர்க்கட்சிக்காரன் பாத்தா என்ன நினைப்பான்......

      Delete
    14. Bharathi R அவர்களே... கம்மிதான்....65.28..... ம்ம்ம்ம் சிரிக்கக்கூடாது.......
      Shobi madam விவேகானந்தர கொரங்கு தொரத்துன கத தெரியுமா???? அப்படித்தான் நம்ம கதயும்.... ஓடனீங்க.... உங்கள விடாது கொரங்கு.... திரும்பி நில்லுங்க.... உங்களப்பாத்து கொரங்கே பயந்துடும்..... ஹா...ஹா...ஹா......

      Delete
    15. Dark knight sir.. Really hats off ... i cant tolerate my feelings... unga words konjam aarudhala iruku..

      Delete
    16. Shobi madam வழக்கமா இத நான் பெருமையா சொல்லிக்கறது இல்லை......உங்களுக்கு ஒரு கம்பேனியா இருக்கட்டும்னு சொல்றேன்.... உங்களுக்கு 3 மாசம்.... எனக்கு 8

      Delete
    17. sir enoda cut off ungala vida low... 64.59 nly...

      Delete
    18. இந்த நிலையிலும் இவ்வளவு super ஆக counter கொடுக்க உங்களால் மட்டுமே முடியும்.அது உங்களது தனித்தன்மை விட்டுவிடாதீர்கள்.
      கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

      அதிர்ஷ்டமிருந்தால் அது உங்களுக்கு மிகப் பெரிய வாழ்க்கையை பரிசாக அளிக்கலாம். வாழ்த்துகள்.

      Delete
    19. நானும் எவ்ளோ நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது??ம்ம்ம் மெய்ன்டெய்ன் பண்ணி பாப்போம்..டாடி எனக்கு ஒரு டவுட்டு...

      Delete
    20. DARK KNIGHT SIR உங்கள் நிலை கேட்டு என்னால் டைப் செய்ய இயலவில்லை வருத்தத்தில் உள்ளேன் நான் தாள் 1 கண்டிப்பாக தேர்வு ஆக மாட்டேன் நான் மார்க் குறைவு நம்ம சங்கத்தில் அனைவரும் தேர்வாகவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது நாளை சந்திப்போம்

      Delete
    21. கவலைகளை மறக்கவோ விலக்கவோ முடியாது.... முடியவே முடியாது.... அதனுடன் தயவு தாட்ச்சண்யமே இல்லாம நேருக்கு நேர் மோதிவிட வேண்டியது தான்... சிம்பிள் வழி அரை மணி நேரம் கண்டிப்பாக இதைப்பற்றி கவலைப்பட்டு அழுவேன்னு Time set பண்ணிக்கிட்டு அழுவது... முடிந்தால் கண்ணாடி முன்னால் செய்யவும்....பத்து நிமிடத்தில் சிரிப்பு வரும்... (காரணம் கேட்டால்... செய்யும்போது உங்களுக்கே தெரியும்)பட் கண்டிப்பாக அழுவதை நிறுத்தக்கூடாது.... அரைமணி நேரத்திற்குப் பிறகு பாருங்கள்...... கவலையை விட்டு என்றென்றும் வெளியே வந்திருப்பீர்கள்....(ஒரு வேளை இல்லேல்ன்னா.... ரொம்ப சிம்பிள்... மறுபடியும் அரை மணி நேரம்...)

      Delete
    22. கார்த்திகா தேவி madam பில்லி சூன்யம் பதிவை இப்பொழுது publish செய்யட்டுமா?

      ஆனால் இது ரொம்ப இப்ப முக்கியம்! என்று பலர் கொலை வெறியோடஎன்ன பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.

      Delete
    23. Maniyarasan sir... Have you seen my mail..?
      mani sir and sri sir.. congratulations to both of you....

      Delete
    24. உஷா மேடம் கார்த்திக மேடம் டார்க் நைட் எல்லோரும் டைப் பன்ன முடியல மணி சார் இவர்களுக்கு நீங்க தான் ஆறுதல் கூறனும் இது எனது வேண்டுகோள் நாளை பார்க்கலாம்

      Delete
    25. பரமக்குடி பாஸ்... நம்புங்க பாஸ்... நடக்கும்...... அதாவது வேலை கிடைக்கும்ன்றத....
      மணி சார்... நான் இப்படி இருப்பதே அதிரசம் சே அதிர்ஷ்டம்ன்னு நம்பறேன் சார்.... இந்த வாழ்க்கையே மிகப்பெரும் பரிசுதான் சார்... இதவிட பெரிய பரிசு வேறு தேவையா என்ன???
      அப்புறம் கார்த்திகா மகளே என்ன டவுட்டு?????

      Delete
    26. Thank u sir for ur kind consolin words. Enga veetula enaku bayangra mental torture mrg panika solli athan engaiavathu thurama poidanumnu ninaichaen athuku oru reason venumla athuku than govt. Job thevai patuchu. Mathapadi teachera irukrathe perumai

      Delete
    27. வீரனே என்ன இது சங்கத்து ஆளுங்க எல்லாம் வீரர்கள் யாரும் அழ மாட்டார்கள்... நம் கண்களில் கொஞ்சம் அதிகமாக "வேர்க்கும்" அவ்வளவு தான்...

      Delete
    28. SRI,MANI,VIJAYAKUMAR CHENNAI CONGRATS SIR

      Delete
    29. ஹீ ஹீ ஹீ Dark Knight, Karthika devi நம்ம சங்கத்துக்கு திருஷ்டி கழிஞ்சுருச்சு. அதனால அடுத்து நடக்கபோறது நல்லதாவே இருக்கும். எனக்கும் வாய்ப்பு(பழம்) நழுவி விட்டது. அது அடுத்த லிஸ்ட்டில் (பாலில்) விழுமா என்று பார்ப்போம். வெற்றி கண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் சிறப்பாக ஸ்ரீ, மணியரசன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

      Delete
  37. My wife also selected in botany. Greetings for all selected candidates.

    ReplyDelete
  38. good evening mr. vijayakumar chennai sir, wt is ur position ? we r just slidly missing the chance

    in tamil paper 2 ., JUST I THINK NEXT LIST WILL BE SELECT TO CHANCE., OK.,

    ALL THE BEST DEAR FRIENDS., SRI SIR, MANI SIR, PRATHAP AN SIR.AND ALL SELECTED CANDIDATES. BYE.,

    ReplyDelete
    Replies
    1. My dear velmurugan,
      Selected DSE BACKLOG VACANCY.
      Don't worry second list confirm.

      Delete
  39. all the best teachers,,,,,,,,,i too got selected,,,

    ReplyDelete
  40. friends nan zoology general turn la select agitan. i am so happy

    ReplyDelete
    Replies
    1. congtrates sathiya priya am als selected am very happy to share my happiness to u

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  41. thanks for the above post,,its really helpful ,,,

    ReplyDelete
  42. tet news i udanaku udan update senju engal manam varunthum pothellam unmai nelaiyai therinthu kolla uthaviya vijayakumar Chennai, maniyarasan ,sri only for u, bharathi, rajalingam, anaivarukum mikka nandri thank you so much valarka ungal pani

    ReplyDelete
  43. Vijaykumar chennai sir is there any chance for 2nd list? Pls reply sir.

    ReplyDelete
    Replies
    1. Hi friends those who are not selected dont worry please note the line by trb so wait and see

      the list is purely provisional and is subject to the outcome of various Writ Petitions pending before the Hon’ble High Court of Madras and Madurai.

      Delete
  44. VIJAY KUMAR SIR. pls tel me next list viduvangala sir. plssssssssssssss i m regi - bc.che 65.39

    ReplyDelete
    Replies
    1. sir tamil majorukku next listla vacancy increase aaguma?

      Delete
    2. sir weitage and relaxation case ellam irukkuthunu sonnaanga but eppadi final list vittaanga? my frnd tet mark 104 tamil major (PH) but avangalukke kedaikkala cum.. bc... and any new case podamudiyuma? plz reply sir... My Mail id ravipriyama@gmail.com

      Delete
    3. my native erode... tet mark 95 weitage 65 tamil bc any chance for next list..?

      Delete
  45. This comment has been removed by the author.

    ReplyDelete
  46. Dont wry friends kandipa second list varum......
    iam also waiting for that........

    ReplyDelete
  47. Mani sir, Sri sir next list irukka sir .Please சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இருக்கு madam.நம்புவோம் விரைவில் வரும்.

      Delete
  48. kadavule second list vara help pannunga, i pray all frnds.

    ReplyDelete
  49. Vijay Kumar sir... Mathsla OC la 5 seat than Fill aakiruku... But annoncementla 200 irunthathu... OC Details Pls...

    ReplyDelete
  50. select aanavagga age 25 to 30 only. kaalathin kodumai. ithai vida intha vulagathil periya thandanai anubavikka ethuvum illai.

    ReplyDelete
    Replies
    1. Donot worry It is purely provisional(temperary)list

      Delete
  51. Not available apdinu potrukaga athu ethukuga pls rly anybody..historyla bcm community la 53 not available vanthuryku sir..athan kekuren pls rly

    ReplyDelete
  52. friends announced vaccencies for english s 2882+50-2932, but the list serial no s till 2865 ly where s rest list. but for maths vaccencies s 993 list last no also 993. make clear abt it

    ReplyDelete
  53. 49204569 eng wetge 64
    Any one online plz pathuttu sollunga friends plz

    ReplyDelete
    Replies
    1. sorry Not Within Cutoff all the best for next time.

      Delete
  54. kalviseithi nanbargalakku anaivarkum nandri ,especially maniyarasan sir ,sree,vijaykumar chennai,alex sir,hai suresh, satheesh kumar satheesh,koundamani rasigan,pavi,23rd pulikesi,janarthanam and all viewers and ENNAI KALAIKUM EN NANBARGAL NITHYANANDAR,KOUNDAR .I AM SELECTED THANKS A LOT TO KALVISEITHI FOR YOUR GOOD EFFORTS

    ReplyDelete
    Replies
    1. thanks vijayakumar sir unga comments than evvalavu nal sothaniyulum oru energy tonic ah erunthathu. engaluku all info appo appo update panathuku mikka nandri sir .

      Delete
    2. Thanks to kalvi seithi and friends.

      Delete
    3. உங்களுக்கும் வாழ்த்துக்கள் POWERSTAR sir.

      Delete
    4. power வாழ்த்துக்கள்

      Delete
  55. Hello dark knight please give your mail id

    ReplyDelete
  56. best wishes to all selected candidates and also i hope the non selected candidates including me don't worry kalam nammai thetrum

    ReplyDelete
  57. This comment has been removed by the author.

    ReplyDelete
  58. Vijayakumar chennai sir Pls give your mail id

    ReplyDelete
  59. Congrats Mr Vijayakumar are Chennai

    ReplyDelete
  60. All the best for all the selected teachers

    ReplyDelete
  61. ALL THE BEST FOR ALL THE SELECTED CANDIDATES.
    HEARTLY CONGRATS

    ReplyDelete
  62. vijaya kumar sir my hearty congratulations to u

    ReplyDelete
  63. Engaluku ivanga than karanam 82-89mark eduthavanga relaxtation iruku athuku munnadai unga atam pallikathu

    ReplyDelete
  64. மணிசார் sri சார் தேர்வாகியுள்ள ஆசிரியர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் BY சண்டியர்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே .. அனால் நீங்கள் எப்போதிலிருந்து சண்டியராக மாறினீர்கள்...

      Delete
  65. Frnds pls anyone tel maths mbc last cutoff mark plssssss

    ReplyDelete
  66. Dear Mr Dark Knight.

    I really appreciate your positive approach. Once again you have proved that the defeat will pave garlands in your way. Good keep it up.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி