இப்பகுதிக்கான வரவேற்பைப் பொறுத்து NEWS SALAD என்ற Label தொடர்வதும் தொடராததும் அமையும்.

இவை யாவும் JPEG வடிவத்திலேயே கொடுக்கப் பட்டுள்ளது.அதனால் அனைத்து PC மற்றும் அலைபேசிகளிலும் தெரியும்.அலைபேசியைமூலம் கல்விசெய்தியை காண்போர் நீங்கள் விரும்பும் படத்தின் மீது தொடர்ந்து press செய்தால் menu ஒன்று தோன்றும்.அதில் உள்ள save image என்ற option ஐ பயன்படுத்தி அதை சேவ் செய்து image viewer மூலம் பெரியதாக்கிப் பார்க்க முடியும்.
This comment has been removed by the author.
ReplyDeleteOfcourse it is from facebook and other magazines.Its is for time pass and to get relax from TET.And some important news also will be placed here.
Deleteகார்த்திக் நீங்கள் கூறுவது போல் அனைவரும் face புக் account வைத்திருபதில்லை.. நமக்கு தெரிந்த எல்லா தகவல்களும் நாம் கேட்டது படித்ததாகவே இருக்கலாம்..நாம் அறிந்ததை உலகறிய செய்வோம் என்பதே கல்வி செய்தியின் குறிக்கோள் ...ஆதலால் மற்றவர்கள் பதிவை இகழாதீர்கள்... தவறாக நினைக்க வேண்டாம் என் கருத்தை கூறினேன் ... மணி சார் , உங்கள் தகவல் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது ...நிச்சயமாக இது போன்ற தகவல்களையும் பதிவிடுங்கள் ...நன்றி
DeleteThis comment has been removed by the author.
Deleteஏன் சார் Excel Format Creat செய்தவன்..... Creat செய்தவன் என்று ஏதோ வேறு யாருக்குமே தெரியாத புரியாத ஒன்றை செய்தது போல மார்தட்டிக்கொண்டீர்களே..... அதைவிட இது மட்டமா????? உங்கள் comment (மேலே உள்ளது) நேர்மையானது என்றால் என் இந்த comment ஐயும் நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.... இல்லையா நண்பர்களே.......
DeleteThis comment has been removed by the author.
Deleteநான்லாம் பூச்சிதான் சார்.....
Deleteஎன் உண்மை பெயர் சொன்னால் மட்டும் எனக்கு என்ன President பதவியா தரப்போறாங்க....... இல்ல உண்மைப்பெயர் வச்சிக்கிட்டு வந்தவங்கள்ளாம் பெரிய பதவியில இருக்கறவங்களா????
நான் ஒரு சாதாரண கேவலமான பூச்சிதான்.....
ஏதோ உங்களைப் போன்ற மகா அனுபவசாலிகள் பெரியவர்கள் திறமைசாலிகள் என் போன்ற பூச்சிகளையும் பொறுத்துப் போகின்றார்களே அதற்காகவே நான் இறைவனுக்கு நன்றி சொல்லக்கடமைப்பட்டவன்........... என்னைப்பற்றிய (ஆம்பளையா பொம்பளையான்னு இல்ல அலியான்னு தெரியலன்னு மறைமுகமா சொல்லிருக்கீங்களே) உங்கள் மேலான விமர்சனத்திற்கு நன்றி.
சண்ட போடாதீங்க ஏட்டைய்யா...
Deleteசண்டையா????? ஏங்க நீங்க வேற.... எங்க ஊர்ல என்னப்பத்தி கேட்டுப்பாருங்க......ஊர்ல இருக்கற பெரிய பெரிய ரௌடிங்கள்ளாம் என்ன அடிச்சு கைவலியெடுத்து ஓடிட்டாங்க..... அடிக்கறது பெருசில்ல...... வலிக்க வலிக்க ரத்தம் சொட்ட சொட்ட அடிவாங்கிகிட்டு "எனக்கு வலிக்கவே இல்லியே" அப்படீன்னு சொல்றான் பாருங்க அவன் தாங்க உண்மையான........
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteசண்டை இல்லாட்டி அது கல்யாணமாண்ணே.உடுனே மோதட்டுண்ணே பாகிஷ்தான் இந்தியா மேச் எவ்வளவு இன்ட்ரஸ்டிங்கா இருக்கு.அப்படிதாண்ணே.
Deleteசார் தயவு செய்து கொஞ்சம் அமைதி. நான் உங்களை தவறாக ஏதேனும் சொன்னதாக கல்விசெய்தி நண்பர்கள் யாராவது சொன்னால் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன்..... நீங்கள் சொன்ன கருத்தும் அதன் அர்த்தமும் எனக்கு நன்றாக புரிகிறது.... நான் முன்பு ஒருமுறை கூறியதுபோல நான் யாரையும் எப்போது தவறாக நினைப்பதில்லை........ உங்களையும் தவறாக நினைக்கமாட்டேன்...... பூச்சின்றதே பெயர்தான சார்.......
DeleteThis comment has been removed by the author.
DeleteKARTHIK PARAMAKUDI B.L.it.,D.T.E.d.,COPA.,
DeleteNeega romba nala varuveenga sir....
ivaru yen adikadi photo potu pesunga soluraru ?
ivaru potava pathu than pesuvaroo
ne photo vachi erukiya adhuve unmaiya ila poi a nu yaruku therium ?
nega onu solurengale jananayaga nadu yaru vendumanalum karuthu solalam nu adhe mari than photo vaikirathum vaikathathum avanga virupam sir.....
nega nala varuveenga sir...........
கார்த்திக் பரமக்குடி sir,
Deleteஇங்கே யாரும் உங்களுடன் சண்டை போடவில்லை.DARK KNIGHT உங்களுக்கு பதிலெழுதும் பொழுது ஏதேனும் தவறான வார்த்தையை பயன்படுத்தினாரா? இல்லையே.
நீங்கள் சொல்வதையெல்லாம் அவர் ஏற்கவே செய்துள்ளார்.ஆமாம் நான் பூச்சிதான் என்று கூறி தன் பெயரையும் "DARK KNIGHT என்கிற பூச்சி" என்று மாற்றிக் கொண்டார்.
"நீர் போகிற போக்கில் மடை மாற்று என்பார்கள்".அதைப் போலத்தான் சமீபகாலமாக நமது வலைதளத்தில் அருமையான நகைச்சுவை மிகுந்த comments வருகிறது.அவர்கள் அளவளாவி கொள்ளும் பொருட்டு இந்த படங்களை பதிவாக வெளியிட்டுள்ளேன்.
தேவையில்லாமல் சண்டையிட்டு கொள்ளும் comment களை விட இது போன்ற comedy comments வரவேற்க தக்கதுதானே!
அதோடு இந்த படங்கள் அரசியல்,ஆன்மீகம்,முக்கிய செய்திகள் போன்றவையையும் கொண்டுள்ளன.ஒவ்வொரு படம் குறித்தும் ஏகப் பட்ட விவாதத்தை முன் வைக்கலாம்.
இந்திய பிரதமர் இலங்கை அதிபர் மகிந்த ராஜ பக்சேவை(குறைந்த பட்சம் படத்திலாவது) தோலை உரித்து தொங்க விடுகிறார் பார்த்தீர்களா?
Mr.Karthick one thing i wanted to tell you, the way u talk that shows ur pride (arrogant) and ur thoughts are good rather than you present it. have some respect on the other readers if you are not encouraging people pls dont discourage and underestimate themselves, if u felt that u are a talented than the all of us, i feel pity on your ignorance........
DeleteThis comment has been removed by the author.
Deleteகார்த்திக் சார் profile பெயர் மற்றும் படம் என்ன போடலாம் என்பது அந்த profile கு உரியவரின் விருப்பம் ..பெயர் ஊர் போட்டதால் நீங்கள் நேர்மையானவர் என கூறுவது அபத்தமாக உள்ளது ...அடுத்தவர் profile பெயர் மற்றும் படம் பார்த்து கமெண்ட் செய்வதை நிறுத்துங்கள்...சாதாரணமான ஒரு கருத்தை ஏற்றுகொள்ள முடியாமல் இவ்ளோ உணர்சிவசபடுகீரிரே ...நண்பர் darknight , அமுதா உங்கள் பதிவுகள் நன்று ...
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteநண்பர் கார்த்திக் பரமக்குடி அவர்களே,
Deleteசிறு விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப் படக் கூடாது.இங்கே யாரும் உங்களை தவறாக பேசவில்லை.இது என் பதிவும் அல்ல.Its mere net collection .Thats it.
உங்களை நானோ மற்ற நண்பர்களோ வர வேண்டாம் என்று கூறவில்லையே.
நீங்கள் உண்மையான தேச பக்தன் என்றால் ராஜ பக்சே குறித்த படத்திற்கு வரவேற்பு அளித்திருக்க வேண்டும்.
நீங்கள் பரமக்குடி என்றீர்கள்.நம் நாட்டு மீனவர்களை அதுவும் சில ஆண்டுகளுக்கு முன்பு நமக்கு சொந்தமாக இருந்த கட்சத் தீவு அருகே மீன் பிடித்தால், தும்மாத் தோண்டு குட்டி நாடான இலங்கை சுட்டு கொள்கிறது.அதன் மீது உங்கள் கோபம் திரும்ப வேண்டும்.
இந்தியா இலங்கை இடையே உள்ள கொள்கை குறித்து விவாதித்தால் உங்களது பொது அறிவு பலரால் விரும்பப்படும்.
அதை விடுத்து வெறுமனே உணர்ச்சி வசப்படுவது சமூகத்தின் மீதான உங்களது அக்கறையை வெளிப்படுத்தாது.
Dear Mr Maniarasan
DeleteSuper.. Who don't you publish one by one???.
அதை நினைத்தால் இலங்கை போர் ஞாபகமும் என் சொந்தங்களும் என் சகோதர சகோதரிகளின் கண்ணீர் வேதனை தான் ஞாபகம் வருது என் சொந்தங்கள் குவியல் குவியலாக கொன்று குவிக்கப்பட்டதும் என் அண்ணன் தம்பி தங்கைகள் சொந்த நாட்டில் அனாதையாக்க பட்டதும் ஞாபகம் வருது இங்கு நமக்கு மூன்று வேளை உணவு கிடைக்கிது இருக்க இடம் இருக்கு அதனால நாம் ஒன்றும் இல்லாததுக்கு சண்டையிடுகிறோம் அங்கு என் சொந்தம் பிச்சைக்காரர்கள் போல் முகம்களில் அடைக்கப்பட்டு சாப்பாட்டுக்கு அடுத்தவனிடம் கை யேந்தும் நிலை வேணம் சார் அதை ஞாபக படுத்தாதீர்கள்
Deleteநன்றி Bio Zoology நண்பரே........
Deleteபவி நண்பா - மத்தேயு 19:12
Deleteகாட்டுப்பூச்சி & கோ.. எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது..
Deleteபேட்மேன் கடைசில உங்களையும் பன்ச் பேச வச்சுட்டாய்ங்களே,
சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு............ thampi karthik ponga thampi ponga.......நாங்க போகாத ஏரியா இல்ல வாங்காத அடியும் இல்ல..........hello TRB நேத்து அடிக்க வரேன் னு சொன்னீங்க வரவே இல்ல.......
Deleteஒரு ரெண்டு நாள் இந்த சைடு வராம போய்ட்டேன்.. என்னன்ன நடந்துருக்கு.. பேட் மேன் தூக்கிறலாமா..???
Deleteரெண்டு கமெண்டும் முத்துங்க..... ஆமாம்...காட்டுப்பூச்சி & கோ....வேறெங்கும் கிளைகள் கிடையவே கிடையாது...... நன்றி வளர்மதி அவர்களே..... பாய் தூங்கிரலாம்.....
DeleteSorry Mr Maniarasan
DeleteCorrection
Why don't you publish one by one???. so that we can easily take into debate.
There are lots images like this.And the images should be opt to current atmosphere.
Deleteso we do............
முகநூலில் (FACEBOOK) பதியப்படாத செய்திகளை தருவதைப் பொருத்து வரவேற்பதும் வெறுப்பதும் அமையும்...
ReplyDeleteஅப்படி பார்த்தால் ஒரு பதிவையும் இட முடியாது.கல்விசெய்தியில் சமீப காலமாக comedy தூக்கலாக இருக்கிறது.அவர்கள் இந்த படத்திற்கு கொடுக்கும் counter ஐ பொறுத்தே இதன் வரவேற்பு அமையும்.
Deleteநண்பர் மணியரசன்..... கல்விசெய்தியால் பட்ட வேதனைக்கு பிறகு மீண்டும் வந்து பழையபடி பதிவுகள் வழங்க தொடங்கியுள்ளார்...... அவருக்குத்தெரியும் TET எழுதியவர்கள் மனனிலை எப்படி இருக்கிறது என்று.......... அதற்கு இதுபோல ஏதாவது செய்தால்மட்டுமே விமோசனம் உண்டு.... ஒன்று இரண்டு முயற்சிகள் வீணாகலாம்.... ஆனால் முயற்சி மட்டுமே புதிய புதிய வழிகளை திறந்து வைக்கும்...... மணியரசனுக்கு வாழ்த்துக்கள்........
Deletevaazhthukkal maniyarasan
DeleteCarry on maniyarasan.......... காய்க்கிற மரம்தான் கல்லடி படும்.........
Delete"ஹலோ TRB நேத்து அடிக்க வற்றேன்னு சொன்னீங்க.....வரவே இல்ல....."
Deletechance ஏ இல்லங்க.... சிரிக்க முடியல...... வயிரு வலிக்குது......
Oh.....thank you.....dark night....
Deleteகிளப்புங்கள்
ReplyDeleteகல்விச்செய்தியைமேலும் சவாரஸ்யமாக்கும் முயற்சி மேன்மேலும் சிறக்க
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நல்ல முயற்சி திரு.மணியரசன் ...
ReplyDeleteஅண்ணன்!!!!!!
Deleteநீங்கள் இங்கதான் ஒழிஞ்சுகிட்டு இருக்கிங்கலா?
Nice picture's mani sir... Keep it up...
ReplyDeleteGood sir..
ReplyDeleteநல்லா இருக்கு sir...........வாழ்த்துக்கள்...........இது போன்ற பதிவு இப்போதைக்கு கல்விசெய்தி நண்பர்களுக்கு தேவை.............இல்லையென்றால் இங்கு பல பேரு TET பற்றி நினைத்து நினைத்து மன உளைச்சல் அடைகிறார்கள்............இது அதற்கு மருந்தாக இருக்கும் என்று கருதுகிறேன்...........வாழ்த்துகள் sir..........
ReplyDeleteha ha ha ha haaaaaaa......siringa siringa...nalla siringa ....vai vitu sirithal TET VETHANAI oododi pogum
ReplyDeleteGood Evening Usha Edn Madam...
ReplyDeleteநண்பா தயவு செய்து
Deleteஉன் பெயரை மாற்றப்பா.
Good news என மாற்றுங்கள் நன்றாக இருக்கும்.
Deleteநல்ல செய்தி அல்ல........ என்று மாற்றிக்கொள்ளுங்கள்
Deletegood evening good news
DeleteThanks Friends i like WWE Super star bad news parrot so i select this name...
Deletegood evening sollrathu yallam azhagutha aana perutha sary ella
Deleteபுரியுது உங்க பேர்ல Bad News னு வரணும் அதானே உங்க ஐடியா??? அப்படின்னா Not a bad news ன்னு வச்சுக்கோங்க........
Deleteபுள்ளைக்கு கண்ணு விழ போகுது வீட்ல சொல்லி அமுதன் சுத்தி போட சொல்லுங்க
Deleteஏங்க சகோதரி நீங்க வேற நமக்கெல்லாம் வேலை கிடச்சாதான் யாராச்சு ஏறெடுத்துப் பாப்பாங்க....... கண்ணுபடறதுக்கெல்லாம் ஒரு அதிரசம்..... சே..... அதிர்ஷ்டம் வேணும்...... கடவுள் நம் அனைவருக்கும் அதை தரட்டும்.....
Deletethindrathule eruppa
DeleteHahahahaha.......
Deleteஅடித்தாலும் திட்டினாலும் அடுத்தடுத்த வேளைக்கு தவறாமல் சோறிடும் அன்னைப்பெரும் தெய்வங்களை வாழ்த்துவோம்..........
Deleteaamam aaman unmaithan yanga mama kuda yanakku ennam oru amma than ennakku fever athanala samachi pottar nalla saptu comment podaren.
Deleteதாயுமானவன்னு இறைவனை சொல்வார்கள்....... ஆமாம் பலநேரங்களில் தெய்வம் மனித உருவில் நம்மிடையே நடந்து கொண்டிருக்கும்...........
Deleteஓடிக்கொண்டும் இருக்கும்.....
தூங்கிக்கொண்டும்....
விளையாடிக்கொண்டும்......
பாடிக்கொண்டும்....
படுத்துக்கொண்டும்......
டும்....
டும்....
டும்....
TRB TET Paper1 vacancies how much?
ReplyDeleteNow all the TNTET - Paper I candidates are eagerly expecting their tet paper I provisional mark list vacancies position. It may be 1881 vacancies. Already TRB announced 1881 postings. It
may be increased to nearly 3000. We expect the TNTETpaper1 provisional marklist will publish within one week. The provisional Mark list and vacancies position and tet paper 1 vacancies notification will be updated soon in our website.
TRB TNTET Paper 1 Vacancies Detail: Notification Dt: 06-08-2014
Provisional Mark List of TNTET Passed Candidates
Teachers Recruitment Board has released the details of candidates (Name, Post (subject) applied for, Date of Birth, Percentage of Marks secured in HSC, D.T.Ed, TNTET, Weightage Marks awarded (as per G.O.Ms.No.71, School Education (TRB) Department, Dated 30.05.2014) Community, Reservation claimed for Tamil Medium studies and Reservation claimed for Differently Abled category), (i) who have passed TNTET–2012 Paper I but were not selected for any Government post previously (ii) those who have participated in Certificate Verification process of TNTET 2013 Paper-I is being published in the TRB official website. The candidates are advised to verify their details given therein.
In case, any discrepancies are noted by the candidates in the details given in the website, such candidates are advised to come in person with necessary original certificates and document proof or Court order in support of their claim, to the centre allotted for their Exam Districts as mentioned in the Notification. The candidates are advised to refer the Notification for further details, such as Centre for clarification, date, etc.
The Board has also decided to provide one more opportunity, as final one, for all absentees (TET passed candidates including candidates who passed in the previous year TET) for Certificate Verification. They are advised to come in person with the necessary original certificates to the centres allotted, the details are available in the Notification.
Important Note : The candidates who do not require any corrections in the details given in the website need not come to the clarification Centre.
Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.
For Check TNTET Paper 1 Weightage Individual Queries - Check Here
For Download TNTET 2013 Paper 1 Notification - Click Here (Own Spl Link)
For Download TNTET 2013 Paper 1 Notification - Click Here (Direct Link)
Also this tntetpaper I notification download in trb's official website. http://trb.tn.nic.in/
iyooooooo பெருமாளே...........1881...னா?
Delete4000 இருக்கனும் பெருமாளே.........
5000 இருக்கு 6000 இருக்கு 4000 இருக்கா பெருமாலே
DeleteTrb announce lectur
ReplyDeletemost welcome....
ReplyDeleteTet kavalaiyla irukkama irundha manasukku konjam aarudhala irundhuchu sir
DeleteVai vittu sirichen
Kurippa newly married couple joke rasikkum badiyai irundhadhu
Thank u sir
நல்ல விசயங்களை வரவேற்பு அளிதல் மனிதன் அறிவு.மணியரசன் செய்யுங்கள் விவாதம் வருகிறமாதிரியான கட்டுரைகளே மனித அறிவை கூட்டுமாறு செய்கிறது வாழ்த்துக்கள்
ReplyDeleteசென்னை அமிர்தா
ReplyDeleteINSTITUTE OF HOTEL MANAGEMENT.
qualification : TET Pass/ Fail
சென்னை அமிர்தா சென்னைல மட்டும் தா இருக்கு.............
அட்டகாசம்...... சிரிப்பு மூட்டிட்டீங்க சார்.....
DeleteNaalu perukku nallathu senjaa ethuvumey thappilla,gud job go ahead.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபுதிய கட்டுரையாளர்கள் இத்தலத்திற்கு விருந்தாளிகள் மணியரசன் ஸ்ரீ தலத்தின் சொந்தக்காரன்.விருந்தாளிகள் வரட்டும் போகட்டும்.
ReplyDeleteமணி நண்பா
ReplyDeleteநல்ல முயற்சி வாழ்த்துக்கள்
Its really nice to have these kinda pictures Mani sir..It will defintely ease us from our tension...
ReplyDeletevery nice... everybody can "read for laugh"
ReplyDeleteWELCOM.....
ReplyDeleteடே பவரு..
ReplyDeleteடார்க்நைட் நண்பரும்..கார்த்திக் நண்பரும் சண்டை போடராங்க்.
துரசிங்கத்த கூப்பிடாடு பஞ்சாயத்து பண்ணலாமா.
sir neenga "koundamani rasigan" aa??
Deleteare you selected for pg?
Deleteyes.. PG.. sir
DeleteAsst prof notification publishef
ReplyDeleteWelcome sir
ReplyDeleteVilupuram GGHSS Wich place
DeleteFull address send my mail id
varthy_g@yahoo.com
Vilupuram GGHSS விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கிறது.
Deleteநீங்கள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து share Auto மூலம் 5 ரூபாய் கட்டணத்தில் செல்லலாம்.காந்தி சிலை இறங்குகள் என்று சொல்லும் இறங்க வேண்டும்.
Train மூலம் வந்தால் 5 நிமிட நடை பயணத்தின் மூலம் Vilupuram GGHSS பள்ளியை அடைய முடியும்.
தாள் இரண்டாம் தாள் முடிவு 12ம் தேதி வெளிவரும் என்றும் தாள் 1 மற்றும் pg முடிவுகள் 16 அல்லது 18ம் தேதி வெளியிடப்பட்டு 25ம் தேதி விழா நடைபெறும் என தகவல். அமைச்சர் அவர்களுடைய விளக்க கேட்பு கூட்டமும் 21ம் தேதிக்குப்பின் செப்டம்பர்1ம் தேதி நடைபெறுகிறது. இதுவும் அதை உறுதி படுத்துவதாகவே உள்ளது.
ReplyDeleteவட்டாரம் சொல்லிருக்குமே
ReplyDeleteARUMAI KARTHIK CBCID
Delete🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭FRNDZ PLZ. I HAVE ONE DOUGHT. HOW WE GO TO SELAM GIRLS HR SEC SCHOOL ENAKU CORRECTA enga iruku nu solluga. selam place la enga iruku plz tell for me frndz
ReplyDeletei am hosur..niraya. girls school iruku ila adan theriyala
கொடுக்கப்பட்டுள்ள கோப்பில் தெளிவாக குறிப்பிட்டாததே அதற்கான காரணம்... அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்பது சேலம் கோட்டையில் உள்ள பெண்கள் பள்ளியை குறிக்கும்....... நீங்கள் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த பின்னர்... வெளியே வந்து......அங்கிருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்தைப் பிடிக்கவும்.... நான்கு ரூபாய்.... வள்ளுவர் சிலை நிறுத்தம்.... அங்கு யாரைக்கேட்டாலும் சொல்வார்கள் முப்பது அடி தூரத்தில் இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை.........
Deleteஇன்னும் சுலபமாக தெரிய வேண்டுமென்றால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனை அருகில்...
Deleteசரிதான் ஸ்ரீ நண்பரே.... அது எனக்கு ஞாபகம் வரவில்லை பாத்தீங்களா?????
DeleteKaanamal pona Malaysia vimanathai kandupidika tet pass aanavargal idam irunthu vinnapangal varaverppu, kandipidithu tharapavargalukku tet la oru posting othukkapadum ena arasu arivithullathu,viruppam ullavargal நித்தியாந்தாவிடம் application மற்றும் போலி Passport, visa பெற்று கொள்ளவும்
ReplyDeleteடேய் அடிக்கடி என் ரூட்ல கிராஸ் ஆகுற இது எல்லாம் சரியில்லை
Deleteகொஞ்சம் வெளியே போய்விட்டு வருவதற்குள் நிறைய கருத்துக்களை தவறவிட்டுவிட்டேன் போலிருக்கிறது.....
ReplyDeleteகார்த்திக் பரமக்குடி நண்பா ஏதும் என்னை திட்டினீங்களா????? பதிவுகளை அழித்திருப்பாதால் கேட்டேன்....தவறாக நினைக்கவேண்டாம்.......திட்டிருந்தாலும் பரவாயில்ல Friendship ல இதெல்லாம் சாதாரணமப்பா............
இதற்குப் பின் வருபவை அனைத்தும் கற்பனையே..... யாரையும் புண்படுத்தவோ காயப்படுத்தவோ அல்ல.... சம்பந்தப்பட்டவர் ஆட்சேபணை தெரிவிக்கும் பட்சத்தில் என் பதிவு நீக்கப்படும் ( அத Administrator ஏ செய்வாரு...நீரு டப்பாவ.......... ம்)
அப்புறம் உண்மைப்பெயர் மற்றும் புகைப்படம்னதும் ஞாபகம் வருது..... ஏன் நீங்க ராஜலிங்கம் சாரை புகைப்படத்தை வெளியிடச்சொல்லி கேக்கக்கூடாது???? விஜயகுமார் சென்னை????? மாரிச்சாமி சார்??? கலைசெல்வன் சார்???? சிரஞ்சீவி சார்???? ஏன் குறிப்பாக இவங்க பேர் சொல்றேன்னா இவங்கள்லாம் நெறைய செய்திகளை நமக்கு சொல்லியிருக்கிறார்கள்...... சொல்கிறார்கள்.... நான் பூச்சின்னா..... இதுல யார் பூச்சிகள் தல????? உபதல????? செயலர்????
பின்குறிப்பின் பின்குறிப்பு: இன்று புதிய பூச்சியாக மலர்ந்திருக்கும் அருமை உஷா சகோதரிக்கு வாழ்த்துக்கள்.........
Naanum irukkiren இருள் இரவு
Deleteyaan sammy ennaiku yaarum kidaikkalaiya
DeleteAamam akka
Deleteபவரு நண்பா.... மல்லிச்சூசூசூசூ........ அது எப்படிங்க எப்பவும் சிரிச்சமாதிரியே இருக்கீங்க???? ஹிட்லர் டயலாக்க நீங்க சொல்லியிருந்தா எப்படி இருந்திருக்கும்?????
Deleteஐயையோ அப்படியெல்லாம் இல்லை சகோதரி...... உங்களையும் நம்ம கேங்குன்னு சொல்லிக்கறதுல ஒரு பெருமைதான்.......
Deletesanthosam amuthan ammam power star ungalukkum naan akkava i am younger than u my only one own brother pavi mattum than vennuma thangachinnu kupudunga
Deleteammam rajalingam siroda photova poda sollunga ,
Deleteஹா....ஹா....ஹா....நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா???????? கலக்குங்க.......
Deleteசரி fever அதிகமா இருக்கு வீட்ல எல்லாரும் டைனோசெர் லுக் விடறாங்க இதோட நடைய கட்டுவோம் .கல்வி செய்திக்கு இனிய இரவு வணக்கம்
Deleteஎனக்கு பவி போட்டோ வேணும்........
DeleteGood Evening Maniyarasan Sir,
Deleteungaludaya pudhiya muyarchi
migavum Rasikkbadi ullathu.
Vazhthukkal...
( I am not a TET candidate )
அதனால என்ன நண்பா...... ஒருவரை பாராட்ட நீங்க TET எழுதி படாத பாடு படனுமா????? எழுதாம விட்டதே பரவாயில்ல......நல்வரவு.....(But நீங்க வாழ்க்கையில சாந்தம்..... சகிப்புத்தன்மை....பொறுமை...எருமை...கருமை... போன்ற பாடங்களை எப்படி கற்றுக்கொள்வீர்கள்???? சே நீங்களும் TET எழுடியிருக்கலாம்.....)
Deletelike this.. ...7:54... dark knight's
DeleteDark Knight Poochi.. Ennayum unga gang la pudhu poochiya serthukongalen.
Deleteகரும்பு தின்னக் கூலியா????? வாங்க மேரி வாங்க....
Deleteநீங்க ரொம்ப நல்ல பூச்சியா இருக்கிங்க. DARK KNIGHT
Deleteகோ படத்துல வசந்தன் சொல்ற டயலாக்தான் ஞாபகம் வருது...... "..........எங்க குடும்பம் ரொம்ப பெருசு....."
Deleteஅடாடாடாடாடடா....உங்களோடு பெரிய அக்கப்போராக அல்லவா இருக்கிறது...
Deleteஎன்ன நல்ல பூச்சினு சொல்லிட்டீங்களே....... DARK KNIGHT படத்துல ஒரு டயலாக் வரும்....
Delete"you either die a hero or you live long enough to see yourself become the villain" நான் ஒரு சாதாரணமான ஆள்... அவ்ளவ்தான்.......
வாங்க கார்த்திகா தேவி... நீங்களும் ஜோதில ஐக்கியமாகுங்க......
Deleteஅப்புறம் மேரிக்கு.......மேலே சொன்ன டயலாக்கின் மறுவடிவம் தான் ஹிட்லர் மற்றும் அஸ்வினி ஹேர் ஆயிலுக்கு நடுவில் உள்ளது.......
DARK KNIGHT sir,
Deleteஉண்மையாகவே உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்.ஏதோ சும்மா சொல்லவில்லை.extraordinary comedy sense. I Really Like Your August 7, 2014 at 7:54 PM Comment
நல்ல பூச்சிக்கு இவ்வளவு விளக்கமா? எப்படியோ நல்ல பூச்சி சொன்னா சரியா தான் இருக்கும்.
Deleteநன்றி மணியரசன் நண்பரே.......
Deleteவல்லமைகொண்ட நெஞ்சுடையவரே....பெரிய பாறைகளே பெரிய பாறைகளை அசைக்கமுடியும் என்றறிவீராக.......மாபெரும் அறத்திலிருந்தே மாபெரும் தீமை பிறக்க முடியும்....எல்லையற்ற கனிவே எல்லையற்ற குரூரத்தின் காரணமாகக்கூடும்.....பெரும்புண்ணியங்கள் பெரும் பழிகளைக் கொண்டு வரலாகும்....(இது வரை ஜெயமோகனின் முதற்கனல் நாவலில் உள்ளது....இதற்குமேல்.....கற்பனை...) பெரும் துயரமே அரும் நகைச்சுவைக்கு காரணமாகும்..... எனவே..... நமக்கு இம்மாபெரும் துயரத்தை அளித்த TRB யை வாழ்த்துவோம்...... சிறியவர்களுக்கு சிறிய சிரிப்பையும் பெரியவர்களுக்கு பெரும் சிரிப்பையும்.... ரெண்டும்கெட்டாங்களுக்கு மீண்டும் மீண்டும் சிரிப்பையும் அளிக்கும் பெருங்கருணையை வாழ்த்துவோம்.....ஓம்...ஓம்....ஓம்.........
Dear Sir, Ungal anaivarukkum
DeleteJob kidaikka Iraivanai vendugiren.
Join seitha pinbum
Kalvi Seithi yil ungal pani
thodaravendum. Idhu ennai pondra palarin vendukol..
நன்றி நண்பரே.... அவ்வாறே ஆகுக.....ஜெய விஜயீ பவ.......(ஒண்ணும் இல்லை இடையில ஜெயமோகன் நாவல் படிச்சிக்கிட்டே இருக்கிறதால Resonance)
DeleteMe too 7:54 ku a big fan
Deleteநன்றி ப்ரியா அவர்களே.......
Deleteungaloda "perum thuyareme arum nagai.. karanam"..line...nice sir..and also a true..fact.. one.. sir....
Deleteக க க போ......... Light Spectra அவர்களே...... என்ன இருந்தாலும் ஒரிஜினல் ஒரிஜினல் தான்.... ஜெயமோகனின் மீதி இதோ.....
Deleteவிதியால் அல்ல செய்கைகளாலும் அல்ல எண்ணங்களினாலேயே மாமனிதர்கள் உருவாகிறார்கள்....வேழங்கள் மரங்களை விலக்கி பாறைகளை புரட்டி காடுகளைத்தாண்டிச்சென்று வேழங்களையே போரிடத் தேர்ந்தெடுக்கின்றன......
நாமும் அதுபோலத்தானோ??????
novels lam nan padichthilla..... vendam sir....comedy kke vandhurunga......!!
DeleteThis comment has been removed by a blog administrator.
DeleteTET பஞ்சாயத்து...
ReplyDeleteதலைவர்: டெட் பாஸ் பண்ணீட்டீயா?
வடிவேலு: என்ன டெட் பாஸ் பண்ணீட்டீயா?
தலைவர்:அடே,,டெட் பாஸ் பண்ணீட்டீயா?
வடிவேலு: என்ன டெட் பாஸ் பண்ணீட்டீயா?
தலைவர்:2012 விட்டுரு..
வடிவேலு: என்ன 2012 விட்டுரு...
தலைவர்:2013 டெட் பாஸ் பண்ணீட்டீயா?
வடிவேலு: என்ன 2013 டெட் பாஸ் பண்ணீட்டீயா?
அடேடே...................
(தலைவர் மயக்கம் போட்டுட்டார்)
மற்றோருவர் : தம்பி நீ போட்ட போடுல தலைவர் போயே போயீட்டாரே.........
வடிவேலு: என்ன போயே போயீட்டாரே.........
மற்றோருவர் :iyaaaaaaaaaaaaaaaayaaaaaaaaaaaaaaaaaaaooooooooooooooooo
அம்பி கலக்குறேள் போங்கோ....... கண்ணுல ஜலம் முட்டிடுத்துண்ணா.........பாத்துக்கோயேன்.....
Deleteகாட்டு பூச்சிக்கே கண்ணு வேக்குதா..:-D
Deleteஎன்ன கண்ணு வேக்குதா..........:-):-):-)
DeleteThis comment has been removed by a blog administrator.
DeleteNice work. congrats to ur effort. continue ur work. ALL THE BEST TO ADMIN
ReplyDeleteeppidiyo paper 2 candidates yellam sirikka vecha anaivarukkam nadri yenna paper 2 candidates sirichi 8 nall auduchi ,gd nite nallai nalla nalaga vidiya valthugiren
ReplyDeletevery nice maniyarasan sir my best wishesfor u r work
ReplyDeleteunkal sevai enkalluku thevai
trb romba kaduppethuthu lord
ReplyDeleteஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!
ReplyDelete==============================
1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
- ஔவையார்.
சூப்பர்ஜி... சுப்பர்ஜி.. சூப்பர்ஜி...
Delete61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
ReplyDelete62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!
ReplyDelete==============================
91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to learn.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.
- ஔவையார்.
Good Mr ATOZ
Deleteஇதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி
ReplyDeleteஉங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?
இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.
இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.
குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.
1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.
8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.
குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.
ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.
This is true so
Can we avoid
நண்பர்களே இன்றய ஊடகங்களால்
மறைக்கப்பட்ட சதி எனவும் கூறலாம்
பணத்திற்காக நம் பாமர
மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.........!
!!!!MUST SHARE.....
நண்பர்களே (முக்கியம்)
படித்துவிட்டு பகிருங்கள்......
ஓரியோ பிஸ்கட்
ஒரு போதைபொருள் போல
செயல்படுகிறது!
குழந்தைகளின் பிரியா பிஸ்கெட்
ஆகிவிட்டது ஓரியோ.
கடைக்குப் போனால் முதலில் கண்
தேடுவதும்
ஓரியோ பிஸ்கட் ஆகத்தான்
இருக்கிறது.
அதே பாணியை பயன்படுத்தி பல
பிஸ்கெட்
நிறுவனங்கள் புதிதாக கிரீம்
பிஸ்கெட்களை அறிமுகப்படுத்தி
யுள்ளன.
ஆனால்
ஓரியோ பிஸ்கெட்களை சாப்பிடும்
குழந்தைகளின் மூளை கோகைன்
போதைப்
பொருளை உண்ட
உற்சாகத்தை அடைவதாக
அமெரிக்க ஆய்வாளர்கள்
கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக கனெக்டிகட்
கல்லூரியைச் சேர்ந்த
அறிவியல் ஆய்வாளர்கள்
ஓரியோ பிஸ்கெட்டை எலிகளுக்கு சாப்பிடக்
கொடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மூளைச் செல்களில்
கோகைன்
உட்கொண்டது போன்ற மாற்றம்
ஏற்பட்டது.
மேலும் ஓரியோ பிஸ்கட்டில் அதிக
சர்க்கரையும்,
அதிக கொழுப்பும்
அடங்கியிருப்பதாக கூறும்
ஆய்வாளர்கள், இது போதைப்
பொருளை ஒத்துள்ளது என்று கூறியுள்ளார்.
arumaiyana muyarchi vaazthukkal
ReplyDeleteஉஷா மேடம் போன வேகத்துல வந்துட்டிங்க.
Deleteகாய்ச்சல் சரியா போய்விட்டதா.... பூச்சிக்காய்ச்சல் பரவுகிறதாம்.... கவனமாக இருக்கும்படி.... அனைவரும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்........படுகிறார்கள்........படுகிறார்கள்........
Deletefever break ungala yellam vittu poga manamillai
Deleteமூக்கு பொடப்பா இருந்தாதான் இப்படில்லாம் யோசிக்கத் தோணும்...என்ன நாஞ்சொல்றது??
ReplyDeleteயாரோட மூக்கு?
DeleteDark knight
Deleteஅதான பார்த்தேன்.... நம்ம சங்கத்து ஆளுங்க வேற யாரு பேராவது சொல்லிடுவாங்களா?????????
Deleteஅண்ணே எனக்கு ஒரு சந்தேகம்ணே..இந்த சங்கம் சங்கம்ராய்ங்களே அப்பிடீன்னா என்னண்ணே?சங்கு வச்சிட்டே திரியிவாய்ங்களோ???
Deleteசங்கு ஊதி கொண்டே செல்வார்கள்
Delete
Deleteகேள்விகளை நான் மட்டுமே கேட்பேன்......ஏன்னா... கேள்விகேக்கறது ரொம்ப சுலபம்.... ஆனா பதில் சொல்லறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா??? அப்புறம் அழுதுடுவேன்...... நான் அழுது நீங்கள்லாம் பாத்ததில்லையே.....
வேண்டாம் அப்புறம் எல்லாரும் பயந்துருவாங்க...
Deleteநல்ல வேளை......அதான் கார்த்திக் வெச்ச ஆப்புக்கு கதறிக்கிட்டு ஓடினியே... தெரியாதா உன் வள்ளலுன்னு சொல்லாம போனீங்களே........
Deleteகககபோ...
Deleteஇன்று 5% Relax case arqument வந்ததாகவும் அதில் கேஸ் போட்டவர்களுக்கு மட்டும் போஸ்ட் ரிசர்வ் செய்து நீதிபதி கூறியதாகவும் சொல்கிறார்கள். இதுபற்றிய தகவல் விபரமாக கூறவும் நண்பர்களே.
ReplyDeleteTHAPUNNA ELLARUGUM PORUNTHUM KASU ULLAVA CASE PODURANGA ????
Deleteunmai than
Deleteanal inru alla , soli nall aachu..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAny one person please tell me full details of GO 71
ReplyDelete
DeleteNo idea
ATOZAugust 7, 2014 at 9:33 PM
ReplyDeleteஇந்த 5% கேஸ் சம்பந்தப்பட்டவனே நான் தான் நீங்கள் கேட்டது உண்மை இல்லை தீர்ப்பு வந்தால் அனைவருக்கும் தான் பொருந்தும் இல்லை என்றால் pg tamil போல மீண்டும் மீண்டும் வழக்குகள் அதிகமாகும்
PL UPDATE THE HEARING DETALS HAPPENED ON 05/08
DeleteThanks for ur information.
Deletego 71 என்பது acurate weitage system
ReplyDeleteஇந்த ஜீஒ. கேஸ் என்ன ஆச்சி சார்.
DeleteAfter a long struggling I find out how to comment in Kalviseithi.Put it aside...
ReplyDeleteThis my debut comment:
I am watching this website past few weeks, every one done great job especially Mani sir.. I am a big fan of ur writings even a single letter of urs astonishing me. But I get one disappointment on u that is you never replied for my question once I mailed u..
But u r always rocks...
Satyajith sir humour sense, sir no one can replace ur place sir...
Solomon sir, ur writing express ur experience...
Rajalingam sir I like ur concern about tet candidate, how kind of u!!..
Sri sir, I have no words to describe about u, even any higher words can't capable for u... I could't blessing u owing to my age( I am 23 only) but
I wish u all get success in ur life not only mentioned above...
My special greeting to Usha mam...
Welcome Jegan Priya madam,
Deleteஉங்களது மின்னஞ்சலுக்கு பிறகு ஓய்வான நேரத்தில் பதிலெழுதலாம் என்று நினைத்திருப்பேன்.பிறகு மறந்து விடுவேன்.
நேரமின்மை காரணமாக பல நண்பர்களுக்கு பதிலெழுத முடியவில்லை.அதற்காக வருந்துகிறேன்.
கல்விச்செய்தி வலைதளம் உங்களை இனிதே வரவேற்கிறது.
Epaume Madam a ? Yen sir nu Sola matingala ? boss
DeleteMale sir..
ReplyDelete