சீர்திருத்த நடவடிக்கை
நரேந்திர மோடி, கடந்த மே மாதம் 26–ந் தேதி பிரதமர் பதவி ஏற்றதுமுதல், மக்கள் பலன் அடைகிற விதத்தில் அரசு நடைமுறைகளை எளிமைப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
கடந்த ஜூன் மாதம் 4–ந் தேதி தன்னை சந்தித்த பல்வேறு துறை செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போதும் அவர், பொதுமக்கள் பலன் அடையத்தக்க விதத்தில் அரசு நடைமுறை காரியங்களில் சீர்திருத்தங்கள் செய்வது தொடர்பாக விவாதித்தார்.
சான்றளிப்பு முறை
அந்த வகையில், தற்போது மாணவர்கள், பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகளில், அரசு நிறுவனங்களில் வேலை பெறவும், கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கும், வேலை வாய்ப்பு தேர்வுகள் எழுதுவதற்கும் விண்ணப்பிக்கிறபோது, அத்துடன் கல்விச்சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்றவற்றின் ஜெராக்ஸ் நகல்களை ‘கெஜட்டட் ஆபிசர்ஸ்’ என்று அழைக்கப்படுகிற அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகளின் சான்றளிப்பு பெற்று இணைக்கிற நடைமுறை உள்ளது.
இப்படி சான்றளிப்பு பெறுவதற்கு அரசு அதிகாரிகளை தேடி அலைவதில் பொதுமக்களுக்கு நேரமும், பயணச்செலவும் விரையமாகிறது. அதிகாரிகளுக்கு நேரம் விரையமாகிறது. இந்த சான்றளிப்பு முறையை முடிவுக்கு கொண்டு வந்து, நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விரும்பி அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளார்.
சுய சான்றளிப்பு
அந்த வகையில் இனி அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகளின் சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெற்று பயன்படுத்துவதற்குப் பதிலாக விண்ணப்பதாரர்களே தங்களது சான்றிதழ் நகல்களை சுய சான்றளிப்பு செய்யும் நடைமுறை வருகிறது. நேர்முகத்தேர்வு போன்ற கடைசி கட்ட நடவடிக்கையின்போது, அசல் சான்றிதழை கொண்டு வரச்செய்து உறுதி செய்துகொள்ளப்படும். இந்த நடைமுறையை கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.
இதற்கான வழிவகைகளை செய்யுமாறு மத்திய அரசின் அனைத்து துறைகள், அமைச்சகங்கள், மாநில அரசுகளுக்கு, யூனியன் பிரதேசங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த தகவல்களை பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
தவறு செய்தால் நடவடிக்கை
இந்த சுய சான்றளிப்பு முறையினைப் பயன்படுத்தி யாரேனும் தவறாகவோ, பொய்யாகவோ சுய சான்றளிப்பு செய்தால், அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பாயும் எனவும் அவர் எச்சரித்தார்.
Aug 4, 2014
Home
kalviseithi
விண்ணப்பங்கள் அனுப்பும்போது, சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றளிப்பு பெறும் முறை ரத்தாகிறது-பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார் - Dailythanthi
விண்ணப்பங்கள் அனுப்பும்போது, சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றளிப்பு பெறும் முறை ரத்தாகிறது-பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார் - Dailythanthi
Recommanded News
Related Post:
155 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
100 rupee is saved. Time is saved.
ReplyDeleteattestation poda sila athigarigal vidum banthava paarthal.... thanga mudiyama irunthichi.... ippo adhuku oru mudivu vanthikukku... Nandi thir Modi Ji avargalae....
Deleteஅந்த மதுரை சொக்கனே சொன்னாலும் மீனாட்சி வராது போல தெரியுது
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteendru kandippaga evening varum list varuma ??? varatha ??? athai sollunga muthalil
Deleteya.........today also that know only god otherwise who are all only mad
Deletedont more expectations vijay sir..........puli varum pothu varatumey
Deleteama vijay sir..because everyday ending with sad only.so confirm the news
DeleteTRB MAIL ID YARUKAVATHU THERIYUMA LET US FLOOD WITH MAILS
Deleteவரவேற்கத்தகுந்த விஷயம் ...இனி யாரிடமும் நகலுடன் சென்று ஒரு மணிநேரம் இரண்டு மணி நேரம் என நிற்க தேவை இல்லை ........
ReplyDeletekudave imbathu ,nooru, yana azha vendiya avasiyam ellai.
Deletecorrect madam
Deleteentha vishathil nammudaiya prathan manthri ji ko mera hazaar dhanniyavath.
Deleteayyo madam enaku french matum than therium.....neenga yenna pesareenga
Deletenam nattin thesiya mozhi brother
DeleteAcha pagut acha....
DeleteAapke comment theko mei pagut kushi ho gaya ji....
ஹாங். .ஜி, , குளுபணியா தலகானியா லே பாயெங்ஙே.?
Deleteபஹூத் அச்சா
உருதெல்லாம் நம்மளுக்கு விருந்து சாப்பிடற மாதிரி
கியா ஆர் அவுர் சப் டெட் வாலா'க்கா டெல்லி சர்கார்'மே அப்பாய்ன்ட்மெண்ட் காம் சால்வ் கர்தா ஹே
Deleteஅச்சா , லேகின் யஹாங தேகியே சாப்..யே சர்க்கார் அச்சா நஹி ஹே..ஹம்சப்கோ கப் காம் மிலேகே? அப்தக் பீ ஏக் சால் பூரா பஹூத் முஸ்கில் மேம் ஜாயா ஹை..
Deleteஜி நீங்க தெலுகு நல்லா பேசறீங்க......
Deleteகொஞ்சநேரம் நான் பிஸி ,அதுக்குள்ள என்ன வச்சி காமெடி செஞ்சிட்டிங்கள ?? அமுதன் நீங்க கூடவா இப்படி ??/
Deleteசார் நா பேசனது தெலுங்கு தானே, ,conform sollunga..
Deleteஇம்மூட்டு நா அத கன்னடம்னு நெனச்சிட்டு இருந்தேன்..
அமுதன் சார்
சத்யஜித் சார் நீவு மாட்லாட்ரது கன்னட ஹல்ல நனக்கு னங்கு கொத்தாகுத்தே நீவு மாட்லாட்ரது இல்பாரி
DeleteAaha.....
DeleteHum aapke RAINKOT family'a neenga.....:-D
I know 5 languages in tamil....:-D
DeleteVotre maniere tres wel...
Delete( ithuku meaning sollunga papom......:-D
Tat is french sentence...:-D
ஏமன்டாவன்டி.?நேனு மாட்லாடாதி தெலுகு காதா?ஒக்கசாரி எவரோச்சனா
Deleteஅடுகி correct uga செப்பன்டி..இல்பாரி is it?
Satyaji... Yah thekiye... jara din sabaro. Kaam jarur aayige....
DeleteBut என்கு tamil டெர்ரியாத்
Delete하이 satya 어떻게 지내세요
DeleteSirf list bee aatha hai aaj shaam keliye..firr theko ji. Kya ho saktha..yekki yek athmiko janthe hai ..allah
DeleteYenna sir.. tamil padatula nadikura bombay heroine mathiri pesureenga....:-D
DeleteMasha allah......
DeleteVarey vaaa......
Tomare comment paduko mei pagut pada kushi ppathum ji....:-)
وكان جي ساتيا الغداء
Delete하이 satya 어떻게 지내세요
DeleteEpdi boss ipdi kavithaya kakkureenga,,
I like it
Masha allah......
DeleteVarey vaaa......
Tomare comment paduko mei pagut pada kushi ppathum ji....:-)
jailani bashaAugust 4, 2014 at 3:30 PM
Deleteوكان جي ساتيا الغداء
Same to you
Ippa yenna panveengo...
Ippa yenna panveengo. ...
وكان جي ساتيا الغداء
DeleteIthuku meaning
Satyaji lunch saptingala...:-D
하이 satya 어떻게 지내세요
Satya how are you...
Votre maniere tres wel...
Neenga romba nalla pesuringa..:-D
P.G candidates are in TRB now.
ReplyDeletehi botany vijay sir.how do u say today result published nu...a u sure ah sir????????
Deletesuper...........here after we need not 100 rupees or 50 rupees give to any government beggers..............am i correct
ReplyDeletesalute to modi........we are so proud of you modi.........
ReplyDeletewait and watch.............modi can do whatever give the more development ways to india.........yes.....modi is more powerful in the right pathway.............
ReplyDeleteGood decision.. we are welcome this method... thanks for pm....
ReplyDeleteHai TRB web is too down now.. I guess NIC is uploading our final list.. I have been trying to open trb web from 10 still its too slow.. As per my guess its constant that we will get our final list very soon.. Its Not to hurt any one.. I have given the thaught what I am experiencing right now..
ReplyDeleterajalingam sir attested vanga vendamunuthu solura thellam ok , one year munnadd tetikku attested vangi passum pani weight pani irrukirome atha pathi thagavel solunga sir?
ReplyDeleteசுயசான்றளிப்பு முறை மிகவும் வரவேற்க தகுந்த விசயம்...விரைவில் தமிழகத்தில் அமுல்படுத்த வேண்டும்....
ReplyDelete"வேலை இல்லா பட்டதாரி"
ReplyDeleteஇந்த பாடல் TET candidates கு மிகவும் பொருத்தமாக இருக்கு..
கொஞ்சம் REMAKE பண்ணீட்டேன்....
ஹே சுட்ட வட போச்சு டா (TET2013)
What A karuvad
ஹே பட்டம் கிழிஞ்சு போச்சு டா(D.TED+B.LIT)
What A karuvad
என் கட்டம் அழீஞ்சு போச்சு டா (FINAL LIST)
What A karuvad
நாம மட்டம் தட்டியாச்சு டா (SOCIETY)
What A karuvad
நான் கருத்து சொல்ல போறேண்டா......
கருத்து What is i m saying...
காக்கா கருப்பு
டெட்டு வெருப்பு
Sharp ah இருடா
புரியாது.....
மாங்கா புளீக்கும்(2013 TET)
மாம்பழம் இனிக்கும்(2012 TET)
இதுதான் வாழ்க்க,,,,,,,
மாறாது...
லிஸ்ட் கெடச்சா .வெச்சுக்க....வெச்சுக்க....வெச்சுக்க வெச்சுக்க
லிஸ்ட் வரல விட்டுடுடா
lucku அடிச்சா அள்ளீக்க அள்ளீக்க அள்ளீக்க அள்ளீக்க அள்ளீக்க
lucku போச்சா தள்ளீக்கோடா
ஓ பெருமாளேளேளேளேளேளேளேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
ஓ பெருமாளேளேளேளேளேளேளேளே(TRB)
உன்ன நம்பிதாணே
கலங்காமமமம இருக்கேண் பா
வழி தேடீ சுத்துரணே நாணே
உன் பார்வ......
என் மேல
அட திரும்பவே திரும்பல.........
What A karuvad
What A karuvad
What A karuvadUUUUUUUUUUU
What A karuvad..
What A karuvad(2013 tet)
Super machi
Deleteஎங்க ஊரு ஆயா, இப்ப இந்த பாட்ட பாடித்தான் கருவாடு விக்கராங்க
Deleteமொளாகா இனிக்குமா
Deleteமாங்கா கசக்குமா
அடடா
நமக்கு தான் டீச்சர் வேல கிடைக்குமாமாமாமாமாமா
Yes ... TRB web is at present not working!!!! ..... Anybody in Chennai. .. Pls check and tell whether " Meenakshi" will come today????
ReplyDeleteKoodave saravanan varuvaraa.
Deleteநல்ல தான் ஓபன் ஆகுது. எல்லாரும் trb வெப்சைட் அ ஓபன் செய்றதுனால அப்படி இருக்கலாம்
Deleteஅதுக்குள்ளே "சரவணன் மீனாட்சி பார்ட் 3" வந்துரும் போல ......
DeleteParava ilai .intha final list waiting season ungala kavignara mathitusu sir.
ReplyDeleteசத்யா அவர்களே இத்தனை மாதங்கள் நம்மை கவினராக மாற்றியது மட்டுமல்லாமல் பொறுமை, ஓய்வு , அமைதி, அவமானம், எதிர்பார்ப்பு , நம்பிக்கை என அனைத்தையும் பழகவும் சகிதுகொள்ளவும் கற்றுகொடுதிருகிறார்கள் ... அவர்களது கட்டணமில்லா சேவையை பாராட்டுங்கள் நண்பர்களே ......
DeleteBIO- Zoology அவர்களே ......
Deleteரொம்ப "நெஞ்ச நக்கிவிட்டீர்கள் " போங்கள் ........
என்ன சார் பண்றது இன்றைய பொழுது போகணும்ல
DeleteDear friends
ReplyDeleteThere is no proper intimation from the responsible authorities.
So please don't waste your valuable time in surfing. Definitely it will come one at that time let us see
My weightage 74 paper 1.b.c.
ReplyDeleteAnybody know can I get placement in selection list.
நம்புங்க சார்,
Deleteவாழ்க்கை என்பது நான்கு எழுத்தல்ல..,
ஐந்தெழுத்து .
ந-ம்-பி-க்-கை
trb website open aaguthu today final list varuma friends
ReplyDelete‘என்ன! சின்ன புள்ளத் தனமா இருக்கு’
DeleteAttested vanga pogum pothu avanga pandra bandha irukea
ReplyDeleteTRB open aakala...wt a news...
ReplyDeleteஅநியாயமா இருக்கு எனக்கு ஓப்பன் ஆகுது சாா்.
DeletePHONE OPERA BROWSERLA OPEN AGALA LAPTOP LA AGUTHU
Deleteffor me too supera open aguthe
Deleteசார் உங்க comments படிக்கும் போது விஜயோட voice modulation தான் வரது. But நல்லாருக்கு
Delete"''ஆஹா ஒரு குரூப்பாத்தான் அலையிராங்கய்யா''"
Deleteவிஜய் அ சொன்னவுடன் அஜித் க்கு கோபம் வருது
Delete‘ஐயா! நா ஒரு காமெடி பீசுங்க’
DeleteTRB open aakala...wt a news...
ReplyDeleteUnga Cellukku net ballance mudinchu irukkum recharge pannuga
DeleteOPEN AGUTHU
ReplyDeleteParava ilai .intha final list waiting season ungala kavignara mathitusu sir.
ReplyDeletePg trb result vidunga.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநிருபர்: டெட்மார்க் ல 82 வாங்கினவங்களும் 90 க்கு மேல் வாங்கினவங்களும் ஒருத்தரை ஒருத்தர் திட்டி சண்டை போட்டுக்கொள்கிறனர் .இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
ReplyDeleteகேப்டன்:மக்களே. . இங்க பாருங்க மக்களே. ..நான் என்ன சொல்லவரன்னா.. டாஸ்மாக் ல 82 ல வாங்கறதும் 92 ல
வாங்கறதும் அவனவனோட தனிப்பட்ட இஷ்டம் மக்களே. ..
நிருபர்:சார், அது டாஸ்மாக் இல்லை டெட் மார்க்..
கேப்டன்: ஹேய்ய்ய்... எல்லாம் எனக்கு தெரியும் .நீ கொஞ்சம்..இங்ங்ங் ...
கடைசியா ஒன்னே ஒன்னு மக்களே. ..இதுக்கு முழு காரணமும் Baaக்கிஸ்தான் காரங்க தான். .நமக்குள்ள வன்முறையை தூண்டி விட்டு சரக்கு விலையை உயர்த்த சதித்திட்டம் நடக்குது. .
அப்புறம் மக்களே. .HABBY BRANDYCHIP DAY..ஹுங்ங்
superrrr
Deleteசத்யஜித் நண்பரே உங்களுக்கு பல திறமைகள் உள்ளது....
Deleteஇந்த காமெடி அருமை...
நீங்கள் பல துறைகளில் காலடி எடுத்துவைக்க முயற்சி செய்யுங்கள்.....
வாழ்த்துக்கள் and God bless you.....
அய்யோ அண்ணே இதுக்குதான் அப்பவே சொன்னேன் நீங்க ஸ்டெடியா இல்ல பேட்டி எல்லாம் வேண்டான்னு....நீங்க தான் பப்ளிக்குட்டி ரொம்ப முகியம்நீங்க ...இப்ப பாருங்க உங்க பிறந்தநாள BRANDYCHIP டே நு அறிவிக்க போறாங்கலாம் ...
Delete‘ஒரு சிறிய புறாவுக்கு போறா! பெரிய அக்கபோராகவா இருக்கு’
Deletetet exam patriya CAPTANIN arikkai eppodhu varum?????????????? avaravadhu pulli vivarathoda vaccency detail correcta solluvaranu paakaum
DeleteRajalingam sir நன்றி
DeleteFrnds dont get angry with me...i called trb now to ask about selection list...that madam told me that the list will come today or tomorrow....na poi lam solaingo ....ithu muzhuka muzhuka trb sona pathilungo....
ReplyDeleteVanthaaa paathukkalaaam ..vera velai irunthaa paarunga appu.....time weaste pannatheenga frnds ..
ReplyDeletetime waste panna vendam enndu sollitu sir mattum nettulayea irrukeiga pola!!!!
Delete1வருடமா வேஸ்டா தான் ஆகிகிட்டு இருக்குது.
Deleteஇந்த புத்தி மதி புண்ணாக்க அப்பே சொல்லியிருக்கலாம் சுரேஸ் சாா்.
ponga pa na cal pana matu line kedaikave maatingthu
Deleteடெட்ல பாஸ்ன்னு சொன்னா எந்த பிரைவேட் ஸ்கூல்லயும் வேலை கொடுக்கமாட்ராங்க சாா்.
Deleteநான் வேலையில தான் இருந்தேன் இந்த டெட் ரிசல்ட் வந்தது வேலைய விட்டு நிருத்திட்டாங்க சாா்
‘மாப்பு வெச்சிட்டாங்கையா ஆப்பு’
Deleteஆமா சாா்....
Deleteநீங்களும் இந்த டைம்ல (அதுவும் திங்கள் கிழமை) கமெண்ட் தொடா்ந்து பன்றத பாா்த்த உங்களுக்கும் வேலை இல்லை ன்னு தான் நினைக்கிறேன்.
சும்மா சொல்லுங்க உங்க மேல சத்தியமா யாா்கிட்டேயும் சொல்லமாட்டேன்.
‘வேணாம்..வேணாம்! வலிக்குது… அழுதுடுவேன்’
Deleteசத்தியமா மனசு விடடு சிாிச்சிட்டேன் ரொம்ப நன்றி ஜேம் சாம்
Delete‘என்னைய வெச்சி காமடி கீமடி பண்ணலையே?’
Deleteஎன்னா பாஸூ இங்க எல்லாமே காமெடி தான்....
DeletePaper 1 vaccancy list announcement panrathukke intha trb ivvalavu delay pannurangale.
ReplyDeleteOru vela ipdi irukkumo!
oru vela apdi irkumo!!!!!!!!!!
DeleteAmmaa thaaye, saaptu naalu naal aachu. enakku oru pg assistant velai irundhaa pichai podunga thaaye.
ReplyDeleteThe page has become unresponsive nu varudhu
ReplyDeletesir network prob for u it seems
Deletembc ஆங்கிலம் மட்டும் தொடர்பு கொள்ளவும்..........9994911807
ReplyDeletesir am eng mbc 69.2... but i dont know who and all got above 100.. but am97
DeleteDear Jam vijay sir, &Dear vijayakumar chennai sir kindly reply for my question. Sir Already 2822 postings were Alloted for B.T English and now how many positings wil be added for English BT in ur view? Kindly reply me sir am also English major
ReplyDeleteசிறு சந்தேகம் 2822 ஆங்கிலத்திற்கு போதாத
Deleteஇந்த தமிழ். கணிதம். அறிவியல் இந்த பாடத்திற்கு வேகண்ட் அதிகமானால் பரவாயில்லை சாா்.
ஆங்கில பட்டதாாி ஆசிரியரே கோபம் வேண்டாம்.
kovchuto sir.. all major ku increas aganum.. am also eng
DeleteNeenga ena major santhosh sir?
Deleteதமிழ் ....................
Deleteஜய்யயோ நீங்க சாரா மேடமா தெரில
K sir. I m female.
DeleteThis comment has been removed by the author.
Deleteசாி தமிழ் மேடம் அடுத்து என்னோட வெயிட்டேஜ் கேட்க கூடாது வேகண்ட் அதிகமானால் எனக்கு வாய்ப்பு கண்டிப்பாக உள்ளது.
Deleteநீங்க.......
Jam Sir, 100 கமெண்ட் வா்ரத்துக்கு காலையில
Delete6மணியில இருந்து மதியம் 12 மணி ஆயிடுச்சி.
இந்த வருங்கால வாத்தியாா்ங்க எல்லாம் என்ன பன்றாங்க
வேற ஏதாவது வேலைக்கு போய்ட்டாங்களோ.....
Nan english sir.
DeleteJam Sir,
Deleteஆகஸ்ட் 4 அமெரிக்க குடியரசு தலைவர் பாரக் ஒபாமாவின் பிறந்த நாள் இன்று.
ஒபாமா உங்க பிரண்ட் தானே வாழ்த்து சொல்லிட்டீங்களா......
" ஒரு வேலை அயல்நாட்டு சதியா இருக்குமோ"
DeleteJam vi நீங்கள் ஆங்கில துறையாக இருந்தால் ஆங்கலத்திலேயே பதிவு செய்யுங்கள்
Deleteகாலிபணியிடங்கள் என்பது சரி...
‘பட் எனக்கு இந்த டீலிங் புடிச்சிருக்கு’
Deleteஅப்பாடா ஒரு வழியா இங்கிலிபிஷு கான்டிடேட்ஸும் கமாண்ட் போட ஆரம்பிச்சுடாங்கயா ஆரம்பிச்சுடாங்க
Deletepaper 1 notification releasing after after appointment of BTs So you do not expect this month friends
ReplyDeleteMr jayashankar nearly 3100 posting may comes for English department
ReplyDeleteEna nadakuthu
ReplyDeletesee one thing... entha news potalum athula tet candidates than comments pannikurom..
ReplyDeleteAda ponga madam.article paathu comment panrathukulam time illa.
DeleteI am busyo busy.
Veanumna comment poduradu 4lu peara appointment pannuvoma priya mam. Naan tet pass madam so interview'la enaku konjam preference kudutha neenga nalla irupinga 7lu thalaimuraikum ungala kumpuduvom madam
DeleteHave anybody gone to trb?
ReplyDeleteDear trb management
ReplyDeleteEnnga kitta off-dutyla irukura 70000 pre teachers velai illama summa irukanga.
Pass panna ellarukum now govt job opportunities kuduthu paarunga.
Private schoolla padikura pasanga poorathaum pididuttu vanthiruvom.
Realy we can improve govt school strength.
maths p2......oc=68,bc=66,mbc=65,sc=63,sca=62,st=61....this s only mine....
ReplyDeletevecant athikamana...entha cutoff varalamm....
ReplyDeletemaths p2 ..........911+450=1361
DeleteSuper sir Tamil ku சொல்லுங்க சாா்.
Deletekanan sir nejamava maths ku 1361 pls rep how can u say?
Deletetrb marupadiyum open agala. result varutho ilayo itha parka santhosama iruku
ReplyDeletesir, trb website open akala, telephonum work akala,so today final list confirm. all Tet friends pray to God.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎப்படி சாா் தமிழ் டைப் ரைட்டிங் முடிச்சிருக்கீங்களா
Deleteஇப்படி தப்பு இல்லாம இத்தனை லைன் சலிக்காமல் டைப்பன்ன முடியுது.
ஒவ்வொரு கமெண்ட்டும் தப்பில்லாம 10 லைன் குறையாம டைப்பன்றிங்க.
கோபபடாதீங்க சாா். ......... உங்கள் சேவை கல்வி செய்திக்கு தேவை........
ஆமாம் தட்டச்சு தமிழ் முதுநிலை
DeleteKARTHIK PARAMAKUDI சார் ஏதோ ஓரு வகையில் நானும் உங்கள் வருத்தத்திற்கு ஆளாகிவிட்டேன். உங்களை என் நண்பராக கருதியே கமெண்ட் பதிவிட்டேன்..நீங்கள் என்னை நண்பராக ஏற்கவில்லை போலும்..
Deleteஎனவே மன்னிக்கவும்
உங்களை மறந்து கூறிவிட்டேன் எனக்க வளர்மதி என்ற ஒரு பெயரில் வந்தவர் மர்ம நபர் கீழ்பாக்கம் முகவரி தரவா என கேட்டர் எனவே சற்று கோபபட்டேன் நண்பரே நீங்கள் எனக்கு நல்ல நண்பர் நீங்க எந்த ஊர்
DeleteOodiyanga Oodiyanga.
ReplyDeleteNew article is going on kalviseithi frent page.
Eduku receptionla wait panringa .
இன்று நல்ல செய்தி வரப்போவதாக தெரிகிறது.... பொறுத்திருந்து பார்ப்போம்....
ReplyDelete‘ஓபனிங் நல்லாதான் இருக்கு ஆனா பினிஷிங் சரியில்ல’
DeleteRajalingam P சார் நீங்க பாசிட்டிவ்வா பேசுறது நல்ல இருக்கு ஆமாம் நீங்கள் வேலைபார்த்துக் கொண்டு எப்படி டைப் பன்றிங்க
Deleteநான் என் நிறுவனங்களை மேற்பார்வை செய்தவாறே முடிந்தவரை பதிலிடுகிறேன்....
Deleteபழையதை மறந்து விடுங்கள் நண்பரே புதிதாக நல்ல கருத்துப்பரிமாற்றம் செய்வோம்...
Always welcome to you...
Rajalingam Anna, Paper2 list varum pothu Paper1 kku notification varuma
DeleteNathiya.M
Vara vaaippu athukamaka ullathu....paper 1kku vacant entha paathippum illai...
Deleteவளர்மதி என்ற பெயரில் வரும் நபர் ஆண் https://plus.google.com/101281392971303886082/about என்ற முகவரியில் அறியலாம் இவருக்கு யாரும் காம்ண்ட் அனுப்பாதீர்கள் என் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் கண்டிப்பாக நான் கல்வி செய்தி க்கு எனது பதிவை அனுப்புவேன்
ReplyDeleteDirect Recruitment of Lecturers (Senior Scale) / Lecturers Senior Scale (Pre-Law) For Government Law Colleges-2013-2014 - Click here for Notification எப்ப பார்த்தாலும் இதான் வருது
ReplyDeleteChemistry 67.5. Female.hop keedikuma karthik.mpc
DeleteCan u say anybody bcm maths vaccancy and cut off plz
ReplyDeleteFLASH NEWS:முதுகலை ஆசிரியர்கள் இறுதிப்பட்டியலை வெளியிட கோரிTRB எதிரே முற்றுகை.
ReplyDeleteஇன்று காலை 10 மணி அளவில் சுமார் 100 மேற்ப்பட்ட முதுகலை ஆசிரியர்கள இறுதிப்பட்டியலை வெளியிட கோரி TRB அலுவலகம் எதிரே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்
வரவேற்க வேண்டிய நல்ல சட்டம்
ReplyDelete