DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS - 2012 - 2013 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2014

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS - 2012 - 2013

இடைநிலை ஆசிரியர்களின் வேய்ட்டேஜ் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது ... காலிபணியிடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்...

Provisional Mark List of TNTET Passed Candidates

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS - 2012 - 2013
Provisional Mark List of TNTET Passed Candidates
Teachers Recruitment Board has released the details of candidates (Name, Post (subject) applied for, Date of Birth, Percentage of Marks secured in HSC, D.T.Ed, TNTET, Weightage Marks awarded (as per G.O.Ms.No.71, School Education (TRB) Department, Dated 30.05.2014) Community, Reservation claimed for Tamil Medium studies and Reservation claimed for Differently Abled category), (i) who have passed TNTET–2012 Paper I but were not selected for any Government post previously (ii) those who have participated in Certificate Verification process of TNTET 2013 Paper-I is being published in the TRB official website. The candidates are advised to verify their details given therein.
In case, any discrepancies are noted by the candidates in the details given in the website, such candidates are advised to come in person with necessary original certificates and document proof or Court order in support of their claim, to the centre allotted for their Exam Districts as mentioned in the Notification. The candidates are advised to refer the Notification for further details, such as Centre for clarification, date, etc.
The Board has also decided to provide one more opportunity, as final one, for all absentees (TET passed candidates including candidates who passed in the previous year TET) for Certificate Verification. They are advised to come in person with the necessary original certificates to the centres allotted, the details are available in the Notification.
Important Note : The candidates who do not require any corrections in the details given in the website need not come to the clarification Centre.
Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.
          
Dated: 06-08-2014

Member Secretary
Home

149 comments:

  1. FLASH NEWS : PAPER 1 NOTIFICATION DECLARED !!!

    ReplyDelete
    Replies
    1. See how careless they are.... in the notification they have given "Based on this a
      final database wil be arived, based on TNTET 2012, 2013 and Special TNTET
      2014 Paper I certificate verification details. " SPECIAL TET WAS NOT CONDUCTED FOR PAPER I.. see how careless..... is this the way a nodal agency will do... very bad very bad

      Delete
    2. All tamil medium Mbc chemistry canditate please call me 7708572932

      Delete
    3. 1.Paper 1 Ku posting varum
      2.paperv1 Ku update
      3.approval vanganum
      4.Pg list vary
      5.pg correction varum
      6.approval vanganum
      7.next tet arivippu varum
      8.............?
      Enga enna varum sariyana vedaiku Rs 100 EC

      Delete
    4. நமக்கு மயக்கம் வரும், கோபம் வரும், அழுகை வரும்................

      Delete
    5. கடைசியாக நமக்கு சாவு வரும் . trb க்கூ சிரிப்பு வரும் . என்ன கொடுமை மதன் சார் இது

      Delete
    6. ஆசிரிய நண்பர்களே,
      கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், 90 மற்றும் அத‌ற்கு மேல் எடுத்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும்,
      இதுதான் நீதி, 5% தளர்வு கொடுப்பதை இப்போதும் யாரும் எதிர்ப்பதில்லை, இதில் கூட அனைத்து வகுப்பினரும் எப்படி சமமாக கருதப்பட முடியும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும், பழங்குடியினரயும் எப்படி ஒன்றாக கருத முடியும், அனைவருக்கும் 5% தளர்வு தான் எப்படி சரியாக இருக்கும்,
      இதே 5% தளர்வை முதலில் 2012 ல் நடந்த இரு தேர்விற்க்கும் வழ்ங்கியிருக்க வேண்டும் ஆனால் வழங்கவில்லை, தற்போதும் ஒன்றும் காலம் கடந்துபோகவில்லை, அவர்க‌ளின் அனைத்து விவரங்களும் வாரியம் வசம் இருக்கும், அவர்களுக்கு தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, தற்போது அறிவித்துள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் (11000+4000) அவர்களைக்கொண்டுதான் பணி நியமனம செய்ய வேண்டும் இதுதான் சமூக நீதி, நியாயம்.

      தற்போது நடந்த தேர்வில் கூட 5% தளர்வு என்பது வரவேற்கதக்க ஒன்றுதான், அதனை வாரியம் முறைப்படி, தகுதித்தேர்வு அறிவிப்பின்போதே அறிவித்திருந்தால், இவ்வளவு குழப்பம் தேவையில்லாத ஒன்று,
      இந்த பிரச்சனையே வந்திருக்க வாய்ப்பு இல்லை,இதே 5% தளர்வை அடுத்த தேர்விலிருந்து நடைமுறை படுத்தினால் யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லை, எல்லோரும் அதற்கு தயாராகிவிடுவார்கள்,
      தற்போது வாரியம் திணறுவதற்கு காரணம் இந்த 5% தான்.இதை பற்றிய வழ்க்குதான் நீதிமன்றத்தில் உள்ளது,

      நீதிமன்றம் 90 மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் இந்த குழப்பம் முடிவிற்கு வரும்,

      இல்லையெனில், குழப்பம் தொடரும், எப்படியெனில் மாறாக தீர்ப்பு வரும் பட்சத்தில் 60% மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தயார் நிலையில் உள்ளோம்,
      1.பணி நியமனத்தில் 90 மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்களுக்கு முன்னுரிமை
      2.இந்த வழக்கு முடியும் வரை தேர்வு வாரியம் எந்த ஒரு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடுவதற்கும் , பணி நியமனத்திற்கும்,
      அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடுவதற்கும் தடை கோருவோம்.

      Delete
    7. ஆசிரிய நண்பர்களே,

      அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடுவதற்கும் தடை கோருவோம்

      மேலும் இந்த வெயிட்டேஜ் முறையானது மூத்த ஆசிரியர்களுக்கு எதிராது. எனவே இந்த முறையும் மாற்றபட வேண்டிய ஒன்று. 5% ரிலாக்ஷேசன் மற்றும் GO 71 வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அனைவரும் இந்த வழக்கு தொடரும் போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் . நமது இந்த போராட்டம் தான் நமது உரிமைகளை பெற்றுத்தரும்.

      மேலும் வழக்கு தொடர தேவையான உதவிகளுக்கு
      9944766642

      Delete
  2. This the next step towards our final destination... innum konja thooramthan....

    ReplyDelete
  3. என்ன கொடுமை சார் இது காலிப்பணியிடங்கள் விரைவில். னு போட்டுள்ளார்கள்

    ReplyDelete
  4. Welcome to all.this are next step to the sec grade teachers

    ReplyDelete
  5. hm varaveerkirom irunthalum eppadiyalam delay pannanomo naala delay pandranka

    ReplyDelete
  6. District-wise Centre for Clarification (Table 1)S.NoDistrictDatePlace1.VILLUPURAM11.08.2014&12.08.2014Govt. Girls Hr. Sec.School,Villupuram2.CUDDALORE3.KANCHEEPURAM4.VELLORE5.CHENNAI13.08.2014&14.08.20146.THIRUVALLUR7.TIRUVANNAMALAI8.TIRUCHIRAPALLI11.08.2014&12.08.2014St. John Vesery AngloIndianHr. Sec. School,Cantonment,Collector Office Road,Trichy9.THANJAVUR10.NAGAPATTINAM11.KARUR12.TIRUVARUR13.08.2014&14.08.201413.PERAMBALUR14.ARIYALUR15.PUDUKKOTTAI16.MADURAI11.08.2014&12.08.2014O.C.P.M. Hr. Sec. School,Madurai17.THENI18.DINDIGUL19.VIRUDHUNAGAR20.TIRUNELVELI13.08.2014&14.08.201421.THOOTHUKUDI22.KANYAKUMARI23.SIVAGANGAI24.RAMANATHAPURAM25.SALEM11.08.2014&12.08.2014Govt. Girls Hr. Sec.School,Salem26.NAMAKKAL27.DHARMAPURI28.KRISHNAGIRI29.TIRUPPUR13.08.2014&14.08.201430.ERODE31.COIMBATORE32.THENILGIRIS.Very Important Note:The candidates who do not require any corrections neednot come to the above Centres.

    ReplyDelete
  7. கடவுளே காணாமல் போன என் மகன் விரைவில் கிடைத்து விடுவான் போல....
    என் கவலைக்கு மனம் இறங்கிய கடவுளுக்கு நன்றி......

    ReplyDelete
    Replies
    1. Paper 1 All candidates Tamil Reservation claimed Yes varutha illa no varutha sollunga....

      Delete
    2. yes nu varuthu sir by karthik paramakudi

      Delete
    3. ஒருவர் மரத்தின் மேல் இருக்கும் ஒருவரிடம்; ' ஏன்டா அங்கே என்ன பண்றே.
      மரத்தின் மேல் இருப்பவர்- தேங்காய் பறிக்கிறேன்
      முதலாமவர்- பனைமரத்தில் ஏதுடா தேங்காய்.
      மரத்தின் மேல் இருப்பவர்- அதுதானே இறங்கீட்டு இருக்கிறேன் என்றாராம்

      ஏதோ காலம் கடத்துவது போலத்தான் தெரிகிறது. நல்லது நடந்தால் சரி

      Delete
    4. sir , enakku & En friends kku tamil medium claimed NO varudhu

      Delete
    5. rajalingam sir no endru varuthu

      Delete
    6. Rajalingam No than varuthu

      Delete
    7. nerya per ku no nu varuthu sir wat to do

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. Rajalingam Sir enaku yes nu than varuthu

      Nathiya.M

      Delete
    10. 6. Tamil Medium Reservation Claimed Yes இப்படித்தான் வருது நீங்க +2,D.T.E.d படிச்ச இட்ததுல வாங்கிய தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று CV க்கு கொண்டு போனிங்களா அப்படி கொண்டு போன இப்ப உங்களுக்கு வரலன திருத்திக் கொள்ளலாம்

      Delete
    11. தாள்1ல் குளறுபடி தமிழ்வழி முன்னுரிமை பெரும்பாலான நபருக்கு No என போட்டுள்ளதாம்....

      Delete
    12. எனக்கு பரவாயில்லை தமிழ் வழி தான் NO... என் நண்பருக்கு PH(O) Reservation பகுதியிலேயே NO என்று வந்துள்ளது..

      Delete
    13. sri sir,

      "NO" For you too?
      Why? What is the reason?. But for me,Its "Yes"

      Delete
    14. This comment has been removed by the author.

      Delete
    15. We have submitted DTed Tamil medium certificate (DIET certificate) at the time of verification centre at janaury 2014. But now it’s shown “NO”. I don’t know why??

      Delete
    16. HELLO MR.KARTHIK NANGA PADICHA IDATHULATHAN VANGINOM ITULA INNORU COMEDY ENNANA EN FRIEND KUM NAN THAN TAMIL MEDIUM CERTIFICATE VANGINEN AVANUKU YES ENAKU NO NU VARUTHU

      Delete
    17. என்ன காரணம் என்று தெரியவில்லை... எனக்கு மட்டுமில்லை சேலத்தில் எனது நண்பர்கள் அனைவருக்கும் இல்லை என்று தான் வந்துள்ளது...

      Delete
    18. Kalaivani Tirunelveli enpavarukku Tamil claimed No...
      PH ortho No.....
      Super data entry operator..... Itha kuudava olunga type panna mudiyathu....Name mistake vera...kopam rompa varuthu irunthalum control panna vendiyathu than....

      Delete
    19. I think Its going to be a big issue and will delay more.

      Delete
    20. Mani sir enakkum NO....
      Intha TRB.....solla vaarthaiye illa....

      Delete
    21. This comment has been removed by the author.

      Delete
    22. எனக்கும் கூட தமிழ் வழி முன்னுரிமை பகுதியில் No என்றுதான் குறித்துள்ளது

      கொடுமை கொடுமை.,.

      Delete
    23. Rajalingam sir oru doubt sir +2 tamil medium padichirukanuma... Sollunga sir Na dted tamil medium certificate cv epo submit pannen... No than sir varuthu.. Help me sir

      Delete
    24. TRB suththa west sir....
      10 paisa-kku projanam illa....

      Delete
    25. Enakkum NO than varuthu enna seyye pleas. sollunka

      Delete
    26. Sir nan 1to 12 and D.T.Ed ellame Tamil medium thaan enakke NO thaan varuthu....
      +2 tamilvazhi padichirukkanum....

      Delete
    27. enakum tamil medium no than vanthiruku.but i submitted.

      Delete
    28. This comment has been removed by the author.

      Delete
    29. All friends ennala mudiyala...payangarama headache...
      TRB ithu kuudava theriyathu....chii

      Delete
    30. Appadiya sir apo ok sir... Enaku no than sir

      Delete
    31. I am also submitted tamil medium certificate but no than varuthu

      Delete
    32. தினத்தந்தி,தினமனி,தினமலர்,தினகரன் நாளிதழ்களே இந்த குழப்பத்தை செய்தியாக போடுங்க...இல்லை நீங்க நடுநிலமைனு சொல்லுறதுல அர்த்தமே இல்லை...

      Delete
    33. Enakku Tamil medium claim yes nu vanthirukku sir

      Delete
    34. trb ku verification pana romba pidichi iruku pola.... ivanga pandrathu patha ipothiku job podara mathiri thereyala useless........

      Delete
    35. tamil meadium padicha itathula vanka solranka TRB La but padincha instut maximum ila yelam DIET latha vanki thanthurkanka..

      Delete
    36. vaazthukka thaal 1 thozhar thoziyare salem dt kku mattum tamil vazhi munnurimai ellaiyo ??? yannavo??

      Delete
    37. ungal magan viraivil kidaitth viduvaan raja sir engalukku treat vaiyunga

      Delete
    38. Mr.Rajalingam sir ennaku Tamil Medium Reservation no nu vanthuruku and PH(O) no nu vanthuruku

      Delete
    39. apdila illa sir dted matu tamil la padicha podhum

      Delete
    40. SRI SIR JAYA TV FLASH PG CV LIST ANNOUNCED TRB SITE VISIT.

      Delete
    41. I WANT TO KNOW ABOUT EXPECTING APPROPRIATE WEIGHTAGE FOR PAPER 1. (MBC). CAN ANYONE OF YOU REPLY ME PLZ.

      Delete
    42. TET PAPER 1 la Tamil reservation ku no nu than varuthu Mr.Raja sir

      Delete
  8. வரும் 18ம் தேதி டிஇடி சம்பந்தமான அனைத்து வழக்குகளும் முடிக்க அரசு உத்தரவு

    தாள் 2 இறுதிப்பட்டியல் வரும் 14ம் தேதி அல்லது 18 ம் தேதிக்கு மேல் எதிர்ப்பார்க்கலாம்

    சட்டசபை கூட்டத்தொடர் வரும் 12 ம் தேதி முடிவடைகிறது

    ReplyDelete
    Replies
    1. kalaiselvan sir there is chance to increase the paper 2 vacancy.....

      Delete
    2. kalaiselvan sir there is chance to increase the paper 2 vacancy.....

      Delete
    3. 30ம் தேதி இறுதிப்பட்டியல் வராது என்று நான் கூறியதற்கு நண்பர் திருவண்ணாமலை ராஜிவ் காந்தி என்னிடம்
      டேய் கலை நீ என்ன cm பக்கத்து வீடா? என்று கேட்டார்

      அவருக்கு முதலில் என் பதில் திருவண்ணாமலை cm விட்டில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ளது என் வீடு அதை விட குறைவான தூரம்.

      30ம் தேதி கடந்து இதுவரை 7 நாட்கள் ஆகிவிட்டன ஏன் இறுதிப்பட்டியல் வரவில்லை என்று கூற நண்பர் ராஜிவ் தயாரா?

      இந்த வலைதளத்தில் உண்மைக்கு மதப்பு இல்லை

      பொய் முகம் கொண்டு பொய் கூறுபவர்களையே நம்புகிறது

      Delete
    4. நானும் தான் சொன்னேன் ஆகஸ் 4. மற்றும் 5. .. 8 ஆகிய தேதிகள் தாண்டிதான் லிஸ்ட் வரும் என்று............. நம்ப மாட்ராங்கப்பா........

      இப்ப கூட சொல்றேன் ஆகஸ்ட் 18 வரை வாய்ப்பு இல்லை........

      இப்ப பாருங்க எத்தனை போ் திட்டுவாங்கன்னு................

      ஆகஸ்ட் 18 அன்று சொல்கிறேன் அடுத்து எந்த தேதி வரை லிஸ்ட் வராது என்று................

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. Kalai sir, yetho ariyatha payyan theiyama sollitan... adha pooi periya visayama edututeengalea???..... You are one of the reliable sources in this blog.... Thankgal sevai thodarattum.......

      Delete
    7. You are correct Kalai sir. They doesn't know about you.They wants the person saying that they have chance or not.But not the person saying the fact. You are always welcome to Kalviseithi.

      Delete
    8. KALAI Sir neengal kooruvathu sari. Naangal elaam ungalaiyum

      VIJAYAKUMAR CHENNAI avargalaium yethavathu SEITHI kooruvirgala

      endru aavaludan ethirparthu kaathirukirom engalukaaga ungal pathivinai

      pathivu siungal SIR.

      Delete
    9. மணியரசன் சாா் தயவு செய்து உங்கள் மொபைல் நம்பா் அனுப்பவும்.
      guru36266551@gmail.com

      Delete
    10. dear vijay kumar chennai sir, kalai selvan sir, sri sir, maniarasan sir, rajalingam sir. u r all our hopeful persons to tet and pg candidates.if anybody hurts u just neglect them and ur service.i always read ur comments and clarify my doubts

      Delete
    11. iam a new comer to this blog .but i watch it regularly. tamil medium reservation neglects me to. i belong to thanjavur dt.

      Delete
    12. Kalaiselvan sir enakku oru chinna
      doubt.18m thethikkul valakkukalai
      mudikka solli govt. order pottullathaka solkireerkal.govt.avvaru order pottal athu courtt ayy kattuppaduthuma? Dont. mistake
      me.thangal avvappodhu alithu
      varum thakavalkalukku nandti

      Delete
    13. Dear tet2013,
      Govt. Not ordered TO court.
      Court has given instructions to Govt for filing counter before 18.08.14

      Delete
  9. District-wise Centre for AbsenteesCandidates (Table 2)S.NoDistrictDatePlace1.VILLUPURAM11.08.2014&12.08.2014Govt. Girls Hr. Sec.School,Villupuram2.CUDDALORE3.KANCHEEPURAM4.VELLORE5.CHENNAI13.08.2014&14.08.20146.THIRUVALLUR7.TIRUVANNAMALAI8.TIRUCHIRAPALLI11.08.2014&12.08.2014St. John Vesery AngloIndianHr. Sec. School,Cantonment,Collector Office Road,Trichy9.THANJAVUR10.NAGAPATTINAM11.KARUR12.TIRUVARUR13.08.2014&14.08.201413.PERAMBALUR14.ARIYALUR15.PUDUKKOTTAI16.MADURAI11.08.2014&12.08.2014O.C.P.M. Hr. Sec. School,Madurai17.THENI18.DINDIGUL19.VIRUDHUNAGAR20.TIRUNELVELI13.08.2014&14.08.201421.THOOTHUKUDI22.KANYAKUMARI23.SIVAGANGAI24.RAMANATHAPURAM

    ReplyDelete
    Replies
    1. See how careless they are.... in the notification they have given "Based on this a
      final database wil be arived, based on TNTET 2012, 2013 and Special TNTET
      2014 Paper I certificate verification details. " SPECIAL TET WAS NOT CONDUCTED FOR PAPER I.. see how careless..... is this the way a nodal agency will do... very bad very bad

      Delete

      Delete
  10. The details of vacancies(paper 1) department wise will be published shortly,

    Candidate are advised to verifiy with the trb than and them,

    ReplyDelete
  11. 25.SALEM11.08.2014&12.08.2014Govt. Girls Hr. Sec.School,Salem26.NAMAKKAL27.DHARMAPURI28.KRISHNAGIRI29.TIRUPPUR13.08.2014&14.08.201430.ERODE31.COIMBATORE32.THE NILGIRIS.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. NOTE THIS PARA !!!

    All the selections made as per this Notification will be subject to the outcome of the W.A. N o.707 & 708 of 2014 and M.P.No.1 and 1 of 2014 filed before the Hon’ble High Court of Madras and other Writ Petitions pending before the Hon’ble High Court of Madras

    ReplyDelete
  14. BRAMANDA MEDAI

    ON

    SEPTEMBER 05

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. So there is no chance of final list upto August end

      Delete
    3. Dinesh sir english major wt 60.63 (women) mbc chance iruka?

      Delete
    4. Siva I'm sry ur weigte is too low...hard to get job

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  15. it is a sign for us (paper 2) selection list will not comeup to 14/ 8 /2014

    ReplyDelete
  16. வாழ்த்துகள் முதல்தாள் நண்பர்களே. உங்களுக்கான முதல் அடி எடுத்து வைக்கபட்டுள்ளது.

    ReplyDelete
  17. Replies
    1. MBC/DNC இரண்டும் ஒன்று தான் உங்களுக்க என்ன மார்க் வருது சார்

      Delete
    2. mr. karthik sir my wtg 77.46 bc male evalo posting potta enaku job kidaikum please tell your guess

      Delete
    3. Karthik sir,I am subash my wife wgt 71.47 mbc chance erukka

      Delete
    4. கடவுளின் ஓசை (தமிழ் வழிச்சான்று) ஸ்க் (இல்லை) ஸ்க் என்று கேட்கிறது.
      எனக்கும் இஸ்க் ஸ்க் (இல்லை) என்று தான் கேட்கிறது.

      Delete
    5. Subash ungaluku kantipa kitaikum

      Delete
    6. above 70 ku mela kedaikalam

      Delete
    7. Thanks Karthik, ananth sirs

      Delete
    8. sir paper 1 ku ethanai posting varum?bc comunityku 70 wtgeku mel irunthal posting kidaika vaipu irukuma?

      Delete
  18. இராஜலிங்கம் சார் உங்க குழந்தை விரைவில் உங்களிடம் வந்து சேர இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. rajalingam sir tami medium no poturuku poi mathanuma sir pls tel,

      Delete
    2. ராஜலிங்கம் சாா் கண்டிப்பாக செப். 5 ல் நாம் அனைவரும் பணியில் அமா்வோம் என்று நம்பி இறைவனை வேண்டுவோம்.

      Delete
    3. rajalingam sir unga weightage enna sir

      Delete
    4. THERE ARE AROUND 1100 CANDIDATES IN BC ALONE WHO SCORED 75 CUT OFF. .....

      Delete
    5. Sir 73.56 BC Female na chanc irukka

      Delete
  19. TRB WILL CHEW THIS "JAVVU MITTAI"

    upto August 15.

    ReplyDelete
  20. All the best paper 1 candidates, sir Tamil medium no endru vanthal nengal correction seiyumpothu submit seyyavediyavai: 12 Tamil medium certificate (for school Hm signature), Dted Tamil medium certificate (for training college principal signature) original copy and 2 set Xerox attested copy.

    ReplyDelete
  21. No friends nsmathu counselling aparam than avanga vacancy therium so namaku munadia final list vitruvanganu my opinion

    ReplyDelete
  22. KALAISELVAN SIR PLS YOUR MAIL ID SEND TO narayanamoorthi4@gmail.com PLS PLS KALAI SIR.

    ReplyDelete
  23. Hello Rajalingam sir..........english cutt-off எவ்வளவு வர வாய்ப்பு இருக்கு சார்? GT and MBC.........

    ReplyDelete
  24. Karthik sir, I am subash. My wife wgt 71.47 mbc chance erukka sir please reply

    ReplyDelete
  25. DIET la tamil meadium claim panavankaluku max no nu vanthuruku yarathu cheak paninkla..

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. THERE ARE AROUND 1100 CANDIDATES IN BC ALONE WHO SCORED 75 CUT OFF. .....

    ReplyDelete
  28. hello sri sir,enakun tamil medium no vanthuruku.ipo enga poi tamil medium certificate vanganum.pls,reply.

    ReplyDelete
  29. tamil meadium padicha itathula vanka solranka TRB La but padincha instut maximum ila yelam DIET latha vanki thanthurkanka..

    ReplyDelete
  30. Yarachi pathu solunga pa my no te1359103887

    ReplyDelete
    Replies
    1. TNTET Roll No
      13TE59103887
      2.
      Name
      RAMAN V
      3.
      Date of Birth
      5/6/1989
      4.
      Community
      SCA
      5.
      Percentage Mark Details
      Mark Percentage
      Weightage marks awarded as per G.O MS.No 71,School Edn(TRB) Dept.dt 30.5.2014
      a.
      HSC Marks (P)
      52.25
      7.84
      b.
      D.T.Ed/ D.E.Ed Marks (Q)
      75.42
      18.86
      c.
      TNTET Mark (R)
      54.67
      32.8
      d.
      Total Weightage Mark assigned as per G.O.MS.No 71,School Edn(TRB) Dept.dt 30.5.2014
      59.5
      6.
      Tamil Medium Reservation Claimed
      Yes
      7.
      PH(O) Reservation
      No
      8.
      Eligibility
      ELIGIBLE

      Delete
    2. 1.
      TNTET Roll No

  31. Pho reservation ellorukum no than sir varum.physically challanged person only yes sir.correct ah sir

    ReplyDelete
  32. hi friends, can anyone tell where s the best coaching for TET PAPER II in kanchipuram and vellore? i want to go to coaching class for TET. anybody tell how to get more marks in TET exams?
    Mr.Maniyarasan sir, Mr.Sri only for u Sir, MR.Rajalingam sir, Mr. vijay kumar sir, please anyone tell how to score more marks in paper 2?

    ReplyDelete
    Replies
    1. For your better health and mind, I recommend not to study for TET.

      Delete
    2. read 6 to 12 books deep & wide. tamil, english, your major

      Delete
    3. thank you to MR.vijay sir and Mr.siva sir. sir i passed in relaxation only, i got low weightage. so only i will plan to prepare for next TET exam. Vijay sir, if i got more marks in next tet exam, enaku job kidaikadha sir?
      ofr tet exam, i didnt study M.Phil. also for that reason i wll try for next exam also sir.

      siva sir, i didnt like science subject i losr many marks in that subject itself. thank for ur advice sir. may i know how much marks u got in tet exam?

      Delete
  33. DEAR RAJALINGAM SIR THANKS FOR UR SUPPORT

    ReplyDelete
  34. போங்கடா போங்க
    உங்க பூசாரி தனமும் வேணாம் உங்க பொங்க சோறும் வேணாம்

    ReplyDelete
  35. Oru ooril irunthu innoru ooruku kappalil payanam seikirarkal konjam peru(90and above first cv mutithavarkal).oorai Adaiya Sila Natkal Irukum Samayathil kapalai Ootum Ootunar(cm)thidir Entru Alavuku Athikamana makkalai Eatrukirar(82to89).antha Kappal Avalavu Param Thaangaathu.(vacancy)mudalil Irunthavargalil Silarey Athikam.marupatiyum Eriyavaral Rompa Rompa Athikam.paaram Thangamalkapalukul Thanneer Pukunthu Vitathu.ithil(90and above)mudalil Eriya Silar thapithu Vitanar.(82to89)marupati Yeariya Palar Mudalil eriya Palarai Mithithu Kondu Eari Thapithu Vidukinranar.intha Kathaiyin Vilakkam Alavukku Meeri Teachers a pass Panna Vachu Vacancy Kammi Pannitaanga.

    ReplyDelete
    Replies
    1. Super explanation cm want to read this

      Delete
    2. Job vara late aaga aaga ennama kathai kavithai katturai thool killaparinga

      Delete
    3. Enna sir panrathu job koduthiruntha.namma students ezhuthi irupaanga.

      Delete
  36. My weitage... Paper II - 71.82, Paper I-69.18, Community - SC... (TAMIL MAJOR)... Will get job...

    ReplyDelete
  37. Bio zoology.. Sunitha... Vasanth romba thanks sir/madam ethavathu voipu irukuma

    ReplyDelete
  38. Bio zoology... Vasanth...sunitha avarkaluku miha periya thnks weightage sonatharku chance irukuma ?

    ReplyDelete
  39. excuse me sir/madem will anybody pls tell me.... is there any chance to get job? my waitage 70.34 paper 1, SCA community.

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. PAPER II HISTORY MAJOR FROM 1802 CANDIDATES
    https://docs.google.com/spreadsheets/d/1ilXDs07FzK79RoTQ-QwdiUSZuNJloFjnDtsPiyQRKUI/edit?usp=sharing

    BC = 337
    BCM = 69
    MBC = 155
    OC = 18
    SC = 1102
    SCA = 100
    ST = 19

    PAPER II HISTORY MAJOR

    IN 1102 SC CANDIDATES

    ABOVE 71.00 = 1
    ABOVE 68.00 < 71.00 = 1
    ABOVE 67.00 < 68.00 = 1
    ABOVE 66.00 < 67.00 = 6
    ABOVE 65.00 < 66.00 = 12
    ABOVE 64.00 < 65.00 = 15
    ABOVE 63.00 < 64.00 = 23
    ABOVE 62.00 < 63.00 = 38
    ABOVE 61.00 < 62.00 = 59
    ABOVE 60.00 < 61.00 = 104
    ABOVE 59.00 < 60.00 = 106
    ABOVE 58.00 < 59.00 = 186
    ABOVE 57.00 < 58.00 = 185
    BELOW 57.00 = 365

    ReplyDelete
  42. ஆசிரிய நண்பர்களே,
    கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், 90 மற்றும் அத‌ற்கு மேல் எடுத்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும்,
    இதுதான் நீதி, 5% தளர்வு கொடுப்பதை இப்போதும் யாரும் எதிர்ப்பதில்லை, இதில் கூட அனைத்து வகுப்பினரும் எப்படி சமமாக கருதப்பட முடியும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும், பழங்குடியினரயும் எப்படி ஒன்றாக கருத முடியும், அனைவருக்கும் 5% தளர்வு தான் எப்படி சரியாக இருக்கும்,
    இதே 5% தளர்வை முதலில் 2012 ல் நடந்த இரு தேர்விற்க்கும் வழ்ங்கியிருக்க வேண்டும் ஆனால் வழங்கவில்லை, தற்போதும் ஒன்றும் காலம் கடந்துபோகவில்லை, அவர்க‌ளின் அனைத்து விவரங்களும் வாரியம் வசம் இருக்கும், அவர்களுக்கு தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, தற்போது அறிவித்துள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் (11000+4000) அவர்களைக்கொண்டுதான் பணி நியமனம செய்ய வேண்டும் இதுதான் சமூக நீதி, நியாயம்.

    தற்போது நடந்த தேர்வில் கூட 5% தளர்வு என்பது வரவேற்கதக்க ஒன்றுதான், அதனை வாரியம் முறைப்படி, தகுதித்தேர்வு அறிவிப்பின்போதே அறிவித்திருந்தால், இவ்வளவு குழப்பம் தேவையில்லாத ஒன்று,
    இந்த பிரச்சனையே வந்திருக்க வாய்ப்பு இல்லை,இதே 5% தளர்வை அடுத்த தேர்விலிருந்து நடைமுறை படுத்தினால் யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லை, எல்லோரும் அதற்கு தயாராகிவிடுவார்கள்,
    தற்போது வாரியம் திணறுவதற்கு காரணம் இந்த 5% தான்.இதை பற்றிய வழ்க்குதான் நீதிமன்றத்தில் உள்ளது,

    நீதிமன்றம் 90 மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் இந்த குழப்பம் முடிவிற்கு வரும்,

    இல்லையெனில், குழப்பம் தொடரும், எப்படியெனில் மாறாக தீர்ப்பு வரும் பட்சத்தில் 60% மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தயார் நிலையில் உள்ளோம்,
    1.பணி நியமனத்தில் 90 மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்களுக்கு முன்னுரிமை
    2.இந்த வழக்கு முடியும் வரை தேர்வு வாரியம் எந்த ஒரு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடுவதற்கும் , பணி நியமனத்திற்கும்,
    அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடுவதற்கும் தடை கோருவோம்

    மேலும் இந்த வெயிட்டேஜ் முறையானது மூத்த ஆசிரியர்களுக்கு எதிராது. எனவே இந்த முறையும் மாற்றபட வேண்டிய ஒன்று. 5% ரிலாக்ஷேசன் மற்றும் GO 71 வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அனைவரும் இந்த வழக்கு தொடரும் போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் . நமது இந்த போராட்டம் தான் நமது உரிமைகளை பெற்றுத்தரும்.

    மேலும் வழக்கு தொடர தேவையான உதவிகளுக்கு
    9944766642
    9442186176

    ReplyDelete
  43. Hai sir/madam irukarathileye athikam pass panni kuraiva vacancies vachu irupathu Tamil Major Thaan. Pls Unga Weightage Share Pannunga.high Wegh iruntha Sollunga Bc 65 and Above

    ReplyDelete
  44. Paper 1 wt 72.32 mbc .Vaaipu iruka .

    ReplyDelete
  45. Please tell anyone. Romma confuse la iruken .kidaikuma kidaikatha.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி