Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
REVISED EXAMINATION RESULTS AND PROVISIONAL CERTIFICATE VERIFICATION LIST
| |
Dated: 06-08-2014 |
Member Secretary
|
Teachers Recruitment Board College Road, Chennai-600006
|
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
REVISED EXAMINATION RESULTS AND PROVISIONAL CERTIFICATE VERIFICATION LIST
| |
Dated: 06-08-2014 |
Member Secretary
|
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
முதுகலை பட்டதாரி நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் ...
ReplyDeletethank you sir.............cogradulation to all pg selected candidates
Deleteடி.ஆர்.பி க்கு கால் செய்யாதீர்..கவலை தான்...
Deleteடி.ஆர்.பி க்கு கால் செய்தால் பேசுபவர்கள் முன்னுக்கு பின் முரணான பதிலே அளிக்கின்றனர்..இன்று காலை பேசியபோது அடுத்த வாரம் தான் தாள் 1 மதிப்பெண் வெளியாகும் என தெரிவித்தார்கள்..ஆனால் 2 மணிக்கே மதிப்பெண் பட்டியல் வெளியானது..இதை பற்றி கேட்டதற்கு எங்களுக்கே முறையான பதில் தெரியாது,எந்த தகவலும் எங்களிடம் கூறுவதில்லை..என பதில் அளித்தனர்..எனவே அவர்கள் கூறும் கருத்துக்களை நம்பி யாரும் யாமாரவேண்டாம்......
Tamil medium MBC chemistry canditate please call me 7708572932
Deleteவாழ்த்துக்கள் நண்பர்களே நீங்களாவது நிம்மதியாக உறங்குங்கள்.இரவு வணக்கம் கல்விச்செய்தி நண்பர்களே
DeleteIpavea thoongita epdi sir....
DeleteInum padam mudiala imman sir ea
வாழ்த்துக்கள்.
ReplyDeletethank you madam
Deleteungalala paper 2 kku orutharukku job kidaikkum
DeleteUnkalukku vaera velai ellaiya marupadium muthalla erunthu start paanrenga
DeleteOru nalla seithi vanthullathu. Anaithu muthugalai pattatharigalukkum vazhthukkal.. Viraivil Final Result varum ena ethir parkkirom
ReplyDeleteAll the best for All PG Teachers
ReplyDeleteசற்று விரைவாக செயல்படும்
ReplyDeleteஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு
நன்றி.
TRB யின் வேகத்தை பார்த்தால் வரும் வெள்ளிக்கிழமை தாள்-2க்கான தேர்வு பட்டியல் எதிர்பார்க்கப்படுகிறது.
ReplyDeleteTRB/ TET/ TNPSCதமிழ் இலக்கண நூல்கள் - காலநிரல்
ReplyDeleteதமிழ் இலக்கண நூல்கள் - காலநிரல்
தமிழ் இலக்கண நூல்கள் தோன்றிய காலத்தை நிரல் செய்து இந்தப் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. இது காலப்பாதையில் தமிழ் இலக்கணம் வளர்ந்த வரலாற்றை அறிய உதவும்.
தமிழ் இலக்கண நூல்கள்
நூற்றாண்டு நூல் ஆசிரியர்
கிமு 5 தொல்காப்பியம் தொல்காப்பியர்
6 சங்கயாப்பு -
6 அவிநயம் அவிநயனார்
6 காக்கை-பாடினியம் காக்கை-பாடினியார்
6 பல்காயம் பல்காயனார்
6 மயேச்சுரம் மயேச்சுரர்
7 இறையனார் களவியல் இறையனார்
7 சிறுகாக்கை-பாடினியம் சிறுகாக்கை-பாடினியார்
7 நற்றத்தம் நற்றத்தனார்
8 பன்னிருபடலம் பன்னிருவர்
9 இந்திரகாளியம் இந்திரகாளியர்
9 புறப்பொருள் வெண்பா மாலை ஐயனாரிதனார்
10 தமிழ்நெறி விளக்கம் -
10 யாப்பருங்கலம் அமிர்தசாகரர்
10 யாப்பருங்கலக் காரிகை அமிர்தசாகரர்
10 அமுதசாகரம் அமுதசாகரர்
11 வீரசோழியம் புத்தமித்திரனார்
12 நேமிநாதம் குணவீர பண்டிதர்
12 வெண்பாப் பாட்டியல் குணவீர பண்டிதர்
12 தண்டியலங்காரம் தண்டியார்
12 நம்பியகப்பொருள் நம்பி (நாற்கவிராச நம்பி)
13 களவியல் காரிகை -
13 நன்னூல் பவணந்தியார்
14 நவனீதப் பாட்டியல் நவனீத நடனார்
14 பன்னிரு பாட்டியல் பதினைவர்
16 வரையறுத்த பாட்டியல் -
16 சிதம்பரச் செய்யுட்கோவை குமரகுருபரர்
16 மாறன்-அலங்காரம் திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
16 மாறன் அகப்பொருள் திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
16 பாப்பாவினம் திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
16 சிதம்பரப் பாட்டியல் பரஞ்சோதியார்
17 பிரயோக விவேகம் சுப்பிரமணிய தீட்சிதர்
17 இலக்கணக் கொத்து சுவாமிநாத சேசிகர்
17 தொன்னூல் விளக்கம் வீரமாமுனிவர்
17 இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகர்
19 பிரபந்த தீபம் -
19 பிரபந்தத் திரட்டு -
19 பிரபந்த மரபியல் -
19 குவலயானந்தம் 2 அப்பைய தீட்சிதர்
19 சுவாமிநாதம் சுவாமி கவிராயர்
19 அறுவகை இலக்கணம் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
19 வண்ணத்தியல்பு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
19 இரத்தினச் சுருக்கம் புகழேந்திப் புலவர்
19 சந்திராலோகம் முத்துசாமி ஐயங்கார்
19 முத்துவீரியம் முத்துவீரிய உபாத்தியாயர்
19 பிரபந்த தீபிகை முத்துவேங்கட சுப்பையர்
19 குவலயானந்தம் 1 வாதவூரார்
19 உவமான சங்கிரகம் வில்லிபுத்தூரார் திருவேங்கட ஐயர்
20 விருத்தப் பாவியல் வீரப்ப முதலியார்
ஆசிரியர் அகரவரிசை
தமிழ் இலக்கண நூல்கள் எழுதிய ஆசிரியர் பெயர்கள் இங்கு அகரவரிசைப் படுத்தப்பட்டு அவ்வர்கள் எழுதிய நூல், காலம் ஆகியவற்றுடன் இங்குத் தரப்படுகின்றன.
தமிழ் இலக்கண நூல்கள்
ஆசிரியர் இலக்கண நூல் காலம் - நூற்றாண்டு
- சங்கயாப்பு 6
- தமிழ்நெறி விளக்கம் 10
- களவியல் காரிகை 13
- வரையறுத்த பாட்டியல் 16
- பிரபந்த தீபம் 19
- பிரபந்த மரபியல் 19
- பிரபந்தத் திரட்டு 19
அப்பைய தீட்சிதர் குவலயானந்தம் 2 19
அமிர்தசாகரர் யாப்பருங்கலம் 10
அமிர்தசாகரர் யாப்பருங்கலக் காரிகை 10
அமுதசாகரர் அமுதசாகரம் 10
அவிநயனார் அவிநயம் 6
இந்திரகாளியர் இந்திரகாளியம் 9
இறையனார் இறையனார் களவியல் 7
ஐயனாரிதனார் புறப்பொருள் வெண்பா மாலை 9
காக்கை-பாடினியார் காக்கை-பாடினியம் 6
குணவீர பண்டிதர் நேமிநாதம் 12
குணவீர பண்டிதர் வெண்பாப் பாட்டியல் 12
குமரகுருபரர் சிதம்பரச் செய்யுட்கோவை 16
சிறுகாக்கை-பாடினியார் சிறுகாக்கை-பாடினியம் 7
சுப்பிரமணிய தீட்சிதர் பிரயோக விவேகம் 17
சுவாமி கவிராயர் சுவாமிநாதம் 19
சுவாமிநாத சேசிகர் இலக்கணக் கொத்து 17
தண்டபாணி சுவாமிகள் அறுவகை இலக்கணம் 19
தண்டபாணி சுவாமிகள் வண்ணத்தியல்பு 19
தண்டியார் தண்டியலங்காரம் 12
திருக்குருகைப் பெருமாள் கவிராயர் மாறன்-அலங்காரம் 16
திருக்குருகைப் பெருமாள் கவிராயர் மாறன்-அகப்பொருள் 16
திருக்குருகைப் பெருமாள் கவிராயர் பாப்பாவினம் 16
தொல்காப்பியர் தொல்காப்பியம் கிமு 5
நம்பி (நாற்கவிராச நம்பி) நம்பியகப்பொருள் 12
நவனீத நடனார் நவனீதப் பாட்டியல் 14
நற்றத்தனார் நற்றத்தம் 7
பதினைவர் பன்னிரு பாட்டியல் 14
பரஞ்சோதியார் சிதம்பரப் பாட்டியல் 16
பல்காயனார் பல்காயம் 6
பவணந்தியார் நன்னூல் 13
பன்னிருவர் பன்னிருபடலம் 8
புகழேந்திப் புலவர் இரத்தினச் சுருக்கம் 19
புத்தமித்திரனார் வீரசோழியம் 11
மயேச்சுரர் மயேச்சுரம் 6
முத்துசாமி ஐயங்கார் சந்திராலோகம் 19
முத்துவீரிய உபாத்தியாயர் முத்துவீரியம் 19
முத்துவேங்கட சுப்பையர் பிரபந்த தீபிகை 19
வாதவூரார் குவலயானந்தம் 1 19
வில்லிபுத்தூரார் திருவேங்கட ஐயர் உவமான சங்கிரகம் 19
வீரப்ப முதலியார் விருத்தப் பாவியல் 20
வீரமாமுனிவர் தொன்னூல் விளக்கம் 17
வைத்தியநாத தேசிகர் இலக்கண விளக்கம் 17
ஏம்ப்பா Bt ய விடுங்கய்யா மனுஸ்சன் கொஞ்சம் நிம்மதியா இருக்கோம்.வேலை எப்போயோ கொடுங்க.
ReplyDeleteMr.siva kumar ur article super.keep it up sir.
ReplyDeleteபோகிற போக்கில் இப்ப போஸ்ட்டிங் போடரமாதிறி தெரியல.
ReplyDeleteapditha yenakum thonuthu ini one month ku ithan pola sir
Deleteவரும் வெள்ளிக்கிழமை paper 2 selection list எதிர்பார்க்கலாம் நண்பர்களே...................................
ReplyDeletepaper 2 selection list
ReplyDeleteany chance for today?
no chance cv nadathiye one month oodidum
Deleteஇன்றைய தினத்தில் இதுவும் கூட நடக்கலாம்.. இன்று சேலத்திற்கு உள்ளூர் விடுமுறை இதற்க்காகத்தான் விட்டாங்க போல... நல்ல செய்தி கொடுக்கும் பொது கூடவே விடுமுறையும் கொடுக்கறாங்க நல்லவங்க... வாழ்க..
Deleteany how. congrats to all pg friends...
Deletehave a great day..
yaan endru local holiday??? sri
Deleteசேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா...
Deletekotai mari arulai vari valangi erukiral endru
Deleteஒருநாள் ஓசில லீவு கிடைச்சிருக்கு ...
Deleteஇவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு என்று முடிகிறது?
Deleteஅவங்களா சொன்னால்தான் உண்டு...
Deleteஆசிரிய நண்பர்களே,
Deleteகொஞ்சம் யோசித்துப்பாருங்கள், 90 மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும்,
இதுதான் நீதி, 5% தளர்வு கொடுப்பதை இப்போதும் யாரும் எதிர்ப்பதில்லை, இதில் கூட அனைத்து வகுப்பினரும் எப்படி சமமாக கருதப்பட முடியும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும், பழங்குடியினரயும் எப்படி ஒன்றாக கருத முடியும், அனைவருக்கும் 5% தளர்வு தான் எப்படி சரியாக இருக்கும்,
இதே 5% தளர்வை முதலில் 2012 ல் நடந்த இரு தேர்விற்க்கும் வழ்ங்கியிருக்க வேண்டும் ஆனால் வழங்கவில்லை, தற்போதும் ஒன்றும் காலம் கடந்துபோகவில்லை, அவர்களின் அனைத்து விவரங்களும் வாரியம் வசம் இருக்கும், அவர்களுக்கு தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, தற்போது அறிவித்துள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் (11000+4000) அவர்களைக்கொண்டுதான் பணி நியமனம செய்ய வேண்டும் இதுதான் சமூக நீதி, நியாயம்.
தற்போது நடந்த தேர்வில் கூட 5% தளர்வு என்பது வரவேற்கதக்க ஒன்றுதான், அதனை வாரியம் முறைப்படி, தகுதித்தேர்வு அறிவிப்பின்போதே அறிவித்திருந்தால், இவ்வளவு குழப்பம் தேவையில்லாத ஒன்று,
இந்த பிரச்சனையே வந்திருக்க வாய்ப்பு இல்லை,இதே 5% தளர்வை அடுத்த தேர்விலிருந்து நடைமுறை படுத்தினால் யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லை, எல்லோரும் அதற்கு தயாராகிவிடுவார்கள்,
தற்போது வாரியம் திணறுவதற்கு காரணம் இந்த 5% தான்.இதை பற்றிய வழ்க்குதான் நீதிமன்றத்தில் உள்ளது,
நீதிமன்றம் 90 மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் இந்த குழப்பம் முடிவிற்கு வரும்,
இல்லையெனில், குழப்பம் தொடரும், எப்படியெனில் மாறாக தீர்ப்பு வரும் பட்சத்தில் 60% மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தயார் நிலையில் உள்ளோம்,
1.பணி நியமனத்தில் 90 மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்களுக்கு முன்னுரிமை
2.இந்த வழக்கு முடியும் வரை தேர்வு வாரியம் எந்த ஒரு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடுவதற்கும் , பணி நியமனத்திற்கும்,
அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடுவதற்கும் தடை கோருவோம்
மேலும் இந்த வெயிட்டேஜ் முறையானது மூத்த ஆசிரியர்களுக்கு எதிராது. எனவே இந்த முறையும் மாற்றபட வேண்டிய ஒன்று. 5% ரிலாக்ஷேசன் மற்றும் GO 71 வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அனைவரும் இந்த வழக்கு தொடரும் போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் . நமது இந்த போராட்டம் தான் நமது உரிமைகளை பெற்றுத்தரும்.
மேலும் வழக்கு தொடர தேவையான உதவிகளுக்கு
9944766642
அவர்கள் தாள் 2க்கான அனைத்து வேலைகளும் முடிந்திருக்குமௌ என்று நினைக்கிறேன். அதனா ல் வெள்ளிக்கிழமை எதிர்பார்க்கலாம். மேலும் டி.ஆர்.பி உறுப்பினர் செயலர் வசுந்தரா அவர்கள் இவ்வார இறுதிக்குள் வெளியிடப்படும் என்று கூறியது குறிப்பிடதக்கது.
Deleteivanka unmailae work pandrankala illa nama thollai thankama work pandra mathiri nadikirankala any how all pg candidates are happy
ReplyDeleteThanks to TRB
ReplyDeleteengea sellum intha paathai(paper2).. yaaro yaaro arivaaroooo.....
ReplyDeleteஇப்பதான் கொஞ்சம் நல்லா வேகமா போகுது... சீக்கிரம் சேருமிடத்தை அறிந்துகொள்வோம்...
Deleteபோய் எங்காவது முட்டிக்காம இருந்தா சரி.
Deleteநடுவுல எந்த road rashers ம் வராம இருக்க கடவுளிடம் பிரார்த்தித்துக்கொள்ளலாம்.
Deletenamathu prathanai kadavulai etivullathu endru ninaikiraen.
DeleteRoad rashes வழக்கு வடிவில் வந்துகொண்டேதான் இருக்கும் இது ஜனநாயக நாடல்லவே
Deleteபிரியா அவர்களே..
Deleteபாட்டாவே பாடிட்டீங்களா....
அப்ப நானும்(தாள் 1)
உன் குற்றமா
ஏ. குற்றமா
யாரணா.......
வந்தால்தான் தான் நிச்சயம். மறுபடியுமா?
ReplyDeletehai friends all the best
ReplyDeleteசரவணன் சார் நீங்க ரொம்பநாளா எதிர்பார்த்த நாள் வந்துவிட்டதா.. இல்லை நீங்கள் வேறு துறையா...
Deleteநீ என்ன சாமி மாசமான சம்பளம் மணியடிச்சா சோறு.ஸ்கூல்லதானே வேலப்பாக்கிறீங்க ஸ்ரீ சார்.
Deleteநீங்க சொல்லறது என்ன எதோ என்ன புடுச்சி போட்டுட்டாங்கன்னு சொல்லற மாதிரி இல்ல இருக்கு...
DeleteSri pl contact to trbzero@gmail. Com I'm in Salem
Deleteமின்னஞ்சல் அனுப்பிவிட்டேன் நண்பரே..
Deletenantri sri my sub economics. any ne@gws pls send me my mail gsaravnamabedmail.com thank u
DeleteBest wishes from the depth of my heart
ReplyDeleteAll pg teachers your hard work does not fail.....
பயணங்கள் முடிவதில்லை ஹரிஹர சுதன்
DeleteTet birthday vara pokuthu
ReplyDeleteall best my dear pg friends...
ReplyDeletesri sir trb work pannura mari acting than panranga... because itha vachu innum sure ah one month ku melaium run pannuvanga... pakalam...all starts well that ends well..
ReplyDeleteநீங்களே சொல்லிடீங்க "all starts well that ends well.." னு இப்பதானே ஸ்டார்ட் செஞ்சிருக்காங்க சீக்கிரம் நல்ல செய்தியை கொண்டுவந்து சேர்த்துடுவாங்க...
Deleteennuma nambaringa sir trb ha?
Deleteif its true we all will be happy...
Deletey they delay final list? something is wrong .... cnt imagine the real reason...
Deleteஅந்த நம்பிக்கைலா தான் இன்றும் பலபேர் வண்டி ஓடுது...
Deletethe only reason is pending cases against go-71 and 5% relaxation
Deleteஅதுக்கும் 18ம் தேதி வரை தான் கெடுன்னு சொல்லியிருக்கறதா கலைசெல்வன் சொல்லியிருக்காரு..
Deleteintha case la eppo final judgement varutho annaikuthaan ellarukum final list
Deleteடி.ஆர்.பி க்கு கால் செய்யாதீர்..கவலை தான்...
ReplyDeleteடி.ஆர்.பி க்கு கால் செய்தால் பேசுபவர்கள் முன்னுக்கு பின் முரணான பதிலே அளிக்கின்றனர்..இன்று காலை பேசியபோது அடுத்த வாரம் தான் தாள் 1 மதிப்பெண் வெளியாகும் என தெரிவித்தார்கள்..ஆனால் 2 மணிக்கே மதிப்பெண் பட்டியல் வெளியானது..இதை பற்றி கேட்டதற்கு எங்களுக்கே முறையான பதில் தெரியாது,எந்த தகவலும் எங்களிடம் கூறுவதில்லை..என பதில் அளித்தனர்..எனவே அவர்கள் கூறும் கருத்துக்களை நம்பி யாரும் யாமாரவேண்டாம்......
any chance to me sir PHYSICS weightage 68.57 BC COMMUNITY
DeletePAPER II HISTORY MAJOR FROM 1802 CANDIDATES
ReplyDeletehttps://docs.google.com/spreadsheets/d/1ilXDs07FzK79RoTQ-QwdiUSZuNJloFjnDtsPiyQRKUI/edit?usp=sharing
BC = 337
BCM = 69
MBC = 155
OC = 18
SC = 1102
SCA = 100
ST = 19
PAPER II HISTORY MAJOR
IN 1102 SC CANDIDATES
ABOVE 71.00 = 1
ABOVE 68.00 < 71.00 = 1
ABOVE 67.00 < 68.00 = 1
ABOVE 66.00 < 67.00 = 6
ABOVE 65.00 < 66.00 = 12
ABOVE 64.00 < 65.00 = 15
ABOVE 63.00 < 64.00 = 23
ABOVE 62.00 < 63.00 = 38
ABOVE 61.00 < 62.00 = 59
ABOVE 60.00 < 61.00 = 104
ABOVE 59.00 < 60.00 = 106
ABOVE 58.00 < 59.00 = 186
ABOVE 57.00 < 58.00 = 185
BELOW 57.00 = 365
hai siva is this list true va ,, but total lista 0r 82and 89 lista
DeleteHai siva sir, i am hari sc hisory wtage 62.03. Pls give ur phone no or call me once 8939095222... i am eagarly waiting for ur call sir......
Deleteits all only eye-wash... aug 15 th no posting... sep 5 th doubt... it will not be surprise, if posting is filled by jan 2015 .... trb's process are to be continued.... never ending process
ReplyDeleteஆசிரிய நண்பர்களே,
ReplyDeleteகொஞ்சம் யோசித்துப்பாருங்கள், 90 மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும்,
இதுதான் நீதி, 5% தளர்வு கொடுப்பதை இப்போதும் யாரும் எதிர்ப்பதில்லை, இதில் கூட அனைத்து வகுப்பினரும் எப்படி சமமாக கருதப்பட முடியும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும், பழங்குடியினரயும் எப்படி ஒன்றாக கருத முடியும், அனைவருக்கும் 5% தளர்வு தான் எப்படி சரியாக இருக்கும்,
இதே 5% தளர்வை முதலில் 2012 ல் நடந்த இரு தேர்விற்க்கும் வழ்ங்கியிருக்க வேண்டும் ஆனால் வழங்கவில்லை, தற்போதும் ஒன்றும் காலம் கடந்துபோகவில்லை, அவர்களின் அனைத்து விவரங்களும் வாரியம் வசம் இருக்கும், அவர்களுக்கு தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, தற்போது அறிவித்துள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் (11000+4000) அவர்களைக்கொண்டுதான் பணி நியமனம செய்ய வேண்டும் இதுதான் சமூக நீதி, நியாயம்.
தற்போது நடந்த தேர்வில் கூட 5% தளர்வு என்பது வரவேற்கதக்க ஒன்றுதான், அதனை வாரியம் முறைப்படி, தகுதித்தேர்வு அறிவிப்பின்போதே அறிவித்திருந்தால், இவ்வளவு குழப்பம் தேவையில்லாத ஒன்று,
இந்த பிரச்சனையே வந்திருக்க வாய்ப்பு இல்லை,இதே 5% தளர்வை அடுத்த தேர்விலிருந்து நடைமுறை படுத்தினால் யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லை, எல்லோரும் அதற்கு தயாராகிவிடுவார்கள்,
தற்போது வாரியம் திணறுவதற்கு காரணம் இந்த 5% தான்.இதை பற்றிய வழ்க்குதான் நீதிமன்றத்தில் உள்ளது,
நீதிமன்றம் 90 மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் இந்த குழப்பம் முடிவிற்கு வரும்,
இல்லையெனில், குழப்பம் தொடரும், எப்படியெனில் மாறாக தீர்ப்பு வரும் பட்சத்தில் 60% மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தயார் நிலையில் உள்ளோம்,
1.பணி நியமனத்தில் 90 மற்றும் அதற்கு மேல் எடுத்தவர்களுக்கு முன்னுரிமை
2.இந்த வழக்கு முடியும் வரை தேர்வு வாரியம் எந்த ஒரு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடுவதற்கும் , பணி நியமனத்திற்கும்,
அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடுவதற்கும் தடை கோருவோம்
மேலும் இந்த வெயிட்டேஜ் முறையானது மூத்த ஆசிரியர்களுக்கு எதிராது. எனவே இந்த முறையும் மாற்றபட வேண்டிய ஒன்று. 5% ரிலாக்ஷேசன் மற்றும் GO 71 வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அனைவரும் இந்த வழக்கு தொடரும் போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் . நமது இந்த போராட்டம் தான் நமது உரிமைகளை பெற்றுத்தரும்.
மேலும் வழக்கு தொடர தேவையான உதவிகளுக்கு
9944766642
9442186176
Hello sir. Romba nallavan mathiri nadikama. Konjam teachers a nimmathi ya job la poi join pan a vidunga. Yerkanave 1 yr achu. Ivlo NAL Enna panringa judgement vangama. Yarum ivanga kuda pogathinga. I m not tet candidate.
Deletesir inimel case eallam podaathinga please , already nonthu poi irukkom
Deletealready nanga iruntha velai ya vittuttu ippa eantha velai kkum poogama, sagaratha illa vendam ah nu irukkom sir please
Deletek sri sir let us believe trb....but at last innumaada intha ulagam nammala nambuthunu sollira poranga...
ReplyDeleteசொன்னா சொல்லிட்டு போறாங்க விடுங்க மேடம் நம்பரதுக்குனு இங்க நாம ஒரு கூட்டமே இருக்கோம்னு இங்க வர எல்லோருக்குமே தெரியும் இல்லைனா வேற வேலைய தேடிட்டு போயிருக்க மாட்டோமா...
Deleteகல்விசெய்திக்கு இனிய இரவு வணக்கங்கள்
ReplyDeleteதங்கள் சேவை நாட்டிற்கு தேவை. இன்று தான் பட்டியல் வெளிவராது என்று நிம்மதியாக தூங்க செல்லுகிறீர்களா????
Deleteதங்கள் சேவை நாட்டிற்குத் தேவை. இன்று தான் பட்டியல் வெளிவராது என்று நிம்மதியாக தூங்க செல்லுகிறீர்களா?????
Deleteconfident boss confident....athu sri sir ungaluku than suit agum..na ellam eppovea feel panna start panniten yeanda tet la pass panninomnu.. kadupethuranga my lord...
ReplyDeleteGood n8 to all future govt teachers
Deleteபீல்லானாலும் இதை எதிர் பார்த்துதானே தினமும் இங்க வந்து ஏதாவது செய்தி வந்துள்ளதா என்று பார்க்கிறோம்...
Deleteபிரபு சார் எல்லாரும் தூங்க போன பின்னாடி trb பேப்பர் 2 க்கு இறுதிபட்டியல விடபோராங்கலம்... இப்ப சொல்லுங்க தூக்கம் இனி தூக்கம் வருமா????
Deletesri sir eda othukidu pathi enaku sila doubt eruku. ungalala atha clear panna help panna mudiyuma plz.
Deletesri sir plz give ur ph no.
Deleteதெரிந்தால் சொல்கிறேன்...
DeleteSri sir ithuk aparam list varuma
Deletessrionlyforu@gmail.com இது எனது மின்னஞ்சல் உங்கள் சந்தேகங்களை இங்கே கேளுங்கள் தெரிந்தால் பதில் சொல்லுகிறேன்...
Deleteஇனிமேல் தான் வரும் என்பது மட்டும் உண்மை ஆனால் இன்று வாருமா என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான் அதிக வர வாய்ப்பில்லை .. இன்று இந்த இரண்டு மகிழ்ச்சியான செய்திகள் போதும் நாளைக்கு கொஞ்சம் விட்டுவைப்போம்....
DeletePona thadavai 2 manikutha list vanthathaga solgirargal
Deleteஅப்போ மலை 5 மணிக்கே ஜெயா டிவி ல அறிவிச்சாங்க...
DeleteCorrect tha sir inaki ithuva konchsm over tha namalu parasa padakudathula
Deleteyeampa ***** nu oruthar case poda vanga case poda vanganu oru thairiyasaaali koptutu irukarea avara puduchu first jail la podunga... ippo than etho poguthu athaium case potu stop paniruvaru pola..
ReplyDeleteDEAR RESPECTED TRB OFFICIALS., VERY VERY VERY THANK YOU SO MUCH FOR UR
ReplyDeleteANNOUNCEMENT FOR PG TRB AND PAPER 1 SIRS. LOTS OF THANKS. WE REALLY
PROUD OF UR FASTTRACK PERFORMANCE. CONGRATS DEARMOST TRB OFFICIALS.
VERY IMPORTANT NOTE FOR UR KIND ATTENTION: DEAR RESPECTED TRB OFFICIALS.
PAPER -2 WELFARE DEPARTMENT, ADIDRAVIDAR, KALLAR MARABU SARBU SCHOOLS, MUNICIPALITY SCHOOLS VACANT LIST -M PUBLISH
ANNOUNCEMENT SEITHU PAPER-2 POSTING INNUM INCREASE SEIVEERGAL ENDRU
PAPER 2 CANDIDATES NAMBI KONDIRUKEROM., UNGAL MEL ADHITHA NAMBIGGAI VAITHULLOM., PLS. PUBLISH NEXT ANNOUNCEMENT FOR WELFARE ADIDRAVIDAR,
KALLAR SARBU, PIRPADUTHAPATTORE, (BACKWARD) NALATHURAI, MUNICIPALITY
SCHOOLS VACANT LIST PREPARE SEITHU NEXT MONDAY-KKUL RELEASE SEYYA
VAYPPU IRUNTHAL RELEASE SEYYUMPADI MIGAVUM THALMAIYUDAN
KETTU KOLKIROM.,
AVVARU WELFARE ADIDRAVIDAR, KALLAR SEER MARABINAR, MUNICIPALITY, SCHOOLS
LIST VACANT VIDAMAL FINAL LIST VIDUM PATCHATHIL MEENDUM CASE FILE AAGUM
VAYYPPU ULLATHAGA THERIGIRATHU ENPATHAIYUM IDHAN MOOLAM THERIYA PADUTHIKOLGIREN DEAR RESPECTED TRB OFFICIALS., THANKING YOU.,
MELUM TAMIL ENDRU ORU SUBJECT ULLATHU., TAMIL NATTIL - TAMIL VACANT-KKU
PANJAMA ? TAMIL VACANT-IYUM, INCREASE SEYYUNGAL., PLEASE., TAMIL
VACANT CREATE SEIYTHU KOODA NEW POSTING PODUVEERGAL ENDRA
EXPECTATION-ONUDU PAPER 2 CANDIDATES ETHIPARKIROM.
SPECIAL THANKING YOU UR FAST TRACK BOTH PAPER 1 AND PG ANNOUNCEMENTS.
INNUM POSTING 9 I INCREASE AAGUM ENDRA NAMBIKAYODU 73000 X 4 = 3 LAKH
MEMBERS., NANDRI.,
பாஷா பாய், கவுண்டமணி ரசிகன், பவர்ஸ்டார், நித்தி எல்லாரும் எங்க போனீங்க??? இன்று இரவு உங்களுக்கும் விடுமுறையா?? நல்லா தூங்குங்க பாஸ் நாளைக்கு பார்ப்போம் நண்பர்களே
ReplyDeleteIntha power vanthale ellorukkum va
DeleteVarum Power
Deleteடி ஆர் பி தன்னுடய கவுண் டவுண்
ReplyDeleteஸ்டார்ட் பண்ணிடூச்சி
இணி சும்மா பட்டய கிளப் பும்
பாரு ங்கள்.
Trb la Power vanthurichu hay hey
Deleteஇப்படியே பேசிட்டுருந்த
Deleteசுட்டே புடுவேண்
Ithukaparam list vara chance iruka friends
ReplyDeleteTamil subject pathiyum konjam sollungaiya nengalum maranthuta eppadiya
ReplyDeleteசார்... தமிழ் பணியிடங்கள் நிரப்பி பல நாட்களாகிறது...
DeleteWe r eagerly waiting for pg other subjects final list
ReplyDeleteRESPECTED DEAR TRB OFFICIALS., THANKS FOR UR FAST TRACK ANNOUNCEMENTS.
ReplyDeletePLEASE RELEASE ADIDRAVIDAR, KALLAR (SEER MARABINAR) SCHOOLS. MUNICIPALITY
SCHOOL VACANT = I MARAKKAMAL UDANAE FASTTRACK-IL RELEASE SEYYUNGAL.
TO BE INCREASE TAMIL VACANT IN TAMIL NADU.,
ஆசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடிகளை நீக்க வேண்டும்: 'தி இந்து' உங்கள் குரல் மூலம் ஒரு கோரிக்கை
ReplyDelete25% Off Coupon Codes - Join Cashkaro and Get upto 25% Off Coupons. You Can't Afford to Miss! flipkartcoupons.cashkaro.com
Ads by Google
கா.சு.வேலாயுதன்
Comment · print · T+
1
ஆசிரியர் தகுதித் தேர்வு | கோப்புப் படம்: எம்.கோவர்தன்
ஆசிரியர் தகுதித் தேர்வு | கோப்புப் படம்: எம்.கோவர்தன்
ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண்களை முன்வைத்து நேர்காணல் நடைபெற்றுள்ளதால், அதற்குள் சீனியாரிட்டியையும், முன் அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றனர் தகுதித் தேர்வு எழுதியவர்களில் பலர். தவிர மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக தேர்வு நடத்தியதிலும் உள்ள குளறுபடிகளை நீக்கி சரியான முறையில் உரியவர்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
இது பற்றி உங்கள் குரல் பகுதிக்கு பல அழைப்புகள் வந்துள்ளன. அதில் சம்பந்தப்பட்டவர்கள் சிலரிடம் பேசியதில் அவர்கள் கூறியதாவது:
கண்ணம்மா, பாலகிருஷ்ணன் உடுமலை:
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வின் மூலம் தேறியவர்களுக்கு தொடர்ந்து நேர்காணல் அழைப்பும் வந்தது. அதில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கென குறிப்பிட்ட மதிப்பெண் அளித்தனர் தேர்வாளர்கள். இதை கவனித்து எங்களைப் போன்ற சீனியர்கள் அதிர்ச்சியடைந்தோம்.
டிஇடி தேர்வு என்பதில், வெறுமனே பெறும் மதிப்பெண்ணை கணக்கிட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைத்து அதற்கு தனி மதிப்பெண்ணை அளிப்பதாக இருந்தால் பரவாயில்லை. அதை விட்டுவிட்டு இப்படி கணக்கிடுவது எந்த வகையில் நியாயம்? பத்திருபது ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ளது போன்ற கல்வியும் இல்லை. மதிப்பெண் போடுவதும் இல்லை.
உதாரணமாக நான் (கண்ணம்மா) 90-92 ஆம் ஆண்டுகளில் பிஎட் படிக்கும் காலத்திலும், அதற்கு முன்பு பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போதும் ஒரு பாடத்தில் 80 மதிப்பெண் ஆசிரியர்கள் போடுவது என்பது குதிரைக் கொம்பு. அதே மதிப்பெண்ணை இப்போதுள்ள சுமாராக படிக்கக்கூடிய மாணவர்களே வாங்குவதும், நூற்றுக்கு நூறு, தொண்ணூறு மதிப்பெண்கள் ஏராளமான மாணவர்கள் பெறுவதும் சாதாரணமாக உள்ளது. அந்த வகையில் பள்ளி மதிப்பெண்ணை கணக்கிட்டால் எங்களை போன்ற சீனியர் ஆசிரியர்கள் யாருக்குமே பணி வாய்ப்பு கிடைக்காது.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாங்கள் பதிவு செய்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த காலகட்டத்தில் நான்கு, ஐந்து தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக மாறி மாறி பணிபுரிந்து வெறும் ஆயிரம், ஐயாயிரம் சம்பளத்துக்கு கஷ்டப்பட்டுள்ளோம். அந்த அனுபவத்தையெல்லாம் கணக்கில் கொள்வதில்லை. சீனியர்களுக்கு 50 சதவீதம் என்று ஒதுக்கீடு செய்யலாம் அல்லவா? மேல்மட்டத்தில் பரீசிலனை செய்து முடிவு எடுக்கும் அளவுக்கு உங்கள் குரல் மூலம் தீர்வு வேண்டும் என்றனர்.
பெயர் வெளியிடவிரும்பாத மாற்றுத்திறனாளி ஆசிரியை ஒருவர் கூறியது:
கடந்த ஆகஸ்ட் மாதம் மாற்றுத் திறனாளிகளுக்காக டிஇடி சிறப்பு தகுதித் தேர்வு வச்சாங்க. அதில் தமிழ்நாடு முழுக்க 4500 பேர் எழுதியிருக்காங்க. ஒரு மாசம் கழிச்சு ரிசல்ட் வந்தது. சுமார் 900 பேர் தேர்ச்சி பெற்றிருந்தாங்க. தேர்வு எழுதுவதற்கு முன்பு 82 சதவீத மதிப்பெண் எடுத்தாலே அவர்களுக்கு வேலை என்று சொன்னார்கள். ஆனால் கடந்த ஜீலை 1,2 தேதிகளில் தமிழகத்தில் விழுப்புரம், சேலம், மதுரை உள்ளிட்ட நான்கு இடங்களில் எங்களுக்கு நேர்காணல் வைத்தார்கள். அதில் 10 வது, 12 வது படித்தபோது எடுத்த மதிப்பெண்களை வைத்து ஒரு குறிப்பிட்ட மதிப்பெண் போட்டுள்ளார்கள். இப்ப யாருக்கு வேலை என்பது மட்டும் புரியாத புதிராக உள்ளது.
போன வருஷம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தபோது அதில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டார்கள். அதில் மாற்றுத்திறானளிகள் உள்பட 43 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அவர்களுக்கே இதுவரை பணியிடம் நிரப்பவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடம் ஒதுக்கீடு என்கிறார்கள். தற்போது 10 ஆயிரம் பணியிடம் நிரப்பப் போவதாக தகவல்கள் உள்ளது. அப்படி பார்த்தால் மாற்றுத்திறனாளிகள் 3 சதவீதத்திற்கு 300 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். அந்த வாய்ப்பு இந்த முறை அல்லாமல் சென்ற முறை எழுதிய மாற்றுத்திறனாளிகளுக்குத்தான் முதல் இடமா? சீனியாரிட்டிபடி வருமா? ஒன்றுமே புரியவில்லை. கல்வித்துறை இதை தெளிவு படுத்தி அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தகவலுக்கு நன்றி நண்பரே...
DeleteHi sir july month tnpsc grp4 pass panavangaluku district wise councellingla mudindha piragu eathanai absenties nu therinja sollunga sir. dhineshgunamalar@ gmail.com
DeleteUndu undu endru nambi kaalai edu..(final list)
ReplyDeleteIngu unnai vittal boomi(appointment) yeathu kavalai vidu....
RESPECTED DEAR TRB OFFICIALS., THANKS FOR UR FAST TRACK ANNOUNCEMENTS.
ReplyDeletePLEASE RELEASE ADIDRAVIDAR, KALLAR (SEER MARABINAR) SCHOOLS. MUNICIPALITY
SCHOOL VACANT = I MARAKKAMAL UDANAE FASTTRACK-IL RELEASE SEYYUNGAL.
TO BE INCREASE TAMIL VACANT IN TAMIL NADU.,
Dear friends,
ReplyDeleteMy weightage in paper 2 tamil major -63.22 and my community is BC. what I need to do ,if i didnt get the job this time?
1.whether they will give priority to me in next time or
2. if i write the exam next time and if my mark becomes less than this time or less than 82 what will be my new mark?
3.whether i should not write the exam from next time onwards?
Please let me give the solution to take the decision. Because I dont know the rules.
Thanks and Regards
Sivashankari.R
good morning sivsankari JUST WE REQUEST TO IST PRIORITY TO ALREADY PASSED
DeleteCANDIDATES. THEN 2. NEXT TIME U MAY TAKE LESS THAN 82 MARKS., TIS TIME
PASS AANA THAI REGISTER PANNI VAITHIRUKKA VENDRUM., NEXT TIME 82 MARKS EDUTHAL ATHARGUM WEIGHTAGE PARTHUTHAN POSTING PODUVARGAL., MY WIFE TAMIL., ,MBC., ABOVE 68 TIS TIME.
PARPPOM., MADAM. UR FRIENDS CIRCLE MBC ABOVE 68 ETHANAI PER ENDRU
NEENGAL MUDINTHAL MAIL TO ME : APPLERED201230@YAHOO.COM
அடி ராக்கம்மா கதவ தட்டு
ReplyDeleteடீ ஆர் பி கதவ தட்டு....
ஜாங் ஜக்கு ஜணக்கு ஜக்கு
ஜாங் ஜக்கு ஜா......
TNTET: கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமான ஆசிரியர் தேர்வு நியாயமானதா? தினமலர்
ReplyDeleteஇப்போது வருமோ, எப்போது வருமோ என்று பல்லாயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது அரசு பணிக்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியல்.
இந்த தேர்வுப் பட்டியல், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையிலேயே வெளியிடப்படும் இந்தப் பட்டியலுக்கு எதிர்ப்பு உள்ளதையும் மறுக்க முடியாது.
வேறு எந்த தகுதியையும் கருத்தில் கொள்ளாமல், வேறுமனே மதிப்பெண்களை மட்டுமே கருத்தில் கொள்வது நியாயமானதா என்ற குமுறல்கள், பட்டதாரிகள் மத்தியில் பரவலாக உள்ளது.
இதுகுறித்து கல்விமலர் இணையதளத்திற்கு தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட, சில பெயர் குறிப்பிட விரும்பாத, அரசுப் பணியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சில பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க, TET என்ற தகுதித்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே எங்களுக்கு போதாத காலம் தொடங்கியது.
ஒ
ரு தரமான ஆசிரியரை மதிப்பிட, TET என்ற தேர்வு மட்டுமே சரியான ஒன்றா என்ற கேள்வி இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், அந்தப் பிரச்சினை கிடக்கட்டும். அந்த தேர்வையெழுதி, தேர்ச்சியும் பெற்றாகிவிட்டது.
ஆனால், தேவைக்கும் அதிகமான ஆசிரியப் பட்டதாரிகள் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர், தகுதியானவர்களை தேர்வுசெய்ய, அரசு தரப்பில் கடைபிடிக்கும் நடைமுறைகள்தான் கொடுமையாக இருக்கின்றன.
வெறுமனே மதிப்பெண் அடிப்படை என்பது எப்படி சரியாக இருக்கும். 12ம் வகுப்புத் தேர்வில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 1000 மதிப்பெண்கள் பெறுவதற்கும், இன்று அந்த மதிப்பெண்களைப் பெறுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இன்றைய நிலையில், 1100 மதிப்பெண்களை மிகவும் சாதாரணமாக பெறுகின்றனர் மாணவர்கள். அதற்கேற்ப நடைமுறைகள் மாறிவிட்டன.
அதேபோல், பி.ஏ., ஆங்கில இலக்கியம் போன்ற பட்டப் படிப்புகளில், 10 ஆண்டுகளுக்கு முன்னால், 50% மதிப்பெண்கள் எடுப்பதே சிறப்பானதாக பார்க்கப்பட்டது. ஆனால், இன்றோ, 70% மதிப்பெண்களே சாதாரணம். நடைமுறைகள் அவ்வாறு மாறிவிட்டன. எனவே, மதிப்பெண்களை மட்டுமே வைத்து அளவிடுவது எந்த வகையில் நியாயம்?
மேலும், சமூகநீதி சலுகைகளான, கலப்புத் திருமணம் புரிந்தோர், ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கான முன்னுரிமை சலுகைகளுக்கு மதிப்பில்லையா? வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து பல்லாண்டு காலம் காத்திருப்பவர்களுக்கு நீதி கிடைக்காதா?
நாங்கள் TET தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, அரசுப் பணிக்குத் தேர்வு செய்யும்போது பின்பற்றப்படும் நடைமுறைகள்தான் சிக்கலானவைகளாக உள்ளன.
எந்தவித நடைமுறை அறிவும், அனுபவமும் இல்லாத புதிதாக படிப்பை முடித்த ஆசிரியப் பட்டதாரிகள், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையிலான கட்-ஆப் என்ற நடைமுறையின் மூலம், தகுதியான ஆசிரியர்கள் என்ற பெயரில், பல மூத்த, அனுபவமிக்க, முன்னுரிமை தகுதிகளைப் பெற்று, TET தேர்விலும் தேர்ச்சிபெற்ற பட்டதாரிகளை புறந்தள்ளி, பணி வாய்ப்புகளைப் பெறுவது எந்த வகையில் நியாயம்?
வெறுமனே, பாடப்புத்தக அறிவு மட்டுமே தகுதியான ஆசிரியர்களை உருவாக்கி விடுமா? எனவே, தயவுசெய்து, கட்-ஆப் அடிப்படையில் மட்டுமே பணி வாய்ப்பு என்ற நடைமுறையை கைவிட்டு, TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, பதிவு மூப்பு, முன்னுரிமை சலுகைகள், பணி அனுபவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே, பணி நியமனம் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கையை அரசு தயவுகூர்ந்து பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
en manakkumuralai sonnatharkku thanks sivakumar sir en pani anubavam 12 varudangal my tet paper 2 mark 101 sir but weitage below 65 sir
DeleteGANAPATHY ..... ECONOMICS SUB case filed person ,the court gave him 2marks and also ordered revalued all papers.But his name is not seen in this revised list.
ReplyDeleteTrb ku thanks. Ithu varaikum trb economics papera two times thiruthi, three times list vittu irukkaanga. Inimel vegamaa seyalbadunga. Illa marubadium thirutha solla poraanga. Apparam pass pannavan per ellaam velila poitu, failaanavan peru ulla vandhudum
ReplyDeletePlease purinjukunga trb.
DeletePg revised list Vittadhuku romba thanks
DeleteTrb ku vendugol: seekkaram pg teachers posting podunga. Neenga thaamdhikka thaamdhikka fail aanavan case pottutu ulla vandhudaraan.
DeletePlease pg trbku seekkaram posting podunga. Neenga revised List vida vida pass aanavan ellaam fail aagaraan. Please vegamaaga seyalbadungal
DeleteNeenga revised list Vida vida en peru pinnaala poikitte irukku. Seekkaram sir
DeleteHitler sir,
ReplyDeleteCan you give your phone 📱 Number
Who got 103 in bc physics.contact me 9791526060
ReplyDeletenantri sri my sub economics. any ne@gws pls send me my mail gsaravnamabedmail.com thank u
ReplyDelete