TET ARTICLE : மூத்த ஆசிரியர்களை பலிகெடா ஆக்கும் அரசானை எண் : 71 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2014

TET ARTICLE : மூத்த ஆசிரியர்களை பலிகெடா ஆக்கும் அரசானை எண் : 71


தற்பொழுது நடந்த ஆசிரியர் தகுதிதேர்வில் பட்டதாரி ஆசிரியர்களை தேர்தெடுக்கும்முறையினை அரசானை எண் 71 ல் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த அரசாணைபடிதகுதிதேர்வுக்கு 60 மதிப்பெண்ணும், HSC க்கு 10 மதிப்பெண்ணும், DEGREE க்கு15மதிப்பெண்ணும், B.ED க்கு 15 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாகவழங்கப்படுகிறது. இந்த அரசானை முறையை பின்பற்றும் போது மூத்த, பணி அனுபவம்வாய்ந்த ஆசிரியர்கள் இப்பவும் இனி வரும் காலங்களில் எப்பொழுதும் வேலைக்குசெல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வெயிட்டேஜ் மதிப்பெண் பிரச்சனை:-

1)    ஆசிரியர் தகுதிதேர்வில் எடுத்த மதிப்பெண்ணிற்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கொடுப்பது என்பது சரியான முறை. ஏனெனில் இந்த தேர்வு அனைவராலும் ஒரேநேரத்தில்., ஒரே மாதிரியான வினாத்தாள்களை கொண்டு எழுதப்பட்ட பொதுவான தேர்வுஆகும்.

2)   +2 க்கு வெயிட்டேஜ் மிதிப்பெண் கொடுப்பது என்பது மிகவும் தவறான முறை.ஏனெனில் +2 படிப்பை ஒவ்வொருவரும் பல்வேறு காலகட்டங்களிலும், பல விதமானபாடபிரிவுகளிலும், பல விதமான பள்ளிகளிலும் பயில்கின்றனர். இங்கு ஒக்கேசனல்பாடபிரிவில் செய்முறைக்கு 450 மதிப்பெண் வழங்கப்படுகிறது. மேலும் பள்ளிகளில்MATRIC பள்ளி, CBSE பள்ளி, INTERNATIONAL பள்ளி என்று பல்வேறு விதமானபள்ளிகளில் பயில்கின்றனர். மேலும் பள்ளிகளில் அரசு பள்ளி, தனியார் பள்ளி, அரசுஉதவி பெறும் பள்ளிகள் மற்றும் etc என்று பல விதமான பள்ளிகளில் பயில்கின்றனர்.இதில் எங்கு படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள் என்பதுஎல்லோருக்கும் தெரியும். இவ்வளவு முரண்பாடுகளை கொண்ட படிப்பை அனைவரும் சமம்என்று கூறுவது மிகவும் தவறானது.

3)  மேலும் பட்ட படிப்பு  மற்றும் பட்டய படிப்பிலும் பல்வேறு விதமானமுரண்பாடுகள் உள்ளது. இதிலும் படித்த காலங்கள், படித்த கல்லூரிகள், படித்தபாடம் மற்றும் தேர்வு முறை முற்றிலும் வேறுபடுகிறது. கல்லூரிகள் என்றுபார்த்தால் தனியார் கல்லூரி, அரசு கல்லூரி, தன்னாட்சி கல்லூரி மற்றும்நிகர்நிலை பல்கலை என்று பல உண்டு. 15 வருடங்களுக்கு முன்பு இன்டர்னல்மதிப்பெண் என்பதே கிடையாது. ஆனால் இன்று 25 மதிப்பெண் இன்டர்னல்வழங்கப்படுகிறது. இந்த மதிப்பெண்ணே மூன்று வருடத்திற்கு 750 க்கு மேல்கிடைக்கிறது. இன்றைய சூல்நிலையில் நிறைய வசதிகளுடன் கூடிய தனியார் கல்லூரிகள்அதிகம். படிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

4)  இந்த முறை வேலை கிடைக்கவில்லை என்றால் அடுத்தமுறை தகுதிதேர்வு எழுதி அதன்மதிப்பெண்ணை அதிகபடுத்த முடியும். ஆனால் எனது +2, UG, B.ED மதிப்பெண் என்பதுநிரந்தரமானது. அதை எப்படி என்னால் அதிகப்படுத்த முடியும். எப்படி பார்த்தாலும்எனது பணி வாய்ப்பு என்பதே எதிர்காலத்தில் இல்லை என்ற சூல்நிலைக்குதள்ளப்படுகிறோம்.

5)  மேலும் +2, UG, B.ED என்பது தகுதிதேர்வு எழுத தேவையான அடிப்படை தகுதிகளே.அடிப்படை தகுதி படிப்புகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவது என்பது தவறானமுறையாகும்

6)  பணி அனுபவம் மற்றும் சீனியாரிட்டிக்கு வெயிட்டேஜ் மதிப்பென் வழங்காதது மிகபெரிய ஏமாற்றமாக உள்ளது.  ஏன் பணி அனுபவம் வாய்ந்த தனியார் பள்ளிகளில் வேலைசெய்யும் ஆசிரியர்கள் சிறந்தவர்கள் கிடையாதா? எந்த தனியார் பள்ளிக்கு வேலைக்குசென்றாலும் பணி அனுபவம் உண்டா என்று தான் முதலில் கேட்கிறார்கள். ஒவ்வொருவரும்ஆசிரியர் படிப்பை முடித்தவுடன் எம்பிளாய்மென்ட் ல் பதிவு செய்கிறார்கள்.எதற்காக வயதுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதற்காக. ஆனால் இங்குசீனியாரிட்டிக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்படவில்லை.

7)  தற்பொழுது கடைபிடிக்கப்படும் முறையில் வெறும் +2, UG, B.ED ல் பெறபட்டமதிப்பெண்களை கொண்டு மட்டுமே ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையானதுசரியாதல்ல. மதிப்பெண்ணை மட்டுமே அளவுகோலாக கொண்டால் இந்த ஆசிரியர் தேர்வு முறைசிறந்ததாக அமையாது.

8)  நமது பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகள் பல விதமாக உள்ளதால் தான் பொதுவானதேர்வு முறையே வந்தது. அந்த பொதுவான தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்ணை வைத்துஆசிரியர்களை தேர்வு செய்தால் மட்டுமே யாருக்கும் பாதிப்பு இல்லாமல் இருக்கும்.மேலும் சீனியாரிட்டி மற்றும் பணி அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்.

9) அரசானை எண் 71 ன் படி ஆசிரியர்ககளை தேர்வு செய்தால் தனியார் பள்ளியில்பயின்று, தனியார் கல்லூரியில் பட்ட மற்றும் பட்டய படிப்பை முடித்தவர்கள்மட்டுமே வேலைக்கு செல்ல முடியும். எங்கு அதிக மதிப்பெண் பெறப்படுகிறது என்பதுஊர் அறிந்த உண்மை. ஏன் அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரிகளில் பயின்ற ஏழைகிராமப்புற மாணவர்கள் யாரும் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என நினைக்ககூடாதா?கல்லூரி படிப்புகளின் மதிப்பெண்கள் அரசு வேலைக்கு செல்லும் போதுஎடுத்துகொள்வது முன்னவே தெரிந்து இருந்தால் நாங்களும் ஒவ்வொரு தேர்வின்முக்கியத்துவம் கருதி படித்து இருப்போம். கஷ்டப்பட்டு படித்து தகுதி தேர்வில்அதிக மதிப்பெண் பெற்றும் வேலைக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

10)  இன்று அனைத்தும் தனியார்மயம். எங்கும் எதிலும் கம்யூட்டர் மயம்.பாடத்தில் சந்தேகம் ஏற்பட்டால் இருந்த இடத்தில் இருந்து கேட்டு தெரிந்துகொள்ளசெல்போன் மற்றும் இன்டர்நெட் வசதி. SMART CLASS வசதி என்று கல்விதுறை அசுரவளர்ச்சி கண்டுள்ளது. எனவே இவ்வளவு டெக்னாலஜி கொண்ட இந்த காலகட்டங்களையும்இதில் எந்த ஒரு டெக்னாலஜியும் இல்லாத எங்களுடைய காலக்கட்டங்களையும் ஒன்றுதான்என கூறுவது மிகவும் தவறு. தகுதி தேர்விலே குறைந்த மதிப்பெண் வாங்கிவிட்டு வேலைகேட்கவில்லை. அதிக மதிப்பெண் பெற்றும் வாய்ப்பு பரிக்கப்படுவாதால் தான் எங்கள்உரிமைகளை கேட்கிறோம்.


Article By,
Raja bharathi

175 comments:

  1. yes please remove +2 mark from the weightage system

    ReplyDelete
    Replies
    1. HELLO FRIENDS PLS MAIL TO ALL MEDIA.
      MAIL ID FOLLOWS

      editordinamani@gmail.com
      webdinamani@dinamani.com
      sriram.s@dinamani.com
      martinking@dinamalar.in
      webmaster@dinamalar.in
      dmrae@dinamalar.in
      dmrmdu@dinamalar.in
      dmrcbe@dinamalar.in
      feedback@puthiyathalaimurai.tv
      nakeeran@in.com
      support@nakkheeran.in
      nakkheeran2003@gmail.com

      all friends do it immediately.
      this is our life.

      Delete
    2. Mr. Mass வெய்ட்டேஜ் பாதிப்பினால் நீக்க வேண்டுமென்றால் டெட் மதிப்பெண்ணை தவிர அனைத்து வகையான மதிப்பெண்களையும் நீக்க வேண்டும் அதென்ன +2 மட்டும்...

      Delete
    3. அய்யய்யயோ ஆனந்தமே!
      நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!
      நூறு கோடி வானவில்
      மாறி மாறி சேருதே!
      காதல் போடும் தூறலில்
      தேகம் மூழ்கி போகுதே!
      ஏதோ ஒரு ஆச!
      வா வா கதை பேச
      அய்யய்யோ…
      அய்யய்யய்யோ… ஓ… ஓ… அய்யய்யய்யோ…
      உன்னை முதல் முறை கண்ட நொடியில்
      தண்ணிக்குள்ளே விழுந்தேன்
      அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
      மெல்ல மெல்ல கரைந்தேன்
      கரை சேர நீயும் கையில் ஏந்த வா
      உயிர் காதலோடு நானும் நீந்தவா
      கண்களில் கண்டது பாதி
      வரும் கற்பனை தந்தது மீதி
      தொடுதே… சுடுதே… மனதே…
      அய்யய்யயோஆனந்தமே!
      நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!
      கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
      என்று சொல்ல பிறந்தேன்!
      கைகள் இருப்பது தொட்டு அனைத்திட
      அள்ளிக் கொல்ல துணிந்தேன்
      எதற்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்?
      துணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன்!
      நெற்றியில் குங்குமம் சூட
      இள நெஞ்சினில் இன்பமும் கூட
      மெதுவா… வரவா… தரவா…
      அய்யய்யயோ ஆனந்தமே!
      நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!
      நூறு கோடி வானவில்
      மாறி மாறி சேருதே!
      காதல் போடும் தூறலில்
      தேகம் மூழ்கிப் போகுதே!
      ஏதோ ஒரு ஆச!
      வா வா கதை பேச!
      அய்யய்யயோ…

      Delete
    4. THIS ARTICLES ALSO SEND TO CM CELL.THEN ONLY OUR TN GOVT KNOWS THE SENIOR TEACHER LIFE.

      Delete
    5. Correctaa sonneenga sri sir...adhenna +2 matum neekanum...ellathayum neekunga

      Delete
    6. ஶ்ரீ +2 வில் மட்டுமே பல்வேறு பிரிவு உள்ளன. நான் 2004 ல் பர்ஸ்ட் குருப் மதிப்பெண் 756 என் நண்பன் ஒக்கேஷ்னல் 1013. 10 தில் நான் 398 அவன் 216.

      Delete
    7. அப்படி என்றால் சுயநிதி கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் அரசு கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் மதிப்பெண் சதவீதத்தில் வித்தியாசம் இல்லையா... இல்லை அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்தவர்களுக்கும் தனியார் பள்ளிகளில் படித்தவர்களுக்கும் வித்தியாசம் உள்ளதே,,, உண்மையில் அரசு பயிற்சி நிறுவனங்களில் படித்தவர்கள் தினமும் கல்லூரிக்கு சென்று படித்தபோதும் அவர்களுக்கு முழுமையான மதிப்பெண் கிடைகிறதா...

      Delete
    8. விலங்கியல் துறை நண்பர்களே தாள்-2 ல் தேர்ச்சியடைந்த 405 நபர்களில் 286 நபர்களுடைய வெயிட்டேஜ் மதிப்பெண் பற்றிய விபரங்கள் என்னிடம் உள்ளது. அந்த விபரங்கள் தேவைப்படுவோர் தொடர்புகொள்ளவும்.
      ashokred1981@gmail.com நன்றி...

      Delete
    9. ஸ்ரீ சார் பேப்பர் 1 கு 4000 போஸ்டிங் வருமா? பேப்பர் 1 கு காலி பணியிடங்கள் அறிவிப்பு தள்ளி போவதற்கான காரணம் ஏதேனும் உள்ளதா.

      Delete
    10. திரு.அசோக்குமார் நன்பரே

      தயவு செய்து எனது சந்தேகத்தை தீருங்கள்

      விலங்கியலில் wtg 60 க்கு மேல் எத்தனை பேர் அதில் ஆண் பெண் எண்ணிக்கை தெளிவுபடுத்துங்கள்

      Please clarifie my doubt,

      I am waiting for u r reply

      Delete
    11. Palani M சார் இப்போதைக்கு செய்த்தித்தாள் தகவல் மட்டுமே நமக்கு நம்பிக்கை அளிக்கிறது.. அனால் அரசு இதுவரை எதுவும் சொல்லாமல் இருப்பது தான் வருத்தத்தை அளிக்கிறது.. பொறுத்திருப்போம்...

      Delete
    12. weightage methodai mulumaiyaga neekkavendum

      Delete
    13. திரு. சத்தியராஜ் உங்களுடைய இமெயில் ஐடி இருந்தால் எனக்கு அனுப்புங்கள். என்னிடம் உள்ள தகவலை excel sheet வடிவில் அனுப்பி வைக்கிறேன். விபரங்களை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளலாம். நன்றி...

      Delete
    14. http://padasalainews.blogspot.in/2014/08/tet-article-71.html?m=1

      Delete
    15. Ahok sir enaku and panunga..I'd..
      cuteanand5577@gmail.com

      Delete
  2. TOO LATE MR RAJABARATHI GÓ 71 UNKALUKU THAN PATHIPA ELARUM SATÍSFACTION AVARA MATHIRI ORU GO VENUMNA 71000 GO PODA VENDI IRUKUM ALREADY ONE YEAR OVER PLS AVOID CASES.

    ReplyDelete
    Replies
    1. Least chance to change again go ms no 71.......

      Judgement will decide

      Wait and see friend...

      Delete
    2. SATHIYARAJ SIR PLS YOUR MAIL ID I WAIT FOR YOU.

      Delete
    3. DEAR MR.NARAYANA MOORTHY

      THOSE WHO ARE FIGHTING AGAINST GO 71 KNOW EVEN WEIGHTAGE METHOD CHANGES THEY MIGHT NOT GET JOB THIS TIME.
      BUT IF GO 71 CONTINUES THEY WILL NEVER GET JOB IN THEIR LIFE TIME

      THEY WON IN CHANGING CALCULATION METHOD OF WEIGHTAGE

      WE WILL WAIT WHAT HAPPENS ON 18/8/2014

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. TELUGU MEDIUM
    PAPER -1
    CANDIDATES SEND YOUR NAME, ROLL NO, TET MARKS AND FINAL WEIGHT MARKS TO THIS MAIL ID -ramraj9944@gmail.com (or) cantact-9843538970
    example-
    name - ramaraju
    comm - bc
    tet - 106
    roll number-13te58106490
    dist - vellore
    total weight- 69.01
    this my orginal weight

    ReplyDelete
    Replies
    1. raj ram dont be sending the same msg continuously..... people watching kalviseithi is smart enough to understand if they read it once ........ pls avoid

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. delete all comment except one

      Delete
  6. dear sister,
    ithu kaliyugam. inke nanmaikku idam kidayathu..., sathyam tholviyadayum,... vivekam kuraintha manitharkal erpaduthum vithimuraikal... tharpothu santhosham ullavarkal ithy ethirpparkal. anal pirkkalathil avankalode pillaikal bathikkappadum nerathil unarvarkal,,,

    For the time being dont expect justice from any side.

    ReplyDelete
  7. one joke... jaya plus channel partha METTUR ANAI NEER MATTAM than varuthu . Anal TET candidates KANNEER MATTAM varavillai

    ReplyDelete
    Replies
    1. Eppavum.........நாம் அவர்களுக்கு மட்டம்தான்............அதான் போடவில்லை........ஒருவேளை தண்ணீர் மட்டத்தை விட கண்ணீர் மட்டம் அதிகமோ??????

      Delete
  8. MR.RAJRAM ONE TIME PUBLISH YOUR COMMENT PLS DON,T IRITATE ALL.

    ReplyDelete
  9. Mr. raja bharathi sir, your article is 100% correct. But You should send this copy without any editing to all magazines to publish it. and to all the educational sites. It may be helpful.
    Some of the persons asked why do this wgt. system create more problem now. previously, why didn't ask. Similarly, I asked why they give relaxation 5%. This is also after the CV.

    So, govt. only the responsibility to all those problems.

    TET 80% + Degree 5% + B.Ed., 5% + plus two 5% + seniority 5%

    better to all the senior and fresh candidates. But what mr. Judge and govt. will do? We have to wait and see. God is there. Sincere and hard working candidates should get the job.

    ReplyDelete
    Replies
    1. MR.RAJAN ALREADY ONE YEAR OVER TET PROCESS OVER SIR GO 71KU PATHILA 71000 GO PODA SOLUNKA ILLAINA INNORU GROUP GO 81 CHANGE PANUNKA NU CASE PODUM KADAVULE INTHA WORLD LA ELLATHUKUM ORU MUDIVU UNDU INTHA TET KU ORU MUDIVU SUDENLY VARAVENDUM.

      Delete
    2. MR NARAYANA MOORTHI UR MAJOR

      UNGALUKU IVARGALIN KASTAM PURIYATHU SIR

      NOTE MY UG BED +2 % ABOVE 80 TET103

      Delete
    3. sairamraja rajan சாா்
      இது அருமையான Method .................
      இதை கவனிப்பாா்களா ....................
      இப்படி GO வந்தால் எந்த மூத்த ஆசிரியா்களும் பாதிக்கப்பட மாட்டாா்கள்.......................
      மீடியாவுக்கு மெசேஜ் அனுப்பும் போது இதையும் சோ்த்து அனுப்பவும்...............

      90 க்கு மேல் அதாவது 110 எடுத்த ஒருத்தருக்கு 68 வெயிட்டேஜ் தான் வருகிறது.... இவா் மாதிரி ஆசிரியா்கள் பாதிக்கப்பட மாட்டாா்கள்............

      அதே போல் டெட் யில் 85 எடுத்தவருக்கு வெய்ட்டேஜ் 68.00 வருகிறது இவா் பாதிக்கப்படுவாா்.......... எனவே இவா் அடுத்த டெட் யில் 110 எடுத்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும்..........

      டெட் அ Imprument பண்ணிக்கலாம் ஆனால் +2, Degree, B.Ed... Imprument எழுத முடியாது.................... இதை புரிந்துகொள்ளுங்கள்.........

      Delete
    4. Appointment should based on tet marks

      Delete
    5. senior or junior roo silar than superra padichaga i did b.ed one year back only but i got only 240/400 but theory 400/600 they put least mark for persons who not paid 5000 realy i feel now why i am not given i dont think that 5000 put me in hell,so senior or junior all having problem or low marks pls pls seniorpls dont blame the juniors .

      Delete
  10. Tamizhan tv-Ph candidates are fasting for 5 percent relaxation in TET..for diploma canditates they are asking a special Tet..

    ReplyDelete
  11. Super sir...neenga eppo sir +2 padicheenga

    ReplyDelete
    Replies
    1. Rajabharathi sir neenga +2 eppo padicheenga?

      Delete
  12. "NO PRIORITY FOR >90 !!!

    "No one is affected by anybody"!!!

    Note: I am taking 3 persons as examples and noting down their marks. I prepare their rank list according to both TET mark and Weight age mark. Finally, I conclude who are the "JOB GETTER"

    Name : Ambiga
    Tet : 95 (37.99)
    B.ed. : 50 % (7.50)
    Deg. : 50 % (7.50)
    +12. : 50 % (5.00)
    ================
    Weight age = 57.99
    ================
    Name : Banupriya
    Tet : 90 (36.00)
    B.ed. : 80 % (12.00)
    Deg. : 80 % (12.00)
    +12. : 80 % (8.00)
    ================
    Weight age = 68.00
    ================
    Name : Chitra
    Tet : 85 (33.99)
    B.ed. : 90 % (13.50)
    Deg. : 90 % (13.50)
    +12. : 90 % (9.00)
    ================
    Weight age = 69.99
    ================

    Analysis :

    1). TET mark alone does not determine one's rank.
    2). One's rank is determined by all 4 factors (tet, b.ed, degree and +2).
    3). "No one is affected by anybody".
    4). So, relaxation can not be cancelled.
    5).So, priority can not be given for >90.


    RESULT REPORT !!!

    Rank list according to TET Mark !!!

    First Rank : Ambiga. (95)
    Second Rank : Banupriya. (90)
    Third Rank. : Chitra. (85)

    Rank List according to Weight age !!!

    First Rank : Chitra. (69.99)
    Second Rank : Banupriya. (68.00)
    Third Rank. : Ambiga. (57.99)

    ReplyDelete
    Replies
    1. Indha maathiriyellam yocikka ungalal matum dhaan mudiyum....enna oru imagination.... appappa mudiyala

      Delete
    2. +2,degreee.b.ed ella vatrilum 90%vaangiyavaral paada paguthiyil pulamai petravaraga iruppaaargal enpthail ethavathu santhegamaa nanbarea???

      TET il 89 eduthavar 90 eduthavarai vida thaguthi kurainthavar alla enpathai purinthu kollungal ..
      Oru nilaimattum(TET) kanakil kondu thaguthiyaana aasiriyarai thervu seyya iyalaathu enpathai unagungal..

      Delete
    3. Vijay sir super, weightage method mathanum na +2 matum ila degree,b.ed ellame mathanum.
      +2 la first group and occational group problem.
      Degree la regular & correspondance problem.
      B.ed la gov college,private college,autonyms colleges problem.
      Tet only the common exam
      for all category candidates...
      Mr.suresh...90 eduthavargalai vida 89 eduthavargal kuraindhavargal endru yarum kooravillai.NCTE rules, judge nagamuthu judgement moolam tet mark mattum consider panamudiyadhu enbhadhu theriyum.at the same time nobody should suffer who scored high marks in tet exam.because tet exam is only the common exam.

      Delete
    4. YOU ARE CORRECT MES Sir, avaravar iku saathagamaagamana ondrai

      neeka vendum enbathai vida TET MARK thavirthu anaithu mathipengalaium

      neekuvathu siranthathu.

      Delete
    5. Vijay sir super, weightage method mathanum na +2 matum ila degree,b.ed ellame mathanum.
      +2 la first group and occational group problem.
      Degree la regular & correspondance problem.
      B.ed la gov college,private college,autonyms colleges problem.
      Tet only the common exam
      for all category candidates...
      Mr.suresh...90 eduthavargalai vida 89 eduthavargal kuraindhavargal endru yarum kooravillai.NCTE rules, judge nagamuthu judgement moolam tet mark mattum consider panamudiyadhu enbhadhu theriyum.at the same time nobody should suffer who scored high marks in tet exam.because tet exam is only the common exam.

      Delete
    6. அதனால் தான் MES நண்பரே TETக்கு 60%Weightage வழங்கப்பட்டு உள்ளது.
      மற்ற. மூன்று நிலையிலும் சராசரி மதிப்பெண் பெற்றாலும் TET ல் அதிக மதிபெபெண் பெற்றால் பணி வாய்ப்பு நிச்சயம் நண்பரே..
      நன்றி

      Delete
  13. tet final list varuma varatha???????
    vela varuma varatha??????????
    panna mudiyatha onnuku eathuku xm???

    ReplyDelete
    Replies
    1. காலம் கடந்து விட்டது

      நிச்சசயம் இறுதிப்பட்டியலில்
      மாற்றம் இல்லை அனைத்து ஆசிரியர் பணியிடம் நிரப்ப விரைவில் முடிவு கிடைக்கும்

      அதற்கான காலம் கனிந்துவிட்டது

      கல்விச்செய்தி நன்பர்களுக்கு வாழ்த்துக்கள்....

      Delete
  14. great selfish teachers all are asking individual benefits but we can not change judge method.any how try very experienced teachers ok .why with help of experience not secured good marks in tet?

    ReplyDelete
    Replies
    1. Helo vivek..wot z ur mark in dis tet exam? My mum got 100 marks & her age is 47.may I know ur tet mark & ur age? If u ve doubt check dis no 13TE38201516.

      Delete
    2. Experience teachers engalukku 100 ku maela vanga mudium.....
      Academic markkungra porvaikkulla olinchukkittu safe'a irukka try pannama tetla nalla mark vanga muyarchi pannunga youngsters.....

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Hello my age is 41. I have 15 years experience. I got good marks in tet. I am in leading in my place compare to youngsters. seniors juniors doesn't matter. Their hard work, understanding capacity and situation are main. Some seniors got good situation some of us have many burdens They have many duties understand it don't hurt them

      Delete
  15. I am sorry to this, the Article which is not good to present situation now, because many senior, & most Experienced candidates are got job in perivious 10 years. Now its time to New Generation Candidates to show their talent in Government school for poor students thats y Indian Government & TN Govt have introduced TET Exam & Weightage system.

    ReplyDelete
    Replies
    1. senior canditates ellam velaikku poi vitarkal entral junior ungalukku enna problem.

      Delete
    2. Yenna yellarum 10 varusama enna panninganu enna pannninganu kaekkuringa...
      10 varusathula eththana trb exam vanthuchu eththana posting pottutanga...
      engalil pala paer 1 markkulayum 2 markkulayum thaan chance miss panniyirukkom....
      It is time to juniors'na naangalaam sakuratha?

      Delete
    3. nallaa nallaa kekkureenga sir

      Delete
  16. +2 mark kammiya euthavar +2 neekanumnu solrar..degree LA kammya eduthavar degreeya neekanumnu solrar..tet LA fail anavanga tet exam neekanumnu solranga..enna kodumai sir...

    ReplyDelete
    Replies
    1. Nee solluvathu thavaru. appadi ellam yarum ketkavillai

      Delete
    2. AtoZ sir neenga enna solla vareenga..naan sonnadhu general a...

      Delete
  17. HELLO FRIENDS PLS MAIL TO ALL MEDIA.
    MAIL ID FOLLOWS

    editordinamani@gmail.com
    webdinamani@dinamani.com
    sriram.s@dinamani.com
    martinking@dinamalar.in
    webmaster@dinamalar.in
    dmrae@dinamalar.in
    dmrmdu@dinamalar.in
    dmrcbe@dinamalar.in
    feedback@puthiyathalaimurai.tv
    nakeeran@in.com
    support@nakkheeran.in
    nakkheeran2003@gmail.com

    all friends do it immediately.
    this is our life.

    ReplyDelete
  18. vetti mundangala itha thenji thanda tet eluthuneenga olunga padichu tet la nalla mark edukatha naikalathan ivlo late muthala padingada apuram vai kiliya pasunga 50 vayasu karanuku vela kudutha enna aga poguthu namum 50 vayasu varai summa than irukanum puriyutha chee ithu yung india ok

    ReplyDelete
    Replies
    1. Mind your words mr............

      Delete
    2. டேய் வெங்கடேசன் நாதாாி நீயெல்லாம் வாத்தியாராகி என்ன பன்னபோற பசங்க லைப் அ கெடுக்க போற...........

      TET 80% + Degree 5% + B.Ed., 5% + plus two 5% + seniority 5%
      இந்த மெத்தேடு வரபோகிறது........... தெரியுமாடா

      90 க்கு மேல் அதாவது 110 எடுத்த ஒருத்தருக்கு 68 வெயிட்டேஜ் தான் வருகிறது.... இவா் மாதிரி ஆசிரியா்கள் பாதிக்கப்பட மாட்டாா்கள்............

      அதே போல் டெட் யில் 85 எடுத்தவருக்கு வெய்ட்டேஜ் 68.00 வருகிறது இவா் பாதிக்கப்படுவாா்.......... எனவே இவா் அடுத்த டெட் யில் 110 எடுத்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும்..........

      டெட் அ Imprument பண்ணிக்கலாம் ஆனால் +2, Degree, B.Ed... Imprument எழுத முடியாது....................

      இத புரிஞ்சிகிட்டு பேசுடா பன்னாட. பரதேசி..............

      Delete
    3. well said venkatesan venki dear friend.

      Delete
    4. dey santhosame illatha santhosh naya muthala ne purinjiko 90 above eduthavangathan best ok but age ku mark na illatha oru murai da ok age ku mark na en thatha vukku thanda velai kudukanum plus 2 la fail ana naiku ethuku vathiyar vela poi madu mei ok my wei 71.77 ok i dont feel suriyana pathu nai koracha suriyanuku onnum illada mundam

      Delete
    5. thambi trb examkku ready? same syllubus,same time, same valuation

      Delete
    6. 1TET மதிப்பெண் =0.4Weightage
      100TET Mark weightage 40
      82TET mark weightage 32.8
      வித்தியாசம் 7.2
      இந்த வித்தியாசத்தை சரிகட்ட 82 மதிப்பெண் பெற்றவர் +2,Degree,B.Ed.மூன்று
      நிலையிலும் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும் என்பதை எண்ணி பாருங்கள் நண்பரே
      அப்படியும் 100 மதிப்பெண் பெற்றவரை மீறி 82மதிப்பெண் பணி வாய்ப்பு பெறுகிறார் எனில் அவர் மிகவும் தகுதி வாய்ந்த ஆசிரியர் என்பதில் என்ன சந்தேகம் நண்பரே,

      தகுதியானவர் பணி வாய்ப்பு பெறட்டும். மாணவர்களின் எதிர்காலத்தை உயர்த்தட்டும்

      Delete
    7. venkatesan venki நாயே உனக்கு இன்னும் புரியலடா 18.8.2014 ஜட்ஜ்மெண்ட் அப்ப புரியும்.....
      அப்புரம் சூரியன பத்தி நாய் நீ பேசாதே..............
      இன்னொரு தடவை நீ என்க்கு ரிப்ளை பன்ன கெட்ட வாா்த்தை பயன்படுத்த வேண்டியிருக்கும் மூடி கிட்டு போய்டு.........
      KP நாயே

      Delete
    8. rajkumarvAugust 9, 2014 at 3:26 PM
      articleil weightage method eppadi marupadugirathu endru thelivaga koorappattullathu adhai vittuvittu +2,b.ed,degree il kadinamaga ulaikkavendum enbathaiye thirumba thirumba koorikkonde ?munbu atheliticsil 100 mr race-il shoe illamal verum kaalil odi 10 secondil oduvathu sathanai.avan kadinamaaga ulaikkavi

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. Hello my age is 41. I have 15 years experience. I got good marks in tet. I am in leading in my place compare to youngsters. seniors juniors doesn't matter. Their hard work, understanding capacity and situation are main. Some seniors got good situation some of us have many burdens They have many duties understand it don't hurt them. from whom u learnt. Did u learn yourself. U learnt from elders. Understand it

      Delete
  19. inimel vaccancy increase aagadhu, very very less chance for change of this weightage system...... this is my personal openion dont mistake me.

    ReplyDelete
  20. Appa innum one year agirum ithana nal enna pannanga

    ReplyDelete
  21. This corect than but private school la salary kuraivu enpathal kudumpa nalan karuthi vera job parthavargal ithanal paathikka paduvaargal atharku ena pathil solvirgal..??

    ReplyDelete
    Replies
    1. Correct sir judgement vanthu after one month go vanthathu antha gap ullapotha honourable cm avargalidam intha article pettition panniirukalam enpathu my opinion if any mistake pl forgive me

      Delete
  22. A TO Z MIND YOUR OWN BUISNESS THEVAI ILLAMA DISTURB PANATHAPA.

    ReplyDelete
    Replies
    1. Nee munna Olunga Pesuda. Un mulu detailum ennakku therium. net la podava.

      Delete
    2. nanga oru prachanaikaga poradurom unakku enga valikkuthu.

      Delete
    3. நாராயண மூா்த்தி யோட டீடய்ல்ஸ் சொல்லுங்க சாா் நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்................ பிளீஸ்..........

      Delete
    4. +2,degree,b.ed,d.t.ed olunga padikkama suthikitu erundhavanellam thirumbavum suthunga..nalla padichavangaluku job kidaikatum...avanga kaalam muluka kastapatu padichavanga....tet examku matum padicha podhadhu

      Delete
    5. ஆமா Aru jaga சாா் +2,degree,b.ed,d.t.ed அ ஒழுங்கா படிக்கல...........

      TET 80% + Degree 5% + B.Ed., 5% + plus two 5% + seniority 5%
      இந்த மெத்தேடு வரபோகிறது தெரியுமா..........

      போய் டெட் க்கு ஒழுங்கா படி வேலை கிடைக்கும்.............

      Delete
    6. MR.ARU JAGA, +2,U.G, B.ED & TET EXAM IPPADI ELLA EXAM-LAYUM PASS PANNAVANGA, APPA OLUNGA PADIKKAMA PASS PANNIRUPPANGA? SUPPOSE UNGALUKKU IPPA VELA KEDAIKKAMA 5 YRS PONAL THERIYUM.

      Delete
    7. dey santhosh ne enna trb officera illa cm ma mundame muthala onaku vela thedu ok

      Delete
    8. Pesama 71000 ku aaluku oru weightage method poda solli government ta sollunga pa, Senior or Junior Yara irunthalum kasta pattu padijavangalukku kadavul thunai iruppar kandippa GO 71 change aagathu change aana again 1 year for CV , so yelarukkume ooo thaan,

      Delete
    9. Super.........oru teacher ipdi thaan pesanum....... aama neenga enga teachr training edutheenga...... kannamma petailayaa?????? Anga traning clge irukku....?

      Delete
    10. Ms. valarmathi yara soluringa

      Delete
    11. venkatesan venki நாயே உனக்கு இன்னும் புரியலடா 18.8.2014 ஜட்ஜ்மெண்ட் அப்ப புரியும்.....
      அப்புரம் சூரியன பத்தி நாய் நீ பேசாதே..............
      இன்னொரு தடவை நீ என்க்கு ரிப்ளை பன்ன கெட்ட வாா்த்தை பயன்படுத்த வேண்டியிருக்கும் மூடி கிட்டு போய்டு.........
      KP நாயே

      Delete
  23. Yentha weitage system kondu vanthalum yarukavathu paathippu irukkum so weitage change pannite iruka mudiyathu nanpargale...

    ReplyDelete
    Replies
    1. NEENGAL soluvathu 100% NIJAM.

      itharku Ore THEERVU thaamatham indri udanadiyaaga LIST VELIYIDUTHAL.

      Delete
    2. அதனால் டெட் மாா்க அடிப்படையில் மட்டும் வேலை போடட்டும்...........

      Delete
    3. 112 ரா ங் கொய்யாளே

      Delete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. Kidaikurathu kidaikaama irukathu kidaikama irukurathu kidaikathu..

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. TET மதிப்பெண் எவ்வளவு முக்கியத்துவம் என்பதை உணருவோம். செயல்படுவோம்
    1TET Mark=48mark(+2,1200)
    1TET Mark=85.5mark(degree,3200)
    1TET Mark=26.66mark(b.ed,1000)
    +2,degree,b.ed.மறுபடியும் படிக்க இயலாது என்பது உண்மையிலும் உண்மை
    TET க்கு படித்தால் இழந்ததை சரிகட்ட இயலும் என்பதை உணர்ந்து தகுதியானவருக்கு வழி விடுவோம்.
    TET க்கு படித்துWeightage உயர்த்துவோம்.பணி வாய்ப்பு பெறுவோம்.
    நன்றி நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. suresh Sengodan சாா் நீங்க சொல்றது சரி..............
      1989 ல் இருந்து 1996 வரை +2 State first Mark
      2008 ல் இருந்து 2014 வரை +2 State first Mark
      எவ்வளவு என்ற விவரம் தெரியுமா இங்க என்ன நடக்குதுன்னு தெரியாம வந்து பேசுரீங்க....

      இங்க சில போ் டெட் ல் 140 மாா்க் வாங்குனாதான் இப்ப இருக்குற வெய்ட்டேஜ் முறை படி வேலை கிடைக்க சான்ஸ் இருக்கு..........

      இதே மாதிரி டெட் ல் 82 எடுத்தாலும் சில பேருக்கு சான்ஸ் இருக்கு எப்படி நியாயம் ஆகும்........

      Delete
    2. padi da atha vitutu pesatha 30000 salary venumna padikanum ok

      Delete
    3. 1TET மதிப்பெண் =0.4Weightage
      100TET Mark weightage 40
      82TET mark weightage 32.8
      வித்தியாசம் 7.2
      இந்த வித்தியாசத்தை சரிகட்ட 82 மதிப்பெண் பெற்றவர் +2,Degree,B.Ed.மூன்று
      நிலையிலும் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும் என்பதை எண்ணி பாருங்கள் நண்பரே
      அப்படியும் 100 மதிப்பெண் பெற்றவரை மீறி 82மதிப்பெண் பணி வாய்ப்பு பெறுகிறார் எனில் அவர் மிகவும் தகுதி வாய்ந்த ஆசிரியர் என்பதில் என்ன சந்தேகம் நண்பரே,

      தகுதியானவர் பணி வாய்ப்பு பெறட்டும். மாணவர்களின் எதிர்காலத்தை உயர்த்தட்டும்

      Delete
    4. Well Said Mr. Suresh Sengodan

      Delete
    5. articleil weightage method eppadi marupadugirathu endru thelivaga koorappattullathu adhai vittuvittu +2,b.ed,degree il kadinamaga ulaikkavendum enbathaiye thirumba thirumba koorikkonde ?munbu atheliticsil 100 mr race-il shoe illamal verum kaalil odi 10 secondil oduvathu sathanai.avan kadinamaaga ulaikkavillaiya?l

      Delete
    6. venkatesan venki நாயே உனக்கு இன்னும் புரியலடா 18.8.2014 ஜட்ஜ்மெண்ட் அப்ப புரியும்.....
      அப்புரம் சூரியன பத்தி நாய் நீ பேசாதே..............
      இன்னொரு தடவை நீ என்க்கு ரிப்ளை பன்ன கெட்ட வாா்த்தை பயன்படுத்த வேண்டியிருக்கும் மூடி கிட்டு போய்டு.........
      KP நாயே

      Delete
    7. nee unmayana ------ a iruntha un phone no kodu 9659702071 ithu en no da op

      Delete
    8. venkatesan venki டேய் இனிமே நீ துங்குனா மாதிரி தான் என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாத்துக்கும் இந்த நம்பா் அனுப்பிட்டேன்.......
      போன் நீ எடுடா ஏன்னா எடுத்த உடனே திட்ட ஆரம்பிச்சிடுவாங்க...........

      Delete
    9. venkatesan venki தே.பயளே...........
      உன்னய தான் எனக்கு ரிப்ளை பன்னாதேன்னு சொன்னேன் கேட்டிய.......
      கேன ...............பயளே...........
      மூடிகிட்டு போய் வேலைய பாரு...........

      Delete
  28. TET la adhigamaana cutoff eduthavangaluku mattum posting podanum.

    ReplyDelete
  29. Sir ovvoruthavangalum 1000 karanam solvanga avanga avungakuku errathubola aeasanai kondu vara mudiyathu

    ReplyDelete
  30. Mudhiyorgale avargaluku aadharavaga seyalpadum nadunilaiyatra kalviseithiye ithodu nipatikol un (ungalin) pulambalai , Modi: ilangyargalai alaikirar, Amma ilaingyar pasarai amaikirar, Stalin : ilaingyargalai padhaviyerka alaikirar, Ragul ilaingyargalai nambiyirukiradhu India yengirar, mudhiyavargale needhiyarasar thirpu padiye Trb weightage muraiyai amalpaduthiyadhu , kalam kadandhu pulambum mudhiyavargale pulambalai niruthikondu potiku thayaragungal ,varaverkirom , valividungal , varumun kaponaga seyalpadamal vandhapin kaponaga vaitherichal patal vayadhana kalathil udambukagadhu , kalviseidhiye nadunilaiyaga iruka muyarchi sei,

    ReplyDelete
  31. HELLO FRIENDS PLS MAIL TO ALL MEDIA.
    MAIL ID FOLLOWS

    editordinamani@gmail.com
    webdinamani@dinamani.com
    sriram.s@dinamani.com
    martinking@dinamalar.in
    webmaster@dinamalar.in
    dmrae@dinamalar.in
    dmrmdu@dinamalar.in
    dmrcbe@dinamalar.in
    feedback@puthiyathalaimurai.tv
    nakeeran@in.com
    support@nakkheeran.in
    nakkheeran2003@gmail.com

    all friends do it immediately.
    this is our life.

    அனைவரும் மேற்கண்ட முகவரிக்கு பார்வேட் பன்னவும்.

    ReplyDelete
  32. Pg friends :anyone lost their job after revaluation of physics. Economic. And commerce ?pl reply

    ReplyDelete
  33. Dear Mr Vijaykumar chennai , Alex.solomon, Rajalingam , Mani ,Sri , Thiruma Goutham ,
    Raja bharathi , Venkat , and my TET friends ......

    PLEASE SHARE WITH YOUR VALUABLE COMMENTS IN POLIMER NEWS FACE BOOK

    ID.....RELATED TO WEIGHTAGE METHOD CONDUCTED IN TET POSTING.....

    POLIMER NEWS FACE BOOK ID : www.facebook.com/polimernews

    ReplyDelete
  34. first ithu mathiri web sita olikanum apathan nadu urupadum

    ReplyDelete
  35. MY DEAR YOUNGSTER THIS TIME TO MOVE ON: nama ellam sumavea irundha kandipa nama pathika paduvadhu uruthi....so intha situation la weightage change pana nama eppadilam paathika paduvom nu soli ,nama pakathula irukara niyatha namalum ATOZ anna sona mail id kulam mail panalam....apathan medias nama(young candidates) pakam irukara niyathaiyum soluvanga...so start mail now itself...dont wait...anyway thanks to ATOZ for giving us all these mail ids'...

    ReplyDelete
    Replies
    1. 1TET மதிப்பெண் =0.4Weightage
      100TET Mark weightage 40
      82TET mark weightage 32.8
      வித்தியாசம் 7.2
      இந்த வித்தியாசத்தை சரிகட்ட 82 மதிப்பெண் பெற்றவர் +2,Degree,B.Ed.மூன்று
      நிலையிலும் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும் என்பதை எண்ணி பாருங்கள் நண்பரே
      அப்படியும் 100 மதிப்பெண் பெற்றவரை மீறி 82மதிப்பெண் பணி வாய்ப்பு பெறுகிறார் எனில் அவர் மிகவும் தகுதி வாய்ந்த ஆசிரியர் என்பதில் என்ன சந்தேகம் நண்பரே,

      தகுதியானவர் பணி வாய்ப்பு பெறட்டும். மாணவர்களின் எதிர்காலத்தை உயர்த்தட்டும்

      Delete
    2. Calculation?.......!
      Mr.moorthi... academic studies'la 50% mattum ullavargal tetla 123 vanginathaan cutoff 70 reach panna mudium........
      Maths majorkku atleast 70 eduththaathan bc'kku vaippu...
      Last tet'la maths&science first mark <123.....
      O.k...
      Puriyutha?
      Mansatchi manasatchi'nu sollrangalae...athaellam ungalukku irukka?

      Delete
    3. kalai raja சாா் இதுவெல்லாம் புரியாது சாா் இவங்களுக்கு..............
      வெயிட்டே முறை மாறபோகுது அப்போது புரியும்................
      வெயிட் பண்னுங்க.....................

      Delete
    4. mr santhosh old ku support pannum nee sivaji, jemini photova vaika vendiyathu thane

      Delete
    5. இங்கே அனைவரும் தாள் 2 மட்டுமே சொல்றிங்க .....
      தாள் 1 பற்றி யாரும் சொல்ல கூட ஆளில்லை....

      Delete
    6. dey santhosh indiave ilaijar kayil ok moodikitu po

      Delete
    7. டேய் ................. venkatesan venki
      அடங்க மாட்ர ங் கொய்யாள..................
      பு.......வாயா
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      (புண்ணாக்கு வாயா)

      தே.பயளே
      ..
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .
      .தேங்கா பயளே............
      .
      .
      .

      Delete
  36. One more thing...Haneshkumar anna vera Facebook id koduthu irukar so frnds...avaroda azhaipa madhichi...Facebook/polimer ku poi young candidates nama pakathula irukara niyathayum solidalam...k va frnds...let's move on....ok ngala Ganesh nnaa....

    ReplyDelete
    Replies
    1. 1TET மதிப்பெண் =0.4Weightage
      100TET Mark weightage 40
      82TET mark weightage 32.8
      வித்தியாசம் 7.2
      இந்த வித்தியாசத்தை சரிகட்ட 82 மதிப்பெண் பெற்றவர் +2,Degree,B.Ed.மூன்று
      நிலையிலும் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும் என்பதை எண்ணி பாருங்கள் நண்பரே
      அப்படியும் 100 மதிப்பெண் பெற்றவரை மீறி 82மதிப்பெண் பணி வாய்ப்பு பெறுகிறார் எனில் அவர் மிகவும் தகுதி வாய்ந்த ஆசிரியர் என்பதில் என்ன சந்தேகம் நண்பரே,

      தகுதியானவர் பணி வாய்ப்பு பெறட்டும். மாணவர்களின் எதிர்காலத்தை உயர்த்தட்டும்

      Delete

    2. articleil weightage method eppadi marupadugirathu endru thelivaga koorappattullathu adhai vittuvittu +2,b.ed,degree il kadinamaga ulaikkavendum enbathaiye thirumba thirumba koorikkonde ?munbu atheliticsil 100 mr race-il shoe illamal verum kaalil odi 10 secondil oduvathu sathanai.avan kadinamaaga ulaikkavillaiya?

      Delete
  37. அனைவரும் பாலிமர் சேனலுக்கு Watsapp மூலமாக தகவல்களை அனுப்பலாம் .

    95002 95001

    ReplyDelete
    Replies
    1. Sir u know what....na already seniority ku against ah...athavadhu seniority ku mark koduthal ena ena problem varumnu soli msg anupitan...pongana neenga romba late....

      Delete
    2. 1TET மதிப்பெண் =0.4Weightage
      100TET Mark weightage 40
      82TET mark weightage 32.8
      வித்தியாசம் 7.2
      இந்த வித்தியாசத்தை சரிகட்ட 82 மதிப்பெண் பெற்றவர் +2,Degree,B.Ed.மூன்று
      நிலையிலும் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும் என்பதை எண்ணி பாருங்கள் நண்பரே
      அப்படியும் 100 மதிப்பெண் பெற்றவரை மீறி 82மதிப்பெண் பணி வாய்ப்பு பெறுகிறார் எனில் அவர் மிகவும் தகுதி வாய்ந்த ஆசிரியர் என்பதில் என்ன சந்தேகம் நண்பரே,

      தகுதியானவர் பணி வாய்ப்பு பெறட்டும். மாணவர்களின் எதிர்காலத்தை உயர்த்தட்டும்

      Delete
  38. S U r correct sir...thaguthiyanavargal job vanganum....athu senior or junior yara vena irukatum...but enaku oru vishyadha matum solunga.....seniority ku mark koduka solringa...apdina current year b,ed mudichavangaluku ena Mark sir kodupinga zero va...oru velai seniority ku mark kodutha thaguthiyana...hard work pani padicha youngsters neraiya peruku job kedaikadhu sir....

    ReplyDelete
    Replies
    1. Youngsters unga views pathi neengalum ela mediavirkum mail panungapa

      Delete
  39. 1TET மதிப்பெண் =0.4Weightage
    100TET Mark weightage 40
    82TET mark weightage 32.8
    வித்தியாசம் 7.2
    இந்த வித்தியாசத்தை சரிகட்ட 82 மதிப்பெண் பெற்றவர் +2,Degree,B.Ed.மூன்று
    நிலையிலும் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும் என்பதை எண்ணி பாருங்கள் நண்பரே
    அப்படியும் 100 மதிப்பெண் பெற்றவரை மீறி 82மதிப்பெண் பணி வாய்ப்பு பெறுகிறார் எனில் அவர் மிகவும் தகுதி வாய்ந்த ஆசிரியர் என்பதில் என்ன சந்தேகம் நண்பரே,

    தகுதியானவர் பணி வாய்ப்பு பெறட்டும். மாணவர்களின் எதிர்காலத்தை உயர்த்தட்டும்

    ReplyDelete
  40. Seniority Ku marku venuna courtuku ponga, Tet weightage arivithu 2 varudam agiradhu, poratathirku yen ivalavu kalathamadham ( vayadhu mudhirvu karanama) , private schools il um seniorityku munurimai ketka vendiyadhu dhane , thunivirundhal ketuparungal? inum 10 natkalil mudivu theriapogiradhu , adharkul neengal seivadhu poratama (or) puratchiya, illai vaitrarichala ,kalviseithiye nadunilaiyodu seyalpadu , youngsters mana nilaiyaiyum purindhu article veliyidu, naangal dhan un valarchike karanam ,nanri marandhu vidadhe

    ReplyDelete
    Replies
    1. Sir neenga solradhu hundred percent correct...intha website valara karanamana neraiya per youngster than...for example mani sir....but ipo intha website muzhuka muzhuka seniors ku matum support pani article veli vidukiradhu...ithu enq niyam....ean engaluku vali ilaya?.....engal pakam niyam ilaya?....nangal haed pani padikalaya?....ilai engaluku teacher agra thaguthi ilaya? Solungal admin sir....etharkaga seniors ku matum support panringa.....pls enga pakam irukara niyathaiyum soli article podunga sir....

      Delete
    2. Hi juniors
      Seniortikko experiencekko intha gov mark kodukka accept pannathu....
      So don't worry
      Naangal poraduvathellam tetkku atleast 80% weightage kodukkka sollithaan...
      apram mr.suthish...
      Muthumayil ilamai pattri
      ilamayil muthumai kavalai pada vaendam......

      Delete
    3. yeppa pullayare sariya sonna muthala ithu mathiri web site yellathayum govt close pannanum ada ivanuga yaruppa

      Delete

  41. articleil weightage method eppadi marupadugirathu endru thelivaga koorappattullathu adhai vittuvittu +2,b.ed,degree il kadinamaga ulaikkavendum enbathaiye thirumba thirumba koorikkonde ?munbu atheliticsil 100 mr race-il shoe illamal verum kaalil odi 10 secondil oduvathu sathanai.avan kadinamaaga ulaikkavillaiya?

    ReplyDelete
  42. kodupathil malai pol iru
    porumai il poomi pol iru
    (kadalil peithal veenaga povom endru malai ninaikathu
    ne serupal mithithalum
    poomi unai verukathu
    ne irunthalum iranthalum
    unai anaithukolum)
    aasiria nanpargalay tharakuraivana ilivana varthaikalai payanpaduthathenga
    manamay en manamay
    neee amaithi kol

    ReplyDelete
  43. first kalviseithi mela case podanum

    ReplyDelete
    Replies
    1. Cool... cool... friend sandai podathinga pa
      TET cancel panna sollidalam
      Ungaluku venumna +2, Degree, B.Ed... mark vaithu posting poda solluvom

      Delete
  44. dear senior friends why did not you pass in the exam which was conducted during your time. DO YOU FEEL SHAME THAT WHEN YOUR STUDENT IS SELECTED BUT YOU ARE NOT.

    ReplyDelete
  45. Dear trainee trs use decent words...

    ReplyDelete
  46. Muthalil 90above 90 below appadimu pirachanai kilapunanga ippa senior junior pirachanai kilapuranga govt is the only deciding factor dear admin dont allow this type of confusions in your website please

    ReplyDelete
  47. 2:54 commentt parunga mr.sammy

    ReplyDelete
  48. Kalviseithi naradhane, mudhalil idavodhukidu prachanaiyai undu paninai, piragu 90ku Mel 90ku keel prachanai ipodhu seniora juniora prachanai , yeloraiyum nanbargalaga walavidu , kalagam undupani vilambaram thedadhe, ithodu niruthikol , ilaingyar ilaiyel nee yilai , Mani sir neengalavadhu engalu aadharavu tharamatingala ? Seniorityku mark koduthal BEd padika ilaingyargal munvaruvargala , seniorgalal college il raging kodumai, velaiku sendral junior,senior pagubadu, inge asiriyar velaiku Selum munare senior junior prachanai , +12 mark venamna pilaigaluku yepadi +12 Vil adhiga mark edukanumgra aarvam yerpadum, seniorsal yepadi avargalai thayarpadutha mudiyum, kalviseithi ithodu un mudhiyor ilathai mudikol ilaiyel unaku mudivurai yeludhapadum

    ReplyDelete
    Replies
    1. seniora juniora prachanai பிரச்சனை இல்லை..............
      டெட் க்கு 80% வெய்ட்டேஜ் க்காக தான் போராடுரோம்................
      இதில் seniora என்ன... juniora என்ன.......

      Delete
    2. athellam correct than,annal konjam nalla vaarthaiya use panni sandai podungalen entha websitea ellarom papanga ella .

      Delete
    3. Very good madem. Inthu pothu valaithalam enpathaiye maranthuvidugirargal. Oru niyamana korikkai vaithu senior poradugirom. Evargalukku enna prachanai endru teriyavillai.

      Delete
    4. Usha Edn மேடம்.............
      நான் ரொம்ப மரியாதையாதான் கமெண்ட் பன்னிட்டு இருந்தேன்..........
      ஒரு நாதாாி டென்சன் பன்னிட்டான் சாாி மேடம்...........

      Delete
    5. Pl be cool Santosh. Do not use harsh words. U r become a teacher.

      Delete
  49. ADMINI SIR,
    Neenga romba nallavangathan adikadi naan podare comment mattum kanama poiduthu yaan sir ,plz atha ellam kandu pidichi kodunga.

    ReplyDelete
  50. Moorthi sir unga karuthu 100% true...vetri ungalukku kidaikum...poruthaar boomi aalwaar

    ReplyDelete
  51. DONT FIGHT FRIENDS,CASE COURTLA IRUKU NAMA IPO INGA FIGHT PANNI ONNUM AGAPORADU ILLAI.

    ReplyDelete
  52. இது சீனியர் ஆசிரியர்களின் வாழ்க்கை போராட்டம். அதற்காகவே இந்த போராட்டம் யாரும் கொச்சைபடுத்த வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. Atoz anna unga vazhkaiku neenga poradringa...enga vazhkaikaga nanga poradrom....but one thing...ipa neenga thanai per seniority ku mark ketu case potrikinganu enaku theriyadhu....oru velai neenga case la win panita.....athu nadakadhu irundhalum solran oru velai win panitan adutha second antha GO ku ethira na case file paniduvan....na matum ila ena mari pathika padra ayira kanakana youngsters case file panuvanga ithu sathiyam....

      Delete
    2. Neenga ennanu case poduvinga seniority & experiance kku mark kodukka koodathuna. Nee sollum case admision aachina paru.

      Delete
    3. Ena sir pilaiyar padam potrukan...namala vera Annan nu solitan so ivan sapanu nenaichitingla....nee va po nu comment panradha first stop panunga.....aprm ena ketinga ena soli case povan thana ketinga....solran kelunga....1)seniority ku mark kodutha current la b,ed mudikravanga epdi exam ezhudhuvanga....2)seniority ku mark kodutha yaruku b,ed padichi ezhutha thonum...yarum b,ed join pana matanga....3) seniority ku koduka padum enbathai ean arasu munbe arivika vilai....ipdi inum neraiya solalam....aprm onu sola maranthutan...na matum case potta oru velai admission ilama polam....TET la pana enoda close frnds matumey 25 members irukanga...avangaluku therinchavanga inum athigama irupanga...nanga elam case pota ithana peroda case edukama irukradhuku entha satathilum idam ila....ungaluku argue pana oru lawyer kedaikum podhu engaluku 1000 per kedaipanga....so neenga than romba puthisalinu nenaichi pesradha ithoda stop panidunga ilana athu ungalaiyea azhichidum....saringala anna....

      Delete
  53. புதிய அரசாணையின் 111 படி நம்முடைய 1ம் வகுப்பு ்மதிப்பெணணுக்கும் வெயிட்டேஜ் போட்டாலும் ஆச்சரியம் இல்லை ணை

    ReplyDelete
  54. Posting pottalum intha go71 nilaikaathu innum niraya seniarku namataan tet la 100ku mela irukkomenu asaaltaga irukkanga vela illana piraguthan eklorum court ku povanga

    ReplyDelete
    Replies
    1. nanum case file panna poran for sports quota

      Delete
  55. Sir ,nanum verive case file panna poran.

    ReplyDelete
  56. Pona govt la seniarity la posting pottapa case podavendiyathu thana appo enga sir poitinga....
    Ippothan podungalen yaar venamnu sonnathu...
    Kaththukitta ungalukke ivvalavu irntha kaththukoduththa engalukku evvalavu irukkum...

    ReplyDelete
  57. P.G. TRB EXAM - ANSWER KEY PROBLEM !!!
    PRE PLANNED MURDER !!!

    1). How 42/many questions can be typeset error in Tamil Subject?

    2). How all subjects have "Answer key problems"?

    3). Eventhough error occurs, why does it take 1 year to get solution?

    4). TET has many problems. That is somewhat acceptable.

    5). P.G.TRB has only answer key problem.

    6). No interest in welfare of students and teachers.

    7). No timely judgement.

    8). Delay is made voluntarily by xyz. That is to be contemned.

    ReplyDelete
  58. முடிந்த கல்யாணத்துக்கு ஏன் கொட்டு மேளம் அடிக்கரீங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி