TET & PGTRB Counseling:ஆன்லைன் கலந்தாய்வு எவ்வாறு நடைபெறும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2014

TET & PGTRB Counseling:ஆன்லைன் கலந்தாய்வு எவ்வாறு நடைபெறும்?


ஆன்லைன் கலந்தாய்வு அட்டவணையில் குறிப்பிட்டபடி உரிய நாட்களில் நடைபெறும்.

கலந்தாய்வு நடைபெறும் இடம்ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மைக்கல்வி அலுவலகத்தால் அறிவிக்கப்படும்.(click here counseling place)காலை 9 மணிக்கு கலந்தாய்வு துவங்கஇருப்பதால்,
கலந்தாய்வில் கலந்து கொள்ளஇருக்கும் அனைவரும் காலை 7.30மணிக்கே உரிய இடத்திற்கு செல்லவும்.

மாவட்டத்திற்குள் கலந்தாய்வு :

மாவட்டத்திற்குள் கலந்தாய்வு எனும்போது பாடவாரியாக மாவட்டத்தில் உள்ளகாலிப்பணியிடங்கள் பட்டியல் தேர்வர்கள்பார்வைக்காக ஒட்டப்படும்.(பெரும்பாலும்இதுதான் நடைமுறை).மாவட்டத்தில் உள்ளகுறிப்பிட்ட பாடவாரியாக தேர்வு பெற்றுள்ளதேர்வர்கள், வரிசைகிரமமாகநிறுத்தப்படுவார்கள்.தேர்வு பெற்றவர்கள்அனைவரும் கலந்தாய்வு நடைபெறும்அறைக்குள்அனுமதிக்கப்பட்டு அமரவைக்கப்படுவார்கள்.

(குறிப்பு - எந்த காரணம் கொண்டும் தேர்வர்கள்உடன் செல்லும் மற்ற நபர்கள்கலந்தாய்வு நடைபெறும் அறைக்குள்அனுமதிக்கப்படமாட்டார்கள்.எனவே அலைபேசி தொடர்பை பயன்படுத்ததயாராக இருக்கவும்)பாடவாரியாகஅழைக்கப்பட்ட தேர்வர்கள் தரவரிசைப்படி அழைக்கப்பட்டு பட்டியலில் உள்ளஇடத்தில் தங்களுக்கு தேவையானஇடத்தை தேர்ந்தெடுக்கஅறிவுறுத்தப்படுவார்கள். தேர்வர்கள்தேர்ந்தெடுக்க அதிகபட்சம் 30 நொடிகள்அல்லது 1 நிமிடம் மட்டுமே தரப்படும். மேலும்அக்குறிப்பிட்ட நேரத்தில்அலைபேசியை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே முன்னதாகவே தேர்ந்தெடுக்கப்படவேண்டிய இடங்களை வரிசைகிரமமாக தர எண்இட்டு தயாராக எடுத்து சென்றால்,முதலாவது இடம் இல்லாவிட்டால்இரண்டாவது இடம் என்றவாறு தேர்ந்தெடுக்கஇயலும்.தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆணைவழங்கும்முன் மீண்டும்ஒரு முறை தங்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கப்படலாம். எனவே நாம் முன்னதாகஅறிவுறுத்தியபடி அனைத்து அசல் மற்றும்அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்கள், புகைப்படம்என அனைத்தையும் தயாராககொண்டு செல்லவும். குறிப்பாக வேறு மாநிலபட்டம் பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்கள்மதிப்பீடு செய்யப்பட்டிருப்பின் அச்சான்றிதழ்களையும் கொண்டு செல்லவும்.கலந்தாய்வு நடைபெற்றுகொண்டிருக்கும்போதோ (அ) முழுமையாகமுடிவுற்ற பின்போ தான் தாங்கள் தேர்ந்தெடுத்தபள்ளியில் தாங்கள் பணிபுரிய உரியஆணை வழங்கப்படும். எனவே தேவையானதண்ணீர், இதர சிறு உணவு பொருட்களையும்கொண்டு செல்லவும்.

வேறு மாவட்டத்திற்கு கலந்தாய்வு -தங்கள் சொந்தமாவட்டத்தில் பணி செய்ய உரிய காலிப்பணியிடம்தாங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை எனில்அடுத்த நாள் நடைபெறும்வேறு மாவட்டத்திற்கான கலந்தாய்வில்கலந்து கொள்ளலாம் ( சொந்த மாவட்டத்திற்குள்பணி பெறகலந்தாய்வு எங்கு நடைபெற்றதோ அதேஇடத்தில் தான் வேறு மாவட்டத்திற்குள்பணிபுரிய கலந்தாய்வும் நடைபெறும். மாற்றம்இருப்பின் முதன்மைகல்வி அலுவலகத்தால்முறைப்படி அறிவிக்கப்படும்).

வேறு மாவட்டத்திற்கு கலந்தாய்வு எனும்போது, மாநில அளவில் தங்கள் தர எண்பார்க்கப்படும். அதன்படி குறிப்பிட்ட தர எண்(From .... to....) பெற்றுள்ளவர்கள் மட்டும்கலந்தாய்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர்.தங்களுக்கான காலிப்பணியிடங்கள்கணினி திரையில் வந்து கொண்டே இருக்கும்.(Scroll Down Type)தங்களுக்கு முந்தைய நபர் எந்த மாவட்டத்தில்எங்கு உள்ளாரோ அவருக்கு உரிய நேரத்தில்அவர் தனக்கு தேவையானஇடத்தை தேர்ந்தெடுக்க இயலும். அவர்தேர்ந்தெடுத்த இடம் உறுதிபடுத்தப்பட்டபிறகே அடுத்த தர வரிசை எண் உள்ளவர் எந்தமாவட்டத்தில்உள்ளாரோ அங்கு கணினி உயிர்பெறும்.இதுபோன்று தங்களுக்கான நேரம் வரும்போது தாங்கள் தங்கள் பள்ளியை தேர்ந்தெடுக்கஇயலும். மாவட்டத்திற்குள்கலந்தாய்வு நடைபெறும்போது தேர்வர்களுக்காக வழங்கப்பட்டநேரத்தை விடவேறுமாவட்டத்தை தேர்ந்தெடுப்பர்வர்களுக்குமிக குறைந்த நேரமே வழங்கப்படும்.எனவே அதற்கு தக்கபடி தயாராக இருக்கவும்.

பள்ளியை தேர்ந்தெடுப்பது எப்படி?

தங்களுக்கான பள்ளியை தேர்ந்தெடுப்பதில் பின்வரும் காரணங்களை உற்று நோக்கவும்.

1. பள்ளியில் உள்ள காலிப்பணியிடம் Deployment Post- ஆக மாற வாய்ப்பு உள்ளதா?
2. பள்ளி அமைந்துள்ள இடத்திற்கான போக்குவரத்து வசதி.
3. பள்ளி மற்றும் கிராம சூழல்.

94 comments:

  1. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
      வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

      இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று நாம் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி எங்கெங்கு மனு கொடுக்கலாம் என திட்டமிட உள்ளோம் ...

      *இது ஜி.ஓ .71 க்கு எதிரானதோ;
      சீனியாரிட்டி முறைக்கு எதிரானதோ;
      உண்ணா விரத போராட்ட முறையோ;
      கிடையாது.. .... .....

      திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
      வெற்றி கிட்டும்...

      பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

      நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

      நிச்சயம் 2000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
      இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

      "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
      தெய்வத்தால் ஆகா தெனினும்"

      தொடர்புக்கு. .
      சத்திய மூர்த்தி 95433 91234
      கருப்புசாமி:7200670046 ksamyerode@gmail.com
      மகேந்திரன் 7299053549
      தீபன் 8012482604
      சத்யஜித் 09663091690

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Mr.Alwinthomas, please give your number.i need your help

      Delete
    5. மெய்வருத்தக் கூலிதரும் நண்பர்களே , my facebook id is - angel thomas tamilnadu , there u can see and talk , welcome ...

      Delete
    6. Pls help me. I am Theni dist female . ( Periyakulam) Any one know about Theni vacancy details(school). beautyking29@gmail.com

      Delete
    7. தாள் 1 ல் இரண்டாயிரம் காலி பணியிடம் அதிகரித்தால் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கருத்துள்ள
      அனைத்து பிரிவினர்களே..

      வரும் ஞாயிறு காலை நாம் அனைவரும் சந்திக்க உள்ளோம்.

      திங்கட்கிழமை அன்று திட்டமிட்டபடி
      செயல்பட உள்ளோம்.

      சென்னை பயண தொடர்புக்கு.

      கருப்புசாமி 7200670046
      சத்தியமூர்த்தி 9543391234
      மகேந்திரன் 7299053349
      தீபன் 8012482604
      சத்யஜித் 09663091690

      Delete
    8. தாள் 1 ல் இரண்டாயிரம் காலி பணியிடம் அதிகரித்தால் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கருத்துள்ள
      அனைத்து பிரிவினர்களே..

      வரும் ஞாயிறு காலை நாம் அனைவரும் சந்திக்க உள்ளோம்.

      திங்கட்கிழமை அன்று திட்டமிட்டபடி
      செயல்பட உள்ளோம்.

      சென்னை பயண தொடர்புக்கு.

      கருப்புசாமி 7200670046
      சத்தியமூர்த்தி 9543391234
      மகேந்திரன் 7299053349
      தீபன் 8012482604
      சத்யஜித் 09663091690

      Delete
  2. Replies
    1. புதிதாக அரசுப்பணியில் சேரும் அணைத்து ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். அரசுப்பள்ளியை தனியார் பள்ளிகளை விட உயர்வாக போற்றும் அளவுக்கு உங்கள் பணி இருக்க வேண்டுமாய் என் முதல் கோரிக்கை. அதோடு உங்களுக்கு பின் அரசுப்பணிக்காக காத்திருக்கும் எங்களுக்கும் வாய்ப்புகளை வழங்க உங்கள் அருகாமையில் உள்ள மாணவர்களை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும். உங்களுக்குப் பின் நாங்களும் உங்களை போல பின்பற்றுவோம்.

      செய்திகளை உடனுக்குடன் வெளியிடும் கல்விசெய்திக்கும் அதில் மிகப்பெரும் தூண்களாக விளங்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..

      அதே நேரம் மிகச்சிறிய வித்தியாசத்தில் வாய்ப்பை தவறவிட்ட ஆசிரியர்கள் மனம்தளராமல் கூடுதல் பணியிடங்கள் அறிவிக்க அரசுக்கு நாம் கோரிக்கை வைப்போம்.

      நன்றி,
      கருப்புசாமி 7200670046 ksamyerode@gmail.com

      Delete
  3. PAPER -2 ENGLISH MAJOR POSTING INCREASE AGA CHANCE IRUKKA MANIYARASAN SIR PLS ANSWER ME.....

    B'COZ I HAVE MISSING 1.42 DIGHTS

    PLESE TELL ME.....

    ReplyDelete
    Replies
    1. NOBODY ANSWER ABOVE COMMENTS, SAME EFFECT MY LIFE ALSO......
      I AM MISSING THE CHANCE.....
      PAPER-2 ENGLISH- MBC -63.79......
      SO SEP-5 DEFINETLY I AM LEAVING THE WORLD.....
      THAT DAY I AM WRITING THE ARTICLE SEND TO THE MEDIA......
      AFTER ANY RESULT GIVE THE GOVERNMENT FOR LOOSING JOB PEOPLE.................

      Delete
    2. Please mind ur family members.dont do any thing

      Delete
  4. ---------------+++---------------
    சென்னையில் மாபெரும் பேரணி !
    ----------------------------------

    வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

    வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

    அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

    மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

    தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

    மதுரை..,..........9442979499
    தேனி...............9788229075
    கருர்...... ..........9843734462
    கருர்...... ..........9597477975
    வேலூர்............9944358034
    தி. மலை......... 7305383952
    கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
    சேலம்...............9566977189
    திருநெல்வேலி 9543079848
    திருச்சி..............9944766642
    தஞ்சாவூர்.........9842132592
    ..........................9865066553

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இடைநிலை ஆசிரியர்கள் 5% மட்டுமே நியமனம்:
      தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 95 சதவீதம் பேர் அதிர்ச்சி.கூடுதலாக 5 ஆயிரம் பணியிடங்களாவது நிரப்பப்படுமா? தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சுமார் 10,726 பெயர்கள் தேர்வுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30000 பேர்களிலிருந்து வெறும் 1667 பேர்கள் மட்டுமே தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.அதாவது இடைநிலை ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்றவர்களில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதனால் ஆசிரியர் வேலை கிடைக்கும் என்று நம்பியிருந்த 95 சதவீதம் பேர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
      பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிக அளவில் நிரப்பிவிட்டு இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மட்டும் மிக மிக சொற்ப அளவில் நிரப்ப தேர்வர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதுபோல் உள்ளதாக இடைநிலை ஆசிரியர் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம்பெறாதோர் கருதுகின்றனர்.
      எனவே அவசர அவசியம் கருதி இடைநிலை ஆசிரியர் பதவிகளுக்கான இரண்டாவது தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவேண்டும். கூடுதலாக சுமார் 5 ஆயிரம் பணியிடங்களையாவது அறிவிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே நீதிமன்ற வழக்குகள், வெயிட்டேஜ் முறை, இடஒதுக்கீடு, குடும்ப சூழல் என்று பல பிரச்சினைகளைத் தாண்டிவந்த தற்போது சுமார் 29 ஆயிரம் பேர் இந்த தேர்வுப் பட்டியல் வெளியீட்டால் கலக்கத்தில் உள்ளனர். தங்களது எதிர்காலம் என்ன ஆகுமோ? என்றும் கவலைப்படுகின்றனர். ஏழ்மை நிலையில் படித்து அரசாங்க வேலைக்கு செல்லலாம் என்ற கனவு தகர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். கூடுதலாக 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியலை தயார் செய்து 2வது பட்டியலாக விரைவில் வெளியிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      Thanks with Warm Regards…..
      Anandan S (TMW)

      Delete
    3. last year 20,000 paper 1 passed and all geot job, its not necessary to give job for all who passed, so the message should be in an organised way otherwise no use,sorry if im wrong

      Delete
    4. Sir, ungalukku job kidaithirukkum ena nambugiren. Adhanal "its not necessary to give job for all who passed" enra vaarthayai miga elithaga koora mudiyum .idhudhan manidha iyalbu. Thanks

      Delete
    5. no my frnd im not in the list dont lose hope we r divided by caste, religion and lot other things to get gob 85 got job and 90 lose this is because of the socity divided pattern should aim for topper in next exam

      Delete
  5. பள்ளியில் உள்ள காலிப்பணியிடம் Deployment Post- ஆக மாற வாய்ப்பு - please carify

    ReplyDelete
    Replies
    1. Teachers surplus a irukum..students strenght kamiya irukum..that is deployment post..

      Delete
  6. வரிசைகிரமமாகநிறுத்தப்படுவார்கள் - as per the selection list order?

    ReplyDelete
  7. Maniyarasan sir pl reply. If I get appointment order on sep 3, when should I join? ......either 4 or sep 8?

    ReplyDelete
  8. வரிசைகிரமமாகநிறுத்தப்படுவார்கள்- as per the selection list order , for tamil major?

    ReplyDelete
  9. what is meant by deployment post?

    ReplyDelete
  10. dear maniyarasan , is the counciling is as per the selection list order , for tamil major?

    ReplyDelete
  11. i too want to knw about the deployment post.. anybody knows tell pls

    ReplyDelete
  12. Sir i have missed my tet exam hall ticket. Trb website la open aagala. Please help me. My num 13TE59203456. Mail id lenitha1990@gmail.com.

    ReplyDelete
    Replies
    1. Don't worry hall ticket not necessary..... Selection print out enough

      Delete
  13. PAPER -2 ENGLISH MAJOR POSTING INCREASE AGA CHANCE IRUKKA MANIYARASAN SIR PLS ANSWER ME.....

    B'COZ I HAVE MISSING 1.42 DIGHTS

    PLEASE TELL ME..... YARRUM PATHIL SOLLA MATINGALA

    ReplyDelete
    Replies
    1. I am also missing the chance at0.53. Second list vacant is too low61 only. So our chances not hopeful. God only play anything else.

      Delete
    2. Dear Jithan Sir, I have checked Selection List, My community MBC, This Community people u above said the news accepted one......

      But Second list increase aguma posting ...... additional vacancy ethum announce panna matangala?

      Delete
  14. Xerox copies la Attested vangitu poganuma? anybody answer me pls

    ReplyDelete
  15. PGT and BT rendalayum select anavanga sure ah PGT tha SELECT pannuvanga so antha BT vacentku noolilaiyel pani vaaippai vittavarkalai kondu nirappa vendum endru GOVT ADVOCATE moolam manu anuppa ullalom noolilayel pani vaaippai vittavarkal plz contect.8220803143

    ReplyDelete
  16. Nanparkalea ungalukku therinthavarkal yaravathu noolilayel pani vaaippai elanthu irunthal 8220803143 entha no thodarpu kolla sollavum...plz

    ReplyDelete
    Replies

    1. CONGRTS FOR ALL SELECTED TET&PG TEACHERS

      Delete
    2. Second grade teachers Above 70"s

      வேகன்சி குறைவால் நாம் பெரிதும் பாதிப்படைய உள்ளோம்.

      இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கையை சி.எம் அவர்களுக்கு
      மீடியா , பத்திரிகை, மனு மூலமாக தெரிவித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

      OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
      நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம். இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று நாம் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி எங்கெங்கு மனு கொடுக்கலாம் என திட்டமிட உள்ளோம்

      ⊙ 2013_14 காலியாக உள்ள பணியிடங்களை நமக்கு ஒதுக்க கோரிக்கை வைப்போம்.

      ⊙ ஏற்கெனவே அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு , அவர்களில் பலர் தற்போது தகுதி தேர்வில் பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வாகி உள்ளனர். எனவே அந்த வகையில் ஏற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் நம்மைக் கொண்டு நிரப்புமாறு பணிவுடன் கோரிக்கை வைப்போம்.

      ⊙ பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் கேட்போம்.

      அதிகமான weightage மதிப்பெண் பெற்றிருந்தும் பணி வாய்ப்பினை
      இழந்துள்ளோம்.

      ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்து பெரும் மன உளைச்சலுக்கும், கடுமையான பொருளாதார சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு , இந்த சமூகத்தினால் ஏற்பட்ட அவமானங்களையும் தாங்கிக்கொண்டு... என்றோ ஒரு நாள் நமக்கு பணி கிடைக்கும் , நம் கஷ்டங்கள் தீரும் , லட்சியங்கள் நிறைவேறும் என எண்ணி .. ஒவ்வொரு நொடியையும் இடியாய் கடந்தும்.., மிஞ்சியது ஏமாற்றமே..!

      இருப்பினும் ,அரசின் மீதும், மாண்புமிகு தமிழக முதல்வர் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளதால் நமது கோரிக்கைக்கு நிச்சயம் கருணை கிடைக்கும்.

      போராட கூட எங்கள் நெஞ்சில் வலுவில்லை..
      இரக்கம் காட்டுங்கள் ..இன்னும் கொஞ்ச நாட்களாவது வாழ்ந்துவிட்டு போகிறோம் இந்த மண்ணில் மானத்தோடு..


      தொடர்புக்கு. .
      சத்யஜித்: 09663091690
      மகேந்திரன்:7299053549
      தீபன்:8012482604
      சாமி: 9994427026
      மகேஷ்:8883579062
      அசோக்:9443485293
      குழந்தை:9994282858
      நண்பர்:9585484915
      சக்தி:95433 91234.
      நன்றி.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Mr.Alwinthomas sir, I m waiting for your on Facebook

      Delete
    5. ya . i accepted and i also there only ...

      Delete
    6. poi padikira velai parunga sir

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
  17. நான் சேலத்தில் உள்ளேன்.சென்னையில் தேர்வு எழுதினேன்.மறுநாள் கலந்தாய்வில் கலந்துகொண்டால் சேலத்தில் முக்கிய பகுதி முடிந்து விடுமாம்.இது உம்மையா.நான் விரும்பும் இடம் கிடைக்காதா.எது சரி.சென்னையா சேலமா.யயவு செய்து ஆலோசனை கூறுங்கள்

    ReplyDelete
  18. yenala kondu poganum pls ans me.. maniyarasan sir can u reply me or can write one essay about this??

    ReplyDelete
  19. Congrats to all. While you select the place, don't get confusion and be smart in choosing a comfortable place.

    Thank you all

    ReplyDelete
  20. Plant plant sir, there are above 70 or more between half mark difference in anyone community. So totally there are 300 and above in half mark difference . So our chance less. Our government didn't consider employment seniority and teaching experience. Why? Why? Why? Why? Why?

    ReplyDelete
    Replies
    1. Dear Jithan Sir, I have checked Selection List, My community MBC, This Community people u above said the news accepted one......

      But Second list increase aguma posting ...... additional vacancy ethum announce panna matangala?

      Delete
  21. maniyarasan sir plz clarify my doubt...naan cuddalore dist but exam eluthanathu nd cv in chennai...so wer will I hv councelling

    ReplyDelete
  22. ஒருவர் BV இல் 67 ம் மற்றொருவர் CV இல் 72 ம் பெற்றிருந்தால் யாருக்கு முன்னுரிமை கிடைக்கும்

    ReplyDelete
  23. Hall ticket and cv call letter must ah?

    ReplyDelete
  24. Sushmi Latha ...

    Mam..I m rajasekaran from kumbakonam...my wife bt selectefd... major geography...pls send me the vacant list subject geography at thanjavur dt..pls mam...rajasekaran kumbakonam...

    ReplyDelete
  25. ஒருவர் BV இல் 67 ம் மற்றொருவர் CV இல் 72 ம் பெற்றிருந்தால் யாருக்கு முன்னுரிமை கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. BV il ullavarukkuthaan munnurimai kodukkappada vendum. ithai ev varu paarkka vendum yendral oru velai BV kku mattum list vidappattu avarkalukku mattum counciling nadathappattu irunthaal yarukku munnurimai kodukkapapadum?

      Delete
    2. Backlog vacantai mattum katinal nengal solvathu niyayam appa current vacantai katta kudathu entru sollungal

      Delete
  26. எனது சொந்த மாவட்டம்: சேலம்
    அஞ்சல் முகவரி: நாமக்கல் மாவட்டம்
    தேர்வு எழுதியது,cv சென்டர்:ஈரோடு
    இப்பொழுது நான் எங்கு டெட் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள வேண்டும்?எனக்கு சேலம் மாவட்டத்தில் பணி செய்ய விருப்பம். விபரம் தெரிந்தால் தயவு செய்து கூறுங்கள்.கவுன்சலிங் நடக்கும் இடத்தை நான் எவ்வாறு உறுதி செய்துகொள்வது?

    ReplyDelete
  27. hall ticket il yentha mugavari ullatho antha maavatta ceo aluvalagathai thodarbu kollungal

    ReplyDelete
  28. தஞ்சாவூர் மாவட்ட காலிபணியிட பட்டியல் யாரிடமாவது இருந்தால் தயவுசெய்து எனது ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் மிக்கநன்றி ....சமூக அறிவியல் (புவியியல்) பாடத்திற்கு....மிக்க நன்றி... (rmohankum@gmail.com)

    ReplyDelete
  29. இனிய கல்விசெய்தி ,,,,
    இதுநாள் வரையிலும் இனிமேலும் ஒரு உண்மையான நண்பனைப்போல் வருங்கால ஆசிரியர்களின் சுக துக்கத்தில் பங்கு கொள்ளும் கல்விசெய்திக்கு நன்றி ! நன்றி !
    ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் ....
    ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ......
    தங்களது குழந்தைகளை அரசு பள்ளியிலேயே படிக்க வையுங்கள் ......
    தாங்கள் தனியார் பள்ளியில் வேலை செய்வதை போல் செய்யுங்கள் .....
    படிக்க வரும் அனைத்து குழந்தைகளையும் உங்கள் குழந்தையை போல் நினையுங்கள் .....
    பள்ளியில் படிக்கும் ஏழை குழந்தைகளில் ஒருவருக்காவது உங்களால் முடிந்த வரை கல்விக்கு உதவி செய்யுங்கள்.....
    குழந்தைகளை தவறு செய்தால் அடித்து திருத்தாமல் உணர வைத்து திருத்துங்கள் ....
    ஏனெனில் திணிக்கப்படுவது துப்பப்படும் .. உணர்த்தப்படுவதே உள்ளே உறையும் .....
    ஏழையான, சரியாக படிக்க இயலாத மாணவர்களுக்கு மாலையில் சிறப்பு வகுப்பு நடத்துங்கள் (கட்டணம் இன்றி)....
    நீதி போதனை வகுப்பு எடுத்து இந்த கால உலகியலையும் மாணவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் ......
    தினமும் ஒரு பொது அறிவையும், திருக்குறள் விளக்கத்தையும் சொல்லுங்கள் ......
    குறிப்பாக உங்களது சொந்த விருப்பு , வெறுப்பை குழந்தைகள் மேல் திணிக்காதீர்கள். அவர்களை அவர்களாகவே வளர விடுங்கள் ..........
    குழந்தைகள் பள்ளி செல்ல மாட்டேன் என்று அழுவதை விட்டு கண்டிப்பாக பள்ளிக்கு செல்வேன் என்று அழுமாறு நடந்து கொள்ளுங்கள் .........
    இதெல்லாம் கண்டிப்பாக அறிவுரை அல்ல, ஆலோசனைதான் ...... பிடித்தால் பின்பற்றுங்கள் முடியாது என்றால் விட்டு தள்ளுங்கள் ....

    வாழ்த்துக்களுடன் ...........

    ReplyDelete
  30. Sg la posting adhigamaga chance iruka plc.... yaravadhu sollunga....

    ReplyDelete
  31. Dear Jithan Sir, I have checked Selection List, My community MBC, This Community people u above said the news accepted one......

    But Second list increase aguma posting ...... additional vacancy ethum announce panna matangala?

    ReplyDelete
  32. Gud mg frnds. All r giving infor about the selected candidates only. We r waiting for the second list.... will they publish pleasr any of u reply..... our heart s painful...

    ReplyDelete
    Replies
    1. Dont worry.counselling mudinja itha pathi pesuvanga.

      Delete
  33. what are the certificates to be carried to the counselling. place

    ReplyDelete
  34. happy. vinayagar chaddurthy to all kalviseithi. friends

    ReplyDelete
  35. Dear friends any information about date of joining

    ReplyDelete
  36. Vinayagar chaddurthy valthukkal teachers

    ReplyDelete
  37. Frnds anyone have villupuram dist vacncy list pls send to ksyasmeen20@gmail.com

    ReplyDelete
  38. ஆசிரியர்களே! கவுன்சிலிங்கில் தமிழ்வழி ஒதுக்கீட்டுக்கு முன்னுரிமை உள்ளதா. தயவுசெய்து தகவல் கூறவும்.

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. Kanchipuram district'la pg economics vacant endha schoola irukkunu therinjavanga please tell me. My mail id ''mk99591@gmail.com''

    ReplyDelete
  41. anybody can tell when ll second list....

    ReplyDelete
  42. No
    information about counselling in news papers........

    ReplyDelete
  43. CEO office la erunthu cal varave ellai

    ReplyDelete
  44. Pls help me. I am Theni dist female . ( Periyakulam) Any one know about Theni vacancy details(school). beautyking29@gmail.com

    ReplyDelete
  45. Happy Ganesh Chathurti Teachers. I want a help pls, my native dist Madusai., Paper 2 exam and Cv Virudunagar, now naan engu counslng poganum sir, pls any one guide me sir.

    ReplyDelete
  46. *
    Happy Ganesh Chathurti Teachers. I want a help pls, my native dist Madurai., Paper 2 exam and Cv Virudunagar, now naan engu counslng poganum sir, pls any one guide me sir.

    ReplyDelete
    Replies
    1. Sir hall ticket la Enna address iruko Anga ponga .

      Delete
  47. அடுத்த ஆசிாியர் தகுதித் தேர்வு எப்போது வரும்

    ReplyDelete
  48. அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  49. I wrote TET Exam in Tirupur and attend CV in Tirupur. But I have given Tirunelveli my comm address in the Hall Ticket. where should i attend coucelling? pls tel anybody'

    ReplyDelete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. நீங்கள் நாமக்கல் மாவட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும

    ReplyDelete
  52. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி